Difference between revisions of "Python/C2/loading-data-from-files/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- | 0:01 | Hello Friends "loading data from files" என்னும் இந்த tutorial லுக்கு நல்வரவு. |- | 0:06 |…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 3: | Line 3: | ||
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | | | + | | 00:01 |
| Hello Friends "loading data from files" என்னும் இந்த tutorial லுக்கு நல்வரவு. | | Hello Friends "loading data from files" என்னும் இந்த tutorial லுக்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | | + | | 00:06 |
| இந்த tutorialலின் இறுதியில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய இயலும். | | இந்த tutorialலின் இறுதியில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய இயலும். | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | | | + | | 00:19 |
|terminal க்கு போய் IPython ஐ துவக்கலாம். கட்டளை ipython hypen pylab | |terminal க்கு போய் IPython ஐ துவக்கலாம். கட்டளை ipython hypen pylab | ||
|- | |- | ||
− | | | + | | 00:33 |
|இப்போது file primes.txt ஐ loadtxt command ஆல் படிப்பதில் துவக்கலாம். அதில் prime numbers list ஒரு column இல் இருக்கிறது. | |இப்போது file primes.txt ஐ loadtxt command ஆல் படிப்பதில் துவக்கலாம். அதில் prime numbers list ஒரு column இல் இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 00:45 |
| 'primes.txt' file க்கு சரியான path தரப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்க. | | 'primes.txt' file க்கு சரியான path தரப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்க. | ||
|- | |- | ||
− | | | + | | 00:50 |
|நம் கணினியில் file <tt>slash home slash fossee slash primes.txt</tt> இல் உள்ளது. | |நம் கணினியில் file <tt>slash home slash fossee slash primes.txt</tt> இல் உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | | 00:59 |
|அல்லது நாம் <tt>cat</tt> command ஆல் file இன் இடத்தை கண்டுபிடித்து அதன் contents ஐ படிக்கலாம். | |அல்லது நாம் <tt>cat</tt> command ஆல் file இன் இடத்தை கண்டுபிடித்து அதன் contents ஐ படிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:05 |
|ஆகவே type செய்க: cat slash home slash fossee slash primes.txt | |ஆகவே type செய்க: cat slash home slash fossee slash primes.txt | ||
|- | |- | ||
− | | | + | | 01:15 |
| இப்போது நாம் இந்த list ஐ variable <tt>primes</tt> க்குள் படிக்கலாம். | | இப்போது நாம் இந்த list ஐ variable <tt>primes</tt> க்குள் படிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:20 |
|ஆகவே type செய்க: primes = loadtxt .... within bracket in single quotes..... slash home slash fossee slash primes.txt | |ஆகவே type செய்க: primes = loadtxt .... within bracket in single quotes..... slash home slash fossee slash primes.txt | ||
|- | |- | ||
− | | | + | | 01:41 |
| <tt>primes</tt> என்பது இப்போது ,``primes.txt``file இல் list செய்த prime numberகளின் sequence | | <tt>primes</tt> என்பது இப்போது ,``primes.txt``file இல் list செய்த prime numberகளின் sequence | ||
|- | |- | ||
− | | | + | | 01:49 |
|இந்த sequence ஐ printசெய்து காண நாம் இப்போது type செய்யலாம்: <tt>print space primes</tt> | |இந்த sequence ஐ printசெய்து காண நாம் இப்போது type செய்யலாம்: <tt>print space primes</tt> | ||
|- | |- | ||
− | | | + | | 02:00 |
|எல்லா numberகளும் ஒரு period - புள்ளியில் - முடிகின்றன. | |எல்லா numberகளும் ஒரு period - புள்ளியில் - முடிகின்றன. | ||
|- | |- | ||
− | | | + | | 02:04 |
|ஏனெனில் இந்த numberகள் உண்மையில் <tt>floats</tt> களாக படிக்கப்படுகின்றன. | |ஏனெனில் இந்த numberகள் உண்மையில் <tt>floats</tt> களாக படிக்கப்படுகின்றன. | ||
|- | |- | ||
− | | | + | | 02:10 |
| இப்போது, <tt>loadtxt</tt> command ஐ பயன்படுத்தி இரண்டு column கள் data உள்ள file <tt>pendulum.txt</tt> ஐ படிக்கலாம். | | இப்போது, <tt>loadtxt</tt> command ஐ பயன்படுத்தி இரண்டு column கள் data உள்ள file <tt>pendulum.txt</tt> ஐ படிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:19 |
| இந்த file லில் முதல் column இல் பென்டுலத்தின் நீளமும், இரண்டாவதில் அதற்கான | | இந்த file லில் முதல் column இல் பென்டுலத்தின் நீளமும், இரண்டாவதில் அதற்கான | ||
கால அளவும் உள்ளன. | கால அளவும் உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | | 02:26 |
|இங்கே கவனிக்கவும். <tt>loadtxt</tt> க்கு இரண்டு columnகளிலும் சம எண்ணிக்கை rows இருக்க வேண்டும். | |இங்கே கவனிக்கவும். <tt>loadtxt</tt> க்கு இரண்டு columnகளிலும் சம எண்ணிக்கை rows இருக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 02:31 |
|இந்த file இன் contents ஐ பார்க்க <tt>cat</tt> command ஐ பயன்படுத்துவோம். | |இந்த file இன் contents ஐ பார்க்க <tt>cat</tt> command ஐ பயன்படுத்துவோம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:36 |
| ஆகவே type செய்க: cat slash home slash fossee slash pendulum.txt | | ஆகவே type செய்க: cat slash home slash fossee slash pendulum.txt | ||
|- | |- | ||
− | | | + | | 02:50 |
| இப்போது நாம், data வை variable <tt>pend</tt> இல் செலுத்தலாம். | | இப்போது நாம், data வை variable <tt>pend</tt> இல் செலுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:55 |
|மீண்டும் அது இருப்பதாக கொள்ளும் file இங்கிருக்கிறது: <tt>slash home slash fossee</tt> | |மீண்டும் அது இருப்பதாக கொள்ளும் file இங்கிருக்கிறது: <tt>slash home slash fossee</tt> | ||
|- | |- | ||
− | | | + | | 03:02 |
|ஆகவே type செய்க: pend = loadtxt within bracket in single quote slash home slash fossee slash pendulum.txt | |ஆகவே type செய்க: pend = loadtxt within bracket in single quote slash home slash fossee slash pendulum.txt | ||
|- | |- | ||
− | | | + | | 03:21 |
|நாம் இப்போது variable <tt>pend</tt> ஐ print செய்து அதில் இருப்பதை காணலாம். | |நாம் இப்போது variable <tt>pend</tt> ஐ print செய்து அதில் இருப்பதை காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:26 |
| type செய்க: print pend | | type செய்க: print pend | ||
|- | |- | ||
− | | | + | | 03:31 |
| <tt>pend</tt> ஆனது <tt>primes</tt> போல simple sequence இல்லை என்பதை கவனிக்கவும். | | <tt>pend</tt> ஆனது <tt>primes</tt> போல simple sequence இல்லை என்பதை கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 03:35 |
|அதில் data file இன் 2 column களும் உள்ள 2 sequence கள் உள்ளன. | |அதில் data file இன் 2 column களும் உள்ள 2 sequence கள் உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | | 03:40 |
| நாம் ஒரு additional argument ஆன <tt>loadtxt</tt> command ஐ பயன்படுத்தி அதை இரண்டு தனி simple sequence களாக படிக்கலாம். | | நாம் ஒரு additional argument ஆன <tt>loadtxt</tt> command ஐ பயன்படுத்தி அதை இரண்டு தனி simple sequence களாக படிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:50 |
|ஆகவே type L, T space = space loadtxt within bracket single quoteslash home slash fossee slash pendulum.txt comma unpack=True | |ஆகவே type L, T space = space loadtxt within bracket single quoteslash home slash fossee slash pendulum.txt comma unpack=True | ||
|- | |- | ||
− | | | + | | 04:23 |
| நாம் இப்போது, variables L மற்றும் T ஐ print செய்து அவற்றில் என்ன உள்ளது என காணலாம். | | நாம் இப்போது, variables L மற்றும் T ஐ print செய்து அவற்றில் என்ன உள்ளது என காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:29 |
|ஆகவே type print space L | |ஆகவே type print space L | ||
print space T | print space T | ||
|- | |- | ||
− | | | + | | 04:39 |
| data file, <tt>pendulum.txt</tt> இலிருந்து முதல் இரண்டு columns dataவை L மற்றும் T இப்போது கொண்டுள்ளது. அவை இரண்டுமே simple sequences. | | data file, <tt>pendulum.txt</tt> இலிருந்து முதல் இரண்டு columns dataவை L மற்றும் T இப்போது கொண்டுள்ளது. அவை இரண்டுமே simple sequences. | ||
|- | |- | ||
− | | | + | | 04:50 |
| <tt>unpack=True</tt> கட்டளை column களை ஒரு complex sequence ஆக தராமல் இரண்டு தனி sequences ஆக தந்துள்ளது. | | <tt>unpack=True</tt> கட்டளை column களை ஒரு complex sequence ஆக தராமல் இரண்டு தனி sequences ஆக தந்துள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | | 05:00 |
| இது வரை நாம் <tt>loadtxt</tt> command இன் basic use ஐ கற்றோம். | | இது வரை நாம் <tt>loadtxt</tt> command இன் basic use ஐ கற்றோம். | ||
|- | |- | ||
− | | | + | | 05:05 |
|ஒரு உதாரணத்தை முயற்சிக்கலாம். | |ஒரு உதாரணத்தை முயற்சிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 05:07 |
|இங்கே video ஐ Pause செய்து பின்வரும் exercise ஐ செய்தபின் video வை மீண்டும் துவக்கவும். | |இங்கே video ஐ Pause செய்து பின்வரும் exercise ஐ செய்தபின் video வை மீண்டும் துவக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 05:12 |
|file <tt>pendulum underscore semicolon.txt</tt> ஐ படிக்கவும்; அதில் <tt>pendulum.txt</tt> இல் உள்ள data தான் இருக்கிறது; ஆனால் columnகள் semi-colon களால் பிரிக்கப்பட்டுள்ளன. Spaces ஆல் அல்ல. | |file <tt>pendulum underscore semicolon.txt</tt> ஐ படிக்கவும்; அதில் <tt>pendulum.txt</tt> இல் உள்ள data தான் இருக்கிறது; ஆனால் columnகள் semi-colon களால் பிரிக்கப்பட்டுள்ளன. Spaces ஆல் அல்ல. | ||
|- | |- | ||
− | | | + | | 05:27 |
|IPython help ஐ பயன்படுத்தி இதை எப்படி செய்வ்து என்று காண்க. | |IPython help ஐ பயன்படுத்தி இதை எப்படி செய்வ்து என்று காண்க. | ||
|- | |- | ||
− | | | + | |05:34 |
|terminal க்கு திரும்பி வாருங்கள். | |terminal க்கு திரும்பி வாருங்கள். | ||
Line 159: | Line 159: | ||
|- | |- | ||
− | | | + | |06:54 |
|Okay, type செய்க: print L | |Okay, type செய்க: print L | ||
|- | |- | ||
− | | | + | |06:40 |
|print T | |print T | ||
|- | |- | ||
− | | | + | | 06:45 |
| இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. | | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 06:48 |
| இந்த tutorialலில் நாம் கற்றது: | | இந்த tutorialலில் நாம் கற்றது: | ||
|- | |- | ||
− | | | + | | 06:51 |
| 1.<tt>loadtxt</tt> command ஐ பயன்படுத்தி, ஒரே ஒரு column data உள்ள data ஐ file களிலிருந்து படித்தல். | | 1.<tt>loadtxt</tt> command ஐ பயன்படுத்தி, ஒரே ஒரு column data உள்ள data ஐ file களிலிருந்து படித்தல். | ||
|- | |- | ||
− | | | + | | 06:58 |
| 2. spaces அல்லது மற்ற delimiter களால் பிரிக்கப்பட்ட multiple columns data வை படித்தல். | | 2. spaces அல்லது மற்ற delimiter களால் பிரிக்கப்பட்ட multiple columns data வை படித்தல். | ||
|- | |- | ||
− | | | + | | 07:04 |
| நீங்க சால்வ் செய்ய சில self assessment கேள்விகள் | | நீங்க சால்வ் செய்ய சில self assessment கேள்விகள் | ||
1. <tt>loadtxt</tt> data ஐ ஒரு column உள்ள file இல் இருந்து மட்டுமே படிக்கமுடியும். சரியா தவறா? | 1. <tt>loadtxt</tt> data ஐ ஒரு column உள்ள file இல் இருந்து மட்டுமே படிக்கமுடியும். சரியா தவறா? | ||
|- | |- | ||
− | | | + | | 07:18 |
| 2. <tt>data.txt</tt> என்னும் மூன்று column கள் data உள்ள - space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும். | | 2. <tt>data.txt</tt> என்னும் மூன்று column கள் data உள்ள - space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:29 |
| 3. <tt>data.txt</tt> என்னும் மூன்று column கள் data உள்ள - "colon" களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும். | | 3. <tt>data.txt</tt> என்னும் மூன்று column கள் data உள்ள - "colon" களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:45 |
| விடைகள் - 1. தவறு. | | விடைகள் - 1. தவறு. | ||
|- | |- | ||
− | | | + | | 07:50 |
| <tt>loadtxt</tt> command data வை ஒரு column அல்லது பல column உள்ள file லில் இருந்து படிக்க முடியும். | | <tt>loadtxt</tt> command data வை ஒரு column அல்லது பல column உள்ள file லில் இருந்து படிக்க முடியும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:58 |
| 2. மூன்று column கள் data உள்ள space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் பயன்படுத்துவது loadtxt command, x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True | | 2. மூன்று column கள் data உள்ள space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் பயன்படுத்துவது loadtxt command, x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True | ||
|- | |- | ||
− | | | + | | 08:19 |
| 3. delimiter களால் பிரிக்கப்பட்ட மூன்று column கள் data உள்ள file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் loadtxt commandஇல் பயன்படுத்துவது ஒரு கூடுதல் argument of delimiter. x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True comma delimiter=in double quotes colon) | | 3. delimiter களால் பிரிக்கப்பட்ட மூன்று column கள் data உள்ள file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் loadtxt commandஇல் பயன்படுத்துவது ஒரு கூடுதல் argument of delimiter. x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True comma delimiter=in double quotes colon) | ||
|- | |- | ||
− | | | + | | 08:51 |
| இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன், | | இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன், | ||
|- | |- | ||
− | | | + | | 08:55 |
| நன்றி! | | நன்றி! |
Latest revision as of 12:15, 7 August 2014
Time | Narration |
---|---|
00:01 | Hello Friends "loading data from files" என்னும் இந்த tutorial லுக்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorialலின் இறுதியில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய இயலும்.
|
00:19 | terminal க்கு போய் IPython ஐ துவக்கலாம். கட்டளை ipython hypen pylab |
00:33 | இப்போது file primes.txt ஐ loadtxt command ஆல் படிப்பதில் துவக்கலாம். அதில் prime numbers list ஒரு column இல் இருக்கிறது. |
00:45 | 'primes.txt' file க்கு சரியான path தரப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்க. |
00:50 | நம் கணினியில் file slash home slash fossee slash primes.txt இல் உள்ளது. |
00:59 | அல்லது நாம் cat command ஆல் file இன் இடத்தை கண்டுபிடித்து அதன் contents ஐ படிக்கலாம். |
01:05 | ஆகவே type செய்க: cat slash home slash fossee slash primes.txt |
01:15 | இப்போது நாம் இந்த list ஐ variable primes க்குள் படிக்கலாம். |
01:20 | ஆகவே type செய்க: primes = loadtxt .... within bracket in single quotes..... slash home slash fossee slash primes.txt |
01:41 | primes என்பது இப்போது ,``primes.txt``file இல் list செய்த prime numberகளின் sequence |
01:49 | இந்த sequence ஐ printசெய்து காண நாம் இப்போது type செய்யலாம்: print space primes |
02:00 | எல்லா numberகளும் ஒரு period - புள்ளியில் - முடிகின்றன. |
02:04 | ஏனெனில் இந்த numberகள் உண்மையில் floats களாக படிக்கப்படுகின்றன. |
02:10 | இப்போது, loadtxt command ஐ பயன்படுத்தி இரண்டு column கள் data உள்ள file pendulum.txt ஐ படிக்கலாம். |
02:19 | இந்த file லில் முதல் column இல் பென்டுலத்தின் நீளமும், இரண்டாவதில் அதற்கான
கால அளவும் உள்ளன. |
02:26 | இங்கே கவனிக்கவும். loadtxt க்கு இரண்டு columnகளிலும் சம எண்ணிக்கை rows இருக்க வேண்டும். |
02:31 | இந்த file இன் contents ஐ பார்க்க cat command ஐ பயன்படுத்துவோம். |
02:36 | ஆகவே type செய்க: cat slash home slash fossee slash pendulum.txt |
02:50 | இப்போது நாம், data வை variable pend இல் செலுத்தலாம். |
02:55 | மீண்டும் அது இருப்பதாக கொள்ளும் file இங்கிருக்கிறது: slash home slash fossee |
03:02 | ஆகவே type செய்க: pend = loadtxt within bracket in single quote slash home slash fossee slash pendulum.txt |
03:21 | நாம் இப்போது variable pend ஐ print செய்து அதில் இருப்பதை காணலாம். |
03:26 | type செய்க: print pend |
03:31 | pend ஆனது primes போல simple sequence இல்லை என்பதை கவனிக்கவும். |
03:35 | அதில் data file இன் 2 column களும் உள்ள 2 sequence கள் உள்ளன. |
03:40 | நாம் ஒரு additional argument ஆன loadtxt command ஐ பயன்படுத்தி அதை இரண்டு தனி simple sequence களாக படிக்கலாம். |
03:50 | ஆகவே type L, T space = space loadtxt within bracket single quoteslash home slash fossee slash pendulum.txt comma unpack=True |
04:23 | நாம் இப்போது, variables L மற்றும் T ஐ print செய்து அவற்றில் என்ன உள்ளது என காணலாம். |
04:29 | ஆகவே type print space L
print space T |
04:39 | data file, pendulum.txt இலிருந்து முதல் இரண்டு columns dataவை L மற்றும் T இப்போது கொண்டுள்ளது. அவை இரண்டுமே simple sequences. |
04:50 | unpack=True கட்டளை column களை ஒரு complex sequence ஆக தராமல் இரண்டு தனி sequences ஆக தந்துள்ளது. |
05:00 | இது வரை நாம் loadtxt command இன் basic use ஐ கற்றோம். |
05:05 | ஒரு உதாரணத்தை முயற்சிக்கலாம். |
05:07 | இங்கே video ஐ Pause செய்து பின்வரும் exercise ஐ செய்தபின் video வை மீண்டும் துவக்கவும். |
05:12 | file pendulum underscore semicolon.txt ஐ படிக்கவும்; அதில் pendulum.txt இல் உள்ள data தான் இருக்கிறது; ஆனால் columnகள் semi-colon களால் பிரிக்கப்பட்டுள்ளன. Spaces ஆல் அல்ல. |
05:27 | IPython help ஐ பயன்படுத்தி இதை எப்படி செய்வ்து என்று காண்க. |
05:34 | terminal க்கு திரும்பி வாருங்கள்.
L comma T = loadtxt within bracket in single quote slash home slash fossee slash pendulum underscore semicolon.txt comma unpack=True comma delimiter=semi-colon within single quote |
06:54 | Okay, type செய்க: print L |
06:40 | print T |
06:45 | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. |
06:48 | இந்த tutorialலில் நாம் கற்றது: |
06:51 | 1.loadtxt command ஐ பயன்படுத்தி, ஒரே ஒரு column data உள்ள data ஐ file களிலிருந்து படித்தல். |
06:58 | 2. spaces அல்லது மற்ற delimiter களால் பிரிக்கப்பட்ட multiple columns data வை படித்தல். |
07:04 | நீங்க சால்வ் செய்ய சில self assessment கேள்விகள்
1. loadtxt data ஐ ஒரு column உள்ள file இல் இருந்து மட்டுமே படிக்கமுடியும். சரியா தவறா? |
07:18 | 2. data.txt என்னும் மூன்று column கள் data உள்ள - space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும். |
07:29 | 3. data.txt என்னும் மூன்று column கள் data உள்ள - "colon" களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி simple sequence களாக படிக்கவும். |
07:45 | விடைகள் - 1. தவறு. |
07:50 | loadtxt command data வை ஒரு column அல்லது பல column உள்ள file லில் இருந்து படிக்க முடியும். |
07:58 | 2. மூன்று column கள் data உள்ள space களால் பிரிக்கப்பட்ட file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் பயன்படுத்துவது loadtxt command, x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True |
08:19 | 3. delimiter களால் பிரிக்கப்பட்ட மூன்று column கள் data உள்ள file ஐ 3 தனி sequence களாக படிக்க நாம் loadtxt commandஇல் பயன்படுத்துவது ஒரு கூடுதல் argument of delimiter. x = loadtxt within bracket in double quotes data.txt comma unpack=True comma delimiter=in double quotes colon) |
08:51 | இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன், |
08:55 | நன்றி! |