Difference between revisions of "Ruby/C2/Arithmetic-and-Relational-Operators/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:01 | '''Ruby''' ல் Arithmetic மற்றும் Relational Operatorகள் குறித்த ஸ்போ...") |
|||
Line 21: | Line 21: | ||
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
− | | Relational Operatorகள் | + | | Relational Operatorகள். |
|- | |- |
Revision as of 14:43, 2 December 2014
Time | Narration |
00:01 | Ruby ல் Arithmetic மற்றும் Relational Operatorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:08 | Arithmetic Operatorகள் |
00:10 | Operator முன்னுரிமை |
00:12 | Relational Operatorகள். |
00:14 | இங்கே நாம் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 Ruby 1.9.3 |
00:23 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு லினக்ஸில் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:28 | irb பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் |
00:31 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:34 | இப்போது arithmetic operatorகள் பற்றி கற்போம். |
00:38 | Ruby பின்வரும் arithmetic operatorகளை கொண்டுள்ளது. |
00:42 | +கூட்டல்: எகா. a+b. |
00:45 | - கழித்தல்: எகா. a-b. |
00:48 | / வகுத்தல்: எகா. a/b. |
00:51 | * பெருக்கல்: எகா. a*b. |
00:55 | % Modulus: எகா. a%b. |
00:59 | ** Exponent : எகா a**b |
01:04 | irb ஐ பயன்படுத்தி இந்த arithmetic operatorகளை முயற்சிப்போம் |
01:08 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும். |
01:14 | திரையில் டெர்மினல் விண்டோ தோன்றுகிறது. |
01:17 | interactive Ruby ஐ துவக்க irb என டைப் செய்து எண்டரை அழுத்துக |
01:21 | டைப் செய்க 10 plus 20 பின் எண்டரை அழுத்துக |
01:25 | கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்பட்டு விடை 30 காட்டப்படுகிறது. |
01:31 | அதேபோல கழித்தல் மற்றும் பெருக்கல் செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. |
01:35 | வகுத்தல் operator ஐ முயற்சிப்போம். |
01:38 | டைப் செய்க 10 slash 4 |
01:40 | எண்டரை அழுத்துக |
01:42 | இங்கே அருகில் உள்ள முழு எண் அதாவது 2 என விடை மட்டுப்படுத்தப்படுகிறது. |
01:47 | மிக துல்லியமான விடையை பெற, ஒரு எண்ணை float ஆக கொடுக்க வேண்டும் |
01:52 | டைப் செய்க 10.0 slash 4 |
01:56 | எண்டரை அழுத்துக |
01:58 | இப்போது பெறும் விடை 2.5 |
02:01 | இப்போது modulus operator ஐ முயற்சிப்போம். |
02:05 | modulus operator மீதியை வெளியீடாக திருப்புகிறது. |
02:09 | டைப் செய்க 12 சதவீத குறி 5 பின் எண்டரை அழுத்துக |
02:15 | இங்கே 12... 5 ஆல் வகுக்கப்பட்டு மீதி 2 திரும்பப்பெறபடுகிறது. |
02:21 | இப்போது exponent operator ஐ முயற்சிப்போம். |
02.24 | டைப் செய்க 2 இரு நட்சத்திர குறி 5 பின் எண்டரை அழுத்துக |
02:32 | இதன் பொருள் 2 ன் அடுக்கு 5. |
02:36 | எனவே 32 என வெளியீட்டை பெறுகிறோம். |
02:39 | அடுத்து, operator முன்னுரிமை பற்றி கற்போம். |
02:44 | ஒரு கணித கூற்றில் பல செயல்பாடுகள் வரும்போது, operator முன்னுரிமை என்ற முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரிசையில் ஒவ்வொரு பகுதியும் மதிப்பிடப்பட்டு தீர்க்கப்படுகிறது. |
02:56 | அதாவது அதிக முன்னுரிமை கொண்ட operator முதலில் இயக்கப்படுகிறது. |
03:01 | அதன் பின் முன்னரிமை வரிசையில் அடுத்தடுத்து உள்ள operatorகள் இயக்கப்படுகின்றன. |
03:07 | இந்த slide அதிகம் மற்றும் குறைந்த முன்னுரிமை கொண்ட operatorகளின் வரிசையை பட்டியலிடுகிறது. |
03:13 | உதாரணமாக 3 + 4 * 5 ... 23 ஐ கொடுக்கிறது 35 ஐ அல்ல |
03:23 | கூட்டல் operator (+) ஐ விட பெருக்கல் operator (*) அதிக முன்னுரிமைக் கொண்டுள்ளது |
03:29 | எனவே அது முதலில் மதிப்பிடப்படுகிறது. |
03:32 | எனவே நான்கு பெருக்கல் ஐந்து இருபது பின் மூன்று இருபதுடன் சேர்க்கப்பட்டு வெளியீடு 23 ஆக கொடுக்கிறது |
03:42 | operator முன்னுரிமை பற்றிய மேலும் சில உதாரணங்களை காண்போம். |
03:47 | டெர்மினலுக்கு வருவோம். |
03:50 | irb console ஐ துடைக்க Crtl மற்றும் L விசைகளை ஒருசேர அழுத்துக. |
03:56 | இப்போது டைப் செய்க 7 minus 2 into 3 |
04:03 | எண்டரை அழுத்துக |
04:05 | 1 என விடையை பெறுகிறோம். |
04:08 | இங்கே கழித்தல் குறியை விட நட்சத்திர குறி அதிக முன்னுரிமை கொண்டுள்ளது. |
04:13 | எனவே பெருக்கல் செயல்பாடு முதலில் செயல்படுத்தப்பட்டு பின் கழித்தல் செயல்படுத்தப்படுகிறது. |
04:20 | மற்றொரு உதாரணத்தைக் காண்போம். |
04:22 | டைப் செய்க அடைப்புகளில் 10 plus 2..... slash 4 |
04:29 | பின் எண்டரை அழுத்துக |
04:30 | 3 என விடையை பெறுகிறோம். |
04:33 | இங்கே வகுத்தலை (slash) விட அடைப்புகுறி அதிக முன்னுரிமை கொண்டுள்ளது |
04:39 | எனவே அடைப்புளில் உள்ள செயல்பாடு அதாவது கூட்டல் முதலில் செயல்படுத்தப்படுகிறது. |
04:44 | பின் வகுத்தல் செயல்படுத்தப்படுகிறது. |
04:47 | இப்போது Relational Operatorகள் பற்றி கற்போம். |
04:51 | slideகளுக்கு வருவோம். |
04:54 | Relational operatorகள் comparison operatorகள் எனவும் அழைக்கப்படுகிறது. |
04:59 | relational operatorகளை பயன்படுத்தும் expressions... boolean மதிப்புகளை திருப்புகின்றன. |
05:04 | Ruby ல் உள்ள Relation Operatorகளாவன |
05:07 | == Equals to உதா. a==b |
05:14 | dot eql கேள்வி குறி உதா. a.eql?b |
05:21 | != Not equals to உதா. a ஆச்சரியகுறி equal b |
05:28 | Less than உதா. a < b |
05:32 | Greater than உதா. a > b |
05:37 | <= Lesser than or equal to உதா.a less than arrow equal b |
05:44 | >= Greater than or equal to உதா.a greater than arrow equal b |
05:49 | <=> Combined comparison உதா.a less than arrow equal greater than arrow b |
05:56 | இப்போது இந்த operatorகள் சிலவற்றை முயற்சிப்போம். |
06:00 | டெர்மினலுக்கு வருவோம். |
06:02 | irb console ஐ துடைக்க ctrl, L விசைகளை ஒருசேர அழுத்துக. |
06:09 | equals to operator ஐ முயற்சிப்போம். |
06:11 | எனவே டைப் செய்க 10 equals equals 10 |
06:16 | எண்டரை அழுத்துக |
06:17 | true என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
06:20 | equals to operator போன்றதே .eql? opeartor. |
06:24 | அதை முயற்சிப்போம் |
06:25 | டைப் செய்க 10 .eql?10 எண்டரை அழுத்துக |
06:33 | true என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
06:35 | இப்போது not equal to operator ஐ முயற்சிப்போம். |
06:39 | டைப் செய்க 10 not equal 10 |
06:44 | எண்டரை அழுத்துக |
06:46 | false என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
06:48 | ஏனெனில் இரு எண்களும் சமம். |
06:51 | Ctrl, L ஐ ஒருசேர அழுத்தி irb console ஐ துடைப்போம். |
06:56 | இப்போது less than operator ஐ முயற்சிப்போம். |
07:00 | டைப் செய்க 10 less than 5 எண்டரை அழுத்துக |
07:05 | இங்கே முதல் operand இரண்டாவதை விட சிறியது எனில் இது true ஐ திருப்பும் |
07:10 | இல்லையெனில் false ஐ திருப்பும் |
07:14 | false என வெளியீட்டை பெறுகிறோம் ஏனெனில் 5 ஐ விட 10 சிறியது அல்ல |
07:19 | greater than operator ஐ இப்போது முயற்சிப்போம் |
07:22 | டைப் செய்க 5 greater than 2 |
07:26 | இங்கே முதல் operand இரண்டாவதை விட பெரியது எனில் இது true என திருப்பும் |
07:31 | இல்லையெனில் false ஐ திருப்பும் |
07:34 | எண்டரை அழுத்துக |
07:36 | இங்கே, True என வெளியீடை பெறுகிறோம் ஏனெனில் 2 ஐ விட 5 பெரியது |
07:42 | Ctrl, L ஐ ஒருசேர அழுத்துவதன் மூலம் irb console ஐ துடைப்போம் |
07:47 | இப்பொது less than equal to operator ஐ முயற்சிப்போம் |
07:51 | டைப் செய்க 12 less than equal 12 |
07:56 | எண்டரை அழுத்துக |
07:59 | இங்கே முதல் operand இரண்டாவதை விட குறைவாகவோ அதற்கு சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது |
08:04 | இல்லையெனில் false ஐ திருப்புகிறது |
08:07 | True என்ற வெளியீட்டை பெறுகிறோம் ஏனெனில் 12 12க்கு சமம் |
08:11 | அதேபோல greater than or equal to operator ஐ முயற்சிக்கவும். |
08:15 | இப்போது combined comparision operator ஐ முயற்சிப்போம். |
08:19 | combined comparision operator |
08:21 | முதல் operand இரண்டாவதற்கு சமம் எனில் 0 ஐ திருப்புகிறது |
08:24 | முதல் operand இரண்டாவதை விட பெரியது எனில் 1 ஐ திருப்புகிறது |
08:29 | முதல் operand இரண்டாவதை விட சிறியது எனில் -1 ஐ திருப்புகிறது |
08:34 | ஒரு உதாரணத்துடன் இதை காண்போம் |
08:36 | டைப் செய்க 3 less than equals greater than 3 |
08:41 | எண்டரை அழுத்துக |
08:43 | 0 என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
08:45 | ஏனெனில் இரு operandகளும் சமம் அதாவது இரண்டும் மூன்று |
08:50 | இப்போது அதில் ஒரு operandஐ 4 ஆக மாற்றுவோம் |
08:53 | டைப் செய்க 4 less than equals greater than 3 |
08:58 | எண்டரை அழுத்துக |
08:59 | 3 ஐ விட 4 பெரியது என்பதால் 1 என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
09:04 | இப்போது இந்த உதாரணத்தை மீண்டும் மாற்றுவோம் |
09:07 | டைப் செய்க 4 less than equals greater than 7 |
09:11 | எண்டரை அழுத்துக |
09:13 | 7 ஐ விட 4 சிறியது என்தால் -1 என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
09:17 | பயிற்சியாக |
09:19 | irb ஐ பயன்படுத்தி பின்வரும் உதாரணங்களை தீர்த்து வெளியீட்டை சோதிக்கவும் |
09:24 | 10 + அடைப்புகளில் 2 into 5 அடைப்புகளில் 8 slash 2 |
09:32 | 4 into 5 slash 2 plus 7 |
09:37 | methods ஐ பயன்படுத்தி arithmetic operatorகளையும் முயற்சிக்கவும் |
09:42 | இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது. |
09:45 | சுருங்க சொல்ல |
09:47 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
09:49 | Arithmetic Operator களான plus கூட்டல், minus கழித்தல், asterisk பெருக்கல், slash வகுத்தல். |
09:59 | Operator முன்னுரிமை |
10:01 | Relational Operatorகள் |
10:04 | அதற்கான பல உதாரணங்கள். |
10:06 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:10 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:14 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:18 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:23 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:26 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:32 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:36 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:43 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:51 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |