Difference between revisions of "GChemPaint/C2/Formation-of-Bonds/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- |00:00 |வணக்கம் |- |00:02 | '''GChemPaint''' ல் '''பிணைப்புகளின் உருவாக்...")
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|00:02
 
|00:02
| '''GChemPaint''' ல் '''பிணைப்புகளின் உருவாக்கம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
+
| '''(GChemPaint) ஜிகெம்பெய்ண்ட்''' ல் '''பிணைப்புகளின் உருவாக்கம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
  
 
|-
 
|-
Line 25: Line 25:
 
|-
 
|-
 
|00:15
 
|00:15
|* Stereochemical பிணைப்புகளை சேர்த்தல் மற்றும்
+
|*  
 +
ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்த்தல் மற்றும்
  
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
|* wedge hashes ஐ நேர்மாறாக்குதல்
+
|* வெட்ஜ் ஹேஷஸ் (wedge hashes) ஐ நேர்மாறாக்குதல்.
  
 
|-
 
|-
 
|00:21
 
|00:21
| இங்கே நான் பயன்படுத்துவது,  '''உபுண்டு லினக்ஸ்''' இயங்குதளம் பதிப்பு 12.04  '''GChemPaint'''  பதிப்பு 0.12.10
+
| இங்கே நான் பயன்படுத்துவது,  '''உபுண்டு லினக்ஸ்''' இயங்குதளம் பதிப்பு 12.04  '''(GChemPaint) ஜிகெம்பெய்ண்ட்'''  பதிப்பு 0.12.10
 +
 
 
|-
 
|-
 
|00:33
 
|00:33
Line 40: Line 42:
 
|-
 
|-
 
|00:37
 
|00:37
| '''GChemPaint''' வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
+
| '''(GChemPaint) ஜிகெம்பெய்ண்ட்''' வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 48: Line 50:
 
|-
 
|-
 
|00:46
 
|00:46
| '''ஈத்தேன்''' அமைப்புடன் ஒரு புதிய '''GChemPaint''' application ஐ திறந்துள்ளேன்.
+
| '''ஈத்தேன்''' அமைப்புடன் ஒரு புதிய '''(GChemPaint) ஜிகெம்பெய்ண்ட்''' அப்ளிகேஷனை திறந்துள்ளேன்.
  
 
|-
 
|-
 
|00:51
 
|00:51
| '''Saturated Hydrocarbons''' '''Unsaturated Hydrocarbons''' ஆக மாற்ற கற்போம்.
+
| '''நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்களை (Saturated Hydrocarbons)''' '''நிறைவுறா ஹைட்ரோகார்பன்களாக (Unsaturated Hydrocarbons)'''மாற்ற கற்போம்.
  
 
|-
 
|-
Line 76: Line 78:
 
|-
 
|-
 
|01:19
 
|01:19
|இரு அமைப்புகளும் ஒன்றன் மீது ஒன்று இருப்பதைக் கவனிக்கவும்.
+
|இரு அமைப்புகளும் ஒன்றன் மேல் ஒன்று இருப்பதைக் கவனிக்கவும்.
  
 
|-
 
|-
Line 152: Line 154:
 
|-
 
|-
 
|02:53
 
|02:53
|அடுத்து '''Tetrahedral geometry''' பற்றி கற்போம்.
+
|அடுத்து '''டெட்ராஹைட்ரல் ஜ்யோமெட்ரி (Tetrahedral geometry)''' பற்றி கற்போம்.
  
 
|-
 
|-
Line 168: Line 170:
 
|-
 
|-
 
|03:10
 
|03:10
|இங்கே '''Tetrahedral Methane''' அமைப்பு உள்ளது.
+
|இங்கே '''டெட்ராஹைட்ரல் மீத்தேன் (Tetrahedral Methane)''' அமைப்பு உள்ளது.
  
 
|-
 
|-
Line 176: Line 178:
 
|-
 
|-
 
|03:19
 
|03:19
|  '''Tetrahedral methane''' அமைப்பில், அனைத்து பிணைப்புகளின் கோணங்களும் '''109.5 degree''' க்கு சமம்
+
|  ''' டெட்ராஹைட்ரல் மீத்தேன்(Tetrahedral methane)''' அமைப்பில், அனைத்து பிணைப்புகளின் கோணங்களும் '''109.5 degree''' க்கு சமம்
  
 
|-
 
|-
 
|03:31
 
|03:31
|இப்போது '''Tetrahedral'''  ''' Ethane''' அமைப்பை வரைவோம்.  
+
|இப்போது '''டெட்ராஹைட்ரல் ஈத்தேன் (Tetrahedral Ethane)''' அமைப்பை வரைவோம்.  
  
 
|-
 
|-
Line 200: Line 202:
 
|-
 
|-
 
|03:51
 
|03:51
|ஒரு '''Tetrahedral geometry''' உருவாக்க பிணைப்புகளை வைப்போம்.
+
|ஒரு '''டெட்ராஹைட்ரல் ஜ்யோமெட்ரி (Tetrahedral geometry)''' உருவாக்க பிணைப்புகளை வைக்கவும்.
  
 
|-
 
|-
Line 216: Line 218:
 
|-
 
|-
 
|04:10
 
|04:10
|முடிவுகளில் '''ஹைட்ரஜன்''' அணுக்களை இணைக்க பெரிய '''H''' ஐ அழுத்துக
+
|முடிவுகளில் '''ஹைட்ரஜன்''' அணுக்களை இணைக்க..... capital '''H''' ஐ அழுத்துக
  
 
|-
 
|-
Line 236: Line 238:
 
|-
 
|-
 
|04:37
 
|04:37
|இப்போது '''ஈத்தேன்''' அமைப்பிற்கு '''Stereochemical''' பிணைப்புகளை சேர்ப்போம்.
+
|இப்போது '''ஈத்தேன்''' அமைப்பிற்கு '''ஸ்டீரியோகெமிகல் (Stereochemical)''' பிணைப்புகளை சேர்ப்போம்.
  
 
|-
 
|-
 
|04:42
 
|04:42
| tool box உள்ள '''Stereochemical''' பிணைப்புகளாவன,
+
| tool box ல் உள்ள '''ஸ்டீரியோகெமிகல் (Stereochemical)''' பிணைப்புகளாவன,
  
 
|-
 
|-
Line 260: Line 262:
 
|-
 
|-
 
|04:55
 
|04:55
| '''ஈத்தேனை'''  "Stereochemical" அமைப்பாக மாற்ற  '''Add a wedge bond''' ஐ பயன்படுத்துவோம்.
+
| '''ஈத்தேனை'''  "ஸ்டீரியோகெமிகல் (Stereochemical)" அமைப்பாக மாற்ற  '''Add a wedge bond''' ஐ பயன்படுத்துவோம்.
  
 
|-
 
|-
Line 312: Line 314:
 
|-
 
|-
 
|05:55
 
|05:55
|'''GChemPaint''' ல் முன்னிருப்பு மரபு நேர்மாறானது, ஏனெனில் இது தோற்ற விதிகளில் மிகவும் உறுதியாக உள்ளது.  
+
|'''(GChemPaint) ஜிகெம்பெய்ண்ட்''' ல் முன்னிருப்பு மரபு நேர்மாறானது, ஏனெனில் இது காட்சிக்கோண விதிகளில் மிகவும் ஒத்துள்ளது.  
  
 
|-
 
|-
Line 340: Line 342:
 
|-
 
|-
 
|06:30
 
|06:30
|toolbar ல் '''Save the current file''' ஐகன் மீது க்ளிக் செய்க
+
|toolbar ல் '''Save the current file''' ஐகான் மீது க்ளிக் செய்க
  
 
|-
 
|-
Line 372: Line 374:
 
|-
 
|-
 
|06:54
 
|06:54
|* Stereochemical பிணைப்புகளை சேர்த்தல்  
+
|* ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்த்தல்  
  
 
|-
 
|-
 
|06:56
 
|06:56
|* மற்றும்  wedge hashes ஐ நேர்மாறாக்குதல்
+
|* மற்றும்  wedge hashes ஐ நேர்மாறாக்குதல்.
  
 
|-
 
|-
Line 384: Line 386:
 
|-
 
|-
 
|07:01
 
|07:01
|*  '''Propane''' '''Propyne''' ஆக மாற்றுக
+
|*  '''ப்ரோப்பேனை(Propane)''' '''ப்ரோப்பைனாக (Propyne)''' மாற்றுக
  
 
|-
 
|-
 
|07:04
 
|07:04
|*  '''Propane''' மற்றும் '''butane''' அமைப்புகளை வரைக  
+
|*  '''ப்ரோப்பேன்(Propane)''' மற்றும் '''ப்யூட்டேன்(butane)''' அமைப்புகளை வரைக  
  
 
|-
 
|-
 
|07:07
 
|07:07
|*  '''stereochemical பிணைப்புகளை''' காட்டவும்
+
|*  '''ஸ்டீரியோகெமிகல் (stereochemical) பிணைப்புகளை''' காட்டவும்.
  
 
|-
 
|-

Revision as of 11:00, 7 October 2014

Time Narration
00:00 வணக்கம்
00:02 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் பிணைப்புகளின் உருவாக்கம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:10 * ஏற்கனவே இருக்கும் பிணைப்பிற்கு பிணைப்புகளை சேர்த்தல்
00:13 * பிணைப்புகளின் நோக்குநிலையை அமைத்தல்
00:15 *

ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்த்தல் மற்றும்

00:18 * வெட்ஜ் ஹேஷஸ் (wedge hashes) ஐ நேர்மாறாக்குதல்.
00:21 இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் பதிப்பு 0.12.10
00:33 இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு,
00:37 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:40 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:46 ஈத்தேன் அமைப்புடன் ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் அப்ளிகேஷனை திறந்துள்ளேன்.
00:51 நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்களை (Saturated Hydrocarbons) நிறைவுறா ஹைட்ரோகார்பன்களாக (Unsaturated Hydrocarbons)க மாற்ற கற்போம்.
00:58 ஈத்தேன் அமைப்பை பிரதி எடுத்து அதை இருமுறை காட்சி பகுதியில் ஒட்டவும்.
01:05 Select one or more objects tool மீது க்ளிக் செய்க
01:08 ஈத்தேன் அமைப்பைத் தேர்ந்தெடுக்க அதன் மீது க்ளிக் செய்க.
01:11 அந்த அமைப்பை பிரதி எடுக்க CTRL +C ஐ அழுத்துக
01:14 அந்த அமைப்புகளை ஒட்ட CTRL + V ஐ அழுத்துக.
01:19 இரு அமைப்புகளும் ஒன்றன் மேல் ஒன்று இருப்பதைக் கவனிக்கவும்.
01:23 மேலுள்ள இரண்டாம் அமைப்பை தனியே நகர்த்துவோம்.
01:27 அந்த அமைப்பின் மீது கர்சரை வைத்து mouse மூலம் அதை இழுக்கவும்.
01:33 அமைப்புகளில் கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள ஒற்றை பிணைப்பை கவனிக்கவும்.
01:40 முதலில் ஒற்றைப் பிணைப்பை இரட்டை பிணைப்பாக மாற்றுவோம்.
01:44 Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க.
01:51 இரண்டாம் ஈத்தேன் அமைப்பில் ஏற்கனவே இருக்கும் பிணைப்பின் மீது க்ளிக் செய்க.
01:55 ஒற்றை பிணைப்பு இரட்டை பிணைப்பாக மாறியிருப்பதை கவனிக்கவும்.
02:00 ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை 6 லிருந்து 4 ஆக குறைந்துள்ளது.
02:06 இந்த புதிய அமைப்பு ஈத்தீன் ஆகும்.
02:09 அடுத்து ஒற்றை பிணைப்பை முப்பிணைப்பாக மாற்றுவோம்.
02:14 மூன்றாவது ஈத்தேன் அமைப்பில் இருக்கும் பிணைப்பை இரு முறை க்ளிக் செய்க.
02:20 ஒற்றை பிணைப்பு முப்பிணைப்பாக மாறியிருப்பதை கவனிக்கவும்.
02:25 ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை 6 லிருந்து 2 ஆக குறைந்துள்ளது.
02:30 இந்த புதிய அமைப்பு ஈத்தைன் ஆகும்.
02:34 இந்த அமைப்புகளின் பெயர்களை எழுதுவோம்.
02:37 Add or modify a text tool மீது க்ளிக் செய்க
02:41 அமைப்புகளுக்கு கீழே க்ளிக் செய்க.
02:43 அமைப்புகளின் பெயர்களை கொடுக்கவும் Ethane..., Ethene..... மற்றும் Ethyne.
02:53 அடுத்து டெட்ராஹைட்ரல் ஜ்யோமெட்ரி (Tetrahedral geometry) பற்றி கற்போம்.
02:57 இந்த அமைப்புகளை ஒரு பக்கமாக நகர்த்துவோம்.
03:00 அனைத்து object களையும் தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக.
03:03 Select one or more objects tool மீது க்ளிக் செய்து அமைப்புகளை நகர்த்தவும்.
03:10 இங்கே டெட்ராஹைட்ரல் மீத்தேன் (Tetrahedral Methane) அமைப்பு உள்ளது.
03:14 அனைத்து பிணைப்புகளின் நீளமும் 1.09 angstrom க்கு சமம்.
03:19 டெட்ராஹைட்ரல் மீத்தேன்(Tetrahedral methane) அமைப்பில், அனைத்து பிணைப்புகளின் கோணங்களும் 109.5 degree க்கு சமம்
03:31 இப்போது டெட்ராஹைட்ரல் ஈத்தேன் (Tetrahedral Ethane) அமைப்பை வரைவோம்.
03:35 Add a bond or change the multiplicity of existing one tool மீது க்ளிக் செய்க.
03:41 காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க
03:43 பிணைப்பை கிடைமட்டமாக அமைக்கவும்.
03:47 பிணைப்பின் ஒவ்வொரு விளிம்பிலும் மூன்று பிணைப்புகளை வரைவோம்.
03:51 ஒரு டெட்ராஹைட்ரல் ஜ்யோமெட்ரி (Tetrahedral geometry) உருவாக்க பிணைப்புகளை வைக்கவும்.
03:55 ஒவ்வொரு விளிம்பிலும் க்ளிக் செய்க. பின் மூன்று பிணைப்புகளையும் வெவ்வேறு திசைகளில் வைக்கவும்.
04:02 அதேபோல மற்றொரு விளிம்பிலும் வரைக.
04:07 முடிவுகளில் ஹைட்ரஜன் அணுக்களை இணைப்போம்.
04:10 முடிவுகளில் ஹைட்ரஜன் அணுக்களை இணைக்க..... capital H ஐ அழுத்துக
04:16 ஒரு துணைmenu திறக்கிறது அதில் H ஐ தேர்ந்தெடுக்கலாம்.
04:21 tool box ல் ஹைட்ரஜன் அணு தோன்றுவதை கவனிக்கவும்.
04:26 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க.
04:29 ஹைட்ரஜன் அணுக்களை சேர்க்க அனைத்து நிலைகளிலும் க்ளிக் செய்க.
04:37 இப்போது ஈத்தேன் அமைப்பிற்கு ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்ப்போம்.
04:42 tool box ல் உள்ள ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளாவன,
04:46 * Add a wedge bond,
04:48 * Add a hash bond,
04:50 * Add a squiggle bond
04:53 * மற்றும் Add a fore bond.
04:55 ஈத்தேனை "ஸ்டீரியோகெமிகல் (Stereochemical)" அமைப்பாக மாற்ற Add a wedge bond ஐ பயன்படுத்துவோம்.
05:03 Add a wedge bond மீது க்ளிக் செய்க.
05:05 பின் அனைத்து பிணைப்புகளின் மீதும் க்ளிக் செய்க.
05:10 மாற்றங்களை கவனிக்கவும்.
05:13 Add a hash bond மீது க்ளிக் செய்க
05:15 பின் காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
05:19 இப்போது Invert wedge hashes பற்றி விளக்குகிறேன்.
05:25 Edit menu ல், Preferences க்கு சென்று அதன் மீது க்ளிக் செய்க.
05:31 GChemPaint Preferences விண்டோ திறக்கிறது.
05:34 Invert wedge hashes பெட்டியில் குறியிடுக.
05:38 இது அமைக்கப்பட்டிருந்தால், wedge hashes பிணைப்புகள் வழக்கமான மரபை பின்பற்றும்.
05:43 குறுகலான முனை பிணைப்பின் ஆரம்பத்திலும் அகலமான முனை மற்றொரு புறமும் உள்ளது.
05:50 இது பிணைப்பை சரியாக காட்சிப்படுத்த உதவுகிறது.
05:55 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் முன்னிருப்பு மரபு நேர்மாறானது, ஏனெனில் இது காட்சிக்கோண விதிகளில் மிகவும் ஒத்துள்ளது.
06:05 Hash பிணைப்பில் மாற்றங்களை கவனிக்கவும்.
06:09 விண்டோவை மூட Close பட்டனை க்ளிக் செய்க.
06:13 ஈத்தேன் அமைப்பின் பிணைப்புகளை Add a hash bond க்கு மாற்றுவோம்.
06:18 Add a hash bond மீது க்ளிக் செய்க
06:21 அனைத்து பிணைப்புகளின் மீதும் க்ளிக் செய்க.
06:27 இப்போது file ஐ சேமிப்போம்.
06:30 toolbar ல் Save the current file ஐகான் மீது க்ளிக் செய்க
06:34 Save as dialog box திறக்கிறது.
06:37 Formation of bond என file பெயரைத் தரவும்
06:41 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
06:44 சுருங்க சொல்ல.
06:46 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
06:49 * ஏற்கனவே இருக்கும் பிணைப்பிற்கு பிணைப்புகளை சேர்த்தல்
06:52 * பிணைப்புகளின் நோக்குநிலையை அமைத்தல்
06:54 * ஸ்டீரியோகெமிகல் (Stereochemical) பிணைப்புகளை சேர்த்தல்
06:56 * மற்றும் wedge hashes ஐ நேர்மாறாக்குதல்.
07:00 பயிற்சியாக,
07:01 * ப்ரோப்பேனை(Propane) ப்ரோப்பைனாக (Propyne) மாற்றுக
07:04 * ப்ரோப்பேன்(Propane) மற்றும் ப்யூட்டேன்(butane) அமைப்புகளை வரைக
07:07 * ஸ்டீரியோகெமிகல் (stereochemical) பிணைப்புகளை காட்டவும்.
07:11 நீங்கள் பயிற்சியை செய்துமுடித்தப்பின் அது இவ்வாறு இருக்க வேண்டும்.
07:16 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org /What_a_Spoken_Tutorial
07:19 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:23 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:33 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:36 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:42 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:47 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:54 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:00 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:02 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst