Difference between revisions of "Digital-Divide/C2/Introduction-to-Gmail/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 407: Line 407:
 
|-  
 
|-  
 
| 10:47  
 
| 10:47  
| இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 4 என உள்ளது.  
+
| இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 3 என உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 10:54  
 
| 10:54  
| அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என கற்கலாம்.  
+
| அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 10:58  
 
| 10:58  
Line 428: Line 428:
 
|-  
 
|-  
 
| 11:21  
 
| 11:21  
| இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்.  
+
| இந்த டுட்டோரியலின் முடிவிற்கும் வந்து விட்டோம்.  
 
|-  
 
|-  
 
| 11:25  
 
| 11:25  

Revision as of 12:00, 7 July 2015

Time Narration
00:01 Gmail க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது
00:09 புதிய google கணக்கை உருவாக்குதல்
00:12 google கணக்கு முலம் gmail’ல் Login செய்வது
00:16 email எழதுதல்
00:18 email’ஐ அனுப்புதல்
00:20 email’ஐ காணுதல்
00:22 gmail’ஐ logout செய்தல்
00:24 மேலும் Inbox போன்ற சில முக்கிய mailboxகளை அறிதல்
00:30 இந்த டுட்டோரியலை செய்து பார்க்க இணைய இணைப்பு தேவை
00:35 மற்றும் web browser (இணைய உலாவி)
00:37 இங்கு நான் Firefox web browser ஐ பயன்படுத்துகிறேன்
00:42 சமீபகாலமாக, Google ஒரே கணக்கு முலம் அதன் அணைத்து தயாரிப்புகளை அணுக வழிவகுத்துள்ளது
00:48 Gmail
00:49 YouTube
00:50 Google Play
00:51 Google Docs/Drive
00:53 Google Calendar மற்றும் பல
00:57 ஒரே கணக்கு முலம், இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
01:02 ஒரு புதிய google கணக்கை உருவாக்கலாம்
01:06 உங்கள் web browser ஐ திறந்து, http://gmail.com என டைப் செய்யவும்.
01:16 இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலப்புறத்தில் இரு தேர்வுகளைக் காணலாம்.
01:22 Create an account மற்றும் Sign in
01:25 இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் முதல்முறை அணுகினால், இதன் தோற்றம் இப்படி இருக்கும்.
01:32 ஏற்கனவே அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும்
01:39 இங்கு email username மற்றும் password’ஐ உள்ளிட, இரண்டு உரைப் பெட்டிகளைக் காணலாம்.
01:46 Sign In என ஒரு பெரிய பட்டனும் (button) உள்ளது.
01:50 இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற இணைப்பு உள்ளது.
01:55 Create an account இணைப்பைச் க்ளிக் செய்யவும்
01:59 நாம் google கணக்கு உருவாக்கும் பக்கத்தில் உள்ளோம்.
02:03 வலப்பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் கணக்கு மற்றும் சுய விவரங்களை உள்ளிட வேண்டும்.
02:11 நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிடலாம்.
02:17 நான் Rebecca Raymond என்று தருகிறேன்.
02:23 அடுத்தபடியாக username’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
02:27 Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எண்-எழுத்துக் கலவையில் இருக்கவேண்டும்.
02:37 username’ஐ becky0808 என்று தருகிறேன்.
02:43 இந்த username வேறொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியைக் காணலாம்
02:49 வேறொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும்.
02:54 நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’களைப் பரிந்துரைக்கும்.
03:01 நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுத்து, அது இருக்கிறதா என சோதிக்கலாம்.
03:07 இப்பொழுது நான் username’ஐ ray.becky.0808 என்று தருகிறேன்.
03:18 இதை எடுத்துக்கொண்டது, வேறு யாரும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது.
03:24 இப்பொழுது இந்தக் கணக்கிற்கான password ஐ (கடவுச்சொல்) உருவாக்கலாம்
03:30 இடப்பக்கம் உள்ள தகவல் பெட்டி, password எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் எனச் சொல்கிறது.
03:36 விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த password ஐ உள்ளிடவும்.
03:41 மீண்டும் ஒரு முறை passwordஐ உள்ளிடவும்.
03:44 அதன் பின் Birthday பிறந்த தேதி
03:48 drop-down மெனுவில், மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
03:51 பின் தேதி மற்றும் வருடம்.
03:57 இப்போது உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்யவும்.
04:00 Female எனத் தேர்ந்தெடுக்கிறேன்.
04:03 அடுத்தபடியாக கைபேசி எண்.
04:06 தற்போதைக்கு இதைத் தவிர்க்கிறேன்.
04:08 அடுத்து நம்முடைய நடப்பு email முகவரியை கேட்கிறது.
04:14 தற்பொழுது உருவாக்கும் email முகவரியை தவிர்த்து வேறு இருந்தால், அதை இங்கு தரவும்.
04:21 இல்லையெனில் காலியாக விடவும்.
04:23 பிற தகவல்களைப் பூர்த்தி செய்யலாம்.
04:26 அடுத்த பகுதி ‘நீங்கள் இயந்திரம் அல்ல’ என நிரூபிக்க 2 சரிபார்ப்புப் படிகள் உள்ளன.
04:32 தொலைபேசி முலம் சரிபார்த்தல்.
04:34 புதிர் முலம் சரிபார்த்தல்.
04:36 இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்..
04:40 நான் புதிர் முலம் சரிபார்த்தலைத் தேர்வு செய்கிறேன்.
04:43 புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, Type the text உரை பெட்டியில் உள்ளிடவும்.
04:49 நாம் வசிக்கும் நாடு முன்னிருப்பாக Location தேர்வில் காட்டப்படும்
04:55 நான் இந்தியாவில் வசிக்கிறேன், Location தேர்வில் முன்னிருப்பாக அதுவே உள்ளது
05:02 கடைசியாக, ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும்.
05:10 படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பட்டனைச் க்ளிக் செய்யவும்.
05:17 இப்போது நாம் இதைச் செய்யப்போவதில்லை.
05:20 தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வைப் பற்றிப் பார்க்கலாம்.
05:25 Skip this verification (Phone Verification may be required) என்ற தேர்வை க்ளிக் செய்யவும்
05:32 location’ல் இந்தியாவை தேர்வு செய்யவும்
05:35 ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும்.
05:41 கடைசியாக, Next Step மீது க்ளிக் செய்யவும்.
05:45 இது தொலைபேசி முலம் சரிபார்த்தல் பக்கத்திற்குக் கொண்டு செல்லும்.
05:50 கொடுக்கப்பட்டுள்ள தேசிய கொடி மெனுவில், இந்தியாவை தேர்ந்தெடுக்கிறேன்.
05:55 உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உரைப் பெட்டியில் உள்ளிடவும்.
06:00 முன்னிருப்பாகக் SMS (குறுந்தகவல்) தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
06:07 பின் Continue பட்டன் மீது க்ளிக் செய்யவும்.
06:10 உங்கள் தொலைபேசிக்கு ஒரு SMS வரும்.
06:13 இப்போது சரிபார்த்தலின் அடுத்த பகுதிக்குச் செல்வோம்.
06:17 Google’ல் இருந்து வந்த SMSல் உள்ள குறீயிட்டை உள்ளிடவும்.
06:24 Continue மீது க்ளிக் செய்யவும்.
06:27 இப்போது Create your public Google+ profile பக்கத்தில் உள்ளோம்.
06:32 இங்கு நமது பெயரைக் காணலாம்.
06:35 கீழே புகைப்படத்தை உள்ளிட ஒரு தேர்வு உள்ளது.
06:39 இதன் மூலம் உங்கள் Google profile பக்கத்தில் உங்கள் புகைப்படத்தைச் சேர்க்கலாம்.
06:44 மேலும் Create your profile என்ற பட்டனும் உள்ளது.
06:48 தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன்.
06:51 பதிலாக ‘No Thanks’ பட்டனைக் க்ளிக் செய்வதன் முலம், எனது 'email' கணக்கினுள் செல்கிறேன்.
06:58 இப்போது வரவேற்பு பக்கத்தில் உள்ளோம்.
07:02 இங்கே எனக்கு, “ Welcome, Rebecca” என கூறுகிறது.
07:06 எனது புதிய மின்னஞ்சல் முகவரி 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது.
07:16 இப்போது Continue to Gmail மீது க்ளிக் செய்யவும்
07:22 நம் மின்னஞ்சல் கணக்கு திறக்கப்படுகிறது.
07:24 உங்கள் இணைய இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம்.
07:28 இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML' மீது க்ளிக் செய்யவும்.
07:33 அது கீழ்வலப்பக்கத்தில் உள்ளது.
07:37 இது gmail’ஐ எளிய வடிவில் தரும்.
07:41 திரையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும்.
07:46 Next பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் அடுத்தடுத்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை மூடவும்.
07:53 இது தான் gmail கணக்கின் இயல்பான தோற்றம்.
07:58 நமது அனைத்து மின்னஞ்சல்களையும் இதன் மையப்பகுதியில் காணலாம்.
08:04 இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின்வரும் டுட்டோரியல்களில் காணலாம்.
08:12 இடது புறத்தில் சில மெனுக்களை காணலாம்.
08:16 Inbox, Starred, Sent Mail, Drafts, மற்றும் More, இவை Gmail’ன் சில முக்கிய அஞ்சல் பெட்டிகளாகும்.
08:29 முன்னிருப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன.
08:36 கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 3 என உள்ளது.
08:41 இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துகிறது.
08:46 நாம் google கணக்கு உருவாக்கும் வேளையில் இவை Gmail குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது.
08:52 Gmail’ன் தகவல்களையும் அம்சங்களையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
08:58 இப்போது, எப்படி மின்னஞ்சல் எழுதுவது என கற்கலாம்.
09:02 இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பட்டன் மீது க்ளிக் செய்யவும்.
09:06 New Message என்ற விண்டோ திறக்கப்படுகிறது.
09:10 இதில் 4 பகுதிகள் உள்ளன.
09:13 To - இதில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.
09:21 இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளிடுகிறேன்.
09:35 அதாவது எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்கிறேன்.
09:39 அடுத்த பகுதி - Subject
09:42 இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பைத் தரவேன்டும்.
09:46 Welcome mail எனத் தரலாம்.
09:50 அடுத்து உள்ளடக்கப் பகுதி.
09:53 நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளிட வேண்டும்.
09:57 Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளிடலாம்.
10:03 கடைசி பகுதியில் நீல நிற Send பட்டன் உள்ளது.
10:08 மின்னஞ்சலை அனுப்ப இதைச் க்ளிக் செய்யவும்.
10:11 கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 4 என உள்ளது.
10:16 குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.
10:20 இதோ நான் அனுப்பிய மின்னஞ்சல்
10:23 அதைப் பார்க்கலாம்.
10:26 Show Details குறி மீது க்ளிக் செய்யவும்.
10:29 இதோ அனுப்புனர் மற்றும் பெறுநர் மின்னஞ்சல் முகவரி.
10:34 மின்னஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம் இங்கு உள்ளது.
10:39 மின்னஞ்சலின் தலைப்பு இதோ.
10:43 அனுப்பிய செய்தியும் உள்ளது.
10:47 இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 3 என உள்ளது.
10:54 அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என காணலாம்.
10:58 வலது மேல்புறத்தில் நம் மின்னஞ்சல் முகவரியை காணலாம்.
11:03 கணக்கு உருவாக்கும்போது நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம்.
11:08 அதன் மீது க்ளிக் செய்யவும்.
11:10 இங்கே Sign Out பட்டன் உள்ளது, வெளியேற இதைச் க்ளிக் செய்யவும்.
11:17 Gmail பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டோம்.
11:21 இந்த டுட்டோரியலின் முடிவிற்கும் வந்து விட்டோம்.
11:25 இதில் நாம் கற்றது
11:28 google கணக்கு உருவாக்குதல்.
11:31 google கணக்கு மூலம் gmail’ல் நுழைதல்
11:34 மின்னஞ்சல் எழுதுதல்
11:36 மின்னஞ்சல் அனுப்புதல்.
11:37 மின்னஞ்சலை காணுதல்.
11:39 gmail’ஐ விட்டு வெளியேறுதல்.
11:41 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.
11:45 இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும்
11:49 நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
11:55 மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்
11:58 ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
12:05 மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது
12:10 உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.

Contributors and Content Editors

Pravin1389, Priyacst