Difference between revisions of "Drupal/C2/User-group-and-Entity-Reference/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
|00:06 | |00:06 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: '''User Group Content type'''ஐ உருவாக்குதல் |
− | '''User Group Content type'''ஐ உருவாக்குதல் | + | |
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | | '''User Group '''fieldகளை சேர்த்தல் மற்றும் | + | | '''User Group '''fieldகளை சேர்த்தல் மற்றும் '''Entity reference''' மூலம் '''Content type'''களை இணைத்தல். |
− | '''Entity reference''' மூலம் '''Content type'''களை இணைத்தல். | + | |
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
− | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | + | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' web browser. |
− | '''Ubuntu''' இயங்குதளம் | + | |
− | '''Drupal 8''' மற்றும் | + | |
− | '''Firefox''' web browser. | + | |
|- | |- | ||
Line 110: | Line 105: | ||
|- | |- | ||
| 02:38 | | 02:38 | ||
− | | ''' Default options'''ல், பின்வரும் checkboxகளை குறியிடுவோம் | + | | ''' Default options'''ல், பின்வரும் checkboxகளை குறியிடுவோம்: '''Create new revision''', '''Published''' மற்றும் '''Promoted to front page.''' |
− | + | ||
− | '''Create new revision''' | + | |
− | '''Published''' மற்றும் | + | |
− | '''Promoted to front page.''' | + | |
|- | |- | ||
Line 426: | Line 417: | ||
|- | |- | ||
| 10:28 | | 10:28 | ||
− | | '''User Group '''fieldகளை சேர்த்தல் மற்றும் | + | | '''User Group '''fieldகளை சேர்த்தல் மற்றும் '''Entity reference''' மூலம் '''Content type'''களை இணைத்தல். |
− | '''Entity reference''' மூலம் '''Content type'''களை இணைத்தல். | + | |
|- | |- | ||
Line 443: | Line 433: | ||
|- | |- | ||
| 11:07 | | 11:07 | ||
− | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | + | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
− | NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் | + | |
− | NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். | + | |
|- | |- |
Latest revision as of 21:12, 16 October 2016
|
|
00:01 | வணக்கம், User Group மற்றும் Entity Reference குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: User Group Content typeஐ உருவாக்குதல் |
00:11 | User Group fieldகளை சேர்த்தல் மற்றும் Entity reference மூலம் Content typeகளை இணைத்தல். |
00:18 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser. |
00:27 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:32 | முன் டுடோரியலில் Events Content typeஐ உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவுகொள்க. |
00:38 | இங்கு காட்டப்படும் முதல் ஐந்து fieldகளை அதில் உருவாக்கினோம். |
00:42 | Event Sponsor fieldஐ உருவாக்க, User Groups Content typeஐ உருவாக்க வேண்டும். |
00:48 | User Group என்பது ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களின் ஒரு குழு. |
00:54 | உதாரணமாக- Cincinnati User group, Drupal Mumbai group, Bangalore Drupal group போன்றவை. |
01:03 | முதலில் ஒரு paperல் User Groupsஐ வடிவமைப்போம். |
01:07 | ஒரு groupக்கு ஒரு website, ஒரு contact person, அவர்களின் email மற்றும் அவர்களின் experience level ஆகியவை இருக்கலாம். |
01:15 | Drupalல் URL மற்றும் Emailக்கு முன்னிருப்பு fieldகள உள்ளன, எனவே இந்த field typeகளை தேர்ந்தெடுத்துள்ளோம். |
01:23 | ஒருவரின் பெயரை Name fieldல் சேர்க்கலாம். ஆனால் இப்போதைக்கு Text (plain)ஐ பயன்படுத்துகிறோம். |
01:31 | User experience levelகள் "Beginner, Intermediate" அல்லது "Advanced" என இருக்கலாம். |
01:39 | இதை செயல்படுத்த "List (text)" Field Typeஐ தேர்ந்தெடுப்போம். |
01:45 | இந்த group ஆல் sponsor செய்யப்படும் அனைத்து eventகளையும் காட்டுவது கடைசி field. |
01:51 | இதற்கு, ஏற்கனவே உள்ள Events Content typeஐ இணைக்க Entity reference fieldஐ பயன்படுத்தலாம். |
02:01 | User Groups Content typeஐ அமைப்போம். |
02:05 | Add content typeல் க்ளிக் செய்து அதை "User Groups" என்போம். |
02:11 | Machine name user underscore groups என்பதைக் காண்க |
02:16 | Descriptionல் டைப் செய்க: "This is where we track the Drupal groups from around the world". |
02:23 | Title field labelல் "User Group Name" என்போம். |
02:29 | நம் Events Content typeக்கு செய்ததுபோலவே இதற்கும் செய்வோம். |
02:35 | Publishing options tabஐ க்ளிக் செய்க. |
02:38 | Default optionsல், பின்வரும் checkboxகளை குறியிடுவோம்: Create new revision, Published மற்றும் Promoted to front page. |
02:48 | Display settings tabஐ க்ளிக் செய்க. |
02:52 | பின் Display author and date information checkbox ல் குறிநீக்கவும். |
02:58 | கடைசியாக, Menu settings tabஐ க்ளிக் செய்து Main navigationஐ நீக்கவும். |
03:05 | அனைத்தையும் அமைத்தப்பின் கீழே Save and manage fields buttonஐ க்ளிக் செய்க. |
03:13 | நாம் Manage fields pageக்கு வருகிறோம். |
03:17 | இங்கே Bodyக்கான Labelஐ மாற்றுவோம் |
03:21 | Operations columnல் Edit buttonஐ க்ளிக் செய்க. |
03:26 | Label fieldல் டைப் செய்க: "User Group Description" பின் கீழே வந்து Save settings buttonஐ க்ளிக் செய்க. |
03:36 | மேலே பச்சைநிற success messageஐ காணலாம். |
03:40 | இந்த Content typeக்கு 5 fieldகளை மட்டும் அமைக்க போகிறோம். |
03:46 | ஏற்கனவே ஒரு fieldஐ உருவாக்கியுள்ளோம். இப்போது மற்றொன்றை உருவாக்குவோம். |
03:52 | Add field buttonஐ க்ளிக் செய்க. |
03:55 | இப்போது Reuse an existing field drop-downஐ க்ளிக் செய்வோம். |
04:02 | Link: field_event_ website field இருப்பதைக் கவனிக்கவும். |
04:08 | இதற்கு ஏற்கனவே Event website என பெயரிட்டுள்ளோம் |
04:13 | ஒரு fieldஐ மீண்டும் பயன்படுத்துவது என்பது Drupal databaseல் ஒரு tableஐ மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. |
04:20 | ஒரே fieldக்கு வெவ்வேறு settingகளை நிர்வகிப்பதன் மூலம் இதை செய்யலாம். |
04:25 | இப்போதைக்கு புது fieldஐ உருவாக்குவதுதான் சிறந்தது. |
04:30 | Add a new field drop-downல், "Link" field typeஐ தேர்ந்தெடுப்போம். |
04:35 | Labelல் டைப் செய்க "Group Website". |
04:39 | Save and continueஐ க்ளிக் செய்து பின் Save field settingsஐ க்ளிக் செய்க |
04:45 | இம்முறை, External links onlyஐ தேர்ந்தெடுப்போம். ஏனெனில் Drupalvilleல் இதுவரை எந்த User Groupsக்கும் page இல்லை. |
04:54 | கீழே Save settings buttonஐ க்ளிக் செய்க. |
04:57 | மீண்டும் Add fieldஐ க்ளிக் செய்க |
05:01 | இம்முறை, contact personன் பெயருக்கு ஒரு Text fieldஐ பயன்படுத்துவோம். |
05:07 | Add a new field drop-downஐ க்ளிக் செய்து field type "Text (plain)"ஐ க்ளிக் செய்க |
05:14 | Labelல் "Group Contact" என்போம். |
05:18 | Save and continueஐ க்ளிக் செய்து Save field settingsஐ க்ளிக் செய்க |
05:24 | பின் கீழே Save settings buttonஐ க்ளிக் செய்க. |
05:28 | மீண்டும் Add field buttonஐ க்ளிக் செய்க. இம்முறை, drop-downல் "Email" fieldஐ தேர்ந்தெடுப்போம். |
05:37 | Labelக்கு "Contact Email" என பெயரிடுவோம். Save and continue buttonஐ க்ளிக் செய்க. |
05:44 | Allowed number of valuesல், 1 என்போம். Save field settingsஐ க்ளிக் செய்க |
05:52 | இங்கு வேறுஏதையும் மாற்றவேண்டிதில்லை. எனவே கீழே வந்து Save settings buttonஐ க்ளிக் செய்க. |
05:59 | மீண்டும் Add field buttonஐ க்ளிக் செய்க. |
06:03 | இம்முறை, Field type drop-downல், "List (text)" optionஐ தேர்ந்தெடுப்போம். |
06:09 | Label fieldல், டைப் செய்க "Group Experience" பின் Save and continue buttonஐ க்ளிக் செய்க. |
06:16 | இந்த Field type பற்றி நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவைகளில் ஒன்று இங்கு கொடுக்கபபட்டுள்ளது. |
06:23 | "These settings impact the way the data is stored in the database and cannot be changed once data has been created". |
06:32 | இதனால்தான் அனைத்தையும் நன்கு திட்டமிடவேண்டும். |
06:37 | இங்கு நம் மதிப்புகளைக் கொடுப்போம் - "Beginner, Intermediate, Advanced" மற்றும் "Expert". |
06:44 | நம் User Group இந்த மதிப்புகளில் பலவற்றிற்க்கு உட்பட்டிருக்கலாம். |
06:51 | எனவே Allowed number of values ஐ Limited ல் இருந்து Unlimitedக்கு மாற்றி Save field settingsஐ க்ளிக் செய்க. |
07:01 | பின் Save settingsஐ க்ளிக் செய்க |
07:04 | மேலும் ஒரு fieldஐ இங்கு சேர்க்க வேண்டும், அது Entity reference field. |
07:10 | இப்போது Entity Reference என்றால் என்ன என்பதையும் அதை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் காண்போம். |
07:17 | இது நம் website ல் நாம் செய்யவேண்டியவைகளில் ஒன்று - Eventகள் User Groupகள் மூலம் sponsor செய்யப்படலாம் மற்றும் User Groupகள் Eventகளை sponsor செய்யலாம். |
07:28 | இரு வெவ்வேறு contentகளை எங்கு website ல் link செய்யவேண்டும் என்பது பொதுவான ஒன்று. |
07:35 | Eventகள் User Groupகள் மூலம் sponsor செய்யப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு eventலும் User Group தகவல்கள் இருக்க வேண்டும். |
07:45 | இப்போது இதை அமைப்போம். Add fieldஐ க்ளிக் செய்க |
07:49 | நீங்கள் databaseஐ நிர்வகிப்பவராக இருந்தால், இதை many to many relationship என்பீர்கள். |
07:57 | Add a new field drop-downஐ க்ளிக் செய்து இம்முறை Referenceல் Contentஐ தேர்ந்தெடுக்கவும் |
08:04 | Label fieldல் டைப் செய்க "Events Sponsored" பின் Save and continue buttonஐ க்ளிக் செய்க. |
08:12 | அடுத்து Type of item to referenceஐ தேர்ந்தெடுக்க சொல்லி கேட்கிறது |
08:17 | இங்கே பல optionகளைக் காணலாம். |
08:21 | இதை மிக சுலபமாக வைக்க போகிறோம் எனில் Contentஐ தேர்வு செய்க |
08:26 | Allowed number of valuesல் Unlimitedஐ தேர்ந்தெடுப்போம் |
08:31 | Save field settingsஐ க்ளிக் செய்க |
08:34 | இங்கே Settings pageல், User Groups மூலம் எந்த Content types reference செய்யப்படுகிறது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் |
08:42 | நாம் Events Content type என்போம் |
08:46 | இங்கு நான் ஒரு eventஐ சேர்க்கும்போது, Events titleஐ டைப் செய்துகொண்டிருக்கையில் eventகள் மட்டுமே காட்டப்படும் |
08:55 | எனவே இங்கு சரியான Content Typeஐ தேர்ந்தெடுத்துள்ளோமா என்பதை உறுதிசெய்க. |
09:01 | Eventsஐ தேர்ந்தெடுத்து Save settingsஐ க்ளிக் செய்க |
09:05 | இப்போது நம் Events Content typeக்கும் அதையே செய்யவேண்டும். |
09:10 | Structureல் க்ளிக் செய்து பின் இங்கே bread crumbsல் Content typesஐ க்ளிக் செய்க. |
09:16 | Events Content typeக்கு Manage fieldsஐ தேர்ந்தெடுக்கவும் |
09:21 | மேலும் ஒரு fieldஐ சேர்ப்போம். Add a new field drop-downல், Contentஐ தேர்ந்தெடுக்கவும் |
09:28 | Label fieldல், டைப் செய்க "Event Sponsors". |
09:32 | Save and continueஐ க்ளிக் செய்க |
09:34 | Allowed number of valuesஐ Unlimited என்போம் |
09:39 | ஒன்றுக்கும் மேற்பட்ட User Groupகள் ஒரு eventஐ sponsor செய்யலாம். இப்போது Save field settingsஐ க்ளிக் செய்க |
09:48 | இம்முறை REFERENCE TYPEல் User groupsஐ தேர்ந்தெடுக்கவும் |
09:53 | மீண்டும், Events Sponsors fieldக்கு User Groupsஐ reference செய்வதால் இதை தேர்ந்தெடுத்துள்ளோம். |
09:59 | Save settingsஐ க்ளிக் செய்க |
10:01 | இப்போது இது இந்த இரு Content Typeகளையும் many to many relationshipல் இணைக்கிறது |
10:08 | இவை events sponsors மற்றும் எந்த User Groups மூலம் எந்த Events sponsor செய்யப்படுகிறது என்பதை பொருத்தது |
10:16 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:22 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: User Group Content typeஐ உருவாக்குதல் |
10:28 | User Group fieldகளை சேர்த்தல் மற்றும் Entity reference மூலம் Content typeகளை இணைத்தல். |
10:40 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
10:51 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:58 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:07 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
11:21 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |