Difference between revisions of "PHP-and-MySQL/C2/XAMPP-in-Linux/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
{| border=1  
+
{| border=1
!Time  
+
|'''Time'''
!Narration  
+
|'''Narration'''
|-  
+
|-
| 00:00
+
|00:01
| லினக்ஸில் XAMPP Installation டுடோரியலுக்கு நல்வரவு
+
|வணக்கம். '''லினக்ஸில் XAMPPஐ நிறுவுதல்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
|-  
+
|-
| 00:05
+
|00:08
| XAMPP ஒரு இலவச open source web server package.  
+
|இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது:
* Apache HTTP server
+
* எவ்வாறு '''லினக்ஸ்'''ல் '''XAMPP'''ஐ நிறுவுதல்
* MySQL database
+
* எவ்வாறு ஒரு '''php''' fileஐ உருவாக்கி இயக்குதல்.
* PHP, Perl programming languages ல் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்களுக்கான இன்டர்பிரட்டர்கள் ஆகியவற்றை
+
|-
XAMPP கொண்டுள்ளது.  
+
|00:18
|-  
+
|இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது:
| 00:19
+
* '''உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் 14.04'''
| முன்னர், இது LAMPP என்றழைக்கப்பட்டது
+
* '''FireFox''' Web Browser மற்றும்
தவறான அனுமானங்களை தவிர்க்க Linux க்கு XAMPP என மறுபெயரிடப்பட்டது.
+
* '''Gedit''' Text editor.
|-  
+
|-
| 00:27
+
|00:32
| இது நிறுவ எளிதானது.
+
| '''XAMPP'''ஐ நிறுவ உங்களிடம்
Windows, Linux, Mac OSX, Solaris ஆகியவற்றுக்கு கிடைக்கிறது.  
+
*  '''இணைய இணைப்பு''' மற்றும்
|-  
+
* உங்கள் கணினிக்கான '''Admin''' அனுமதி இருக்க வேண்டும்.
| 00:35
+
|-
| Ubuntu Linux 10.04 ஐ பயன்படுத்துகிறேன்.  
+
|00:41
|-  
+
|உங்களுக்கு '''Linux''' commandகள் பற்றிய அடிப்படை அறிவும் இருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்.
| 00:39
+
|-
|உங்களுக்கு admin access இருத்தல் முக்கியம்.  
+
|00:52
|-  
+
|'''XAMPP''' ஒரு இலவச '''Open source''' web server package ஆகும்.
| 00:41
+
|-
| லினக்ஸிற்கான XAMPP ஐ பதிவிறக்குவதே முதல் படி.  
+
|00:58
|-  
+
|| '''XAMPP''' ல் இருப்பவை:
| 00:44
+
* '''Apache HTTP Server'''   
| இதிலிருந்து லினக்சுக்கான XAMPPஐ பதிவிறக்கலாம்.  
+
* '''MySQL database'''
|-  
+
*  '''PHP''' மற்றும் '''Perl''' ல் எழுதப்பட்ட scriptகளுக்காக '''Interpreterகள்'''.
| 00:48
+
|-
| http://www.apachefriends.org/en/xampp.html  
+
|01:12
|-  
+
| '''XAMPP''' நிறுவ சுலபமானது.  '''GNU/Linux, Mac, Windows''' மற்றும் '''Solaris''' இயங்குதளங்களுக்குக் கிடைக்கிறது
| 00:58
+
|-
|வெப்சைட்டை திறக்கவும்.  
+
|01:23
|-  
+
|  '''லினக்ஸ்-க்கான XAMPP'''தரவிறக்குவோம்.
| 00.59
+
|-
| Windows, Mac OSX, Solaris இயக்குதளங்களுக்கான XAMPP ஐ பதிவிறக்க இணைப்புகளும் உள்ளன.  
+
|01:27
|-  
+
|உங்கள் கணினியில் web browser ஐ திறக்கவும்.
| 01:09
+
|-
|லினக்சுக்கான XAMPP இணைப்பைத் தேர்வு செய்வோம்.  
+
|01:31
|-  
+
|'''Address bar''' ல் டைப் செய்க: https://www.apachefriends.org/download.html பின்  '''Enter'''ஐ அழுத்துக.
| 01:13
+
|-
|இங்கே சொடுக்கலாம்.  
+
|01:44
|-  
+
| இந்த பக்கத்தில் கீழே வரவும்.
| 01:14
+
|-
| கீழே நகர்த்தி 
+
|01:47
'''Step1 Download''' மீது சொடுக்கவும்.  
+
|இங்கே அனைத்து இயங்குதளத்தளத்திற்கும் '''XAMPP ''' தரவிறக்க கிடைக்கிறது.
|-  
+
|-
| 01:19
+
|01:53
| '''XAMPP Linux 1.7.7''' மீது சொடுக்கி பதிவிறக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.  
+
| '''XAMPP for Linux''' பகுதிக்கு செல்லவும்.  '''Xampp'''ன் சமீபத்திய பதிப்பைக் காணலாம்.
|-  
+
|-
| 01:26
+
|02:01
| என் Desktop ல் ஏற்கனவே இதை பதிவிறக்கிவிட்டேன்.  
+
| என் கணினி '''64bit''' இயங்குதளத்தைக் கொண்டது. எனவே '''PHP 5.5.19''',
|-  
+
|-
| 01:30
+
|02:11
| '''Ctrl, Alt & T''' key களை ஒருசேர அழுத்தி  terminal தொடக்கவும்.  
+
|'''Download (64 bit)'''ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
|-  
+
|-
| 01:37
+
|02:15
| திரையில் terminal தோன்றுகிறது
+
|தரவிறக்கம் ஆரம்பிக்கும்.
|-  
+
|-
| 01:40  
+
|02:18
| command '''cd space Desktop''' ஐ என்டர் தட்டி
+
|என் '''Downloads''' folderல் ஏற்கனவே இந்த file ஐ தரவிறக்கிவிட்டேன்.
Desktop க்கு மாறவும்
+
|-
|-  
+
|02:24
|01:48
+
|எனவே, இந்த தரவிற்க்க படியைத் தவிர்க்கிறேன்.
|'''ls'''  கொடுத்து என்டர் செய்ய Desktop ல் உள்ள விவரங்கள் காட்டப்படும்.  
+
|-
|-  
+
|02:28
| 01:55
+
|இப்போது '''terminal'''ஐ திறக்கிறேன்.
|XAMPP installation file... Desktop ல் உள்ளது.  
+
|-
|-  
+
|02:31
|01:58
+
| '''terminal'''ல் டைப் செய்க '''cd space Downloads'''  '''Enter'''ஐ அழுத்துக.
|Command '''sudo space tar space xvfz space xampp-linux-1.7.x.tar.gz space -C space /opt'''   என எழுதி enter செய்க
+
|-
 
+
|02:40
|-  
+
|இது நடப்பு directoryஐ '''Downloads'''க்கு மாற்றும்.
|02:13
+
|-
|sudo password கொடுத்து enter செய்க
+
|02:46
|-  
+
| இப்போது டைப் செய்க '''ls ''' பின் '''Enter'''ஐ அழுத்துக.
|02:16
+
|-
|தவறான password ஐ தந்தேன். எனவே "Sorry, try again" என்கிறது
+
|02:51
|-  
+
|இது '''Downloads''' folderன் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது.
|02:23
+
|-
|சரியான sudo password ஐ கொடுத்து enter செய்க. பதிவறக்கப்பட்ட archive ஐ வெற்றிகரமாக extract செய்துவிட்டோம்
+
|02:56
|-  
+
|இங்கே நம் '''XAMPP''' installation file உள்ளது.
| 02:33
+
|-
| இப்போது,
+
|03:00
'''opt.''' directory க்கு மாற,
+
|இந்த file க்கு executable permissionஐ கொடுப்போம்
'''cd space /opt '''  
+
|-
என்ற command கொடுத்து என்டர் செய்க
+
|03:04
|-  
+
|இதனால் இந்தfileஐ இயக்கமுடியும். டைப் செய்க: '''chmod''' space '''+x''' space fileபெயர் '''Enter'''ஐ அழுத்துக.
| 02:43
+
|-
| '''opt.''' directory ன் விவரங்களைக் காட்ட '''ls ''' command கொடுத்து என்டர் செய்க
+
|03:18
|-  
+
| இப்போது fileஐ இயக்க டைப் செய்க: '''sudo''' space dot slash (./) fileபெயர் '''Enter'''அழுத்துக.
| 02:50
+
|-
|XAMPP /opt/lampp directory ல் நிறுவப்பட்டுள்ளது.  
+
|03:29
|-  
+
|தேவையெனில் '''admin password'''கொடுக்கவும்.
|02:57
+
|-
| '''lampp''' directory க்கு மாற
+
|03:34
'''cd space lampp''' கொடுத்து என்டர் செய்க
+
|'''Setup wizard''' dialog box திறக்கிறது.
|-  
+
|-
|03.02
+
|03:38
| '''lampp.''' directory ன் விவரங்களை அறிய '''ls ''' command கொடுத்து என்டர் செய்க
+
|தேவைப்படும்போதெல்லாம் '''Next''' buttonஐ அழுத்தி காட்டப்படுவதுபோல நிறுவல் படிகளை பின்பற்றவும்.  
|-  
+
|-
| 03:09
+
|03:46
| அடுத்தது XAMPP தொடங்க வேண்டும்.  
+
| '''Learn more about Bitnami for XAMPP''' check boxல் குறிநீக்கவும்.
|-  
+
|-
| 03:13
+
|03:52
|'''sudo space /opt/lampp/lampp space start''' என கொடுத்து என்டர் செய்க
+
| '''Next'''ல் க்ளிக் செய்க.
|-  
+
|-
|03:27
+
|03:54
|sudo password ஐ கொடுத்து என்டர் செய்க
+
|நிறுவிய பின்,  '''Launch XAMPP''' check box குறிநீக்கி பின் '''Finish'''ல் க்ளிக் செய்க.
|-  
+
|-
| 03:32
+
|04:04
|லினக்சுக்கான XAMPP வெற்றிகரமாகத் தொடங்கப்பெற்றது.  
+
|நிறுவிய பின் கணினியின் '''opt''' folderல் '''lampp''' folder உருவாக்கப்படும்.
|-  
+
|-
|03:36
+
|04:12
XAMPP நிறுவப்பட்டதை சோதித்துப்பார்கலாம்.  
+
|அந்த folderக்கு சென்று அதை காண்போம்.
|-  
+
|-
| 03:40
+
|04:15
|இதற்கு பயர்பாக்ஸ் browser ஐ திறக்கிறேன்.  
+
|இடப்பக்கம் '''launcher'''ல் உள்ள '''Files''' folder iconஐ க்ளிக் செய்க.
|-  
+
|-
| 03:43
+
|04:21
| Address bar ல் http://localhost/ என்ற URL கொடுத்து என்டர் செய்க
+
|இடப்பக்க panelல்,  '''Devices''' பகுதியில்,  '''Computer'''ஐ க்ளிக் செய்க.
|-  
+
|-
| 03:55
+
|04:29
|browser ல் '''http://localhost/xampp/splash.php''' என்ற URL ஐப் பார்ப்பீர்கள்.  
+
|இங்கே system fileகளை காணலாம். '''opt''' folder டபுள் க்ளிக் செய்து திறக்கவும்.
|-  
+
|-
| 04:07
+
|04:38
|அபாச்சி server இயங்குவதை இது காட்டுகிறது. என் home page HTML இல் உருவாக்கப்போகிறேன்.  
+
| இங்கே '''lampp''' folder உள்ளது. அந்த folderஐ திறக்கவும்.
|-  
+
|-
| 04:15  
+
|04:44
|அது browser ல் காட்டப்படும்.  
+
|இங்கே சில துணை-folderகளைக் காணலாம்.
|-  
+
|-
| 04:18
+
|04:48
| terminal க்கு மாறவும்.  
+
| '''htdocs''' என்ற  folder க்கு செல்லவும்.
'''/opt/lampp/htdocs''' directory க்கு  மாற '''cd space /opt/lampp/htdocs''' என command கொடுத்து என்டர் செய்க
+
|-
|-  
+
|04:53
| 04:36
+
|இது தான் நம் '''Web server Appache ன் root directory''' ஆகும்.
|இதுவே நம் web directory ன் பாதை
+
|-
|-  
+
|04:58
|04:39
+
|நம் '''PHP''' code fileஐ இயக்க அதை இந்த  folder ன் உள் சேமிக்க வேண்டும்.
|'''myhomepage''' directory ஐ உருவாக்க '''sudo space mkdir space myhomepage''' command கொடுத்து என்டர் செய்க
+
|-
|-  
+
|05:05
|04:51
+
| '''Apacheன் root directory'''
|'''htdocs.''' directory ன் விவரங்களைக் காண, '''ls ''' கொடுத்து என்டர் செய்க
+
* '''/opt/lampp/htdocs ''' அல்லது
|-  
+
* '''/var/www''', இது உங்கள் நிறுவல் செயல்பாட்டைப் பொருத்தது.
|04:58
+
|-
| '''myhomepage''' directory க்கு மாற '''cd space myhomepage''' என்ற command கொடுத்து என்டர் செய்க
+
|05:24
|-  
+
| '''htdocs''' folder ஐ writable ஆக மாற்ற,  permissionஐ மாற்ற வேண்டும்.
| 05:08
+
|-
|html ல் என் home page ஐ உருவாக்கப் போகிறேன்.  
+
|05:30
|-  
+
|எனவே '''terminal'''ல் டைப் செய்க: '''sudo chmod 777 -R  /opt/lampp/htdocs''' பின் '''Enter'''ஐ அழுத்துக.
|05:12
+
|-
|gedit text editor மூலம் index.html ஐ உருவாக்க '''sudo space gedit space index.html''' command ஐ கொடுத்து என்டர் செய்க
+
|05:56
|-  
+
|தேவையெனில் '''admin password''' ஐ கொடுக்கவும்.
|05:32
+
|-
|HTML ஐ கற்க, எங்கள் தளத்தில் உள்ள டுடோரியல்களைப் பார்க்கவும்.  
+
|06:00
|-  
+
|இப்போது '''Xampp''' இயங்கிகொண்டிருக்கிறதா இல்லையா என சோதிப்போம்.
|05:37
+
|-
|நேரத்தை குறைக்க இங்கே
+
|06:04
HTML code ஐ copy paste செய்கிறேன்
+
| web browserஐ திறக்கவும்'''Address bar'''ல் டைப் செய் '''localhost''' பின் '''Enter'''அழுத்துக.
|-  
+
|-
| 05:43
+
|06:15
|title tag க்கு இடையே இருக்கும் text...browser ன் title bar இல் தெரியும்.  
+
|இது காட்டுவது '''“Unable to connect”'''.
|-  
+
|-
| 05:49
+
|06:20
|body tag க்கு இடையே இருப்பவை browser ல் காட்டப்படும்.  
+
|எனவே '''Xampp''' serviceகள் இயங்கவில்லை.
|-  
+
|-
|05:54
+
|06:23
|file ஐ சேமிக்க "Save" ஐ சொடுக்கவும். Gedit window ஐ மூடவும்
+
|அந்த serviceகளை துவக்க,  '''terminal'''ல் டைப் செய்க: '''sudo /opt/lampp/lampp start''' பின் '''Enter'''ஐ அழுத்துக.
|-  
+
|-
|05:59  
+
|06:40
|Firefox browser க்கு திரும்பவும்
+
|தேவையெனில் '''admin password''' ஐ கொடுக்கவும்.
|-  
+
|-
|06:02
+
|06:44
|http://localhost/myhomepage என்ற URL ஐக் கொடுத்து என்டர் செய்க
+
|இது அனைத்து '''Xampp service'''களையும் துவக்கும்.
|-  
+
|-
| 06:13
+
|06:47
|browser ல் Welcome செய்தி தெரிவதைப் பார்க்கலாம்.  
+
|web browserக்கு திரும்ப வந்து '''page'''ஐ refresh செய்யவும்.
|-  
+
|-
|06:20
+
|06:52
|இதுவே XAMPP ஐ நிறுவி, தொடங்கி, சோதிக்கும் முறையாகும்.  
+
|இதோ வந்துவிட்டது!  '''Xampp'''ன் வரவேற்பு செய்தி.
|-  
+
|-
| 06:26
+
|06:56
|ஸ்லைடிற்கு மீண்டும் வருவோம்.  
+
|இது  default languageஐ தேர்ந்தெடுக்க சொல்கிறது. நான் '''English'''ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
ஸ்போக்கன் டுடோரியல் பற்றி பார்ப்போம்
+
|-
|-  
+
| 07:03
| 06:31
+
| '''Xampp ''' இப்போது நன்றாக இயங்குகிறது.
|http://spoken- tutorial.org/What_is_a_Spoken_Tutorial பக்கத்தில் கிடைக்கும் வீடியோவைப் பார்க்கவும்.  
+
|-
|-  
+
|07:06
| 06:42
+
|ஒரு உதாரண '''php''' code எழுதி அதை  '''run''' செய்வோம்.
|ஸ்போக்கன் டுடோரியல் திட்டம் பற்றி அது விவரிக்கிறது.  
+
|-
|-  
+
|07:11
| 06:46
+
| '''htdocs'''ல், '''phpacademy''' என்ற ஒரு  folderஐ உருவாக்குவோம்.
|இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
+
|-
|-  
+
|07:16
| 06:51
+
|பின்னர், என் அனைத்து  '''php''' fileகளையும் இந்த folderல் சேமிப்பேன்.
| ஸ்போக்கன் டுடோரியல் திட்டக் குழு ஸ்போக்கன் டுடோரியல்களைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது
+
|-
|-  
+
|07:23
| 06:57
+
|என் fileகள் மற்றவரால் மேல்-எழுதப்படாமல் தவிர்ப்பதை உறுதிசெய்வதற்காக.
|இணைய வழித் தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது
+
|-
|-  
+
|07:30
| 07:01
+
| '''phpacademy''' folderஐ திறக்கவும். ஒரு '''php''' fileஐ உருவாக்குவோம்.
|மேலும் விவரங்களுக்கு sptutemail@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளவும்.  
+
|-
|-  
+
|07:37
| 07:06
+
|ரைட் க்ளிக் செய்து '''New Document''' பின் '''Empty document'''ஐ தேர்ந்தெடுக்கவும். அதற்கு '''demo.php''' என பெயரிடவும்.
| Spoken tutorial project டாக் டு டீச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாகும் .  
+
|-
|-  
+
|07:48
| 07:11
+
| '''demo.php''' ஐ '''Gedit text editor'''ல் திறக்கவும்.
|National Mission on Education through ICT, MHRD, Government of India மூலம் இது ஆதரிக்கப்படுகிறது.  
+
|-
|-  
+
|07:53
| 07:17
+
|உங்களுக்கு விருப்பமான எந்த editorஐயும் பயன்படுத்தலாம்.
|இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு
+
|-
http://spoken-tutorial.org/NMEICT-Intro
+
|07:59
|-  
+
|டைப் செய்க: less than question mark '''php'''
| 07:27
+
enterஐ அழுத்துக
| இத்துடன் இந்த tutorial முடிகிறது
+
'''echo''' space இரட்டை மேற்கோள்களில் "Hello India” semicolon
|-  
+
enter ஐ அழுத்துக
| 07:32
+
question mark greater than'''
|தமிழாக்கம் ஆமாச்சு.  
+
|-
நன்றி.
+
|08:20
 +
| இந்த fileஐ சேமிக்க,  '''Ctrl ''' மற்றும் ''' S''' keyகளை ஒருசேர அழுத்துக.
 +
|-
 +
|08:27
 +
| web browserக்கு மீண்டும் வரவும்.
 +
|-
 +
|08:29
 +
|address barல், டைப் செய்க: '''localhost/phpacademy'''  பின் '''Enter'''ஐ அழுத்துக.
 +
|-
 +
|08:40
 +
|இது'''phpacademy''' folderனுள் உள்ள fileகளின் பட்டியலைக் காட்டும்.
 +
|-
 +
|08:47
 +
|இது நம் file '''demo.php'''; அதை க்ளிக் செய்க.
 +
|-
 +
|08:53
 +
|'''Hello India''' என்ற செய்தி காட்டப்படுகிறது.
 +
|-
 +
|08:57
 +
|'''Xampp service'''களை நிறுத்த,  '''terminal'''ல் டைப் செய்க: '''sudo /opt/lampp/lampp stop''' பின் '''Enter'''ஐ அழுத்துக.
 +
|-
 +
|09:13
 +
|தேவையெனில் '''admin password'''ஐ கொடுக்கவும்.
 +
|-
 +
|09:17
 +
|'''XAMPP service'''களின் இயக்கம் நிறுத்தப்படும். பின்னர் '''Xampp''' ஐ மீண்டும் எப்போது இயக்க விரும்பினாலும், அதை முதலில் துவக்க மறக்காதீர்.
 +
|-
 +
|09:27
 +
| சுருங்கசொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது-
 +
*  '''XAMPP service'''களை நிறுவுதல், துவக்குதல் மற்றும் நிறுத்துதல்.
 +
*  '''PHP file'''ஐ உருவாக்கி இயக்குதல்.
 +
|-
 +
|09:45
 +
|இந்த வீடியோ '''ஸ்போகன் டுடோரியல்''' திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
 +
|-
 +
|09:55
 +
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
 +
|-
 +
|10:06
 +
| இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 +
|-
 +
|10:13
 +
|மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 +
|-
 +
|10:19
 +
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.  
 
|}
 
|}

Revision as of 15:21, 8 January 2016

Time Narration
00:01 வணக்கம். லினக்ஸில் XAMPPஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது:
  • எவ்வாறு லினக்ஸ்ல் XAMPPஐ நிறுவுதல்
  • எவ்வாறு ஒரு php fileஐ உருவாக்கி இயக்குதல்.
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது:
  • உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் 14.04
  • FireFox Web Browser மற்றும்
  • Gedit Text editor.
00:32 XAMPPஐ நிறுவ உங்களிடம்
  • இணைய இணைப்பு மற்றும்
  • உங்கள் கணினிக்கான Admin அனுமதி இருக்க வேண்டும்.
00:41 உங்களுக்கு Linux commandகள் பற்றிய அடிப்படை அறிவும் இருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்.
00:52 XAMPP ஒரு இலவச Open source web server package ஆகும்.
00:58 XAMPP ல் இருப்பவை:
  • Apache HTTP Server
  • MySQL database
  • PHP மற்றும் Perl ல் எழுதப்பட்ட scriptகளுக்காக Interpreterகள்.
01:12 XAMPP நிறுவ சுலபமானது. GNU/Linux, Mac, Windows மற்றும் Solaris இயங்குதளங்களுக்குக் கிடைக்கிறது
01:23 லினக்ஸ்-க்கான XAMPPஐ தரவிறக்குவோம்.
01:27 உங்கள் கணினியில் web browser ஐ திறக்கவும்.
01:31 Address bar ல் டைப் செய்க: https://www.apachefriends.org/download.html பின் Enterஐ அழுத்துக.
01:44 இந்த பக்கத்தில் கீழே வரவும்.
01:47 இங்கே அனைத்து இயங்குதளத்தளத்திற்கும் XAMPP தரவிறக்க கிடைக்கிறது.
01:53 XAMPP for Linux பகுதிக்கு செல்லவும். Xamppன் சமீபத்திய பதிப்பைக் காணலாம்.
02:01 என் கணினி 64bit இயங்குதளத்தைக் கொண்டது. எனவே PHP 5.5.19,
02:11 Download (64 bit)ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:15 தரவிறக்கம் ஆரம்பிக்கும்.
02:18 என் Downloads folderல் ஏற்கனவே இந்த file ஐ தரவிறக்கிவிட்டேன்.
02:24 எனவே, இந்த தரவிற்க்க படியைத் தவிர்க்கிறேன்.
02:28 இப்போது terminalஐ திறக்கிறேன்.
02:31 terminalல் டைப் செய்க cd space Downloads Enterஐ அழுத்துக.
02:40 இது நடப்பு directoryஐ Downloadsக்கு மாற்றும்.
02:46 இப்போது டைப் செய்க ls பின் Enterஐ அழுத்துக.
02:51 இது Downloads folderன் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது.
02:56 இங்கே நம் XAMPP installation file உள்ளது.
03:00 இந்த file க்கு executable permissionஐ கொடுப்போம்
03:04 இதனால் இந்தfileஐ இயக்கமுடியும். டைப் செய்க: chmod space +x space fileபெயர் Enterஐ அழுத்துக.
03:18 இப்போது fileஐ இயக்க டைப் செய்க: sudo space dot slash (./) fileபெயர் Enterஐ அழுத்துக.
03:29 தேவையெனில் admin passwordஐ கொடுக்கவும்.
03:34 Setup wizard dialog box திறக்கிறது.
03:38 தேவைப்படும்போதெல்லாம் Next buttonஐ அழுத்தி காட்டப்படுவதுபோல நிறுவல் படிகளை பின்பற்றவும்.
03:46 Learn more about Bitnami for XAMPP check boxல் குறிநீக்கவும்.
03:52 Nextல் க்ளிக் செய்க.
03:54 நிறுவிய பின், Launch XAMPP check box ஐ குறிநீக்கி பின் Finishல் க்ளிக் செய்க.
04:04 நிறுவிய பின் கணினியின் opt folderல் lampp folder ஐ உருவாக்கப்படும்.
04:12 அந்த folderக்கு சென்று அதை காண்போம்.
04:15 இடப்பக்கம் launcherல் உள்ள Files folder iconஐ க்ளிக் செய்க.
04:21 இடப்பக்க panelல், Devices பகுதியில், Computerஐ க்ளிக் செய்க.
04:29 இங்கே system fileகளை காணலாம். opt folder ஐ டபுள் க்ளிக் செய்து திறக்கவும்.
04:38 இங்கே lampp folder உள்ளது. அந்த folderஐ திறக்கவும்.
04:44 இங்கே சில துணை-folderகளைக் காணலாம்.
04:48 htdocs என்ற folder க்கு செல்லவும்.
04:53 இது தான் நம் Web server Appache ன் root directory ஆகும்.
04:58 நம் PHP code fileஐ இயக்க அதை இந்த folder ன் உள் சேமிக்க வேண்டும்.
05:05 Apacheன் root directory
  • /opt/lampp/htdocs அல்லது
  • /var/www, இது உங்கள் நிறுவல் செயல்பாட்டைப் பொருத்தது.
05:24 htdocs folder ஐ writable ஆக மாற்ற, permissionஐ மாற்ற வேண்டும்.
05:30 எனவே terminalல் டைப் செய்க: sudo chmod 777 -R /opt/lampp/htdocs பின் Enterஐ அழுத்துக.
05:56 தேவையெனில் admin password ஐ கொடுக்கவும்.
06:00 இப்போது Xampp இயங்கிகொண்டிருக்கிறதா இல்லையா என சோதிப்போம்.
06:04 web browserஐ திறக்கவும். Address barல் டைப் செய் localhost பின் Enterஐ அழுத்துக.
06:15 இது காட்டுவது “Unable to connect”.
06:20 எனவே Xampp serviceகள் இயங்கவில்லை.
06:23 அந்த serviceகளை துவக்க, terminalல் டைப் செய்க: sudo /opt/lampp/lampp start பின் Enterஐ அழுத்துக.
06:40 தேவையெனில் admin password ஐ கொடுக்கவும்.
06:44 இது அனைத்து Xampp serviceகளையும் துவக்கும்.
06:47 web browserக்கு திரும்ப வந்து pageஐ refresh செய்யவும்.
06:52 இதோ வந்துவிட்டது! Xamppன் வரவேற்பு செய்தி.
06:56 இது default languageஐ தேர்ந்தெடுக்க சொல்கிறது. நான் Englishஐ தேர்ந்தெடுக்கிறேன்.
07:03 Xampp இப்போது நன்றாக இயங்குகிறது.
07:06 ஒரு உதாரண php code ஐ எழுதி அதை run செய்வோம்.
07:11 htdocsல், phpacademy என்ற ஒரு folderஐ உருவாக்குவோம்.
07:16 பின்னர், என் அனைத்து php fileகளையும் இந்த folderல் சேமிப்பேன்.
07:23 என் fileகள் மற்றவரால் மேல்-எழுதப்படாமல் தவிர்ப்பதை உறுதிசெய்வதற்காக.
07:30 phpacademy folderஐ திறக்கவும். ஒரு php fileஐ உருவாக்குவோம்.
07:37 ரைட் க்ளிக் செய்து New Document பின் Empty documentஐ தேர்ந்தெடுக்கவும். அதற்கு demo.php என பெயரிடவும்.
07:48 demo.phpGedit text editorல் திறக்கவும்.
07:53 உங்களுக்கு விருப்பமான எந்த editorஐயும் பயன்படுத்தலாம்.
07:59 டைப் செய்க: less than question mark php

enterஐ அழுத்துக echo space இரட்டை மேற்கோள்களில் "Hello India” semicolon enter ஐ அழுத்துக

question mark greater than
08:20 இந்த fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.
08:27 web browserக்கு மீண்டும் வரவும்.
08:29 address barல், டைப் செய்க: localhost/phpacademy பின் Enterஐ அழுத்துக.
08:40 இதுphpacademy folderனுள் உள்ள fileகளின் பட்டியலைக் காட்டும்.
08:47 இது நம் file demo.php; அதை க்ளிக் செய்க.
08:53 Hello India என்ற செய்தி காட்டப்படுகிறது.
08:57 Xampp serviceகளை நிறுத்த, terminalல் டைப் செய்க: sudo /opt/lampp/lampp stop பின் Enterஐ அழுத்துக.
09:13 தேவையெனில் admin passwordஐ கொடுக்கவும்.
09:17 XAMPP serviceகளின் இயக்கம் நிறுத்தப்படும். பின்னர் Xampp ஐ மீண்டும் எப்போது இயக்க விரும்பினாலும், அதை முதலில் துவக்க மறக்காதீர்.
09:27 சுருங்கசொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது-
  • XAMPP serviceகளை நிறுவுதல், துவக்குதல் மற்றும் நிறுத்துதல்.
  • PHP fileஐ உருவாக்கி இயக்குதல்.
09:45 இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
09:55 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:06 இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:13 மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10:19 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst