Difference between revisions of "Drupal/C3/Menu-and-Endpoints/Tamil"
Line 14: | Line 14: | ||
| 00:15 | | 00:15 | ||
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | ||
− | + | '''Ubuntu''' இயங்குதளம் | |
− | + | '''Drupal 8''' மற்றும் | |
− | + | '''Firefox''' Web browser. | |
− | + | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். | |
|- | |- | ||
Line 193: | Line 193: | ||
| 06:41 | | 06:41 | ||
|புது patternகளை உருவாக்க பின்வருவனவற்றை பின்பற்றவும்- | |புது patternகளை உருவாக்க பின்வருவனவற்றை பின்பற்றவும்- | ||
− | + | lower case வார்த்தைகளை பயன்படுத்தவும் | |
− | + | வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விட வேண்டாம் | |
|- | |- | ||
|06:52 | |06:52 | ||
− | | | + | | hyphen மூலம் வார்த்தைகளை பிரிக்கவும் underscoreஐ தவிர்க்கவும் |
− | + | '''search engine optimization (SEO)'''க்கு உதவும் வகையில் '''URL'''ல் அர்த்தமுள்ள வார்த்தைகளை பயன்படுத்தவும் | |
− | + | ||
|- | |- | ||
|07:07 | |07:07 | ||
− | | | + | | நேரம் மூலம் வகைப்படுத்தப்படும் contentsகளுக்கு '''date tokens''' ஐ பயன்படுத்தவும். |
− | + | ||
|- | |- | ||
Line 294: | Line 292: | ||
| 09:32 | | 09:32 | ||
| இப்போதைக்கு ''' Structure''' பின் '''Menus'''க்கு சென்று ''' Main menu'''ஐ மாற்றுவோம் | | இப்போதைக்கு ''' Structure''' பின் '''Menus'''க்கு சென்று ''' Main menu'''ஐ மாற்றுவோம் | ||
− | + | '''Upcoming Event'''ஐ மீண்டும் பின்னோக்கி இழுப்போம் பின் ''' Save'''ஐ க்ளிக் செய்க | |
|- | |- | ||
Line 358: | Line 356: | ||
| 11:38 | | 11:38 | ||
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: | |சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: | ||
− | + | '''URL Patterns'''ஐ அமைத்தல் மற்றும் | |
− | + | '''Menu''' ஐ நிர்வகித்தல். | |
|- | |- | ||
Line 376: | Line 374: | ||
| 12:26 | | 12:26 | ||
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | ||
− | + | NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் | |
− | + | NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். | |
|- | |- |
Revision as of 15:23, 7 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Menu மற்றும் Endpointsகுறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் URL patternsஐ அமைக்க கற்போம். மேலும் Menuஐ நிர்வகிக்கவும் கற்போம். |
00:15 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:29 | இந்த டுடோரியலில் நம் websiteக்கு தேவையான URL pathsஐ உருவாக்கும் செயல்முறையைக் கற்போம். |
00:36 | முதலில் Endpoints மற்றும் aliasesஐ காண்போம்- Endpoints என்பவை குறிப்பிட்ட content ஐ காட்டும் URL paths. |
00:45 | முன்னிருப்பாக Drupalல், ஒரு nodeன் endpoint ஆனது node/[node:id]. |
00:53 | இதை ஒரு serverக்கு அனுப்பினால் அந்த nodeன் content காட்டப்படும். IDல் உள்ள எண் புரியும்படி இருக்காது |
01:02 | உதாரணமாக node/278162 என்பது எந்த content என்பதை நம்மால் கண்டுபிடுக்கமுடியாது
ஒரு aliasஐ உருவாக்குவதன் மூலம் அதன் endpointஐ கண்டுபிடிக்கலாம். |
01:19 | Alias ஆனது ஒரே contentக்கான ஒரு மாற்று URL path. அந்த contentஐ காட்ட நாம் original URL அல்லது அதற்கான பல aliasகளை பயன்படுத்தலாம். |
01:34 | உதாரணமாக, node/278162 மற்றும் content/drupal-camp-mumbai-2015. |
01:47 | இவை இரண்டும ஒரே contentஏ குறிக்கும். ஆனால் இரண்டாவது சுலபமாக நினைவில் இருக்கும். |
01:54 | இப்போது நம் site ல் உள்ள அனைத்து contentகளுக்கும் URL patternsஐ உருவாக்குவோம். |
01:59 | URL pathsஐ அமைக்க நமக்கு மூன்று moduleகள் தேவை. |
02:04 | அவை Pathauto, Token மற்றும் CTools. |
02:13 | முதலில் Pathautoஐ நிறுவவும். |
02:18 | இங்கு Pathauto project பக்கத்தில் Pathauto க்கு Token மற்றும் CTools தேவை என காணலாம் |
02:27 | Token மற்றும் CToolsஐ நிறுவவும். இந்த moduleகளை நிறுவப்பின் அவற்றை செயலுக்கு கொண்டுவருவோம். |
02:37 | அதை செய்தபின் நம் site தயாராகிவிடும். |
02:40 | Configurationஐ க்ளிக் செய்க. இங்கு கீழே இடப்பக்கம் SEARCH AND METADATA sectionல், URL aliasesஐ காணலாம். |
02:52 | முன்னிருப்பாக URL aliases காலியாக உள்ளது. |
02:58 | Patterns tabல் க்ளிக் செய்க. Add Pathauto pattern buttonஐ க்ளிக் செய்க. |
03:05 | Pattern type drop-downஐ க்ளிக் செய்க. |
03:09 | இங்கு Forum, Content, Taxonomy term மற்றும் Userக்கு patternகளை உருவாக்கலாம். |
03:17 | உதாரணமாக Contentஐ தேர்ந்தெடுப்போம்.
Path pattern fieldல், pattern templateஐ கொடுக்க வேண்டும். |
03:27 | Template variableகள் tokens எனப்படும். அவை ஒவ்வொரு entityக்கும் தானாக உருவாக்கப்படும். |
03:36 | Token module இந்த variableகளைக் கொடுக்கிறது. எதாவது input formல் Browse available tokensஐ பார்த்தால் அதற்கு predefined tokensஐ உள்நுழைக்கலாம். |
03:49 | tokenஐ சேர்க்க Path pattern boxல் க்ளிக் செய்து |
03:55 | டைப் செய்க "content/". பின் Browse available tokens linkஐ க்ளிக் செய்க. |
04:02 | "Available tokens"ஐ காட்ட ஒரு popup window திறக்கிறது. |
04:07 | உதாரணமாக content/[title of the page] என ஒரு pattern வேண்டுமெனில், Nodes sectionல் page ன் titleக்கான token உள்ளது. |
04:18 | Nodes sectionன் right arrow buttonஐ க்ளிக் செய்க. |
04:23 | [node:title] என்ற tokenஐ தேர்க இது pageன் Title க்கு பதிலாக காட்டப்படும். |
04:32 | form boxல் cursor உள்ள இடத்தில் இந்த [node:title] சேர்க்கப்படும். |
04:38 | token அந்த இடத்தில் சேர்க்கப்படவில்லை எனில் form box ல் சரியான இடத்தில் க்ளிக் செய்து cursorஐ வைத்து பின் tokenஐ மீண்டும் தேர்ந்தெடுக்கவும். |
04:49 | Content typeல், எந்த entity typeக்கு இந்த pattern பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும். |
04:56 | அனைத்து typeகளையும் தேர்ந்தெடுப்போம் இதனால் இந்த pattern அனைத்திற்கும் முன்னிருப்பாக இருக்கும். |
05:04 | ஒரு குறிப்பிட்ட typeக்கு மட்டும் கூட இதுபோல செய்யலாம்.
உதாரணமாக: User Group typeக்கு மட்டும் பொருந்துமாறு usergroup/[node:title] என உருவாக்கலாம் |
05:18 | Label fieldல் டைப் செய்க "Content Title". பின் Save buttonஐ க்ளிக் செய்க. இங்கு நாம் உருவாக்கிய புது patternஐ காணலாம். |
05:31 | புதிதாக சேர்க்கப்பட்ட contentகளுக்கான URL aliasesஐ உருவாக்க இந்த pattern பயன்படுத்தப்படும். ஆனால் ஏற்கனவே உள்ள contentகளுக்கு இது URL aliasesஐ உருவாக்காது. |
05:45 | பழைய contentகளுக்கும் இதை பயன்படுத்த, Bulk generate tabஐ க்ளிக் செய்க. Content typeஐ தேர்ந்தெடுத்து பின் Update buttonஐ க்ளிக் செய்க. |
05:58 | இது URL aliasesஐ உருவாக்க ஆரம்பிக்கிறது. இது பழைய contentகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரம் எடுக்கும். |
06:08 | இப்போது List tabஐ க்ளிக் செய்க. நம் contentக்கான URL aliasesஐ காணலாம். |
06:15 | நம் site ல் உள்ள ஒவ்வொரு nodeஉம் /node/nodeid என்ற ஒரு system pathஐ கொண்டுள்ளது. |
06:24 | முதல் Alias columnல் புதிதாக உருவாக்கப்பட்ட URL alias ஐ காணலாம். |
06:30 | அனைத்து aliasகளும் ஒரே patternல் இருப்பதைக் காணலாம். புது Content typeஐ உருவாக்கும் ஒவ்வொரு முறையும் இதை செய்ய வேண்டும் |
06:41 | புது patternகளை உருவாக்க பின்வருவனவற்றை பின்பற்றவும்-
lower case வார்த்தைகளை பயன்படுத்தவும் வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விட வேண்டாம் |
06:52 | hyphen மூலம் வார்த்தைகளை பிரிக்கவும் underscoreஐ தவிர்க்கவும்
search engine optimization (SEO)க்கு உதவும் வகையில் URLல் அர்த்தமுள்ள வார்த்தைகளை பயன்படுத்தவும் |
07:07 | நேரம் மூலம் வகைப்படுத்தப்படும் contentsகளுக்கு date tokens ஐ பயன்படுத்தவும். |
07:12 | URL alias patternஐ கட்டுப்படுத்த மேலும் தேர்வுகள் Settings tabல் உள்ளன.
இங்கு default Separator, length போன்றவற்றைக் காணலாம். |
07:26 | இங்கு patternல் இருந்து முன்னிருப்பாக நீக்கப்படும் சில பொதுவான வார்த்தைகளையும் காணலம்.
இது endpoint அர்த்தமுள்ளதாகவும் சிறியதாகவும் இருக்க உதவும். |
07:38 | Pathauto மற்றும் Token moduleகள் URL patternsஐ அமைக்க, |
07:46 | aliasகளை நீக்க மற்றும் aliasகளை மொத்தமாக உருவாக்க பயன்படுகின்றன. |
07:52 | இப்போதிலிந்து, நாம் உருவாக்கிய patternகளை ஒவ்வொரு node உம் பயன்படுத்தும். |
07:59 | அடுத்து Menus பற்றி கற்போம். |
08:03 | நம் siteல் Views மற்றும் basic pageகளுக்கு தேவையான பல menuகளை வரிசை ஏதும் இல்லாமல் சேர்த்துள்ளோம். |
08:10 | இப்போது நம் menuகளை நிர்வகிக்க கற்போம். |
08:15 | Structureக்கு சென்று கீழே வந்து Menusஐ க்ளிக் செய்க |
08:21 | இங்கு Drupalல் முன்னிருப்பாக வரும் பல menuகளை காணலாம்.
இங்கு ஆறு menuகள் உள்ளன. |
08:31 | முதலில் Main navigation menuஐ மாற்றுவோம். எனவே அதன் Edit menuஐ க்ளிக் செய்க |
08:38 | இங்கு, நம் Menu linkகளை க்ளிக் செய்து அவற்றை தேவையான இடத்திற்கு இழுத்து வைக்கலாம். |
08:44 | Home மற்றும் Upcoming Eventsஐ இழுத்து மேலே வைப்போம். |
08:49 | இவற்றை நமக்கு தேவையான வரிசையில் மாற்றி வைக்கலாம். அது முடிந்ததும் Saveஐ க்ளிக் செய்க. |
08:56 | இப்போது Events மற்றும் Upcoming Eventsஐ மாற்றுவோம்
Eventsஐ க்ளிக் செய்து அதை மேலே வைப்போம் பின் Upcoming Events ஐ வலப்பக்கமாக இழுப்போம். |
09:07 | இது ஒரு sub menuஐ உருவாக்கும். |
09:10 | இது மிக சுலபம். Saveஐ க்ளிக் செய்து இது சரியாக வந்துள்ளதா என காண்போம். |
09:15 | இப்போது நான்கு menuகள் இருப்பதைக் கவனிக்கவும். |
09:19 | ஆனால் 'Event' sub-menuஐ காணவில்லை |
09:23 | Drupalன் எல்லா themeகளிலும் sub-menus அல்லது drop-down menus வேலைசெய்வதில்லை. அவற்றில் 'Bartick theme ம் ஒன்று. |
09:32 | இப்போதைக்கு Structure பின் Menusக்கு சென்று Main menuஐ மாற்றுவோம்
Upcoming Eventஐ மீண்டும் பின்னோக்கி இழுப்போம் பின் Saveஐ க்ளிக் செய்க |
09:44 | ஒரு குறிப்பிட்ட node அல்லது sectionக்கு ஒரு link தேவையெனில் என்ன செய்வது? |
09:51 | உதாரணமாக, Forumsக்கு ஒரு menu link வேண்டுமெனில் முதலில் siteக்கு சென்று |
09:58 | பின் Forums pageல் அதன் URL அதாவது /forumஐ copy செய்க. |
10:05 | பின் இங்கு Edit menu ஐ க்ளிக் செய்து Add linkஐ க்ளிக் செய்க. |
10:12 | title ஐ "Forum" என்போம். copy செய்யப்பட்ட linkஐ இங்கு paste செய்வோம். |
10:17 | ஒரு குறிப்பிட்ட contentக்கு link வேண்டுமெனில் அதன் முதல் எழுத்தை டைப் செய்ய வேண்டும் .
அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் அனைத்து nodeகளும் காட்டப்படும். |
10:28 | உதாரணமாக 'a' ஐ கொடுக்கிறேன், titleல் 'a' உள்ள அனைத்து nodeகளும் காட்டப்படுகின்றன. |
10:38 | இதில் நமக்கு தேவையான ஒன்றை தேர்ந்தெடுப்போம் இது அதன் node id number 1 என்கிறது |
10:46 | ஒரு nodeஐ சேர்க்குமாறு ஒரு internal path வேண்டுமெனில், அது /node/add என இருக்கும் |
10:56 | Homepageக்கு அதை இணைக்க வேண்டுமெனில் அதற்கு front.
ஆனால் இப்போது இங்கே Forumக்கு linkஐ உருவாக்கும் /forumஐ கொடுப்போம் |
11:08 | Saveஐ க்ளிக் செய்க இப்போது Forumக்கு ஒரு link வந்துவிட்டது. |
11:14 | Save ஐ க்ளிக் செய்க. நமக்குத் தேவையானவாறு அது வந்துவிட்டதா என்பதை காண்போம் |
11:21 | இதை மேலும் புரிந்துகொள்ள இங்கு சற்று நேரம் செலவிடவும்.
இவ்வாறு நம் menu systemல் View அல்லது Content Typeக்கு Menu item ஐ உருவாக்கலாம் |
11:34 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
11:38 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
URL Patternsஐ அமைத்தல் மற்றும் Menu ஐ நிர்வகித்தல். |
11:59 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
12:09 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
12:17 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:26 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
12:39 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |