Difference between revisions of "Java/C2/Programming-features-Eclipse/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 26: | Line 26: | ||
| 00:28 | | 00:28 | ||
|Eclipse-ல் எளிய java program-ஐ எழுத தெரிந்திருக்க வேண்டும். | |Eclipse-ல் எளிய java program-ஐ எழுத தெரிந்திருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
Line 87: | Line 86: | ||
| 01:42 | | 01:42 | ||
| நாமே closing parenthesis-ஐ உள்ளிட்டால்... கூடுதலாக closing parenthesis சேர்க்காதவாறு பார்த்துக்கொள்கிறது. | | நாமே closing parenthesis-ஐ உள்ளிட்டால்... கூடுதலாக closing parenthesis சேர்க்காதவாறு பார்த்துக்கொள்கிறது. | ||
− | |||
|- | |- |
Revision as of 15:57, 15 July 2014
Time | Narration |
00:02 | Programming Features குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |
00:07 | இதில் பயனருக்கு எளிமையான... Eclipse-ன் programming features-ஐ அறிவோம் |
00:15 | நாம் பயன்படுத்துவது Ubuntu 11.0, JDK 1.6, மற்றும் Eclipse 3.7.0 |
00:23 | இந்த tutorial-ஐ தொடர, |
00:26 | Eclipse-ஐ நிறுவியிருக்க வேண்டும் |
00:28 | Eclipse-ல் எளிய java program-ஐ எழுத தெரிந்திருக்க வேண்டும். |
00:32 | இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும். |
00:40 | Eclipse IDE... பயனர்க்கெளிதான பல feature-களை தருகிறது |
00:44 | Auto completion, |
00:45 | Syntax highlighting, |
00:46 | Error dialog box, மற்றும் |
00:48 | Shortcut keys. |
00:49 | இந்த ஒவ்வொரு feature-ஐயும் விரிவாக பார்க்கலாம். |
00:59 | Features என்ற class-ஐ உருவாக்கி main method-ஐ சேர்த்துள்ளேன். |
01:05 | முதலில் Eclipse-ல் ' Auto completion feature-ஐ பார்க்கலாம். |
01:10 | main method-னுள் opening brace-ஐ இட்டு Enter-ஐ தட்டுக. |
01:17 | அதற்கான closing brace-ஐயும் indentation உடன் cursor நிலையையும் தானாகவே அமைக்கிறது. |
01:25 | மேலும் இது ஜோடியாக வேலைசெய்யும் ஒவ்வொரு feature-ஐயும் முடிக்கிறது. |
01:29 | உதாரணமாக parentheses, உள்ளிடவும் open parentheses |
01:35 | open parenthesis-ஐ மட்டும் உள்ளிட்டால்... eclipse தானாகவே closing parenthesis-ஐ சேர்க்கிறது. |
01:42 | நாமே closing parenthesis-ஐ உள்ளிட்டால்... கூடுதலாக closing parenthesis சேர்க்காதவாறு பார்த்துக்கொள்கிறது. |
01:52 | closing parenthesis-ஐ சேர்க்கிறேன். cursor வலப்பக்கம் நகர்ந்து கூடுதல் parenthesis சேர்க்கப்படவில்லை என்பதை கவனிக்கவும் |
02:02 | இதேபோலவே double quoteகளிலும் இது வேலை செய்கிறது. |
02:06 | opening quotes-ஐ இட தானாகவே quotes-ஐ முடிக்கிறது. |
02:12 | நாமே closing quotes-ஐ உள்ளிட்டால்... கூடுதலாக closing quotes-ஐ சேர்க்காதவாறு பார்த்துக்கொள்கிறது |
02:19 | quotes-ஐ நான் உள்ளிடுகிறேன். cursor வலப்பக்கம் நகர்கிறது. கூடுதலாக quotes சேர்க்கப்படவில்லை என்பதை கவனிக்கவும் |
02:27 | பன்முக சிறப்பம்சமான Auto-completion... code-ன் அமைப்பை பராமரிக்க உதவுகிறது. |
02:32 | closing braces விடுபடுதல், closing parentheses விடுபடுதல் closing quotes விடுபடுதல் போன்ற தட்டச்சு பிழைகளையும் தடுக்கிறது |
02:44 | நாம் பார்க்கும் அடுத்த programming feature suggestion. |
02:48 | நாம் உள்ளிட்ட அனைத்தையும் நீக்கவும். |
02:54 | “hello”-ஐ அச்சடிக்க output statement-ஐ எழுதுவோம். System dot'. |
03:07 | Eclipse ஒரு drop-down list காட்டுவதை கவனிக்கவும் |
03:11 | err, in,out,console போன்ற எல்லா சாத்திய முடிவுகளின் பரிந்துரைகள் கொண்ட பட்டியல் இது |
03:19 | out-க்கு scroll down செய்து Enter தட்டுக. மீண்டும் dot இடுக |
03:28 | இப்போது Eclipse... out module-லிருந்து பரிந்துரைகளைத் தரும். |
03:33 | println()-க்கு Scroll down செய்து Enter தட்டுக. இப்போது paranthesis-னுள் quoteகளில் எழுதுக Hello |
03:57 | பார்க்கபோகும் அடுத்த feature Syntax highlighting. |
04:02 | public class, public static void போன்ற keywords வெவ்வேறு நிறங்களில் இருப்பதை கவனிக்கவும் |
04:09 | Helloஎன்பது ஒரு string என blue-வில் காட்டப்படுவதை கவனிக்கவும் |
04:16 | இந்த Syntax highlighting feature... keywords மற்றும் code-ன் பல பாகங்களை வேறுபடுத்தி காட்ட உதவுகிறது |
04:27 | Eclipse.... பிழைகளைக் கண்டுபிடிக்க programmer-க்கு உதவுகிறது |
04:31 | program-ல், இடது விளிம்பில் சிவப்பு பெருக்கல் குறி மூலம் பிழை காட்டப்படுகிறது |
04:36 | இந்த program-ல் ஒரு பிழை இருப்பதை காண்கிறோம். mouse-ஐ அதன்மீது வைக்கவும் |
04:46 | semi-colon விடுபட்டுள்ளதாக பிழையும் அதை சரிசெய்ய தீர்வும் காட்டப்படுகிறது |
04:57 | பிழையை சரிசெய்யாமலேயே இயக்க |
05:06 | right click செய்து run as... java application-ல் சொடுக்கவும்
|
05:12 | ஒரு பிழையை காட்டி proceed செய்யவேண்டுமா இல்லையா என கேட்டு Error Dialog Box வருகிறது. |
05:18 | இப்போதைக்கு proceed செய்வோம். |
05:25 | ஒரு பிழை இருப்பதாக வெளியீடு காட்டப்படுவதை கவனிக்கலாம் |
05:35 | problem console-க்கு போகும்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்வுகளுடன் பட்டியலிடப்படுகின்றன
|
05:43 | ஒரு semi-colon-ஐ சேர்த்து பிழையை சரிசெய்யலாம். சேமிக்க Ctrl, S |
05:53 | eclipse-ன் programmer-க்கு உதவும் அடுத்த சிறப்பம்சம்... shortcut-keys. |
06:01 | எந்த program-லும் உள்ள பொதுவான shortcut-keys... சேமிக்க Ctrl+S... திறக்க Ctrl+O. |
06:07 | அதுபோன்ற பல பொதுவான செயல்பாடுகளுக்கு Eclipse... shortcut keys கொண்டுள்ளது. |
06:12 | Code-ஐ இயக்க shortcut Control F11. |
06:16 | அதை முயற்சிப்போம். Ctrl-ஐ பிடித்து F11-ஐ அழுத்த... code இயங்கி... வெளியீடு Hello அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் |
06:27 | மற்ற optionகளுக்கு shortcut keyகளை menu-ஐ பார்த்து கண்டறியலாம். Run-ல் சொடுக்கவும்
|
06:33 | option-ன் வலது முடிவில், கொடுக்கப்பட்டுள்ள shortcut-ஐ பார்க்கலாம்.
|
06:40 | Debug-க்கான shortcut key... F11 |
06:45 | இது Eclipse-ல் சற்று குறைந்த ஆனால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் programming featureகளின் பட்டியல். மேலும் featureகளை, வரும் tutorialகளில் பார்க்கலாம். |
06:56 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. இதில் Eclipse-ன் பின்வரும் programming featureகளை எவ்வாறு பயன்படுத்துவது என கற்றோம் |
07:04 | Auto completion, |
07:05 | Syntax highlighting, |
07:06 | Error dialog box, மற்றும் |
07:07 | Shortcut keys. |
07:10 | இப்போது Assignment |
07:12 | “Hello” என அச்சடிக்கும் ஒரு எளிய program-ஐ ஒரு class உடன் எழுதவும் |
07:17 | இந்த செயலில் Eclipse-ன் அனைத்து programming featureகளையும் பயன்படுத்தவும். |
07:22 | அதன் செயல்பாடுகளை புரிந்துகொள்ளவும் |
07:25 | Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் |
07:30 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
07:33 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
07:37 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:42 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
07:45 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
07:52 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:02 | மேலும் விவரங்களுக்கு
[1] |
08:07 | மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி |