Difference between revisions of "Java/C2/Programming-features-Eclipse/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 226: Line 226:
 
|  06:27
 
|  06:27
 
| மற்ற optionகளுக்கு shortcut keyகளை menu-ஐ பார்த்து கண்டறியலாம்.  ''' Run'''-ல் சொடுக்கவும்
 
| மற்ற optionகளுக்கு shortcut keyகளை menu-ஐ பார்த்து கண்டறியலாம்.  ''' Run'''-ல் சொடுக்கவும்
 
  
 
|-
 
|-
 
|  06:33
 
|  06:33
 
|option-ன் வலது முடிவில், கொடுக்கப்பட்டுள்ள shortcut-ஐ பார்க்கலாம்.
 
|option-ன் வலது முடிவில், கொடுக்கப்பட்டுள்ள shortcut-ஐ பார்க்கலாம்.
 
  
 
|-
 
|-

Revision as of 15:57, 15 July 2014

Time Narration
00:02 Programming Features குறித்த spoken tutorial-க்கு நல்வரவு
00:07 இதில் பயனருக்கு எளிமையான... Eclipse-ன் programming features-ஐ அறிவோம்
00:15 நாம் பயன்படுத்துவது Ubuntu 11.0, JDK 1.6, மற்றும் Eclipse 3.7.0
00:23 இந்த tutorial-ஐ தொடர,
00:26 Eclipse-ஐ நிறுவியிருக்க வேண்டும்
00:28 Eclipse-ல் எளிய java program-ஐ எழுத தெரிந்திருக்க வேண்டும்.
00:32 இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும்.
00:40 Eclipse IDE... பயனர்க்கெளிதான பல feature-களை தருகிறது
00:44 Auto completion,
00:45 Syntax highlighting,
00:46 Error dialog box, மற்றும்
00:48 Shortcut keys.
00:49 இந்த ஒவ்வொரு feature-ஐயும் விரிவாக பார்க்கலாம்.
00:59 Features என்ற class-ஐ உருவாக்கி main method-ஐ சேர்த்துள்ளேன்.
01:05 முதலில் Eclipse-ல் ' Auto completion feature-ஐ பார்க்கலாம்.
01:10 main method-னுள் opening brace-ஐ இட்டு Enter-ஐ தட்டுக.
01:17 அதற்கான closing brace-ஐயும் indentation உடன் cursor நிலையையும் தானாகவே அமைக்கிறது.
01:25 மேலும் இது ஜோடியாக வேலைசெய்யும் ஒவ்வொரு feature-ஐயும் முடிக்கிறது.
01:29 உதாரணமாக parentheses, உள்ளிடவும் open parentheses
01:35 open parenthesis-ஐ மட்டும் உள்ளிட்டால்... eclipse தானாகவே closing parenthesis-ஐ சேர்க்கிறது.
01:42 நாமே closing parenthesis-ஐ உள்ளிட்டால்... கூடுதலாக closing parenthesis சேர்க்காதவாறு பார்த்துக்கொள்கிறது.
01:52 closing parenthesis-ஐ சேர்க்கிறேன். cursor வலப்பக்கம் நகர்ந்து கூடுதல் parenthesis சேர்க்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்
02:02 இதேபோலவே double quoteகளிலும் இது வேலை செய்கிறது.
02:06 opening quotes-ஐ இட தானாகவே quotes-ஐ முடிக்கிறது.
02:12 நாமே closing quotes-ஐ உள்ளிட்டால்... கூடுதலாக closing quotes-ஐ சேர்க்காதவாறு பார்த்துக்கொள்கிறது
02:19 quotes-ஐ நான் உள்ளிடுகிறேன். cursor வலப்பக்கம் நகர்கிறது. கூடுதலாக quotes சேர்க்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்
02:27 பன்முக சிறப்பம்சமான Auto-completion... code-ன் அமைப்பை பராமரிக்க உதவுகிறது.
02:32 closing braces விடுபடுதல், closing parentheses விடுபடுதல் closing quotes விடுபடுதல் போன்ற தட்டச்சு பிழைகளையும் தடுக்கிறது
02:44 நாம் பார்க்கும் அடுத்த programming feature suggestion.
02:48 நாம் உள்ளிட்ட அனைத்தையும் நீக்கவும்.
02:54 “hello”-ஐ அச்சடிக்க output statement-ஐ எழுதுவோம். System dot'.
03:07 Eclipse ஒரு drop-down list காட்டுவதை கவனிக்கவும்
03:11 err, in,out,console போன்ற எல்லா சாத்திய முடிவுகளின் பரிந்துரைகள் கொண்ட பட்டியல் இது
03:19 out-க்கு scroll down செய்து Enter தட்டுக. மீண்டும் dot இடுக
03:28 இப்போது Eclipse... out module-லிருந்து பரிந்துரைகளைத் தரும்.
03:33 println()-க்கு Scroll down செய்து Enter தட்டுக. இப்போது paranthesis-னுள் quoteகளில் எழுதுக Hello
03:57 பார்க்கபோகும் அடுத்த feature Syntax highlighting.
04:02 public class, public static void போன்ற keywords வெவ்வேறு நிறங்களில் இருப்பதை கவனிக்கவும்
04:09 Helloஎன்பது ஒரு string என blue-வில் காட்டப்படுவதை கவனிக்கவும்
04:16 இந்த Syntax highlighting feature... keywords மற்றும் code-ன் பல பாகங்களை வேறுபடுத்தி காட்ட உதவுகிறது
04:27 Eclipse.... பிழைகளைக் கண்டுபிடிக்க programmer-க்கு உதவுகிறது
04:31 program-ல், இடது விளிம்பில் சிவப்பு பெருக்கல் குறி மூலம் பிழை காட்டப்படுகிறது
04:36 இந்த program-ல் ஒரு பிழை இருப்பதை காண்கிறோம். mouse-ஐ அதன்மீது வைக்கவும்
04:46 semi-colon விடுபட்டுள்ளதாக பிழையும் அதை சரிசெய்ய தீர்வும் காட்டப்படுகிறது
04:57 பிழையை சரிசெய்யாமலேயே இயக்க
05:06 right click செய்து run as... java application-ல் சொடுக்கவும்
05:12 ஒரு பிழையை காட்டி proceed செய்யவேண்டுமா இல்லையா என கேட்டு Error Dialog Box வருகிறது.
05:18 இப்போதைக்கு proceed செய்வோம்.
05:25 ஒரு பிழை இருப்பதாக வெளியீடு காட்டப்படுவதை கவனிக்கலாம்
05:35 problem console-க்கு போகும்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்வுகளுடன் பட்டியலிடப்படுகின்றன
05:43 ஒரு semi-colon-ஐ சேர்த்து பிழையை சரிசெய்யலாம். சேமிக்க Ctrl, S
05:53 eclipse-ன் programmer-க்கு உதவும் அடுத்த சிறப்பம்சம்... shortcut-keys.
06:01 எந்த program-லும் உள்ள பொதுவான shortcut-keys... சேமிக்க Ctrl+S... திறக்க Ctrl+O.
06:07 அதுபோன்ற பல பொதுவான செயல்பாடுகளுக்கு Eclipse... shortcut keys கொண்டுள்ளது.
06:12 Code-ஐ இயக்க shortcut Control F11.
06:16 அதை முயற்சிப்போம். Ctrl-ஐ பிடித்து F11-ஐ அழுத்த... code இயங்கி... வெளியீடு Hello அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
06:27 மற்ற optionகளுக்கு shortcut keyகளை menu-ஐ பார்த்து கண்டறியலாம். Run-ல் சொடுக்கவும்
06:33 option-ன் வலது முடிவில், கொடுக்கப்பட்டுள்ள shortcut-ஐ பார்க்கலாம்.
06:40 Debug-க்கான shortcut key... F11
06:45 இது Eclipse-ல் சற்று குறைந்த ஆனால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் programming featureகளின் பட்டியல். மேலும் featureகளை, வரும் tutorialகளில் பார்க்கலாம்.
06:56 இத்துடன் இந்த tutorial முடிகிறது. இதில் Eclipse-ன் பின்வரும் programming featureகளை எவ்வாறு பயன்படுத்துவது என கற்றோம்
07:04 Auto completion,
07:05 Syntax highlighting,
07:06 Error dialog box, மற்றும்
07:07 Shortcut keys.
07:10 இப்போது Assignment
07:12 “Hello” என அச்சடிக்கும் ஒரு எளிய program-ஐ ஒரு class உடன் எழுதவும்
07:17 இந்த செயலில் Eclipse-ன் அனைத்து programming featureகளையும் பயன்படுத்தவும்.
07:22 அதன் செயல்பாடுகளை புரிந்துகொள்ளவும்
07:25 Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும்
07:30 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:33 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
07:37 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:42 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
07:45 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
07:52 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08:02 மேலும் விவரங்களுக்கு
[1] 
08:07 மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst