Difference between revisions of "Linux/C2/Basics-of-System-Administration/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 3: Line 3:
  
  
{| style="border-spacing:0;"
+
{| border=1
 
| Time
 
| Time
 
| <center>'''Narration'''</center>
 
| <center>'''Narration'''</center>

Revision as of 12:47, 5 January 2015

Linux – Basics of System Administration


Time
Narration
00:02 லினக்ஸ் அடிப்படை "சிஸ்டம் அட்மிணிஸ்டரேஸன்" குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் சில அடிப்படை கமாண்ட்களை காணலாம்.
00:14 Adduser
00:15 Su
00:16 usermod
00:17 userdel
00:18 id
00:19 du
00:20 df
00:22 நான் உபுண்டு 10.10 ஐ பயன்படுத்துகிறேன்.
00:27 இந்த டுடோரியலை பார்பதற்கு முன்பு, “லீனக்ஸில் பொதுவான அப்ளிகேஷன்" டுடோரியலை கற்றுக்கெள்ளுங்கள்
00:35 அதை இந்த இணையதளத்தில் பெறலாம்.
00:39 இந்த டுடோரியலில் உள்ள சில கமாண்ட்களை பயன்படுத்த நமக்கு அட்மிண் அணுகல் தேவைப்படும்.
00:47 முதலில் ஒரு புதிய பயனர் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை கற்று கொள்வோம்.
00:53 "Adduser" கமாண்ட் ஒரு புதிய பயனரையும் அதற்கான அணுகலையும் உருவாக்க உதவுகிறது.
01:01 நாம் "sudo" கமாண்ட் உதவியுடன் பயனர் கணக்குகளை சேர்க்க முடியும்.
01:07 நாம் தற்ப்போது "sudo" கமாண்ட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
01:11 "sudo" கமாண்ட், கணிணியின் முக்கிய பயனரை, அட்மிண் அணுகலைக்கொண்டு சில கமாண்ட்களை பயன்படுத்த உதவுகிறது.
01:21 "sudo" கமாண்ட், பல தேர்வுகளைக் கொண்டது. அவைகளை இந்த டுட்டோரியலில் நாம் காண்போம்.
01:27 நாம் இப்போது ஒரு புதுய பயனரை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
01:33 “Terminal” ஐ திறக்க, கீபோர்டில் உள்ள "Ctrl, Alt மற்றும் t" கீக்களை ஒரே நேரத்தில் அழுத்தவும்.
01:45 நான், எனது "Terminal” ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன்.
01:49 இப்போது கமாண்டை உள்ளிடுவோம், “sudo space adduser” பின் "Enter” கீயை அழுத்தவும்.
01:59 இப்போது நமது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டிய நேரம்.
02:03 இங்கே, அட்மிணுக்கான கடவுச்சொல்லை உள்ளீட்டு, பின் "Enter” கீயை அழுத்தவும்.
02:09 “Terminal”ல் கடவுச்சொல்லை உள்ளிடும் பொழுது, அதை பார்க இயலாது.
02:13 எனவே, நாம் கடவுச்சொல்லை கவனமாக உள்ளிட வேண்டும்.
02:18 பின்னர் "adduser: ஒன்று அல்லது இரண்டு பெயர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்" என்ற செய்தி தோன்றும.
02:26 இப்பொழுது "duck" என்ற பெயரில். ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்குவோம்.
02:33 இப்போது கமாண்டை உள்ளீடுவோம்.
02:36 “sudo space adduser” பின் "Enter” கீயை அழுத்தவும்.
02:45 “duck” என்ற ஒரு புதிய பயனரை உருவாக்கிவிட்டோம்.
02:49 ஒரு புதிய பயனரை உருவாக்கும் நிகழ்முறையில், பயனருக்கான ஒரு தனி "home"டைரக்டரியும் உருவாக்கப்பட்டுவிட்டது.
02:57 இங்கே கவனித்து பார்த்தால், புதிய பயனருக்கான கடவுச்சொல்லை உள்ளீட வேண்டியிருக்கும்.
03:03 உங்கள் விருப்பத்திற்கேற்ப கடவுச்சொல்லை தரலாம். இங்கே நான் "duck” என்றே கொடுத்து "Enter” கீயை அழுத்துகிறேன்.
03:17 மீண்டும் ஒரு முறை புதிய கடவுச்சொல்லை உள்ளீடவும்.
03:21 பாதுகாப்பிற்க்காகவும், உறுதி செய்துகெள்ளவும், கடவுச்சொல் இரு முறை கேட்கப்படுகிறது.
03:28 இப்பொழுது, புதிய பயனருக்கான கடவுச்சொல் புதுப்பிக்கப்பட்டது.
03:32 பின் பயனரின் மற்ற விவரங்களுக்கு கேட்கப்படும்.
03:36 தற்போதைக்கு, பயனரின். முழுப்பெயர் "duck” என்று கூறி பிற தகவல்களை தராமல், "Enter” கீயை அழுத்துகிறேன்.
03:45 Enter.
03:47 இதை உறுதி செய்ய "y” கீயை அழுத்துகிறேன்.
03:51 இது அனைத்து தகவல்களும் சரியானதா என்று உறுதி செய்வதற்காகும்.
03:57 இப்பொழுது, புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுவிட்டதா என்று பார்ப்போம்.
04:02 இப்போது கமாண்டை உள்ளீடுவோம்.
04:05 “ls space /(slash) home”
04:09 "Enter” கீயை அழுத்துகிறேன்.
04:11 “home folder”ல் உள்ள பயனர்களின் பட்டியலை பெற இங்கு "ls” கமாண்டை பயன்படுத்துகிறேன்.
04:17 இதோ நாம் புதியதாக உருவாக்கிய பயனர் "duck”.
04:22 ஸ்லைடுகளுக்கு செல்வோம்.
04:26 இப்போது "su”கமாண்டை பற்றி பார்ப்போம்.
04:30 “su” என்பது “Switch User”ஐ குறிக்கிறது.
04:34 தற்போதைய பயனரில் இருந்து மற்றொரு பயனருக்கு மாறுவதற்கு இந்த கமாண்ட் உதவுகிறது.
04:40 Terminal க்கு செல்வோம்.
04:43 கமாண்டை உள்ளிடுவோம்.
04:45 “su space hyphen space duck” பிறகு "Enter” கீயை அழுத்துகிறேன்.
04:53 இப்போது நமது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டிய நேரம்.
04:57 “duck” பயனரின் கடவுச்சொல்லை உள்ளிடுகிறேன். கடவுச்சொல்லும் “duck” என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
05:04 இதோ, Terminal முந்தய பயனரில் இருந்து புதிய பயனரான duckன் வேலை தளத்திற்கு மாற்றப்பட்டது.
05:13 இந்த பயனரை விட்டு வெளியேற
05:16 “logout” என்று டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும்.
05:22 இப்போது Terminal duckன் வேலை தளத்தில் இருந்து முந்தய பயனரான vinhaiன் வேலை தளத்திற்கு மாற்றப்பட்டது.
05:31 அடுத்தபடியாக “usermod” ஐ பற்றி கற்ப்போம்.
05:36 “usermod” கமாண்ட்.
05:37 super பயனர் அல்லது root பயனர்க்கு, மற்ற பயனர்களின் கணக்கு அமைப்பை மாற்ற உதவுகிறது.
05:46 மேலும் பயனரின் கடவுச்சொல்லை மாற்ற உதவுகிறது.
05:51 மேலும் பயனரின் கணக்கு என்றுடன் முடிய வேண்டும் என்று தீர்மானிக்க உதவுகிறது.
05:56 இந்த கமாண்ட்களை செய்துபார்க்கலாம்.
05:57 Terminalக்கு செல்வோம்.
06:00 இங்கே ஒரு பயனரின் கணக்கு என்றுடன் முடிய வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.
06:05 இங்கே கமண்ட்டை டைப் செய்வோம்.
06:09 sudo space usermod space -(hyphen)e space 2012-(hyphen)12-(hyphen)27 space duck
06:32 பின் "Enter” கீயை அழுத்தவும்.
06:36 பயனரின் கணக்கின் கடைசி நாள் “-e”ன் உதவியுடன் மாற்றப்படுகிறது.
06:44 இதோ, duck பயனர் கணக்கின் கடைசி நாள் மாற்றப்பட்டது.
06:49 அடுத்தபடியாக “uid” மற்றும் “gid” கமாண்ட்களை பார்க்கலாம்.
06:56 id கமாண்ட் பயனர் id மற்றும் குழு id கள் பற்றிய தகவல்களை காண உதவுகிறது.
07:04 பயனரின் idஐ தெரிந்திகொள்ள, “id space -(hyphen)u”ஐ பயன்படுத்துகிறேம்.
07:11 குழு idஐ தெரிந்துகெள்ள, “id space -(hyphen)g”ஐ பயன்படுத்துகிறேம்.
07:19 இதை செய்துபார்க்கலாம்.
07:21 terminalக்கு செல்லுங்கள்.
07:24 “id” பின் "Enter” கீயை அழுத்தவும்.
07:28 இதோ, நாம் பயன்படுத்தும் கணினியின் பயனர் id மற்றும் குழு id கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
07:37 பயனரின் idஐ மட்டும் தெரிந்துகொள்ள, “id space -(hyphen)u”ஐ பயன்படுத்துகிறோம்.
07:43 கமாண்டை டைப் செய்வோம். “id space -(hyphen)u”
07:49 பின் "Enter” கீயை அழுத்தவும்.
07:51 இங்கே பயனர்களின் id மட்டுமே தெரிகின்றன.
07:55 idக்கு பதிலாக அவர்களின் பெயர்கள் வேண்டுமா?
07:59 அதை தெரிந்துகெள்ள இதை டைப் செய்யவும்.
08:02 “id space -(hyphen)n space -(hyphen)u” பின் "Enter” கீயை அழுத்தவும்.
08:13 இப்பொழுது, பயனர்களின் idக்கு பதிலாக அவர்களின் பெயர்களை காணலாம்.
08:19 அடுத்தபடியாக group id கமாண்ட்களை கற்ப்போம்.
08:24 கமாண்டை டைப் செய்யலாம், “ id space -(hyphen)g”.
08:29 இங்கே, நாம் group idக்களை பார்க்களாம்.
08:33 அனைத்து பயனர்களின் க்ருப் idக்களை காண,
08:36 “id space -(hyphen) (capital)G” பின் "Enter” கீயை அழுத்தவும்.
08:44 இங்கே, G capital letterல் உள்ளதை கவனியுங்கள்.
08:50 இதன் விடையை நீங்களே பார்த்துக்கொள்ளவும்.
08:53 அடுத்தபடியாக ஒரு பயனர் கணக்கை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.
08:58 அதற்க்கு “userdel” கமாண்டை பயன்படுத்துகிறோம்.
09:02 இதன் மூலம் பயனரின் கணக்கு கணினியில் இருந்து முழுமையாக நீக்கப்படுகிறது.
09:08 இதை செய்துபார்க்கலாம்.
09:10 “sudo space userdel space -(hyphen)r space duck” என டைப் செய்யவும்.
09:22 இங்கே, -(hyphen)r தேர்வை பயன்படுத்தியுள்ளேன்.
09:25 இது பயனருக்கான home directoryஐயும் சேர்த்து நீக்கிவிடும்.
09:30 "Enter” கீயை அழுத்தி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
09:34 இப்பொழுது, பயனர் duck முழுமையாக நீக்கப்பட்டது.
09:38 இதை உறுதி செய்ய
09:40 “ls space /(slash)home” டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும்.
09:47 இங்கே, பார்த்தால், பயனர் duck நீக்கப்பட்டுள்ளதை காணலாம்.
09:51 ஸ்லைடுகளுக்கு செல்வோம்.
09:56 லினக்ஸ் அடிப்படை "சிஸ்டம் அட்மிணிஸ்டரேஸன்" கமான்டனளில் சில, df மற்றும் du கமான்ட்.
10:03 “df” கமாண்ட் மூலம் கணினி hard diskல் உள்ள வெற்றிடத்தின் அளவை தெரிந்துகொள்ளலாம்.
10:09 "du" கமாண்ட் ஒரு கோப்பு எடுத்துக்கெண்ட அளவை தெரியப்படுத்துகிறது.
10:15 இந்த இரண்டு கமாண்ட்களையும் நீங்களே முயற்சிக்கவும்.
10:19 terminalக்கு செல்வோம். மேலும் df கமாண்டுடன் சில தேர்வுகளை பயன்படுத்தி பார்க்களாம்.
10:27 df space -(hyphen)h டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும்.
10:33 இது file systemதின் தற்ப்போதைய மற்றும் முழு அளவையும் தெரியப்படுத்துகிறது.
10:40 மேலும் இது திறக்கப்பட்டுள்ள discன் அளவை மனிதர்களால் படிக்கக்கூடிய வடிவில் காண்பிக்கின்றது.
10:46 அடுத்து du கமாண்டுடன் சில தேர்வுகளை பயன்படுத்தி பார்க்கலாம்.
10:52 இதை செய்வதற்கு முன், உங்கள் home folderல் சில text fileகளை உருவாக்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
10:59 இல்லை என்றால், text fileஐ உருவாக “General Purpose Utilities in Linux” tutorialஐ கானவும்.
11:07 நான் ஏற்கனவே, எனது home directoryல் சில text file களை உருவாக்கியுள்ளேன்.
11:12 home directoryக்கு செல்ல, terminalல் டைப் செய்வோம்.
11:16 “cd space /(slash) home” பின் "Enter” கீயை அழுத்தவும்.
11:21 பிறகு, du space -(hyphen)s space *. (astrix dot) txt டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும்.
11:33 இந்த கமாண்ட், ஒரு directoryல் உள்ள txt fileகளையும் அதன் அளைவயும் தெரியப்படுத்துகிறது.
11:42 இது உங்கள் பயிற்சிக்கான நேரம்.
11:45 “du space -(hyphen)ch space *.(astrix dot)txt” பின் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
11:58 ஸ்லைடுகளுக்கு செல்வோம்.
12:00 இப்போது கற்றவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
12:03 “adduser” கமாண்ட் முலம் புதிய பயனரை உருவாக்குதல்.
12:06 “su” வை பயன்படுத்தி ஒரு பயனரில் இருந்து மற்ற பயனருக்கு செல்லுதல்.
12:12 “usermod” கமாண்ட் முலம் பயனரின் அமைப்பை மாற்றுதல்.
12:15 “userdel” ஐ பயன்படுத்தி பயனரை நீக்குதல்.
12:18 id கமாண்ட் user id மற்றும் group id கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கிறது.
12:24 “df” கமாண்ட் file system ன் தற்போதைய மற்றும் மீதம் உள்ள அளவை தெரியப்படுகிறது.
12:30 "du" கமாண்ட் ஒரு கோப்பு எடுத்துக்கொண்ட அளவை தெரியப்படுகிறது.
12:34 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம்.
12.37 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ,
12:39 Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.
12:42 உங்கள் இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், வீடியோக்களை தரவிறக்கி செய்து பார்த்துக்கொள்ளவும்.
12:48 spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம். இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
12:59 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
13:03 மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது.
13:08 மொழியாக்கம் செய்தது பிரவின்.
13:12:00 dub செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது பிரவின்.

Contributors and Content Editors

PoojaMoolya, Pravin1389, Priyacst