Difference between revisions of "Advanced-Cpp/C2/Static-Members/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border = 1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |C++ ல் '''static memberகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்...") |
|||
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
− | |C++ ல் '''static memberகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | + | |வணக்கம். C++ ல் '''static memberகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
− | |'''Static keyoword.''' | + | |'''Static keyoword.''', '''Static variable''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 77: | Line 73: | ||
|- | |- | ||
| 01:09 | | 01:09 | ||
− | | static memeberகளுக்கான உதாரணத்தை காண்போம். | + | | static memeberகளுக்கான ஒரு உதாரணத்தை காண்போம். |
|- | |- | ||
Line 193: | Line 189: | ||
|- | |- | ||
| 03:05 | | 03:05 | ||
− | | '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை | + | | '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
|- | |- | ||
Line 222: | Line 218: | ||
| 03:35 | | 03:35 | ||
| '''Now static var sum is 3''' | | '''Now static var sum is 3''' | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:39 | | 03:39 | ||
− | | விண்டோவை மறுஅளவாக்குகிறேன். | + | | இப்போது வெளியீட்டை விளக்குகிறேன்: விண்டோவை மறுஅளவாக்குகிறேன். |
|- | |- | ||
Line 269: | Line 261: | ||
|- | |- | ||
| 04:22 | | 04:22 | ||
− | | | + | | காட்டப்படும் வெளியீடு. |
|- | |- | ||
Line 281: | Line 273: | ||
|- | |- | ||
| 04:34 | | 04:34 | ||
− | | ''' object o4''' ஐ பயன்படுத்தி function '''number''' ஐ call | + | | ''' object o4''' ஐ பயன்படுத்தி function '''number''' ஐ call செய்கிறோம் |
|- | |- | ||
Line 329: | Line 321: | ||
|- | |- | ||
| 05:12 | | 05:12 | ||
− | | '''static keyword | + | | '''static keyword''', '''Static variable''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 05:15 | | 05:15 | ||
| '''எகா. static int sum;''' | | '''எகா. static int sum;''' | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:19 | | 05:19 | ||
− | | '''எகா. static void stat()''' | + | |'''Static function''', '''எகா. static void stat()''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 05:23 | | 05:23 | ||
− | | ஒரு '''static variable'''ஐ declare செய்யும் ஒரு class ஐ உருவாக்குக | + | | பயிற்சியாக ஒரு '''static variable'''ஐ declare செய்யும் ஒரு class ஐ உருவாக்குக |
|- | |- |
Latest revision as of 17:26, 22 February 2017
Time | Narration |
00:01 | வணக்கம். C++ ல் static memberகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:09 | Static keyoword., Static variable |
00:12 | Static function |
00:14 | இதை சில உதாரணங்களின் வழியே செய்வோம். |
00:17 | இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது |
00:20 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, |
00:24 | 'g++ compiler பதிப்பு 4.6.1 |
00:29 | staticக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:33 | முதல் object உருவாக்கப்படுவதற்கு முன் Static variableகள் பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகின்றன. |
00:39 | முழு ப்ரோகிராமுக்கும் static variable ன் ஒரு பிரதி மட்டும் உள்ளது. |
00:44 | அந்த variable ஐ அனைத்து objectகளும் பங்கிட்டுக் கொள்ளும். |
00:47 | ப்ரோகிராம் முடியும் வரை அது memory ல் இருக்கும். |
00:52 | Static functionகள் |
00:54 | எந்த object ஐயும் சார்ந்திராமல் ஒரு static function தன்னைத்தானே call செய்துகொள்ளலாம். |
01.00 | ஒரு static function ஐ அணுக நாம் பயன்படுத்துவது, |
01.03 | class பெயர் :: (scope resolution operator) பின் staticfunction(); |
01:09 | static memeberகளுக்கான ஒரு உதாரணத்தை காண்போம். |
01:13 | எடிடரில் ஏற்கனவே code ஐ டைப் செய்து வைத்துள்ளேன். |
01:17 | நம் file பெயர் static dot cpp என்பதை கவனிக்கவும் |
01:21 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:24 | இது நம் headerfile iostream |
01:27 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
01:31 | பின் class statex உள்ளது |
01:34 | இதில் private ஆக declare செய்யப்பட்ட ஒரு non-static variable x உள்ளது |
01:40 | பின் public ஆக declare செய்யப்பட்ட ஒரு static variable sum உள்ளது |
01:45 | இது நம் constructor statex. |
01:48 | இதில் sum ஐ அதிகரித்துள்ளோம் |
01:52 | பின் sum ன் மதிப்பு x ல் சேமிக்கப்படுகிறது |
01:55 | இங்கே ஒரு static function stat உள்ளது |
01:58 | இதில் sum ஐ அச்சடிக்கிறோம் |
02:01 | பின் function number ஐ கொண்டுள்ளோம் |
02:04 | இங்கே அந்த x ஐ அச்சடிக்கிறோம் |
02:07 | class இங்கே மூடப்படுகிறது. |
02:10 | static variable ஐ global ஆக declare செய்ய scope resolution operator ஐ பயன்படுத்துகிறோம் |
02:15 | ஒரு static variable ஐ அணுக நாம் எழுதுவது: |
02:19 | datatype classபெயர் scope resolution operator பின் static variable பெயர் |
02:26 | இப்போது இந்த சேமிப்பு variable sum க்கு ஒதுக்கப்படுகிறது. |
02:31 | இது 0 க்கு initialize செய்யப்படுகிறது. |
02:33 | இது நம் main function. |
02:35 | இங்கே o1, o2 மற்றும் o3 என class statex க்கு objectகளை உருவாக்குகிறோம் |
02:42 | பின் o1, o2 மற்றும் o3 objectகளை பயன்படுத்தி function number ஐ call செய்கிறோம் |
02:49 | class பெயர் மற்றும் scope resolution operator ஐ பயன்படுத்தி Static function stat அங்கே அணுகப்படுகிறது. |
02:56 | இங்கே static variable sum ஐ அச்சடிக்கிறோம் |
03:00 | இது return statement. |
03:03 | ப்ரோகிராமை இயக்குவோம். |
03:05 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
03:13 | compile செய்ய டைப் செய்க |
03:15 | g++ space static dot cpp space hyphen o space stat. எண்டரை அழுத்துக |
03:24 | டைப் செய்க ./stat (dot slash stat). பின் எண்டரை அழுத்துக |
03:28 | காட்டப்படும் வெளியீடு, |
03:30 | Number is: 0, 1, 2 |
03:33 | Result is: 3 |
03:35 | Now static var sum is 3 |
03:39 | இப்போது வெளியீட்டை விளக்குகிறேன்: விண்டோவை மறுஅளவாக்குகிறேன். |
03:42 | இங்கே, முதலில் number ன் மதிப்பு 0 அதாவது x ன் மதிப்பு 0. |
03:49 | முதல் object மதிப்பு 0 ஐ கொடுக்கிறது |
03:53 | பின் மதிப்பு 1 ஐ கொண்டுள்ளோம் அதாவது x =1 |
03:58 | இரண்டாம் object மதிப்பு 1 ஐ கொடுக்கிறது |
04:01 | மூன்றாம் object மதிப்பு 2ஐ கொடுக்கிறது |
04:05 | sum ன் மதிப்பை கொடுக்கும் stat function ஐ பின் call செய்கிறோம். |
04:10 | Result is sum. |
04:13 | இங்கே sum அதிகரிக்கப்பட்டு x ல் சேமிக்கப்படுகிறது |
04:18 | எனவே இது மதிப்பு 3 ஐ கொடுக்கும் |
04:22 | காட்டப்படும் வெளியீடு. |
04:25 | Static var sum is 3. |
04:28 | இப்போது மற்றொரு object o4 ஐ உருவாக்குவோம் |
04:34 | object o4 ஐ பயன்படுத்தி function number ஐ call செய்கிறோம் |
04:43 | Save மீது க்ளிக் செய்க |
04:45 | இதை இயக்குவோம். |
04:48 | மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக. |
04:51 | மீண்டும் மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக. |
04:54 | Result is 4 என்பதை காணலாம் |
04:57 | Now static var sum is 4 |
05:00 | இது நான்காம் object உருவாக்கப்பட்டதால் வந்தது. |
05:03 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
05:06 | slideகளுக்கு திரும்ப வருவோம். |
05:08 | சுருங்கசொல்ல: |
05:10 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
05:12 | static keyword, Static variable |
05:15 | எகா. static int sum; |
05:19 | Static function, எகா. static void stat() |
05:23 | பயிற்சியாக ஒரு static variableஐ declare செய்யும் ஒரு class ஐ உருவாக்குக |
05:26 | variable ஐ அதிகரிக்கவும். |
05:29 | பின் மதிப்பை அச்சடிக்கவும். |
05:31 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
05:34 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
05:37 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
05:41 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
05:47 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
05:51 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
05:58 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:02 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:08 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
06:13 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |