Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C3/Polygons-and-Curves/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |LibreOffice Draw ல் '''Curveகள் மற்றும் Polygonகளை உருவாக்குதல்'''...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|00:25
 
|00:25
|இங்கே நான் பயன்படுத்துவது  '''Ubuntu Linux பதிப்பு 10.04'''  மற்றும்  '''LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4'''.
+
|இங்கே நான் பயன்படுத்துவது  '''Ubuntu Linux 10.04'''  மற்றும்  '''LibreOffice தொகுப்பு 3.3.4'''.
 
|-
 
|-
 
|00:34
 
|00:34
Line 19: Line 19:
 
|-
 
|-
 
|00:43
 
|00:43
|இந்த ஸ்லைடில் காட்டப்படுவது போன்ற ஒரு map-வரைப்படத்தை வரையக் கற்போம்.  இந்த map வீட்டில் இருந்து பள்ளிக்கு வழித்தடத்தைக் காட்டுகிறது.
+
|இந்த ஸ்லைடில் காட்டப்படுவது போன்ற ஒரு mapஐ வரையக் கற்போம்.  இந்த map வீட்டில் இருந்து பள்ளிக்கு வழித்தடத்தைக் காட்டுகிறது.
 
|-
 
|-
 
| 00:53
 
| 00:53
Line 37: Line 37:
 
|-
 
|-
 
|01:33
 
|01:33
| '''Page''' ல்  '''Page Setup'''ஐ க்ளிக் செய்வோம்
+
| '''Page''' ல்  '''Page Setup'''ஐ க்ளிக் செய்க
 
|-
 
|-
 
|01:36
 
|01:36
Line 46: Line 46:
 
|-
 
|-
 
|01:49
 
|01:49
| '''Left, Right, Top''' மற்றும் '''Bottom margins'''1 என அமைக்கிறேன். '''OK''' ஐ க்ளிக் செய்க
+
| '''Left, Right, Top''' மற்றும் '''Bottom margin'''களை 1 என அமைக்கிறேன். '''OK''' ஐ க்ளிக் செய்க
 
|-
 
|-
 
| 01:57
 
| 01:57
Line 64: Line 64:
 
|-
 
|-
 
|02:24
 
|02:24
|இப்போது வீட்டை வரையவதன் மூலம் தொடங்குவோம்.
+
|இப்போது வீட்டை வரைவதன் மூலம் தொடங்குவோம்.
 
|-
 
|-
 
|02:28
 
|02:28
Line 70: Line 70:
 
|-
 
|-
 
| 02:37
 
| 02:37
|அடுத்து, வீட்டின் வலப்பக்கம் பூங்காவை வரைவோம்.
+
|அடுத்து, வீட்டின் வலதுபக்கம் பூங்காவை வரைவோம்.
 
|-
 
|-
 
|02:42
 
|02:42
Line 154: Line 154:
 
|-
 
|-
 
|06:17
 
|06:17
|left mouse button ஐ டபுள் க்ளிக் செய்யவும்.
+
|left mouse button ஐ டபுள் க்ளிக் செய்க.
 
|-
 
|-
 
| 06:21
 
| 06:21
Line 196: Line 196:
 
|-
 
|-
 
|07:54
 
|07:54
|handleகள் சிவப்பு நிறமாக மாறியிருப்பதை கவனிக்க. இது நாம் Rotate mode ல் இருப்பதை குறிக்கிறது.
+
|handleகள் சிவப்பு நிறமாக மாறியிருப்பதை கவனிக்கவும். இது நாம் Rotate mode ல் இருப்பதை குறிக்கிறது.
 
|-
 
|-
 
|08:02
 
|08:02
Line 208: Line 208:
 
|-
 
|-
 
|08:21
 
|08:21
|left mouse button ஐ அழுத்தி text சரியான இடத்திற்கு வரும்வரை curve ஐ வலஞ்சுழியாக இழுக்கவும்.
+
|left mouse button ஐ அழுத்தி text சரியான இடத்திற்கு வரும்வரை curve ஐ வலஞ்சுழியாக இழுப்போம்.
 
|-
 
|-
 
|08:30
 
|08:30
Line 271: Line 271:
 
|-
 
|-
 
|11:04
 
|11:04
|மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
|இந்த திட்டம் பற்றி மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
|-
 
|-
 
|11:14
 
|11:14

Latest revision as of 12:32, 17 October 2015

Time Narration
00:01 LibreOffice Draw ல் Curveகள் மற்றும் Polygonகளை உருவாக்குதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் Draw ல் Polygonகள் மற்றும் Curveகளுடன் வேலைசெய்ய கற்போம்.
00:14 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு LibreOffice Draw ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்.
00:25 இங்கே நான் பயன்படுத்துவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு 3.3.4.
00:34 Polygonகள் என்பவை யாவை? Poly என்றால் பல. பல பக்க உருவம் Polygon-பலகோணம் ஆகும்.
00:43 இந்த ஸ்லைடில் காட்டப்படுவது போன்ற ஒரு mapஐ வரையக் கற்போம். இந்த map வீட்டில் இருந்து பள்ளிக்கு வழித்தடத்தைக் காட்டுகிறது.
00:53 இந்த டுடோரியலின் முடிவில், இது போன்ற ஒரு படத்தை உங்களால் வரைய முடியும்.
01:00 Draw க்கு வருவோம். இந்த file க்கு RouteMap என பெயரிட்டு அதை Desktopல் சேமித்துள்ளேன்.
01:09 முதலில், Grid view ஐ செயல்படுத்துவோம். அதற்கு, Viewல் க்ளிக் செய்து, Grid ல் Display Grid ஐ தேர்ந்தெடுப்போம்
01:19 வரைய தொடங்குவதற்கு முன், Page margins மற்றும் Page orientation ஐ அமைப்போம்.
01:26 Draw page ல் cursor ஐ வைத்து Context menu ஐ திறக்க ரைட்-க்ளிக் செய்க.
01:33 Page ல் Page Setupஐ க்ளிக் செய்க
01:36 Page Setup dialog box தோன்றுகிறது.
01:40 Format drop-down ல் க்ளிக் செய்து A4 ஐ தேர்ந்தெடுத்து பின் Orientation ல் Portrait ஐ தேர்ந்தெடுக்கிறேன்
01:49 Left, Right, Top மற்றும் Bottom marginகளை 1 என அமைக்கிறேன். OK ஐ க்ளிக் செய்க
01:57 முன்னிருப்பு font அளவாக 24 ஐ அமைப்போம்.
02:02 Main menu ல், Format பின் Character ல் க்ளிக் செய்க
02:06 Character dialog box தோன்றுகிறது.
02:10 Fonts tab ல் க்ளிக் செய்து Size field ல், கீழே வந்து 24 ஐ தேர்ந்தெடுத்து பின் OKஐ க்ளிக் செய்க
02:18 இது வடிவங்களினுள் நாம் எழுதும் உரை தெளிவாக தெரியுமாறு செய்யும்.
02:24 இப்போது வீட்டை வரைவதன் மூலம் தொடங்குவோம்.
02:28 வீட்டைக் காட்ட ஒரு சதுரத்தை உள்நுழைத்து அதனுள் Home என டைப் செய்வோம்.
02:37 அடுத்து, வீட்டின் வலதுபக்கம் பூங்காவை வரைவோம்.
02:42 பூங்கா ஒரு அசம செவ்வகமானது. இடப்பக்கத்தின் அகலம் வலப்பக்கத்தை விட அதிகமாக உள்ளது.
02:51 அதை காட்ட ஒரு polygon ஐ பயன்படுத்துவோம். polygon ஐ வரைய, Drawing toolbar க்கு செல்க.
02:58 Curve ஐ க்ளிக் செய்து அதன் பக்கத்தில் உள்ள கருப்பு அம்பை க்ளிக் செய்க.
03:04 இப்போது Polygon filled ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:08 Draw page ல் cursor ஐ வைக்கவும். left mouse button ஐ பிடித்துக்கொண்டு cursor ஐ கீழ் நோக்கி இழுக்கவும். mouse button ஐ விடுவிக்கவும்.
03:18 ஒரு நேர்க்கோட்டைக் வரைந்துள்ளோம். ஒரு செங்கோண முக்கோணமாக வரும் வரை mouse ஐ வலப்பக்கமாக இழுக்கவும்.
03:26 left mouse button ஐ அழுத்தி mouse ஐ மேல்நோக்கி இழுக்கவும். இப்போது, left mouse button ஐ டபுள்-க்ளிக் செய்க.
03:35 ஒரு polygon ஐ வரைந்துள்ளோம். அதனுள் Park என எழுதுவோம்.
03:41 பூங்காவுக்கு அடுத்து, ஒரு வணிக வளாகம் உள்ளது. இதுவும் ஒரு அசம பக்க polygon. அதை வரைவோம்!
03:50 Drawing toolbarக்கு செல்க. Curve icon க்கு அடுத்த சிறிய கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்து Polygon filled ஐ க்ளிக் செய்க.
04:00 Draw page ல் cursor ஐ வைக்கவும். left mouse button ஐ அழுத்தி அதை கீழே இழுக்கவும்.
04:07 இப்போது, mouse button ஐ விடுவிக்கவும். ஒரு நேர்க்கோட்டை காணலாம். mouse ஐ இடப்பக்கமாக நகர்த்தி ஒரு முக்கோணமாக வரும்வரை இழுக்கவும்.
04:19 left mouse button ஐ அழுத்தி mouse ஐ மேல்நோக்கி இழுக்கவும். இப்போது Shift key ஐ அழுத்தி cursorஐ உள்பக்கமாக இழுக்கவும்.
04:31 left mouse button ஐ டபுள்-க்ளிக் செய்க.
04:35 மற்றொரு polygon ஐ வரைந்துள்ளோம். அதனுள் Commercial Complex என டைப் செய்வோம்.
04:45 முன் படிகளைப் பின்பற்றி வாகனம் நிறுத்துமிடத்தை வரைவோம். drawing toolbar ல் Polygon filled ஐ தேர்ந்தெடுப்போம். cursor ஐ draw page வைத்து polygon ஐ வரைவோம்.
05:02 இப்போது அதனுள் Parking Lot என டைப் செய்வோம்.
05:08 எத்தனை பக்கங்களை வேண்டுமானாலும் கொண்டு நீங்கள் ஒரு polygon ஐ உருவாக்கலாம் என்பதை நினைவுகொள்க.
05:14 டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்க. ஐந்து பக்க, ஆறு பக்க மற்றும் பத்து பக்க polygonகளை உருவாக்கவும்.
05:23 வீட்டுக்கு அடுத்து ஒரு குடியிருப்பு வளாகம் உள்ளது. அது செவ்வக வடிவில் உள்ளது.
05:30 Drawing toolbar ல் Rectangle ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:35 mouseஐ Draw page ல் வைத்து ஒரு செவ்வகத்தை வரைய அதை இழுக்கவும்.
05:41 அதற்கு Residential Complex என பெயரிடுவோம்.
05:45 இந்த இடத்தில் ஒரு விளையாட்டு மைதானமும் உள்ளது. அது ஒரு நீள் செவ்வக வடிவில் உள்ளது.
05:53 Drawing toolbar ல் Polygon 45 degree Filled ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:59 cursor ஐ Draw page ல் வைக்கவும். left mouse button ஐ க்ளிக் செய்து கீழே இழுத்து பின் விடுவிக்கவும்.
06:07 mouse ஐ க்ளிக் செய்து வலப்பக்கம் நகர்த்தி பின் விடுவிக்கவும். இப்போது mouse ஐ க்ளிக் செயது மேல்நோக்கி இழுத்து செவ்வகத்தை முடிக்கவும்
06:17 left mouse button ஐ டபுள் க்ளிக் செய்க.
06:21 மற்றொரு polygon ஐ வரைந்துவைத்துள்ளோம்!
06:25 அதனுள் Play Ground என டைப் செய்வோம்.
06:30 விளையாட்டு மைதானத்துக்கு அடுத்து ஒரு ஏரியை வரைவோம்
06:35 Drawing toolbar ல் Freeform Line filled ஐ தேர்ந்தெடுப்போம்.
06:40 Draw page ல், left mouse button ஐ அழுத்தி mouse ஐ இடஞ்சுழியாக சுழற்றுவோம். left mouse button ஐ விடுவிப்போம்.
06:52 ஒரு ஏரியை வரைந்துள்ளோம். அதனுள் Lake என டைப் செய்வோம்'.
06:58 இந்த பகுதியின் கடைசி கட்டிடம் பள்ளி. பள்ளி வளாகத்தின் வடிவமும் ஒரு polygonதான்.
07:07 அதை இப்போது நம் mapல் வரைவோம். மீண்டும் Drawing toolbar ல், Polygon 45 degree filled ஐ தேர்ந்தெடுப்போம்
07:17 அடுத்து, cursor ஐ Draw page ல் வைத்து polygon ஐ வரைவோம். கடைசியாக polygon முடியும் போது mouse ஐ டபுள் க்ளிக் செய்வோம்.
07:28 அதனுள் School Campus என டைப்செய்வோம்.
07:34 ஒரு text box ஐ உள்நுழைத்து அதனுள் School Main Gates என டைப் செய்வோம்.
07:44 text box ஐ சுழற்றி அதை சரியான இடத்தில் வைப்போம்.
07:48 இப்போது, Main menu ல், Modify ஐ தேர்ந்தெடுத்து Rotate ஐ க்ளிக் செய்வோம்.
07:54 handleகள் சிவப்பு நிறமாக மாறியிருப்பதை கவனிக்கவும். இது நாம் Rotate mode ல் இருப்பதை குறிக்கிறது.
08:02 இருபக்கமும் அம்புகளை கொண்ட ஒரு வளைவைக் காணமுடிகிறதா? text box ஐ சுழற்ற இதை பயன்படுத்துகிறோம்.
08:09 Text box ன் மேல் வலது மூலையில் கடைசி handle மீது cursor ஐ வைப்போம்.
08:17 Rotation curve தோன்றுகிறது.
08:21 left mouse button ஐ அழுத்தி text சரியான இடத்திற்கு வரும்வரை curve ஐ வலஞ்சுழியாக இழுப்போம்.
08:30 இப்போது Draw page ல் எங்கேனும் க்ளிக் செய்து Rotate mode ஐ நிறுத்தவும்.
08:36 School Side Entranceஐயும் காட்டவும்.
08:41 முன்னர் போன்றே, ஒரு Text box ஐ வரைந்து School Side Entrance என அதில் டைப் செய்க.
08:50 அம்புக்குறிகளைப் பயன்படுத்தி வழித்தடத்தை வரைவோம். வீட்டிலிருந்து வலப்பக்கம் திரும்பவேண்டும்.
08:57 Drawing toolbar ல் Line Ends with Arrowஐ தேர்ந்தெடுப்போம்
09:02 Draw page க்கு வந்து ஒரு கோட்டை வரைவோம்.
09:08 Residential Complex வழியே நடந்து இடப்பக்கம் திரும்பவேண்டும்.
09:14 இந்த வழியைக் காட்ட மற்றொரு கோட்டை வரைவோம்.
09:19 பின் Play Ground க்கு அடுத்து வலப்பக்கம் திரும்பி நேராக நடக்கவும்.
09:25 Schoolன் main gate ஐ அடைய மீண்டும் வலப்பக்கம் திரும்பி நடக்கவும்.
09:32 நம் முதல் வழியை வரைந்துள்ளோம். இரு வகையான curveகள் மற்றும் polygonகள் காட்டப்பட்டதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
09:41 ஒன்று Filled தேர்வை பயன்படுத்தி மற்றொன்று fill இல்லாமல். Filled தேர்வை பயன்படுத்தும்போது, curve நிறத்தால் நிரப்பப்படுகிறது.
09:52 Curve ஐ வரைய Curve toolbar ல் ஒவ்வொரு தேர்வும் வெவ்வேறு முறை mouse செயல்பாட்டைக் கொண்டிருப்பதையும் கவனித்திருக்கலாம்.
10:02 இங்கே உங்களுக்கான பயிற்சி. Curve toolbar ல் உள்ள அனைத்து தேர்வுகளையும் பயன்படுத்தி curveகள் மற்றும் polygonகளை வரைக.
10:10 curve அல்லது polygon ன் ஒவ்வொரு தேர்வின் போதும் எவ்வாறு cursor ன் வடிவம் மற்றும் mouse செயல்பாடு மாறுகிறது என்பதை கவனிக்கவும்.
10:20 Filled தேர்வில் நிறத்தை மாற்றமுடிகிறதா எனவும் சோதிக்கவும்
10:25 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
10:31 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:45 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:51 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:04 இந்த திட்டம் பற்றி மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:14 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst