Difference between revisions of "BASH/C2/More-on-Loops/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border =1 | '''Time''' |'''Narration''' |- | 00:01 | ''' BASH ல் Nested for loop''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு...")
 
 
Line 19: Line 19:
 
|-
 
|-
 
| 00:37
 
| 00:37
|அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் க்காணவும் http://spoken-tutorial.org
+
|அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
 
|-
 
|-
 
| 00:43
 
| 00:43
Line 58: Line 58:
 
|-
 
|-
 
|01:39
 
|01:39
|இந்த ப்ரோகிராம் each துணை directoryகளில் உள்ள அனைத்து fileகளையும் காட்டும்.
+
|இந்த ப்ரோகிராம் ஒவ்வொரு துணை directoryகளிலும் உள்ள அனைத்து fileகளையும் காட்டும்.
 
|-
 
|-
 
|01:45
 
|01:45
|இதே வேலையை ஒரு வரி  command '''ls -1 (hyphen one) -R(hyphen R) test*(test asterix)''' மூலமும் செய்யலாம்
+
|இதே வேலையை ஒரு வரி  command '''ls -1 (hyphen one) -R(hyphen R) test*(test asterix)''' மூலம் செய்யலாம்
 
|-
 
|-
 
|01:53
 
|01:53
Line 166: Line 166:
 
|-
 
|-
 
| 04:57
 
| 04:57
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் '''http://spoken-tutorial.org\NMEICT-Intro'''
 
|-
 
|-
 
| 05:03
 
| 05:03
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.     
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.     
 
|}
 
|}

Latest revision as of 14:48, 30 July 2015

Time Narration
00:01 BASH ல் Nested for loop குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் ஒரு உதாரணத்தின் உதவியுடன் Nested for loop பற்றி கற்போம்.
00:13 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 மற்றும் GNU BASH பதிப்பு 4.1.10
00:24 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:31 இந்த டுடோரியலைக் கற்க உங்களுக்கு Bash ல் loops குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
00:37 அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:43 nested loop க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:46 ஒரு loop ன் உள் மற்றொரு loop இருப்பது nested loop எனப்படுகிறது
00:51 syntax ஐ காண்போம் வெளிப்புற for loop expression 1, 2, 3
00:57 உட்புற for loop expression 1, 2, 3
01:01 statement 1 statement 2
01:04 உட்புற for loopஐ மூடுதல் வெளிப்புற for loop ஐ மூடுதல்
01:09 nested for loopக்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்.
01:12 முதலில் directory structure ஐ காண்போம்.
01:17 இங்கே Desktop ல் simple-nested-for என்ற ஒரு directory உள்ளது. அதை திறப்போம்.
01:24 துணை directoryகள் test, test2 test3 மற்றும் ஒரு Bash script உள்ளது.
01:31 ஒவ்வொரு துணை directoryயிலும், பல text fileகள் உள்ளன.
01:36 இப்போது நம் codeக்கு வருவோம்.
01:39 இந்த ப்ரோகிராம் ஒவ்வொரு துணை directoryகளிலும் உள்ள அனைத்து fileகளையும் காட்டும்.
01:45 இதே வேலையை ஒரு வரி command ls -1 (hyphen one) -R(hyphen R) test*(test asterix) மூலம் செய்யலாம்
01:53 ஆனால் நாம் ஒரு for loop ஐ பயன்படுத்தி செய்வோம்.
01:58 நம் Bash script ன் பெயர் nested-(Hyphen)for dot sh என்பதை கவனிக்கவும்
02:05 இது நம் shebang line.
02:08 இது வெளிப்புற for loop.
02:10 இந்த for loop test என ஆரம்பிக்கும் directoryகளை சோதிக்கும்.
02:15 முதல் echo வரி துணை directoryகளின் பெயரைக் காட்டும்
02:21 இரண்டாம் echo வரி காலி வரியை உருவாக்கும்.
02:25 இது உட்புற for loop. இது அந்த directoryகளில் உள்ள fileகளை சோதிக்கும்.
02:32 ls directory ன் உள்ளடக்கத்தை காட்டும்.
02:36 -1 (hyphen one) ஒரு வரியில் ஒரு file ஐ காட்ட பயன்படுகிறது.
02:41 இங்கே fileகளை பட்டியலிடுகிறோம். உட்புற for loopdone முடிக்கிறது.
02:45 இந்த command வெளிப்புற for-loopன் ஒவ்வொரு சுழற்சியின் முடிவின் பின்னும் ஒரு கிடைமட்ட கோடை அச்சடிக்கிறது
02:53 வெளிப்புற for loopdone முடிக்கிறது.
02:57 ப்ரோகிராமை இயக்குவோம்.
02:58 ctrl+alt+t விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறக்கவும்.
03:08 இப்போது, நம் Bash script உள்ள directory க்கு செல்வோம்.
03:13 அது Desktop ல் உள்ளது.
03:15 டைப் செய்க cd Desktop. simple-(Hyphen)nested-(Hyphen)for க்குள் செல்வோம்
03:22 எண்டரை அழுத்துக
03:24 டைப் செய்க chmod plus +x nested-(Hyphen)for dot sh
03:32 எண்டரை அழுத்துக
03:34 டைப் செய்க dot slash nested-(Hyphen)for dot sh
03:39 எண்டரை அழுத்துக
03:40 வெளியீடு காட்டப்படுகிறது. test directory ல் உள்ள fileகள். test2 directory ல் உள்ள fileகள். மற்றும் test3 directory ல் உள்ள fileகள்.
03:52 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
03:56 இந்த டுடோரியலில்,Nested for loop பற்றி கற்றோம்
04:02 பயிற்சியாக
04:04 nested while loop ஐ பயன்படுத்தி nested (hyphen)-for dot sh bash script ஐ மீண்டும் டைப் செய்யவும்
04:11 'nested-(hyphen)while Dot sh' என்ற பெயரில் உங்கள் ப்ரோகிராமை சேமிக்கவும்
04:17 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
04:23 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
04:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
04:37 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04:45 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
04:57 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
05:03 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst