Difference between revisions of "Python/C2/Getting-started-with-sage-notebook/Tamil"
From Script | Spoken-Tutorial
PoojaMoolya (Talk | contribs) |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | ! | + | !Time |
!Narration | !Narration | ||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | | + | | 00:00 |
| "Getting started with Sage மற்றும் Sage notebook" spoken tutorial க்கு நல்வரவு! | | "Getting started with Sage மற்றும் Sage notebook" spoken tutorial க்கு நல்வரவு! | ||
Line 14: | Line 14: | ||
|- | |- | ||
− | | | + | | 00:07 |
| இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது.... | | இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது.... | ||
Line 40: | Line 40: | ||
|- | |- | ||
− | | | + | | 00:30 |
| முதலில் Sage என்றால் என்ன ? | | முதலில் Sage என்றால் என்ன ? | ||
Line 47: | Line 47: | ||
|- | |- | ||
− | | | + | |00:33 |
|Sage என்பது free, open-source கணித மென்பொருள். | |Sage என்பது free, open-source கணித மென்பொருள். | ||
Line 54: | Line 54: | ||
|- | |- | ||
− | | | + | |00:35 |
|Sage உங்களுக்கு நிறைய கணித வேலைகளை செய்யும். அவை algebra, calculus, geometry, cryptography, graph theory ஆகியன உள்ளிட்ட பல. | |Sage உங்களுக்கு நிறைய கணித வேலைகளை செய்யும். அவை algebra, calculus, geometry, cryptography, graph theory ஆகியன உள்ளிட்ட பல. | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
− | | | + | |00:48 |
| Sage ஆதரவு அளிக்கும் இடங்களில் கற்பிக்கவும், ஆராய்ச்சிக்கும் உதவும். | | Sage ஆதரவு அளிக்கும் இடங்களில் கற்பிக்கவும், ஆராய்ச்சிக்கும் உதவும். | ||
Line 68: | Line 68: | ||
|- | |- | ||
− | | | + | |00:53 |
| இப்போது Sage ஐ துவக்கலாம். | | இப்போது Sage ஐ துவக்கலாம். | ||
Line 75: | Line 75: | ||
|- | |- | ||
− | | | + | |00:56 |
| Sage ஐ உங்கள் கணினியில் நிறுவி இருப்பீர்கள் என்று கொள்கிறோம். | | Sage ஐ உங்கள் கணினியில் நிறுவி இருப்பீர்கள் என்று கொள்கிறோம். | ||
Line 82: | Line 82: | ||
|- | |- | ||
− | | | + | |01:00 |
|இல்லையானால் இங்கே சென்று சேஜ் நிறுவுதல் குறித்த tutorial ஐ காணவும். http colon slash slash sagemath dot org slash doc slash tutorial slash introduction dot html# | |இல்லையானால் இங்கே சென்று சேஜ் நிறுவுதல் குறித்த tutorial ஐ காணவும். http colon slash slash sagemath dot org slash doc slash tutorial slash introduction dot html# | ||
Line 89: | Line 89: | ||
|- | |- | ||
− | | | + | |01:13 |
| இப்போது terminal ஐ திறக்கலாம். | | இப்போது terminal ஐ திறக்கலாம். | ||
Line 96: | Line 96: | ||
|- | |- | ||
− | | | + | | 01:17 |
| Sage ஐ துவக்குவதை கற்போம். | | Sage ஐ துவக்குவதை கற்போம். | ||
Line 103: | Line 103: | ||
|- | |- | ||
− | | | + | | 01:19 |
| terminal லில் type செய்க: sage ... என்டர் செய்க | | terminal லில் type செய்க: sage ... என்டர் செய்க | ||
Line 110: | Line 110: | ||
|- | |- | ||
− | | | + | | 01:27 |
|இது புதிய Sage shell ஐsage prompt உடன் துவக்கும். | |இது புதிய Sage shell ஐsage prompt உடன் துவக்கும். | ||
Line 117: | Line 117: | ||
|- | |- | ||
− | | | + | |01:32 |
| Sage ஆதரவளிக்கும் கமாண்ட்களை இங்கேயே type செய்யலாம். | | Sage ஆதரவளிக்கும் கமாண்ட்களை இங்கேயே type செய்யலாம். | ||
Line 124: | Line 124: | ||
|- | |- | ||
− | | | + | |01:35 |
|ஆனால் Sage உடன் அழகான Sage Notebook என்னும் tool உள்ளது. | |ஆனால் Sage உடன் அழகான Sage Notebook என்னும் tool உள்ளது. | ||
Line 131: | Line 131: | ||
|- | |- | ||
− | | | + | |01:40 |
|Sage Notebook என்பதென்ன? | |Sage Notebook என்பதென்ன? | ||
Line 138: | Line 138: | ||
|- | |- | ||
− | | | + | |01:44 |
| Sage Notebook …. Sage ஐ பயன்படுத்த ... web அடிப்படையிலான.... user interface ஐ தருகிறது. | | Sage Notebook …. Sage ஐ பயன்படுத்த ... web அடிப்படையிலான.... user interface ஐ தருகிறது. | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
− | | | + | |01:48 |
|ஒரு முறை .. ஒரு Sage notebook server ஐ … நிறுவி இயக்கிவிட்டால், Sage இன் செயல்பாட்டுக்கு … ஒரு browser இருந்தால் போதும். | |ஒரு முறை .. ஒரு Sage notebook server ஐ … நிறுவி இயக்கிவிட்டால், Sage இன் செயல்பாட்டுக்கு … ஒரு browser இருந்தால் போதும். | ||
Line 152: | Line 152: | ||
|- | |- | ||
− | | | + | |01:56 |
| உதாரணமாக Sage Notebook server இன் ஒரு official செயல்பாடு இங்கே இயங்குகிறது: http colon double slash sagenb dot org. | | உதாரணமாக Sage Notebook server இன் ஒரு official செயல்பாடு இங்கே இயங்குகிறது: http colon double slash sagenb dot org. | ||
Line 159: | Line 159: | ||
|- | |- | ||
− | | | + | |02:06 |
| நீங்கள் அங்கே போய்... ஒரு கணக்கை துவக்கி ….Sage ஐ பயன்படுத்தலாம்! | | நீங்கள் அங்கே போய்... ஒரு கணக்கை துவக்கி ….Sage ஐ பயன்படுத்தலாம்! | ||
Line 166: | Line 166: | ||
|- | |- | ||
− | | | + | |02:09 |
| ஆக, சேஜை பயன்படுத்த... தேவையானது.... ஒரு modern browser ….அவ்வளவே! | | ஆக, சேஜை பயன்படுத்த... தேவையானது.... ஒரு modern browser ….அவ்வளவே! | ||
Line 173: | Line 173: | ||
|- | |- | ||
− | | | + | |02:15 |
| Sage notebook மூலம் .. நம் வேலையை.. share மற்றும் publish செய்தலை ...சுலபமாக செய்யலாம். ஆகவே, research... மற்றும் teaching க்கு.... மிகவும் பயனுள்ளது. | | Sage notebook மூலம் .. நம் வேலையை.. share மற்றும் publish செய்தலை ...சுலபமாக செய்யலாம். ஆகவே, research... மற்றும் teaching க்கு.... மிகவும் பயனுள்ளது. | ||
Line 180: | Line 180: | ||
|- | |- | ||
− | | | + | |02:23 |
| Sage notebook server களை எல்லா computer களிலும் இயக்கலாம். அப்படி நிறுவி இருந்தால் notebook server ஐ துவக்க type செய்க: notebook மற்றும் brackets. | | Sage notebook server களை எல்லா computer களிலும் இயக்கலாம். அப்படி நிறுவி இருந்தால் notebook server ஐ துவக்க type செய்க: notebook மற்றும் brackets. | ||
Line 187: | Line 187: | ||
|- | |- | ||
− | | | + | | 02:43 |
|இது Sage Notebook server ஐ துவக்கும். | |இது Sage Notebook server ஐ துவக்கும். | ||
Line 194: | Line 194: | ||
|- | |- | ||
− | | | + | |02:46 |
| notebook server ஐ முதல் முறையாக துவக்கினால் admin password ஐ கொடுக்க வேண்டும். | | notebook server ஐ முதல் முறையாக துவக்கினால் admin password ஐ கொடுக்க வேண்டும். | ||
Line 201: | Line 201: | ||
|- | |- | ||
− | | | + | |02:52 |
| password ஐ type செய்து,... குறித்துக்கொள்ளவும். | | password ஐ type செய்து,... குறித்துக்கொள்ளவும். | ||
Line 208: | Line 208: | ||
|- | |- | ||
− | | | + | |02:54 |
| பின் notebook ஐ துவக்கியவுடன் automatic ஆக browser பக்கத்தை திறந்து விடும். | | பின் notebook ஐ துவக்கியவுடன் automatic ஆக browser பக்கத்தை திறந்து விடும். | ||
Line 215: | Line 215: | ||
|- | |- | ||
− | | | + | |03:01 |
|ஒரு வேளை அப்படி browser page ஐ துவக்காவிட்டால், Notebook server துவங்கி இருக்கிறதா, வேறு பிரச்சினை இருக்கிறதா என கவனியுங்கள். | |ஒரு வேளை அப்படி browser page ஐ துவக்காவிட்டால், Notebook server துவங்கி இருக்கிறதா, வேறு பிரச்சினை இருக்கிறதா என கவனியுங்கள். | ||
Line 222: | Line 222: | ||
|- | |- | ||
− | | | + | |03:10 |
| உங்கள் browser ஐ திறந்து.. address bar இல் ..sage prompt command இல்... notebook இயக்குவது குறித்த.. instructions இல் காட்டிய ….URL ஐ type செய்க. | | உங்கள் browser ஐ திறந்து.. address bar இல் ..sage prompt command இல்... notebook இயக்குவது குறித்த.. instructions இல் காட்டிய ….URL ஐ type செய்க. | ||
Line 229: | Line 229: | ||
|- | |- | ||
− | | | + | |03:20 |
| type செய்க: http colon double slash localhost colon 8000, இது நம் கணினிக்கானது. | | type செய்க: http colon double slash localhost colon 8000, இது நம் கணினிக்கானது. | ||
Line 236: | Line 236: | ||
|- | |- | ||
− | | | + | | 03:31 |
| notebook command உங்கள் web browser ஐ localhost colon 8000 க்கு திறக்கும் படி சொல்லுகிறது. | | notebook command உங்கள் web browser ஐ localhost colon 8000 க்கு திறக்கும் படி சொல்லுகிறது. | ||
Line 243: | Line 243: | ||
|- | |- | ||
− | | | + | |03:40 |
| log in செய்யவில்லையானால் அது Notebook home page ஐயும் username, password ஐ உள்ளிட textbox ஐயும் காட்டுகிறது. | | log in செய்யவில்லையானால் அது Notebook home page ஐயும் username, password ஐ உள்ளிட textbox ஐயும் காட்டுகிறது. | ||
Line 250: | Line 250: | ||
|- | |- | ||
− | | | + | |03:48 |
| username ஆக 'admin' மற்றும் notebook serverஐ முதலில் துவக்கியபோது கொடுத்த password ஐ பயன்படுத்தலாம். | | username ஆக 'admin' மற்றும் notebook serverஐ முதலில் துவக்கியபோது கொடுத்த password ஐ பயன்படுத்தலாம். | ||
Line 257: | Line 257: | ||
|- | |- | ||
− | | | + | |03:54 |
| மறந்து போன password களுக்கும், புதிய கணக்குகளுக்கும் கூட லிங்க்குகள் உள்ளன. | | மறந்து போன password களுக்கும், புதிய கணக்குகளுக்கும் கூட லிங்க்குகள் உள்ளன. | ||
Line 264: | Line 264: | ||
|- | |- | ||
− | | | + | |04:00 |
| நாம் admin account இல் log செய்துவிட்டால் நாம் notebook admin page ஐ காணலாம். | | நாம் admin account இல் log செய்துவிட்டால் நாம் notebook admin page ஐ காணலாம். | ||
Line 271: | Line 271: | ||
|- | |- | ||
− | | | + | |04:03 |
| ஒரு notebook இல் ஒரு collection - Sage Notebook worksheets இருக்கலாம். | | ஒரு notebook இல் ஒரு collection - Sage Notebook worksheets இருக்கலாம். | ||
Line 278: | Line 278: | ||
|- | |- | ||
− | | | + | |04:09 |
| Worksheet ... அடிப்படையில் ஒரு working area. | | Worksheet ... அடிப்படையில் ஒரு working area. | ||
Line 285: | Line 285: | ||
|- | |- | ||
− | | | + | |04:12 |
|இங்கேதான் நாம் எல்லா Sage command களையும் notebook இல் enter செய்கிறோம். | |இங்கேதான் நாம் எல்லா Sage command களையும் notebook இல் enter செய்கிறோம். | ||
Line 292: | Line 292: | ||
|- | |- | ||
− | | | + | | 04:17 |
| admin page இல் இது வரை உருவாக்கிய எல்லா worksheet களின் list இருக்கிறது. | | admin page இல் இது வரை உருவாக்கிய எல்லா worksheet களின் list இருக்கிறது. | ||
Line 299: | Line 299: | ||
|- | |- | ||
− | | | + | | 04:21 |
| பக்கத்தின் மேலே பல வித பக்கங்களுக்கு links உள்ளன. | | பக்கத்தின் மேலே பல வித பக்கங்களுக்கு links உள்ளன. | ||
Line 306: | Line 306: | ||
|- | |- | ||
− | | | + | | 04:27 |
| home link நம்மை admin home page க்கு அழைத்துச்செல்லும். | | home link நம்மை admin home page க்கு அழைத்துச்செல்லும். | ||
Line 313: | Line 313: | ||
|- | |- | ||
− | | | + | |04:30 |
| published link .. எல்லா published worksheets …. list உள்ள பக்கத்துக்கு …. | | published link .. எல்லா published worksheets …. list உள்ள பக்கத்துக்கு …. | ||
Line 320: | Line 320: | ||
|- | |- | ||
− | | | + | |04:34 |
| log link இல் notebook இல் செய்த செயல்களின் முழு பதிவுள்ளது | | log link இல் notebook இல் செய்த செயல்களின் முழு பதிவுள்ளது | ||
Line 327: | Line 327: | ||
|- | |- | ||
− | | | + | |04:38 |
| நம் notebook, notebook server ஐ configure செய்ய, புதிய கணக்குகளை துவக்க, கணக்குகளை மேலாள வழி settings link . | | நம் notebook, notebook server ஐ configure செய்ய, புதிய கணக்குகளை துவக்க, கணக்குகளை மேலாள வழி settings link . | ||
Line 334: | Line 334: | ||
|- | |- | ||
− | | | + | |04:45 |
| மேலும் help க்கு link இருக்கிறது. இதை Click செய்ய, ஒரு புது window ... Sage க்கான முழு உதவியுடன் திறக்கும் | | மேலும் help க்கு link இருக்கிறது. இதை Click செய்ய, ஒரு புது window ... Sage க்கான முழு உதவியுடன் திறக்கும் | ||
Line 341: | Line 341: | ||
|- | |- | ||
− | | | + | |04:52 |
| Sage க்கான முழு documentation உம் offline reference க்கு தரப்படுகிறது. help link தான் அதற்கு பாதை. | | Sage க்கான முழு documentation உம் offline reference க்கு தரப்படுகிறது. help link தான் அதற்கு பாதை. | ||
Line 348: | Line 348: | ||
|- | |- | ||
− | | | + | | 05:01 |
| Report a Problem link ஐ click செய்து … Sage குறித்த bugs .. report செய்யலாம். notebook இலிருந்து sign out செய்யவும் link உள்ளது. | | Report a Problem link ஐ click செய்து … Sage குறித்த bugs .. report செய்யலாம். notebook இலிருந்து sign out செய்யவும் link உள்ளது. | ||
Line 355: | Line 355: | ||
|- | |- | ||
− | | | + | | 05:10 |
| புதிய worksheet ஐ... புதிய Worksheet link ஐ சொடுக்கி.... உருவாக்கலாம். | | புதிய worksheet ஐ... புதிய Worksheet link ஐ சொடுக்கி.... உருவாக்கலாம். | ||
Line 362: | Line 362: | ||
|- | |- | ||
− | | | + | | 05:13 |
| Sage, worksheet க்கு ஒரு பெயர் தருமாறு prompt செய்கிறது. | | Sage, worksheet க்கு ஒரு பெயர் தருமாறு prompt செய்கிறது. | ||
Line 369: | Line 369: | ||
|- | |- | ||
− | | | + | |05:16 |
| worksheet ஐ 'nbtutorial' என பெயரிடுவோம். | | worksheet ஐ 'nbtutorial' என பெயரிடுவோம். | ||
Line 376: | Line 376: | ||
|- | |- | ||
− | | | + | |05:24 |
|இப்போது நம் முதல் காலி worksheet ஐ வைத்துள்ளோம். | |இப்போது நம் முதல் காலி worksheet ஐ வைத்துள்ளோம். | ||
Line 383: | Line 383: | ||
|- | |- | ||
− | | | + | |05:31 |
|ஒவ்வொரு Sage command உம் இந்த cell லில் இடப்பட வேண்டும். | |ஒவ்வொரு Sage command உம் இந்த cell லில் இடப்பட வேண்டும். | ||
Line 390: | Line 390: | ||
|- | |- | ||
− | | | + | |05:34 |
| cell என்பது console prompt க்கு இணை. | | cell என்பது console prompt க்கு இணை. | ||
Line 397: | Line 397: | ||
|- | |- | ||
− | | | + | |05:37 |
| ஒரு புதிய worksheet ஐ உருவாக்கும்போது ஒரு காலி cell உடன் துவங்குவோம். | | ஒரு புதிய worksheet ஐ உருவாக்கும்போது ஒரு காலி cell உடன் துவங்குவோம். | ||
Line 403: | Line 403: | ||
|- | |- | ||
− | | | + | |05:43 |
| நாம் இங்கே கொஞ்சம் math ஐ முயற்சிக்கலாம். | | நாம் இங்கே கொஞ்சம் math ஐ முயற்சிக்கலாம். | ||
Line 410: | Line 410: | ||
|- | |- | ||
− | | | + | |05:46 |
| terminal லில் type செய்க: 2 plus 2 | | terminal லில் type செய்க: 2 plus 2 | ||
Line 417: | Line 417: | ||
|- | |- | ||
− | | | + | |05:52 |
|பின் 57 point 1 raised to 100 | |பின் 57 point 1 raised to 100 | ||
Line 424: | Line 424: | ||
|- | |- | ||
− | | | + | | 06:00 |
| exponentiation க்கு cap operator பயன்படுகிறது. | | exponentiation க்கு cap operator பயன்படுகிறது. | ||
Line 431: | Line 431: | ||
|- | |- | ||
− | | | + | | 06:04 |
| கவனமாக பார்த்திருந்தால், நாம் இரண்டு command களை type செய்தாலும் கடைசி command இன் output மட்டுமே கிடைத்தது. | | கவனமாக பார்த்திருந்தால், நாம் இரண்டு command களை type செய்தாலும் கடைசி command இன் output மட்டுமே கிடைத்தது. | ||
Line 438: | Line 438: | ||
|- | |- | ||
− | | | + | |06:12 |
| default ஆக ஒவ்வொரு cell உம் கடைசி operation இன் விடையை மட்டுமே காட்டும். | | default ஆக ஒவ்வொரு cell உம் கடைசி operation இன் விடையை மட்டுமே காட்டும். | ||
Line 445: | Line 445: | ||
|- | |- | ||
− | | | + | |06:16 |
| print statement ஐ பயன்படுத்தினால் காட்ட விரும்பும் எல்லா result களையும் காணலாம். | | print statement ஐ பயன்படுத்தினால் காட்ட விரும்பும் எல்லா result களையும் காணலாம். | ||
Line 452: | Line 452: | ||
|- | |- | ||
− | | | + | | 06:22 |
| இப்போது மேலும் operationகள் செய்ய அதிகப்படி cell கள் தேவை. | | இப்போது மேலும் operationகள் செய்ய அதிகப்படி cell கள் தேவை. | ||
Line 459: | Line 459: | ||
|- | |- | ||
− | | | + | |06:27 |
| புதிய cell ஐ எப்படி உருவாக்குவது? | | புதிய cell ஐ எப்படி உருவாக்குவது? | ||
Line 466: | Line 466: | ||
|- | |- | ||
− | | | + | |06:30 |
|மிகவும் சுலபம். | |மிகவும் சுலபம். | ||
Line 473: | Line 473: | ||
|- | |- | ||
− | | | + | | 06:31 |
| mouse ஐ இருப்பில் உள்ள cell கள் மேலோ கீழோ வைக்க ஒரு blue line தெரிகிறது. இந்த புதிய line ஐ click செய்து ஒரு புதிய cell ஐ உருவாக்கலாம். | | mouse ஐ இருப்பில் உள்ள cell கள் மேலோ கீழோ வைக்க ஒரு blue line தெரிகிறது. இந்த புதிய line ஐ click செய்து ஒரு புதிய cell ஐ உருவாக்கலாம். | ||
Line 480: | Line 480: | ||
|- | |- | ||
− | | | + | | 06:46 |
| நம்மிடம் ஒரு cell இருக்கிறது; அதில் நாம் சில command களை type செய்கிறோம். | | நம்மிடம் ஒரு cell இருக்கிறது; அதில் நாம் சில command களை type செய்கிறோம். | ||
Line 487: | Line 487: | ||
|- | |- | ||
− | | | + | |06:51 |
|ஆகவே type செய்க: matrix பின் within brackets 1,2,3,4 பின் charat பின் மீண்டும் in brackets minus 1. | |ஆகவே type செய்க: matrix பின் within brackets 1,2,3,4 பின் charat பின் மீண்டும் in brackets minus 1. | ||
Line 494: | Line 494: | ||
|- | |- | ||
− | | | + | |07:07 |
|ஆனால் அந்த cell ஐ எப்படி evaluate செய்வது? | |ஆனால் அந்த cell ஐ எப்படி evaluate செய்வது? | ||
Line 501: | Line 501: | ||
|- | |- | ||
− | | | + | |07:09 |
| Shift விசையை Enter விசையுடன் அழுத்த அந்த cell evaluate ஆகும். | | Shift விசையை Enter விசையுடன் அழுத்த அந்த cell evaluate ஆகும். | ||
Line 508: | Line 508: | ||
|- | |- | ||
− | | | + | |07:17 |
| மாறாக cell ஐ evaluate செய்ய, evaluate link ஐயும் சொடுக்கலாம். | | மாறாக cell ஐ evaluate செய்ய, evaluate link ஐயும் சொடுக்கலாம். | ||
Line 515: | Line 515: | ||
|- | |- | ||
− | | | + | | 07:22 |
| பல cell களை உருவாக்கிய பின், அவற்றின் இடையே நகர விரும்பலாம். | | பல cell களை உருவாக்கிய பின், அவற்றின் இடையே நகர விரும்பலாம். | ||
Line 522: | Line 522: | ||
|- | |- | ||
− | | | + | |07:27 |
|cell கள் இடையே நகர Up மற்றும் Down arrow keys ஐ பயன்படுத்தலாம். | |cell கள் இடையே நகர Up மற்றும் Down arrow keys ஐ பயன்படுத்தலாம். | ||
Line 529: | Line 529: | ||
|- | |- | ||
− | | | + | |07:31 |
|ஒரு cell லில் click செய்ய அதை நீங்கள் edit செய்யலாம். | |ஒரு cell லில் click செய்ய அதை நீங்கள் edit செய்யலாம். | ||
Line 536: | Line 536: | ||
|- | |- | ||
− | | | + | | 07:38 |
|ஒரு cell லை நீக்க, அதன் contents ஐ நீக்கி, backspace விசையை அழுத்துக. | |ஒரு cell லை நீக்க, அதன் contents ஐ நீக்கி, backspace விசையை அழுத்துக. | ||
Line 543: | Line 543: | ||
|- | |- | ||
− | | | + | | 07:41 |
| worksheet டிலேயே annotation களை சேர்க்க நினைத்தால், செல் மீது mouse ஐ வைக்கும்போது வரும் நீல கோட்டில் Shift விசையை அழுத்திக்கொண்டு click செய்க. | | worksheet டிலேயே annotation களை சேர்க்க நினைத்தால், செல் மீது mouse ஐ வைக்கும்போது வரும் நீல கோட்டில் Shift விசையை அழுத்திக்கொண்டு click செய்க. | ||
Line 550: | Line 550: | ||
|- | |- | ||
− | | | + | | 07:56 |
| இது ஒரு What you See Is What you Get cell ஐ திறக்கும். | | இது ஒரு What you See Is What you Get cell ஐ திறக்கும். | ||
Line 556: | Line 556: | ||
|- | |- | ||
− | | | + | |08:09 |
| இந்த திருத்தக்கூடிய செல்லில் type செய்யலாம். | | இந்த திருத்தக்கூடிய செல்லில் type செய்யலாம். | ||
Line 563: | Line 563: | ||
|- | |- | ||
− | | | + | |08:12 |
|இதில் உரை bold text மற்றும் italicized text ஆக உள்ளது. | |இதில் உரை bold text மற்றும் italicized text ஆக உள்ளது. | ||
Line 570: | Line 570: | ||
|- | |- | ||
− | | | + | |08:36 |
|பின் இதில் bulleted list ஐயும் type செய்யலாம். | |பின் இதில் bulleted list ஐயும் type செய்யலாம். | ||
Line 577: | Line 577: | ||
|- | |- | ||
− | | | + | |09:02 |
|பின் enumerated list ஐயும். | |பின் enumerated list ஐயும். | ||
Line 584: | Line 584: | ||
|- | |- | ||
− | | | + | | 09:29 |
|அதே cell லில் நாம் typeset math ஐயும் LaTeX போன்ற syntax ஐ பயன்படுத்தி காட்டலாம். | |அதே cell லில் நாம் typeset math ஐயும் LaTeX போன்ற syntax ஐ பயன்படுத்தி காட்டலாம். | ||
Line 591: | Line 591: | ||
|- | |- | ||
− | | | + | |09:34 |
|நாம் அதன் கீழ் type செய்யலாம்: dollar sign பின் slash int underscore zero raised to slash infty space e raised to power -x in curly brackets பின் slash பின் dx பின் மீண்டும் a dollar symbol. | |நாம் அதன் கீழ் type செய்யலாம்: dollar sign பின் slash int underscore zero raised to slash infty space e raised to power -x in curly brackets பின் slash பின் dx பின் மீண்டும் a dollar symbol. | ||
Line 598: | Line 598: | ||
|- | |- | ||
− | | | + | | 09:54 |
| லேடக்கை போல typeset செய்ய வேண்டிய math ஐ dollar மற்றும் dollar க்குள்ளோ அல்லது dollar dollar மற்றும் dollar dollar க்குள்ளோ எழுதலாம். | | லேடக்கை போல typeset செய்ய வேண்டிய math ஐ dollar மற்றும் dollar க்குள்ளோ அல்லது dollar dollar மற்றும் dollar dollar க்குள்ளோ எழுதலாம். | ||
Line 866: | Line 866: | ||
| 14:20 | | 14:20 | ||
− | | | + | | type 'int' என output ஐ பெறலாம். |
Line 1,042: | Line 1,042: | ||
|2. செல்லை evaluate செய்ய நாம் Shift உடன் Enter ஐ அழுத்த வேண்டும். | |2. செல்லை evaluate செய்ய நாம் Shift உடன் Enter ஐ அழுத்த வேண்டும். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
Latest revision as of 12:24, 7 August 2014
Time | Narration |
---|---|
00:00 | "Getting started with Sage மற்றும் Sage notebook" spoken tutorial க்கு நல்வரவு!
|
00:07 | இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது....
|
00:30 | முதலில் Sage என்றால் என்ன ?
|
00:33 | Sage என்பது free, open-source கணித மென்பொருள்.
|
00:35 | Sage உங்களுக்கு நிறைய கணித வேலைகளை செய்யும். அவை algebra, calculus, geometry, cryptography, graph theory ஆகியன உள்ளிட்ட பல.
|
00:48 | Sage ஆதரவு அளிக்கும் இடங்களில் கற்பிக்கவும், ஆராய்ச்சிக்கும் உதவும்.
|
00:53 | இப்போது Sage ஐ துவக்கலாம்.
|
00:56 | Sage ஐ உங்கள் கணினியில் நிறுவி இருப்பீர்கள் என்று கொள்கிறோம்.
|
01:00 | இல்லையானால் இங்கே சென்று சேஜ் நிறுவுதல் குறித்த tutorial ஐ காணவும். http colon slash slash sagemath dot org slash doc slash tutorial slash introduction dot html#
|
01:13 | இப்போது terminal ஐ திறக்கலாம்.
|
01:17 | Sage ஐ துவக்குவதை கற்போம்.
|
01:19 | terminal லில் type செய்க: sage ... என்டர் செய்க
|
01:27 | இது புதிய Sage shell ஐsage prompt உடன் துவக்கும்.
|
01:32 | Sage ஆதரவளிக்கும் கமாண்ட்களை இங்கேயே type செய்யலாம்.
|
01:35 | ஆனால் Sage உடன் அழகான Sage Notebook என்னும் tool உள்ளது.
|
01:40 | Sage Notebook என்பதென்ன?
|
01:44 | Sage Notebook …. Sage ஐ பயன்படுத்த ... web அடிப்படையிலான.... user interface ஐ தருகிறது.
|
01:48 | ஒரு முறை .. ஒரு Sage notebook server ஐ … நிறுவி இயக்கிவிட்டால், Sage இன் செயல்பாட்டுக்கு … ஒரு browser இருந்தால் போதும்.
|
01:56 | உதாரணமாக Sage Notebook server இன் ஒரு official செயல்பாடு இங்கே இயங்குகிறது: http colon double slash sagenb dot org.
|
02:06 | நீங்கள் அங்கே போய்... ஒரு கணக்கை துவக்கி ….Sage ஐ பயன்படுத்தலாம்!
|
02:09 | ஆக, சேஜை பயன்படுத்த... தேவையானது.... ஒரு modern browser ….அவ்வளவே!
|
02:15 | Sage notebook மூலம் .. நம் வேலையை.. share மற்றும் publish செய்தலை ...சுலபமாக செய்யலாம். ஆகவே, research... மற்றும் teaching க்கு.... மிகவும் பயனுள்ளது.
|
02:23 | Sage notebook server களை எல்லா computer களிலும் இயக்கலாம். அப்படி நிறுவி இருந்தால் notebook server ஐ துவக்க type செய்க: notebook மற்றும் brackets.
|
02:43 | இது Sage Notebook server ஐ துவக்கும்.
|
02:46 | notebook server ஐ முதல் முறையாக துவக்கினால் admin password ஐ கொடுக்க வேண்டும்.
|
02:52 | password ஐ type செய்து,... குறித்துக்கொள்ளவும்.
|
02:54 | பின் notebook ஐ துவக்கியவுடன் automatic ஆக browser பக்கத்தை திறந்து விடும்.
|
03:01 | ஒரு வேளை அப்படி browser page ஐ துவக்காவிட்டால், Notebook server துவங்கி இருக்கிறதா, வேறு பிரச்சினை இருக்கிறதா என கவனியுங்கள்.
|
03:10 | உங்கள் browser ஐ திறந்து.. address bar இல் ..sage prompt command இல்... notebook இயக்குவது குறித்த.. instructions இல் காட்டிய ….URL ஐ type செய்க.
|
03:20 | type செய்க: http colon double slash localhost colon 8000, இது நம் கணினிக்கானது.
|
03:31 | notebook command உங்கள் web browser ஐ localhost colon 8000 க்கு திறக்கும் படி சொல்லுகிறது.
|
03:40 | log in செய்யவில்லையானால் அது Notebook home page ஐயும் username, password ஐ உள்ளிட textbox ஐயும் காட்டுகிறது.
|
03:48 | username ஆக 'admin' மற்றும் notebook serverஐ முதலில் துவக்கியபோது கொடுத்த password ஐ பயன்படுத்தலாம்.
|
03:54 | மறந்து போன password களுக்கும், புதிய கணக்குகளுக்கும் கூட லிங்க்குகள் உள்ளன.
|
04:00 | நாம் admin account இல் log செய்துவிட்டால் நாம் notebook admin page ஐ காணலாம்.
|
04:03 | ஒரு notebook இல் ஒரு collection - Sage Notebook worksheets இருக்கலாம்.
|
04:09 | Worksheet ... அடிப்படையில் ஒரு working area.
|
04:12 | இங்கேதான் நாம் எல்லா Sage command களையும் notebook இல் enter செய்கிறோம்.
|
04:17 | admin page இல் இது வரை உருவாக்கிய எல்லா worksheet களின் list இருக்கிறது.
|
04:21 | பக்கத்தின் மேலே பல வித பக்கங்களுக்கு links உள்ளன.
|
04:27 | home link நம்மை admin home page க்கு அழைத்துச்செல்லும்.
|
04:30 | published link .. எல்லா published worksheets …. list உள்ள பக்கத்துக்கு ….
|
04:34 | log link இல் notebook இல் செய்த செயல்களின் முழு பதிவுள்ளது
|
04:38 | நம் notebook, notebook server ஐ configure செய்ய, புதிய கணக்குகளை துவக்க, கணக்குகளை மேலாள வழி settings link .
|
04:45 | மேலும் help க்கு link இருக்கிறது. இதை Click செய்ய, ஒரு புது window ... Sage க்கான முழு உதவியுடன் திறக்கும்
|
04:52 | Sage க்கான முழு documentation உம் offline reference க்கு தரப்படுகிறது. help link தான் அதற்கு பாதை.
|
05:01 | Report a Problem link ஐ click செய்து … Sage குறித்த bugs .. report செய்யலாம். notebook இலிருந்து sign out செய்யவும் link உள்ளது.
|
05:10 | புதிய worksheet ஐ... புதிய Worksheet link ஐ சொடுக்கி.... உருவாக்கலாம்.
|
05:13 | Sage, worksheet க்கு ஒரு பெயர் தருமாறு prompt செய்கிறது.
|
05:16 | worksheet ஐ 'nbtutorial' என பெயரிடுவோம்.
|
05:24 | இப்போது நம் முதல் காலி worksheet ஐ வைத்துள்ளோம்.
|
05:31 | ஒவ்வொரு Sage command உம் இந்த cell லில் இடப்பட வேண்டும்.
|
05:34 | cell என்பது console prompt க்கு இணை.
|
05:37 | ஒரு புதிய worksheet ஐ உருவாக்கும்போது ஒரு காலி cell உடன் துவங்குவோம். |
05:43 | நாம் இங்கே கொஞ்சம் math ஐ முயற்சிக்கலாம்.
|
05:46 | terminal லில் type செய்க: 2 plus 2
|
05:52 | பின் 57 point 1 raised to 100
|
06:00 | exponentiation க்கு cap operator பயன்படுகிறது.
|
06:04 | கவனமாக பார்த்திருந்தால், நாம் இரண்டு command களை type செய்தாலும் கடைசி command இன் output மட்டுமே கிடைத்தது.
|
06:12 | default ஆக ஒவ்வொரு cell உம் கடைசி operation இன் விடையை மட்டுமே காட்டும்.
|
06:16 | print statement ஐ பயன்படுத்தினால் காட்ட விரும்பும் எல்லா result களையும் காணலாம்.
|
06:22 | இப்போது மேலும் operationகள் செய்ய அதிகப்படி cell கள் தேவை.
|
06:27 | புதிய cell ஐ எப்படி உருவாக்குவது?
|
06:30 | மிகவும் சுலபம்.
|
06:31 | mouse ஐ இருப்பில் உள்ள cell கள் மேலோ கீழோ வைக்க ஒரு blue line தெரிகிறது. இந்த புதிய line ஐ click செய்து ஒரு புதிய cell ஐ உருவாக்கலாம்.
|
06:46 | நம்மிடம் ஒரு cell இருக்கிறது; அதில் நாம் சில command களை type செய்கிறோம்.
|
06:51 | ஆகவே type செய்க: matrix பின் within brackets 1,2,3,4 பின் charat பின் மீண்டும் in brackets minus 1.
|
07:07 | ஆனால் அந்த cell ஐ எப்படி evaluate செய்வது?
|
07:09 | Shift விசையை Enter விசையுடன் அழுத்த அந்த cell evaluate ஆகும்.
|
07:17 | மாறாக cell ஐ evaluate செய்ய, evaluate link ஐயும் சொடுக்கலாம்.
|
07:22 | பல cell களை உருவாக்கிய பின், அவற்றின் இடையே நகர விரும்பலாம்.
|
07:27 | cell கள் இடையே நகர Up மற்றும் Down arrow keys ஐ பயன்படுத்தலாம்.
|
07:31 | ஒரு cell லில் click செய்ய அதை நீங்கள் edit செய்யலாம்.
|
07:38 | ஒரு cell லை நீக்க, அதன் contents ஐ நீக்கி, backspace விசையை அழுத்துக.
|
07:41 | worksheet டிலேயே annotation களை சேர்க்க நினைத்தால், செல் மீது mouse ஐ வைக்கும்போது வரும் நீல கோட்டில் Shift விசையை அழுத்திக்கொண்டு click செய்க.
|
07:56 | இது ஒரு What you See Is What you Get cell ஐ திறக்கும். |
08:09 | இந்த திருத்தக்கூடிய செல்லில் type செய்யலாம்.
|
08:12 | இதில் உரை bold text மற்றும் italicized text ஆக உள்ளது.
|
08:36 | பின் இதில் bulleted list ஐயும் type செய்யலாம்.
|
09:02 | பின் enumerated list ஐயும்.
|
09:29 | அதே cell லில் நாம் typeset math ஐயும் LaTeX போன்ற syntax ஐ பயன்படுத்தி காட்டலாம்.
|
09:34 | நாம் அதன் கீழ் type செய்யலாம்: dollar sign பின் slash int underscore zero raised to slash infty space e raised to power -x in curly brackets பின் slash பின் dx பின் மீண்டும் a dollar symbol.
|
09:54 | லேடக்கை போல typeset செய்ய வேண்டிய math ஐ dollar மற்றும் dollar க்குள்ளோ அல்லது dollar dollar மற்றும் dollar dollar க்குள்ளோ எழுதலாம்.
|
10:02 | ஒரு கேள்விக்குறியை command க்கு பின் இடுவதன் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட Sage command அல்லது function க்கு உதவியையும் worksheet லேயே கோரலாம்.
|
10:10 | உதாரணமாக type செய்யலாம்: sine question mark பின் என்டர் செய்க.
|
10:24 | shift enter ஐ அழுத்த வேண்டும்.
|
10:27 | இந்த cell ஐ Evaluate செய்வது … எனக்கு worksheet டிலேயே sine function க்கு முழு inline உதவியையும் தருகிறது.
|
10:34 | அதே போல் ஒவ்வொரு command , function இன் source code ஐயும் double question mark ஆல் காணலாம்.
|
10:39 | உதாரணத்துக்கு type செய்யலாம்: matrix question mark question mark பின் press shift மற்றும் enter.
|
10:48 | Sage notebook autocompletion feature ஐயும் தருகிறது.
|
10:52 | ஒரு command ஐ autocomplete செய்ய type செய்க: முதலில் சில unique characters... மற்றும் tab key ஐ அழுத்துக.
|
11:07 | ஒரு குறிப்பிட்ட variable ...அல்லது a datatype க்கு ...கிடைக்கும் எல்லா method களையும்.. list செய்ய... நாம் the variable name ஐ தொடர்ந்து... dot ஐ உள்ளிட்டு ...கிடைக்கக்கூடிய methods ஐ கண்டு ….பின் tab விசையை பயன்படுத்தலாம்.
|
11:20 | ஆகவே
|
11:26 | type செய்க:
|
11:28 | s=
|
11:33 | within single quotes hello
|
11:37 | பின் s dot rep பின் tab
|
11:51 | ஒவ்வொரு cell லிலும் உருவாகும் output மூன்று விதமாக இருக்கலாம்.
|
11:55 | full output, அல்லது truncated output அல்லது hidden output.
|
12:00 | எழுதிய Sage code சரியாக execute ஆகாவிட்டால், output area வில் error கிடைக்கும்.
|
12:09 | type செய்யலாம்: a comma b is equal to 10
|
12:16 | இப்போது கிடைத்த default output ஒரு truncated output ஆகும்.
|
12:19 | mouse pointer கையாக மாறும் output area க்கு இடது பக்க இடத்தில் Click செய்ய .. full output கிடைக்கும்.
|
12:30 | மீண்டும் சொடுக்க output மறையும்; இப்படியாக இது நிலை மாறும்.
|
12:38 | கடைசியாக, Sage பல்வித languageகளை ஆதரிக்கிறது. மேலும் worksheet இல் ஒவ்வொரு cell உம் ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதிய code ஐ கொண்டிருக்கலாம்.
|
12:45 | Sage ஐ நாம் எழுதிய language இல் code ஐ interpret செய்யுமாறு சொல்ல முடியும்.
|
12:54 | ஒரு percentage sign(%) இன் பின் language இன் பெயரை உள்ளிட அது சாத்தியமாகிறது.
|
13:01 | உதாரணமாக, ஒரு cell ஐ Python code இல் interpret செய்ய, நாம் முதல் வரியாக cell லில் percentage symbol பின் python எழுதுவோம்.
|
13:14 | அதே போல மற்றவை: shell scripting க்கு %sh,Fortran க்கு percentage fortran, GAP க்கு percentage gap ... இதே போல.
|
13:25 | நாம் இது எப்படி வேலை செய்கிறது என காணலாம்.
|
13:26 | என்னிடம் integer இருக்குமானால்....
|
13:28 | integer இன் வகை default ஆக Sage mode
|
13:31 | a is equal to 1
|
13:34 | பின் within brackets type செய்க: a.
|
13:45 | Output இப்படியிருக்கும்: <type 'sage dot rings dot integer dot Integer'>
|
13:52 | type 'int'
|
13:58 | நாம் Integers எல்லாம் Sage Integers எனக்காண்கிறோம்.
|
14:00 | இப்போது நாம் percentage python ஐ முதல் வரியாக cell லில் இட்டு அதே code snippet ஐ execute செய்யலாம்.
|
14:09 | ஆகவே cell லில் type செய்க:
|
14:13 | percentage python பின் a is equal to 1 பின் type செய்க: a
|
14:20 | type 'int' என output ஐ பெறலாம்.
|
14:26 | இப்போது அந்த integer ஒரு Python integer எனக்காண்கிறோம்.
|
14:28 | ஏன்?
|
14:29 | ஏனெனில் இப்போது நாம் Sage க்கு அந்த cell ஐ Python code ஆக interpret செய்யச்சொன்னோம்.
|
14:36 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
|
14:38 | இந்த tutorial லில், நாம் கற்றவை, Sage பற்றி அறிதல் மற்றும் sage notebook.
|
14:42 | Sage shell மற்றும் sage notebook ஐ துவக்குதல்.
|
14:45 | account உருவாக்குதல் மற்றும் notebook பயன்படுத்த துவக்குதல்
|
14:48 | புதிய worksheet உருவாக்குதல்.
|
14:49 | notebook இல் menu க்களை அணுகுதல்
|
14:51 | worksheet இல் cell களை Evaluate செய்தல்.
|
14:54 | cell களை delete செய்தல்; cell கள் இடையே உலாவுதல்.
|
14:57 | worksheet இல் annotations செய்தல்.
|
14:59 | tab completion ஐ பயன்படுத்துதல்.
|
15:00 | cell களில் மற்றscripting languages இன் code ஐ Embed செய்வது.
|
15:05 | தீர்வு காண சில self assessment கேள்விகள்
|
15:08 | 1. ஒவ்வொரு sage worksheet டிலும் cell கடைசி operation இன் ரிசல்ட்டைத்தான் காட்டும்.
|
15:13 | சரி அல்லது தவறு
|
15:14 | 2. நீங்கள் ஒரு cell ஐ keyboard keys மூலம் எப்படி evaluate செய்வீர்கள்?
|
15:17 | Shift key உடன் enter key
|
15:19 | Control key உடன் enter key
|
15:21 | Alt key உடன் enter key
|
15:23 | விடைகள் இதோ
|
15:26 | 1.விடை சரி.
|
15:28 | default ஆக ஒவ்வொரு cell உம் கடைசி operation result ஐ மட்டுமே காட்டும்.
|
15:31 | 2. செல்லை evaluate செய்ய நாம் Shift உடன் Enter ஐ அழுத்த வேண்டும்.
|
15:41 | நன்றி! |