Difference between revisions of "Python/C3/Getting-started-with-for/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Timing !Narration |- | 0:00 | Hello! ''Getting started with ``for`'' loop` tutorial க்கு நல்வரவு! |- | 0:07 | இந்த டுடோரி…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | ! | + | !Time |
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | | | + | | 00:00 |
| Hello! ''Getting started with ``for`'' loop` tutorial க்கு நல்வரவு! | | Hello! ''Getting started with ``for`'' loop` tutorial க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | | | + | | 00:07 |
| இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும். | | இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும். | ||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
− | | | + | | 00:25 |
| இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" tutorial ஐ முடித்து வர பரிந்துரைக்கிறோம். | | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" tutorial ஐ முடித்து வர பரிந்துரைக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:31 |
|Python இல் whitespace என்பது முக்கியம், block கள் காணும்படி பிரிக்கப்படுகின்றன | |Python இல் whitespace என்பது முக்கியம், block கள் காணும்படி பிரிக்கப்படுகின்றன | ||
|- | |- | ||
− | | | + | |00:38 |
|நல்ல நடை முறை code ஐ நான்கு spaces களால் indent செய்வதே. | |நல்ல நடை முறை code ஐ நான்கு spaces களால் indent செய்வதே. | ||
|- | |- | ||
− | | | + | |00:41 |
| நீங்கள் slide இல் காண்பது போல "Block B" நான்கு spaces களால் indent செய்த உள்ளே இருக்கும் block. | | நீங்கள் slide இல் காண்பது போல "Block B" நான்கு spaces களால் indent செய்த உள்ளே இருக்கும் block. | ||
|- | |- | ||
− | | | + | |00:48 |
| "Block B" க்குப்பின் அடுத்த "Block A" வில் உள்ள statement மற்ற "Block A" Statements களின் indentation மட்டத்திலேயே ஆரம்பிக்கின்றன. | | "Block B" க்குப்பின் அடுத்த "Block A" வில் உள்ள statement மற்ற "Block A" Statements களின் indentation மட்டத்திலேயே ஆரம்பிக்கின்றன. | ||
|- | |- | ||
− | | | + | |00:58 |
|ipython hyphen pylab மூலம் ipython interpreter ஐ துவக்கவும் | |ipython hyphen pylab மூலம் ipython interpreter ஐ துவக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | | 01:08 |
| இப்போது நாம் நேரடியாக <tt>for</tt> loop க்கு போகலாம். | | இப்போது நாம் நேரடியாக <tt>for</tt> loop க்கு போகலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:11 |
|ஒரு numbers list ஐ iterate செய்து அவற்றின் square root ஐ கண்டுபிடிக்கும் for loop ஐ எழுதவும். number கள்: 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916 | |ஒரு numbers list ஐ iterate செய்து அவற்றின் square root ஐ கண்டுபிடிக்கும் for loop ஐ எழுதவும். number கள்: 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916 | ||
|- | |- | ||
− | | | + | | 01:37 |
| problem க்கு, முதலில் நாம் ஒரு numberகள் <tt>list</tt> உருவாக்குவோம். பின் list மீது iterate செய்து அப்புறம் ஒவ்வொரு element இன் square root ஐயும் கண்டு பிடிக்கலாம். | | problem க்கு, முதலில் நாம் ஒரு numberகள் <tt>list</tt> உருவாக்குவோம். பின் list மீது iterate செய்து அப்புறம் ஒவ்வொரு element இன் square root ஐயும் கண்டு பிடிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:45 |
| மேலும் interpreter இல் டைப் செய்வதைவிட நாம் ஒரு script ஐ எழுதலாம். | | மேலும் interpreter இல் டைப் செய்வதைவிட நாம் ஒரு script ஐ எழுதலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:50 |
| text editor ஐ திறந்து slide இல் காணும் code ஐ type செய்க | | text editor ஐ திறந்து slide இல் காணும் code ஐ type செய்க | ||
|- | |- | ||
− | | | + | | 01:56 |
| இப்போது terminal க்கு போய் script ஐ இயக்கலாம். | | இப்போது terminal க்கு போய் script ஐ இயக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:05 |
|terminal இல் script ஐ இப்படி இயக்க வேண்டும் - percentage run space hyphen i space list underscore roots dot py. | |terminal இல் script ஐ இப்படி இயக்க வேண்டும் - percentage run space hyphen i space list underscore roots dot py. | ||
|- | |- | ||
− | | | + | | 02:24 |
| ஆகவே அது சுலபமே! | | ஆகவே அது சுலபமே! | ||
|- | |- | ||
− | | | + | | 02:27 |
|நாம் செய்தது எல்லாம் ஒவ்வொரு element ஆக list மீது iterate செய்து பின் அந்த element ஐ கணக்கிட பயன்படுத்தினோம். | |நாம் செய்தது எல்லாம் ஒவ்வொரு element ஆக list மீது iterate செய்து பின் அந்த element ஐ கணக்கிட பயன்படுத்தினோம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:36 |
| இங்கே நாம் இரண்டு இரண்டு variable களை பயன்படுத்தினோம் என்பதை கவனிக்க. ஒரு list ஆன variable <tt>numbers</tt>; மற்ற variable <tt>each</tt>, இது <tt>for</tt> loop இன் ஒவ்வொரு சுழற்சியிலும் கருத்தில் உள்ள list element . | | இங்கே நாம் இரண்டு இரண்டு variable களை பயன்படுத்தினோம் என்பதை கவனிக்க. ஒரு list ஆன variable <tt>numbers</tt>; மற்ற variable <tt>each</tt>, இது <tt>for</tt> loop இன் ஒவ்வொரு சுழற்சியிலும் கருத்தில் உள்ள list element . | ||
|- | |- | ||
− | | | + | |02:50 |
| இந்த variable இன் பெயர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். | | இந்த variable இன் பெயர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:52 |
| <tt>for</tt> statement க்குப்பின் வரிகள் 4 spaces களை பயன்படுத்தி indent செய்யப்பட்டுள்ளது என கவனிக்கவும். | | <tt>for</tt> statement க்குப்பின் வரிகள் 4 spaces களை பயன்படுத்தி indent செய்யப்பட்டுள்ளது என கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 03:01 |
| இதன் பொருள் அந்த வரி for loop இன் ஒரு பகுதி. | | இதன் பொருள் அந்த வரி for loop இன் ஒரு பகுதி. | ||
|- | |- | ||
− | | | + | |03:05 |
|மேலும் block இல் ஒரே ஒரு statement ஆக இருப்பினும் அது code இன் block, | |மேலும் block இல் ஒரே ஒரு statement ஆக இருப்பினும் அது code இன் block, | ||
|- | |- | ||
− | | | + | |03:10 |
|மேலும் நான்காம் வரி அதாவது <tt>for</tt> block க்கு அடுத்த வரி indent ஆகவில்லை. | |மேலும் நான்காம் வரி அதாவது <tt>for</tt> block க்கு அடுத்த வரி indent ஆகவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | | 03:18 |
| இதன் பொருள் இது <tt>for</tt> loop இன் பகுதி இல்லை. மேலும் அதன் பின் வரும் வரிகளும் <tt>for</tt> loop இன் கீழ் வரவில்லை. | | இதன் பொருள் இது <tt>for</tt> loop இன் பகுதி இல்லை. மேலும் அதன் பின் வரும் வரிகளும் <tt>for</tt> loop இன் கீழ் வரவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |03:29 |
|இப்படியாக ஒவ்வொரு block கும் indentation level ஆல் பிரிக்கப்படுகிறது. மேலும் இது Python இல் white-space களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. | |இப்படியாக ஒவ்வொரு block கும் indentation level ஆல் பிரிக்கப்படுகிறது. மேலும் இது Python இல் white-space களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 03:35 |
| list இல் உள்ள number களின் square root களை Print செய்க. | | list இல் உள்ள number களின் square root களை Print செய்க. | ||
|- | |- | ||
− | | | + | |03:38 |
|மேலும் இம்முறை IPython interpreter இலேயே இதை செய்யலாம். | |மேலும் இம்முறை IPython interpreter இலேயே இதை செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:47 |
| ஆகவே நாம் ஒரு list ஐ உருவாக்கலாம். | | ஆகவே நாம் ஒரு list ஐ உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:53 |
| நீங்கள் ஒன்றை கவனிக்கலாம்; enter விசையை for statement க்கு அடுத்து அழுத்த prompt நான்கு புள்ளிகளாக மாறுகிறது. மேலும் cursor அந்த நான்கு புள்ளிகளுக்கு அடுத்து இல்லை. நான்கு space களுக்கு அடுத்தே இருக்கிறது. | | நீங்கள் ஒன்றை கவனிக்கலாம்; enter விசையை for statement க்கு அடுத்து அழுத்த prompt நான்கு புள்ளிகளாக மாறுகிறது. மேலும் cursor அந்த நான்கு புள்ளிகளுக்கு அடுத்து இல்லை. நான்கு space களுக்கு அடுத்தே இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |04:07 |
|numbers is equal to within square brackets 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916 | |numbers is equal to within square brackets 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916 | ||
பின் type செய்க: for each in numbers colon | பின் type செய்க: for each in numbers colon | ||
|- | |- | ||
− | | | + | |04:37 |
|ஆகவே நீங்கள் நான்கு புள்ளிகளை மட்டுமே பார்க்கிறீர்கள். | |ஆகவே நீங்கள் நான்கு புள்ளிகளை மட்டுமே பார்க்கிறீர்கள். | ||
|- | |- | ||
− | | | + | | 04:43 |
| IPython automatic ஆக block ஐ indent செய்வதை பாருங்கள். | | IPython automatic ஆக block ஐ indent செய்வதை பாருங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |04:48 |
| நான்கு புள்ளிகளும் நீங்கள் ஒரு block இன் உள்ளே இருப்பதை சொல்லுகின்றன. | | நான்கு புள்ளிகளும் நீங்கள் ஒரு block இன் உள்ளே இருப்பதை சொல்லுகின்றன. | ||
|- | |- | ||
− | | | + | | 04:53 |
| இப்போது மீதி <tt>for</tt> loop ஐ type செய்க: | | இப்போது மீதி <tt>for</tt> loop ஐ type செய்க: | ||
|- | |- | ||
− | | | + | |04:56 |
| type செய்யலாம் print within double quotes Square root of, each, பின் print within double quotes is comma sqrt in brackets each. | | type செய்யலாம் print within double quotes Square root of, each, பின் print within double quotes is comma sqrt in brackets each. | ||
|- | |- | ||
− | | | + | |05:29 |
| இப்போது நாம் block இல் உள்ள statement களை முடித்துவிட்டோம். ஆனால் interpreter இன்னும் நான்கு புள்ளிகளையே காட்டுகிறது. அதாவது நீங்கள் block இல் இன்னும் இருக்கிறீர்கள். | | இப்போது நாம் block இல் உள்ள statement களை முடித்துவிட்டோம். ஆனால் interpreter இன்னும் நான்கு புள்ளிகளையே காட்டுகிறது. அதாவது நீங்கள் block இல் இன்னும் இருக்கிறீர்கள். | ||
|- | |- | ||
− | | | + | |05:41 |
| block இலிருந்து வெளியேற return அதாவது enter விசையை ஏதும் உள்ளிடாமல் இரு முறை தட்ட வேண்டும். | | block இலிருந்து வெளியேற return அதாவது enter விசையை ஏதும் உள்ளிடாமல் இரு முறை தட்ட வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 05:50 |
| <tt>for</tt> loop இல் செயலாக்கிய list இல் ஒவ்வொரு number க்கும் square root ஐ அது அச்சிடுகிறது. | | <tt>for</tt> loop இல் செயலாக்கிய list இல் ஒவ்வொரு number க்கும் square root ஐ அது அச்சிடுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 05:57 |
| ஒன்று முதல் பத்து வரை உள்ள எல்லா number களுக்கும் cube ஐ கண்டுபிடிக்கவும். | | ஒன்று முதல் பத்து வரை உள்ள எல்லா number களுக்கும் cube ஐ கண்டுபிடிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |06:01 |
| ஆனால் நாம் இம்முறை Python interpreter இன் ஆதார vanilla version ஐ பயன்படுத்தலாம். | | ஆனால் நாம் இம்முறை Python interpreter இன் ஆதார vanilla version ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:07 |
|அதை துவக்க terminal இல் command எழுதவும் <tt>python</tt> | |அதை துவக்க terminal இல் command எழுதவும் <tt>python</tt> | ||
|- | |- | ||
− | | | + | |06:21 |
|ஆகவே type செய்க: for i in range within brackets 1,11 colon | |ஆகவே type செய்க: for i in range within brackets 1,11 colon | ||
|- | |- | ||
− | | | + | | 06:38 |
| ஒரு முறை enter செய்க, நாம் நான்கு புள்ளிகளை காண்கிறோம்; ஆனால் cursor புள்ளிகளுக்கு அருகில் இருக்கிறது. ஆகவே நாம் block ஐ indent செய்ய வேண்டும். | | ஒரு முறை enter செய்க, நாம் நான்கு புள்ளிகளை காண்கிறோம்; ஆனால் cursor புள்ளிகளுக்கு அருகில் இருக்கிறது. ஆகவே நாம் block ஐ indent செய்ய வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:52 |
| Python இன் vanilla version இல் interpreter, .. code ஐ automatic ஆக indent செய்வதில்லை. | | Python இன் vanilla version இல் interpreter, .. code ஐ automatic ஆக indent செய்வதில்லை. | ||
|- | |- | ||
− | | | + | | 06:58 |
| ஆகவே இங்கே நான்கு space களை enter செய்து மேலும் type செய்க: | | ஆகவே இங்கே நான்கு space களை enter செய்து மேலும் type செய்க: | ||
|- | |- | ||
− | | | + | |07:04 |
| print i comma within double quotes cube is comma i star star 3. Enter செய்க. | | print i comma within double quotes cube is comma i star star 3. Enter செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 07:21 |
| இப்போது நாம் Enter செய்தபின் இன்னும் நான்கு புள்ளிகளை காண்கிறோம். | | இப்போது நாம் Enter செய்தபின் இன்னும் நான்கு புள்ளிகளை காண்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |07:26 |
|block இலிருந்து வெளியேற இன்னொரு முறை enter செய்க. | |block இலிருந்து வெளியேற இன்னொரு முறை enter செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 07:32 |
| Okay! | | Okay! | ||
|- | |- | ||
− | | | + | |07:33 |
|ஆகவே முக்கியமாக நாம் இங்கே கற்றது Python interpreter மற்றும் the IPython interpreter ஆகியவற்றை block களை குறிக்க எப்படி பயன்படுத்துவது. | |ஆகவே முக்கியமாக நாம் இங்கே கற்றது Python interpreter மற்றும் the IPython interpreter ஆகியவற்றை block களை குறிக்க எப்படி பயன்படுத்துவது. | ||
|- | |- | ||
− | | | + | |07:43 |
|ஆனால் நாம் பெருக்கல் வாய்பாட்டை தயாரிக்கும்போது புதிய <tt>range</tt> function ஐ பயன்படுத்தினோம். | |ஆனால் நாம் பெருக்கல் வாய்பாட்டை தயாரிக்கும்போது புதிய <tt>range</tt> function ஐ பயன்படுத்தினோம். | ||
|- | |- | ||
− | | | + | |07:50 |
| <tt>range</tt> function Python இல் inbuilt function ஆகும். அதைக்கொண்டு துவக்க கடைசி எண்களை கொடுத்து ஒரு integers <tt>list</tt> ஐ தயாரிக்கலாம். | | <tt>range</tt> function Python இல் inbuilt function ஆகும். அதைக்கொண்டு துவக்க கடைசி எண்களை கொடுத்து ஒரு integers <tt>list</tt> ஐ தயாரிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:57 |
|நீங்கள் கொடுக்கும் கடைசி எண் <tt>list</tt> இல் சேர்க்கப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும். | |நீங்கள் கொடுக்கும் கடைசி எண் <tt>list</tt> இல் சேர்க்கப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 08:03 |
| 1 முதல் 50 வரை உள்ள ஒற்றைப்படை எண்களை அச்சிடவும். நாம் இதை IPython interpreter இல் ஒவ்வொரு பயனுக்கும் செய்யலாம். | | 1 முதல் 50 வரை உள்ள ஒற்றைப்படை எண்களை அச்சிடவும். நாம் இதை IPython interpreter இல் ஒவ்வொரு பயனுக்கும் செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 08:18 |
| இதற்கு தீர்வை <tt>range()</tt> function கொண்டு செய்யலாம். | | இதற்கு தீர்வை <tt>range()</tt> function கொண்டு செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |08:22 |
|command line இல் type செய்க: ipython மற்றும் Enter செய்க. | |command line இல் type செய்க: ipython மற்றும் Enter செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 08:28 |
|இம்முறை நாம் மூன்று parameterகளை <tt>range()</tt> function க்கு கொடுக்கிறோம்; போன முறை இரண்டுதான் கொடுத்தோம். | |இம்முறை நாம் மூன்று parameterகளை <tt>range()</tt> function க்கு கொடுக்கிறோம்; போன முறை இரண்டுதான் கொடுத்தோம். | ||
|- | |- | ||
− | | | + | |08:37 |
|இரண்டிலும் முதல் இரண்டு parameter களும் ஒன்றே. | |இரண்டிலும் முதல் இரண்டு parameter களும் ஒன்றே. | ||
|- | |- | ||
− | | | + | |08:40 |
|முதல் parameter sequence இன் துவக்க எண். இரண்டாம் parameter range இன் இறுதி. | |முதல் parameter sequence இன் துவக்க எண். இரண்டாம் parameter range இன் இறுதி. | ||
|- | |- | ||
− | | | + | |08:45 |
|sequence இல் இந்த இறுதி எண் வராது என்பதை கவனிக்கவும். | |sequence இல் இந்த இறுதி எண் வராது என்பதை கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |08:48 |
|மூன்றாம் parameter ஆனது sequence இல் நகர வேண்டிய படி. | |மூன்றாம் parameter ஆனது sequence இல் நகர வேண்டிய படி. | ||
|- | |- | ||
− | | | + | | 08:53 |
| இங்கே நாம் இரண்டு என கொடுத்தோம். அதாவது நாம் ஒரு element விட்டு ஒன்றை தவிர்க்கிறோம். | | இங்கே நாம் இரண்டு என கொடுத்தோம். அதாவது நாம் ஒரு element விட்டு ஒன்றை தவிர்க்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |09:03 |
|ஆகவே type செய்க: print range within brackets 1 comma 51 comma 2 | |ஆகவே type செய்க: print range within brackets 1 comma 51 comma 2 | ||
|- | |- | ||
− | | | + | | 09:07 |
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |09:11 |
|இந்த tutorial இல், நாம் கற்றது, | |இந்த tutorial இல், நாம் கற்றது, | ||
|- | |- | ||
− | | | + | |09:12 |
| 1. python இல் <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி blocks உருவாக்குவது | | 1. python இல் <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி blocks உருவாக்குவது | ||
|- | |- | ||
− | | | + | |09:15 |
| 2. code block களை indent செய்வது. | | 2. code block களை indent செய்வது. | ||
|- | |- | ||
− | | | + | |09:17 |
| 3. <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி list ஐ iterate செய்வது. | | 3. <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி list ஐ iterate செய்வது. | ||
|- | |- | ||
− | | | + | |09:21 |
| <tt>range()</tt> function ஐ பயன்படுத்துவது. | | <tt>range()</tt> function ஐ பயன்படுத்துவது. | ||
|- | |- | ||
− | | | + | |09:24 |
| நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் | | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் | ||
|- | |- | ||
− | | | + | |09:27 |
| 1. Python இல் Indentation கட்டாயம் இல்லை. | | 1. Python இல் Indentation கட்டாயம் இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | |09:30 |
| உண்மையா பொய்யா? | | உண்மையா பொய்யா? | ||
|- | |- | ||
− | | | + | |09:33 |
| 2. <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி 1 முதல் 20 வரை உள்ள எல்லா natural number களின் பெருக்கல் விடையை காண code எழுதுக. | | 2. <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி 1 முதல் 20 வரை உள்ள எல்லா natural number களின் பெருக்கல் விடையை காண code எழுதுக. | ||
|- | |- | ||
− | | | + | |09:39 |
| 3.இதன் output என்ன? - | | 3.இதன் output என்ன? - | ||
Line 307: | Line 307: | ||
|- | |- | ||
− | | | + | | 09:47 |
| இப்போது, விடைகள்: | | இப்போது, விடைகள்: | ||
|- | |- | ||
− | | | + | |09:48 |
| 1.பொய். Indentation python இல் கட்டாயமாகும். | | 1.பொய். Indentation python இல் கட்டாயமாகும். | ||
|- | |- | ||
− | | | + | |09:53 |
| 2. நாம் <tt>for</tt> loop ஐ பின்வருமாறு பயன்படுத்த வேண்டும். | | 2. நாம் <tt>for</tt> loop ஐ பின்வருமாறு பயன்படுத்த வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |09:56 |
| y is equal to 1 for x in range(1,21): | | y is equal to 1 for x in range(1,21): | ||
Latest revision as of 12:39, 7 August 2014
Time | Narration |
---|---|
00:00 | Hello! Getting started with ``for` loop` tutorial க்கு நல்வரவு! |
00:07 | இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
|
00:25 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" tutorial ஐ முடித்து வர பரிந்துரைக்கிறோம். |
00:31 | Python இல் whitespace என்பது முக்கியம், block கள் காணும்படி பிரிக்கப்படுகின்றன |
00:38 | நல்ல நடை முறை code ஐ நான்கு spaces களால் indent செய்வதே. |
00:41 | நீங்கள் slide இல் காண்பது போல "Block B" நான்கு spaces களால் indent செய்த உள்ளே இருக்கும் block. |
00:48 | "Block B" க்குப்பின் அடுத்த "Block A" வில் உள்ள statement மற்ற "Block A" Statements களின் indentation மட்டத்திலேயே ஆரம்பிக்கின்றன. |
00:58 | ipython hyphen pylab மூலம் ipython interpreter ஐ துவக்கவும் |
01:08 | இப்போது நாம் நேரடியாக for loop க்கு போகலாம். |
01:11 | ஒரு numbers list ஐ iterate செய்து அவற்றின் square root ஐ கண்டுபிடிக்கும் for loop ஐ எழுதவும். number கள்: 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916 |
01:37 | problem க்கு, முதலில் நாம் ஒரு numberகள் list உருவாக்குவோம். பின் list மீது iterate செய்து அப்புறம் ஒவ்வொரு element இன் square root ஐயும் கண்டு பிடிக்கலாம். |
01:45 | மேலும் interpreter இல் டைப் செய்வதைவிட நாம் ஒரு script ஐ எழுதலாம். |
01:50 | text editor ஐ திறந்து slide இல் காணும் code ஐ type செய்க |
01:56 | இப்போது terminal க்கு போய் script ஐ இயக்கலாம். |
02:05 | terminal இல் script ஐ இப்படி இயக்க வேண்டும் - percentage run space hyphen i space list underscore roots dot py. |
02:24 | ஆகவே அது சுலபமே! |
02:27 | நாம் செய்தது எல்லாம் ஒவ்வொரு element ஆக list மீது iterate செய்து பின் அந்த element ஐ கணக்கிட பயன்படுத்தினோம். |
02:36 | இங்கே நாம் இரண்டு இரண்டு variable களை பயன்படுத்தினோம் என்பதை கவனிக்க. ஒரு list ஆன variable numbers; மற்ற variable each, இது for loop இன் ஒவ்வொரு சுழற்சியிலும் கருத்தில் உள்ள list element . |
02:50 | இந்த variable இன் பெயர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். |
02:52 | for statement க்குப்பின் வரிகள் 4 spaces களை பயன்படுத்தி indent செய்யப்பட்டுள்ளது என கவனிக்கவும். |
03:01 | இதன் பொருள் அந்த வரி for loop இன் ஒரு பகுதி. |
03:05 | மேலும் block இல் ஒரே ஒரு statement ஆக இருப்பினும் அது code இன் block, |
03:10 | மேலும் நான்காம் வரி அதாவது for block க்கு அடுத்த வரி indent ஆகவில்லை. |
03:18 | இதன் பொருள் இது for loop இன் பகுதி இல்லை. மேலும் அதன் பின் வரும் வரிகளும் for loop இன் கீழ் வரவில்லை. |
03:29 | இப்படியாக ஒவ்வொரு block கும் indentation level ஆல் பிரிக்கப்படுகிறது. மேலும் இது Python இல் white-space களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. |
03:35 | list இல் உள்ள number களின் square root களை Print செய்க. |
03:38 | மேலும் இம்முறை IPython interpreter இலேயே இதை செய்யலாம். |
03:47 | ஆகவே நாம் ஒரு list ஐ உருவாக்கலாம். |
03:53 | நீங்கள் ஒன்றை கவனிக்கலாம்; enter விசையை for statement க்கு அடுத்து அழுத்த prompt நான்கு புள்ளிகளாக மாறுகிறது. மேலும் cursor அந்த நான்கு புள்ளிகளுக்கு அடுத்து இல்லை. நான்கு space களுக்கு அடுத்தே இருக்கிறது. |
04:07 | numbers is equal to within square brackets 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916
பின் type செய்க: for each in numbers colon |
04:37 | ஆகவே நீங்கள் நான்கு புள்ளிகளை மட்டுமே பார்க்கிறீர்கள். |
04:43 | IPython automatic ஆக block ஐ indent செய்வதை பாருங்கள். |
04:48 | நான்கு புள்ளிகளும் நீங்கள் ஒரு block இன் உள்ளே இருப்பதை சொல்லுகின்றன. |
04:53 | இப்போது மீதி for loop ஐ type செய்க: |
04:56 | type செய்யலாம் print within double quotes Square root of, each, பின் print within double quotes is comma sqrt in brackets each. |
05:29 | இப்போது நாம் block இல் உள்ள statement களை முடித்துவிட்டோம். ஆனால் interpreter இன்னும் நான்கு புள்ளிகளையே காட்டுகிறது. அதாவது நீங்கள் block இல் இன்னும் இருக்கிறீர்கள். |
05:41 | block இலிருந்து வெளியேற return அதாவது enter விசையை ஏதும் உள்ளிடாமல் இரு முறை தட்ட வேண்டும். |
05:50 | for loop இல் செயலாக்கிய list இல் ஒவ்வொரு number க்கும் square root ஐ அது அச்சிடுகிறது. |
05:57 | ஒன்று முதல் பத்து வரை உள்ள எல்லா number களுக்கும் cube ஐ கண்டுபிடிக்கவும். |
06:01 | ஆனால் நாம் இம்முறை Python interpreter இன் ஆதார vanilla version ஐ பயன்படுத்தலாம். |
06:07 | அதை துவக்க terminal இல் command எழுதவும் python |
06:21 | ஆகவே type செய்க: for i in range within brackets 1,11 colon |
06:38 | ஒரு முறை enter செய்க, நாம் நான்கு புள்ளிகளை காண்கிறோம்; ஆனால் cursor புள்ளிகளுக்கு அருகில் இருக்கிறது. ஆகவே நாம் block ஐ indent செய்ய வேண்டும். |
06:52 | Python இன் vanilla version இல் interpreter, .. code ஐ automatic ஆக indent செய்வதில்லை. |
06:58 | ஆகவே இங்கே நான்கு space களை enter செய்து மேலும் type செய்க: |
07:04 | print i comma within double quotes cube is comma i star star 3. Enter செய்க. |
07:21 | இப்போது நாம் Enter செய்தபின் இன்னும் நான்கு புள்ளிகளை காண்கிறோம். |
07:26 | block இலிருந்து வெளியேற இன்னொரு முறை enter செய்க. |
07:32 | Okay! |
07:33 | ஆகவே முக்கியமாக நாம் இங்கே கற்றது Python interpreter மற்றும் the IPython interpreter ஆகியவற்றை block களை குறிக்க எப்படி பயன்படுத்துவது. |
07:43 | ஆனால் நாம் பெருக்கல் வாய்பாட்டை தயாரிக்கும்போது புதிய range function ஐ பயன்படுத்தினோம். |
07:50 | range function Python இல் inbuilt function ஆகும். அதைக்கொண்டு துவக்க கடைசி எண்களை கொடுத்து ஒரு integers list ஐ தயாரிக்கலாம். |
07:57 | நீங்கள் கொடுக்கும் கடைசி எண் list இல் சேர்க்கப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும். |
08:03 | 1 முதல் 50 வரை உள்ள ஒற்றைப்படை எண்களை அச்சிடவும். நாம் இதை IPython interpreter இல் ஒவ்வொரு பயனுக்கும் செய்யலாம். |
08:18 | இதற்கு தீர்வை range() function கொண்டு செய்யலாம். |
08:22 | command line இல் type செய்க: ipython மற்றும் Enter செய்க. |
08:28 | இம்முறை நாம் மூன்று parameterகளை range() function க்கு கொடுக்கிறோம்; போன முறை இரண்டுதான் கொடுத்தோம். |
08:37 | இரண்டிலும் முதல் இரண்டு parameter களும் ஒன்றே. |
08:40 | முதல் parameter sequence இன் துவக்க எண். இரண்டாம் parameter range இன் இறுதி. |
08:45 | sequence இல் இந்த இறுதி எண் வராது என்பதை கவனிக்கவும். |
08:48 | மூன்றாம் parameter ஆனது sequence இல் நகர வேண்டிய படி. |
08:53 | இங்கே நாம் இரண்டு என கொடுத்தோம். அதாவது நாம் ஒரு element விட்டு ஒன்றை தவிர்க்கிறோம். |
09:03 | ஆகவே type செய்க: print range within brackets 1 comma 51 comma 2 |
09:07 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:11 | இந்த tutorial இல், நாம் கற்றது, |
09:12 | 1. python இல் for loop ஐ பயன்படுத்தி blocks உருவாக்குவது |
09:15 | 2. code block களை indent செய்வது. |
09:17 | 3. for loop ஐ பயன்படுத்தி list ஐ iterate செய்வது. |
09:21 | range() function ஐ பயன்படுத்துவது. |
09:24 | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் |
09:27 | 1. Python இல் Indentation கட்டாயம் இல்லை. |
09:30 | உண்மையா பொய்யா? |
09:33 | 2. for loop ஐ பயன்படுத்தி 1 முதல் 20 வரை உள்ள எல்லா natural number களின் பெருக்கல் விடையை காண code எழுதுக. |
09:39 | 3.இதன் output என்ன? -
range within brackets 1,5 |
09:47 | இப்போது, விடைகள்: |
09:48 | 1.பொய். Indentation python இல் கட்டாயமாகும். |
09:53 | 2. நாம் for loop ஐ பின்வருமாறு பயன்படுத்த வேண்டும். |
09:56 | y is equal to 1 for x in range(1,21): |
10:00 | y star is equal to x |
10:03 | பின் நாம் y ஐ print செய்ய வேண்டும். |
10:04 | 3. range within brackets 1,5 என்பது 1 முதல் 4 வரையான ஒரு integers list ஐ தரும். அதாவது 1,2,3,4 square bracket களில். |
10:17 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
10:20 | நன்றி! |