Difference between revisions of "Advanced-Cpp/C2/Classes-And-Objects/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 18: Line 18:
 
|-
 
|-
 
| 00:11
 
| 00:11
| '''Objectகள்'''
+
| '''Objectகள்''',  '''Encapsulation''' மற்றும்
  
|-
 
| 00:12
 
| '''Encapsulation''' மற்றும்
 
  
 
|-
 
|-
Line 407: Line 404:
 
| 06:17
 
| 06:17
 
|நம் slideகளுக்கு திரும்ப வருவோம்.
 
|நம் slideகளுக்கு திரும்ப வருவோம்.
 
|-
 
| 06:19
 
| சுருங்கசொல்ல
 
  
 
|-
 
|-
 
| 06:20
 
| 06:20
|இந்த டுடோரியலில் நாம் கற்றது,
+
|சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
  
 
|-
 
|-
 
| 06:23
 
| 06:23
|Encapsulation
+
|Encapsulation, Data Abstraction
  
|-
 
| 06:24
 
|Data Abstraction
 
  
 
|-
 
|-
Line 442: Line 432:
 
|-
 
|-
 
| 06:32
 
| 06:32
|'''Classகள்'''
+
|'''Classகள்''', class square
  
|-
 
| 06:33
 
|class square
 
  
 
|-
 
|-
Line 459: Line 446:
 
| 06:39
 
| 06:39
 
|'''object sqr dot area();''' ஐ பயன்படுத்தி ஒரு function ஐ call செய்தல்.
 
|'''object sqr dot area();''' ஐ பயன்படுத்தி ஒரு function ஐ call செய்தல்.
 
|-
 
| 06:43
 
| பயிற்சியாக
 
  
 
|-
 
|-
 
| 06:44
 
| 06:44
|கொடுக்கப்படும் ஒரு வட்டத்தின் சுற்றளவை கணக்கிட ஒரு ப்ரோகிராம் எழுதுக.
+
|பயிற்சியாக கொடுக்கப்படும் ஒரு வட்டத்தின் சுற்றளவை கணக்கிட ஒரு ப்ரோகிராம் எழுதுக.
  
 
|-
 
|-

Revision as of 17:18, 22 February 2017

Time Narration
00:01 C++ ல் Classகள் மற்றும் Objectகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்க நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:09 Classகள்
00:11 Objectகள், Encapsulation மற்றும்


00:14 Data abstraction.
00:16 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்.
00:20 இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00:23 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10
00:28 g++ compiler பதிப்பு 4.6.1
00:32 classகளுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:36 keyword class ஐ பயன்படுத்தி Class உருவாக்கப்படுகிறது
00:39 இது data மற்றும் functionகளை கொண்டிருக்கும்
00:42 Class..... codeஐயும் dataஐயும் இணைக்கிறது.
00:45 ஒரு class ன் data மற்றும் functionகள் அந்த class ன் memberகள் எனப்படுகின்றன.
00:51 இப்போது objectகளுக்கு வருவோம்.
00:53 Objectகள் என்பது variableகள்.
00:55 அவை ஒரு class ன் பிரதிகள் ஆகும்
00:58 ஒவ்வொன்றும் properties மற்றும் behavior ஐ கொண்டிருக்கும்
01:01 data elementகள் மூலம் Properties... define செய்யப்படுகின்றன
01:06 methodகள் எனப்படும் member functionகள் மூலம் Behavior... define செய்யப்படுகிறது.
01:10 இப்போது ஒரு class ன் syntax ஐ காண்போம்
01:14 இங்கே, ஒரு class ஐ define செய்ய class keyword பயன்படுகிறது.
01:18 Class-name என்பது class ன் பெயர்.
01:21 Public, private மற்றும் protected ஆகியவை access specifier.
01:26 இங்கே Data memberகள் மற்றும் member functionகளை public, private மற்றும் protected ஆக define செய்துள்ளோம்.
01:34 இவ்வாறுதான் class ஐ மூட வேண்டும்.
01:37 இப்போது ஒரு உதாரணத்தை காண்போம்
01:39 நான் ஏற்கனவே editor ல் code ஐ டைப் செய்துள்ளேன்.
01:42 அதை திறக்கிறேன்.
01:44 நம் file பெயர் class hyphen obj dot cpp என்பதை கவனிக்கவும்
01:50 இந்த உதாரணத்தில் class ஐ பயன்படுத்தி சதுரத்தின் பரப்பளவை கணக்கிடுவோம்.
01:56 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:58 இது நம் header file iostream.
02:02 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
02:06 இது square என்ற class ன் declaration
02:10 இங்கே எந்த access specifier ஐயும் declare செய்யவில்லை.
02:14 எனவே இது முன்னிருப்பாக private.
02:17 எனவே variable x ஆனது class square ன் ஒரு private member ஆகும்
02:22 இது public specifier
02:25 Function area என்பது ஒரு public function.
02:28 இவ்வாறுதான் class ஐ முடிப்போம்.
02:31 access specifierகளை பற்றி மேலும் அறிய நம் slideகளுக்கு வருவோம்
02:36 Public specifier
02:39 public specifier.... class க்கு வெளியே data ஐ அணுக அனுமதிக்கிறது.
02:44 ஒரு public member ஐ ப்ரோகிராமில் எங்கேயும் பயன்படுத்தலாம்.
02:49 Private specifier
02:51 private என declare செய்யப்பட்ட member களை class க்கு வெளியே பயன்படுத்தவும் அணுகவும் முடியாது.
02:57 Private' memberகளை அந்த class ன் memberகளால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
03:03 Protected specifier
03:05 Protected memberகளை class க்கு வெளியே அணுக முடியாது.
03:10 ஒரு derived class மூலம் அவற்றை அணுகலாம்.
03:13 நம் ப்ரோகிராமுக்கு வருவோம்.
03:16 இங்கே இந்த statement ல் class பெயர்....
03:21 scope resolution operator மற்றும் function பெயர் உள்ளது.
03:25 இந்த operator ஐ பயன்படுத்த வேண்டும்.
03:27 function area ஒரு global function இல்லை என்பதை இது குறிக்கிறது.
03:33 இது class squareன் ஒரு member function ஆகும்
03:36 இங்கே ஒரு argument ஐ int a என pass செய்துள்ளேன்
03:40 scope resolution operator பற்றி மேலும் அறிய இப்போது நம் slide களுக்கு வருவோம்
03:46 இது மறைந்துள்ள data ஐ அணுக பயன்படுகிறது
03:49 ஒரே பெயரை கொண்ட variable அல்லது function ஐ அணுக scope resolution operator :: ஐ பயன்படுத்துகிறோம்.
03:56 local variable மற்றும் global variable இரண்டும் ஒரே பெயரைக் கொண்டிருந்தால்
04:01 local variable முன்னுரிமை கொண்டிருக்கும்.
04:05 ::(scope resolution operator) ஐ பயன்படுத்தி global variable ஐ அணுக முடியும்
04:10 இப்போது நம் ப்ரோகிராமுக்கு வருவோம்.
04:12 இங்கே a ன் மதிப்பு x ல் சேமிக்கப்படுகிறது
04:17 பின் சதுரத்தின் பரப்பளவை திருப்புகிறோம்
04:20 இங்கே x ஒரு private member.
04:22 private parameter ஐ அணுக public member a ஐ பயன்படுத்தினோம்
04:27 private memberகள் எப்போதும் மறைந்துள்ளன.
04:30 இது நம் main function.
04:33 இங்கே, sqr என்பது class square ன் object
04:37 இவ்வாறுதான் ஒரு object ஐ உருவாக்குகிறோம்....
04:40 class-பெயரை தொடர்ந்து object-பெயர்
04:43 இங்கே object sqr மற்றும் ஒரு .(dot) operator ஐ பயன்படுத்தி function area ஐ call செய்கிறோம்.
04:50 பின் ஒரு argument ஐ 4 என pass செய்கிறோம்.
04:53 x ன் மதிப்பை 4 என அமைக்கிறோம்.
04:57 இது நம் return statement
04:59 இப்போது Save மீது க்ளிக் செய்க
05:00 ப்ரோகிராமை இயக்குவோம்.
05:03 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
05:11 compile செய்ய டைப் செய்க g++ space class hyphen obj dot cpp space hyphen o space class
05:20 எண்டரை அழுத்துக
05:22 டைப் செய்க ./class(dot slash class)
05:24 எண்டரை அழுத்துக
05:25 காட்டப்படும் வெளியீடு:
05:28 Area of the square is 16
05:30 இப்போது நம் ப்ரோகிராமுக்கு திரும்ப வருவோம்.
05:35 இதுவரை நாம் பார்த்ததில்,
05:37 ஒரு class ல் data மற்றும் functionகள் ஒன்றாக கலந்திருந்தது
05:41 Class என்பது ஒரு single unit.
05:44 அதில் data மற்றும் function பயன்படுத்தி குழுவமைக்கப்படுகிறது.
05:49 இந்த நுட்பம் Encapsulation எனப்படுகிறது
05:53 பின் ' private மற்றும் public memberகளுடன்' class ஐ பார்த்தோம்
05:59 private data மறைந்துள்ளது.
06:02 class க்கு வெளியே இதை அணுக முடியாது
06:05 இந்த நுட்பம் Data abstraction எனப்படுகிறது
06:09 இடைமுகம் (interface) தெரிகிறது ஆனால் அமலாக்கம் (implementation) மறைந்துள்ளது.
06:14 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:17 நம் slideகளுக்கு திரும்ப வருவோம்.
06:20 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
06:23 Encapsulation, Data Abstraction


06:25 Private memberகள்
06:27 int x;
06:29 Public functionகள்
06:30 int area(int);
06:32 Classகள், class square


06:35 object ஐ உருவாக்குதல்
06:37 square sqr;
06:39 object sqr dot area(); ஐ பயன்படுத்தி ஒரு function ஐ call செய்தல்.
06:44 பயிற்சியாக கொடுக்கப்படும் ஒரு வட்டத்தின் சுற்றளவை கணக்கிட ஒரு ப்ரோகிராம் எழுதுக.
06:49 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:52 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:55 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:00 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:05 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:09 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:16 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:20 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:26 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07:31 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst