Difference between revisions of "LibreOffice-Impress-on-BOSS-Linux/C4/Presentation-Notes/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 || '''Visual Cue''' || '''Narration''' |- ||00.00 || LibreOffice Impress ல் '''Presentation Notes ''' குறித்த spoken tutorial க்கு ந...") |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Revision as of 10:52, 10 February 2015
Time | Narration |
00.00 | LibreOffice Impress ல் Presentation Notes குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.06 | நாம் கற்கபோவது Notes மற்றும் அவற்றை print செய்வது |
00.12 | Notes இரண்டு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது |
00.14 | ஒவ்வொரு slide ன் மீதும் பார்வையாளருக்கு கூடுதலான material அல்லது குறிப்பாக இருக்கும் |
00.20 | பார்வையாளர்களுக்கு slides ஐ விவரிக்கும் போது வழங்குபவருக்கு குறிப்பாக உதவும் |
00.27 | Sample-Impress.odp presentation ஐ திறக்கவும் |
00.33 | இடப்பக்கம் Slides pane ல் இருந்து Overview தலைப்பு கொண்ட slide ஐத் தேர்க |
00.38 | text ஐ இப்படி மாற்றுக |
00.40 | To achieve 30% shift to OpenSource software within 1 year |
00.46 | To achieve 95% shift to OpenSource Software within 5 years |
00.53 | பக்கத்துக்கு சில notes ஐ சேர்ப்பதனால் இது print செய்யப்படும் போது, படிப்பவர் சில குறிப்புகளைப் பெறலாம் |
01.01 | notes ஐ திருத்த, Notes tab ல் சொடுக்கவும் |
01.04 | ஒரு Notes text box... slideக்கு கீழே காட்டப்படுகிறது. இங்கே குறிப்பை எழுதலாம் |
01.12 | Click to Add Notes ல் சொடுக்கவும் |
01.15 | இந்த box ஐ edit செய்யமுடியும் என்பதை கவனிக்கவும் |
01.19 | இந்த text box ல் type செய்க |
01.22 | Management would like to explore cost saving from shifting to Open Source Software |
01.28 | Open source software has now become a viable option to proprietary software. |
01.35 | Open source software will free the company from arbitrary software updates of proprietary software. |
01.46 | நம் முதல் Note ஐ உருவாக்கியிருக்கிறோம் |
01.49 | Notes ல் text ஐ வடிவமைப்பதைக் கற்போம் |
01.54 | text ஐ தேர்க |
01.56 | Impress window ன் மேல் இடது மூலையில் Font Type drop-down ல் TlwgMono ஐ தேர்க |
02.0 | அடுத்து Font size drop-down ல் 18 ஐ தேர்க |
02.10 | அதே Task barல், Bullet icon ஐ சொடுக்கவும். இப்போது text, bullet points உடன் உள்ளது |
02.18 | அனைத்து notes ஐயும் நிலையான வடிவமைப்பில் அமைக்க 'Notes Master ஐ உருவாக்க கற்போம் |
02.25 | Main menu ல் View பின் Master ஐ சொடுக்கி Notes Master ல் சொடுக்கவும் |
02.33 | Notes Master view தோன்றுகிறது |
02.36 | இரண்டு slideகள் காட்டப்படுவதை கவனிக்கவும் |
02.40 | presentation ல் ஒவ்வொரு Master Slide க்கும் ஒரு Notes Master பயன்படுத்தப்படுகிறது என்பதை இது குறிக்கிறது |
02.47 | Notes Master slide என்பது template போலவே |
02.51 | இங்கே formatting preferences ஐ அமைத்து அதை பின்னால் presentation ல் எல்லா notes க்கும் பயன்படுத்த முடியும், |
02.58 | Slides pane ல் இருந்து முதல் slide ஐ தேர்க |
03.01 | Notes place holder ல் சொடுக்கி... காட்டப்படும் text ஐ தேர்க. |
03.08 | Impress window வின் மேல் இடது மூலையில் Font Size drop-down ஐ சொடுக்கி 32 ஐ தேர்க |
03.16 | Main menu ல் இருந்து Format பின் Character ஐ சொடுக்கவும் |
03.21 | Character dialog box தோன்றுகிறது |
03.24 | Font Effects tab ல் சொடுக்கவும் |
03.28 | Font color drop-down ல் Red ஐ தேர்க. OK ஐ சொடுக்கவும் |
03.35 | notes க்கு ஒரு logo ஐ சேர்க்கலாம். |
03.38 | ஒரு முக்கோணத்தைச் சேர்க்கலாம் |
03.40 | Drawing toolbar ல் Basic Shapes ஐ சொடுக்கி Isosceles Triangleஐ தேர்க |
03.48 | Notes text box ன் மேல் இடது மூலையில் முக்கோணத்தை நுழைக்கவும் |
03.53 | முக்கோணத்தில் right-click செய்து context menu ல் Area ஐ சொடுக்கவும் |
03.59 | Area dialog box தோன்றுகிறது |
04.02 | Area tab ஐ சொடுக்கவும் |
04.05 | Fill drop-down ல் Color ஐ சொடுக்கி Blue 7 ஐ தேர்க |
04.12 | இந்த வடிவமைப்பு மற்றும் logo... உருவாக்கப்படும் அனைத்து notes க்கும் முன்னிருப்பாக அமையும் |
04.18 | OK ஐ சொடுக்கவும் |
04.20 | Master View toolbar ல் Close Master View ஐ சொடுக்கவும் |
04.25 | Main pane ல்Notes tab ஐ சொடுக்கவும் |
04.29 | இடப்பக்கம் Slides pane ல் Overview தலைப்பு slide ஐ தேர்க |
04.35 | Master Notes ல் அமைத்தது போலவே notes வடிவமைக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும் |
04.42 | இப்போது Notes place holder மற்றும் Slide place holder ஐ மறு அளவாக்குவதைக் கற்கலாம் |
04.48 | Slide Placeholder ஐ தேர்ந்து இடது mouse button ஐ சொடுக்கி screen ன் மேலே நகர்த்தவும் |
04.56 | இது Notes place holder ஐ மறுஅளவாக்க அதிக இடத்தை உருவாக்குகிறது |
05.02 | Notes text place holder ன் border ஐ சொடுக்கவும் |
05.06 | அளவை அதிகரிக்க இடது mouse button ஐ பிடித்து அதை மேல்நோக்கி இழுக்கவும் |
05.13 | placeholders ஐ நமக்கு தேவையானபடி மறு அளவாக்க கற்றோம் |
05.18 | இப்போது notes ஐ print செய்வதைப் பார்க்கலாம் |
05.22 | Main menu ல் File பின் Print ஐ சொடுக்கவும் |
05.27 | Print dialog box தோன்றுகிறது |
05.30 | printer களின் வரிசையில், உங்கள் கணினியில் இணைக்கப்பட்ட printer ஐ தேர்க்க |
05.35 | Number of Copies field ல் 2 ஐ உள்ளிடுக |
05.40 | Properties ல் Orientation ன் கீழ்Landscape ஐ தேர்ந்து Ok ஐ சொடுக்கவும் |
05.48 | Print Document ன் கீழ் drop down menu ல் Notes ஐ தேர்க |
05.53 | LibreOffice impress tab ஐ தேர்க |
05.58 | Contents: ன் கீழ் |
06.00 | Slide Name Box ல் குறியிடவும் |
06.02 | Date and Time Box ல் குறியிடவும் |
06.05 | Original Color Box ல் குறியிடவும் |
06.08 | Print ஐ சொடுக்கவும் |
06.11 | உங்கள் printer settings சரியாக கட்டமைக்கப்பட்டிருந்தால் slides இப்போது printing ஐ ஆரம்பித்திருக்கும் |
06.18 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
06.21 | இந்த tutorial லில் நாம் கற்றது Notes மற்றும் அவற்றை print செய்வது |
06.27 | இப்போது assignment |
06.30 | புதிய presentation ஐ திறக்கவும் |
06.32 | notes place holder ல் உள்ளடக்கத்தை சேர்க்கவும் |
06.36 | ஒரு செவ்வகத்தைச் சேர்க்கவும் |
06.38 | உள்ளடக்க font 36 மற்றும் நிறம் blue என அமைக்கவும் |
06.44 | செவ்வகத்தை பச்சை நிறமாக்கவும் |
06.48 | slide text holder க்கு ஏற்றவாறு notes place holder ன் அளவை சரிசெய்க |
06.54 | Portrait வடிவமைப்பில் கருப்பு வெள்ளையாக notes ஐ print செய்க |
06.59 | notes ஐ 5 பிரதிகள் print செய்ய வேண்டும் |
07.03 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
07.09 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07.13 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07.22 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
07.28 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07.41 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07.51 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் பிரியா. நன்றி. |