Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C3/Edit-Curves-and-Polygons/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
|00:23 | |00:23 | ||
− | |இங்கே நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux | + | |இங்கே நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux 10.04''' மற்றும் '''LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4'''. |
|- | |- | ||
|00:32 | |00:32 | ||
Line 112: | Line 112: | ||
|- | |- | ||
| 03:43 | | 03:43 | ||
− | |map முடிந்துவிட்டது! நீங்கள் | + | |map முடிந்துவிட்டது! நீங்கள் கட்டிடங்களுக்கும் நிறம்கொடுக்கலாம்; கோடுகளால் சாலைகளை சேர்க்கலாம், traffic signalகளை சேர்க்கலாம் மற்றும் தேவையான அனைத்தையும் சேர்க்கலாம். |
|- | |- | ||
|03:56 | |03:56 |
Latest revision as of 12:32, 17 October 2015
Time | Narration |
00:01 | LibreOffice Draw ல் Curveகள் மற்றும் Polygonகளை edit செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. . |
00:07 | இந்த டுடோரியலில், Draw ல் Curveகள் மற்றும் Polygonகளை edit செய்ய கற்போம். |
00:13 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு LibreOffice Draw ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும். |
00:23 | இங்கே நான் பயன்படுத்துவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4. |
00:32 | மீண்டும் நம் Routemap படத்தை திறப்போம். |
00:37 | முன்னர், curveகள் மற்றும் polygonகளை வரையக் கற்றோம். இப்போது அவற்றை edit செய்ய கற்போம். |
00:42 | School Campus ன் வடிவத்தை மாற்றுவோம் |
00:48 | அதை செய்ய Edit Points toolbar ஐ பயன்படுத்துவோம். |
00:52 | Main menu ல், Viewஐ க்ளிக் செய்து, Toolbars ல் Edit Pointsஐ க்ளிக் செய்க. |
01:00 | Edit Points toolbar காட்டப்படுகிறது. |
01:04 | இப்போது, School Campus polygonஐ தேர்ந்தெடுப்போம். |
01:09 | Edit Points tool bar ல் Points icon ஐ க்ளிக் செய்க. |
01:12 | object ல், பச்சை நிற selection handleகள் நீல நிற edit pointகளாக மாறும். இது நீஙகள் Edit point mode ல் இருப்பதைக் காட்டுகிறது. |
01:23 | Edit Points toolbar ல், Insert points icon ஐ க்ளிக் செய்க. |
01:29 | Draw page க்கு வருவோம். cursor ஒரு கூட்டல் குறியாக மாறுகிறது. |
01:35 | இந்த கூட்டல் குறியை School Campus polygon ன் இடப்பக்கத்தில் வைப்போம். |
01:41 | left mouse button ஐ அழுத்தி அதை வலப்பக்கமாக இழுத்து button ஐ விடுவிக்கவும். ஒரு point ஐ சேர்த்துள்ளோம். |
01:51 | இப்போது, நாம் சேர்த்த point ஐ க்ளிக் செய்க. Edit Points toolbar ன் தேர்வுகள் செயல்பாட்டில் வந்துள்ளன. |
02:00 | Symmetric Transition ஐ க்ளிக் செய்க. |
02:03 | அந்த point க்கு அடுத்து dotted control line தோன்றுகிறது. |
02:07 | campusன் வடிவத்தை மாற்ற அந்த control line ஐ வெளிப்பக்கமாக இழுப்போம். வடிவம் மாறிவிட்டது! |
02:16 | இதை முடிக்க, Edit Points toolbar ல் Points ஐ க்ளிக் செய்க. |
02:21 | இப்போது campus ஐ வலது பக்கம் நீளமாக்கலாம். |
02:26 | மேல் வலது பக்க கடைசி point ஐ சற்று நகர்த்தலாம். |
02:30 | School Campus polygon ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:34 | Edit Points toolbar ஐ செயல்படுத்துவோம். |
02:38 | object ல் நீல நிற edit pointகள் தோன்றுகின்றன. இந்த point ஐ தேர்ந்தெடுப்போம். |
02:45 | Edit Points toolbar ல், Move pointsஐ க்ளிக் செய்க |
02:50 | தேர்ந்தெடுக்கப்பட்ட point கருநீல நிறமாக மாறுவதைக் காணலாம். |
02:54 | இப்போது point ஐ வலப்பக்கமாக இழுப்போம். |
02:58 | நம் தேவைக்கேற்ப objectகளை வைக்க grid ஐ பயன்படுத்தலாம். |
03:03 | மீண்டும் School Campus ன் வடிவத்தை மாற்றிவிட்டோம்! |
03:09 | டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்க. |
03:12 | ஒரு curve ஐ வரைந்து Edit Points toolbar ன் அனைத்து தேர்வுகளையும் அதில் செயல்படுத்தவும். Edit Points toolbarஐ திறமையாக பயன்படுத்த அதிக பயிற்சி தேவை என்பதை நினைவுகொள்க. |
03:25 | கடைசியாக, mapல் உள்ள அனைத்து objectகளையும் group செய்வோம். keyboard ல் Ctrl + A Key ஐ அழுத்தி பின் Context menu க்கு ரைட்-க்ளிக் செய்க. |
03:35 | Groupஐ தேர்ந்தெடுக்கவும். இப்போது அனைத்து objectகளும் group செய்யப்படுகின்றன. |
03:43 | map முடிந்துவிட்டது! நீங்கள் கட்டிடங்களுக்கும் நிறம்கொடுக்கலாம்; கோடுகளால் சாலைகளை சேர்க்கலாம், traffic signalகளை சேர்க்கலாம் மற்றும் தேவையான அனைத்தையும் சேர்க்கலாம். |
03:56 | இங்கே நிறம் கொடுக்கப்பட்ட உதாரண routemap உள்ளது |
04:00 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது, இதில் Curveகள் மற்றும் Polygonகளை edit செய்ய கற்றோம். |
04:10 | இங்கே உங்களுக்கான மற்றொரு பயிற்சி. இந்த ஸ்லைடில் காட்டப்படும் map ஐ உருவாக்கவும். |
04:16 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
04:27 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
04:37 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
04:45 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05:00 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
05:11 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |