Difference between revisions of "PHP-and-MySQL/C2/XAMPP-in-Windows/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ' {|Border=1 !Time !Narration |- |0:00 |PHP tutorial களுக்கு நல்வரவு! |- |0:03 | இந்த அடிப்படை டுடோரிய…')
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
{|Border=1  
+
{|Border=1  
!Time  
+
|'''Time'''
!Narration  
+
|'''Narration'''
 
|-  
 
|-  
|0:00  
+
|00:00  
 
|PHP tutorial களுக்கு நல்வரவு!  
 
|PHP tutorial களுக்கு நல்வரவு!  
 
|-  
 
|-  
|0:03
+
|00:04
 
| இந்த  அடிப்படை டுடோரியலில், நாம் பயன்படுத்தப்போகும் பேக்கேஜ் மூலம், Webserver, PHP, MySQl முதலியவற்றை நிறுவும் வழிமுறைகளை  கற்போம்.  
 
| இந்த  அடிப்படை டுடோரியலில், நாம் பயன்படுத்தப்போகும் பேக்கேஜ் மூலம், Webserver, PHP, MySQl முதலியவற்றை நிறுவும் வழிமுறைகளை  கற்போம்.  
 
|-  
 
|-  
|0:22  
+
|00:22  
 
|XAMPP என்றழைக்கப்படுவதை பயன்படுத்துவோம்.  "ZAMP" என்றும் அழைக்கலாம். அப்படித்தான்  உச்சரிக்க வேண்டும் – நான் அதை XAMPP என்றே குறிப்பிடுவேன்.  
 
|XAMPP என்றழைக்கப்படுவதை பயன்படுத்துவோம்.  "ZAMP" என்றும் அழைக்கலாம். அப்படித்தான்  உச்சரிக்க வேண்டும் – நான் அதை XAMPP என்றே குறிப்பிடுவேன்.  
 
|-  
 
|-  
|0:34  
+
|00:34  
|PHP நிறுவப்பெற்று, MYSQL டேடாபேஸுடன் உங்களுடைய சர்வர் பணிபுரியத் தொடங்க, நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.  
+
|PHP நிறுவப்பெற்று, MYSQL டேடாபேஸுடன் உங்களுடைய சர்வர் பணிபுரியத் தொடங்க, செய்ய வேண்டியது இதுதான்.  
 
|-  
 
|-  
|0:46  
+
|00:46  
 
|"apachefriends.org"  இணையதளத்தை அணுகவும் அல்லது "XAMPP" என்று கூகிளில் தேடவும்.  
 
|"apachefriends.org"  இணையதளத்தை அணுகவும் அல்லது "XAMPP" என்று கூகிளில் தேடவும்.  
 
|-  
 
|-  
|0:51
+
|00:52
 
|X-A-M, double P என்று இதனை எழுத வேண்டும்.  
 
|X-A-M, double P என்று இதனை எழுத வேண்டும்.  
 
|-  
 
|-  
|0:56
+
|00:58
 
|விண்டோஸில் இதை  நிறுவுவது  குறித்தும், அனைத்தையும் இயங்கச் செய்வது குறித்தும் செய்து காட்டுகிறேன்.  
 
|விண்டோஸில் இதை  நிறுவுவது  குறித்தும், அனைத்தையும் இயங்கச் செய்வது குறித்தும் செய்து காட்டுகிறேன்.  
 
|-  
 
|-  
|1:06  
+
|01:06  
 
|லினக்ஸ் உள்ளிட்ட இயக்குதளங்களில் வேறு வகையான உதவிகள் தேவைப்பட்டால், தெரியப்படுத்துங்கள். அதற்கென  டுடோரியல் செய்யவும் ஆர்வமாய் உள்ளோம்
 
|லினக்ஸ் உள்ளிட்ட இயக்குதளங்களில் வேறு வகையான உதவிகள் தேவைப்பட்டால், தெரியப்படுத்துங்கள். அதற்கென  டுடோரியல் செய்யவும் ஆர்வமாய் உள்ளோம்
 
|-  
 
|-  
|1:14
+
|01:15
 
|இணையதளத்தில் Installer ஐ இப்போது தேர்வு செய்ய வேண்டும்.  
 
|இணையதளத்தில் Installer ஐ இப்போது தேர்வு செய்ய வேண்டும்.  
 
|-  
 
|-  
|1:19  
+
|01:19  
 
|அது இப்பக்கத்தை திறக்கும். முடிவாக வெர்ஷன் நம்பரோடு கூடிய இது போன்ற ஒரு file ஐ  இறக்கிக் கொள்வீர்கள்.  
 
|அது இப்பக்கத்தை திறக்கும். முடிவாக வெர்ஷன் நம்பரோடு கூடிய இது போன்ற ஒரு file ஐ  இறக்கிக் கொள்வீர்கள்.  
 
|-  
 
|-  
|1:29  
+
|01:29  
 
|முதலில் அதற்குரிய Installer ஐ தேர்வு செய்யவும்  
 
|முதலில் அதற்குரிய Installer ஐ தேர்வு செய்யவும்  
 
|-  
 
|-  
|1:32  
+
|01:32  
 
|நிறுவ டபுள் கிளிக் செய்து  மொழியைத் தேர்வு செய்க.  
 
|நிறுவ டபுள் கிளிக் செய்து  மொழியைத் தேர்வு செய்க.  
 
|-  
 
|-  
|1:37  
+
|01:37  
 
|இத்தகைய செய்தி ஒன்றை  பெறலாம் -  விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துவதால் "Windows Vista Account is deactivated on your system" என்று சொல்லியது.  
 
|இத்தகைய செய்தி ஒன்றை  பெறலாம் -  விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துவதால் "Windows Vista Account is deactivated on your system" என்று சொல்லியது.  
 
|-  
 
|-  
|1:47
+
|01:46
 
| இது நமக்கு தேவையில்லை. எனவே புறக்கணிக்கவும்  
 
| இது நமக்கு தேவையில்லை. எனவே புறக்கணிக்கவும்  
 
|-  
 
|-  
|1:52  
+
|01:52  
 
|நிறுவலைத் தொடந்து மேற்கொள்ளலாம். .  
 
|நிறுவலைத் தொடந்து மேற்கொள்ளலாம். .  
 
|-  
 
|-  
|1:56  
+
|01:56  
 
|எளிமையாக  லோகல் டிரைவிலேயே ஒரு போல்டரை தேர்வு செய்க. Program Files இல் அதை போடவும் தேவையில்லை.  
 
|எளிமையாக  லோகல் டிரைவிலேயே ஒரு போல்டரை தேர்வு செய்க. Program Files இல் அதை போடவும் தேவையில்லை.  
 
|-  
 
|-  
|2:04  
+
|02:04  
 
|இவை உங்களுடைய விருப்பம் சார்ந்தவை. "Create a XAMPP desktop option" என்பதை  குறி இடுகிறேன். ஆயினும் இதனை தேர்வு செய்யவில்லை.  
 
|இவை உங்களுடைய விருப்பம் சார்ந்தவை. "Create a XAMPP desktop option" என்பதை  குறி இடுகிறேன். ஆயினும் இதனை தேர்வு செய்யவில்லை.  
 
|-  
 
|-  
|2:15
+
|02:16
 
| "Install Apache as a service" மற்றும் "Install MySQL as a service" ஐ தேர்வு செய்ய வேண்டும்.  
 
| "Install Apache as a service" மற்றும் "Install MySQL as a service" ஐ தேர்வு செய்ய வேண்டும்.  
 
|-  
 
|-  
|2:23
+
|02:24
 
|இதன் மூலம் அவை சிஸ்டம் சர்வீசாக சேர்க்கப்பட்டு ஒவ்வொரு முறை  கணினியை இயக்கும் போதும் அவை தொடங்கப்பெறும்.  
 
|இதன் மூலம் அவை சிஸ்டம் சர்வீசாக சேர்க்கப்பட்டு ஒவ்வொரு முறை  கணினியை இயக்கும் போதும் அவை தொடங்கப்பெறும்.  
 
|-  
 
|-  
|2:30
+
|02:31
 
|அவற்றை தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். எளிமைக் கருதி தேர்வு செய்கிறேன்.  
 
|அவற்றை தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். எளிமைக் கருதி தேர்வு செய்கிறேன்.  
 
|-  
 
|-  
|2:35
+
|02:36
 
|இப்போது இது நிறுவப்படப் போகிறது. இந்நிலையிலயே  வீடியோவை இடைநிறுத்தி, நிறுவிய பின் தொடர்வோம்
 
|இப்போது இது நிறுவப்படப் போகிறது. இந்நிலையிலயே  வீடியோவை இடைநிறுத்தி, நிறுவிய பின் தொடர்வோம்
 
|-  
 
|-  
|2:46
+
|02:47
 
|தொடர்ந்து PHP installation ன் மீதி set up ஐ பார்க்கலாம்
 
|தொடர்ந்து PHP installation ன் மீதி set up ஐ பார்க்கலாம்
 
|-  
 
|-  
|2:53  
+
|02:53  
 
|அதனைச் செய்வதற்கு முன், வெறும் பிரவுசரில் localhost ஐ அணுக முயற்சி செய்வோம்
 
|அதனைச் செய்வதற்கு முன், வெறும் பிரவுசரில் localhost ஐ அணுக முயற்சி செய்வோம்
 
|-  
 
|-  
|3:00  
+
|03:00  
 
|இது லோக்கல் வெப்சர்வரின் ஹோஸ்ட் எனப்படும்.   
 
|இது லோக்கல் வெப்சர்வரின் ஹோஸ்ட் எனப்படும்.   
 
|-  
 
|-  
|3:05  
+
|03:05  
 
|பொதுவாக "google dot com" போன்ற web address ஐ பார்த்திருப்பீர்கள். ஆனால் இதை "localhost" என்கிறோம்
 
|பொதுவாக "google dot com" போன்ற web address ஐ பார்த்திருப்பீர்கள். ஆனால் இதை "localhost" என்கிறோம்
 
|-  
 
|-  
|3:12  
+
|03:12  
 
|"Failed to connect" என்ற error message ஐ காணலாம்.  
 
|"Failed to connect" என்ற error message ஐ காணலாம்.  
 
|-  
 
|-  
|3:16
+
|03:17
 
|Xampp நிறுவப்பட்ட பின்னர் இதே localhost ஐ மீண்டும் தேர்வு செய்தால், நம் சர்வரோடு நேரடியாக இணையப்பெறுவோம்.  
 
|Xampp நிறுவப்பட்ட பின்னர் இதே localhost ஐ மீண்டும் தேர்வு செய்தால், நம் சர்வரோடு நேரடியாக இணையப்பெறுவோம்.  
 
|-  
 
|-  
|3:25
+
|03:26
 
|http webserver ஆன அபாச்சி நிறுவப்படுவதை எளிமைப்படுத்தி அதன் மீது PHP யையும் நிறுவி, கூடவே mysql database ஐயும் சர்வரில் நிறுவுவதை Xampp சுலபப்படுத்துகிறது.  
 
|http webserver ஆன அபாச்சி நிறுவப்படுவதை எளிமைப்படுத்தி அதன் மீது PHP யையும் நிறுவி, கூடவே mysql database ஐயும் சர்வரில் நிறுவுவதை Xampp சுலபப்படுத்துகிறது.  
 
|-  
 
|-  
|3:39
+
|03:40
 
|நிறுவி முடித்த பின் திரும்பி வந்து பார்த்தால், localhost வேலை செய்யும்.  
 
|நிறுவி முடித்த பின் திரும்பி வந்து பார்த்தால், localhost வேலை செய்யும்.  
 
|-  
 
|-  
|3:46  
+
|03:46  
 
|localhost folderக்குள் fileகளை எப்படி போடுவது என பார்க்கலாம்  
 
|localhost folderக்குள் fileகளை எப்படி போடுவது என பார்க்கலாம்  
 
|-  
 
|-  
|3:51
+
|03:52
 
|இது localhost என அழைக்கப்படவில்லை. மாறாக நம் வெப் சர்வரில் இருக்கக்கூடிய ரூட் போல்டரையே இவ்வாறு அழைக்கிறோம்.  
 
|இது localhost என அழைக்கப்படவில்லை. மாறாக நம் வெப் சர்வரில் இருக்கக்கூடிய ரூட் போல்டரையே இவ்வாறு அழைக்கிறோம்.  
 
|-  
 
|-  
|4:00
+
|04:01
 
|பின் மீண்டும் வீடியோவிற்கு வருவோம். மற்றவற்றை தொடரலாம்.  
 
|பின் மீண்டும் வீடியோவிற்கு வருவோம். மற்றவற்றை தொடரலாம்.  
 
|-  
 
|-  
|3:56
+
|04:06
 
|நல்லது, நிறுவி முடித்து விட்டோம். சில செய்திகள் வந்துள்ளன.  
 
|நல்லது, நிறுவி முடித்து விட்டோம். சில செய்திகள் வந்துள்ளன.  
 
|-  
 
|-  
|4:11  
+
|04:11  
 
|  "Finish" ஐ சொடுக்கவும்.  
 
|  "Finish" ஐ சொடுக்கவும்.  
 
|-  
 
|-  
|4:13
+
|04:14
 
|தேவைப்படும் ports இப்போது சரிபார்க்கப்படுவதை காணலாம்.  
 
|தேவைப்படும் ports இப்போது சரிபார்க்கப்படுவதை காணலாம்.  
 
|-  
 
|-  
|4:22
+
|04:23
 
|இதன் பொருள் port 80 சரிபார்க்கப்படுவதாகும். mysql என்று நினைக்கிறேன்....  
 
|இதன் பொருள் port 80 சரிபார்க்கப்படுவதாகும். mysql என்று நினைக்கிறேன்....  
 
|-  
 
|-  
|4:15
+
|04:27
 
|பிழை எதுவும் ஏற்படாத வரை, எல்லாம் நல்லதே!  
 
|பிழை எதுவும் ஏற்படாத வரை, எல்லாம் நல்லதே!  
 
|-  
 
|-  
|4:32  
+
|04:32  
 
|Apache 2.2 இங்கே அமைக்கப்படுவதை காணலாம்.  
 
|Apache 2.2 இங்கே அமைக்கப்படுவதை காணலாம்.  
 
|-  
 
|-  
|4:36  
+
|04:36  
 
|சர்வீஸ் தொடங்கப்படுகிறதென்று தெரிகிறது. mysql சர்வீஸ் கூட தொடங்குகிறது.  
 
|சர்வீஸ் தொடங்கப்படுகிறதென்று தெரிகிறது. mysql சர்வீஸ் கூட தொடங்குகிறது.  
 
|-  
 
|-  
|4:42  
+
|04:42  
 
|நம் நிறுவல் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் செய்தி கிடைக்கிறது.  
 
|நம் நிறுவல் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் செய்தி கிடைக்கிறது.  
 
|-  
 
|-  
|4:45
+
|04:46
 
|இப்போது XAMP கன்ட்ரோல் பேனலைத் தொடங்கலாம். "Yes" ஐ சொடுக்கி அதை இங்கே கொண்டு வரலாம்.  
 
|இப்போது XAMP கன்ட்ரோல் பேனலைத் தொடங்கலாம். "Yes" ஐ சொடுக்கி அதை இங்கே கொண்டு வரலாம்.  
 
|-  
 
|-  
|4:52  
+
|04:52  
 
|நம் Apache சர்வரும் MySQl சர்வரும் இயங்குவதை நீங்கள் பார்க்கலாம்.  
 
|நம் Apache சர்வரும் MySQl சர்வரும் இயங்குவதை நீங்கள் பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
|4:58  
+
|04:58  
 
|இங்கே PHP நம்முடைய Webserver இன் பாகமாக இருப்பதால் அபாச்சியின் பாகமாக உள்ளது. எனவேதான் இங்கே அதனைப் பார்க்க முடியவில்லை. அது நம் வெப் சர்வருக்கான புதிய பாகம் போன்றது.  
 
|இங்கே PHP நம்முடைய Webserver இன் பாகமாக இருப்பதால் அபாச்சியின் பாகமாக உள்ளது. எனவேதான் இங்கே அதனைப் பார்க்க முடியவில்லை. அது நம் வெப் சர்வருக்கான புதிய பாகம் போன்றது.  
 
|-  
 
|-  
|5:14  
+
|05:14  
 
|ஆக, திரும்பப் போய் நம் பக்கத்தை மறுபடியும் தொடங்கலாம்.  
 
|ஆக, திரும்பப் போய் நம் பக்கத்தை மறுபடியும் தொடங்கலாம்.  
 
|-  
 
|-  
|5:17
+
|05:17
 
| எதிர்பார்ப்பதவாறே "localhost" இல் Enter மூலம், "XAMPP" உடன் இணைக்கப்பெற்றதைக் காணலாம்.  
 
| எதிர்பார்ப்பதவாறே "localhost" இல் Enter மூலம், "XAMPP" உடன் இணைக்கப்பெற்றதைக் காணலாம்.  
 
|-  
 
|-  
|5:25  
+
|05:25  
 
| எப்போதும் போல், webserver ன் குறிப்பிட்ட ஒரு folder ஐ ஆழமாகப் பார்க்கலாம்.  
 
| எப்போதும் போல், webserver ன் குறிப்பிட்ட ஒரு folder ஐ ஆழமாகப் பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
|5:31
+
|05:30
 
|தற்போதைக்கு English ஐ சொடுக்கவும்.  
 
|தற்போதைக்கு English ஐ சொடுக்கவும்.  
 
|-  
 
|-  
|5:33  
+
|05:33  
 
|"XAMPP" அங்கே அமைக்கப்பட்டிருப்பதைக் நீங்கள் காணலாம்.  
 
|"XAMPP" அங்கே அமைக்கப்பட்டிருப்பதைக் நீங்கள் காணலாம்.  
 
|-  
 
|-  
|5:37  
+
|05:37  
 
|இப்போது என் 'C' டிரைவை திறக்கப் போகிறேன்.  அதை இதற்குள் காணலாம்.  
 
|இப்போது என் 'C' டிரைவை திறக்கப் போகிறேன்.  அதை இதற்குள் காணலாம்.  
 
|-  
 
|-  
|5:44
+
|05:42
 
|நிறுவப்பட்ட folderஆன "XAMPP" மீது இப்போது டபுள் கிளிக் செய்கிறேன்,  
 
|நிறுவப்பட்ட folderஆன "XAMPP" மீது இப்போது டபுள் கிளிக் செய்கிறேன்,  
 
|-  
 
|-  
|5:49  
+
|05:49  
 
|இங்கே பல fileகள் இருந்தாலும்  கவனத்தில் கொள்ள வேண்டியது "htdocs". இங்குதான் , வெப்சர்வரால் இயக்கப்பட்டு PHP யால் ஆக்கப்பெறும் உங்களது fileகளை இடுவீர்கள்.  
 
|இங்கே பல fileகள் இருந்தாலும்  கவனத்தில் கொள்ள வேண்டியது "htdocs". இங்குதான் , வெப்சர்வரால் இயக்கப்பட்டு PHP யால் ஆக்கப்பெறும் உங்களது fileகளை இடுவீர்கள்.  
 
|-  
 
|-  
|6:01
+
|06:02
 
|ஆக, இதை டபுள் கிளிக் செய்யும் போது,  பலவகையான fileகளைப் பெற்றிருப்பதை  காணலாம்.  
 
|ஆக, இதை டபுள் கிளிக் செய்யும் போது,  பலவகையான fileகளைப் பெற்றிருப்பதை  காணலாம்.  
 
|-  
 
|-  
|6:06
+
|06:07
 
|  "index.html" file தான்  இங்கே பார்ப்பது. இப்போதைக்கு இது "index.php". அதுவும் இங்கிருக்கிறது.  
 
|  "index.html" file தான்  இங்கே பார்ப்பது. இப்போதைக்கு இது "index.php". அதுவும் இங்கிருக்கிறது.  
 
|-  
 
|-  
|6:15  
+
|06:15  
 
|index புள்ளி எதுவும், என்றிருக்கும் எந்த file உம் தானாகவே தொடங்கப் பெறும்.  
 
|index புள்ளி எதுவும், என்றிருக்கும் எந்த file உம் தானாகவே தொடங்கப் பெறும்.  
 
|-  
 
|-  
|6:20  
+
|06:20  
 
|இதை  மாற்றலாம் ஆனாலும் இப்போதைக்கு அப்படியே விடவும்.  
 
|இதை  மாற்றலாம் ஆனாலும் இப்போதைக்கு அப்படியே விடவும்.  
 
|-  
 
|-  
|6:25  
+
|06:25  
 
|கூடவே "phpacademy" என்று ஒரு folderஐயும் நான் பெற்றிருக்கிறேன்.  
 
|கூடவே "phpacademy" என்று ஒரு folderஐயும் நான் பெற்றிருக்கிறேன்.  
 
|-  
 
|-  
|6:29  
+
|06:29  
 
|ஒரு புது text document ஐ உருவாக்குவோம். எளிமைக்காக இதை  என் கன்டெக்ஸ்ட் எடிட்டரில் செய்கிறேன்.  
 
|ஒரு புது text document ஐ உருவாக்குவோம். எளிமைக்காக இதை  என் கன்டெக்ஸ்ட் எடிட்டரில் செய்கிறேன்.  
 
|-  
 
|-  
|6:37
+
|06:38
 
|சரி இதை நகர்த்துவோம்.  புதிய file ஐ உருவாக்குவோம்
 
|சரி இதை நகர்த்துவோம்.  புதிய file ஐ உருவாக்குவோம்
 
|  
 
|  
 
|-  
 
|-  
|6:43
+
|06:44
 
|அதை நான் "htdocs" folderக்குள் சேமிக்கப் போகிறேன். "phpinfo" dot php என அதை சேமிக்கிறேன்
 
|அதை நான் "htdocs" folderக்குள் சேமிக்கப் போகிறேன். "phpinfo" dot php என அதை சேமிக்கிறேன்
 
|-  
 
|-  
|6:53  
+
|06:53  
 
|இதனுள் சில PHP code களை எழுதுகிறேன்
 
|இதனுள் சில PHP code களை எழுதுகிறேன்
 
|-  
 
|-  
|6:59  
+
|06:59  
 
|"php underscore info" என்பதே அது. இறுதியில் 2 brackets பின்  line terminator உம் வேண்டும்.  
 
|"php underscore info" என்பதே அது. இறுதியில் 2 brackets பின்  line terminator உம் வேண்டும்.  
 
|-  
 
|-  
|7:05
+
|07:06
 
|இதன் அர்த்தம் புரியவில்லையென்றால்  இதை கற்க வேண்டாம். அன்றாட பணிகளுக்கு தெரிய வேண்டிய  விஷயமல்ல இது.  
 
|இதன் அர்த்தம் புரியவில்லையென்றால்  இதை கற்க வேண்டாம். அன்றாட பணிகளுக்கு தெரிய வேண்டிய  விஷயமல்ல இது.  
 
|-  
 
|-  
|7:14  
+
|07:14  
 
|இது PHP Server பற்றிய அதாவது வெப் சர்வரின் PHP நிறுவல் பற்றிய தகவல்களை நமக்குத் தரும்.  
 
|இது PHP Server பற்றிய அதாவது வெப் சர்வரின் PHP நிறுவல் பற்றிய தகவல்களை நமக்குத் தரும்.  
 
|-  
 
|-  
|7:20  
+
|07:20  
 
|இதற்கு  திரும்பிவருவதற்கு முன் இதை அழைக்க நமக்கு "localhost" தேவை.  
 
|இதற்கு  திரும்பிவருவதற்கு முன் இதை அழைக்க நமக்கு "localhost" தேவை.  
 
|-  
 
|-  
|7:26  
+
|07:26  
 
|"htdocs" என்றோ அதைப்போல வேறெதுவுமோ,  கொடுக்க வேண்டாம்.  
 
|"htdocs" என்றோ அதைப்போல வேறெதுவுமோ,  கொடுக்க வேண்டாம்.  
 
|-  
 
|-  
|7:29  
+
|07:29  
 
| தேவையெல்லாம் "localhost" உடன் நம் fileன் பெயரான phpinfo.php சேர்த்து Enter தட்ட வேண்டியதுதான்.  
 
| தேவையெல்லாம் "localhost" உடன் நம் fileன் பெயரான phpinfo.php சேர்த்து Enter தட்ட வேண்டியதுதான்.  
 
|-  
 
|-  
|7:41
+
|07:42
 
| கீழ்கோடு தேவையில்லை. எனவே அதை நீக்கி ரெப்ரஷ் செய்யவும்.  
 
| கீழ்கோடு தேவையில்லை. எனவே அதை நீக்கி ரெப்ரஷ் செய்யவும்.  
 
|-  
 
|-  
|7:50  
+
|07:50  
 
|பல data களுடன் இங்கே  PHP information file கிடைக்கப்பெறுவதை  காணலாம்.  
 
|பல data களுடன் இங்கே  PHP information file கிடைக்கப்பெறுவதை  காணலாம்.  
 
|-  
 
|-  
|7:55  
+
|07:55  
 
|இங்கு என்ன நடக்கிறது என்றால் நம் htdocs fileனுள்  php code ஐ இயக்குகிறோம்.  
 
|இங்கு என்ன நடக்கிறது என்றால் நம் htdocs fileனுள்  php code ஐ இயக்குகிறோம்.  
 
|-  
 
|-  
|8:01  
+
|08:01  
 
|முகவரியோடு "favicon dot ico" என்று  கொடுத்தால் என்ன கிடைக்கிறது என்பதை  காண்கிறீர்கள்.  
 
|முகவரியோடு "favicon dot ico" என்று  கொடுத்தால் என்ன கிடைக்கிறது என்பதை  காண்கிறீர்கள்.  
 
|-  
 
|-  
|8:10  
+
|08:10  
 
|"htdocs" க்குள் நீங்கள் போடும் எதுவும் Webserver ஆல் PHP மூலம் ஆக்கம்பெறப்படும்.  
 
|"htdocs" க்குள் நீங்கள் போடும் எதுவும் Webserver ஆல் PHP மூலம் ஆக்கம்பெறப்படும்.  
 
|-  
 
|-  
|8:18  
+
|08:18  
|இங்கே இந்த டுடோரியல் படி நீங்கள் எழுதும் எந்த file ஐயும் "c : \ xampp and htdocs" இல் உள்ள "htdocs" folderல் போடவும். அங்கிருக்கும் எதுவும்  process ஆகும்..  
+
|இங்கே இந்த டுடோரியல் படி நீங்கள் எழுதும் எந்த file ஐயும் "c : \ xampp மற்றும் htdocs" இல் உள்ள "htdocs" folderல் போடவும். அங்கிருக்கும் எதுவும்  process ஆகும்..  
 
|-  
 
|-  
|8:34  
+
|08:34  
 
|அதை localhost அல்லது 127.0.0.1 மூலம் அழைக்கலாம். என்டர் தட்டுவதால்  எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதுவும் ஒன்றுதான். இதுவே உங்களது லோக்கல் வெப் சர்வர்.  
 
|அதை localhost அல்லது 127.0.0.1 மூலம் அழைக்கலாம். என்டர் தட்டுவதால்  எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதுவும் ஒன்றுதான். இதுவே உங்களது லோக்கல் வெப் சர்வர்.  
 
|-  
 
|-  
|8:50  
+
|08:50  
 
|நாம் "XAMPP" ஐ நிறுவினோம். "Apache" சர்வீஸ் ஐ நிறுவி, பின்னர் பயன்படுத்தப் போகும் டேடாபேஸ் சர்வீஸான "MySQL" சர்வீஸ் ஐ நிறுவி, php fileகளை ஆக்கப்பயன்படும் "Apache" க்கான "php module" உம் நிறுவிட பயன்படும் எளிமையான வழி இது.  
 
|9:10  
+
|09:10  
 
|நாம் "XAMPP" ஐ தரவிறக்கி நிறுவியுள்ளோம்.  ஒரு file ஐ உருவாக்கி வெப் சர்வர் மூலம் இயக்குவதை  செய்து காட்டினேன்.  
 
|நாம் "XAMPP" ஐ தரவிறக்கி நிறுவியுள்ளோம்.  ஒரு file ஐ உருவாக்கி வெப் சர்வர் மூலம் இயக்குவதை  செய்து காட்டினேன்.  
 
|-  
 
|-  
|9:16  
+
|09:16  
 
|டுடோரியல்களைத் தொடங்க இது  பயன்படும்.  சிக்கல்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.  
 
|டுடோரியல்களைத் தொடங்க இது  பயன்படும்.  சிக்கல்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.  
 
|-  
 
|-  
|9:23  
+
|09:23  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது
 
|-  
 
|-  
|9:26  
+
|09:26  
 
|தமிழாக்கம்  ம. ஸ்ரீ ராமதாஸ். நன்றி
 
|தமிழாக்கம்  ம. ஸ்ரீ ராமதாஸ். நன்றி

Latest revision as of 11:56, 14 July 2014

Time Narration
00:00 PHP tutorial களுக்கு நல்வரவு!
00:04 இந்த அடிப்படை டுடோரியலில், நாம் பயன்படுத்தப்போகும் பேக்கேஜ் மூலம், Webserver, PHP, MySQl முதலியவற்றை நிறுவும் வழிமுறைகளை கற்போம்.
00:22 XAMPP என்றழைக்கப்படுவதை பயன்படுத்துவோம். "ZAMP" என்றும் அழைக்கலாம். அப்படித்தான் உச்சரிக்க வேண்டும் – நான் அதை XAMPP என்றே குறிப்பிடுவேன்.
00:34 PHP நிறுவப்பெற்று, MYSQL டேடாபேஸுடன் உங்களுடைய சர்வர் பணிபுரியத் தொடங்க, செய்ய வேண்டியது இதுதான்.
00:46 "apachefriends.org" இணையதளத்தை அணுகவும் அல்லது "XAMPP" என்று கூகிளில் தேடவும்.
00:52 X-A-M, double P என்று இதனை எழுத வேண்டும்.
00:58 விண்டோஸில் இதை நிறுவுவது குறித்தும், அனைத்தையும் இயங்கச் செய்வது குறித்தும் செய்து காட்டுகிறேன்.
01:06 லினக்ஸ் உள்ளிட்ட இயக்குதளங்களில் வேறு வகையான உதவிகள் தேவைப்பட்டால், தெரியப்படுத்துங்கள். அதற்கென டுடோரியல் செய்யவும் ஆர்வமாய் உள்ளோம்
01:15 இணையதளத்தில் Installer ஐ இப்போது தேர்வு செய்ய வேண்டும்.
01:19 அது இப்பக்கத்தை திறக்கும். முடிவாக வெர்ஷன் நம்பரோடு கூடிய இது போன்ற ஒரு file ஐ இறக்கிக் கொள்வீர்கள்.
01:29 முதலில் அதற்குரிய Installer ஐ தேர்வு செய்யவும்
01:32 நிறுவ டபுள் கிளிக் செய்து மொழியைத் தேர்வு செய்க.
01:37 இத்தகைய செய்தி ஒன்றை பெறலாம் - விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துவதால் "Windows Vista Account is deactivated on your system" என்று சொல்லியது.
01:46 இது நமக்கு தேவையில்லை. எனவே புறக்கணிக்கவும்
01:52 நிறுவலைத் தொடந்து மேற்கொள்ளலாம். .
01:56 எளிமையாக லோகல் டிரைவிலேயே ஒரு போல்டரை தேர்வு செய்க. Program Files இல் அதை போடவும் தேவையில்லை.
02:04 இவை உங்களுடைய விருப்பம் சார்ந்தவை. "Create a XAMPP desktop option" என்பதை குறி இடுகிறேன். ஆயினும் இதனை தேர்வு செய்யவில்லை.
02:16 "Install Apache as a service" மற்றும் "Install MySQL as a service" ஐ தேர்வு செய்ய வேண்டும்.
02:24 இதன் மூலம் அவை சிஸ்டம் சர்வீசாக சேர்க்கப்பட்டு ஒவ்வொரு முறை கணினியை இயக்கும் போதும் அவை தொடங்கப்பெறும்.
02:31 அவற்றை தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். எளிமைக் கருதி தேர்வு செய்கிறேன்.
02:36 இப்போது இது நிறுவப்படப் போகிறது. இந்நிலையிலயே வீடியோவை இடைநிறுத்தி, நிறுவிய பின் தொடர்வோம்
02:47 தொடர்ந்து PHP installation ன் மீதி set up ஐ பார்க்கலாம்
02:53 அதனைச் செய்வதற்கு முன், வெறும் பிரவுசரில் localhost ஐ அணுக முயற்சி செய்வோம்
03:00 இது லோக்கல் வெப்சர்வரின் ஹோஸ்ட் எனப்படும்.
03:05 பொதுவாக "google dot com" போன்ற web address ஐ பார்த்திருப்பீர்கள். ஆனால் இதை "localhost" என்கிறோம்
03:12 "Failed to connect" என்ற error message ஐ காணலாம்.
03:17 Xampp நிறுவப்பட்ட பின்னர் இதே localhost ஐ மீண்டும் தேர்வு செய்தால், நம் சர்வரோடு நேரடியாக இணையப்பெறுவோம்.
03:26 http webserver ஆன அபாச்சி நிறுவப்படுவதை எளிமைப்படுத்தி அதன் மீது PHP யையும் நிறுவி, கூடவே mysql database ஐயும் சர்வரில் நிறுவுவதை Xampp சுலபப்படுத்துகிறது.
03:40 நிறுவி முடித்த பின் திரும்பி வந்து பார்த்தால், localhost வேலை செய்யும்.
03:46 localhost folderக்குள் fileகளை எப்படி போடுவது என பார்க்கலாம்
03:52 இது localhost என அழைக்கப்படவில்லை. மாறாக நம் வெப் சர்வரில் இருக்கக்கூடிய ரூட் போல்டரையே இவ்வாறு அழைக்கிறோம்.
04:01 பின் மீண்டும் வீடியோவிற்கு வருவோம். மற்றவற்றை தொடரலாம்.
04:06 நல்லது, நிறுவி முடித்து விட்டோம். சில செய்திகள் வந்துள்ளன.
04:11 "Finish" ஐ சொடுக்கவும்.
04:14 தேவைப்படும் ports இப்போது சரிபார்க்கப்படுவதை காணலாம்.
04:23 இதன் பொருள் port 80 சரிபார்க்கப்படுவதாகும். mysql என்று நினைக்கிறேன்....
04:27 பிழை எதுவும் ஏற்படாத வரை, எல்லாம் நல்லதே!
04:32 Apache 2.2 இங்கே அமைக்கப்படுவதை காணலாம்.
04:36 சர்வீஸ் தொடங்கப்படுகிறதென்று தெரிகிறது. mysql சர்வீஸ் கூட தொடங்குகிறது.
04:42 நம் நிறுவல் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் செய்தி கிடைக்கிறது.
04:46 இப்போது XAMP கன்ட்ரோல் பேனலைத் தொடங்கலாம். "Yes" ஐ சொடுக்கி அதை இங்கே கொண்டு வரலாம்.
04:52 நம் Apache சர்வரும் MySQl சர்வரும் இயங்குவதை நீங்கள் பார்க்கலாம்.
04:58 இங்கே PHP நம்முடைய Webserver இன் பாகமாக இருப்பதால் அபாச்சியின் பாகமாக உள்ளது. எனவேதான் இங்கே அதனைப் பார்க்க முடியவில்லை. அது நம் வெப் சர்வருக்கான புதிய பாகம் போன்றது.
05:14 ஆக, திரும்பப் போய் நம் பக்கத்தை மறுபடியும் தொடங்கலாம்.
05:17 எதிர்பார்ப்பதவாறே "localhost" இல் Enter மூலம், "XAMPP" உடன் இணைக்கப்பெற்றதைக் காணலாம்.
05:25 எப்போதும் போல், webserver ன் குறிப்பிட்ட ஒரு folder ஐ ஆழமாகப் பார்க்கலாம்.
05:30 தற்போதைக்கு English ஐ சொடுக்கவும்.
05:33 "XAMPP" அங்கே அமைக்கப்பட்டிருப்பதைக் நீங்கள் காணலாம்.
05:37 இப்போது என் 'C' டிரைவை திறக்கப் போகிறேன். அதை இதற்குள் காணலாம்.
05:42 நிறுவப்பட்ட folderஆன "XAMPP" மீது இப்போது டபுள் கிளிக் செய்கிறேன்,
05:49 இங்கே பல fileகள் இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது "htdocs". இங்குதான் , வெப்சர்வரால் இயக்கப்பட்டு PHP யால் ஆக்கப்பெறும் உங்களது fileகளை இடுவீர்கள்.
06:02 ஆக, இதை டபுள் கிளிக் செய்யும் போது, பலவகையான fileகளைப் பெற்றிருப்பதை காணலாம்.
06:07 "index.html" file தான் இங்கே பார்ப்பது. இப்போதைக்கு இது "index.php". அதுவும் இங்கிருக்கிறது.
06:15 index புள்ளி எதுவும், என்றிருக்கும் எந்த file உம் தானாகவே தொடங்கப் பெறும்.
06:20 இதை மாற்றலாம் ஆனாலும் இப்போதைக்கு அப்படியே விடவும்.
06:25 கூடவே "phpacademy" என்று ஒரு folderஐயும் நான் பெற்றிருக்கிறேன்.
06:29 ஒரு புது text document ஐ உருவாக்குவோம். எளிமைக்காக இதை என் கன்டெக்ஸ்ட் எடிட்டரில் செய்கிறேன்.
06:38 சரி இதை நகர்த்துவோம். புதிய file ஐ உருவாக்குவோம்
06:44 அதை நான் "htdocs" folderக்குள் சேமிக்கப் போகிறேன். "phpinfo" dot php என அதை சேமிக்கிறேன்
06:53 இதனுள் சில PHP code களை எழுதுகிறேன்
06:59 "php underscore info" என்பதே அது. இறுதியில் 2 brackets பின் line terminator உம் வேண்டும்.
07:06 இதன் அர்த்தம் புரியவில்லையென்றால் இதை கற்க வேண்டாம். அன்றாட பணிகளுக்கு தெரிய வேண்டிய விஷயமல்ல இது.
07:14 இது PHP Server பற்றிய அதாவது வெப் சர்வரின் PHP நிறுவல் பற்றிய தகவல்களை நமக்குத் தரும்.
07:20 இதற்கு திரும்பிவருவதற்கு முன் இதை அழைக்க நமக்கு "localhost" தேவை.
07:26 "htdocs" என்றோ அதைப்போல வேறெதுவுமோ, கொடுக்க வேண்டாம்.
07:29 தேவையெல்லாம் "localhost" உடன் நம் fileன் பெயரான phpinfo.php சேர்த்து Enter தட்ட வேண்டியதுதான்.
07:42 கீழ்கோடு தேவையில்லை. எனவே அதை நீக்கி ரெப்ரஷ் செய்யவும்.
07:50 பல data களுடன் இங்கே PHP information file கிடைக்கப்பெறுவதை காணலாம்.
07:55 இங்கு என்ன நடக்கிறது என்றால் நம் htdocs fileனுள் php code ஐ இயக்குகிறோம்.
08:01 முகவரியோடு "favicon dot ico" என்று கொடுத்தால் என்ன கிடைக்கிறது என்பதை காண்கிறீர்கள்.
08:10 "htdocs" க்குள் நீங்கள் போடும் எதுவும் Webserver ஆல் PHP மூலம் ஆக்கம்பெறப்படும்.
08:18 இங்கே இந்த டுடோரியல் படி நீங்கள் எழுதும் எந்த file ஐயும் "c : \ xampp மற்றும் htdocs" இல் உள்ள "htdocs" folderல் போடவும். அங்கிருக்கும் எதுவும் process ஆகும்..
08:34 அதை localhost அல்லது 127.0.0.1 மூலம் அழைக்கலாம். என்டர் தட்டுவதால் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதுவும் ஒன்றுதான். இதுவே உங்களது லோக்கல் வெப் சர்வர்.
08:50 நாம் "XAMPP" ஐ நிறுவினோம். "Apache" சர்வீஸ் ஐ நிறுவி, பின்னர் பயன்படுத்தப் போகும் டேடாபேஸ் சர்வீஸான "MySQL" சர்வீஸ் ஐ நிறுவி, php fileகளை ஆக்கப்பயன்படும் "Apache" க்கான "php module" உம் நிறுவிட பயன்படும் எளிமையான வழி இது.
09:10 நாம் "XAMPP" ஐ தரவிறக்கி நிறுவியுள்ளோம். ஒரு file ஐ உருவாக்கி வெப் சர்வர் மூலம் இயக்குவதை செய்து காட்டினேன்.
09:16 டுடோரியல்களைத் தொடங்க இது பயன்படும். சிக்கல்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
09:23 இத்துடன் இந்த tutorial முடிகிறது
09:26 தமிழாக்கம் ம. ஸ்ரீ ராமதாஸ். நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst