Difference between revisions of "GChemPaint/C2/Introduction-to-GChemPaint/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|border=1 !'''Time''' !'''Narration''' |- | 00:01 | வணக்கம் |- | 00:02 | '''GChemPaint அறிமுகம்''' குறித்த டுடோரிய…') |
|||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:02 | | 00:02 | ||
− | | '''GChemPaint அறிமுகம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அறிமுகம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
|- | |- | ||
Line 18: | Line 18: | ||
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | | GChemPaint | + | | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) |
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
− | | பயன்கள் மற்றும் நன்மைகள் | + | | அதன் பயன்கள் மற்றும் நன்மைகள் |
|- | |- | ||
Line 34: | Line 34: | ||
|- | |- | ||
| 00:20 | | 00:20 | ||
− | | Menubar, Toolbar மற்றும் Status bar | + | | Menubar, Toolbar மற்றும் Status bar. |
|- | |- | ||
Line 54: | Line 54: | ||
|- | |- | ||
| 00:34 | | 00:34 | ||
− | | '''. | + | | '''.ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' நீட்சியுடன் வரைப்படத்தை சேமித்தல் |
|- | |- | ||
Line 66: | Line 66: | ||
|- | |- | ||
| 00:47 | | 00:47 | ||
− | | '''GChemPaint''' பதிப்பு 0.12.10 | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பதிப்பு 0.12.10 |
|- | |- | ||
| 00:53 | | 00:53 | ||
− | | இந்த டுடோரியலைத் தொடர | + | | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு |
|- | |- | ||
Line 78: | Line 78: | ||
|- | |- | ||
| 01:04 | | 01:04 | ||
− | | '''Ubuntu Software Center''' ஐ பயன்படுத்தி '''GChemPaint''' ஐ மிக சுலபமாக நிறுவலாம். | + | | '''உபுண்டு சாஃப்ட்வேர் சென்டர் (Ubuntu Software Center)''' ஐ பயன்படுத்தி '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ஐ மிக சுலபமாக நிறுவலாம். |
|- | |- | ||
| 01:12 | | 01:12 | ||
− | | '''Ubuntu software Center''' பற்றி மேலும் அறிய, | + | | '''உபுண்டு சாஃப்ட்வேர் சென்டர் (Ubuntu software Center)''' பற்றி மேலும் அறிய, |
|- | |- | ||
Line 90: | Line 90: | ||
|- | |- | ||
| 01:23 | | 01:23 | ||
− | | '''GChemPaint என்றால் என்ன?''' | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) என்றால் என்ன?''' |
|- | |- | ||
| 01:26 | | 01:26 | ||
− | | '''GChemPaint''' என்பது ஒரு இரு பரிமாண '''வேதியியல் | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' என்பது ஒரு இரு பரிமாண '''வேதியியல் அமைப்பு திருத்தி'''. |
|- | |- | ||
Line 102: | Line 102: | ||
|- | |- | ||
| 01:37 | | 01:37 | ||
− | | '''GChemPaint''' பின்வருவனவற்றை செய்ய அனுமதிக்கிறது, | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பின்வருவனவற்றை செய்ய அனுமதிக்கிறது, |
|- | |- | ||
| 01:40 | | 01:40 | ||
− | | இரு பரிமாண வேதியியல் | + | | இரு பரிமாண வேதியியல் அமைப்புகளை '''வரையவும்''' '''காட்டவும்''' |
|- | |- | ||
Line 118: | Line 118: | ||
|- | |- | ||
| 01:55 | | 01:55 | ||
− | | சேர்மங்களின் '''மூலக்கூறு எடையை''' கணக்கிட '''Chemical Calculator''' ஐ பயன்படுத்தவும் | + | | சேர்மங்களின் '''மூலக்கூறு எடையை''' கணக்கிட '''கெமிக்கல் கால்குலேட்டர் (Chemical Calculator)''' ஐ பயன்படுத்தவும். |
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
− | | '''GChemPaint''' பின்வருவதில் உதவுகிறது | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பின்வருவதில் உதவுகிறது |
|- | |- | ||
| 02:05 | | 02:05 | ||
− | | வேதியியல் | + | | வேதியியல் அமைப்புகளை '''எளிமையாக காட்சிப்படுத்துதல்''' |
|- | |- | ||
| 02:11 | | 02:11 | ||
− | | இரு பரிமாண | + | | இரு பரிமாண அமைப்புகளை முப்பரிமாண அமைப்புகளாக மாற்றுதல். |
|- | |- | ||
| 02:17 | | 02:17 | ||
− | | | + | |அமைப்புகளை '''உருப்பெருக்கம்''' செய்தல் |
|- | |- | ||
| 02:21 | | 02:21 | ||
− | | | + | | அணுக்களை '''தானியங்கியாகவும்''' '''கைமுறையாகவும்''' பயிற்சி செய்தல். |
|- | |- | ||
| 02:26 | | 02:26 | ||
− | |முதலில் ஒரு புதிய '''GChemPaint''' | + | |முதலில் ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' அப்ளிகேஷனை எவ்வாறு திறப்பது என காண்போம். |
|- | |- | ||
Line 154: | Line 154: | ||
|- | |- | ||
| 02:46 | | 02:46 | ||
− | |'''டெர்மினலில்''' இருந்தும் '''GChemPaint''' | + | |'''டெர்மினலில்''' இருந்தும் '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' அப்ளிகேஷனை திறக்கலாம் |
|- | |- | ||
Line 166: | Line 166: | ||
|- | |- | ||
| 03:04 | | 03:04 | ||
− | | '''GChemPaint''' | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' அப்ளிகேஷன் திறக்கிறது. |
|- | |- | ||
| 03:08 | | 03:08 | ||
− | | பொதுவான '''GChemPaint''' விண்டோ இவ்வாறு இருக்கும். | + | | பொதுவான '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' விண்டோ இவ்வாறு இருக்கும். |
|- | |- | ||
Line 178: | Line 178: | ||
|- | |- | ||
| 03:15 | | 03:15 | ||
− | |மற்ற | + | |மற்ற விண்டோ சம்மந்தமான அப்ளிகேஷன்களை போலவே '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ஒரு நிலையான menu-bar ஐ கொண்டுள்ளது. |
|- | |- | ||
Line 206: | Line 206: | ||
|- | |- | ||
| 03:56 | | 03:56 | ||
− | | நாம் வரையும் மற்றும் திருத்தும் file ன் உள்ளடக்கங்கள் மற்றும் | + | | நாம் வரையும் மற்றும் திருத்தும் file ன் உள்ளடக்கங்கள் மற்றும் அமைப்புகளை '''காட்சி பகுதி''' காட்டுகிறது. |
|- | |- | ||
Line 214: | Line 214: | ||
|- | |- | ||
| 04:14 | | 04:14 | ||
− | | '''GChemPaint''' ன் நடப்பு செயல்பாடு பற்றிய தகவல்களைக் '''Statusbar''' காட்டுகிறது. | + | | '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ன் நடப்பு செயல்பாடு பற்றிய தகவல்களைக் '''Statusbar''' காட்டுகிறது. |
|- | |- | ||
Line 222: | Line 222: | ||
|- | |- | ||
| 04:28 | | 04:28 | ||
− | |இப்போது '''Document Properties''' பற்றி விளக்குகிறேன் | + | |இப்போது '''டாக்யூமென்ட் ப்ராப்பெர்டீஸ் (Document Properties)''' பற்றி விளக்குகிறேன் |
|- | |- | ||
Line 273: | Line 273: | ||
|- | |- | ||
| 05:35 | | 05:35 | ||
− | | '''Theme'''- '''GChemPaint''' ஆகவே | + | | '''Theme'''- இந்த புலம் '''GChemPaint''' ஆகவே இருக்கட்டும் |
|- | |- | ||
Line 305: | Line 305: | ||
|- | |- | ||
| 06:20 | | 06:20 | ||
− | | '''Toolbox''' பட்டன்களை பயன்படுத்தி | + | | '''Toolbox''' பட்டன்களை பயன்படுத்தி அமைப்புகளை வரைவோம். |
|- | |- | ||
| 06:25 | | 06:25 | ||
− | | முதலில் '''(Propane)புரோபேனின்''' | + | | முதலில் '''(Propane)புரோபேனின்''' அமைப்பை வரைவோம் |
|- | |- | ||
Line 357: | Line 357: | ||
|- | |- | ||
| 07:24 | | 07:24 | ||
− | | '''காட்சி பகுதி''' மீது க்ளிக் செய்தவுடன், சங்கிலியின் நீளம் மற்றும் | + | | '''காட்சி பகுதி''' மீது க்ளிக் செய்தவுடன், சங்கிலியின் நீளம் மற்றும் நோக்குநிலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
|- | |- | ||
Line 369: | Line 369: | ||
|- | |- | ||
| 07:43 | | 07:43 | ||
− | | முதல் | + | | முதல் நிலையின் மீது ரைட் க்ளிக் செய்க, |
|- | |- | ||
Line 377: | Line 377: | ||
|- | |- | ||
| 07:49 | | 07:49 | ||
− | | '''Atom''' ஐ தேர்ந்தெடுத்து '''Display symbol''' மீது க்ளிக் செய்க | + | | அந்த நிலையில் அணுக்களைக் காட்ட '''Atom''' ஐ தேர்ந்தெடுத்து '''Display symbol''' மீது க்ளிக் செய்க. |
|- | |- | ||
Line 393: | Line 393: | ||
|- | |- | ||
| 08:12 | | 08:12 | ||
− | | இங்கே “(Propane)புரோபேன்” க்கான | + | | இங்கே “(Propane)புரோபேன்” க்கான அமைப்பு வரையப்பட்டுள்ளது |
|- | |- | ||
| 08:17 | | 08:17 | ||
− | | அடுத்து அதே விண்டோவில் '''pentane''' க்கான | + | | அடுத்து அதே விண்டோவில் '''பென்டேன் (pentane)''' க்கான அமைப்பை வரைவோம். |
|- | |- | ||
Line 413: | Line 413: | ||
|- | |- | ||
| 08:36 | | 08:36 | ||
− | | விருப்பமான | + | | விருப்பமான திசைக்கு நோக்குநிலையை மாற்றி இடது மவுஸ் பட்டனை விடுவிக்கவும். |
|- | |- | ||
Line 425: | Line 425: | ||
|- | |- | ||
| 08:52 | | 08:52 | ||
− | |முதல் நிலையில் அணுக்களைக் காட்ட, ரைட் க்ளிக் | + | |முதல் நிலையில் அணுக்களைக் காட்ட, ரைட் க்ளிக், ஒரு துணை menu திறக்கிறது |
|- | |- | ||
| 08:58 | | 08:58 | ||
− | | ''' | + | | '''Atom''' ஐ தேர்ந்தெடுத்து பின் '''Display symbol''' மீது க்ளிக் செய்க |
|- | |- | ||
Line 437: | Line 437: | ||
|- | |- | ||
| 09:17 | | 09:17 | ||
− | | இங்கே '''pentane''' க்கான | + | | இங்கே '''(pentane) பென்டேன்''' க்கான அமைப்பு வரையப்பட்டுள்ளது. |
|- | |- | ||
Line 489: | Line 489: | ||
|- | |- | ||
| 10:09 | | 10:09 | ||
− | | GChemPaint | + | | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) |
|- | |- | ||
Line 505: | Line 505: | ||
|- | |- | ||
| 10:16 | | 10:16 | ||
− | | Menubar, Toolbar மற்றும் Status bar | + | | Menubar, Toolbar மற்றும் Status bar. |
|- | |- | ||
Line 525: | Line 525: | ||
|- | |- | ||
| 10:28 | | 10:28 | ||
− | | '''.gchempaint''' நீட்சியுடன் வரைபடத்தை சேமித்தல் | + | | '''.gchempaint''' நீட்சியுடன் வரைபடத்தை சேமித்தல். |
|- | |- | ||
Line 533: | Line 533: | ||
|- | |- | ||
| 10:36 | | 10:36 | ||
− | |1. n-hexane மற்றும் n-octane க்கான | + | |1. என்-ஹெக்சேன் (n-hexane) மற்றும் என்-ஆக்டேன் (n-octane) க்கான அமைப்பை வரைக |
|- | |- |
Revision as of 11:05, 7 October 2014
Time | Narration
|
---|---|
00:01 | வணக்கம் |
00:02 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அறிமுகம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:11 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) |
00:13 | அதன் பயன்கள் மற்றும் நன்மைகள் |
00:16 | நிறுவுதல் |
00:17 | ஒரு புது file ஐ திறத்தல் |
00:20 | Menubar, Toolbar மற்றும் Status bar. |
00:25 | மேலும் நாம் கற்கபோவது, |
00:28 | காட்சி பகுதி |
00:30 | Document properties (ஆவணத்தின் பண்புகள்) |
00:32 | tool box ஐ பயன்படுத்துதல் மற்றும் |
00:34 | .ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) நீட்சியுடன் வரைப்படத்தை சேமித்தல் |
00:40 | இங்கே நான் பயன்படுத்துவது |
00:42 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04 |
00:47 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10 |
00:53 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு |
00:59 | எட்டாம் வகுப்பு வரை வரும் வேதியியலின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
01:04 | உபுண்டு சாஃப்ட்வேர் சென்டர் (Ubuntu Software Center) ஐ பயன்படுத்தி ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ஐ மிக சுலபமாக நிறுவலாம். |
01:12 | உபுண்டு சாஃப்ட்வேர் சென்டர் (Ubuntu software Center) பற்றி மேலும் அறிய, |
01:16 | எங்கள் இணைய தளத்தில் உள்ள உபுண்டு லினக்ஸ் டுடோரியல்களை காணவும் |
01:23 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) என்றால் என்ன? |
01:26 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) என்பது ஒரு இரு பரிமாண வேதியியல் அமைப்பு திருத்தி. |
01:32 | இது ஒரு பல ஆவண இடைமுகத்தைக் கொண்டுள்ளது. |
01:37 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பின்வருவனவற்றை செய்ய அனுமதிக்கிறது, |
01:40 | இரு பரிமாண வேதியியல் அமைப்புகளை வரையவும் காட்டவும் |
01:46 | templateகளை இழுத்து விடவும் |
01:50 | பிணைப்புகளின் நீளம், கோணம் மற்றும் அகலத்தை மாற்றவும் |
01:55 | சேர்மங்களின் மூலக்கூறு எடையை கணக்கிட கெமிக்கல் கால்குலேட்டர் (Chemical Calculator) ஐ பயன்படுத்தவும். |
02:03 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பின்வருவதில் உதவுகிறது |
02:05 | வேதியியல் அமைப்புகளை எளிமையாக காட்சிப்படுத்துதல் |
02:11 | இரு பரிமாண அமைப்புகளை முப்பரிமாண அமைப்புகளாக மாற்றுதல். |
02:17 | அமைப்புகளை உருப்பெருக்கம் செய்தல் |
02:21 | அணுக்களை தானியங்கியாகவும் கைமுறையாகவும் பயிற்சி செய்தல். |
02:26 | முதலில் ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை எவ்வாறு திறப்பது என காண்போம். |
02:33 | Dash home ல் க்ளிக் செய்க >> Search bar தோன்றுகிறது >> Search bar ல் டைப் செய்க GChemPaint |
02:41 | GChemPaint ஐகான் மீது க்ளிக் செய்க. |
02:46 | டெர்மினலில் இருந்தும் ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை திறக்கலாம் |
02:52 | CTRL, ATL மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறக்கவும் |
02:58 | GChemPaint என டைப் செய்து எண்டரை அழுத்துக |
03:04 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷன் திறக்கிறது. |
03:08 | பொதுவான ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோ இவ்வாறு இருக்கும். |
03:13 | இதுதான் Menubar. |
03:15 | மற்ற விண்டோ சம்மந்தமான அப்ளிகேஷன்களை போலவே ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ஒரு நிலையான menu-bar ஐ கொண்டுள்ளது. |
03:22 | Menu bar கொண்டுள்ள menu தேர்வுகளாவன File, Edit, View, Tools, Windows மற்றும் Help |
03:34 | அடிக்கடி பயன்படுத்தப்படும் commandகளின் ஐகான்களை Toolbar கொண்டுள்ளது. |
03:41 | அந்த ஐகான்களாவன ஒரு புது file ஐ திறக்க, |
03:45 | ஏற்கனவே இருக்கும் file ஐ திறக்க, |
03:48 | ஒரு file ஐ சேமிக்க மற்றும் ஒரு file ஐ அச்சடிக்க. |
03:53 | இதுதான் காட்சி பகுதி. |
03:56 | நாம் வரையும் மற்றும் திருத்தும் file ன் உள்ளடக்கங்கள் மற்றும் அமைப்புகளை காட்சி பகுதி காட்டுகிறது. |
04:06 | toolbox லிருந்து tool களை நாம் காட்சி பகுதியினுள் இழுத்து விட முடியும் |
04:14 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ன் நடப்பு செயல்பாடு பற்றிய தகவல்களைக் Statusbar காட்டுகிறது. |
04:20 | menu தேர்வுகள் பற்றிய சூழ்நிலை சார்ந்த தகவல்களையும் இது காட்டுகிறது. |
04:28 | இப்போது டாக்யூமென்ட் ப்ராப்பெர்டீஸ் (Document Properties) பற்றி விளக்குகிறேன் |
04:33 | Document Properties விண்டோவை திறக்க, |
04:37 | File menu மீது க்ளிக் செய்க. |
04:39 | Properties சென்று அதன் மீது க்ளிக் செய்க. |
04:43 | Document Properties விண்டோ திறக்கிறது. |
04:47 | Document Properties விண்டோவை பெரிதாக்க அதை இழுக்கிறேன். |
04:53 | Document properties பின்வரும் புலங்களைக் கொண்டுள்ளது. |
04:59 | Title- ஆவணத்தின் தலைப்பை “Propane” என டைப் செய்வோம் |
05:06 | Author's Name- ஆசிரியரின் பெயரை Madhuri என டைப் செய்வோம். |
05:14 | Email– அதை காலியாகவே விடுகிறேன். |
05:17 | History – ஆவணத்தின் உருவாக்க தேதியை இந்த புலம் காட்டுகிறது. |
05:23 | ஆவணத்தின் திருத்தப்பட்ட தேதியையும் இது காட்டுகிறது. |
05:28 | அதாவது, ஆவணத்தின்.... அடுத்த திருத்தப்பட்ட தேதியையும் இது காட்டுகிறது. |
05:35 | Theme- இந்த புலம் GChemPaint ஆகவே இருக்கட்டும் |
05:39 | Comments- இந்த Comments புலத்தில், ஆவணத்திற்கு சம்பந்தமான உரையை சேர்க்கலாம். |
05:46 | சேர்மத்தின் பெயர் மற்றும் அதன் வாய்ப்பாட்டை எழுதுவோம். |
05:51 | Propane CH3-CH2-CH3 |
06:01 | விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்வோம். |
06:05 | அடுத்து Toolbox பற்றி கற்போம். |
06:09 | பல்வேறு toolகளுக்கான பட்டன்களை Toolbox கொண்டுள்ளது. |
06:14 | நடப்பு ஆவண விண்டோவுடன் Toolbox காட்டப்படுகிறது. |
06:20 | Toolbox பட்டன்களை பயன்படுத்தி அமைப்புகளை வரைவோம். |
06:25 | முதலில் (Propane)புரோபேனின் அமைப்பை வரைவோம் |
06:30 | (Propane)புரோபேன் என்பது CH3-CH2-CH3 |
06:36 | ஒரு கார்பன் சங்கிலியை உருவாக்க Tool box லிருந்து Add a Chain tool ஐ பயன்படுத்துவோம். |
06:42 | Add a Chain tool மீது க்ளிக் செய்து, |
06:45 | பின் காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
06:48 | காட்சி பகுதியின் மீது ஒரு கார்பன் சங்கிலி வரையப்படுகிறது. |
06:53 | சங்கிலியின் நோக்குநிலையை மாற்ற, |
06:57 | Add a Chain tool மீது க்ளிக் செய்க. |
07:00 | காட்சி பகுதியில், க்ளிக் செய்து சங்கிலியின் நோக்கு நிலைய மாற்ற இடது மவுஸ் பட்டனை பிடிக்கவும். |
07:07 | சங்கிலியின் திசையை நிர்ணயிக்கும் வரை இடது மவுஸ் பட்டனை விடக்கூடாது. |
07:15 | திசையை நிர்ணயித்த பின் இடது மவுஸ் பட்டனை விடுவிக்கவும். |
07:20 | கார்பன் சங்கிலி வரையப்பட்டுள்ளதைக் காணலாம். |
07:24 | காட்சி பகுதி மீது க்ளிக் செய்தவுடன், சங்கிலியின் நீளம் மற்றும் நோக்குநிலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
07:33 | இப்போது சங்கிலி மீது ஒவ்வொரு நிலையிலும் அணுக்களைக் காட்டுவோம். |
07:39 | இங்கே அணுக்களைக் காட்ட இங்கு 3 நிலைகள் உள்ளன. |
07:43 | முதல் நிலையின் மீது ரைட் க்ளிக் செய்க, |
07:47 | ஒரு துணை menu திறக்கிறது. |
07:49 | அந்த நிலையில் அணுக்களைக் காட்ட Atom ஐ தேர்ந்தெடுத்து Display symbol மீது க்ளிக் செய்க. |
07:59 | அதேபோல, அனைத்து நிலைகளின் மீதும் அணுக்களைக் காட்டுவோம். |
08:04 | ரைட் க்ளிக்... Atom |
08:07 | Display symbol மீது க்ளிக் செய்க |
08:12 | இங்கே “(Propane)புரோபேன்” க்கான அமைப்பு வரையப்பட்டுள்ளது |
08:17 | அடுத்து அதே விண்டோவில் பென்டேன் (pentane) க்கான அமைப்பை வரைவோம். |
08:23 | Add a Chain tool மீது க்ளிக் செய்து, |
08:26 | பின் காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க |
08:29 | சங்கிலியின் நீளத்தை அதிகரிக்க, இடது மவுஸ் பட்டனை பிடித்துக்கொண்டு கர்சரை இழுக்கவும். |
08:36 | விருப்பமான திசைக்கு நோக்குநிலையை மாற்றி இடது மவுஸ் பட்டனை விடுவிக்கவும். |
08:43 | அனைத்து நிலைகளின் மீதும் அணுக்களைக் காட்டுவோம். |
08:47 | இங்கே அணுக்களைக் காட்ட 5 நிலைகள் உள்ளன. |
08:52 | முதல் நிலையில் அணுக்களைக் காட்ட, ரைட் க்ளிக், ஒரு துணை menu திறக்கிறது |
08:58 | Atom ஐ தேர்ந்தெடுத்து பின் Display symbol மீது க்ளிக் செய்க |
09:03 | அதேபோல அனைத்து நிலைகளின் மீதும் அணுக்களைக் காட்டுவோம். |
09:17 | இங்கே (pentane) பென்டேன் க்கான அமைப்பு வரையப்பட்டுள்ளது. |
09:21 | இப்போது file ஐ சேமிப்போம். |
09:24 | File Menu மீது க்ளிக் செய்து Save as ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:27 | Save As dialog box திறக்கிறது. |
09:30 | File typeக்கு, கீழிறங்கு அம்புக்குறியை க்ளிக் செய்க. |
09:35 | சேமிக்க பல்வேறு formatகள் காணப்படுகின்றன. |
09:39 | 2D Chemical structure ஐ தேர்ந்தெடுத்து |
09:43 | file பெயரை propane.gchempaint என டைப் செய்து, |
09:52 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
09:55 | .gchempaint நீட்சியுடன் file சேமிக்கப்படுகிறது. |
10:00 | இத்துடன் இந்த டுடொரியல் முடிகிறது. |
10:04 | சுருங்கசொல்ல. |
10:06 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
10:09 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) |
10:10 | பயன்கள் மற்றும் நன்மைகள் |
10:12 | நிறுவுதல் |
10:14 | ஒரு புது file ஐ திறத்தல் |
10:16 | Menubar, Toolbar மற்றும் Status bar. |
10:20 | மேலும் நாம் கற்ற்து |
10:23 | காட்சி பகுதி |
10:25 | Document Properties (ஆவணத்தின் பண்புகள்) |
10:26 | tool box ஐ பயன்படுத்துதல் மற்றும் |
10:28 | .gchempaint நீட்சியுடன் வரைபடத்தை சேமித்தல். |
10:33 | பயிற்சியாக பின்வருவதை செய்க |
10:36 | 1. என்-ஹெக்சேன் (n-hexane) மற்றும் என்-ஆக்டேன் (n-octane) க்கான அமைப்பை வரைக |
10:41 | 2. நோக்குநிலையை மாற்றுக |
10:43 | 3. ஒவ்வொரு நிலையிலும் அணுக்களை காட்டவும் |
10:47 | பயிற்சியின் வெளியீடு பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும். |
10:53 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:57 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
11:00 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:05 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:10 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:14 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:21 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:26 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:34 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
11:40 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |