Difference between revisions of "Inkscape/C3/Create-patterns-in-Inkscape/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | '''Inkscapeல் patternகளை உருவாக்குதல்''' குறித்த ஸ்போகன்...")
 
Line 27: Line 27:
 
|-
 
|-
 
| 00:36
 
| 00:36
| '''Tool controls bar'''ல்  '''width''' மற்றும் '''height''' parameterகளை 40 ஆக்கும்.
+
| '''Tool controls bar'''ல்  '''width''' மற்றும் '''height''' parameterகளை 40 ஆக்குவோம்.
 
|-
 
|-
 
| 00:42
 
| 00:42
| பெரிதாக்கி நட்சத்திரத்தில் க்ளிக் செய்வோம்.
+
| canvas ஐ பெரிதாக்கி நட்சத்திரத்தில் க்ளிக் செய்வோம்.
 
|-
 
|-
 
| 00:46
 
| 00:46
| இப்போது '''pivot point''' தெரிவதைக் காணலாம். நட்சத்திரத்தின் மையத்தில்  கூட்டல் குறி போல உள்ளது.  
+
| இப்போது நட்சத்திரத்தின் மையத்தில்  கூட்டல் குறி போல  '''pivot point''' தெரிவதைக் காணலாம்.  
 
|-
 
|-
 
| 00:53
 
| 00:53
Line 57: Line 57:
 
|-
 
|-
 
| 01:48
 
| 01:48
|  '''Create''' பட்டனை க்ளிக் செய்க. நட்சத்திரங்களுடன் ஒரு வட்ட  pattern உருவாகியிருப்பதைக் காணலாம்.  
+
|  '''Create''' க்ளிக் செய்தவுடன் நட்சத்திரங்களின் வட்ட  pattern உருவாகியிருப்பதைக் காணலாம்.  
 
|-
 
|-
 
| 01:55
 
| 01:55
Line 93: Line 93:
 
|-
 
|-
 
|03:03
 
|03:03
|  '''Apply ''' பின்  '''Close''' பட்டனை க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றிலும் ஒரு அழிகய pattern உருவாகியிருப்பதைக் காணலாம்.  
+
|  '''Apply ''' பின்  '''Close''' பட்டனை க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றிலும் ஒரு அழிகிய pattern உருவாகியிருப்பதைக் காணலாம்.  
 
|-
 
|-
 
| 03:11
 
| 03:11
Line 102: Line 102:
 
|-
 
|-
 
| 03:20
 
| 03:20
|  '''Path menu'''க்கு சென்று '''Path Effects Editor'''ஐ க்ளிக் செய்க ஒரு dialog box திறக்கிறது.  
+
|  '''Path menu'''க்கு சென்று '''Path Effect Editor'''ஐ க்ளிக் செய்க ஒரு dialog box திறக்கிறது.  
 
|-
 
|-
 
| 03:27
 
| 03:27
|  '''Apply new effect''' drop down menuஐ க்ளிக் செய்க. இங்கே பல்வேறு effects இருப்பதைக் காணலாம்.  
+
|  '''Apply new effect''' drop down menuஐ க்ளிக் செய்க. இங்கே பல்வேறு effectsஐ காணலாம்.  
 
|-
 
|-
 
| 03:33
 
| 03:33
Line 126: Line 126:
 
|-
 
|-
 
| 04:12
 
| 04:12
| அடுத்து, '''Spray tool''' மூலம் ஒரு  tree patternஐ உருவாக்க கற்போம்
+
| அடுத்து, '''Spray tool''' மூலம் மரம் போன்ற patternஐ உருவாக்க கற்போம்
 
|-
 
|-
 
| 04:18
 
| 04:18
|  '''Bezier tool'''ஐ பயன்படுத்தி ஒரு காட்டப்படுவது போல ஒரு மரத்தின் தண்டை உருவாக்குவோம் அதை brown நிறமாக்குவோம். இப்போது ஒரு இலையை வரைந்து அதை பச்சை நிறமாக்குவோம்.  
+
|  '''Bezier tool'''ஐ பயன்படுத்தி காட்டப்படுவது போல ஒரு மரத்தின் தண்டை உருவாக்குவோம் அதை brown நிறமாக்குவோம். இப்போது ஒரு இலையை வரைந்து அதை பச்சை நிறமாக்குவோம்.  
 
|-
 
|-
 
| 04:38
 
| 04:38

Revision as of 16:18, 11 December 2015

Time Narration
00:01 Inkscapeல் patternகளை உருவாக்குதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் பின்வருவற்றின் மூலம் patternகளை உருவாக்க கற்போம்
  • Cloning
  • path உடன் Pattern
  • Spray tool மற்றும் * Path effect editor
00:17 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது
  • Ubuntu Linux 12.04
  • Inkscape பதிப்பு 0.48.4
00:27 Inkscapeஐ திறப்போம்
00:29 Star toolஐ க்ளிக் செய்து canvasல் ஒரு நட்சத்திரம் வரைவோம்
00:33 இப்போது Selector toolஐ க்ளிக் செய்வோம்
00:36 Tool controls barல் width மற்றும் height parameterகளை 40 ஆக்குவோம்.
00:42 canvas ஐ பெரிதாக்கி நட்சத்திரத்தில் க்ளிக் செய்வோம்.
00:46 இப்போது நட்சத்திரத்தின் மையத்தில் கூட்டல் குறி போல pivot point தெரிவதைக் காணலாம்.
00:53 இங்கு காட்டுவது போல pivot pointஐ க்ளிக் செய்து தனியாக வைக்கவும்.
00:59 இப்போது Edit menuக்கு சென்று Cloneல் க்ளிக் செய்து பின் Create Tiled clonesல் க்ளிக் செய்க
01:06 புது dialog box திறக்கிறது. ஒவ்வொரு tabலும் பல tabகள் மற்றும் தேர்வுகளைக் காணலாம்.
01:15 Symmetry tabன் கீழ், பல methodகளுடன் ஒரு drop-down menu ஐ காணலாம். இப்போதைக்கு simple translationஐ தேர்ந்தெடுப்போம்
01:25 rows மற்றும் columns parameterகளை முறையே 1 மற்றும் 40 என்போம்.
01:32 அடுத்து Shift tabக்கு செல்வோம் Per columnல் Shift X parameter க்கு -100 percentage என கொடுப்போம்.
01:41 அடுத்து Rotation tabக்கு சென்று Per columnல் Angleக்கு 10 ஐ கொடுப்போம்.
01:48 Create ஐ க்ளிக் செய்தவுடன் நட்சத்திரங்களின் வட்ட pattern உருவாகியிருப்பதைக் காணலாம்.
01:55 மேலும் patternகளை உருவாக்க Create Tiled clones ல் உள்ள தேர்வுகளை பயன்படுத்தலாம்.
02:01 இந்த நட்சத்திர வட்டத்தை ஒரு ஓரமாக வைப்போம்.
02:04 அடுத்து, ஒரு pathல் patternஐ உருவாக்க கற்போம்.
02:09 Rectangle tool ஐ தேர்ந்தெடுத்து ஒரு வட்ட செவ்வகத்தை வரைவோம் அதை பச்சைநிறமாக்குவோம். பின் Selector toolஐ க்ளிக் செய்வோம்
02:20 Tool controls barல் Widthஐ 540 ஆகவும் Height ஐ 250 ஆகவும் மாற்றுவோம்.
02:28 அடுத்து, Star tool மூலம் ஒரு star patternஐ வரைவோம்.
02:32 Selector toolஐ க்ளிக் செய்க Tool controls bar ல் Width மற்றும் Height ஐ 50 ஆக்குவோம்.
02:40 செவ்வகத்தின் மேல் இடப்பக்க மூலையில் அதை வைப்போம்.
02:45 இரு வடிவங்களையும் தேர்ந்தெடுத்து Extensions menuக்கு சென்று.
02:48 Generate from path பின் Pattern along Pathல் க்ளிக் செய்க
02:55 Copies of the patterns தேர்வை Repeated எனவும் Deformation type தேர்வை Ribbon எனவும் மாற்றுவோம்
03:03 Apply பின் Close பட்டனை க்ளிக் செய்வோம். செவ்வகத்தை சுற்றிலும் ஒரு அழிகிய pattern உருவாகியிருப்பதைக் காணலாம்.
03:11 இப்போது Path effectsஐ பயன்படுத்தி மற்றொரு patternஐ உருவாக்குவோம்
03:16 Bezier tool மூலம் ஒரு வளைந்த path ஐ உருவாக்குவோம்.
03:20 Path menuக்கு சென்று Path Effect Editorஐ க்ளிக் செய்க ஒரு dialog box திறக்கிறது.
03:27 Apply new effect drop down menuஐ க்ளிக் செய்க. இங்கே பல்வேறு effectsஐ காணலாம்.
03:33 Gears ஐ தேர்ந்தெடுத்து Addல் க்ளிக் செய்து வடிவத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும்.
03:41 அடுத்து Sketchஐ தேர்ந்தெடுத்து Add ல் க்ளிக் செய்து மாற்றத்தை கவனிக்கவும்.
03:48 Path Effect Editorல் நடப்பு effect க்கு சம்பந்தமான பல்வேறு parameterகளைக் காணலாம்.
03:54 அவற்றில் ஒன்றான, Strokesஐ மாற்றுவோம். அதை 10 என மாற்றி Enterஐ அழுத்துக. objectல் மாற்றத்தைக் கவனிக்கவும்.
04:03 இப்போது Path Effect Editor dialog boxஐ மூடவும்.
04:08 அனைத்து வடிவங்களையும் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு பக்கமாக வைப்போம்.
04:12 அடுத்து, Spray tool மூலம் மரம் போன்ற patternஐ உருவாக்க கற்போம்
04:18 Bezier toolஐ பயன்படுத்தி காட்டப்படுவது போல ஒரு மரத்தின் தண்டை உருவாக்குவோம் அதை brown நிறமாக்குவோம். இப்போது ஒரு இலையை வரைந்து அதை பச்சை நிறமாக்குவோம்.
04:38 Spray toolஐ தேர்ந்தெடுத்து இலையைத் தேர்ந்தெடுப்போம்.
04:43 இப்போது mouseஐ விடாமல் மரத்தின் தண்டை சுழற்றி இழுப்போம்.
04:51 மரம் உருவாக்கப்படுவதைக் காண்க.
04:55 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
04:58 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் பின்வருவனவற்றின் மூலம் patternகளை உருவாக்க கற்றோம்
  • Cloning
  • path உடன் Pattern
  • Spray tool மற்றும் Path effect editor.
05:08 பயிற்சியாக ஒரு வட்டத்தையும் ஒரு வண்ண patternஐயும் உருவாக்கவும்.
05:12 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
05:16 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
05:23 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
05:32 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
05:41 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst