Difference between revisions of "Java/C2/Errors-and-Debugging-in-Eclipse/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:01 | '''Eclipse-ஐ பயன்படுத்தி Errors மற்றும் Debugging''' குறித்த spoke…')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|| '''Time'''
+
| '''Time'''
|| '''Narration'''
+
| '''Narration'''
 +
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
Line 46: Line 47:
 
| 00:45
 
| 00:45
 
|  semicolon(;) விடுபடுதல்
 
|  semicolon(;) விடுபடுதல்
 +
 
|-
 
|-
 
| 00:47
 
| 00:47
 
| செய்தியை சுற்றி double quotes(" ") விடுபடுதல்  
 
| செய்தியை சுற்றி double quotes(" ") விடுபடுதல்  
 +
 
|-
 
|-
 
| 00:50
 
| 00:50
 
| பொருந்தாத file பெயர் மற்றும் class பெயர்  
 
| பொருந்தாத file பெயர் மற்றும் class பெயர்  
 +
 
|-
 
|-
 
| 00:52
 
| 00:52
Line 87: Line 91:
 
| 02:23
 
| 02:23
 
| '''Eclipse'''-ல் பிழை உள்ள வரி இடது விளிம்பில் சிவப்பு பெருக்கல் குறியுடன் காட்டப்படும்
 
| '''Eclipse'''-ல் பிழை உள்ள வரி இடது விளிம்பில் சிவப்பு பெருக்கல் குறியுடன் காட்டப்படும்
 
|-
 
|-
Line 100: Line 103:
 
|  02:51
 
|  02:51
 
|  முதல் பிழை syntax error... insert  semi-colon to complete block statements  
 
|  முதல் பிழை syntax error... insert  semi-colon to complete block statements  
 +
 
|-
 
|-
 
| 02:58
 
| 02:58
Line 107: Line 111:
 
|  03:03
 
|  03:03
 
| statement-ன் முடிவில்  ''semicolon''-ஐ சேர்ப்போம்.
 
| statement-ன் முடிவில்  ''semicolon''-ஐ சேர்ப்போம்.
 
|-
 
|-
Line 113: Line 116:
 
| '''Ctrl''' '''s'''-ஐ அழுத்தி file-ஐ சேமிப்போம்.  
 
| '''Ctrl''' '''s'''-ஐ அழுத்தி file-ஐ சேமிப்போம்.  
 
|-
 
|-
 
|  03:16
 
|  03:16
 
|  semi-colon-ஐ சேர்த்து file-ஐ சேமித்த உடனே முதல் பிழை போய்விட்டது என்பதை கவனிக்கவும்.
 
|  semi-colon-ஐ சேர்த்து file-ஐ சேமித்த உடனே முதல் பிழை போய்விட்டது என்பதை கவனிக்கவும்.
 
|-
 
|-
 
| 03:21
 
| 03:21
 
|  இப்போது ''' hello world cannot be resolved to a variable''' எனும் ஒரு பிழை மட்டுமே உள்ளது, அதாவது ஏதேனும் செய்தியை console-ல் காட்டவேண்டும் எனில் அது double quoteகளில் இருக்க வேண்டும்
 
|  இப்போது ''' hello world cannot be resolved to a variable''' எனும் ஒரு பிழை மட்டுமே உள்ளது, அதாவது ஏதேனும் செய்தியை console-ல் காட்டவேண்டும் எனில் அது double quoteகளில் இருக்க வேண்டும்
 
|-
 
|-
 
| 03:37
 
| 03:37
 
| quotes இல்லாத '''HelloWorld ''' என்பது variable பெயர் என java நினைக்கிறது
 
| quotes இல்லாத '''HelloWorld ''' என்பது variable பெயர் என java நினைக்கிறது
 
|-
 
|-
| 03:41
+
| 03:41
 
|  செய்திக்கு முன்னும் பின்னும் double quotes-ஐ சேர்ப்போம்
 
|  செய்திக்கு முன்னும் பின்னும் double quotes-ஐ சேர்ப்போம்
  
Line 141: Line 140:
 
|  Run as... '''Java applications''  
 
|  Run as... '''Java applications''  
  
|-
 
|-
 
|  04:15
 
|  04:15
Line 149: Line 147:
 
|  04:22
 
|  04:22
 
| அடுத்த பிழையைப் பார்க்கலாம்.
 
| அடுத்த பிழையைப் பார்க்கலாம்.
 
|-
 
|-
 
| 04:25
 
| 04:25
 
|file பெயரும் class பெயரும் பொருந்தாமல் இருப்பதால் இது நிகழ்கிறது
 
|file பெயரும் class பெயரும் பொருந்தாமல் இருப்பதால் இது நிகழ்கிறது
 
|-
 
|-
 
| 04:29
 
| 04:29
 
|வழக்கமாக '''Eclipse'''-ல் இது நடக்காது
 
|வழக்கமாக '''Eclipse'''-ல் இது நடக்காது
 
|-
 
|-
 
| 04:31
 
| 04:31
 
|ஏனெனில் ஒரு file-ஐ உருவாக்க  New Class wizard-ஐ பயன்படுத்துகிறோம்.
 
|ஏனெனில் ஒரு file-ஐ உருவாக்க  New Class wizard-ஐ பயன்படுத்துகிறோம்.
 
|-
 
|-
Line 173: Line 167:
 
| 04:41
 
| 04:41
 
|  ஆனால்  '''Java file'''-ஐ  '''Eclipse'''-க்கு வெளியே உருவாக்கி project-க்கு சேர்த்தால் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது
 
|  ஆனால்  '''Java file'''-ஐ  '''Eclipse'''-க்கு வெளியே உருவாக்கி project-க்கு சேர்த்தால் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது
 
|-
 
|-
 
| 04:47
 
| 04:47
 
|class பெயரை மாற்றி பிழை செய்வோம்.
 
|class பெயரை மாற்றி பிழை செய்வோம்.
 
|-
 
|-
 
|  04:59
 
|  04:59
 
|  Java கீழ்மேல்நிலை எழுத்து உணரும் என்பதால்,  class மற்றும் file பெயர் பொருந்தாது  
 
|  Java கீழ்மேல்நிலை எழுத்து உணரும் என்பதால்,  class மற்றும் file பெயர் பொருந்தாது  
 
|-
 
|-
Line 194: Line 184:
 
|    '''The public type errorfree must be defined in its own file என பிழை வருகிறது
 
|    '''The public type errorfree must be defined in its own file என பிழை வருகிறது
  
I
 
|-
 
|-
 
|  05:20
 
|  05:20
Line 203: Line 191:
 
|  05:29
 
|  05:29
 
|  ''' Java நுண்ணிய திருத்தங்களைத் தருகிறது.  இங்கே 2 திருத்தங்கள் உள்ளன   
 
|  ''' Java நுண்ணிய திருத்தங்களைத் தருகிறது.  இங்கே 2 திருத்தங்கள் உள்ளன   
 
|-
 
|-
 
| 05:35
 
| 05:35
 
| ஒன்று '''rename compilation unit to errorfree java'''
 
| ஒன்று '''rename compilation unit to errorfree java'''
 +
 
|-
 
|-
 
| 05:39
 
| 05:39
 
| இரண்டாவது  ''''rename  the  type to error'''.  
 
| இரண்டாவது  ''''rename  the  type to error'''.  
 +
 
|-
 
|-
 
|  05:43
 
|  05:43
Line 220: Line 208:
 
| 06:03  
 
| 06:03  
 
| அடுத்த பிழை... print statement-ல் தவறாக தட்டச்சு செய்வதால் நிகழ்கிறது.
 
| அடுத்த பிழை... print statement-ல் தவறாக தட்டச்சு செய்வதால் நிகழ்கிறது.
 
|-
 
|-
Line 229: Line 216:
 
| 06:15  
 
| 06:15  
 
|  சிவப்பு பெருக்கல் குறி இருப்பதைக் கவனிக்கிறோம்
 
|  சிவப்பு பெருக்கல் குறி இருப்பதைக் கவனிக்கிறோம்
 
|-
 
|-
 
|  06:18
 
|  06:18
 
| பிழை செய்து  '''system cannot be resolved.'''
 
| பிழை செய்து  '''system cannot be resolved.'''
 
|-
 
|-
 
|  06:23
 
|  06:23
 
|அதாவது, '''system''' என்ற பெயரில் class அல்லது object அல்லது variable-ஐ java எதிர்பார்க்கிறது
 
|அதாவது, '''system''' என்ற பெயரில் class அல்லது object அல்லது variable-ஐ java எதிர்பார்க்கிறது
 
|-
 
|-
Line 252: Line 236:
 
| 06:39
 
| 06:39
 
|  இதில் மொத்தம்  '''11  fixes  ''' உள்ளன, எட்டாவது  option-ஐ தேர்கிறோம்
 
|  இதில் மொத்தம்  '''11  fixes  ''' உள்ளன, எட்டாவது  option-ஐ தேர்கிறோம்
 
|-
 
|-
 
|  06:48
 
|  06:48
 
|  '''Change to 'System' (java.lang)'''
 
|  '''Change to 'System' (java.lang)'''
 
|-
 
|-
Line 275: Line 256:
 
|  07:18
 
|  07:18
 
|இந்த tutorial-ல் நாம் கற்றவை
 
|இந்த tutorial-ல் நாம் கற்றவை
 +
 
|-
 
|-
 
|  07:20
 
|  07:20
Line 290: Line 272:
 
| 07:39
 
| 07:39
 
| மேலும்... இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
 
| மேலும்... இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
 
|-
 
|-
 
|  07:48
 
|  07:48
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
+
 
+
+
 
|-
 
|-
 
|  07:53
 
|  07:53
 
|  Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
|  Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
|-
 
|-

Revision as of 15:53, 15 July 2014

Time Narration
00:01 Eclipse-ஐ பயன்படுத்தி Errors மற்றும் Debugging குறித்த spoken tutorial-க்கு நல்வரவு
00:07 நாம் கற்க போவது
00:10 எளிய Java Program-ஐ எழுதும் போது வரக்கூடிய பிழைகள் எவை ,
00:14 eclipse-ஐ பயன்படுத்தி அந்த பிழைகளை எவ்வாறு கண்டறிந்து சரிசெய்வது.
00:20 நாம் பயன்படுத்துவது

Ubuntu 11.10 மற்றும்

Eclipse 3.7

00:27 இந்த tutorial-ஐ தொடர
00:30 Eclipse-ஐ பயன்படுத்தி Java Program -ஐ உருவாக்கி இயக்க தெரிந்திருக்க வேண்டும்

00:33 இல்லையெனில், அது தொடர்பான tutorial-க்கு எங்கள் தளத்தைக் காணவும்[1]
00:41 எளிய Java program-ல் பின்வரும் பொதுவான பிழைகள் இருக்கலாம்.
00:45 semicolon(;) விடுபடுதல்
00:47 செய்தியை சுற்றி double quotes(" ") விடுபடுதல்
00:50 பொருந்தாத file பெயர் மற்றும் class பெயர்
00:52 print statement-ஐ கீழ்நிலை எழுத்தில் எழுதுதல்
00:55 Eclipse-ல் ஒரு program-ஐ எழுதி இந்த ஒவ்வொரு பிழையையும் செய்து நடப்பதைக் காணலாம்
01:04 இங்கே HelloWorld tutorial-க்கு பயன்படுத்திய Eclipse IDE மற்றும் project உள்ளது
01:11 project-ல் புது class-ஐ உருவாக்கி அதை பயன்படுத்துவோம். New பின் Class. class name ErrorFree என கொடுத்து...
01:28 methods stubs public static Void main-ல் குறியிடவும்
01:39 package explorer-ஐ சிறிதாக்குவோம்.
01:45 comments-ஐ நீக்கி
01:57 சில பிழைகளுக்காக print statement-ஐ சேர்ப்போம்
02:23 Eclipse-ல் பிழை உள்ள வரி இடது விளிம்பில் சிவப்பு பெருக்கல் குறியுடன் காட்டப்படும்
02:35 இங்கே System.out.println வரியில் பிழைகள் உள்ளதால் சிவப்பு பெருக்கல் குறி இடப்பக்கம் உள்ளது.
02:44 பெருக்கல் குறி மீது mouse படும் போது பிழைகளின் பட்டியல் காட்டப்படுகிறது
02:51 முதல் பிழை syntax error... insert semi-colon to complete block statements
02:58 ஏனெனில் progam-ன் ஒவ்வொரு statement-ஐயும் ஒரு semicolon-உடன் முடிக்க வேண்டும்.
03:03 statement-ன் முடிவில் semicolon-ஐ சேர்ப்போம்.
03:08 Ctrl s-ஐ அழுத்தி file-ஐ சேமிப்போம்.
03:16 semi-colon-ஐ சேர்த்து file-ஐ சேமித்த உடனே முதல் பிழை போய்விட்டது என்பதை கவனிக்கவும்.
03:21 இப்போது hello world cannot be resolved to a variable எனும் ஒரு பிழை மட்டுமே உள்ளது, அதாவது ஏதேனும் செய்தியை console-ல் காட்டவேண்டும் எனில் அது double quoteகளில் இருக்க வேண்டும்
03:37 quotes இல்லாத HelloWorld என்பது variable பெயர் என java நினைக்கிறது
03:41 செய்திக்கு முன்னும் பின்னும் double quotes-ஐ சேர்ப்போம்
03:55 சேமிக்க Ctrl s. சிவப்பு பெருக்கல் குறி மறைந்து Program பிழை இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம். program-ஐ இயக்கி.. நடப்பதை பார்ப்போம்.
04:10 Run as... 'Java applications
04:15 செய்தி.... console-லில் அச்சடிக்கப்பட்டதை பார்க்கிறோம்
04:22 அடுத்த பிழையைப் பார்க்கலாம்.
04:25 file பெயரும் class பெயரும் பொருந்தாமல் இருப்பதால் இது நிகழ்கிறது
04:29 வழக்கமாக Eclipse-ல் இது நடக்காது
04:31 ஏனெனில் ஒரு file-ஐ உருவாக்க New Class wizard-ஐ பயன்படுத்துகிறோம்.
04:39 மேலும் eclipse தானாகவே file-ஐ உருவாக்குகிறது
04:41 ஆனால் Java file-ஐ Eclipse-க்கு வெளியே உருவாக்கி project-க்கு சேர்த்தால் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது
04:47 class பெயரை மாற்றி பிழை செய்வோம்.
04:59 Java கீழ்மேல்நிலை எழுத்து உணரும் என்பதால், class மற்றும் file பெயர் பொருந்தாது
05:09 இடது விளிம்பில் சிவப்பு பெருக்கல் குறி இருப்பதை கவனிக்கவும்
05:14 The public type errorfree must be defined in its own file என பிழை வருகிறது
05:20 errorfree வார்த்தை சிவப்பில் அடிக்கோடிடப்பட்டுள்ளதையும் கவனிக்கவும்
05:29 Java நுண்ணிய திருத்தங்களைத் தருகிறது. இங்கே 2 திருத்தங்கள் உள்ளன
05:35 ஒன்று rename compilation unit to errorfree java
05:39 இரண்டாவது 'rename the type to error.
05:43 இரண்டாவது திருத்தத்தைத் தேர்கிறோம். File பெயரை மாற்றியவுடன் பிழை மறைகிறது.

06:03 அடுத்த பிழை... print statement-ல் தவறாக தட்டச்சு செய்வதால் நிகழ்கிறது.
06:09 capital S -ஐ small s ஆக மாற்றலாம்.
06:15 சிவப்பு பெருக்கல் குறி இருப்பதைக் கவனிக்கிறோம்
06:18 பிழை செய்து system cannot be resolved.
06:23 அதாவது, system என்ற பெயரில் class அல்லது object அல்லது variable-ஐ java எதிர்பார்க்கிறது
06:28 ஆனால் code-ல் system object போன்று ஏதும் இல்லை
06:33 எனவே சாத்தியமான திருத்தங்களைப் பார்க்கலாம்
06:39 இதில் மொத்தம் 11 fixes உள்ளன, எட்டாவது option-ஐ தேர்கிறோம்
06:48 Change to 'System' (java.lang)
06:58 capital S-ஆக மாற்றியவுடன் பிழை மறைவதைக் காணலாம்
07:06 இதில் eclipse-ஐ பயன்படுத்தி java-ல் பிழைகளை கண்டறிவதையும் அவற்றை திருத்துவதுவதையும் கற்றோம்
07:15 இத்துடன் இந்த tutorial முடிகிறது
07:18 இந்த tutorial-ல் நாம் கற்றவை
07:20 Java program-ஐ எழுதும் போது வரும் பொதுவான பிழைகள் எவை.
07:23 Eclipse-ஐ பயன்படுத்தி அவற்றை கண்டறிந்து சரிசெய்வது
07:30 பயிற்சியாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள code-ல் பிழையைக் கண்டறிந்து சரிசெய்யவும்
07:39 மேலும்... இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:48 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
07:53 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:57 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org 
08:07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08:17 மேலும் விவரங்களுக்கு
[2] 
08:23 மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst