Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Registration-Part-6/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 | Spoken Tutorial க்கு நல்வரவு. இது ஒரு update tutorial. முழு நீள video இல்லை. |- …')
 
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
| Spoken Tutorial க்கு நல்வரவு. இது ஒரு update tutorial. முழு நீள video இல்லை.
 
| Spoken Tutorial க்கு நல்வரவு. இது ஒரு update tutorial. முழு நீள video இல்லை.
 
|-
 
|-
|0:08
+
|00:08
 
|என் register script குறித்து ஒருவர் சொன்னது username ஐ பயன்படுத்தி வேறு user register செய்துள்ளாரா என்பதை சோதிக்க வேண்டும் என்பது.
 
|என் register script குறித்து ஒருவர் சொன்னது username ஐ பயன்படுத்தி வேறு user register செய்துள்ளாரா என்பதை சோதிக்க வேண்டும் என்பது.
 
|-
 
|-
|0:19
+
|00:19
 
|நம் form க்குத் திரும்பிப்போகலாம். இங்கே உங்கள் fullname ஐ டைப் செய்ய வேண்டும். username மற்றும் ஒரு password ஐ தேர்ந்தெடுக்கலாம்.
 
|நம் form க்குத் திரும்பிப்போகலாம். இங்கே உங்கள் fullname ஐ டைப் செய்ய வேண்டும். username மற்றும் ஒரு password ஐ தேர்ந்தெடுக்கலாம்.
 
|-
 
|-
|0:28
+
|00:28
 
|இந்த மதிப்புகள் முன்னே இருந்தவை. இவற்றை நீக்கலாம்.  
 
|இந்த மதிப்புகள் முன்னே இருந்தவை. இவற்றை நீக்கலாம்.  
 
|-
 
|-
|0:33
+
|00:33
 
|நமக்குத்தேவை username ஐ தேர்ந்தெடுக்கும் போது  ...
 
|நமக்குத்தேவை username ஐ தேர்ந்தெடுக்கும் போது  ...
 
|-
 
|-
|0:37
+
|00:37
 
|உதாரணமாக username "alex" உடன் register செய்கிறேன். database இல் இங்கே ஏற்கெனெவே username "alex" இருக்கிறது.
 
|உதாரணமாக username "alex" உடன் register செய்கிறேன். database இல் இங்கே ஏற்கெனெவே username "alex" இருக்கிறது.
 
|-
 
|-
|0:47
+
|00:47
 
|ஆகவே username ஐ நாம் சோதிக்க வேண்டும்.
 
|ஆகவே username ஐ நாம் சோதிக்க வேண்டும்.
 
|-
 
|-
|0:50
+
|00:50
 
| username ஏற்கெனெவே டேடாபேஸில் இருந்தால் user ஐ register செய்ய விட மாட்டோம். ஏனென்றால் ஒரே பெயர் இரு முறை வரக்கூடாது.
 
| username ஏற்கெனெவே டேடாபேஸில் இருந்தால் user ஐ register செய்ய விட மாட்டோம். ஏனென்றால் ஒரே பெயர் இரு முறை வரக்கூடாது.
 
|-
 
|-
|1.01
+
|01.01
 
|நான் இங்கு register  செய்தால் ... password ஐ இட்டு username ஐ "alex" என எழுதினால்....  username "alex" ஏற்கெனெவே database இல் இருக்கிறது.
 
|நான் இங்கு register  செய்தால் ... password ஐ இட்டு username ஐ "alex" என எழுதினால்....  username "alex" ஏற்கெனெவே database இல் இருக்கிறது.
 
|-
 
|-
|1:13
+
|01:13
 
|இப்போது register ஐ சொடுக்க...  
 
|இப்போது register ஐ சொடுக்க...  
 
|-
 
|-
|1:20
+
|01:20
 
|வெற்றிகரமாக register ஆகிவிட்டது.
 
|வெற்றிகரமாக register ஆகிவிட்டது.
 
|-
 
|-
|1:23
+
|01:23
 
| database ஐ பார்க்கலாம். இரண்டு username கள் alex என இருக்கின்றன.  
 
| database ஐ பார்க்கலாம். இரண்டு username கள் alex என இருக்கின்றன.  
 
|-
 
|-
|1:28
+
|01:28
 
|இது log in இல் பிரச்சினை செய்யும்.
 
|இது log in இல் பிரச்சினை செய்யும்.
 
|-
 
|-
|1:31
+
|01:31
 
|அந்த பெயரின்  முதல் நிகழ்வு log in ஆகும்.  மற்றது உதாசீனப்படுத்தப்படும்.  
 
|அந்த பெயரின்  முதல் நிகழ்வு log in ஆகும்.  மற்றது உதாசீனப்படுத்தப்படும்.  
 
|-
 
|-
|1:39
+
|01:39
 
|ஆகவே இவரால் database க்கு login செய்யவே முடியாது.
 
|ஆகவே இவரால் database க்கு login செய்யவே முடியாது.
 
|-
 
|-
|1:44
+
|01:44
 
|ஆகவே இதை நீக்கலாம்.
 
|ஆகவே இதை நீக்கலாம்.
 
|-
 
|-
|1:48
+
|01:48
 
| username ஏற்கெனெவே இருக்கிறதா என்பது சோதிக்கப்பட வேண்டும்.
 
| username ஏற்கெனெவே இருக்கிறதா என்பது சோதிக்கப்பட வேண்டும்.
 
|-
 
|-
|1:53
+
|01:53
 
|இது முகச்சுலபம். இதை செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன.
 
|இது முகச்சுலபம். இதை செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன.
 
|-
 
|-
|1:59
+
|01:59
 
| நான் இருப்பதிலேயே சுலபமான செயல்திறன் மிக்க வழியை சொல்லுகிறேன்.
 
| நான் இருப்பதிலேயே சுலபமான செயல்திறன் மிக்க வழியை சொல்லுகிறேன்.
 
|-
 
|-
|2:05
+
|02:05
 
|முதலில் code ஐ database க்கு இணைக்க அமைக்க வேண்டும்.
 
|முதலில் code ஐ database க்கு இணைக்க அமைக்க வேண்டும்.
 
|-
 
|-
|2:12
+
|02:12
 
|என் databaseஐ தேர்ந்தெடுப்பேன். இது  submit button சோதிக்கப்பட்டவுடன் நிகழ வேண்டும்.
 
|என் databaseஐ தேர்ந்தெடுப்பேன். இது  submit button சோதிக்கப்பட்டவுடன் நிகழ வேண்டும்.
 
|-
 
|-
|2:20
+
|02:20
 
|ஆகவே, database க்கு அது இணைக்கிறது. உள்ளே போய்விட்டேன்.
 
|ஆகவே, database க்கு அது இணைக்கிறது. உள்ளே போய்விட்டேன்.
 
|-
 
|-
|2.26
+
|02.26
 
|இதன் கீழே username ஐ சோதிக்க code ஐ ஆரம்பிக்கலாம்.
 
|இதன் கீழே username ஐ சோதிக்க code ஐ ஆரம்பிக்கலாம்.
 
|-
 
|-
|2:31
+
|02:31
 
|இந்த சோதனையை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். நான் அதை இங்கே இட்டு மீதி script ஐ நிறுத்திவிடுவேன்.
 
|இந்த சோதனையை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். நான் அதை இங்கே இட்டு மீதி script ஐ நிறுத்திவிடுவேன்.
 
|-
 
|-
|2.39
+
|02.39
 
| username கண்டு பிடிக்கப்பட்டால் அதை எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம்.  
 
| username கண்டு பிடிக்கப்பட்டால் அதை எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம்.  
 
|-
 
|-
|2:44
+
|02:44
 
|உங்கள் website இல் இதற்கு ஒரு முழு பக்கம் இருக்கட்டும்.  die function மீதி code ஐ நிறுத்திவிடும். ஆகவே  இதை நான் பரிந்துரைப்பதில்லை.
 
|உங்கள் website இல் இதற்கு ஒரு முழு பக்கம் இருக்கட்டும்.  die function மீதி code ஐ நிறுத்திவிடும். ஆகவே  இதை நான் பரிந்துரைப்பதில்லை.
 
|-
 
|-
|2:53
+
|02:53
 
|இருக்கும் அடுத்த  statement இல் checks ஐ case செய்து வைத்துக்கொள்ளலாம். மேலும்  script ஐ நிறுத்த வேண்டாம்.
 
|இருக்கும் அடுத்த  statement இல் checks ஐ case செய்து வைத்துக்கொள்ளலாம். மேலும்  script ஐ நிறுத்த வேண்டாம்.
 
|-
 
|-
|3:00
+
|03:00
 
|நாம் என்ன செய்ய முயல்கிறோம் என்று பொதுவாக புரிந்து விடும்.
 
|நாம் என்ன செய்ய முயல்கிறோம் என்று பொதுவாக புரிந்து விடும்.
 
|-
 
|-
|3:06
+
|03:06
 
|குறிப்பிட்ட username உள்ள record ஐ தேர்வு செய்ய ஒரு query ஐ  type செய்ய வேண்டும்.
 
|குறிப்பிட்ட username உள்ள record ஐ தேர்வு செய்ய ஒரு query ஐ  type செய்ய வேண்டும்.
 
|-
 
|-
|3:12
+
|03:12
 
|ஆகவே சொல்வது "namecheck query"...  variable "namecheck" மற்றும் இது ஒரு mysql query.
 
|ஆகவே சொல்வது "namecheck query"...  variable "namecheck" மற்றும் இது ஒரு mysql query.
 
|-
 
|-
|3.21
+
|03.21
 
|எளிதாக இருக்க  "username" ஐ தேர்கிறேன். இது எல்லா data வையும் தேர்வு செய்யாது.
 
|எளிதாக இருக்க  "username" ஐ தேர்கிறேன். இது எல்லா data வையும் தேர்வு செய்யாது.
 
|-
 
|-
|3:27
+
|03:27
 
|ஆகவே username ஐ users இலிருந்து தேர்வு செய்கிறேன்.  
 
|ஆகவே username ஐ users இலிருந்து தேர்வு செய்கிறேன்.  
 
|-
 
|-
|3:35
+
|03:35
 
|அதுவே இங்கே நம் table name .
 
|அதுவே இங்கே நம் table name .
 
|-
 
|-
|3:39
+
|03:39
 
|சொல்வது எங்கே username is equal to... இங்கே form ஐ submit செய்யும் பயனரின் username தேவை. அது "username"  variable name ஆகும்.
 
|சொல்வது எங்கே username is equal to... இங்கே form ஐ submit செய்யும் பயனரின் username தேவை. அது "username"  variable name ஆகும்.
 
|-
 
|-
|3:50
+
|03:50
 
|ஆகவே இங்கே வந்து "username" என்று type செய்தால் போதும்.
 
|ஆகவே இங்கே வந்து "username" என்று type செய்தால் போதும்.
 
|-
 
|-
|3:55
+
|03:55
 
| இப்போது name "alex" என இருந்தால் database இல் username "alex" என்று இருக்கும் எல்லா record களையும் இது தேர்ந்தெடுக்கும். அதை சற்று நேரத்தில் பார்த்துவிடலாம்.
 
| இப்போது name "alex" என இருந்தால் database இல் username "alex" என்று இருக்கும் எல்லா record களையும் இது தேர்ந்தெடுக்கும். அதை சற்று நேரத்தில் பார்த்துவிடலாம்.
 
|-
 
|-
|4:09
+
|04:09
 
|இதை ஒரே ஒரு  record உடன் சொன்னால் ...
 
|இதை ஒரே ஒரு  record உடன் சொன்னால் ...
 
|-
 
|-
|4:15
+
|04:15
 
|உதாரணமாக username "Dale" என்றால் எந்த record உம் வராது.
 
|உதாரணமாக username "Dale" என்றால் எந்த record உம் வராது.
 
|-
 
|-
|4:20
+
|04:20
 
|ஆகவே username இல்லையானால் எந்த record உம் திரும்பாது. ஆகவே  தேவையானது எத்தனை record கள் திரும்பின என சோதிக்க ஒரு function .
 
|ஆகவே username இல்லையானால் எந்த record உம் திரும்பாது. ஆகவே  தேவையானது எத்தனை record கள் திரும்பின என சோதிக்க ஒரு function .
 
|-
 
|-
|4:29
+
|04:29
 
|இதை ஒரு  count variable ஐ உருவாக்கி செய்யலாம். அது "mysql num rows".   
 
|இதை ஒரு  count variable ஐ உருவாக்கி செய்யலாம். அது "mysql num rows".   
 
|-
 
|-
|4:36
+
|04:36
 
|அது "namecheck" என்னும் உங்கள் query திருப்பும் records அல்லது இருக்கும் rows இன் எண்ணிக்கையை திருப்புகிறது.
 
|அது "namecheck" என்னும் உங்கள் query திருப்பும் records அல்லது இருக்கும் rows இன் எண்ணிக்கையை திருப்புகிறது.
 
|-
 
|-
|4:47
+
|04:47
 
|ஆகவே இதை சோதிக்கலாம். எண்ணிக்கையை  echo out செய்து பின் script ஐ கொல்லுவேன்.  
 
|ஆகவே இதை சோதிக்கலாம். எண்ணிக்கையை  echo out செய்து பின் script ஐ கொல்லுவேன்.  
 
|-
 
|-
|4:53
+
|04:53
 
|மீதி code  execute ஆகாது.
 
|மீதி code  execute ஆகாது.
 
|-
 
|-
|4:57
+
|04:57
 
| register க்கு திரும்பிப்போகலாம்.  fullname  "alex" என type செய்கிறேன்.  
 
| register க்கு திரும்பிப்போகலாம்.  fullname  "alex" என type செய்கிறேன்.  
 
|-
 
|-
|5:03
+
|05:03
 
|Fullname, ஒரு username ஐ தேர்வோம்.  "Dale" என தேர்கிறேன்.
 
|Fullname, ஒரு username ஐ தேர்வோம்.  "Dale" என தேர்கிறேன்.
 
|-
 
|-
|5:10
+
|05:10
 
| password சோதிக்கப்படாது. ஆகவே  அதை விட்டுவிடலாம்.
 
| password சோதிக்கப்படாது. ஆகவே  அதை விட்டுவிடலாம்.
 
|-
 
|-
|5:16
+
|05:16
 
|இருந்தாலும் அதை இங்கே இட்டு Register ஐ சொடுக்குகிறேன்.  
 
|இருந்தாலும் அதை இங்கே இட்டு Register ஐ சொடுக்குகிறேன்.  
 
|-
 
|-
|5:24
+
|05:24
 
|zero திரும்புகிறது.
 
|zero திரும்புகிறது.
 
|-
 
|-
|5:28
+
|05:28
 
| ஏனெனில் "Dale"  data base இல் username ஆக இல்லை.
 
| ஏனெனில் "Dale"  data base இல் username ஆக இல்லை.
 
|-
 
|-
|5:32
+
|05:32
 
|இருந்தாலும்  "alex" என இட்டால்... அது சின்ன "a".  
 
|இருந்தாலும்  "alex" என இட்டால்... அது சின்ன "a".  
 
|-
 
|-
|5:39
+
|05:39
 
|சிலது வருகிறது ... strip tags.  அது case sensitivity உடன் வேலை செய்ய.... ஆகவே இது இன்னொரு குறிப்பு.
 
|சிலது வருகிறது ... strip tags.  அது case sensitivity உடன் வேலை செய்ய.... ஆகவே இது இன்னொரு குறிப்பு.
 
|-
 
|-
|5:49
+
|05:49
 
| username ஐ கணக்கில் எடுத்துக்கொண்டால் சொல்வது... "str to lower" இங்கே... அது எப்போதும்  lowercase ஆக மாற்றப்படுவதற்கு....
 
| username ஐ கணக்கில் எடுத்துக்கொண்டால் சொல்வது... "str to lower" இங்கே... அது எப்போதும்  lowercase ஆக மாற்றப்படுவதற்கு....
 
|-
 
|-
|6:01
+
|06:01
 
|நாம் செய்யப்போவது ... அதை கண்டுபிடிக்க வேண்டும் ....  Register ஐ சொடுக்க...
 
|நாம் செய்யப்போவது ... அதை கண்டுபிடிக்க வேண்டும் ....  Register ஐ சொடுக்க...
 
|-
 
|-
|6:08
+
|06:08
 
|திருப்பப்பட்ட மதிப்பு ஒன்று.  
 
|திருப்பப்பட்ட மதிப்பு ஒன்று.  
 
|-
 
|-
|6:12
+
|06:12
 
|ஆகவே இங்கே நாம் சோதிப்பது -  நாம் echo out செய்யும் variable, is not equal to zero,... பின்  user க்கு சொல்ல வேண்டியது  username ஏற்கெனெவே register ஆகிவிட்டது.
 
|ஆகவே இங்கே நாம் சோதிப்பது -  நாம் echo out செய்யும் variable, is not equal to zero,... பின்  user க்கு சொல்ல வேண்டியது  username ஏற்கெனெவே register ஆகிவிட்டது.
 
|-
 
|-
|6:25
+
|06:25
 
|ஆகவே இங்கே ஒரு எளிய  if statement மற்றும் நம் block ஐ உருவாக்கலாம்.
 
|ஆகவே இங்கே ஒரு எளிய  if statement மற்றும் நம் block ஐ உருவாக்கலாம்.
 
|-
 
|-
|6:29
+
|06:29
 
|பின் நாம் சொல்வது count doesn't equal zero, அதாவது இந்த username  நிபந்தனையுடன் ஒரு record உடன் இருக்கிறது...
 
|பின் நாம் சொல்வது count doesn't equal zero, அதாவது இந்த username  நிபந்தனையுடன் ஒரு record உடன் இருக்கிறது...
 
|-
 
|-
|6:40
+
|06:40
 
|... பின் script ஐ கொன்று விட்டு சொல்வது "Username already taken" அல்லது அது போன்ற ஏதும். இங்கே திரும்பி வந்து refresh செய்யலாம்.
 
|... பின் script ஐ கொன்று விட்டு சொல்வது "Username already taken" அல்லது அது போன்ற ஏதும். இங்கே திரும்பி வந்து refresh செய்யலாம்.
 
|-
 
|-
|6:50
+
|06:50
 
| "alex" ஐ தேர்வோம். ஒரு password உள்ளிட்டு register ஐ சொடுக்கலாம்.  
 
| "alex" ஐ தேர்வோம். ஒரு password உள்ளிட்டு register ஐ சொடுக்கலாம்.  
 
|-
 
|-
|6:56
+
|06:56
 
|"Username already taken" error எழுவதை காணலாம்.
 
|"Username already taken" error எழுவதை காணலாம்.
 
|-
 
|-
|7:00
+
|07:00
 
|... new name ஐ தேர்ந்து  "Dale" ஐ type செய்தால் .. மற்றும் password மற்றும்  register ஐ சொடுக்கலாம். database இல் வெற்றிகரமாக register ஆகிறது. ஏனெனில் இந்த username இருப்பில் இல்லை.
 
|... new name ஐ தேர்ந்து  "Dale" ஐ type செய்தால் .. மற்றும் password மற்றும்  register ஐ சொடுக்கலாம். database இல் வெற்றிகரமாக register ஆகிறது. ஏனெனில் இந்த username இருப்பில் இல்லை.
 
|-
 
|-
|7:15
+
|07:15
 
|ஆகவே அத்துடன் விட்டுவிடலாம். register செய்யப்பட்ட user உள்ளே போக முடிகிறது.  
 
|ஆகவே அத்துடன் விட்டுவிடலாம். register செய்யப்பட்ட user உள்ளே போக முடிகிறது.  
 
|-
 
|-
|7:22
+
|07:22
 
|ஒரு "str to lower" function ஐ சேர்த்தால் எல்லாம் எளிதாக முடிகிறது.
 
|ஒரு "str to lower" function ஐ சேர்த்தால் எல்லாம் எளிதாக முடிகிறது.
 
|-
 
|-
|7:29
+
|07:29
 
| அல்லது இந்த "str to lower" function ஐ உங்கள் if statement இல் வைக்கலாம்.  
 
| அல்லது இந்த "str to lower" function ஐ உங்கள் if statement இல் வைக்கலாம்.  
 
|-
 
|-
|7:32
+
|07:32
 
|இருந்தாலும் எல்லா usernames ஐயும் lowercase க்கு மாற்றுவது நல்லதே.
 
|இருந்தாலும் எல்லா usernames ஐயும் lowercase க்கு மாற்றுவது நல்லதே.
 
|-
 
|-
|7:39
+
|07:39
 
| இதை ஒரு login script இலும் சேர்க்க வேண்டும்.  user...  login box இல் டைப் செய்யும் எதையுமே lowercase ஆக மாற்ற வேண்டும்.
 
| இதை ஒரு login script இலும் சேர்க்க வேண்டும்.  user...  login box இல் டைப் செய்யும் எதையுமே lowercase ஆக மாற்ற வேண்டும்.
 
|-
 
|-
|7:48
+
|07:48
 
| இத்துடன் விளையாடி பாருங்கள். அது error களை கண்டுபிடிக்க நல்ல வழி.
 
| இத்துடன் விளையாடி பாருங்கள். அது error களை கண்டுபிடிக்க நல்ல வழி.
 
|-
 
|-
|7:53
+
|07:53
 
|முயற்சி செய்து பாருங்கள். உதவி தேவையானால் மின்னஞ்சல் அனுப்புங்கள். Updates க்கு  subscribe செய்யுங்கள்.
 
|முயற்சி செய்து பாருங்கள். உதவி தேவையானால் மின்னஞ்சல் அனுப்புங்கள். Updates க்கு  subscribe செய்யுங்கள்.
 
|-
 
|-
|7:58
+
|07:58
 
|பார்த்தமைக்கு நன்றி. இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி
 
|பார்த்தமைக்கு நன்றி. இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Latest revision as of 16:01, 28 July 2014

Time Narration
00:00 Spoken Tutorial க்கு நல்வரவு. இது ஒரு update tutorial. முழு நீள video இல்லை.
00:08 என் register script குறித்து ஒருவர் சொன்னது username ஐ பயன்படுத்தி வேறு user register செய்துள்ளாரா என்பதை சோதிக்க வேண்டும் என்பது.
00:19 நம் form க்குத் திரும்பிப்போகலாம். இங்கே உங்கள் fullname ஐ டைப் செய்ய வேண்டும். username மற்றும் ஒரு password ஐ தேர்ந்தெடுக்கலாம்.
00:28 இந்த மதிப்புகள் முன்னே இருந்தவை. இவற்றை நீக்கலாம்.
00:33 நமக்குத்தேவை username ஐ தேர்ந்தெடுக்கும் போது ...
00:37 உதாரணமாக username "alex" உடன் register செய்கிறேன். database இல் இங்கே ஏற்கெனெவே username "alex" இருக்கிறது.
00:47 ஆகவே username ஐ நாம் சோதிக்க வேண்டும்.
00:50 username ஏற்கெனெவே டேடாபேஸில் இருந்தால் user ஐ register செய்ய விட மாட்டோம். ஏனென்றால் ஒரே பெயர் இரு முறை வரக்கூடாது.
01.01 நான் இங்கு register செய்தால் ... password ஐ இட்டு username ஐ "alex" என எழுதினால்.... username "alex" ஏற்கெனெவே database இல் இருக்கிறது.
01:13 இப்போது register ஐ சொடுக்க...
01:20 வெற்றிகரமாக register ஆகிவிட்டது.
01:23 database ஐ பார்க்கலாம். இரண்டு username கள் alex என இருக்கின்றன.
01:28 இது log in இல் பிரச்சினை செய்யும்.
01:31 அந்த பெயரின் முதல் நிகழ்வு log in ஆகும். மற்றது உதாசீனப்படுத்தப்படும்.
01:39 ஆகவே இவரால் database க்கு login செய்யவே முடியாது.
01:44 ஆகவே இதை நீக்கலாம்.
01:48 username ஏற்கெனெவே இருக்கிறதா என்பது சோதிக்கப்பட வேண்டும்.
01:53 இது முகச்சுலபம். இதை செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன.
01:59 நான் இருப்பதிலேயே சுலபமான செயல்திறன் மிக்க வழியை சொல்லுகிறேன்.
02:05 முதலில் code ஐ database க்கு இணைக்க அமைக்க வேண்டும்.
02:12 என் databaseஐ தேர்ந்தெடுப்பேன். இது submit button சோதிக்கப்பட்டவுடன் நிகழ வேண்டும்.
02:20 ஆகவே, database க்கு அது இணைக்கிறது. உள்ளே போய்விட்டேன்.
02.26 இதன் கீழே username ஐ சோதிக்க code ஐ ஆரம்பிக்கலாம்.
02:31 இந்த சோதனையை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். நான் அதை இங்கே இட்டு மீதி script ஐ நிறுத்திவிடுவேன்.
02.39 username கண்டு பிடிக்கப்பட்டால் அதை எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம்.
02:44 உங்கள் website இல் இதற்கு ஒரு முழு பக்கம் இருக்கட்டும். die function மீதி code ஐ நிறுத்திவிடும். ஆகவே இதை நான் பரிந்துரைப்பதில்லை.
02:53 இருக்கும் அடுத்த statement இல் checks ஐ case செய்து வைத்துக்கொள்ளலாம். மேலும் script ஐ நிறுத்த வேண்டாம்.
03:00 நாம் என்ன செய்ய முயல்கிறோம் என்று பொதுவாக புரிந்து விடும்.
03:06 குறிப்பிட்ட username உள்ள record ஐ தேர்வு செய்ய ஒரு query ஐ type செய்ய வேண்டும்.
03:12 ஆகவே சொல்வது "namecheck query"... variable "namecheck" மற்றும் இது ஒரு mysql query.
03.21 எளிதாக இருக்க "username" ஐ தேர்கிறேன். இது எல்லா data வையும் தேர்வு செய்யாது.
03:27 ஆகவே username ஐ users இலிருந்து தேர்வு செய்கிறேன்.
03:35 அதுவே இங்கே நம் table name .
03:39 சொல்வது எங்கே username is equal to... இங்கே form ஐ submit செய்யும் பயனரின் username தேவை. அது "username" variable name ஆகும்.
03:50 ஆகவே இங்கே வந்து "username" என்று type செய்தால் போதும்.
03:55 இப்போது name "alex" என இருந்தால் database இல் username "alex" என்று இருக்கும் எல்லா record களையும் இது தேர்ந்தெடுக்கும். அதை சற்று நேரத்தில் பார்த்துவிடலாம்.
04:09 இதை ஒரே ஒரு record உடன் சொன்னால் ...
04:15 உதாரணமாக username "Dale" என்றால் எந்த record உம் வராது.
04:20 ஆகவே username இல்லையானால் எந்த record உம் திரும்பாது. ஆகவே தேவையானது எத்தனை record கள் திரும்பின என சோதிக்க ஒரு function .
04:29 இதை ஒரு count variable ஐ உருவாக்கி செய்யலாம். அது "mysql num rows".
04:36 அது "namecheck" என்னும் உங்கள் query திருப்பும் records அல்லது இருக்கும் rows இன் எண்ணிக்கையை திருப்புகிறது.
04:47 ஆகவே இதை சோதிக்கலாம். எண்ணிக்கையை echo out செய்து பின் script ஐ கொல்லுவேன்.
04:53 மீதி code execute ஆகாது.
04:57 register க்கு திரும்பிப்போகலாம். fullname "alex" என type செய்கிறேன்.
05:03 Fullname, ஒரு username ஐ தேர்வோம். "Dale" என தேர்கிறேன்.
05:10 password சோதிக்கப்படாது. ஆகவே அதை விட்டுவிடலாம்.
05:16 இருந்தாலும் அதை இங்கே இட்டு Register ஐ சொடுக்குகிறேன்.
05:24 zero திரும்புகிறது.
05:28 ஏனெனில் "Dale" data base இல் username ஆக இல்லை.
05:32 இருந்தாலும் "alex" என இட்டால்... அது சின்ன "a".
05:39 சிலது வருகிறது ... strip tags. அது case sensitivity உடன் வேலை செய்ய.... ஆகவே இது இன்னொரு குறிப்பு.
05:49 username ஐ கணக்கில் எடுத்துக்கொண்டால் சொல்வது... "str to lower" இங்கே... அது எப்போதும் lowercase ஆக மாற்றப்படுவதற்கு....
06:01 நாம் செய்யப்போவது ... அதை கண்டுபிடிக்க வேண்டும் .... Register ஐ சொடுக்க...
06:08 திருப்பப்பட்ட மதிப்பு ஒன்று.
06:12 ஆகவே இங்கே நாம் சோதிப்பது - நாம் echo out செய்யும் variable, is not equal to zero,... பின் user க்கு சொல்ல வேண்டியது username ஏற்கெனெவே register ஆகிவிட்டது.
06:25 ஆகவே இங்கே ஒரு எளிய if statement மற்றும் நம் block ஐ உருவாக்கலாம்.
06:29 பின் நாம் சொல்வது count doesn't equal zero, அதாவது இந்த username நிபந்தனையுடன் ஒரு record உடன் இருக்கிறது...
06:40 ... பின் script ஐ கொன்று விட்டு சொல்வது "Username already taken" அல்லது அது போன்ற ஏதும். இங்கே திரும்பி வந்து refresh செய்யலாம்.
06:50 "alex" ஐ தேர்வோம். ஒரு password உள்ளிட்டு register ஐ சொடுக்கலாம்.
06:56 "Username already taken" error எழுவதை காணலாம்.
07:00 ... new name ஐ தேர்ந்து "Dale" ஐ type செய்தால் .. மற்றும் password மற்றும் register ஐ சொடுக்கலாம். database இல் வெற்றிகரமாக register ஆகிறது. ஏனெனில் இந்த username இருப்பில் இல்லை.
07:15 ஆகவே அத்துடன் விட்டுவிடலாம். register செய்யப்பட்ட user உள்ளே போக முடிகிறது.
07:22 ஒரு "str to lower" function ஐ சேர்த்தால் எல்லாம் எளிதாக முடிகிறது.
07:29 அல்லது இந்த "str to lower" function ஐ உங்கள் if statement இல் வைக்கலாம்.
07:32 இருந்தாலும் எல்லா usernames ஐயும் lowercase க்கு மாற்றுவது நல்லதே.
07:39 இதை ஒரு login script இலும் சேர்க்க வேண்டும். user... login box இல் டைப் செய்யும் எதையுமே lowercase ஆக மாற்ற வேண்டும்.
07:48 இத்துடன் விளையாடி பாருங்கள். அது error களை கண்டுபிடிக்க நல்ல வழி.
07:53 முயற்சி செய்து பாருங்கள். உதவி தேவையானால் மின்னஞ்சல் அனுப்புங்கள். Updates க்கு subscribe செய்யுங்கள்.
07:58 பார்த்தமைக்கு நன்றி. இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst