Difference between revisions of "Drupal/C3/Controlling-Display-of-Images/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
− | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | + | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' Web browser. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 244: | Line 241: | ||
|- | |- | ||
| 04:54 | | 04:54 | ||
− | | இப்போது நம் 5 criteriaஐயும் சரிபார்ப்போம்: | + | | இப்போது நம் 5 criteriaஐயும் சரிபார்ப்போம்: ''' Display''' ஒரு ''' Page''', |
− | ''' Display''' ஒரு ''' Page''', | + | |
|- | |- | ||
Line 336: | Line 332: | ||
|- | |- | ||
| 06:34 | | 06:34 | ||
− | |சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: | + | |சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Image styles''' மற்றும் '''photo gallery view.''' |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 354: | Line 348: | ||
|- | |- | ||
| 07:08 | | 07:08 | ||
− | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | + | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
− | + | ||
− | + | ||
|- | |- |
Latest revision as of 21:26, 16 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Imageகளின் Displayஐ கட்டுப்படுத்துதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது Image styles மற்றும் photo gallery view. |
00:12 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox Web browser. |
00:21 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:25 | நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். |
00:29 | Drupalல், siteன் வெவ்வேறு தேவைகளுக்கேற்ப ஒரு imageன் பரிமாணத்தையும் file அளவையும் மாற்றலாம். |
00:37 | Drupal, ஒரு imageஐ எடுத்து நமக்கு தேவையானவாறு பரிமாணத்தையும் அளவையும் மாற்றுகிறது. |
00:43 | பின் அந்த மாற்றத்துடன் fileஐ சேமிக்கிறது. |
00:46 | Configurationஐ க்ளிக் செய்க. |
00:48 | இங்கு 2 image styleகளை உருவாக்கபோகிறோம். |
00:51 | கீழே MEDIA tabக்கு வருவோம். |
00:54 | இங்கு, Image Stylesஐ காணலாம். அதை க்ளிக் செய்க. |
00:58 | நாம் முன்னர் அமைத்த table க்கு ஏற்ப ஒரு Image styleஐ உருவாக்குவோம். |
01:03 | அடுத்து நாம் உருவாக்க இருக்கும் logoக்களை காட்டும் ஒரு grid view க்கும் சேர்த்து ஒரு image styleஐ உருவாக்குவோம். |
01:09 | Add image styleஐ க்ளிக் செய்க |
01:12 | Image style nameல் டைப் செய்க "Upcoming Events 150 x 150". |
01:19 | நமக்காக Drupal தானாக machine nameஐ உருவாக்குகிறது. |
01:23 | இது நம் Image style name. |
01:26 | Create new styleஐ க்ளிக் செய்க. |
01:29 | இடப்பக்கம், 600 by 800 pixels கொண்ட original image உம் வலப்பக்கம் அளவு மாற்றப்பட்ட image உம் உள்ளன. |
01:38 | EFFECTல், Select a new effect drop-downஐ க்ளிக் செய்க. |
01:42 | இங்கு பல தேர்வுகள் உள்ளன. இவற்றில் "Scale and crop" effectஐ தேர்ந்தெடுக்கிறேன். |
01:49 | உங்களுக்கு தேவையான option தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக: Rotate, Resize அல்லது வேறு ஏதேனும். |
01:56 | Add buttonஐ க்ளிக் செய்க. |
01:58 | Width ஐ 150 எனவும் Height ஐ 150 எனவும் கொடுப்போம். |
02:02 | original imageன் Width மற்றும் Heightஐ விட அதிகமான மதிப்புகளை கொடுக்க கூடாது. |
02:07 | அப்படி செய்தால் imageன் தரம் குறைந்துவிடும். |
02:11 | Add effectஐ க்ளிக் செய்க. |
02:13 | இங்கு நம் புது Image Style வந்துவிட்டது. வலப்பக்க image, scale மற்றும் crop செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். |
02:22 | மற்றொன்றை உருவாக்குவோம். Image styles ஐ க்ளிக் செய்து Add image style buttonஐ க்ளிக் செய்க. |
02:29 | இம்முறை Image style name ல் டைப் செய்க: "photo gallery of logos". |
02:35 | Create new style buttonஐ க்ளிக் செய்க. |
02:38 | இது உங்கள் கணினியில் photo galleryல் உள்ள ஒரு image ஆக இருக்கலாம். |
02:42 | இதை ஏதேனும் ஒரு field அல்லது contentல் உள்ள imageக்கு செய்யலாம். |
02:47 | மீண்டும் Select a new effectஐ க்ளிக் செய்து "Scale and crop" optionஐ தேர்க. |
02:53 | Add buttonஐ க்ளிக் செய்க. Width ஐ 300 எனவும் Height ஐ 300 எனவும் கொடுப்போம். |
03:00 | பின் Add effect buttonஐ க்ளிக் செய்க. |
03:03 | இப்போது வலப்பக்கம் உள்ள image ன் புதிய பரிமாணம் 300 by 300 என காணலாம். |
03:09 | இதன் மூலம் ஒவ்வொரு Image styleக்கும் imageகளின் versionகளை Drupal தானாக உருவாக்கி அவற்றை siteல் சேமிக்கிறது என்பதைக் காணலாம் |
03:18 | க்ளிக் செய்க Structure, பின் Views. |
03:21 | Upcoming Events view ஐ update செய்ய Editஐ க்ளிக் செய்க. |
03:27 | Event Logoஐ க்ளிக் செய்து Image Styleஐ "Upcoming Events" என மாற்றுவோம். |
03:33 | பின் Applyஐ க்ளிக் செய்க. |
03:36 | கீழே வந்து preview பகுதியில் நம் logoகள் அனைத்தும் ஒரேமாதிரி இருப்பதைக் காணலாம். |
03:42 | Saveஐ க்ளிக் செய்க. |
03:45 | Back to siteஐ க்ளிக் செய்து websiteல் நம் view ஐ காணலாம். |
03:50 | இதுதான் Image Stylesன் வேலை. |
03:53 | அடுத்து இந்த அனைத்து eventகளுக்கும் ஒரு grid layout ஆக ஒரு புது viewஐ உருவாக்குவோம். |
03:59 | அதற்கு, க்ளிக் செய்க Structures, Views, பின் Add new view. |
04:05 | இதை Photo Gallery என்போம். |
04:09 | VIEW SETTINGS ஐ Content - of type - Events என்போம். |
04:14 | இந்த viewஐ ஏதேனும் eventக்கு image gallery ஆக பயன்படுத்தலாம். |
04:22 | Create a pageல் checkmarkஐ இடவும் |
04:25 | கீழே வந்து Grid of fieldsஐ தேர்ந்தெடுக்கவும். |
04:29 | இந்த drop-downல் கொடுக்கப்பட்ட வேறு ஏதேனும் optionஐயும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
04:36 | Items to display fieldல், 9 ஐ தேர்ந்தெடுப்போம். இது 3 by 3 gridஐ கொடுக்கும். |
04:42 | Create a menu linkல் checkmarkஐ இடுவோம். |
04:46 | Menu drop-downல் "Main navigation"ஐ தேர்ந்தெடுப்போம். |
04:51 | பின் Save and Editஐ க்ளிக் செய்க. |
04:54 | இப்போது நம் 5 criteriaஐயும் சரிபார்ப்போம்: Display ஒரு Page, |
04:59 | Format ஒரு Grid, |
05:01 | Title என்ற ஒரே ஒரு Field |
05:04 | கடைசியாக Filter மற்றும் Sort Criteria. |
05:08 | அவற்றை மாற்றாமல் அப்படியே விடுவோம். |
05:12 | கீழே வந்து இங்கு 4 columnகள் மற்றும் 9 eventகள் இருப்பதைக் காணலாம். |
05:17 | columnகளின் எண்ணிக்கையை மாற்ற Formatல் Settings optionஐ க்ளிக் செய்க. |
05:22 | number of columnsஐ 3 என மாற்றி Applyல் க்ளிக் செய்க. |
05:28 | இது ஒரு 3 by 3 gridஐ கொடுக்கும். |
05:31 | Fieldsல் Addஐ க்ளிக் செய்க |
05:34 | Event Logoக்கு வந்து, அதில் ஒரு check markஐ இட்டு Applyல் க்ளிக் செய்க. |
05:40 | இம்முறை Image styleல் "photo gallery of logos" என்போம் |
05:45 | Link image toல் Contentஐ தேர்ந்தெடுத்து Applyல் க்ளிக் செய்க. |
05:50 | உடனடியாக கீழே Preview பகுதியில் ஒரு grid வருவதைக் காணலாம். |
05:55 | எனவே tableன் தோற்றத்திருந்து grid layout மாறுபடுவதைக் காணலாம். |
06:00 | ஒரு nodeல் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து fieldகளும் ஒரே cell ல் உள்ளன. |
06:05 | எத்தனை cellகளை காட்ட வேண்டும் என்பதை நீங்கள் முடிவுசெய்யலாம். |
06:09 | Saveஐ க்ளிக் செய்க. |
06:12 | Back to site buttonஐ க்ளிக் செய்து Photo Galleryஐ க்ளிக் செய்க. |
06:17 | இது பார்க்க நன்றாக உள்ளது. |
06:19 | mobile போன்ற சிறிய சாதனங்களில், 3 by 3 grid நிலைத்து இருக்க imageகள் தானாக அளவு குறைந்து காட்டப்படுகின்றன. |
06:26 | இவ்வாறுதான் Drupalல் grid வேலைசெய்கிறது. |
06:29 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:34 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Image styles மற்றும் photo gallery view. |
06:44 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
06:53 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
07:00 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:08 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
07:19 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |