Difference between revisions of "PHP-and-MySQL/C4/Sending-Email-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '|{| border=1 !Time !Narration |- |0:00 |Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு email script ஐ உர…') |
|||
(2 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
− | + | {| border=1 | |
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:00 |
|Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு email script ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம். | |Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு email script ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:12 |
|அதாவது register செய்யப்பட்டதை தெரிவிக்க எப்படி மின்னஞ்சல் அனுப்புவது? அதன் பகுதியாக ஒரு script உருவாக்கத்தை சொல்கிறேன். "Send me an email" script. | |அதாவது register செய்யப்பட்டதை தெரிவிக்க எப்படி மின்னஞ்சல் அனுப்புவது? அதன் பகுதியாக ஒரு script உருவாக்கத்தை சொல்கிறேன். "Send me an email" script. | ||
|- | |- | ||
− | | | + | |00:24 |
|இதொரு HTML form; இதில் subject ஒரு message எழுதி ஒரு குறிப்பிட்டaddress க்கு அனுப்பலாம். | |இதொரு HTML form; இதில் subject ஒரு message எழுதி ஒரு குறிப்பிட்டaddress க்கு அனுப்பலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:34 |
|இங்கே ஒரு address variable ஐ உருவாக்கலாம். | |இங்கே ஒரு address variable ஐ உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:39 |
|என் "hotmail" address ஐ இங்கே இடுகிறேன். | |என் "hotmail" address ஐ இங்கே இடுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:48 |
|என் நடப்பு "hotmail" page ஐ திறந்து "Inbox" ஐ பார்க்க இங்கே email எதுவும் இல்லை. | |என் நடப்பு "hotmail" page ஐ திறந்து "Inbox" ஐ பார்க்க இங்கே email எதுவும் இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | |00:55 |
|இப்போதைக்கு புதிய emails இல்லை | |இப்போதைக்கு புதிய emails இல்லை | ||
|- | |- | ||
− | | | + | |01:05 |
|இதுவே address variable இல் என் address. variable ஐ "to" என பெயர் மாற்றுகிறேன். | |இதுவே address variable இல் என் address. variable ஐ "to" என பெயர் மாற்றுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:13 |
|mail function ஐ பயன்படுத்தி இதை அனுப்பலாம். | |mail function ஐ பயன்படுத்தி இதை அனுப்பலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:17 |
|from மற்றும் subject இங்கே உள்ளன. | |from மற்றும் subject இங்கே உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | |01:21 |
|subject standard ஆக "Email from PHPAcademy" என இருக்கும். | |subject standard ஆக "Email from PHPAcademy" என இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |01:32 |
|submit செய்ய HTML form தேவை. தானாக சப்மிட் செய்யும் ஒன்றை உருவாக்குவேன். | |submit செய்ய HTML form தேவை. தானாக சப்மிட் செய்யும் ஒன்றை உருவாக்குவேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:39 |
|இங்கே கொஞ்சம் html code. இங்கே ஒரு form ; இது இந்த பக்கத்துக்கு தானாக "send me an email dot php" என submit செய்யும். | |இங்கே கொஞ்சம் html code. இங்கே ஒரு form ; இது இந்த பக்கத்துக்கு தானாக "send me an email dot php" என submit செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |01:54 |
|பயனாகும் method POST. | |பயனாகும் method POST. | ||
|- | |- | ||
− | | | + | |01:59 |
|form இங்கே முடிகிறது. | |form இங்கே முடிகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:02 |
|பயனர் தாம் சொல்ல வேண்டியதை இங்கே type செய்து குறிப்பிட்ட email address க்கு அனுப்பலாம். | |பயனர் தாம் சொல்ல வேண்டியதை இங்கே type செய்து குறிப்பிட்ட email address க்கு அனுப்பலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:10 |
|தெளிவாக இதை form உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட address க்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம். | |தெளிவாக இதை form உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட address க்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:18 |
|இது "send me an email" script மட்டுமே. இந்த email ஐத்தான் website இல் இணைக்க விரும்புகிறீர்கள். | |இது "send me an email" script மட்டுமே. இந்த email ஐத்தான் website இல் இணைக்க விரும்புகிறீர்கள். | ||
|- | |- | ||
− | | | + | |02:27 |
|அடுத்து "text" உள்ளீடு இருக்கட்டும். | |அடுத்து "text" உள்ளீடு இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |02:31 |
|இது email அனுப்புபவரின் பெயர். | |இது email அனுப்புபவரின் பெயர். | ||
|- | |- | ||
− | | | + | |02:34 |
|வெறுமே "text" என type செய்தால் போதும். இதில் பெயர் "name" | |வெறுமே "text" என type செய்தால் போதும். இதில் பெயர் "name" | ||
|- | |- | ||
− | | | + | |02:39 |
|"max length" இப்போதைக்கு 20 | |"max length" இப்போதைக்கு 20 | ||
|- | |- | ||
− | | | + | |02:45 |
|இதன் கீழ் text area வை உருவாக்கலாம். | |இதன் கீழ் text area வை உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:49 |
| "textarea" என type செய்து முடித்து விடுகிறேன். | | "textarea" என type செய்து முடித்து விடுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:53 |
|பின் அதை "message" எனப் பெயரிடலாம். | |பின் அதை "message" எனப் பெயரிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:59 |
|ஒரு பத்தி ஆரம்பம் மற்றும் பத்தி முடிவு இங்கே | |ஒரு பத்தி ஆரம்பம் மற்றும் பத்தி முடிவு இங்கே | ||
|- | |- | ||
− | | | + | |03:04 |
| கீழே இங்கே ஒரு submit button அதன் value equals "Send" | | கீழே இங்கே ஒரு submit button அதன் value equals "Send" | ||
|- | |- | ||
− | | | + | |03:14 |
|அல்லது.... "Send me this", சரியா? | |அல்லது.... "Send me this", சரியா? | ||
|- | |- | ||
− | | | + | |03:17 |
|ஆகவே நமது பக்கத்துக்கு வந்து page ஐ இங்கே தேர்ந்தெடுத்தால்... | |ஆகவே நமது பக்கத்துக்கு வந்து page ஐ இங்கே தேர்ந்தெடுத்தால்... | ||
|- | |- | ||
− | | | + | |03:21 |
|இது பெயருக்கான இடம்; இது செய்திக்கானது. | |இது பெயருக்கான இடம்; இது செய்திக்கானது. | ||
|- | |- | ||
− | | | + | |03:25 |
|ஆகவே "Name:" என இங்கேயும், "Message:" என இங்கேயும் இடுகிறேன். | |ஆகவே "Name:" என இங்கேயும், "Message:" என இங்கேயும் இடுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |03:31 |
|இப்போது பார்க்க அழகாக இருக்கும். name box மற்றும் message box இரண்டும் தயார். | |இப்போது பார்க்க அழகாக இருக்கும். name box மற்றும் message box இரண்டும் தயார். | ||
|- | |- | ||
− | | | + | |03:38 |
|இந்தbutton ஐ சொடுக்க email அனுப்பப்படும். | |இந்தbutton ஐ சொடுக்க email அனுப்பப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |03:44 |
|நம் php code இல் முதலில் சோதிக்க வேண்டியது submit button அழுத்தப்பட்டதா என்பது. | |நம் php code இல் முதலில் சோதிக்க வேண்டியது submit button அழுத்தப்பட்டதா என்பது. | ||
|- | |- | ||
− | | | + | |03:53 |
|அதற்கு condition is TRUE எனில் ... இங்கே parenthesis மற்றும் curly brackets இல்... நம் block இல் இங்கே "if" statement உள்ளது . | |அதற்கு condition is TRUE எனில் ... இங்கே parenthesis மற்றும் curly brackets இல்... நம் block இல் இங்கே "if" statement உள்ளது . | ||
|- | |- | ||
− | | | + | |04:01 |
|condition இந்த parenthesis இனுள் இருக்கும். | |condition இந்த parenthesis இனுள் இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |04:05 |
| "submit" button இன் post variable தான் condition. | | "submit" button இன் post variable தான் condition. | ||
|- | |- | ||
− | | | + | |04:15 |
| submit button க்கு ஒரு value உள்ளவரை.... ஒரு spelling mistake.... | | submit button க்கு ஒரு value உள்ளவரை.... ஒரு spelling mistake.... | ||
|- | |- | ||
− | | | + | |04:19 |
|ஆகவே submit button அழுத்தப்பட்டால் இதில் ஒரு value இருக்கும். அந்த value "Send me this". | |ஆகவே submit button அழுத்தப்பட்டால் இதில் ஒரு value இருக்கும். அந்த value "Send me this". | ||
|- | |- | ||
− | | | + | |04:30 |
|அதன் பொருள் form submit செய்யப்பட்டது. ஏனெனில் பட்டன் அழுத்தப்பட்டது. | |அதன் பொருள் form submit செய்யப்பட்டது. ஏனெனில் பட்டன் அழுத்தப்பட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |04:37 |
|ஆகவே இங்கே உள்ளே செய்ய வேண்டியது form இலிருந்து data வை பெறுவது. | |ஆகவே இங்கே உள்ளே செய்ய வேண்டியது form இலிருந்து data வை பெறுவது. | ||
|- | |- | ||
− | | | + | |04:44 |
|மேலும் அதுவே form ஐ சப்மிட் செய்து ஈமெய்ல் அனுப்பும் நபரின் பெயர். | |மேலும் அதுவே form ஐ சப்மிட் செய்து ஈமெய்ல் அனுப்பும் நபரின் பெயர். | ||
|- | |- | ||
− | | | + | |04:49 |
− | + | | இங்கே form இல் அவர் பெயர் உள்ளது - sorry இந்த field. இங்கே அது "name" ஆகும். | |
|- | |- | ||
− | | | + | |04:56 |
|ஒரு message உம் உள்ளது. இந்த variable structure ஐ சுலபமாக duplicate செய்து message இருக்கிறது எனலாம். | |ஒரு message உம் உள்ளது. இந்த variable structure ஐ சுலபமாக duplicate செய்து message இருக்கிறது எனலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:08 |
|இதை சோதிக்க நான் சொல்வது echo name. | |இதை சோதிக்க நான் சொல்வது echo name. | ||
|- | |- | ||
− | | | + | |05:12 |
|message ஐ அதனுள் concatenate செய்கிறேன். | |message ஐ அதனுள் concatenate செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |05:17 |
|சோதிக்கலாம்; இங்கே type செய்வது "Alex". | |சோதிக்கலாம்; இங்கே type செய்வது "Alex". | ||
|- | |- | ||
− | | | + | |05:21 |
|இங்கே type செய்வது "Hi there!" | |இங்கே type செய்வது "Hi there!" | ||
|- | |- | ||
− | | | + | |05:23 |
| "Send me this" ஐ சொடுக்க நாம் பெறுவது "Alex" மற்றும் "Hi there!" அங்கே! there | | "Send me this" ஐ சொடுக்க நாம் பெறுவது "Alex" மற்றும் "Hi there!" அங்கே! there | ||
|- | |- | ||
− | | | + | |05:28 |
|Ok ஆகவே, form data சரியாக submit ஆயிற்று. | |Ok ஆகவே, form data சரியாக submit ஆயிற்று. | ||
|- | |- | ||
− | | | + | |05:33 |
|அடுத்த பகுதியில் இதை validate செய்வது mail ஐ இங்கே குறித்த email-id க்கு அனுப்புவது ஆகியவற்றை பார்க்கலாம். | |அடுத்த பகுதியில் இதை validate செய்வது mail ஐ இங்கே குறித்த email-id க்கு அனுப்புவது ஆகியவற்றை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:42 |
|ஆகவே அடுத்த பகுதிக்கு காத்திருங்கள். நன்றி. | |ஆகவே அடுத்த பகுதிக்கு காத்திருங்கள். நன்றி. |
Latest revision as of 10:54, 17 July 2014
Time | Narration |
00:00 | Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு email script ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம். |
00:12 | அதாவது register செய்யப்பட்டதை தெரிவிக்க எப்படி மின்னஞ்சல் அனுப்புவது? அதன் பகுதியாக ஒரு script உருவாக்கத்தை சொல்கிறேன். "Send me an email" script. |
00:24 | இதொரு HTML form; இதில் subject ஒரு message எழுதி ஒரு குறிப்பிட்டaddress க்கு அனுப்பலாம். |
00:34 | இங்கே ஒரு address variable ஐ உருவாக்கலாம். |
00:39 | என் "hotmail" address ஐ இங்கே இடுகிறேன். |
00:48 | என் நடப்பு "hotmail" page ஐ திறந்து "Inbox" ஐ பார்க்க இங்கே email எதுவும் இல்லை. |
00:55 | இப்போதைக்கு புதிய emails இல்லை |
01:05 | இதுவே address variable இல் என் address. variable ஐ "to" என பெயர் மாற்றுகிறேன். |
01:13 | mail function ஐ பயன்படுத்தி இதை அனுப்பலாம். |
01:17 | from மற்றும் subject இங்கே உள்ளன. |
01:21 | subject standard ஆக "Email from PHPAcademy" என இருக்கும். |
01:32 | submit செய்ய HTML form தேவை. தானாக சப்மிட் செய்யும் ஒன்றை உருவாக்குவேன். |
01:39 | இங்கே கொஞ்சம் html code. இங்கே ஒரு form ; இது இந்த பக்கத்துக்கு தானாக "send me an email dot php" என submit செய்யும். |
01:54 | பயனாகும் method POST. |
01:59 | form இங்கே முடிகிறது. |
02:02 | பயனர் தாம் சொல்ல வேண்டியதை இங்கே type செய்து குறிப்பிட்ட email address க்கு அனுப்பலாம். |
02:10 | தெளிவாக இதை form உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட address க்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம். |
02:18 | இது "send me an email" script மட்டுமே. இந்த email ஐத்தான் website இல் இணைக்க விரும்புகிறீர்கள். |
02:27 | அடுத்து "text" உள்ளீடு இருக்கட்டும். |
02:31 | இது email அனுப்புபவரின் பெயர். |
02:34 | வெறுமே "text" என type செய்தால் போதும். இதில் பெயர் "name" |
02:39 | "max length" இப்போதைக்கு 20 |
02:45 | இதன் கீழ் text area வை உருவாக்கலாம். |
02:49 | "textarea" என type செய்து முடித்து விடுகிறேன். |
02:53 | பின் அதை "message" எனப் பெயரிடலாம். |
02:59 | ஒரு பத்தி ஆரம்பம் மற்றும் பத்தி முடிவு இங்கே |
03:04 | கீழே இங்கே ஒரு submit button அதன் value equals "Send" |
03:14 | அல்லது.... "Send me this", சரியா? |
03:17 | ஆகவே நமது பக்கத்துக்கு வந்து page ஐ இங்கே தேர்ந்தெடுத்தால்... |
03:21 | இது பெயருக்கான இடம்; இது செய்திக்கானது. |
03:25 | ஆகவே "Name:" என இங்கேயும், "Message:" என இங்கேயும் இடுகிறேன். |
03:31 | இப்போது பார்க்க அழகாக இருக்கும். name box மற்றும் message box இரண்டும் தயார். |
03:38 | இந்தbutton ஐ சொடுக்க email அனுப்பப்படும். |
03:44 | நம் php code இல் முதலில் சோதிக்க வேண்டியது submit button அழுத்தப்பட்டதா என்பது. |
03:53 | அதற்கு condition is TRUE எனில் ... இங்கே parenthesis மற்றும் curly brackets இல்... நம் block இல் இங்கே "if" statement உள்ளது . |
04:01 | condition இந்த parenthesis இனுள் இருக்கும். |
04:05 | "submit" button இன் post variable தான் condition. |
04:15 | submit button க்கு ஒரு value உள்ளவரை.... ஒரு spelling mistake.... |
04:19 | ஆகவே submit button அழுத்தப்பட்டால் இதில் ஒரு value இருக்கும். அந்த value "Send me this". |
04:30 | அதன் பொருள் form submit செய்யப்பட்டது. ஏனெனில் பட்டன் அழுத்தப்பட்டது. |
04:37 | ஆகவே இங்கே உள்ளே செய்ய வேண்டியது form இலிருந்து data வை பெறுவது. |
04:44 | மேலும் அதுவே form ஐ சப்மிட் செய்து ஈமெய்ல் அனுப்பும் நபரின் பெயர். |
04:49 | இங்கே form இல் அவர் பெயர் உள்ளது - sorry இந்த field. இங்கே அது "name" ஆகும். |
04:56 | ஒரு message உம் உள்ளது. இந்த variable structure ஐ சுலபமாக duplicate செய்து message இருக்கிறது எனலாம். |
05:08 | இதை சோதிக்க நான் சொல்வது echo name. |
05:12 | message ஐ அதனுள் concatenate செய்கிறேன். |
05:17 | சோதிக்கலாம்; இங்கே type செய்வது "Alex". |
05:21 | இங்கே type செய்வது "Hi there!" |
05:23 | "Send me this" ஐ சொடுக்க நாம் பெறுவது "Alex" மற்றும் "Hi there!" அங்கே! there |
05:28 | Ok ஆகவே, form data சரியாக submit ஆயிற்று. |
05:33 | அடுத்த பகுதியில் இதை validate செய்வது mail ஐ இங்கே குறித்த email-id க்கு அனுப்புவது ஆகியவற்றை பார்க்கலாம். |
05:42 | ஆகவே அடுத்த பகுதிக்கு காத்திருங்கள். நன்றி. |