Difference between revisions of "Advanced-Cpp/C2/Exception-Handling/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | '''C++''' ல் '''Exception Handling''' குறித்த ஸ்போகன் டுடோரியலு...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 53: | Line 53: | ||
|- | |- | ||
| 00:50 | | 00:50 | ||
− | |Exception handling ப்ரோகிராமை | + | |Exception handling ப்ரோகிராமை தொடர்ந்து இயக்க அனுமதிக்கிறது. |
|- | |- | ||
Line 69: | Line 69: | ||
|- | |- | ||
| 01:05 | | 01:05 | ||
− | |'''Try''' | + | |'''Try''', '''Catch''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 98: | Line 94: | ||
| 01:23 | | 01:23 | ||
| '''try, catch''' மற்றும் '''throw''' க்கான syntax: | | '''try, catch''' மற்றும் '''throw''' க்கான syntax: | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:28 | | 01:28 | ||
− | | '''try block''' பின் '''catch block''' | + | |'''Throw:''' '''try block''' பின் '''catch block''' |
|- | |- | ||
Line 217: | Line 209: | ||
|- | |- | ||
| 03:21 | | 03:21 | ||
− | | compile செய்ய டைப் செய்க | + | | compile செய்ய டைப் செய்க '''g++ space exception dot cpp space hyphen o space ex'''. எண்டரை அழுத்துக. |
− | '''g++ space exception dot cpp space hyphen o space ex'''. எண்டரை அழுத்துக. | + | |
|- | |- | ||
Line 242: | Line 233: | ||
|- | |- | ||
| 03:48 | | 03:48 | ||
− | |மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக | + | |மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக. எண்டரை அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- |
Latest revision as of 18:08, 22 February 2017
Time | Narration |
00:01 | C++ ல் Exception Handling குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:09 | Exception Handling. |
00:11 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்வோம். |
00:14 | இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00:16 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10 |
00:20 | g++ compiler பதிப்பு 4.6.1 |
00:25 | Exception க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:29 | ப்ரோகிராம் இயக்கத்தின் போது எழும் ஒரு பிரச்சனை exception ஆகும் |
00:34 | இது ப்ரோகிராம் கண்டறியும் ஒரு run-time பிழை ஆகும் |
00:39 | exception handling க்கு வருவோம் |
00:42 | ப்ரோகிராம் இயக்கத்தின் போது வரும் பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் எதிர்செயல் exception handling எனப்படும் |
00:50 | Exception handling ப்ரோகிராமை தொடர்ந்து இயக்க அனுமதிக்கிறது. |
00:55 | இது பிரச்சனையைக் கண்டறிய உதவுகிறது. |
00:57 | மேலும் ப்ரோகிராமை கட்டுப்படான முறையில் முடிக்கிறது. |
01:02 | Exceptionகளின் வகைகளைக் காண்போம் |
01:05 | Try, Catch |
01:07 | மற்றும் Throw |
01:09 | பிழை உள்ள code ஐ ஒரு try block னுள் வைக்கிறோம் |
01:13 | பின் இது throw ஐ கொண்டு கையாளப்படுகிறது |
01:16 | இதற்கு பின் catch statement ஐ கொண்டு exception பிடிக்கப்படுகிறது |
01:21 | பின் அது செயல்படுத்தப்படுகிறது. |
01:23 | try, catch மற்றும் throw க்கான syntax: |
01:28 | Throw: try block பின் catch block |
01:32 | இங்கே argument ஐ pass செய்கிறோம் |
01:35 | try block ன் உள்ளும் throw statement ஐ எழுதலாம் |
01:40 | ஒன்றுக்கும் மேற்பட்ட try, catch blockகளை வைத்துக்கொள்ளலாம் |
01:44 | இப்போது exception handling க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம் |
01:48 | நான் கொண்டுள்ள அதற்கான code திறக்கிறேன் |
01:51 | நம் file பெயர் exception.cpp என்பதை கவனிக்கவும் |
01:55 | இந்த ப்ரோகிராமில் பூஜ்ஜியத்தால் வகுக்கும்போது வரும் பிழையை exception handling ஐ பயன்படுத்தி தீர்ப்போம் |
02:02 | code ஐ காண்போம் |
02:04 | இது நம் header file iostream. |
02:07 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
02:11 | இங்கே argument int a மற்றும் int b உடன் function division ஐ கொண்டுள்ளோம் |
02:18 | பின் b ==0 ஆ என சோதிக்கிறோம் |
02:22 | ஆம் எனில், ஒரு exception.... division by zero condition ஐ throw செய்கிறோம் |
02:27 | a மற்றும் b ன் வகுத்தலை அந்த function திருப்புகிறது |
02:32 | இது நம் main function. |
02:34 | இதில் integer variableகள் x, y மற்றும் ஒரு double variable z ஐ declare செய்துள்ளோம் |
02:42 | இங்கே x மற்றும் y ன் மதிப்பை ஏற்கிறோம் |
02:46 | இது நம் try block |
02:48 | இங்கே function division ஐ call செய்துள்ளோம் |
02:51 | விடையை z ல் சேமிக்கிறோம் |
02:54 | பின் z ன் மதிப்பை அச்சடிக்கிறோம் |
02:57 | இது நம் catch block. |
02:59 | இதில் character constant ஆக argument msg ஐ pass செய்கிறோம் |
03:06 | பின் நம் msg ஐ அச்சடிக்கிறோம் |
03:08 | இது நம் return statement. |
03:11 | இப்போது ப்ரோக்ராமை இயக்குவோம் |
03:13 | Ctrl, Alt மற்றும் T விசைககளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும் |
03:21 | compile செய்ய டைப் செய்க g++ space exception dot cpp space hyphen o space ex. எண்டரை அழுத்துக. |
03:32 | டைப் செய்க dot slash ex, எண்டரை அழுத்துக. |
03:36 | Enter the value of x and y: |
03:38 | 3 மற்றும் 0 ஐ கொடுக்கிறேன் |
03:42 | காட்டப்படும் வெளியீடு: Division by zero condition |
03:46 | மீண்டும் compile செய்வோம் |
03:48 | மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக. எண்டரை அழுத்துக |
03:52 | மீண்டும் மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துகிறேன் |
03:55 | Enter value of x and y |
03:57 | 8 மற்றும் 2 ஐ கொடுக்கிறேன் |
04:01 | வெளியீடு 4 |
04:04 | இவ்வாறுதான் try catch மற்றும் throw block வேலைசெய்கிறது. |
04:08 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
04:11 | நம் slideகளுக்கு வருவோம் |
04:14 | சுருங்கசொல்ல, |
04:16 | இந்த டுடோரியலில் நாம் பார்த்தது, Exception Handling Try Catch மற்றும் Throw blockகள். |
04:23 | பயிற்சியாக ஊழியர்களின் வயதை காட்டவும் |
04:26 | வயது 15 ஐ விட குறைவாக உள்ளதா என சோதிக்க exception ஐ Throw செய்யவும். |
04:31 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
04:34 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
04:38 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
04:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
04:48 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
04:52 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
04:59 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05:04 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05:11 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
05:16 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |