Difference between revisions of "Java-Business-Application/C2/Database-and-validation/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border = 1 | Time | Narration |- | 00:01 |''' Database மற்றும் validation.''' பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்...") |
|||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
− | |''' Database மற்றும் validation | + | |''' Database மற்றும் validation''' பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:08 | | 00:08 | ||
− | | ''' database''' | + | | ''' database'''உடன் தொடர்பு கொள்ளுதல் |
|- | |- | ||
| 00:10 | | 00:10 | ||
Line 100: | Line 100: | ||
|- | |- | ||
| 02:00 | | 02:00 | ||
− | | இப்போது, டைப் செய்க '''username ''' '''arya ''' மற்றும் '''password ''' ''' | + | | இப்போது, டைப் செய்க '''username ''' '''arya ''' மற்றும் '''password ''' '''arya*123.''' |
|- | |- | ||
| 02:06 | | 02:06 | ||
Line 127: | Line 127: | ||
|- | |- | ||
| 02:35 | | 02:35 | ||
− | | '''Connection object, PreparedStatement object ''' மற்றும் '''Resultset object ''' ஐ '''null''' க்கு initialize | + | | '''Connection object, PreparedStatement object ''' மற்றும் '''Resultset object ''' ஐ '''null''' க்கு initialize செய்கிறோம் |
|- | |- | ||
| 02:44 | | 02:44 | ||
Line 148: | Line 148: | ||
|- | |- | ||
| 03:15 | | 03:15 | ||
− | | கேள்வி குறி உள்ள இடத்தில் | + | | கேள்வி குறி உள்ள இடத்தில் மதிப்புகளை கொடுக்க '''setString method'''ஐ இயக்குவோம் |
|- | |- | ||
| 03:22 | | 03:22 | ||
Line 211: | Line 211: | ||
|- | |- | ||
| 05:03 | | 05:03 | ||
− | | '''Please correct the following | + | | '''Please correct the following errors!!! Invalid username or password''' |
|- | |- | ||
| 05:09 | | 05:09 | ||
Line 265: | Line 265: | ||
|- | |- | ||
| 06:38 | | 06:38 | ||
− | | இது '''request''' ல் '''getAttribute method ''' பயன்படுத்தி செய்யப்படுகிறது | + | | இது '''request''' ல் '''getAttribute method ''' ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது |
|- | |- | ||
| 06:44 | | 06:44 | ||
Line 274: | Line 274: | ||
|- | |- | ||
| 07:02 | | 07:02 | ||
− | | இது ஒவ்வொரு | + | | இது ஒவ்வொரு முறை '''JSP ''' அனுகப்படும் போதும் இயக்கப்படும் '''Java code ''' ஐ கொண்டுள்ளது. |
|- | |- | ||
| 07:08 | | 07:08 | ||
Line 316: | Line 316: | ||
|- | |- | ||
| 08:11 | | 08:11 | ||
− | | | + | | '''User '''''dot '''''java''' ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளோம் |
|- | |- | ||
| 08:16 | | 08:16 | ||
Line 334: | Line 334: | ||
|- | |- | ||
| 08:44 | | 08:44 | ||
− | | '''getFirstName method''' ஐ define | + | | '''getFirstName method''' ஐ define செய்துள்ளோம் |
|- | |- | ||
| 08:47 | | 08:47 | ||
− | | '''setFirstName method''' ஐயும் define | + | | '''setFirstName method''' ஐயும் define செய்துள்ளோம் |
|- | |- | ||
| 08:51 | | 08:51 | ||
− | | அதேபோல ஒவ்வொரு '''attribute''' | + | | அதேபோல ஒவ்வொரு '''attribute'''க்கும் '''set ''' மற்றும் '''get method '''களை define செய்கிறோம் |
|- | |- | ||
| 08:57 | | 08:57 | ||
Line 433: | Line 433: | ||
|- | |- | ||
| 11:24 | | 11:24 | ||
− | | பிழை செய்தியை காண்கிறோம் '''Please correct the following errors!! | + | | பிழை செய்தியை காண்கிறோம் '''Please correct the following errors!!! Duplicate entry 'harshita' for key username.''' |
|- | |- | ||
| 11:33 | | 11:33 | ||
Line 469: | Line 469: | ||
|- | |- | ||
| 12:18 | | 12:18 | ||
− | | பின், '''integer''' | + | | பின், '''integer''' type ல் '''ageUser ''' ஐ declare செய்து அதற்கு -1 ஐ initialize செய்துள்ளோம் |
|- | |- | ||
| 12:26 | | 12:26 | ||
Line 490: | Line 490: | ||
|- | |- | ||
| 13:01 | | 13:01 | ||
− | | errorMsgs list காலி இல்லையெனில், '''addUser '''''dot '''''jsp''' லேயே '''errorMsgs ''' காட்டுவோம் | + | | errorMsgs list காலி இல்லையெனில், '''addUser '''''dot '''''jsp''' லேயே '''errorMsgs '''ஐ காட்டுவோம் |
|- | |- | ||
| 13:09 | | 13:09 | ||
Line 523: | Line 523: | ||
|- | |- | ||
| 14:07 | | 14:07 | ||
− | | முதல் field | + | | முதல் field '''First Name ''' ல் ''' text ''' ஆக '''input type ''' உள்ளது , அதில் '''firstName ''' ஆக '''name ''' மற்றும் '''user '''''dot '''''getFirstName''' ஆக '''value ''' |
|- | |- | ||
| 14:18 | | 14:18 | ||
Line 556: | Line 556: | ||
|- | |- | ||
| 15:02 | | 15:02 | ||
− | | | + | | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் . |
|- | |- | ||
| 15:07 | | 15:07 | ||
Line 571: | Line 571: | ||
|- | |- | ||
| 15:23 | | 15:23 | ||
− | |மேலும் தகவல்களுக்கு | + | |மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். |
|- | |- | ||
| 15:29 | | 15:29 | ||
− | + | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |
|- | |- | ||
| 15:32 | | 15:32 | ||
− | + | | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
|- | |- | ||
| 15:38 | | 15:38 | ||
− | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும் |
|- | |- | ||
| 15:48 | | 15:48 |
Revision as of 11:08, 14 April 2015
Time | Narration |
00:01 | Database மற்றும் validation பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:08 | databaseஉடன் தொடர்பு கொள்ளுதல் |
00:10 | புலங்களை (field) மதிப்பிடுதல் |
00:12 | இங்கு நாம் பயன்படுத்துவது |
00:13 | Ubuntu பதிப்பு 12.04 |
00:15 | Netbeans IDE 7.3 |
00:19 | JDK 1.7 |
00:21 | Firefox web-browser 21.0 |
00:24 | உங்களுக்கு விருப்பமான எந்த web-browser ஐயும் பயன்படுத்தலாம். |
00:28 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டியவை |
00:31 | Java Servletகள் மற்றும் JSPகளுக்கான அடிப்படை |
00:35 | Netbeans IDE ல் இருந்து MySQL Database ஐ இணைத்தல் |
00:39 | database மற்றும் tableகளை உருவாக்குதல் |
00:42 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00:47 | இப்போது Netbeans IDEக்கு வருவோம் |
00:52 | MySQL server ஐ துவக்கியுள்ளோம் |
00:55 | அதில் library என்ற ஒரு database ஐ உருவாக்கியுள்ளேன் |
01:00 | Users என்ற ஒரு table ஐ அதில் உருவாக்கியுள்ளேன் |
01:04 | இந்த table ல் ஏற்கனவே சில மதிப்புகளை சேர்த்துள்ளேன். |
01:08 | அவற்றை இப்போது காட்டுகிறேன். |
01:10 | அதற்கு, Users மீது ரைட்-க்ளிக் செய்து View Data மீது க்ளிக் செய்க |
01:15 | அடியில் உள்ள Output பட்டன் மீது க்ளிக் செய்க. |
01:19 | 15 பயனர்கள் இங்கே இருப்பதை காணலாம். |
01:23 | FirstName, Surname, Age, Gender, Email, Username மற்றும் Password ஐ காணலாம் |
01:31 | இப்போது, JDBC driver அதாவது Java Database Connectivity Driver ஐ load செய்வோம் |
01:39 | அதற்கு, Projects tab மீது க்ளிக் செய்க |
01:42 | Libraries மீது ரைட்-க்ளிக் செய்து Add Library மீது க்ளிக் செய்க |
01:46 | பின் MySQL JDBC Driver மீது க்ளிக் செய்க |
01:50 | Add Library மீது க்ளிக் செய்க |
01:53 | இது JDBC Driver ஐ load செய்யும் |
01:56 | நாம் ஏற்கனவே செய்தது போல Project ஐ இயக்குவோம். |
02:00 | இப்போது, டைப் செய்க username arya மற்றும் password arya*123. |
02:06 | பின் Sign In மீது க்ளிக் செய்க |
02:08 | successGreeting பக்கத்தை காணலாம். |
02:12 | logout செய்ய here மீது க்ளிக் செய்க . |
02:15 | இப்போது, IDEக்கு திரும்ப வருவோம் |
02:17 | GreetingServlet dot javaக்கு செல்வோம் |
02:21 | doPost method க்கு வருவோம் |
02:23 | முதலில் getParameter method ஐ பயன்படுத்தி request ல் இருந்து Username மற்றும் Password ஐ பெறுவோம் |
02:31 | அடுத்து JDBC connection கான code ஐ காண்போம் |
02:35 | Connection object, PreparedStatement object மற்றும் Resultset object ஐ null க்கு initialize செய்கிறோம் |
02:44 | பின் அந்த driver ஐ நம் program ல் register செய்கிறோம் |
02:48 | பின் databaseக்கு ஒரு connection ஐ உருவாக்குகிறோம் |
02:52 | பின், Connection object ல் prepareStatement method ஐ இயக்குகிறோம் |
02:58 | Users table ல் இருந்து பயனர் தகவல்களை பெற query ஐ கொடுக்கிறோம் |
03:03 | form ல் கொடுக்கப்பட்ட username உம் password உம் ஒன்றேதானா என சோதிக்கிறோம். |
03:09 | இங்கே, கேள்விக்குறி database ல் உள்ள ஒவ்வொரு field ஐயும் குறிக்கிறது. |
03:15 | கேள்வி குறி உள்ள இடத்தில் மதிப்புகளை கொடுக்க setString methodஐ இயக்குவோம் |
03:22 | இதை PreparedStatement objectஐ பயன்படுத்தி செய்கிறோம் |
03:26 | பின் Prepared statement object ல் executeQuery method ஐ இயக்குகிறோம் |
03:33 | தீர்வை ResultSet object ல் சேமிக்கிறோம் |
03:37 | வெற்றிகரமான loginக்கு, successGreeting பக்கத்தை காட்டுகிறோம் |
03:43 | அதற்கு RequestDispatcher interface ஐ பயன்படுத்துகிறோம் |
03:48 | RequestDispatcher object ஐ பெற request ல் getRequestDispatcher method ஐ பயன்படுத்துகிறோம் |
03:56 | RequestDispatcher object ல் forward method ஐ அழைக்கிறோம் |
04:02 | இவ்வாறு successGreeting dot jsp ஐ forward செய்கிறோம் |
04:07 | இப்போது ஸ்லைடுகளுக்கு வருவோம் |
04:10 | இப்போது RequestDispatcher interface பற்றி அறிவோம் |
04:15 | request ஐ மற்றொரு resource க்கு அனுப்பும் வசதியை இந்த interface தருகிறது |
04:22 | html, servlet, அல்லது jsp ஆக resource இருக்கலாம் |
04:26 | இப்போது IDE க்கு திரும்ப வருவோம் |
04:29 | successGreeting dot'jsp'க்கு வருவோம் |
04:33 | இங்கே, You have successfully logged in என்ற வெற்றிச்செய்தியை காட்டுகிறோம் |
04:38 | இப்போது நம் browserக்கு வருவோம் |
04:41 | database ல் நாம் சேர்க்காத ஒரு username மற்றும் password ஐ டைப் செய்வோம் |
04:47 | எனவே டைப் செய்கிறேன் username ஆக abc மற்றும் password ஆக abc123* |
04:56 | பின் Sign In மீது க்ளிக் செய்க |
04:59 | அந்த பக்கத்திலேயே ஒரு பிழை செய்தி காட்டப்படுவதை காண்கிறோம். |
05:03 | Please correct the following errors!!! Invalid username or password |
05:09 | இப்போது அதற்கான code ஐ காண்போம். |
05:12 | எனவே IDEக்கு வருவோம் |
05:14 | GreetingServlet dot java க்கு செல்க |
05:17 | மதிப்பிடல் (validation) தோல்வியடைந்தால், பின் பிழை செய்திகளை காட்ட வேண்டும் |
05:22 | முதலில் errorMsgs ன் ஒரு List ஐ initialize செய்துள்ளோம் |
05:27 | setAttribute method' ஐ பயன்படுத்தி request scope' ன் உள் variable errorMsgs ஐ அமைக்கிறோம் |
05:35 | இங்கே, errorMsgs attribute பெயர் |
05:39 | ஒரு String variable id ஐ nullக்கு initialize செய்துள்ளோம் |
05:44 | பின் , அந்த பயனர் database ல் இருக்கிறாரா என சோதிக்கிறோம் |
05:48 | ஆம் எனில், variable id ல் மதிப்பை சேமிக்கிறோம் |
05:53 | இல்லையெனில், errorMsgs listக்கு Invalid username அல்லது password பிழையை சேர்க்கிறோம் |
06:00 | 'errorMsgs list காலியாக இல்லையெனில், index dot jsp ல் பிழை செய்திகளை காட்டுகிறோம் |
06:09 | எனவே, index dot jsp ஐ redirect செய்ய வேண்டும் |
06:13 | RequestDispatcher ஐ பயன்படுத்தி எவ்வாறு redirect செய்வது என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம் |
06:20 | exception சூழ்நிலைகளை கையாள இந்த code ஐ try catch block னுள் சேர்த்துள்ளோம் என்பதை கவனிக்கவும் . |
06:27 | இப்போது index dot jsp ல் errorMsgs variable ஐ எவ்வாறு கொண்டுவருவது என காண்போம் |
06:34 | முதலில், attribute errorMsgs ன் மதிப்பை பெறுகிறோம் |
06:38 | இது request ல் getAttribute method ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது |
06:44 | opening tag அதாவது less than sign percentage sign மற்றும் closing tag அதாவது percentage sign மற்றும் greater than sign ன் உள் Java code ஐ சேர்த்துள்ளோம் என்பதை கவனிக்கவும் |
06:57 | இந்த code ன் தொகுதி scriptlet எனப்படும் |
07:02 | இது ஒவ்வொரு முறை JSP அனுகப்படும் போதும் இயக்கப்படும் Java code ஐ கொண்டுள்ளது. |
07:08 | errorMsgs ன் மதிப்பு null இல்லை எனில், பின் இந்த செய்தியை காட்டுகிறோம். |
07:15 | Please correct the following errors. |
07:18 | பின் errorMsgs ன் list வழியே iterate செய்கிறோம் |
07:23 | பின் error messages ஐ ஒரு listஆக காட்டுகிறோம் |
07:27 | index dot jsp ல் இவ்வாறுதான் பிழை செய்திகளை காட்டுகிறோம் |
07:32 | இப்போது, database ன் உள் எவ்வாறு பயனரை சேர்ப்பது என காண்போம். |
07:37 | ஒரு பயனரை database ன் உள் சேர்ப்பதற்கு முன் User tableக்கான ஒரு model ஐ உருவாக்க வேண்டும் |
07:44 | இப்போது, ஒரு model என்றால் என்ன என காண்போம். |
07:48 | ஒரு model என்பது |
07:49 | ஒரு software application ல் கீழமைந்த, data ன் logical structure ஐ காட்டுவதாகும் |
07:55 | attributeகள் மற்றும் அவற்றிற்கான setters மற்றும் getters ஐ கொண்ட ஒரு Java class ஆகும் . |
08:00 | இவ்வாறு, model ஐ தனித்தனி attributeகள் அல்லாமல் மொத்தமாக கருத்தில் கொள்ளலாம் |
08:07 | இப்போது Netbeans IDE க்கு வருவோம் |
08:11 | User dot java ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளோம் |
08:16 | இந்த Java class ஐ package org dot spokentutorial dot model ன் உள் உருவாக்கியுள்ளோம் என்பதை கவனிக்கவும் |
08:24 | பின்வரும் attributeகளை கொண்டுள்ளோம் firstName, surname, age, gender, email, username, password. |
08:33 | அவற்றை காலி மதிப்புகளுக்கு initialize செய்துள்ளோம். |
08:37 | பின் ஒரு parameterized constructor ஐ கொண்டுள்ளோம் |
08:41 | default constructor ஐயும் கொண்டுள்ளோம் |
08:44 | getFirstName method ஐ define செய்துள்ளோம் |
08:47 | setFirstName method ஐயும் define செய்துள்ளோம் |
08:51 | அதேபோல ஒவ்வொரு attributeக்கும் set மற்றும் get method களை define செய்கிறோம் |
08:57 | browserக்கு வருவோம். |
08:59 | இப்போது பதிவு செய்ய here இணைப்பு மீது க்ளிக் செய்க |
09:03 | Registration Page ல் அனைத்து field களையும் டைப் செய்க |
09:07 | பின் Add User மீது க்ளிக் செய்க |
09:10 | Add User Success பக்கத்தை பெறுகிறோம் |
09:14 | நாம் பெறும் செய்தி Your request to add harshita was successful. |
09:20 | இங்கே harshita என்பது நாம் கொடுத்த பயனர் பெயர் |
09:24 | இப்போது இது எவ்வாறு செய்யப்பட்டது என காண்போம். |
09:28 | எனவே IDE க்கு வருவோம் |
09:30 | AddUserServlet dot javaக்கு வருவோம் |
09:35 | இந்த படிகள் GreetingServlet dot java ல் நாம் பின்பற்றியது போன்றதே |
09:40 | முதலில் getParameter method ஐ பயன்படுத்தி form parameterகளை பெறுகிறோம் |
09:46 | variable user ஐ தனித்தனி attributeகளுடன் User Model ன் instance ஆக initialize செய்கிறோம் |
09:53 | request scope ன் உள் setAttribute methodஐ பயன்படுத்தி variable user ஐ அமைக்கிறோம் |
10:01 | form ஐ நிரப்புவதில் பிழை ஏதும் இல்லையெனில் user tableகளினுள் மதிப்புகளை சேர்க்க query ஐ இயக்குகிறோம். |
10:10 | பின் success user பக்கத்தை forward செய்கிறோம் |
10:15 | இப்போது, successUser dot jspக்கு வருவோம் |
10:19 | முதலில், User dot java ஐ import செய்துள்ளோம் |
10:24 | இந்த code ன் வரி JSP directive எனப்படுகிறது |
10:28 | ஒரு JSP directive... opening tag less than sign percentage sign மற்றும் at the rate sign உடன் ஆரம்பிக்கிறது closing tag percentage sign மற்றும் greater than sign உடன் முடிகிறது |
10:42 | இது ஒரு page directive. |
10:45 | import செய்யப்பட்ட அனைத்து packageகளின் பட்டியலை page directive கொண்டுள்ளது |
10:50 | attribute user ன் மதிப்பை பெற்று User object ன் மதிப்பாக அதை சேமிக்கிறோம் |
10:57 | பின் இங்கே வெற்றி செய்து உள்ளது. |
11:00 | இங்கே, Username ஐ பெற்றுள்ளோம் |
11:04 | request object ல் getUsername() method ஐ பயன்படுத்தியுள்ளோம் |
11:09 | இதை scriptlet tagகளை பயன்படுத்தி செய்துள்ளோம் |
11:12 | இப்போது, browser க்கு வருவோம். |
11:15 | ஏற்கனவே database ல் உள்ள பயனை சேர்க்க முயற்சிப்போம். |
11:20 | எனவே, மீண்டும் harshita ஐ சேர்க்க முயற்சிப்போம். |
11:24 | பிழை செய்தியை காண்கிறோம் Please correct the following errors!!! Duplicate entry 'harshita' for key username. |
11:33 | இப்போது, மீண்டும் ஒரு பயனரை பதிவு செய்வோம். |
11:37 | இங்கே, இப்போது form ஐ நிரப்பியுள்ளேன். |
11:40 | Age field ஐ தவறாக நிரப்பியுள்ளேன். |
11:44 | எண்ணுக்கு பதிலாக ab என டைப் செய்துள்ளேன். |
11:48 | இப்போது Add User மீது க்ளிக் செய்க |
11:51 | நாம் பெறும் பிழை செய்தி The age must be a positive integer. |
11:57 | இப்போது இது எவ்வாறு நடந்தது என காண்போம். |
12:00 | IDE க்கு வருவோம் |
12:03 | AddUserServlet dot javaஐ திறப்போம் |
12:08 | இங்கேயும் errorMsgsக்கான list ஐ உருவாக்கியுள்ளோம் |
12:11 | பின் setAttribute methodஐ பயன்படுத்தி request scope ன் உள் variable errorMsgs ஐ அமைத்துள்ளோம் |
12:18 | பின், integer type ல் ageUser ஐ declare செய்து அதற்கு -1 ஐ initialize செய்துள்ளோம் |
12:26 | try catch block ன் உள் parseInt methodஐ பயன்படுத்தியுள்ளோம் |
12:31 | இது உள்ளீடாக நாம் கொடுத்த string ஐ ஒரு integer ஆக திருப்பும். |
12:37 | எனவே இங்கே செல்லுபடியாகும் ஒரு நேர்மறை integer ஐ age field கொண்டுள்ளதா என மதிப்பிடுவோம். |
12:44 | மதிப்பிடல் தோல்வியடைந்தால் errorMsgs list க்கு பிழை செய்தியை சேர்க்கிறோம் |
12:51 | age ஒரு நேர்மறை integer ஆக இருக்க வேண்டும். |
12:54 | அதேபோல, மற்ற fieldகளும் செல்லுபடியாகும் data ஐ கொண்டுள்ளதா எனவும் மதிப்பிட வேண்டும். |
13:01 | errorMsgs list காலி இல்லையெனில், addUser dot jsp லேயே errorMsgs ஐ காட்டுவோம் |
13:09 | RequestDispatcher ஐ பயன்படுத்தி இதை எவ்வாறு செய்வது என ஏற்கனவே பார்த்துள்ளோம் |
13:15 | இப்போது, addUser dot jspக்கு வருவோம் |
13:19 | இங்கேயும், முதலில் User dot java ஐ import செய்துள்ளோம் |
13:24 | scriptlet tag களின் உள் type User ன் ஒரு object ஐ உருவாக்கியுள்ளோம் |
13:31 | பின் getAttribute method ஐ பயன்படுத்தி errorMsgs ன் மதிப்பை பெறுகிறோம் |
13:38 | இந்த மதிப்பு null க்கு சமமா என சோதிக்கிறோம் |
13:43 | இது nullக்கு சமம் இல்லையெனில், index dot jspக்கு செய்தது போலவே பிழை செய்தியை காட்டுகிறோம் |
13:51 | இல்லையெனில், User model ஐ பயன்படுத்தி requestல் இருந்து attribute user ன் மதிப்பை பெறுவோம் |
13:59 | பின் form உள்ளது |
14:01 | இந்த form tag AddUserServlet ஆக action ஐயும் POST ஆக method ஐயும் கொண்டுள்ளது |
14:07 | முதல் field First Name ல் text ஆக input type உள்ளது , அதில் firstName ஆக name மற்றும் user dot getFirstName ஆக value |
14:18 | இங்கே, firstName ன் மதிப்புக்கு காலி string ஐ initialize செய்கிறோம். |
14:24 | அதேபோல மற்ற fieldகளுக்கும் செய்ய வேண்டும். |
14:28 | மேலும் ஒரு submit button ஐயும் Add User ஆக value ஐயும் கொண்டுள்ளோம் |
14:33 | இவ்வாறுதான் addUser.jsp ல் field களை மதிப்பிடுகிறோம் |
14:38 | Add User பக்கத்தில் வெவ்வேறு பிழைகளை முயற்சிக்கலாம் |
14:42 | இப்போது database ல் பயனர் harshita சேர்க்கப்பட்டிருப்பதை காண்போம் |
14:49 | எனவே user table க்கு திரும்ப வருவோம். database ல் harshita சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம். |
14:56 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
14:58 | Database connectivity மற்றும் |
15:00 | Field validation |
15:02 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் . |
15:07 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
15:11 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
15:15 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
15:20 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
15:23 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். |
15:29 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
15:32 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
15:38 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும் |
15:48 | இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது . |
15:57 | இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது |
16:02 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |