Difference between revisions of "Introduction-to-Computers/C2/Google-Drive-Options/Tamil"
From Script | Spoken-Tutorial
Pravin1389 (Talk | contribs) (Created page with "{| border = 1 |- |Time |Narration |- |00:01 |Google drive options குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வ...") |
Pravin1389 (Talk | contribs) |
||
Line 14: | Line 14: | ||
|- | |- | ||
|00:17 | |00:17 | ||
− | | | + | |File அல்லது folder'ஐ பதிவேற்றுதல் |
|- | |- | ||
|00:20 | |00:20 | ||
Line 35: | Line 35: | ||
|- | |- | ||
|00:45 | |00:45 | ||
− | | | + | |web browser'ஐ திறந்து, gmail'ல் login செய்யவும் |
|- | |- | ||
|00:49 | |00:49 | ||
Line 44: | Line 44: | ||
|- | |- | ||
|00:56 | |00:56 | ||
− | |அதன் மீது | + | |அதன் மீது cursor'ஐ நகர்த்தும் போது, Apps என்ற உரை தோன்றுகிறது. அதை click செய்யலாம் |
|- | |- | ||
|01:02 | |01:02 | ||
Line 50: | Line 50: | ||
|- | |- | ||
|01:18 | |01:18 | ||
− | |அதை | + | |அதை click செய்தால், அது நம்மை குறிப்பிட்ட app'ன் பக்கத்திற்கு நம்மை கொண்டுசெல்லும் |
|- | |- | ||
|01:24 | |01:24 | ||
Line 59: | Line 59: | ||
|- | |- | ||
|01:35 | |01:35 | ||
− | |அதன் மீது | + | |அதன் மீது click செய்யலாம் |
|- | |- | ||
|01:39 | |01:39 | ||
− | |இது Google drive'ன் பக்கத்தை புதிய | + | |இது Google drive'ன் பக்கத்தை புதிய tab'ல் திறக்கிறது |
|- | |- | ||
|01:43 | |01:43 | ||
Line 74: | Line 74: | ||
|- | |- | ||
|01:55 | |01:55 | ||
− | |மையப்பகுதியில் இரண்டு | + | |மையப்பகுதியில் இரண்டு file'களை காணலாம் |
|- | |- | ||
|01:59 | |01:59 | ||
− | |முதல் | + | |முதல் file, கணக்கு உருவாக்கும் வேளையில் Google Team'ஆல் பகிரப்பட்டது |
|- | |- | ||
|02:05 | |02:05 | ||
Line 92: | Line 92: | ||
|- | |- | ||
|02:34 | |02:34 | ||
− | |அனைத்து | + | |அனைத்து file'களையும் folder'களையும் மையப்பகுதியில் காணலாம் |
|- | |- | ||
|02:38 | |02:38 | ||
− | |நாம் முந்தைய டுட்டோரியலில் பதிவேற்றிய pdf மற்றும் zip | + | |நாம் முந்தைய டுட்டோரியலில் பதிவேற்றிய pdf மற்றும் zip file'களை இங்கு காணலாம் |
|- | |- | ||
|02:47 | |02:47 | ||
− | |நாம் உருவாக்கிய அல்லது பதிவேற்றிய | + | |நாம் உருவாக்கிய அல்லது பதிவேற்றிய file'கள் My Drive'ன் கீழ் இருக்கும் |
|- | |- | ||
|02:53 | |02:53 | ||
− | |அடுத்த மெனு Shared with me, அதை | + | |அடுத்த மெனு Shared with me, அதை click செய்யலாம் |
|- | |- | ||
|02:58 | |02:58 | ||
− | |யாராவது நம்முடன் | + | |யாராவது நம்முடன் file'ஐ பகிர்ந்திருந்தால், அதை இந்த மெனு'வின் கீழ் காணலாம் |
|- | |- | ||
|03:03 | |03:03 | ||
− | |இதுவரை நமக்கு யாரும் எந்த | + | |இதுவரை நமக்கு யாரும் எந்த file'ஐயும் பகிரவில்லை. எனவே இது காலியாக உள்ளது |
|- | |- | ||
|03:09 | |03:09 | ||
Line 116: | Line 116: | ||
|- | |- | ||
|03:19 | |03:19 | ||
− | |Recent மெனு'வில், நாம் சமீபத்தில் திறந்த | + | |Recent மெனு'வில், நாம் சமீபத்தில் திறந்த file அல்லது folder'ன் பட்டியலை இங்கு காட்டும் |
|- | |- | ||
|03:25 | |03:25 | ||
− | |இதில் My Drive மற்றும் Shared with me'ல் உள்ள சமீபத்தில் அணுகிய | + | |இதில் My Drive மற்றும் Shared with me'ல் உள்ள சமீபத்தில் அணுகிய file'ன் பட்டியலைக் காணலாம் |
|- | |- | ||
|03:30 | |03:30 | ||
− | |இங்கு நாம் pdf மற்றும் zip | + | |இங்கு நாம் pdf மற்றும் zip file'ஐக் காணலாம். ஏனெனில் இவற்றை நாம் சமீபத்தில் அணுகியுள்ளோம் |
|- | |- | ||
|03:37 | |03:37 | ||
− | |Starred - நாம் முக்கியம் என குறிக்கப்பட்ட | + | |Starred - நாம் முக்கியம் என குறிக்கப்பட்ட file அல்லது ஆவணமோ இருந்தால் அதை இங்கு காணலாம் |
|- | |- | ||
|03:45 | |03:45 | ||
− | |My Drive'க்கு சென்று, | + | |My Drive'க்கு சென்று, file'ன் மீது right click செய்க |
|- | |- | ||
|03:51 | |03:51 | ||
− | |பின் Add Star'ஐ | + | |பின் Add Star'ஐ click செய்க |
|- | |- | ||
|03:55 | |03:55 | ||
− | |அடுத்து Shared menu மீது | + | |அடுத்து Shared menu மீது click செய்ய. இதோ நமது file |
|- | |- | ||
|04:00 | |04:00 | ||
− | |இந்த | + | |இந்த file'ஐ பிரதி எடுக்கலாம் |
|- | |- | ||
|04:03 | |04:03 | ||
− | |மீண்டும் ஒருமுறை, அந்த | + | |மீண்டும் ஒருமுறை, அந்த file'ன் மீது right click செய்து, make a copy 'ஐ தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
|04:10 | |04:10 | ||
− | |இப்போது நம்மிடம் இரண்டு | + | |இப்போது நம்மிடம் இரண்டு file உள்ளது |
|- | |- | ||
|04:13 | |04:13 | ||
− | |அதில் ஒன்றை நீக்குவோம். | + | |அதில் ஒன்றை நீக்குவோம். file'ஐ தேர்ந்தெடுத்து Keyboard'ல் உள்ள Delete'ஐ அழுத்தவும் |
|- | |- | ||
|04:20 | |04:20 | ||
− | |நீக்கிய | + | |நீக்கிய file அல்லது ஆவணமோ Trash'ல் இருக்கும் |
|- | |- | ||
|04:25 | |04:25 | ||
Line 155: | Line 155: | ||
|- | |- | ||
|04:28 | |04:28 | ||
− | |இதை நிரந்திரமாக நீக்க Trash 'ஐ தேர்ந்தெடுத்து Empty Trash மீது | + | |இதை நிரந்திரமாக நீக்க Trash'ஐ தேர்ந்தெடுத்து Empty Trash மீது click செய்யவும் |
|- | |- | ||
|04:36 | |04:36 | ||
− | |Trash'ல் உள்ள அனைத்து | + | |Trash'ல் உள்ள அனைத்து file'களும், 30 தினங்களுக்குப் பின் Google server'ல் இருந்து தானாகவே நிரந்திரமாக நீக்கப்படும் |
|- | |- | ||
|04:44 | |04:44 | ||
− | |ஒரு | + | |ஒரு file அல்லது folder'ஐ எப்படி உருவாக்குவது மற்றும் பதிவேற்றுவது என கற்போம் |
|- | |- | ||
|04:49 | |04:49 | ||
− | |அதற்கு நான்கு வழிகள் உள்ளன, முதல் வழி இடது புறத்தில், சிகப்பு நிறத்தில் உள்ள New | + | |அதற்கு நான்கு வழிகள் உள்ளன, முதல் வழி இடது புறத்தில், சிகப்பு நிறத்தில் உள்ள New button மீது click செய்யவும். |
|- | |- | ||
|04:56 | |04:56 | ||
− | |இரண்டாவது வழி, My drive'ன் மீது | + | |இரண்டாவது வழி, My drive'ன் மீது right click செய்தல் |
|- | |- | ||
|05:00 | |05:00 | ||
− | |My Drive'விற்கு திரும்ப வருவோம், My drive தேர்வின் மையப்பகுதியில் | + | |My Drive'விற்கு திரும்ப வருவோம், My drive தேர்வின் மையப்பகுதியில் right click செய்தால் மற்றொரு வழி |
|- | |- | ||
|05:09 | |05:09 | ||
− | |கடைசியாக மேல் பகுதியில் உள்ள My drive'ன் மீது | + | |கடைசியாக மேல் பகுதியில் உள்ள My drive'ன் மீது click செய்தல் |
|- | |- | ||
|05:14 | |05:14 | ||
− | |நாம் New தேர்வை அணுகலாம், New | + | |நாம் New தேர்வை அணுகலாம், New button மீது click செய்யவும் |
|- | |- | ||
|05:19 | |05:19 | ||
Line 185: | Line 185: | ||
|- | |- | ||
|05:31 | |05:31 | ||
− | | | + | |folder'ஐ உருவாக்க Folder தேர்வை பயன்படுத்துகிறோம் |
|- | |- | ||
|05:34 | |05:34 | ||
− | |அதை | + | |அதை click செய்யவும், உடனே பெயரை உள்ளிட ஒரு window தோன்றுகிறது |
|- | |- | ||
|05:40 | |05:40 | ||
− | | | + | |folder'ஐ spoken tutorial என பெயரிட்டு create button மீது click செய்யவும் |
|- | |- | ||
|05:48 | |05:48 | ||
− | |இயல்பாக அந்த | + | |இயல்பாக அந்த folder, My Drive'ல் தோன்றும் |
|- | |- | ||
|05:52 | |05:52 | ||
Line 200: | Line 200: | ||
|- | |- | ||
|05:56 | |05:56 | ||
− | | | + | |folder'கள் நாம் file'களை ஒருங்கிணைக்க உதவுகிறது |
|- | |- | ||
|06:00 | |06:00 | ||
− | |நம் தேவைக்கேற்ப தனித்தனி | + | |நம் தேவைக்கேற்ப தனித்தனி folder'களை உருவாக்கலாம், உதாரணமாக work, personal மற்றும் பல |
|- | |- | ||
|06:07 | |06:07 | ||
− | |ஒரு | + | |ஒரு file'ஐ பதிவேற்ற முதலில் New button மீது click செய்து பின் File Upload மீது click செய்யவும் |
|- | |- | ||
|06:13 | |06:13 | ||
− | |அது ஒரு | + | |அது ஒரு file browser'ஐ திறக்கிறது |
|- | |- | ||
|06:16 | |06:16 | ||
− | |பதிவேற்ற வேண்டிய | + | |பதிவேற்ற வேண்டிய file தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
|06:19 | |06:19 | ||
− | |நான் Desktop'ல் உள்ள xyz.odt என்ற | + | |நான் Desktop'ல் உள்ள xyz.odt என்ற file'ஐ தேர்ந்தெடுத்து Open மீது click செய்யவும் |
|- | |- | ||
|06:26 | |06:26 | ||
Line 224: | Line 224: | ||
|- | |- | ||
|06:35 | |06:35 | ||
− | |பதிவேற்றிய பின் அந்த | + | |பதிவேற்றிய பின் அந்த file'ஐ மையப்பகுதியில் காணலாம் |
|- | |- | ||
|06:41 | |06:41 | ||
− | |கீழே உள்ள, | + | |கீழே உள்ள, progress bar'ஐ மூடலாம் |
|- | |- | ||
|06:45 | |06:45 | ||
− | |இதே போல் நாம் | + | |இதே போல் நாம் folder'ஐ பதிவேற்ற Drive'ல் உள்ள Folder Upload'ஐ பயன்படுத்தலாம் |
|- | |- | ||
|06:52 | |06:52 | ||
− | |இந்த வசதி சில | + | |இந்த வசதி சில web browser'ல் உள்ளது. உதாரணமாக Google Chrome |
|- | |- | ||
|06:59 | |06:59 | ||
− | |நாம் பதிவேற்றிய | + | |நாம் பதிவேற்றிய file'ஐ எப்படி Spoken Tutorial folder'ல் நகர்த்துவது |
|- | |- | ||
|07:04 | |07:04 | ||
− | | | + | |file'ஐ இது போல் இழுத்து folder'ல் விடவேண்டும் |
|- | |- | ||
|07:09 | |07:09 | ||
Line 248: | Line 248: | ||
|- | |- | ||
|07:18 | |07:18 | ||
− | |அதை | + | |அதை click செய்வதன் மூலம் My Drive'ன் உள் folder'களை காணலாம் |
|- | |- | ||
|07:22 | |07:22 | ||
− | |இதோ நமது Spoken Tutorial | + | |இதோ நமது Spoken Tutorial folder'உம், அதன் உள்ளே xyz.odt file |
|- | |- | ||
|07:31 | |07:31 | ||
Line 275: | Line 275: | ||
|- | |- | ||
|08:08 | |08:08 | ||
− | |ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க New | + | |ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க New button'ஐ click செய்து Google Docs'ஐ தேர்ந்தெடுக்கவும் |
|- | |- | ||
|08:14 | |08:14 | ||
− | |இது ஒரு காலி ஆவணத்தை புதிய | + | |இது ஒரு காலி ஆவணத்தை புதிய Tab'ல் திறக்கிறது |
|- | |- | ||
|08:19 | |08:19 | ||
Line 287: | Line 287: | ||
|- | |- | ||
|08:31 | |08:31 | ||
− | |இதை திருத்த இயலும். தலைப்பை மாற்ற அந்த உரை மீது | + | |இதை திருத்த இயலும். தலைப்பை மாற்ற அந்த உரை மீது click செய்யவும் |
|- | |- | ||
|08:38 | |08:38 | ||
− | |Rename Document | + | |Rename Document window திறக்கப்படுகிறது |
|- | |- | ||
|08:41 | |08:41 | ||
Line 296: | Line 296: | ||
|- | |- | ||
|08:46 | |08:46 | ||
− | |நான் My first google doc என உள்ளிட்டு OK’வை | + | |நான் My first google doc என உள்ளிட்டு OK’வை click செய்கிறேன் |
|- | |- | ||
|08:53 | |08:53 | ||
Line 311: | Line 311: | ||
|- | |- | ||
|09:14 | |09:14 | ||
− | |இதை | + | |இதை click செய்க, வலது புறத்தில் Revision History'ஐ காணலாம் |
|- | |- | ||
|09:19 | |09:19 | ||
Line 335: | Line 335: | ||
|- | |- | ||
|10:02 | |10:02 | ||
− | |இப்போது நாம் My Drive'ல் உள்ளோம், இங்கே நமது | + | |இப்போது நாம் My Drive'ல் உள்ளோம், இங்கே நமது file'ஐ காணலாம் |
|- | |- | ||
|10:07 | |10:07 | ||
− | | | + | |Double click செய்து file'ஐ திறக்கலாம் |
|- | |- | ||
|10:10 | |10:10 | ||
Line 344: | Line 344: | ||
|- | |- | ||
|10:17 | |10:17 | ||
− | |மீண்டும் | + | |மீண்டும் double click செய்து file'ஐ திறக்கலாம் |
|- | |- | ||
|10:20 | |10:20 | ||
Line 350: | Line 350: | ||
|- | |- | ||
|10:26 | |10:26 | ||
− | |இப்பொழுது, Revision History மீது | + | |இப்பொழுது, Revision History மீது click செய்யவும். நாம் இந்த file'ன் அனைத்து திருத்தங்களையும் அவை நடந்த தேதி, நேரம் மற்றும் பயனரின் தகவல்களையும் காணலாம் |
|- | |- | ||
|10:36 | |10:36 | ||
− | |அனைத்து திருத்தங்களையும் காண இயலவில்லையா? பின் கீழே உள்ள Show more detailed revisions | + | |அனைத்து திருத்தங்களையும் காண இயலவில்லையா? பின் கீழே உள்ள Show more detailed revisions button மீது click செய்யவும் |
|- | |- | ||
|10:44 | |10:44 | ||
Line 359: | Line 359: | ||
|- | |- | ||
|10:50 | |10:50 | ||
− | |திருத்தங்கள் மீது | + | |திருத்தங்கள் மீது click செய்து அவை எப்படி வேலைசெய்கிறது என காணலாம் |
|- | |- | ||
|10:55 | |10:55 | ||
Line 365: | Line 365: | ||
|- | |- | ||
|10:59 | |10:59 | ||
− | |அதற்கு மேல் வலது புறத்தில் உள்ள Share மீது | + | |அதற்கு மேல் வலது புறத்தில் உள்ள Share மீது click செய்யவும் |
|- | |- | ||
|11:03 | |11:03 | ||
− | |Share with others | + | |Share with others window தோன்றுகிறது |
|- | |- | ||
|11:07 | |11:07 | ||
Line 383: | Line 383: | ||
|- | |- | ||
|11:36 | |11:36 | ||
− | |அவைகளைக்காண இந்த | + | |அவைகளைக்காண இந்த button'ஐ click செய்யவும், can edit, can comment, can view |
|- | |- | ||
|11:44 | |11:44 | ||
Line 407: | Line 407: | ||
|- | |- | ||
|12:21 | |12:21 | ||
− | |மின்னஞ்சலை உள்ளிட்ட உடனேயே | + | |மின்னஞ்சலை உள்ளிட்ட உடனேயே window'வின் மாற்றத்தை கவனிக்கவும் |
|- | |- | ||
|12:25 | |12:25 | ||
Line 419: | Line 419: | ||
|- | |- | ||
|12:47 | |12:47 | ||
− | |கடைசியாக Send | + | |கடைசியாக Send button மீது click செய்க, பகிரும் செயல்முறை நிறைவு பெறுகிறது. |
|- | |- | ||
|12:52 | |12:52 | ||
Line 425: | Line 425: | ||
|- | |- | ||
|12:59 | |12:59 | ||
− | |Share | + | |Share button மீது click செய்யவும் |
|- | |- | ||
|13:02 | |13:02 | ||
− | |பின் Advanced மீது | + | |பின் Advanced மீது click செய்யவும் |
|- | |- | ||
|13:05 | |13:05 | ||
Line 434: | Line 434: | ||
|- | |- | ||
|13:12 | |13:12 | ||
− | |கடைசியாக save changes | + | |கடைசியாக save changes button மீது click செய்து பின் Done மீது click செய்யவும் |
|- | |- | ||
|13:18 | |13:18 | ||
Line 449: | Line 449: | ||
|- | |- | ||
|13:43 | |13:43 | ||
− | | | + | |cursor'ஐ பரிந்துரை பெட்டியில் உள்ள, சரி மற்றும் தவறு குறிகள் மீது நகர்த்தவும் |
|- | |- | ||
|13:49 | |13:49 | ||
Line 458: | Line 458: | ||
|- | |- | ||
|14:02 | |14:02 | ||
− | |0808iambecky'ன் | + | |0808iambecky'ன் comment'ஐ இங்கு காணலாம் |
|- | |- | ||
|14:07 | |14:07 | ||
− | |மேலும் இங்கே Resolve | + | |மேலும் இங்கே Resolve button'ஐ காணலாம் |
|- | |- | ||
|14:11 | |14:11 | ||
− | |Can edit வசதி கொண்ட பயனர், | + | |Can edit வசதி கொண்ட பயனர், Comment text மீது click செய்து பதிலளிக்கலாம் |
|- | |- | ||
|14:18 | |14:18 | ||
− | | | + | |comment'ஐ நீக்க Resolve button மீது click செய்யவும் |
|- | |- | ||
|14:22 | |14:22 | ||
Line 482: | Line 482: | ||
|- | |- | ||
|14:43 | |14:43 | ||
− | |அதைத் திறக்க File, பின் See revision history மீது | + | |அதைத் திறக்க File, பின் See revision history மீது click செய்யவும் |
|- | |- | ||
|14:50 | |14:50 | ||
Line 494: | Line 494: | ||
|- | |- | ||
|15:11 | |15:11 | ||
− | |Revision history | + | |Revision history window'வை இப்பொழுது மூடலாம் |
|- | |- | ||
|15:14 | |15:14 | ||
− | |ஆவணத்தை பகிர வேறொரு வழியுள்ளது. Share | + | |ஆவணத்தை பகிர வேறொரு வழியுள்ளது. Share button மீது click செய்யவும் |
|- | |- | ||
|15:20 | |15:20 | ||
− | |Share with others | + | |Share with others window'வில், மேல் வலது புறத்தில் get sharable link உரையைக் காணலாம். அதை click செய்யவும் |
|- | |- | ||
|15:29 | |15:29 | ||
Line 518: | Line 518: | ||
|- | |- | ||
|15:49 | |15:49 | ||
− | |Google Drive’ஐ அணுக, | + | |Google Drive’ஐ அணுக, file'ஐ உருவாக்குதல், பதிவேற்றுதல், Google Doc’ஐ உருவாக்குதல் மற்றும் பகிரும் தேர்வுகளை பயன்படுத்துதல். |
|- | |- | ||
|16:00 | |16:00 |
Revision as of 12:22, 26 October 2015
Time | Narration |
00:01 | Google drive options குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு |
00:06 | இதில் நாம் கற்கப்போவது Google drive'ல் உள்ள தேர்வுகள் |
00:12 | Document, Spreadsheet, Presentation'ஐ உருவாக்குதல் |
00:17 | File அல்லது folder'ஐ பதிவேற்றுதல் |
00:20 | பகிரும் வசதிகள் |
00:22 | இதற்கு நமக்கு இணைய இணைப்பு தேவை |
00:29 | நான் firefox'ஐ பயன்படுத்துகிறேன் |
00:33 | முன் நிபந்தனையாக gmail குறித்த அடிப்படை அறிவு தேவை |
00:38 | இல்லையென்றால் எங்கள் இணையத்தில் உள்ள டுட்டோரியலை காணவும் |
00:43 | இதோ துவங்கலாம் |
00:45 | web browser'ஐ திறந்து, gmail'ல் login செய்யவும் |
00:49 | நான் ஏற்கனவே இதை செய்து விட்டேன் |
00:51 | வலது மேல் புறத்தில், நம் பெயருக்கு அடுத்துள்ள செவ்வக icon'ஐ காணலாம் |
00:56 | அதன் மீது cursor'ஐ நகர்த்தும் போது, Apps என்ற உரை தோன்றுகிறது. அதை click செய்யலாம் |
01:02 | இது சில google apps'களான google plus, search, youtube, maps, play store, news, mail, drive மற்றும் calander'ஐ காட்டுகிறது |
01:18 | அதை click செய்தால், அது நம்மை குறிப்பிட்ட app'ன் பக்கத்திற்கு நம்மை கொண்டுசெல்லும் |
01:24 | இந்த பட்டியலை நமக்கு ஏற்றார் போல் நாம் icon'ஐ நகர்த்திக் கொள்ளலாம் |
01:32 | இந்த டுட்டோரியலில், நாம் drive'ஐ பற்றிக் கற்போம் |
01:35 | அதன் மீது click செய்யலாம் |
01:39 | இது Google drive'ன் பக்கத்தை புதிய tab'ல் திறக்கிறது |
01:43 | பக்கத்தின் மேல் பகுதியில் search bar'ஐ காணலாம் |
01:47 | இடது புறத்தில் சில மெனுக்கள் உள்ளன |
01:51 | மேலும் மேல் வலது புறத்தில் சில icon'கள் உள்ளன |
01:55 | மையப்பகுதியில் இரண்டு file'களை காணலாம் |
01:59 | முதல் file, கணக்கு உருவாக்கும் வேளையில் Google Team'ஆல் பகிரப்பட்டது |
02:05 | இரண்டாவது நாம் முன்னதாக பதிவேற்றியது |
02:10 | இடது புறத்தில் உள்ள மெனுக்களை காணலாம் |
02:14 | அவை new, My drive, Shared with me, Google Photos, recent, starred மற்றும் trash. |
02:27 | முன்னிருப்பாக My Drive தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்களை மையப்பகுதியில் காணலாம் |
02:34 | அனைத்து file'களையும் folder'களையும் மையப்பகுதியில் காணலாம் |
02:38 | நாம் முந்தைய டுட்டோரியலில் பதிவேற்றிய pdf மற்றும் zip file'களை இங்கு காணலாம் |
02:47 | நாம் உருவாக்கிய அல்லது பதிவேற்றிய file'கள் My Drive'ன் கீழ் இருக்கும் |
02:53 | அடுத்த மெனு Shared with me, அதை click செய்யலாம் |
02:58 | யாராவது நம்முடன் file'ஐ பகிர்ந்திருந்தால், அதை இந்த மெனு'வின் கீழ் காணலாம் |
03:03 | இதுவரை நமக்கு யாரும் எந்த file'ஐயும் பகிரவில்லை. எனவே இது காலியாக உள்ளது |
03:09 | சமீபத்தில் Google photos'ஐ அணுக, Drive'ல் அதன் தொடுப்பை உருவாக்கியுள்ளது |
03:15 | இந்த டுட்டோரியலில் நான் இதை தவிர்கிறேன் |
03:19 | Recent மெனு'வில், நாம் சமீபத்தில் திறந்த file அல்லது folder'ன் பட்டியலை இங்கு காட்டும் |
03:25 | இதில் My Drive மற்றும் Shared with me'ல் உள்ள சமீபத்தில் அணுகிய file'ன் பட்டியலைக் காணலாம் |
03:30 | இங்கு நாம் pdf மற்றும் zip file'ஐக் காணலாம். ஏனெனில் இவற்றை நாம் சமீபத்தில் அணுகியுள்ளோம் |
03:37 | Starred - நாம் முக்கியம் என குறிக்கப்பட்ட file அல்லது ஆவணமோ இருந்தால் அதை இங்கு காணலாம் |
03:45 | My Drive'க்கு சென்று, file'ன் மீது right click செய்க |
03:51 | பின் Add Star'ஐ click செய்க |
03:55 | அடுத்து Shared menu மீது click செய்ய. இதோ நமது file |
04:00 | இந்த file'ஐ பிரதி எடுக்கலாம் |
04:03 | மீண்டும் ஒருமுறை, அந்த file'ன் மீது right click செய்து, make a copy 'ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:10 | இப்போது நம்மிடம் இரண்டு file உள்ளது |
04:13 | அதில் ஒன்றை நீக்குவோம். file'ஐ தேர்ந்தெடுத்து Keyboard'ல் உள்ள Delete'ஐ அழுத்தவும் |
04:20 | நீக்கிய file அல்லது ஆவணமோ Trash'ல் இருக்கும் |
04:25 | இது தற்காலிக நீக்கமே |
04:28 | இதை நிரந்திரமாக நீக்க Trash'ஐ தேர்ந்தெடுத்து Empty Trash மீது click செய்யவும் |
04:36 | Trash'ல் உள்ள அனைத்து file'களும், 30 தினங்களுக்குப் பின் Google server'ல் இருந்து தானாகவே நிரந்திரமாக நீக்கப்படும் |
04:44 | ஒரு file அல்லது folder'ஐ எப்படி உருவாக்குவது மற்றும் பதிவேற்றுவது என கற்போம் |
04:49 | அதற்கு நான்கு வழிகள் உள்ளன, முதல் வழி இடது புறத்தில், சிகப்பு நிறத்தில் உள்ள New button மீது click செய்யவும். |
04:56 | இரண்டாவது வழி, My drive'ன் மீது right click செய்தல் |
05:00 | My Drive'விற்கு திரும்ப வருவோம், My drive தேர்வின் மையப்பகுதியில் right click செய்தால் மற்றொரு வழி |
05:09 | கடைசியாக மேல் பகுதியில் உள்ள My drive'ன் மீது click செய்தல் |
05:14 | நாம் New தேர்வை அணுகலாம், New button மீது click செய்யவும் |
05:19 | சில தேர்வுகள் தோன்றுகின்றன, Folder, file upload, Google docs, sheets, slides மேலும் பல |
05:28 | ஒவ்வொன்றாக காணலாம் |
05:31 | folder'ஐ உருவாக்க Folder தேர்வை பயன்படுத்துகிறோம் |
05:34 | அதை click செய்யவும், உடனே பெயரை உள்ளிட ஒரு window தோன்றுகிறது |
05:40 | folder'ஐ spoken tutorial என பெயரிட்டு create button மீது click செய்யவும் |
05:48 | இயல்பாக அந்த folder, My Drive'ல் தோன்றும் |
05:52 | அதை இந்த மையப்பகுதியில் காணலாம் |
05:56 | folder'கள் நாம் file'களை ஒருங்கிணைக்க உதவுகிறது |
06:00 | நம் தேவைக்கேற்ப தனித்தனி folder'களை உருவாக்கலாம், உதாரணமாக work, personal மற்றும் பல |
06:07 | ஒரு file'ஐ பதிவேற்ற முதலில் New button மீது click செய்து பின் File Upload மீது click செய்யவும் |
06:13 | அது ஒரு file browser'ஐ திறக்கிறது |
06:16 | பதிவேற்ற வேண்டிய file தேர்ந்தெடுக்கவும் |
06:19 | நான் Desktop'ல் உள்ள xyz.odt என்ற file'ஐ தேர்ந்தெடுத்து Open மீது click செய்யவும் |
06:26 | கீழ் வலது புறத்தில் நாம் பதிவேற்றப்படும் நிலையை காணலாம் |
06:30 | இணைய இணைப்பிற்கு ஏற்ப இது சற்றே தாமதமாகலாம் |
06:35 | பதிவேற்றிய பின் அந்த file'ஐ மையப்பகுதியில் காணலாம் |
06:41 | கீழே உள்ள, progress bar'ஐ மூடலாம் |
06:45 | இதே போல் நாம் folder'ஐ பதிவேற்ற Drive'ல் உள்ள Folder Upload'ஐ பயன்படுத்தலாம் |
06:52 | இந்த வசதி சில web browser'ல் உள்ளது. உதாரணமாக Google Chrome |
06:59 | நாம் பதிவேற்றிய file'ஐ எப்படி Spoken Tutorial folder'ல் நகர்த்துவது |
07:04 | file'ஐ இது போல் இழுத்து folder'ல் விடவேண்டும் |
07:09 | இடது புறத்தில் உள்ள My Drive'ஐ கவனியுங்கள் |
07:14 | இடது புறத்தில் ஒரு சிறிய செவ்வகத்தை காணலாம் |
07:18 | அதை click செய்வதன் மூலம் My Drive'ன் உள் folder'களை காணலாம் |
07:22 | இதோ நமது Spoken Tutorial folder'உம், அதன் உள்ளே xyz.odt file |
07:31 | நம் தினசரி வேலைக்காக நாம் Document, Spreadsheet மற்றும் Presentation'ஐ பயன்படுத்துகிறோம் |
07:36 | அவற்றை Google Drive 'ல் உருவாக்கி நிர்வகிப்பது சாத்தியமா? |
07:39 | ஆம் Google Drive'ல் நாம் Document, Spreadsheet மற்றும் Presentation'களை பிற Office Suite'ல் உள்ளது போல் உருவாக்கலாம் |
07:50 | ஆவணத்தை உருவாக்க - Google Docs |
07:54 | Spreadsheet'ஐ உருவாக்க - Google Sheets |
07:57 | Presentation'ஐ உருவாக்க - Google Slides |
08:01 | பயிற்சிக்காக நான் Google Docs'ஐ பயன்படுத்தி எப்படி ஆவணத்தை உருவாக்குவது என காணலாம் |
08:08 | ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க New button'ஐ click செய்து Google Docs'ஐ தேர்ந்தெடுக்கவும் |
08:14 | இது ஒரு காலி ஆவணத்தை புதிய Tab'ல் திறக்கிறது |
08:19 | பிற Office Suite'ல் உள்ளது போல மெனுக்களையும் உரை வடிவமைக்கும் தேர்வுகளையும் இங்கே காணலாம் |
08:26 | மேலே கவனித்தால் ஆவணத்தின் பெயர் untitled document என உள்ளது |
08:31 | இதை திருத்த இயலும். தலைப்பை மாற்ற அந்த உரை மீது click செய்யவும் |
08:38 | Rename Document window திறக்கப்படுகிறது |
08:41 | ஆவணத்துக்கு தகுந்த பெயரை உள்ளிடலாம் |
08:46 | நான் My first google doc என உள்ளிட்டு OK’வை click செய்கிறேன் |
08:53 | பெயர் மாறியதை கவனிக்கவும் |
08:56 | அடுத்தபடியாக ஆவணத்தில், Welcome to Google Docs என்ற வாக்கியத்தை உள்ளிடவும் |
09:02 | இந்த ஆவணத்தில் செய்யப்படும் எந்த ஒரு மாற்றமும் தானாகவே சேமிக்கப்படும் |
09:08 | மேலே Help மெனுவின் அருகில், All changes saved in Drive என்ற செய்தியை கவனியுங்கள் |
09:14 | இதை click செய்க, வலது புறத்தில் Revision History'ஐ காணலாம் |
09:19 | இதில் கடைசியாக செய்த மாற்றத்தின் தேதி, நேரம் மற்றும் யார் செய்தார் என்பதைக் காணலாம் |
09:26 | இதுவரை இந்த ஆவணம் யாருடனும் பகிரப்படவில்லை |
09:30 | எனவே நாம் பயனரான Rebecca raymond உடன், தேதியை Today எனவும் நேரத்தையும் காணலாம் |
09:37 | இந்த Google Doc பலருடன் பகிரப்பட்டு இருந்தால், Revision History'ல் அவரவர் செய்த மாற்றத்தை பல வண்ண வேறுபாடுகளைக் கொண்டு காணலாம் |
09:48 | இதை விரிவாக சிறிது நேரம் கழித்து காண்போம் |
09:53 | Revision History'ஐ மூடலாம் |
09:56 | Google Doc'ஐ மூடலாம். ஆவணம் தானாகவே சேமிக்கப்படும் |
10:02 | இப்போது நாம் My Drive'ல் உள்ளோம், இங்கே நமது file'ஐ காணலாம் |
10:07 | Double click செய்து file'ஐ திறக்கலாம் |
10:10 | இப்பொழுது Welcome to Google Docs என்ற வரியை இரு முறை உள்ளிட்டு ஆவணத்தை மூடலாம் |
10:17 | மீண்டும் double click செய்து file'ஐ திறக்கலாம் |
10:20 | மீண்டும் ஒருமுறை Welcome to Google Docs என்ற வரியை உள்ளிடுவோம் |
10:26 | இப்பொழுது, Revision History மீது click செய்யவும். நாம் இந்த file'ன் அனைத்து திருத்தங்களையும் அவை நடந்த தேதி, நேரம் மற்றும் பயனரின் தகவல்களையும் காணலாம் |
10:36 | அனைத்து திருத்தங்களையும் காண இயலவில்லையா? பின் கீழே உள்ள Show more detailed revisions button மீது click செய்யவும் |
10:44 | திருத்தங்கள் கால வரிசைப்படி பட்டியலிட்டு கடைசி திருத்தம் மேலே இருக்கும் |
10:50 | திருத்தங்கள் மீது click செய்து அவை எப்படி வேலைசெய்கிறது என காணலாம் |
10:55 | நான் இந்த ஆவணத்தை வேறு இரண்டு நபருடன் பகிர்கிறேன் |
10:59 | அதற்கு மேல் வலது புறத்தில் உள்ள Share மீது click செய்யவும் |
11:03 | Share with others window தோன்றுகிறது |
11:07 | People உரைப்பெட்டியில் நாம் யாருடன் பகிர உள்ளோமோ, அவர்களின் மின்னஞ்சலை இங்கே உள்ளிடவும் |
11:15 | நான் 0808iambecky@gmail.com என உள்ளிடுகிறேன் |
11:23 | நாம் ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பிய நபரின் முகவரியை உள்ளிடும் போது auto fill வசதியை கவனியுங்கள் |
11:31 | ஒருவருடன் ஆவணத்தை பகிர மூன்று முறைகள் உள்ளன. |
11:36 | அவைகளைக்காண இந்த button'ஐ click செய்யவும், can edit, can comment, can view |
11:44 | Can edit தேர்வு, பிறர் ஆவணத்தில் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது |
11:51 | Can comment தேர்வின் மூலம் பிறர் தங்கள் கருத்துக்களை தர உதவுகிறது |
11:56 | Can view தேர்வு, பிறர் இந்த ஆவணத்தைக்காண மட்டும் அனுமதிக்கிறது |
12:00 | இதனால் திருத்தவோ கருத்தளிக்கவோ இயலாது |
12:04 | 0808iambecky'கு can edit வசதியை தரலாம் |
12:09 | நான் stlibreoffice@gmail.com'ஐயும் சேர்க்கிறேன் |
12:16 | இரண்டு முகவரிகளுக்கு இடையிலும், கார்ப் புள்ளியிட வேண்டும் என்பதை நினைவுகொள்ளுங்கள் |
12:21 | மின்னஞ்சலை உள்ளிட்ட உடனேயே window'வின் மாற்றத்தை கவனிக்கவும் |
12:25 | நமக்கு Add a note உரை பகுதி கிடைக்கிறது |
12:28 | இந்த ஆவணத்தை பற்றி பிறருக்கு ஏதேனும் தகவல் தர இருந்தால், அதை இங்கு உள்ளிடவும் |
12:36 | நான் Please find attached a document for testing purpose. Kindly modify or suggest as per the permission given to you. Thanks Ray.Becky என உள்ளிடுகிறேன் |
12:47 | கடைசியாக Send button மீது click செய்க, பகிரும் செயல்முறை நிறைவு பெறுகிறது. |
12:52 | இது நமது செய்தியை இந்த இணையத் தொடுப்புடன், நாம் பகிரவிருக்கும் நபருக்கு மின்னஞ்சல் அறிவிப்பை அனுப்பும் |
12:59 | Share button மீது click செய்யவும் |
13:02 | பின் Advanced மீது click செய்யவும் |
13:05 | இப்பொழுது stlibreoffice பயனருக்கு பகிரும் முறையை can comment என மாற்றலாம் |
13:12 | கடைசியாக save changes button மீது click செய்து பின் Done மீது click செய்யவும் |
13:18 | இந்த ஆவணத்தை மூடலாம் |
13:21 | இரு நபர்களும் நாம் பகிர்ந்த ஆவணத்தில் சில மாற்றம் செய்துள்ளார்கள் என்று கருதுவோம் |
13:27 | நாம் அந்த ஆவணத்தை சில நேரம் கழித்து திறக்க, பிறர் செய்த திருத்தங்களை காணலாம் |
13:34 | stlibreoffice'ற்கு பரிந்துரைக்க மட்டுமே அனுமதி உள்ளதால் அந்த பயனரின் பரிந்துறைகளை காணலாம் |
13:43 | cursor'ஐ பரிந்துரை பெட்டியில் உள்ள, சரி மற்றும் தவறு குறிகள் மீது நகர்த்தவும் |
13:49 | பரிந்துரையை ஏற்க சரியையும், தவறு நிராகரிக்காவும் உதவுகிறது |
13:56 | நான் ஒரு பரிந்துரையை ஏற்று மற்றொன்றை நிராகரிக்கிறேன் |
14:02 | 0808iambecky'ன் comment'ஐ இங்கு காணலாம் |
14:07 | மேலும் இங்கே Resolve button'ஐ காணலாம் |
14:11 | Can edit வசதி கொண்ட பயனர், Comment text மீது click செய்து பதிலளிக்கலாம் |
14:18 | comment'ஐ நீக்க Resolve button மீது click செய்யவும் |
14:22 | 0808iambecky என்ற பயனர், ஆவணத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பதைக் காணலாம் |
14:29 | இந்த பயனருக்கு edit செய்ய மட்டுமே அனுமதியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள் |
14:34 | இந்த பயனர் செய்த மாற்றத்தை எப்படி காண்பது |
14:39 | அதற்கு நாம் Revision History'ஐ பார்க்கவேண்டும் |
14:43 | அதைத் திறக்க File, பின் See revision history மீது click செய்யவும் |
14:50 | இங்கு 0808iambecky செய்த சில மாற்றங்களையும், அவை வேறு வண்ணத்தில் இருப்பதையும் காணலாம் |
14:58 | stlibreoffice@gmail.com பரிந்துரைகளை வேறு வண்ணத்திலும் |
15:05 | இந்த ஆவணத்தின் உரிமையாளரான நமக்கும் வேறு வண்ணம் இருப்பதை கவனியுங்கள் |
15:11 | Revision history window'வை இப்பொழுது மூடலாம் |
15:14 | ஆவணத்தை பகிர வேறொரு வழியுள்ளது. Share button மீது click செய்யவும் |
15:20 | Share with others window'வில், மேல் வலது புறத்தில் get sharable link உரையைக் காணலாம். அதை click செய்யவும் |
15:29 | Anyone with the link can view என சொல்கிறது |
15:32 | இது இந்த ஆவணத்தின் தொடுப்பை உருவாக்குகிறது |
15:35 | இப்பொழுது நாம் இந்த தொடுப்பை எந்த மின்னஞ்சல் முகவரிக்கு வேண்டுமானாலும் பகிரலாம். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் இந்த ஆவணத்தைக் காண இயலும் |
15:44 | டுட்டோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம் |
15:47 | இதில் நாம் கற்றது |
15:49 | Google Drive’ஐ அணுக, file'ஐ உருவாக்குதல், பதிவேற்றுதல், Google Doc’ஐ உருவாக்குதல் மற்றும் பகிரும் தேர்வுகளை பயன்படுத்துதல். |
16:00 | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும். |
16:07 | நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும். |
16:16 | ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது. |
16:27 | உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. |