Difference between revisions of "Advanced-Cpp/C2/Classes-And-Objects/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | '''C++''' ல் '''Classகள் ''' மற்றும் ''' Objectகள்''' குறித்த ஸ்ப...") |
|||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:07 | | 00:07 | ||
− | | | + | |இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
|- | |- | ||
Line 18: | Line 18: | ||
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | | '''Objectகள்''' | + | | '''Objectகள்''', '''Encapsulation''' மற்றும் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 70: | Line 66: | ||
|- | |- | ||
| 00:53 | | 00:53 | ||
− | |'''Objectகள்''' | + | |'''Objectகள்''' என்பது variableகள். |
|- | |- | ||
Line 174: | Line 170: | ||
|- | |- | ||
|02:31 | |02:31 | ||
− | |access specifierகளை பற்றி மேலும் அறிய நம் slideகளுக்கு | + | |access specifierகளை பற்றி மேலும் அறிய நம் slideகளுக்கு வருவோம் |
|- | |- | ||
Line 238: | Line 234: | ||
|- | |- | ||
| 03:36 | | 03:36 | ||
− | |இங்கே ஒரு argument ஐ '''int a''' என pass | + | |இங்கே ஒரு argument ஐ '''int a''' என pass செய்துள்ளேன் |
|- | |- | ||
Line 330: | Line 326: | ||
|- | |- | ||
| 05:03 | | 05:03 | ||
− | | '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை | + | | '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
|- | |- | ||
Line 362: | Line 358: | ||
|- | |- | ||
| 05:35 | | 05:35 | ||
− | | இதுவரை நாம் | + | | இதுவரை நாம் பார்த்ததில், |
|- | |- | ||
Line 374: | Line 370: | ||
|- | |- | ||
| 05:44 | | 05:44 | ||
− | |அதில் data மற்றும் function | + | |அதில் data மற்றும் function பயன்படுத்தி குழுவமைக்கப்படுகிறது. |
|- | |- | ||
Line 406: | Line 402: | ||
|- | |- | ||
| 06:17 | | 06:17 | ||
− | |நம் slideகளுக்கு | + | |நம் slideகளுக்கு திரும்ப வருவோம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 06:20 | | 06:20 | ||
− | |இந்த டுடோரியலில் நாம் கற்றது, | + | |சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
|- | |- | ||
| 06:23 | | 06:23 | ||
− | |Encapsulation | + | |Encapsulation, Data Abstraction |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 442: | Line 430: | ||
|- | |- | ||
| 06:32 | | 06:32 | ||
− | |'''Classகள்''' | + | |'''Classகள்''', class square |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 459: | Line 443: | ||
| 06:39 | | 06:39 | ||
|'''object sqr dot area();''' ஐ பயன்படுத்தி ஒரு function ஐ call செய்தல். | |'''object sqr dot area();''' ஐ பயன்படுத்தி ஒரு function ஐ call செய்தல். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:44 | | 06:44 | ||
− | | | + | |பயிற்சியாக கொடுக்கப்படும் ஒரு வட்டத்தின் சுற்றளவை கணக்கிட ஒரு ப்ரோகிராம் எழுதுக. |
|- | |- |
Latest revision as of 17:22, 22 February 2017
Time | Narration |
00:01 | C++ ல் Classகள் மற்றும் Objectகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்க நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:09 | Classகள் |
00:11 | Objectகள், Encapsulation மற்றும் |
00:14 | Data abstraction. |
00:16 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம். |
00:20 | இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00:23 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10 |
00:28 | g++ compiler பதிப்பு 4.6.1 |
00:32 | classகளுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:36 | keyword class ஐ பயன்படுத்தி Class உருவாக்கப்படுகிறது |
00:39 | இது data மற்றும் functionகளை கொண்டிருக்கும் |
00:42 | Class..... codeஐயும் dataஐயும் இணைக்கிறது. |
00:45 | ஒரு class ன் data மற்றும் functionகள் அந்த class ன் memberகள் எனப்படுகின்றன. |
00:51 | இப்போது objectகளுக்கு வருவோம். |
00:53 | Objectகள் என்பது variableகள். |
00:55 | அவை ஒரு class ன் பிரதிகள் ஆகும் |
00:58 | ஒவ்வொன்றும் properties மற்றும் behavior ஐ கொண்டிருக்கும் |
01:01 | data elementகள் மூலம் Properties... define செய்யப்படுகின்றன |
01:06 | methodகள் எனப்படும் member functionகள் மூலம் Behavior... define செய்யப்படுகிறது. |
01:10 | இப்போது ஒரு class ன் syntax ஐ காண்போம் |
01:14 | இங்கே, ஒரு class ஐ define செய்ய class keyword பயன்படுகிறது. |
01:18 | Class-name என்பது class ன் பெயர். |
01:21 | Public, private மற்றும் protected ஆகியவை access specifier. |
01:26 | இங்கே Data memberகள் மற்றும் member functionகளை public, private மற்றும் protected ஆக define செய்துள்ளோம். |
01:34 | இவ்வாறுதான் class ஐ மூட வேண்டும். |
01:37 | இப்போது ஒரு உதாரணத்தை காண்போம் |
01:39 | நான் ஏற்கனவே editor ல் code ஐ டைப் செய்துள்ளேன். |
01:42 | அதை திறக்கிறேன். |
01:44 | நம் file பெயர் class hyphen obj dot cpp என்பதை கவனிக்கவும் |
01:50 | இந்த உதாரணத்தில் class ஐ பயன்படுத்தி சதுரத்தின் பரப்பளவை கணக்கிடுவோம். |
01:56 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
01:58 | இது நம் header file iostream. |
02:02 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
02:06 | இது square என்ற class ன் declaration |
02:10 | இங்கே எந்த access specifier ஐயும் declare செய்யவில்லை. |
02:14 | எனவே இது முன்னிருப்பாக private. |
02:17 | எனவே variable x ஆனது class square ன் ஒரு private member ஆகும் |
02:22 | இது public specifier |
02:25 | Function area என்பது ஒரு public function. |
02:28 | இவ்வாறுதான் class ஐ முடிப்போம். |
02:31 | access specifierகளை பற்றி மேலும் அறிய நம் slideகளுக்கு வருவோம் |
02:36 | Public specifier |
02:39 | public specifier.... class க்கு வெளியே data ஐ அணுக அனுமதிக்கிறது. |
02:44 | ஒரு public member ஐ ப்ரோகிராமில் எங்கேயும் பயன்படுத்தலாம். |
02:49 | Private specifier |
02:51 | private என declare செய்யப்பட்ட member களை class க்கு வெளியே பயன்படுத்தவும் அணுகவும் முடியாது. |
02:57 | Private' memberகளை அந்த class ன் memberகளால் மட்டுமே பயன்படுத்த முடியும். |
03:03 | Protected specifier |
03:05 | Protected memberகளை class க்கு வெளியே அணுக முடியாது. |
03:10 | ஒரு derived class மூலம் அவற்றை அணுகலாம். |
03:13 | நம் ப்ரோகிராமுக்கு வருவோம். |
03:16 | இங்கே இந்த statement ல் class பெயர்.... |
03:21 | scope resolution operator மற்றும் function பெயர் உள்ளது. |
03:25 | இந்த operator ஐ பயன்படுத்த வேண்டும். |
03:27 | function area ஒரு global function இல்லை என்பதை இது குறிக்கிறது. |
03:33 | இது class squareன் ஒரு member function ஆகும் |
03:36 | இங்கே ஒரு argument ஐ int a என pass செய்துள்ளேன் |
03:40 | scope resolution operator பற்றி மேலும் அறிய இப்போது நம் slide களுக்கு வருவோம் |
03:46 | இது மறைந்துள்ள data ஐ அணுக பயன்படுகிறது |
03:49 | ஒரே பெயரை கொண்ட variable அல்லது function ஐ அணுக scope resolution operator :: ஐ பயன்படுத்துகிறோம். |
03:56 | local variable மற்றும் global variable இரண்டும் ஒரே பெயரைக் கொண்டிருந்தால் |
04:01 | local variable முன்னுரிமை கொண்டிருக்கும். |
04:05 | ::(scope resolution operator) ஐ பயன்படுத்தி global variable ஐ அணுக முடியும் |
04:10 | இப்போது நம் ப்ரோகிராமுக்கு வருவோம். |
04:12 | இங்கே a ன் மதிப்பு x ல் சேமிக்கப்படுகிறது |
04:17 | பின் சதுரத்தின் பரப்பளவை திருப்புகிறோம் |
04:20 | இங்கே x ஒரு private member. |
04:22 | private parameter ஐ அணுக public member a ஐ பயன்படுத்தினோம் |
04:27 | private memberகள் எப்போதும் மறைந்துள்ளன. |
04:30 | இது நம் main function. |
04:33 | இங்கே, sqr என்பது class square ன் object |
04:37 | இவ்வாறுதான் ஒரு object ஐ உருவாக்குகிறோம்.... |
04:40 | class-பெயரை தொடர்ந்து object-பெயர் |
04:43 | இங்கே object sqr மற்றும் ஒரு .(dot) operator ஐ பயன்படுத்தி function area ஐ call செய்கிறோம். |
04:50 | பின் ஒரு argument ஐ 4 என pass செய்கிறோம். |
04:53 | x ன் மதிப்பை 4 என அமைக்கிறோம். |
04:57 | இது நம் return statement |
04:59 | இப்போது Save மீது க்ளிக் செய்க |
05:00 | ப்ரோகிராமை இயக்குவோம். |
05:03 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
05:11 | compile செய்ய டைப் செய்க g++ space class hyphen obj dot cpp space hyphen o space class |
05:20 | எண்டரை அழுத்துக |
05:22 | டைப் செய்க ./class(dot slash class) |
05:24 | எண்டரை அழுத்துக |
05:25 | காட்டப்படும் வெளியீடு: |
05:28 | Area of the square is 16 |
05:30 | இப்போது நம் ப்ரோகிராமுக்கு திரும்ப வருவோம். |
05:35 | இதுவரை நாம் பார்த்ததில், |
05:37 | ஒரு class ல் data மற்றும் functionகள் ஒன்றாக கலந்திருந்தது |
05:41 | Class என்பது ஒரு single unit. |
05:44 | அதில் data மற்றும் function பயன்படுத்தி குழுவமைக்கப்படுகிறது. |
05:49 | இந்த நுட்பம் Encapsulation எனப்படுகிறது |
05:53 | பின் ' private மற்றும் public memberகளுடன்' class ஐ பார்த்தோம் |
05:59 | private data மறைந்துள்ளது. |
06:02 | class க்கு வெளியே இதை அணுக முடியாது |
06:05 | இந்த நுட்பம் Data abstraction எனப்படுகிறது |
06:09 | இடைமுகம் (interface) தெரிகிறது ஆனால் அமலாக்கம் (implementation) மறைந்துள்ளது. |
06:14 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:17 | நம் slideகளுக்கு திரும்ப வருவோம். |
06:20 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
06:23 | Encapsulation, Data Abstraction |
06:25 | Private memberகள் |
06:27 | int x; |
06:29 | Public functionகள் |
06:30 | int area(int); |
06:32 | Classகள், class square |
06:35 | object ஐ உருவாக்குதல் |
06:37 | square sqr; |
06:39 | object sqr dot area(); ஐ பயன்படுத்தி ஒரு function ஐ call செய்தல். |
06:44 | பயிற்சியாக கொடுக்கப்படும் ஒரு வட்டத்தின் சுற்றளவை கணக்கிட ஒரு ப்ரோகிராம் எழுதுக. |
06:49 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:52 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
06:55 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:00 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:05 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:09 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:16 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:20 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:26 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
07:31 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |