Difference between revisions of "C-and-C++/C4/Understanding-Pointers/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 |'''C மற்றும் C++ ல் Pointers''' குறித்த ஸ்போகன் டுடோரியல…')
 
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border = 1
 
{| border = 1
 
 
|'''Time'''
 
|'''Time'''
 
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
  
 
|-
 
|-
| 00.01
+
| 00:01
 
|'''C மற்றும் C++ ல் Pointers''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
 
|'''C மற்றும் C++ ல் Pointers''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
  
 
|-
 
|-
| 00.06
+
| 00:06
 
|இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,   
 
|இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,   
  
 
|-
 
|-
| 00.08
+
| 00:08
 
|Pointers.  
 
|Pointers.  
  
 
|-
 
|-
| 00.10
+
| 00:10
 
|Pointers ஐ உருவாக்குவது.  
 
|Pointers ஐ உருவாக்குவது.  
  
 
|-
 
|-
| 00.12
+
| 00:12
 
|Pointers மீதான செயல்பாடுகள்.  
 
|Pointers மீதான செயல்பாடுகள்.  
  
 
|-
 
|-
| 00.14
+
| 00:14
 
| இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
 
| இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
  
 
|-
 
|-
| 00.18
+
| 00:18
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10
  
 
|-
 
|-
| 00.25
+
| 00:25
 
| gcc மற்றும் g++ compiler பதிப்பு 4.6.1  
 
| gcc மற்றும் g++ compiler பதிப்பு 4.6.1  
  
 
|-
 
|-
| 00.31
+
| 00:31
 
|Pointers க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
 
|Pointers க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
  
 
|-
 
|-
|00.34
+
|00:34
 
|Pointers... memory ல் இடங்களை சுட்டிக்காட்டுகிறது.  
 
|Pointers... memory ல் இடங்களை சுட்டிக்காட்டுகிறது.  
 
   
 
   
 
|-
 
|-
|00.38
+
|00:38
 
|Pointers...  memory address ஐ சேமிக்கிறது.  
 
|Pointers...  memory address ஐ சேமிக்கிறது.  
  
 
|-
 
|-
| 00.41
+
| 00:41
 
|அந்த address ல் சேமிக்கப்பட்ட மதிப்பையும் இது தருகிறது.  
 
|அந்த address ல் சேமிக்கப்பட்ட மதிப்பையும் இது தருகிறது.  
  
 
|-
 
|-
| 00.45
+
| 00:45
 
|இப்போது,  pointers க்கான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்
 
|இப்போது,  pointers க்கான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்
  
 
|-
 
|-
| 00.48
+
| 00:48
 
|நம் file பெயர் '''pointers_demo.c''' என்பதை கவனிக்கவும்
 
|நம் file பெயர் '''pointers_demo.c''' என்பதை கவனிக்கவும்
  
 
|-
 
|-
| 00.54
+
| 00:54
 
|இப்போது code க்கு செல்வோம்
 
|இப்போது code க்கு செல்வோம்
  
 
|-
 
|-
| 00.56
+
| 00:56
 
|இது நம் header file '''stdio.h'''
 
|இது நம் header file '''stdio.h'''
  
 
|-
 
|-
| 01.00
+
| 01:00
 
|இது நம் main function
 
|இது நம் main function
  
 
|-
 
|-
| 01.03
+
| 01:03
|இங்கே  '''long integer num'''... மதிப்பு '''10''' க்கு assign செய்துள்ளோம்
+
|இங்கே  '''long integer num''' ... மதிப்பு '''10''' க்கு assign செய்துள்ளோம்
  
 
|-
 
|-
| 01.09
+
| 01:09
 
|பின் ஒரு pointer ptr ஐ declare செய்துள்ளோம்.  
 
|பின் ஒரு pointer ptr ஐ declare செய்துள்ளோம்.  
  
 
|-
 
|-
| 01.12
+
| 01:12
 
|ஒரு  pointer ஐ declare செய்ய நட்சத்திர குறி பயன்படுகிறது.  
 
|ஒரு  pointer ஐ declare செய்ய நட்சத்திர குறி பயன்படுகிறது.  
  
 
|-
 
|-
| 01.16
+
| 01:16
 
|இந்த pointer...  type '''long  int ''' க்கு சுட்டிக்காட்டப்படலாம்.
 
|இந்த pointer...  type '''long  int ''' க்கு சுட்டிக்காட்டப்படலாம்.
  
 
|-
 
|-
| 01.20
+
| 01:20
 
| printf statement ல்  ampersand... variable ன் memory address ஐ பெற பயன்படுகிறது.  
 
| printf statement ல்  ampersand... variable ன் memory address ஐ பெற பயன்படுகிறது.  
  
 
|-
 
|-
|01.28
+
|01:28
|எனவே ampersand num...  num ன் memory address ஐ கொடுக்கும்.  
+
|எனவே ampersand num...  num ன் memory addr ess ஐ கொடுக்கும்.  
  
 
|-
 
|-
| 01.33
+
| 01:33
 
|இந்த statement... variable num ன் address ஐ அச்சடிக்கும்.  
 
|இந்த statement... variable num ன் address ஐ அச்சடிக்கும்.  
  
 
|-
 
|-
| 01.37
+
| 01:37
 
|இங்கே ptr... num ன் address ஐ சேமிக்கிறது.  
 
|இங்கே ptr... num ன் address ஐ சேமிக்கிறது.  
  
 
|-
 
|-
| 01.41
+
| 01:41
 
|இந்த statement... ptr ன் address ஐ அச்சடிக்கும்.  
 
|இந்த statement... ptr ன் address ஐ அச்சடிக்கும்.  
  
 
|-
 
|-
| 01.45
+
| 01:45
 
|Sizeof function...  ptr ன் அளவைக் கொடுக்கும்.  
 
|Sizeof function...  ptr ன் அளவைக் கொடுக்கும்.  
  
 
|-
 
|-
|01.49
+
|01:49
 
|இது ptr ன் மதிப்பைக் கொடுக்கும்.  
 
|இது ptr ன் மதிப்பைக் கொடுக்கும்.  
  
 
|-
 
|-
|01.51
+
|01:51
 
|இது num ன் memory address.  
 
|இது num ன் memory address.  
  
 
|-
 
|-
|01.54
+
|01:54
 
|இங்கே asterisk ptr...  address ன் மதிப்பைக் கொடுக்கும்.  
 
|இங்கே asterisk ptr...  address ன் மதிப்பைக் கொடுக்கும்.  
  
 
|-
 
|-
|01.59
+
|01:59
 
|எனவே  asterisk ஐ பயன்படுத்துவது memory address ஐ கொடுக்காது.  
 
|எனவே  asterisk ஐ பயன்படுத்துவது memory address ஐ கொடுக்காது.  
  
 
|-
 
|-
|02.03
+
|02:03
 
|அதற்கு பதிலாக இது மதிப்பைக் கொடுக்கும்.  
 
|அதற்கு பதிலாக இது மதிப்பைக் கொடுக்கும்.  
  
 
|-
 
|-
|02.06
+
|02:06
 
|%ld... long int க்கான  format specifier.
 
|%ld... long int க்கான  format specifier.
  
 
|-
 
|-
|02.10
+
|02:10
 
|இப்போது program ஐ இயக்குவோம்
 
|இப்போது program ஐ இயக்குவோம்
  
 
|-
 
|-
|02.13
+
|02:13
 
|Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் terminal window ஐ திறப்போம்
 
|Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் terminal window ஐ திறப்போம்
  
 
|-
 
|-
|02.21
+
|02:21
 
|compile செய்ய டைப் செய்க '''gcc space  pointers underscore demo dot c space hyphen o space point'''
 
|compile செய்ய டைப் செய்க '''gcc space  pointers underscore demo dot c space hyphen o space point'''
 
  
 
|-
 
|-
|02.32
+
|02:32
 
|'''Enter''' ஐ அழுத்துக
 
|'''Enter''' ஐ அழுத்துக
  
 
|-
 
|-
|02.34
+
|02:34
 
|டைப் செய்க '''dot slash point'''. '''Enter''' ஐ அழுத்துக
 
|டைப் செய்க '''dot slash point'''. '''Enter''' ஐ அழுத்துக
  
 
|-
 
|-
|02.39
+
|02:39
 
|வெளியீடு காட்டப்படுகிறது
 
|வெளியீடு காட்டப்படுகிறது
  
 
|-
 
|-
| 02.42
+
| 02:42
 
| num address உம் ptr மதிப்பும் ஒன்றே என காண்க.
 
| num address உம் ptr மதிப்பும் ஒன்றே என காண்க.
  
 
|-
 
|-
| 02.48
+
| 02:48
 
| num ன் memory address உம்  ptr உம் ஒன்றல்ல.   
 
| num ன் memory address உம்  ptr உம் ஒன்றல்ல.   
  
 
|-
 
|-
| 02.53
+
| 02:53
 
|பின் pointer ன் அளவு '''8 bytes.'''  
 
|பின் pointer ன் அளவு '''8 bytes.'''  
  
 
|-
 
|-
| 02.57
+
| 02:57
 
|  '''ptr''' ஆல் சுட்டிக்காட்டப்படும் மதிப்பு  10. அது  '''num''' க்கு assign செய்யப்பட்டது  
 
|  '''ptr''' ஆல் சுட்டிக்காட்டப்படும் மதிப்பு  10. அது  '''num''' க்கு assign செய்யப்பட்டது  
  
 
|-
 
|-
| 03.03
+
| 03:03
 
| இப்போது அதே  program ஐ  C++ ல் காண்போம்.  
 
| இப்போது அதே  program ஐ  C++ ல் காண்போம்.  
  
 
|-
 
|-
| 03.07
+
| 03:07
 
| file பெயர் '''pointer underscore demo.cpp''' என காண்க
 
| file பெயர் '''pointer underscore demo.cpp''' என காண்க
  
 
|-
 
|-
| 03.13
+
| 03:13
 
| இங்கே சில மாற்றங்கள் உள்ளன. header file  '''iostream'''
 
| இங்கே சில மாற்றங்கள் உள்ளன. header file  '''iostream'''
  
 
|-
 
|-
| 03.19
+
| 03:19
 
|பின் '''std namespace''' ஐ பயன்படுத்துகிறோம்
 
|பின் '''std namespace''' ஐ பயன்படுத்துகிறோம்
  
 
|-
 
|-
| 03.23
+
| 03:23
 
| printf function இடத்தில் cout function உள்ளது
 
| printf function இடத்தில் cout function உள்ளது
  
 
|-
 
|-
| 03.28
+
| 03:28
 
|மற்றவை அனைத்தும் ஒன்றே
 
|மற்றவை அனைத்தும் ஒன்றே
  
 
|-
 
|-
| 03.30
+
| 03:30
 
|Program ஐ இயக்குவோம். நம் terminal க்கு வருவோம்.
 
|Program ஐ இயக்குவோம். நம் terminal க்கு வருவோம்.
  
 
|-
 
|-
| 03.34
+
| 03:34
 
|compile செய்ய டைப் செய்க '''g++ space pointers_demo.cpp space hyphen o space point1''',  Enter ஐ அழுத்துக
 
|compile செய்ய டைப் செய்க '''g++ space pointers_demo.cpp space hyphen o space point1''',  Enter ஐ அழுத்துக
  
 
|-
 
|-
| 03.50
+
| 03:50
 
|டைப் செய்க '''dot slash point1''',  '''Enter''' ஐ அழுத்துக
 
|டைப் செய்க '''dot slash point1''',  '''Enter''' ஐ அழுத்துக
  
 
|-
 
|-
| 03.55
+
| 03:55
 
| வெளியீடு நம்  C program ல் பெற்றது போன்றதே என காணலாம்
 
| வெளியீடு நம்  C program ல் பெற்றது போன்றதே என காணலாம்
  
 
|-
 
|-
| 04.00
+
| 04:00
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
  
 
|-
 
|-
| 04.03
+
| 04:03
 
| நம் slide க்கு வருவோம்
 
| நம் slide க்கு வருவோம்
  
 
|-
 
|-
| 04.05
+
| 04:05
 
|சுருங்க சொல்ல நாம் கற்றது
 
|சுருங்க சொல்ல நாம் கற்றது
  
 
|-
 
|-
| 04.08
+
| 04:08
 
|Pointer பற்றி.  
 
|Pointer பற்றி.  
  
 
|-
 
|-
| 04.10
+
| 04:10
 
|ஒரு pointer ஐ உருவாக்குவது.  
 
|ஒரு pointer ஐ உருவாக்குவது.  
  
 
|-
 
|-
| 04.12
+
| 04:12
 
|Pointer மீதான செயல்பாடுகள்.  
 
|Pointer மீதான செயல்பாடுகள்.  
  
 
|-
 
|-
| 04.14
+
| 04:14
 
|பயிற்சியாக, இந்த  C மற்றும் C++ program ஐ எழுதுக,  
 
|பயிற்சியாக, இந்த  C மற்றும் C++ program ஐ எழுதுக,  
  
 
|-
 
|-
| 04.18
+
| 04:18
 
|ஒரு  variable மற்றும் pointer ஐ declare செய்க.  
 
|ஒரு  variable மற்றும் pointer ஐ declare செய்க.  
  
 
|-
 
|-
| 04.21
+
| 04:21
 
| Variable ன் address ஐ  pointer ல் சேமிக்கவும்.  
 
| Variable ன் address ஐ  pointer ல் சேமிக்கவும்.  
  
 
|-
 
|-
| 04.24
+
| 04:24
 
|Pointer ன் மதிப்பை அச்சடிக்கவும்.  
 
|Pointer ன் மதிப்பை அச்சடிக்கவும்.  
  
 
|-
 
|-
| 04.27
+
| 04:27
 
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
 
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
  
 
|-
 
|-
| 04.30
+
| 04:30
 
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது  
 
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது  
  
 
|-
 
|-
| 04.33
+
| 04:33
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
  
 
|-
 
|-
| 04.37
+
| 04:37
 
|ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
|ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 +
 
|-
 
|-
|04.43
+
|04:43
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
 
|-
 
|-
| 04.47
+
| 04:47
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
  
 
|-
 
|-
| 04.53
+
| 04:53
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
 
|-
 
|-
| 04.58
+
| 04:58
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-
 
|-
| 05.06
+
| 05:06
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
  
 
|-
 
|-
| 05.10
+
| 05:10
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
  
 
|-
 
|-
| 05.14
+
| 05:14
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Latest revision as of 14:32, 25 July 2014

Time Narration
00:01 C மற்றும் C++ ல் Pointers குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:08 Pointers.
00:10 Pointers ஐ உருவாக்குவது.
00:12 Pointers மீதான செயல்பாடுகள்.
00:14 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10
00:25 gcc மற்றும் g++ compiler பதிப்பு 4.6.1
00:31 Pointers க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:34 Pointers... memory ல் இடங்களை சுட்டிக்காட்டுகிறது.
00:38 Pointers... memory address ஐ சேமிக்கிறது.
00:41 அந்த address ல் சேமிக்கப்பட்ட மதிப்பையும் இது தருகிறது.
00:45 இப்போது, pointers க்கான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்
00:48 நம் file பெயர் pointers_demo.c என்பதை கவனிக்கவும்
00:54 இப்போது code க்கு செல்வோம்
00:56 இது நம் header file stdio.h
01:00 இது நம் main function
01:03 இங்கே long integer num ஐ... மதிப்பு 10 க்கு assign செய்துள்ளோம்
01:09 பின் ஒரு pointer ptr ஐ declare செய்துள்ளோம்.
01:12 ஒரு pointer ஐ declare செய்ய நட்சத்திர குறி பயன்படுகிறது.
01:16 இந்த pointer... type long int க்கு சுட்டிக்காட்டப்படலாம்.
01:20 printf statement ல் ampersand... variable ன் memory address ஐ பெற பயன்படுகிறது.
01:28 எனவே ampersand num... num ன் memory addr ess ஐ கொடுக்கும்.
01:33 இந்த statement... variable num ன் address ஐ அச்சடிக்கும்.
01:37 இங்கே ptr... num ன் address ஐ சேமிக்கிறது.
01:41 இந்த statement... ptr ன் address ஐ அச்சடிக்கும்.
01:45 Sizeof function... ptr ன் அளவைக் கொடுக்கும்.
01:49 இது ptr ன் மதிப்பைக் கொடுக்கும்.
01:51 இது num ன் memory address.
01:54 இங்கே asterisk ptr... address ன் மதிப்பைக் கொடுக்கும்.
01:59 எனவே asterisk ஐ பயன்படுத்துவது memory address ஐ கொடுக்காது.
02:03 அதற்கு பதிலாக இது மதிப்பைக் கொடுக்கும்.
02:06 %ld... long int க்கான format specifier.
02:10 இப்போது program ஐ இயக்குவோம்
02:13 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் terminal window ஐ திறப்போம்
02:21 compile செய்ய டைப் செய்க gcc space pointers underscore demo dot c space hyphen o space point
02:32 Enter ஐ அழுத்துக
02:34 டைப் செய்க dot slash point. Enter ஐ அழுத்துக
02:39 வெளியீடு காட்டப்படுகிறது
02:42 num address உம் ptr மதிப்பும் ஒன்றே என காண்க.
02:48 num ன் memory address உம் ptr உம் ஒன்றல்ல.
02:53 பின் pointer ன் அளவு 8 bytes.
02:57 ptr ஆல் சுட்டிக்காட்டப்படும் மதிப்பு 10. அது num க்கு assign செய்யப்பட்டது
03:03 இப்போது அதே program ஐ C++ ல் காண்போம்.
03:07 file பெயர் pointer underscore demo.cpp என காண்க
03:13 இங்கே சில மாற்றங்கள் உள்ளன. header file iostream
03:19 பின் std namespace ஐ பயன்படுத்துகிறோம்
03:23 printf function இடத்தில் cout function உள்ளது
03:28 மற்றவை அனைத்தும் ஒன்றே
03:30 Program ஐ இயக்குவோம். நம் terminal க்கு வருவோம்.
03:34 compile செய்ய டைப் செய்க g++ space pointers_demo.cpp space hyphen o space point1, Enter ஐ அழுத்துக
03:50 டைப் செய்க dot slash point1, Enter ஐ அழுத்துக
03:55 வெளியீடு நம் C program ல் பெற்றது போன்றதே என காணலாம்
04:00 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
04:03 நம் slide க்கு வருவோம்
04:05 சுருங்க சொல்ல நாம் கற்றது
04:08 Pointer பற்றி.
04:10 ஒரு pointer ஐ உருவாக்குவது.
04:12 Pointer மீதான செயல்பாடுகள்.
04:14 பயிற்சியாக, இந்த C மற்றும் C++ program ஐ எழுதுக,
04:18 ஒரு variable மற்றும் pointer ஐ declare செய்க.
04:21 Variable ன் address ஐ pointer ல் சேமிக்கவும்.
04:24 Pointer ன் மதிப்பை அச்சடிக்கவும்.
04:27 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
04:30 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
04:33 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
04:37 ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
04:43 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
04:47 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04:53 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04:58 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05:06 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
05:10 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
05:14 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst