Difference between revisions of "Inkscape/C2/Create-and-edit-shapes/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border =1 | Time | Narration |- | 00:00 | '''Inkscape''' ல் '''“வடிவங்களை உருவாக்குதல் மற்றும் edit செய...") |
|||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
− | | நிறங்களை நிரப்புதல் மற்றும் ''' | + | | நிறங்களை நிரப்புதல் மற்றும் '''handleகளை''' பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல். |
|- | |- | ||
| 00:20 | | 00:20 | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
| 00:25 | | 00:25 | ||
− | | '''Inkscape''' பதிப்பு 0.48.4 | + | | '''Inkscape''' பதிப்பு 0.48.4. |
|- | |- | ||
| 00:29 | | 00:29 | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
| 02:04 | | 02:04 | ||
− | |இப்போது, | + | |இப்போது, அந்த செவ்வகத்தை க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 02:06 | | 02:06 | ||
Line 136: | Line 136: | ||
|- | |- | ||
| 03:54 | | 03:54 | ||
− | | ''' Tool controls bar''' ல் உள்ள '''width''' மற்றும் '''height''' parameterகளை மாற்றுவதன் மூலம் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தை | + | | ''' Tool controls bar''' ல் உள்ள '''width''' மற்றும் '''height''' parameterகளை மாற்றுவதன் மூலம் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தை கைமுறையாக மாற்றவும் முடியும், |
|- | |- | ||
|04:03 | |04:03 | ||
Line 157: | Line 157: | ||
|- | |- | ||
| 04:34 | | 04:34 | ||
− | |மேல் வலப்பக்க மூலையில் '''handle''' ஐ | + | |மேல் வலப்பக்க மூலையில் '''handle''' ஐ க்ளிக் செய்து செவ்வகத்தை சுழற்றுகிறேன். |
|- | |- | ||
|04:44 | |04:44 | ||
Line 172: | Line 172: | ||
|- | |- | ||
| 05:04 | | 05:04 | ||
− | | | + | |இந்த வடிவத்தை தேர்வுநீக்கம் (unselect) செய்வோம். |
|- | |- | ||
| 05:06 | | 05:06 | ||
− | |அதற்கு, '''canvas''' பகுதி அல்லது '''canvas''' எல்லைக்கு வெளியே | + | |அதற்கு, '''canvas''' பகுதி அல்லது '''canvas''' எல்லைக்கு வெளியே எங்கேனும் க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 05:11 | | 05:11 | ||
Line 187: | Line 187: | ||
|- | |- | ||
| 05:25 | | 05:25 | ||
− | |ஒரு சதுரத்தை வரைய, '''ctrl key''' பிடித்துக்கொண்டு '''canvas''' மீது இழுக்கவும் | + | |ஒரு சதுரத்தை வரைய, '''ctrl key'''ஐ பிடித்துக்கொண்டு '''canvas''' மீது இழுக்கவும் |
|- | |- | ||
| 05:30 | | 05:30 | ||
Line 193: | Line 193: | ||
|- | |- | ||
| 05:32 | | 05:32 | ||
− | |உங்களுக்கான | + | |இப்போது உங்களுக்கான பயிற்சி. |
|- | |- | ||
| 05:34 | | 05:34 | ||
Line 211: | Line 211: | ||
|- | |- | ||
| 05:49 | | 05:49 | ||
− | |வட்டத்தின் | + | |வட்டத்தின் வடிவத்தை '''arc''' அல்லது '''segment''' வடிவமாக மாற்ற start மற்றும் end parameterகளை மாற்றலாம் |
|- | |- | ||
| 05:56 | | 05:56 | ||
Line 220: | Line 220: | ||
|- | |- | ||
| 06:09 | | 06:09 | ||
− | |வட்ட வடிவம் இப்போது segment வடிவமாக | + | |வட்ட வடிவம் இப்போது segment வடிவமாக மாறியுள்ளதைக் காணலாம். |
|- | |- | ||
| 06:14 | | 06:14 | ||
Line 229: | Line 229: | ||
|- | |- | ||
| 06:25 | | 06:25 | ||
− | |இப்போது, '''canvas''' ல் வட்ட | + | |இப்போது, '''canvas''' ல் வட்ட வடிவத்தை நன்று கவனிப்போம். |
|- | |- | ||
| 06:30 | | 06:30 | ||
− | |வடிவத்தில் இரு '''square handle '''களையும் '''arc | + | |வடிவத்தில் இரு '''square handle '''களையும் '''arc handleகள் ''' எனப்படும் இரு வட்ட '''handle '''களையும் காணலாம் . |
|- | |- | ||
| 06:37 | | 06:37 | ||
Line 238: | Line 238: | ||
|- | |- | ||
| 06:44 | | 06:44 | ||
− | |இந்த '''handle'''களை மேல்-கீழ் பக்கமாகவும் வலது-இடது பக்கமாகவும் இழுப்போம். | + | |இந்த '''handle'''களை மேல்-கீழ் பக்கமாகவும்.... வலது-இடது பக்கமாகவும் இழுப்போம். |
|- | |- | ||
| 06:53 | | 06:53 | ||
Line 250: | Line 250: | ||
|- | |- | ||
|07:08 | |07:08 | ||
− | |இந்த '''arc | + | |இந்த '''arc handle'''களை பயன்படுத்தி வட்ட வடிவை arc அல்லது segment வடிவாக மாற்றலாம் |
|- | |- | ||
| 07:14 | | 07:14 | ||
− | |இவற்றை வலஞ்சுழி அல்லது இடஞ்சுழியாக நகர்த்துவதன் மூலம் வடிவத்தில் ஏற்படும் மாற்றதை கவனிக்கவும். | + | |இவற்றை வலஞ்சுழி.... அல்லது இடஞ்சுழியாக நகர்த்துவதன் மூலம் வடிவத்தில் ஏற்படும் மாற்றதை கவனிக்கவும். |
|- | |- | ||
| 07:24 | | 07:24 | ||
Line 259: | Line 259: | ||
|- | |- | ||
| 07:30 | | 07:30 | ||
− | |இரு '''resize handle'''களையும் மேல் வலது மூலையில் இரு '''arc handle '''களையும் காணலாம். | + | |இரு '''resize handle'''களையும்... மேல் வலது மூலையில் இரு '''arc handle '''களையும் காணலாம். |
|- | |- | ||
| 07:40 | | 07:40 | ||
Line 274: | Line 274: | ||
|- | |- | ||
| 07:56 | | 07:56 | ||
− | |இவற்றை வலஞ்சுழி அல்லது இடஞ்சுழியாக நகர்த்தி வடிவில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும். | + | |இவற்றை வலஞ்சுழி.... அல்லது இடஞ்சுழியாக நகர்த்தி வடிவில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும். |
|- | |- | ||
| 08:02 | | 08:02 | ||
Line 328: | Line 328: | ||
|- | |- | ||
| 09:42 | | 09:42 | ||
− | | வடிவங்களில் நிறத்தை நிரப்புதல் மற்றும் '''handle'''களை பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல் | + | | வடிவங்களில் நிறத்தை நிரப்புதல் மற்றும் '''handle'''களை பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல். |
|- | |- | ||
| 09:46 | | 09:46 | ||
− | | | + | |பயிற்சியாக பின்வருவனவற்றை உருவாக்கவும் |
|- | |- | ||
| 09:49 | | 09:49 | ||
Line 340: | Line 340: | ||
|- | |- | ||
| 09:54 | | 09:54 | ||
− | |பச்சை | + | |பச்சை நிறத்தில் ஒரு ஏழு பக்க நட்சத்திரம். |
|- | |- | ||
| 09:58 | | 09:58 | ||
Line 364: | Line 364: | ||
|- | |- | ||
| 10:38 | | 10:38 | ||
− | |மேலும் | + | |மேலும் தகவல்கள்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken-tutorial.org/NMEICT-intro. |
|- | |- | ||
| 10:47 | | 10:47 |
Revision as of 10:42, 23 November 2015
Time | Narration |
00:00 | Inkscape ல் “வடிவங்களை உருவாக்குதல் மற்றும் edit செய்தல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் Inkscape பற்றி தெரிந்துகொள்வோம் |
00:10 | மேலும் கற்கபோவது Inkscape interface மற்றும் அடிப்படை வடிவங்களை உருவாக்குதல் |
00:16 | நிறங்களை நிரப்புதல் மற்றும் handleகளை பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல். |
00:20 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 |
00:25 | Inkscape பதிப்பு 0.48.4. |
00:29 | Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க. |
00:34 | Inkscape logo மீது டபுள்-க்ளிக் செய்து அதை திறக்கலாம் |
00:38 | interfaceன் மேலே, Menu bar மற்றும் Tool controls bar ஐ காணலாம் |
00:44 | அதை தொடர்ந்து மேல் பக்கத்திலும் பக்கவாட்டிலும் rulerகள் உள்ளன. |
00:48 | interface ன் வலப்பக்கத்தில், Command bar மற்றும் Snap controls bar ஐ காணலாம் |
00:54 | interfaceன் இடப்பக்கம் Tool box உள்ளது. |
00:58 | மையத்தில் canvas உள்ளது. இங்குதான் உங்கள் graphics ஐ வரைவீர்கள். |
01:03 | interface ன் அடியில், color palette மற்றும் status bar ஐ காணலாம் |
01:09 | இப்போது, Inkscape ல் சில அடிப்படை வடிவங்களை உருவாக்கவும் edit செய்யவும் கற்போம் |
01:14 | முதலில், Select and Transform tool ஐ கற்போம். இது பொதுவாக Selector tool எனப்படுகிறது |
01:22 | இது ஒரு மிக முக்கியமான tool. இதை Tool box ன் இடப்பக்கம் காணலாம் |
01:28 | இந்த toolஐ பயன்படுத்தி, objectகளை தேர்த்தெடுக்கலாம், உருமாற்றலாம் மற்றும் canvas ல் நகர்த்தலாம் |
01:34 | புதிய Inkscape documentஐ திறக்க, Fileல் க்ளிக் செய்து New ஐ தேர்ந்தெடுத்து பின் Default மீது க்ளிக் செய்க. |
01:41 | ஏற்கனவே உள்ள Inkscape documentஐ திறக்க, File மீது க்ளிக் செய்து Openஐ தேர்ந்தெடுக்கவும் |
01:47 | நாம் ஏற்கனவே உருவாக்கிய drawing_1.svg file ஐ திறப்போம். |
01:53 | அதை Documents folder ல் சேமித்திருந்தேன். அடியில் வலப்பக்கமுள்ள Open பட்டனை க்ளிக் செய்க. |
02:01 | முன்னர் ஒரு செவ்வகத்தை உருவாக்கினோம். |
02:04 | இப்போது, அந்த செவ்வகத்தை க்ளிக் செய்க. |
02:06 | default ஆக, செவ்வகத்தின் நிறம் பச்சை. |
02:09 | நிறத்தை சிவப்பாக்க, அடியில் உள்ள color palette ஐ பயன்படுத்துவோம். |
02:14 | எனவே, cursor ஐ அடியில் கொண்டுவந்து சிவப்பு நிறத்தின் மீது க்ளிக் செய்கிறேன். |
02:18 | செவ்வகத்தில் நிறம் மாறியிருப்பதைக் காண்க. |
02:22 | இப்போது செவ்வகத்தை நகர்த்துவோம். |
02:23 | அதற்கு, செவ்வகத்தில் எங்கேனும் க்ளிக் செய்ய வேண்டும். |
02:27 | இப்போது, mouse button ஐ விடாமல், canvas ல் எங்குவேண்டுமோ அதுவரை இழுக்கவும் |
02:33 | பின் mouse button ஐ விடுவிக்கவும். |
02:37 | தெளிவாக காண பெரிதாக்குவோம். அதைசெய்ய, ctrl key ஐ அழுத்திக்கொண்டே mouse ல் scroll ஐ மேல்நோக்கி சுழற்றவும் |
02:46 | செவ்வகத்தை சுற்றி அம்புகளைக் காணவும். இவை handleகள் எனப்படுகின்றன. இவை மறுஅளவாக்கவும் சுழற்றவும் பயன்படுகின்றன. |
02:57 | இந்த handle களில் ஏதேனும் ஒன்றில் cursor வைக்கப்படும் போது அந்த handle ன் நிறம் மாறுகிறது. |
03:02 | எனவே அந்த குறிப்பிட்ட handle தேர்ந்தெடுக்கப்பட்டு மறுஅளவாக்க தயாராக இருப்பதாக பொருள். |
03:08 | செவ்வகத்தின் அளவைமாற்ற, மூலையில் உள்ள ஏதாவது ஒரு handleஐ க்ளிக் செய்து இழுக்கவும். |
03:17 | தோற்ற விகிதம் (aspect ratio) சமமாக இருக்க வேண்டுமெனில், இழுக்கும்போது ctrl key ஐ பிடித்துக்கொள்ளவும். |
03:24 | செவ்வகத்தின் நீளம் அல்லது அகலத்தை மாற்ற, செவ்வகத்தின் பக்கவாட்டில் உள்ள handleகளில் ஒன்றை பயன்படுத்துக. |
03:32 | இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் உள்ள handle ஐ க்ளிக் செய்து இழுக்கவும். |
03:39 | செவ்வகத்தின் அகலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும். |
03:43 | இப்போது செவ்வகத்தின் உயரத்தை மாற்றுவோம். |
03:46 | எனவே, மேல்பக்க அல்லது அடிப்பக்க handleஐ க்ளிக் செய்வோம் |
03:51 | செவ்வகத்தின் உயரத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும். |
03:54 | Tool controls bar ல் உள்ள width மற்றும் height parameterகளை மாற்றுவதன் மூலம் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தை கைமுறையாக மாற்றவும் முடியும், |
04:03 | width ஐ 400 ஆகவும் height ஐ 200 ஆகவும் மாற்றுகிறேன். |
04:07 | செவ்வகத்தின் அளவில் மாற்றத்தைக் கவனிக்கவும். |
04:10 | அதேபோல, X மற்றும் Y அச்சுகளின் நிலைகளை மாற்றுவதன் மூலமும் object ஐ நகர்தலாம். |
04:19 | இப்போது, செவ்வகத்தைச் சுழற்ற கற்போம். |
04:24 | அதற்கு, செவ்வகத்தை மீண்டும் ஒருமுறை க்ளிக் செய்க. |
04:27 | மூலையில் உள்ள handle களின் வடிவம் இப்போது மாறியுள்ளதை கவனிக்கவும். இது சுழற்ற தயார் என்பதைக் காட்டுகிறது. |
04:34 | மேல் வலப்பக்க மூலையில் handle ஐ க்ளிக் செய்து செவ்வகத்தை சுழற்றுகிறேன். |
04:44 | பக்கவாட்டு handleகளை க்ளிக் செய்து இழுப்பதன் மூலம் செவ்வகத்தை சாய்க்க முடியும். |
04:50 | செவ்வகத்தை சாய்க்க இடப்பக்க மைய handle ஐ க்ளிக் செய்து மேலும் கீழும் இழுக்கிறேன். |
04:56 | ஏற்படும் மாற்றங்களை கவனிக்கவும். |
04:59 | மற்றொரு டுடோரியலில் இந்த handleகள் பற்றி மேலும் அறிவோம். |
05:04 | இந்த வடிவத்தை தேர்வுநீக்கம் (unselect) செய்வோம். |
05:06 | அதற்கு, canvas பகுதி அல்லது canvas எல்லைக்கு வெளியே எங்கேனும் க்ளிக் செய்க. |
05:11 | mouse ஐ மீண்டும் Tool box க்கு நகர்த்தி rectangle tool மீது வைக்கிறேன். |
05:17 | இந்த tool ஐ பயன்படுத்தி செவ்வகங்கள் மற்றும் சதுரங்களை வரையலாம் என tool tip சொல்கிறது. |
05:22 | எனவே இந்த tool மீது க்ளிக் செய்கிறேன். |
05:25 | ஒரு சதுரத்தை வரைய, ctrl keyஐ பிடித்துக்கொண்டு canvas மீது இழுக்கவும் |
05:30 | அதன் நிறத்தை pink ஆக மாற்றுகிறேன். |
05:32 | இப்போது உங்களுக்கான பயிற்சி. |
05:34 | Tool box ல் Create circles and ellipses tool ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:38 | ctrl key ஐ பயன்படுத்தி, canvas ல் ஒரு வட்டத்தை வரையவும். |
05:42 | அதை நீல நிறமாக்கவும். |
05:44 | இது என் வட்டம். |
05:46 | இப்போது இந்த வட்டத்தை மாற்ற கற்போம். |
05:49 | வட்டத்தின் வடிவத்தை arc அல்லது segment வடிவமாக மாற்ற start மற்றும் end parameterகளை மாற்றலாம் |
05:56 | வடிவங்களுக்கு இடையே மாற Tool controls bar ல் 3 தேர்வுகள் உள்ளன. |
06:03 | Start parameter ஐ 100 ஆகவும் End parameter ஐ -50ஆகவும் மாற்றுகிறேன். |
06:09 | வட்ட வடிவம் இப்போது segment வடிவமாக மாறியுள்ளதைக் காணலாம். |
06:14 | arc icon ஐ க்ளிக் செய்கிறேன். வடிவத்தில் மாற்றத்தை காண்கிறோம். |
06:19 | circle icon ஐ க்ளிக் செய்வதன் மூலம் மீண்டும் வட்ட வடிவிற்கு மாற்றலாம் |
06:25 | இப்போது, canvas ல் வட்ட வடிவத்தை நன்று கவனிப்போம். |
06:30 | வடிவத்தில் இரு square handle களையும் arc handleகள் எனப்படும் இரு வட்ட handle களையும் காணலாம் . |
06:37 | வட்டத்தின் வடிவை நீள்வட்ட வடிவமாக மாற்ற இந்த இரு square handle களும் பயன்படுகின்றன. |
06:44 | இந்த handleகளை மேல்-கீழ் பக்கமாகவும்.... வலது-இடது பக்கமாகவும் இழுப்போம். |
06:53 | வடிவத்தில் மாற்றத்தைக் கவனிக்கவும். |
06:56 | இரு arc handle களும் ஒன்றன் மீது ஒன்று இருக்கும். arc handle ஐ க்ளிக் செய்து இடஞ்சுழியாக நகர்த்தவும். |
07:04 | இப்போது இரு arc handleகளையும் பார்க்க முடிகிறது |
07:08 | இந்த arc handleகளை பயன்படுத்தி வட்ட வடிவை arc அல்லது segment வடிவாக மாற்றலாம் |
07:14 | இவற்றை வலஞ்சுழி.... அல்லது இடஞ்சுழியாக நகர்த்துவதன் மூலம் வடிவத்தில் ஏற்படும் மாற்றதை கவனிக்கவும். |
07:24 | இப்போது, Tool box ல் rectangle tool ஐ க்ளிக் செய்து பின் சதுரத்தின் மீது க்ளிக் செய்க. |
07:30 | இரு resize handleகளையும்... மேல் வலது மூலையில் இரு arc handle களையும் காணலாம். |
07:40 | முன்போல, இரு arc handle களும் ஒன்றன் மீது ஒன்று உள்ளது. |
07:43 | ஒரு arc handle ஐ க்ளிக் செய்து வலஞ்சுழியாக நகர்த்தவும். |
07:48 | இப்போது, இரு arc handleகளையும் பார்க்க முடிகிறது |
07:51 | இந்த handleகளைப் பயன்படுத்தி சதுரத்திற்கு வட்டமான மூலைகளைக் கொடுக்கலாம் |
07:56 | இவற்றை வலஞ்சுழி.... அல்லது இடஞ்சுழியாக நகர்த்தி வடிவில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும். |
08:02 | இப்போது, Tool box ல் Stars and polygons tool ஐ க்ளிக் செய்து ஒரு பலகோணத்தை வரைவோம் |
08:08 | அது circle toolக்கு கீழே உள்ளது. எனவே அதன் மீது க்ளிக் செய்க. |
08:13 | ஏற்கனவே செய்தது போல ஒரு பலகோணத்தை வரைந்து அதன் நிறத்தை பச்சையாக்குகிறேன். |
08:20 | முன்னிருப்பாக, 5-பக்க பலகோணம் அதாவது ஐங்கோணம் (pentagon) வரையப்படுகிறது |
08:24 | Tool controls bar ஐ காணவும். இங்கே, பலகோணத்தின் மூலைகளின் எண்ணிக்கை 5 என்கிறது. |
08:32 | அந்த எண்ணை 4 ஆக குறைத்து சதுரத்தை உருவாக்கலாம் 3 ஆக குறைத்து முக்கோணத்தையும் உருவாக்கலாம். |
08:39 | அதை அதிகரிப்பதன் மூலம், ஐங்கோணம், அறுங்கோணம் போல பலவற்றை உருவாக்கலாம். |
08:44 | பலகோணத்தின் மீது ஒரு resize handle ஐ காணலாம். |
08:47 | பலகோணத்தை மறுஅளவாக்கவோ அல்லது சுழற்றவோ இதை பயன்படுத்தலாம். |
08:52 | Tool controls bar ல் polygon icon க்கு அடுத்த star icon ஐ க்ளிக் செய்வதன் மூலம் இந்த வடிவத்தை நட்சத்திர வடிவாக்கலாம். |
09:00 | நட்சத்திரத்தில் இரு handleகளை காணலாம் – முனையில் ஒன்று இணைப்பில் ஒன்று. |
09:06 | முனையில் உள்ள handle ஐ க்ளிக் செய்து இழுப்பதன் மூலம் அதை மறுஅளவாக்கலாம் அல்லது சுழற்றலாம். |
09:12 | மற்றொரு handle ஐ பயன்படுத்தி அதை மறுஅளவாக்கவும் சாய்க்கவும் செய்யலாம். |
09:17 | அதை க்ளிக் செய்து வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ நகர்த்தி வடிவிலும் அளவிலும் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கவும். |
09:25 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்கசொல்ல |
09:30 | இந்த டுடோரியலில் Inkscape interface பற்றி கற்றோம். |
09:34 | மேலும் நாம் கற்றது, செவ்வகம், சதுரம், வட்டம், நீள்வட்டம், பலகோணம் மற்றும் நட்சத்திரம் போன்ற அடிப்படை வடிவங்களை உருவாக்குதல் |
09:42 | வடிவங்களில் நிறத்தை நிரப்புதல் மற்றும் handleகளை பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல். |
09:46 | பயிற்சியாக பின்வருவனவற்றை உருவாக்கவும் |
09:49 | நீல நிறத்தில் ஒரு செவ்வகம், |
09:52 | சிவப்பு நிறத்தில் ஒரு வட்டம், |
09:54 | பச்சை நிறத்தில் ஒரு ஏழு பக்க நட்சத்திரம். |
09:58 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
10:03 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
10:09 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
10:13 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:22 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:28 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:32 | இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
10:38 | மேலும் தகவல்கள்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken-tutorial.org/NMEICT-intro. |
10:47 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:50 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |