Difference between revisions of "ExpEYES/C3/Steady-state-response-of-circuits/Tamil"
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 | வணக்கம். '''Circuitகளின் Steady State Response''' குறித்த '''ஸ்போகன்...") |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 23: | Line 23: | ||
* '''ExpEYES''' பதிப்பு 3.1.0 | * '''ExpEYES''' பதிப்பு 3.1.0 | ||
− | * '''Ubuntu Linux OS''' பதிப்பு 14. | + | * '''Ubuntu Linux OS''' பதிப்பு 14.10 |
|- | |- |
Revision as of 17:24, 6 February 2017
Time | Narration |
00:01 | வணக்கம். Circuitகளின் Steady State Response குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
|
00:24 | இங்கு நான் பயன்படுத்துவது:
|
00:34 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, உங்களுக்கு
இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:50 | முதலில், ஒரு circuitன், Steady state responseஐ வரையறுப்போம். |
00:55 | ஒரு circuit சமநிலைமையில் இருக்கும் போது கடைபிடிக்கும் காலமே Steady state response எனப்படும். |
01:02 | இப்போது, phase shiftஐ வரையறுப்போம். ஒரு waveformல், phaseன் சார்புடைய மாற்றமே phase shift எனப்படும். |
01:10 | இப்போது, RC circuitல், AC phase shift பற்றி கற்போம். |
01:14 | இந்த சோதனையில், circuitல் voltageன் வேறுபாடு மற்றும் phase shiftஐ கணக்கிடுவோம். |
01:20 | இந்த சோதனையை செய்ய,
A1, SINEஉடன் இணைக்கப்படுகிறது. SINEக்கும் , A2க்கும் இடையே, 1uF(one micro farad) capacitor இணைக்கப்படுகிறது. A2க்கும் , ground (GND)க்கும் இடையே, 1K resistor இணைக்கப்படுகிறது. |
01:36 | இது தான், circuit diagram. |
01:40 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
01:44 | Plot windowவில், A1ஐ க்ளிக் செய்து, channel CH1க்கு இழுக்கவும். A1 , CH1க்கு ஒதுக்கப்படுகிறது. |
01:54 | A2ஐ க்ளிக் செய்து, channel CH2க்கு இழுக்கவும். A2 , CH2க்கு ஒதுக்கப்படுகிறது. |
02:02 | Sine wavesஐ காட்ட, msec/div sliderஐ நகர்த்தவும். |
02:08 | EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Study of AC circuitsஐ தேர்ந்தெடுக்கவும். |
02:14 | Study of AC Circuits மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, circuit diagramஐ காட்டும். |
02:24 | Study of AC Circuits window, வேறுபட்ட voltageகளை கொண்ட மூன்று traceகளை காட்டும். |
02:30 | Black trace என்பது, A1ல் இருக்கும் applied voltage ஆகும். |
02:35 | Red trace என்பது, resistor வழியாகச் செல்லும் voltage ஆகும். |
02:39 | Blue trace என்பது, capacitor வழியாகச் செல்லும் voltage ஆகும். |
02:44 | Windowவின் வலது பக்கத்தில், Phasor plot தெரியும். |
02:49 | Plotல், positive X-axis என்பது, resistor வழியாகச் செல்லும் voltageஐ குறிக்கும். |
02:56 | Positive Y-axis என்பது, inductor வழியாகச் செல்லும் voltageஐ குறிக்கும். |
03:02 | Negative Y-axis என்பது, capacitor வழியாகச் செல்லும் voltageஐ குறிக்கும். |
03:08 | Waveகளின் frequency, 149.4Hz ஆகும்.
A1ல் மொத்த voltage, 3.54V ஆகும். A2ல், R வழியாகச் செல்லும் voltage, 2.50V ஆகும். A1 A2ல், voltage, 2.43V ஆகும். Phase Shift , 43.1 degree ஆகும். |
03:34 | Frequency, resistance, capacitance மற்றும் inductanceன் முன்னிருப்பு மதிப்புகளை Calculator காட்டும். |
03:44 | Frequencyன் மதிப்பை, 149.4Hz க்கும், Inductorன் மதிப்பை, 0 mH (zero milli henry)க்கும், மாற்றவும். |
03:53 | Calculate XL, XC and Angle பட்டனை க்ளிக் செய்யவும். |
03:59 | XC, XL மற்றும் phase angle ன் மதிப்புகள் தெரியும். XC மற்றும் XL என்பன, capacitance மற்றும் inductanceன் impedenceகள் ஆகும். |
04:11 | Dphi என்பது, phase shift ஆகும். கணக்கிடப்பட்ட Phase shift , 46.8 degrees ஆகும். |
04:20 | இந்த formulaவை பயன்படுத்தி, phase shiftன் மதிப்பை கணக்கிடுவோம்:: Φ (Phase shift) = arctan(XC by XR), இங்கு, XC=1/2πfC.
இங்கு, f என்பது, frequency, hertzலும், C என்பது, capacitance, faradsயிலும் உள்ளன. Phase shiftன் கணக்கிடப்பட்ட மதிப்பு, 46.81 deg ஆகும். |
04:48 | இப்போது,, RL circuitல், AC phase shift பற்றி கற்போம். |
04:52 | இந்த சோதனையில், capacitorக்கு பதிலாக, inductorஐ பயன்படுத்தி, phase shiftஐ கணக்கிடுவோம். |
04:59 | இந்த சோதனையை செய்ய,
A1, SINEஉடன் இணைக்கப்படுகிறது. SINEக்கும் , A2க்கும் இடையே,, 3000 சுற்றுகள் கொண்ட coil இணைக்கப்படுகிறது. |
05:11 | A2க்கும் , ground (GND)க்கும் இடையே, 560 Ohm resistor இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram. |
05:20 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
05:24 | இரண்டு sine waveகள் உருவாக்கப்படுகின்றன. |
05:27 | EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Study of AC circuitsஐ தேர்ந்தெடுக்கவும். Study of AC Circuits window திறக்கும். |
05:38 | Windowவின் வலது பக்கத்தில், Phasor plotஐ காணலாம். |
05:43 | Phase Shift , -2.7 deg (minus 2.7 degree) இருப்பதைக் காணலாம். Frequency மற்றும் voltageகளின் மதிப்புகளை கவனிக்கவும். |
05:53 | இவற்றின் மதிப்பை மாற்றவும்::
|
06:11 | மதிப்புகளைக் காண, Calculate XL, XC and Angle பட்டனை க்ளிக் செய்யவும். கணக்கிடப்பட்ட phase shift, -3.1 deg(minus 3.1 degree) ஆகும். |
06:23 | இந்த formulaவை பயன்படுத்தி , phase shift மதிப்பை கணக்கிடுவோம் . |
06:27 | Phase shift (Φ) = arctan(XL/XR), இங்கு, XL=2πfL, மற்றும் , L என்பது inductance ஆகும். |
06:41 | வெளிப்புற resistanceன் மதிப்பு , 560 Ohm , மற்றும் , coilன் resistance 800 Ohm ஆகும் .
மொத்த resistance=( 560 Ohm + 800 Ohm)= 1360 Ohm. phase shiftன் கணக்கிடப்பட்ட மதிப்பு , 3.08degrees ஆகும். |
07:05 | இப்போது,, LCR circuitல், AC phase shift பற்றி கற்போம். |
07:10 | Circuitல், inductor மற்றும் capacitor இணைக்கப்பட்டிருக்கும் போது , phase shiftஐ கணக்கிடுவோம் . |
07:17 | இந்த சோதனையை செய்ய,
A1, SINEஉடன் இணைக்கப்படுகிறது. |
07:21 | A1க்கும் , A2க்கும் இடையே,, coil மற்றும் 1 uF(1 micro farad) capacitor இணைக்கப்படுகிறது. . |
07:28 | A2 க்கும் ground (GND)க்கும் இடையே 1K resistor இணைக்கப்படுகிறது. இதுதான் circuit diagram. |
07:36 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
07:39 | Phase shiftஉடன் இரண்டு sine waveகள் உருவாக்கப்படுகின்றன. . |
07:43 | EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்து, Study of AC circuitsஐ தேர்ந்தெடுக்கவும். |
07:50 | Study of AC Circuits மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, circuit diagramஐ காட்டும். |
07:59 | Study of AC Circuits window, வேறுபட்ட voltageகளை கொண்ட மூன்று traceகளை காட்டும். |
08:06 | Windowவின் வலது பக்கத்தில், Phasor plotஐ காணலாம். . |
08:11 | Waveகளின் frequency, 149.4Hz ஆகும்.
A1ல் மொத்த voltage, 3.53V ஆகும். A2ல், R வழியாகச் செல்லும் voltage, 2.50V ஆகும். A1 A2 வழியாகச் செல்லும் , LC voltage, 2.43V ஆகும். |
08:33 | Phase Shift , 43.1 deg (degree) ஆகும். |
08:37 | பின்வரும் மதிப்புகளை மாற்றவும்
|
08:48 | மதிப்புகளைக் காண, Calculate XL, XC and Angle பட்டனை க்ளிக் செய்யவும். கணக்கிடப்பட்ட phase shift மதிப்பு , -3.1 deg(minus 3.1 degree) ஆகும். |
09:00 | இந்த formulaவை பயன்படுத்தி , phase shiftன் மதிப்பை கணக்கிடுவோம் . |
09:04 | Phase shift Φ = arctan(XC – XL/XR). |
09:10 | வெளிப்புற resistanceன் மதிப்பு, 1000 Ohm ஆகும். கணக்கிடப்பட்ட phase shiftன் மதிப்பு, 44.77 degrees ஆகும். |
09:20 | சுருங்கசொல்ல, |
09:22 | இந்த டுடோரியலில் நாம் கற்றது:
|
09:33 | பயிற்சியாக,
வேறுபட்ட resistance மற்றும் capacitance மதிப்புகளை பயன்படுத்தி, RL மற்றும் LCR circuitகளின் AC Phase shiftஐ கற்கவும். |
09:44 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
09:52 | ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். |
09:59 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது |
10:06 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |