Difference between revisions of "PERL/C2/Comments-in-Perl/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 2: Line 2:
 
!  <center>'''Time'''</center>
 
!  <center>'''Time'''</center>
 
!  <center>'''Narration'''</center>
 
!  <center>'''Narration'''</center>
 
 
|-
 
|-
| 00:01
+
|00.00
|'''Perl''' ல் '''while மற்றும் do-while''' loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
+
| '''Perl''' ல் Commentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலிக்கு நல்வரவு.
+
 
 
|-
 
|-
| 00:06
+
| 00.05
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது;
+
| இந்த டுடோரியலில் நாம் '''Perl''' ல் Commentகள் குறித்த கற்போம்
  
 
|-
 
|-
|00:09
+
|00.10
|  '''Perl''' ல் '''while''' loop
+
நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும்
  
 
|-
 
|-
|00:11
+
|00.18
| '''Perl''' ல் '''do-while loop
+
| '''Perl''' '''5.14.2 ''' அதாவது, '''Perl''' தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
+
 
 
|-
 
|-
|00:12
+
|00.23
| நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
+
+
|-
+
|00:20
+
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
+
 
 
|-
 
|-
|00:24
+
|00.27
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
+
 
 
|-
 
|-
| 00:28
+
|00.31
| ''' Perl''' ல் '''Variableகள் ''' மற்றும் ''' Commentகள் ''' குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
+
|Perl ல் Compile செய்தல், இயக்குதல் மற்றும் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
+
 
 
|-
 
|-
|00:33
+
|00.37
|'''Perl''' ல்  '''for''' மற்றும் '''foreach''' loopகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று.
+
|இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.  
  
 
|-
 
|-
|00:38
+
| 00.43
|அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
+
| '''Perl''' ல் code ன் ஒரு பகுதியை comment செய்வதை இரு வழிகளில் செய்யலாம்:
+
 
 
|-
 
|-
| 00:43
+
| 00.47
|'''Perl''' ல்  '''while''' loop
+
|'''ஒரு வரி'''  
+
 
 
|-
 
|-
|00:45
+
| 00.48
|ஒரு conditon... உண்மையாக இருக்கும் போது  '''while''' loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது.
+
| ''' பல வரி'''
+
 
|-
 
|-
|00:50
+
|00.49
|'''while''' loop ன் syntax -
+
|பயனர் code ன் ஒரு வரியை comment செய்ய விரும்பும்போது அல்லது
+
 
 
|-
 
|-
|00:53
+
|00.55
|'''while space''' அடைப்புகளில் '''condition''' 
+
| code ன் ஒரு பகுதி செய்யும் வேலையை விளக்க ஒரு வரி text ஐ சேர்க்க இந்த வகை comment பயன்படுகிறது
+
 
 
|-
 
|-
|00:58
+
|01.01
| curly bracket ஐ திறந்து
+
|இந்த வகை comment ''' # (hash) ''' குறியுடன் ஆரம்பிக்கிறது.
   
+
 
 
|-
 
|-
|01:00
+
| 01.05
| condition உண்மையாக இருக்கும்போது code ன் ஒரு பகுதி இயக்கப்படுகிறது
+
|இதோ செயல்விளக்கம். Text Editor ல் ஒரு புது file ஐ திறப்போம்.
+
 
 
|-
 
|-
|01:04
+
| 01.11
|| curly bracket ஐ மூடவும்
+
'''டெர்மினலை''' திறந்து டைப் செய்க  - '''gedit comments dot pl space &'''
   
+
 
 
|-
 
|-
| 01:07
+
| 01.19
| எனவே condition பூர்த்தியடையவில்லை எனில் என்னாகும்? பின்,  உள்ளே இருக்கும் code ஒரு முறை கூட இயக்கப்படாமல் '''while''' loop முடிவடையும்.  
+
| '''டெர்மினலில்'''   '''command prompt''' ஐ விடுவிக்க '''ampersand''' பயன்படுகிறது என்பதை மீண்டும் நினைவுகொள்க
 +
எண்டரை அழுத்துக.
  
 
|-
 
|-
|01:16
+
|01.27
|இப்போது '''while''' loop க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்.  
+
|இப்போது பின்வரும் commandகளை டைப் செய்க.
  
 
|-
 
|-
|01:19
+
|01.29
|டெர்மினலை திறந்து டைப் செய்க
+
|'''hash Declaring count variable'''  
+
  எண்டரை அழுத்துக
|-
+
|01:22
+
|'''gedit whileLoop dot pl space ampersand'''
+
 
+
|-
+
|01:29
+
| '''எண்டரை'''  அழுத்துக
+
+
|-
+
|01:31
+
|இது '''gedit ''' ல் '''whileLoop.pl''' file ஐ திறக்கும்
+
+
|-
+
|01:34
+
| இப்போது பின்வரும் code ஐ டைப் செய்க
+
+
|-
+
| 01:37
+
| '''hash exclamation mark slash u s r slash bin slash perl'''
+
   
+
|-
+
|01:45
+
| '''எண்டரை'''  அழுத்துக
+
+
|-
+
|01:47
+
| '''dollar i'''  equal to பூஜ்ஜியம் semicolon
+
+
|-
+
| 01:52
+
| '''எண்டரை '''  அழுத்துக
+
+
|-
+
|01:54
+
|'''while''' அடைப்புகளில் '''dollar i less than or equal to நான்கு'''  space
+
+
|-
+
|02:04
+
| curly bracket ஐ திறந்து  '''எண்டரை'''  அழுத்தி டைப் செய்க
+
+
|-
+
|02:08
+
|'''print''' space இரட்டை மேற்கோள்களில் '''Value of i''' colon,  ''' dollar i slash n'''  semicolon
+
+
|-
+
|02:20
+
| '''எண்டரை '''  அழுத்துக
+
+
|-
+
|02:22
+
| '''dollar i plus plus semicolon'''
+
 
+
|-
+
|02:27
+
| '''எண்டரை'''  அழுத்துக
+
  
 
|-
 
|-
|02:28
+
|01.37
|curly bracket ஐ மூடவும்
+
|'''dollar count space equal to space 1 semicolon'''   
+
எண்டரை அழுத்துக
|-
+
|02:31
+
|'''while''' loop ஐ விளக்குகிறேன்.
+
   
+
|-
+
| 02:33
+
|  variable '''i''' ஐ 0 க்கு initialize செய்துள்ளோம்.
+
  
 
|-
 
|-
|02:38
+
|01.45
|'''$i'''  less than or equal to 4 என இப்போது '''while''' loop க்கு conditionஐ குறிப்பிட்டுள்ளோம் .  
+
|'''print space இரட்டை மேற்கோள்களில் Count is dollar count slash n'''   '''semicolon space hash prints Count is 1'''
+
|-
+
|02:46
+
| '''condition''' உண்மை எனில்,  '''while''' loop னுள் உள்ள code இயக்கப்படும்.
+
  
 
|-
 
|-
|02:52
+
|02.03
|அதாவது, முதல் முறை நம் '''while''' loop.... 'Value of i: 0' ''' என டெர்மினலில் அச்சடிக்கும்.
+
| இப்போது ctlr S ஐ அழுத்தி இந்த file ஐ சேமித்து இந்த'''Perl''' script ஐ இயக்கலாம்.
   
+
|-
+
|03:01
+
|பின் ''' $i++ '''.... variable i ன் மதிப்பில் ஒன்றைக் கூட்டும்.  
+
  
 
|-
 
|-
| 03:08
+
| 02.08
இப்போது மீண்டும் loop condition ''' $i<=4''' மதிப்பிடப்படும்.
+
|  '''டெர்மினலுக்கு'''  வந்து, டைப் செய்க '''perl hyphen c comments dot pl'''  
   
+
எண்டரை அழுத்துக
|-
+
|03:16
+
| i ன் மதிப்பு 5 ஆக மாறும் போது loop முடிவடையும்.
+
+
|-
+
|  03:22
+
| இங்கே '''i''' equal to 0, 1, 2, 3, 4 வரை '''while''' loop இயக்கப்படுகிறது. 
+
+
|-
+
|  03:32
+
| file ஐ சேமிக்க  ctrl+s ஐ அழுத்துக.
+
+
|-
+
|03:35
+
|இப்போது டெர்மினலுக்கு வருவோம்.
+
+
|-
+
| 03:37
+
| ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க-
+
+
|-
+
|03:42
+
|'''perl hyphen c whileLoop dot pl'''
+
+
|-
+
| 03:47
+
| '''எண்டரை''' அழுத்துக
+
+
|-
+
| 03:49
+
|பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
+
+
|-
+
|03:52
+
|'''whileLoop.pl syntax OK '''
+
+
|-
+
|03:56
+
| compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், அந்த '''Perl''' script ஐ இயக்க டைப் செய்க-
+
+
|-
+
|  04:02
+
|''' perl whileLoop dot pl'''
+
+
|-
+
|04:06
+
|'''எண்டரை'''  அழுத்துக
+
+
|-
+
|04:09
+
|பின்வரும் வெளியீடு  டெர்மினலில் காட்டப்படும்.
+
+
|-
+
|  04:14
+
| இப்போது '''do-while loop''' பற்றி காண்போம்
+
  
 
|-
 
|-
|   04:20
+
|02.18
|  '''do...while''' statement ஆனது code ன் தொகுதியை ஒருமுறையாவது இயக்கும்.  
+
|இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது
+
|-
+
|  04:25
+
| பின் இது condition ஐ சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும்.
+
+
|-
+
| 04:30
+
| '''do-while '''  loop க்கான syntax -
+
  
 
|-
 
|-
| 04:34
+
| 02.21
| '''do''' space
+
|இப்போது டைப் செய்க '''perl comments dot pl'''  
   
+
  எண்டரை அழுத்துக
|-
+
|04:36
+
|open curly bracket
+
  
 
|-
 
|-
|04:38
+
|02.28
|condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி
+
இது - '''Count is 1''' என்ற வெளியீட்டை காட்டும்
+
|-
+
|04:42
+
|close curly bracket பின் space
+
+
|-
+
|04:45
+
|'''while''' space அடைப்புக்களில் '''condition''' பின் semicolon
+
+
|-
+
|04:50
+
|டெர்மினலைத் திறந்து டைப் செய்க;
+
  
 
|-
 
|-
|04:54
+
| 02.33
| '''gedit doWhileLoop dot pl space ampersand'''
+
| '''gedit''' க்கு வருவோம்.
+
|-
+
| 05:03
+
| எண்டரை அழுத்துக
+
  
 
|-
 
|-
| 05:05
+
| 02.36
| இது '''gedit''' ல் '''doWhileLoop.pl''' file ஐ திறக்கும்
+
| '''gedit''' ல், முதல் வரிக்கு சென்று எண்டரை அழுத்துக.
+
|-
+
|05:09
+
| பின்வரும் code ன் தொகுதியை டைப் செய்க-
+
|-
+
|05:11
+
|'''hash exclamation mark slash u s r slash bin slash perl'''  எண்டரை அழுத்துக
+
+
|-
+
|05:21
+
|'''dollar i equals to பூஜ்ஜியம் semicolon எண்டரை அழுத்துக
+
  
 
|-
 
|-
|05:27
+
|02.40
|'''do''' space
+
|மீண்டும் முதல் வரிக்கு சென்று பின்வரும் command ஐ டைப் செய்க.
+
|-
+
|05:29
+
|open curly bracket எண்டர்.... டைப் செய்க  
+
  
 
|-
 
|-
|05:33
+
| 02.44
|'''print''' space இரட்டை மேற்கோள்களில் '''Value of i colon space dollar i slash n''' semicolon
+
|'''Hash exclamation mark slash usr slash bin slash perl'''
+
|-
+
|05:46
+
|எண்டரை அழுத்துக
+
+
|-
+
|05:48
+
|'''dollar i plus plus semicolon'''
+
+
|-
+
|  05:52
+
| எண்டரை அழுத்துக
+
+
|-
+
|  05:54
+
| close curly bracket
+
+
|-
+
|05:56
+
|space '''while space''' அடைப்புகளில் '''dollar i less than or equal to four '''
+
+
|-
+
|  06:06
+
|  semicolon
+
  
 
|-
 
|-
| 06:10
+
| 02.52
| இங்கே ஒரு '''do-while''' loop க்கான விளக்கம் உள்ளது.  
+
|'''Perl''' ல் இந்த வரி '''shebang''' '''line''' எனப்படும்'''Perl ''' ப்ரோகிராமில் இதுவே முதல் வரி ஆகும்.
   
+
|-
+
| 06:13
+
| variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம்.  
+
  
 
|-
 
|-
| 06:18
+
|02.59
|முதல்முறை conditionஐ சோதிக்காமலேயே '''do-while''' loop வெளியீட்டை ''' 'Value of i colon 0' ''' என டெர்மினலில் அச்சடிக்கும்
+
|இது '''Perl Interpreter''' எங்கு தேட வேண்டிம் என்பதை சொல்கிறது.
+
|-
+
|06:28
+
|loop ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் ''' $i++ ''' ஆனது variable i ன் மதிப்புடன் ஒன்றைக் கூட்டும்.  
+
+
|-
+
|  06:36
+
| இரண்டாம் முறை, '''$i''' less than or equal to 4 என்ற  condition  சோதிக்கப்படும்.
+
+
|-
+
|  06:43
+
| condition.... உண்மை எனில், loop மீண்டும் இயக்கப்படும்.  
+
  
 
|-
 
|-
|06:48
+
|03.03
|இங்கே, இரண்டாம் முறை டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு ''' 'Value of i colon 1' '''  என இருக்கும்.
+
|'''குறிப்பு:'''  hash குறியுடன் இந்த வரி ஆரம்பித்தாலும், '''Perl''' இதை ஒரு வரி comment ஆக கருத்தாது.
+
|-
+
| 06:57
+
|  condition  பொய்யாகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும்.
+
+
|-
+
| 07:05
+
| file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக.  
+
+
|-
+
|07:09
+
|இப்போது,  ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதான என சோதிக்க டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க.
+
+
|-
+
|07:16
+
|'''perl hyphen c doWhileLoop dot pl'''
+
+
|-
+
| 07:21
+
|  பின் எண்டரை அழுத்துக
+
  
 
|-
 
|-
| 07:23
+
|03.11
| பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
+
|இப்போது பல வரி commentகள் குறித்துக் காண்போம்
+
|-
+
|  07:26
+
|  '''doWhileLoop.pl syntax OK '''
+
  
 
|-
 
|-
|07:30
+
| 03.13
|compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், இப்போது '''Perl''' script ஐ இயக்குவோம்.  
+
|இந்த வகை பல வரி comment பின்வருமாறு பயன்படுகிறது
+
|-
+
|07:36
+
|டைப் செய்க '''perl doWhileLoop dot pl'''
+
+
|-
+
|07:41
+
|பின் எண்டரை அழுத்துக
+
+
|-
+
| 07:43
+
|பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
+
+
|-
+
|07:48
+
| இப்போது, '''while''' மற்றும் '''do-while''' loopகளுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைக் காண்போம்.
+
  
 
|-
 
|-
|07:53
+
|03.17
|டெர்மினலை திறந்து டைப் செய்க -
+
|பயனர் codeன் ஒரு பகுதியை comment செய்ய விரும்பும் போது
 +
அல்லது  code ன் ஒரு பகுதியின் விளக்கம் அல்லது பயனை சேர்ப்பதற்கு.
  
 
|-
 
|-
|07:55
+
|03.25
| '''gedit loop dot pl space ampersand'''
+
|இந்த வகை comment  '''equal to head''' குறியுடன் ஆரம்பித்து '''equal to cut''' உடன் முடிகிறது
   
+
|-
+
|08:01
+
|  எண்டரை அழுத்துக
+
  
 
|-
 
|-
|08:03
+
| 03.33
|இது  '''gedit ''' ல் '''loop dot pl''' file ஐ திறக்கும்
+
| '''gedit''' க்கு திரும்ப வந்து '''comments dot pl '''file ல் பின்வருவதை டைப் செய்க
  
 
|-
 
|-
|08:07
+
|03.39
| இப்போது காட்டப்படும்  code ன் தொகுதியை டைப் செய்க.
+
| file ன் முடிவில் டைப் செய்க '''equal to head''',  எண்டரை அழுத்துக
  
 
|-
 
|-
|08:12
+
|03.45
| ஒரு variable '''count''' ஐ declare செய்து  அதை பூஜ்ஜியத்திற்கு initialize செய்துள்ளோம்
+
|'''print space இரட்டை மேற்கோள்களில் count variable is used for counting purpose''' எண்டரை அழுத்துக.
  
 
|-
 
|-
|08:19
+
|03.59
|'''while''' loop condition ல்,  variable '''count''' பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என சோதிக்கிறோம்.
+
|'''equal to cut'''
  
 
|-
 
|-
|08:29
+
| 04.01
|condition உண்மை இல்லையெனில். '''while''' loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.  
+
file ஐ சேமித்து மூடி பின் '''Perl''' script ஐ இயக்குவோம்.
  
 
|-
 
|-
|08:36
+
| 04.05
| '''do...while''' loop ல், முதலில் code ஐ இயக்குகிறோம் பின் condition ஐ சோதிக்கிறோம்.  
+
| '''டெர்மினலில்''' டைப் செய்க '''perl hyphen c comments dot pl'''
 +
'எண்டரை அழுத்துக.
  
 
|-
 
|-
|08:44
+
|04.13
|எனவே,  code ஒருமுறையாவது இயக்கப்படும்.
+
| syntax பிழை ஏதும் இல்லை
  
 
|-
 
|-
|08:49
+
| 04.15
|பின்  variable '''count''' பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என்ற condition சோதிக்கப்படுகிறது.
+
| எனவே அதை இயக்குவோம் '''perl comments dot pl'''  
  
 
|-
 
|-
|08:57
+
| 04.21
| condition உண்மை இல்லையெனில் loop முடிவடையும்.  
+
முன்புபோலவே அதே வெளியீட்டை அது காட்டுகிறது. '''Count is 1'''
  
 
|-
 
|-
|09:02
+
|04.27
|இப்போது file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக.
+
| '''“count variable is  used for counting purpose”''' என்ற வாக்கியத்தை இது அச்சடிக்கவில்லை
  
 
|-
 
|-
|09:05
+
|04.32
|இப்போது, compilation அல்லது syntax பிழைகள் ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டெர்மினலில் டைப் செய்க
+
| ஏனெனில் '''equal to head''' மற்றும் '''equal to cut''' ஐ பயன்படுத்தி அந்த பகுதியை நாம் comment செய்துள்ளோம்
  
 
|-
 
|-
|09:12
+
|04.40
|'''perl hyphen c loop dot pl'''
+
|   '''=head =cut''' அல்லது '''=begin =end''' ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்
  
 
|-
 
|-
|09:16
+
|04.48
|எண்டரை அழுத்துக
+
|இவை '''Perl''' ல் பயன்படுத்தும் சிறப்பு keywordகள் இல்லை.
  
 
|-
 
|-
|09:19
+
| 04.52
|பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்.  
+
| '''= to''' குறிக்கு முன்னோ '''head''', '''cut''', '''begin''' அல்லது '''end'''  வார்த்தைக்கு பின்னோ இடைவெளிகள் ஏதும் இருக்க கூடாது என்பதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
|09:22
+
|05.02
|'''loop dot pl syntax OK'''
+
| மீண்டும்  '''டெர்மினலை''' திறந்து
  
 
|-
 
|-
|09:26
+
| 05.05
|compilation மற்றும் syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், '''Perl''' script ஐ இயக்குவோம்.  
+
|டைப் செய்க - ''' gedit commentsExample dot pl space &'''
 +
'''எண்டரை''' அழுத்தவும்.
  
 
|-
 
|-
|09:31
+
| 05.15
|டைப் செய்க '''perl loop dot pl'''
+
| திரையில் காட்டும்  பின்வரும் command களை டைப் செய்க.
  
 
|-
 
|-
|09:36
+
|05.19
|எண்டரை அழுத்துக
+
|இங்கே variableகள் '''firstNum ''' மற்றும் '''secondNum ''' ஐ  declare செய்கிறேன்
 +
அவற்றுக்கு சில மதிப்புகளை assign செய்கிறேன்.
  
 
|-
 
|-
|09:38
+
|05.28
|பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.  
+
|பின் இங்கே இந்த பகுதியை  comment செய்துள்ளேன்.
  
 
|-
 
|-
|09:43
+
|05.32
|'''I am in do-while loop'''
+
|இப்போது இந்த இரு எண்களையும் கூட்டி அந்த மதிப்பை மூன்றாம் variable ஆன  addition க்கு assign செய்துள்ளேன்.
  
 
|-
 
|-
|09:46
+
|05.39
|இங்கே  ''' 'I am in while loop' ''' என்ற வெளியீட்டு செய்தி ஏதும் இல்லை என்பதை காணலாம்
+
|அடுத்து print command ஐ பயன்படுத்தி மதிப்பை அச்சடிக்க விரும்புகிறேன்.
  
 
|-
 
|-
|09:52
+
|05.44
|இந்த செய்தி while loop னுள் நாம் அச்சடித்தது.  
+
file ஐ சேமித்து  '''டெர்மினலில்'''  '''Perl''' script ஐ இயக்கலாம்.
  
 
|-
 
|-
|09:59
+
|05.49
|இது குறிப்பது,  
+
|டெர்மினலில்  டைப் செய்க '''perl hyphen c commentsExample dot pl''',  '''எண்டரை''' அழுத்துக
   
+
|-
+
|10:01
+
| condition ஐ மதிப்பிடுவதற்கு முன்பே ஒருமுறையாவது '''do-while''' loop இயங்குகிறது
+
  
 
|-
 
|-
|10:07
+
|05.57
|அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition  பொய்யாகும்போது '''while''' loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.
+
| syntax பிழை ஏதும் இல்லை
  
 
|-
 
|-
|10:15
+
|05.59
|இப்போது இந்த வித்தியாசம் புரியும் என நம்புகிறேன்.
+
|எனவே  script ஐ இயக்கலாம் டைப் செய்க
  
 
|-
 
|-
|10:18
+
|06.01
| '''while''' மற்றும் '''do-while''' loopகள் பற்றி அவ்வளவுதான்.
+
|'''perl commentsExample dot pl''' எண்டரை  அழுத்துக
  
 
|-
 
|-
|10:22
+
| 06.07
|சுருங்கசொல்ல.
+
| இது '''Addition is 30''' என்ற வெளியீட்டைக் காட்டும்
  
 
|-
 
|-
|10:24
+
| 06.12
|இந்த டுடோரியலில், நாம் கற்றது -
+
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
  
 
|-
 
|-
|10:26
+
|06.16
|உதாரண ப்ரோகிராம்களைப் பயன்படுத்தி '''Perl''' ல் '''while''' loop மற்றும் '''do-while''' loop 
+
|இதில் '''Perl''' ல் Commentகளை சேர்க்க கற்றோம்
  
 
|-
 
|-
|10:31
+
|06.19
|இங்கே உங்களுக்கான பயிற்சி -
+
|ஒரு எண்ணின் இரண்டடுக்கை கண்டுபிடிக்க ஒரு  perl script ஐ எழுதுக
  
 
|-
 
|-
|10:33
+
|06.23
|'''while''' மற்றும் '''do-while''' loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை ''' 'Hello Perl' ''' என அச்சடிக்கவும்
+
| ஒரு வரி Comment மற்றும் பல வரி Comment ஐ பயன்படுத்தி எழுதப்பட்ட code ன் செயல்பாட்டை விளக்குக.
  
 
|-
 
|-
|10:41
+
| 06.30
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
  
 
|-
 
|-
|10:45
+
|06.34
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
+
 
 
|-
 
|-
|10:49
+
|06.37
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
+
 
 
|-
 
|-
| 10:53
+
| 06.42
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
  
 
|-
 
|-
| 10:56
+
|06.44
 
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
 
|-
 
|-
|11:00
+
|06.48
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
+
 
 
|-
 
|-
|11:04
+
|06.51
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
+
 
 
|-
 
|-
| 11:12
+
| 06.58
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
 
 
 
|-
 
|-
|11:17
+
|07.03
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
 
|-
 
|-
|11:24
+
|07.11
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
+
 
 
|-
 
|-
| 11:36
+
| 07.15
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.  
+
||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|}
 
|}

Revision as of 11:56, 13 August 2014

Time
Narration
00.00 Perl ல் Commentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலிக்கு நல்வரவு.
00.05 இந்த டுடோரியலில் நாம் Perl ல் Commentகள் குறித்த கற்போம்
00.10 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும்
00.18 Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
00.23 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00.27 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00.31 Perl ல் Compile செய்தல், இயக்குதல் மற்றும் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00.37 இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00.43 Perl ல் code ன் ஒரு பகுதியை comment செய்வதை இரு வழிகளில் செய்யலாம்:
00.47 ஒரு வரி
00.48 பல வரி
00.49 பயனர் code ன் ஒரு வரியை comment செய்ய விரும்பும்போது அல்லது
00.55 code ன் ஒரு பகுதி செய்யும் வேலையை விளக்க ஒரு வரி text ஐ சேர்க்க இந்த வகை comment பயன்படுகிறது
01.01 இந்த வகை comment # (hash) குறியுடன் ஆரம்பிக்கிறது.
01.05 இதோ செயல்விளக்கம். Text Editor ல் ஒரு புது file ஐ திறப்போம்.
01.11 டெர்மினலை திறந்து டைப் செய்க - gedit comments dot pl space &
01.19 டெர்மினலில் command prompt ஐ விடுவிக்க ampersand பயன்படுகிறது என்பதை மீண்டும் நினைவுகொள்க
எண்டரை அழுத்துக.
01.27 இப்போது பின்வரும் commandகளை டைப் செய்க.
01.29 hash Declaring count variable
எண்டரை அழுத்துக
01.37 dollar count space equal to space 1 semicolon

எண்டரை அழுத்துக

01.45 print space இரட்டை மேற்கோள்களில் Count is dollar count slash n semicolon space hash prints Count is 1
02.03 இப்போது ctlr S ஐ அழுத்தி இந்த file ஐ சேமித்து இந்தPerl script ஐ இயக்கலாம்.
02.08 டெர்மினலுக்கு வந்து, டைப் செய்க perl hyphen c comments dot pl

எண்டரை அழுத்துக

02.18 இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது
02.21 இப்போது டைப் செய்க perl comments dot pl
எண்டரை அழுத்துக
02.28 இது - Count is 1 என்ற வெளியீட்டை காட்டும்
02.33 gedit க்கு வருவோம்.
02.36 gedit ல், முதல் வரிக்கு சென்று எண்டரை அழுத்துக.
02.40 மீண்டும் முதல் வரிக்கு சென்று பின்வரும் command ஐ டைப் செய்க.
02.44 Hash exclamation mark slash usr slash bin slash perl
02.52 Perl ல் இந்த வரி shebang line எனப்படும். Perl ப்ரோகிராமில் இதுவே முதல் வரி ஆகும்.
02.59 இது Perl Interpreter ஐ எங்கு தேட வேண்டிம் என்பதை சொல்கிறது.
03.03 குறிப்பு: hash குறியுடன் இந்த வரி ஆரம்பித்தாலும், Perl இதை ஒரு வரி comment ஆக கருத்தாது.
03.11 இப்போது பல வரி commentகள் குறித்துக் காண்போம்
03.13 இந்த வகை பல வரி comment பின்வருமாறு பயன்படுகிறது
03.17 பயனர் codeன் ஒரு பகுதியை comment செய்ய விரும்பும் போது

அல்லது code ன் ஒரு பகுதியின் விளக்கம் அல்லது பயனை சேர்ப்பதற்கு.

03.25 இந்த வகை comment equal to head குறியுடன் ஆரம்பித்து equal to cut உடன் முடிகிறது
03.33 gedit க்கு திரும்ப வந்து comments dot pl file ல் பின்வருவதை டைப் செய்க
03.39 file ன் முடிவில் டைப் செய்க equal to head, எண்டரை அழுத்துக
03.45 print space இரட்டை மேற்கோள்களில் count variable is used for counting purpose எண்டரை அழுத்துக.
03.59 equal to cut
04.01 file ஐ சேமித்து மூடி பின் Perl script ஐ இயக்குவோம்.
04.05 டெர்மினலில் டைப் செய்க perl hyphen c comments dot pl
'எண்டரை அழுத்துக.
04.13 syntax பிழை ஏதும் இல்லை
04.15 எனவே அதை இயக்குவோம் perl comments dot pl
04.21 முன்புபோலவே அதே வெளியீட்டை அது காட்டுகிறது. Count is 1
04.27 “count variable is used for counting purpose” என்ற வாக்கியத்தை இது அச்சடிக்கவில்லை
04.32 ஏனெனில் equal to head மற்றும் equal to cut ஐ பயன்படுத்தி அந்த பகுதியை நாம் comment செய்துள்ளோம்
04.40 =head =cut அல்லது =begin =end ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்
04.48 இவை Perl ல் பயன்படுத்தும் சிறப்பு keywordகள் இல்லை.
04.52 = to குறிக்கு முன்னோ head, cut, begin அல்லது end வார்த்தைக்கு பின்னோ இடைவெளிகள் ஏதும் இருக்க கூடாது என்பதை கவனிக்கவும்.
05.02 மீண்டும் டெர்மினலை திறந்து
05.05 டைப் செய்க - gedit commentsExample dot pl space &

எண்டரை அழுத்தவும்.

05.15 திரையில் காட்டும் பின்வரும் command களை டைப் செய்க.
05.19 இங்கே variableகள் firstNum மற்றும் secondNum ஐ declare செய்கிறேன்

அவற்றுக்கு சில மதிப்புகளை assign செய்கிறேன்.

05.28 பின் இங்கே இந்த பகுதியை comment செய்துள்ளேன்.
05.32 இப்போது இந்த இரு எண்களையும் கூட்டி அந்த மதிப்பை மூன்றாம் variable ஆன addition க்கு assign செய்துள்ளேன்.
05.39 அடுத்து print command ஐ பயன்படுத்தி மதிப்பை அச்சடிக்க விரும்புகிறேன்.
05.44 file ஐ சேமித்து டெர்மினலில் Perl script ஐ இயக்கலாம்.
05.49 டெர்மினலில் டைப் செய்க perl hyphen c commentsExample dot pl, எண்டரை அழுத்துக
05.57 syntax பிழை ஏதும் இல்லை
05.59 எனவே script ஐ இயக்கலாம் டைப் செய்க
06.01 perl commentsExample dot pl எண்டரை அழுத்துக
06.07 இது Addition is 30 என்ற வெளியீட்டைக் காட்டும்
06.12 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06.16 இதில் Perl ல் Commentகளை சேர்க்க கற்றோம்
06.19 ஒரு எண்ணின் இரண்டடுக்கை கண்டுபிடிக்க ஒரு perl script ஐ எழுதுக
06.23 ஒரு வரி Comment மற்றும் பல வரி Comment ஐ பயன்படுத்தி எழுதப்பட்ட code ன் செயல்பாட்டை விளக்குக.
06.30 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06.34 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06.37 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06.42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
06.44 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06.48 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06.51 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06.58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07.03 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07.11 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07.15 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst