Difference between revisions of "PHP-and-MySQL/C2/GET-Variable/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
m
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:01
+
|00:01
 
| get variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு!
 
| get variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு!
 
|-
 
|-
|0:09
+
|00:09
 
|Get variable மிகவும் பயனுள்ள வகை.  
 
|Get variable மிகவும் பயனுள்ள வகை.  
 
|-
 
|-
|0:17
+
|00:17
 
|Click செய்யும் buttons உள்ள form களை கொண்ட dynamic website பலவற்றுக்கும் இது பயனாகும்.
 
|Click செய்யும் buttons உள்ள form களை கொண்ட dynamic website பலவற்றுக்கும் இது பயனாகும்.
 
|-  
 
|-  
|0:27
+
|00:27
 
|இது user காணக்கூடியது. உங்கள் பக்கத்திலும் பார்த்து இருக்கலாம்.
 
|இது user காணக்கூடியது. உங்கள் பக்கத்திலும் பார்த்து இருக்கலாம்.
 
|-
 
|-
|0:33
+
|00:33
 
|இதை click செய்வோம். இந்த question mark போல ஒன்றை பார்த்து இருக்கலாம்.
 
|இதை click செய்வோம். இந்த question mark போல ஒன்றை பார்த்து இருக்கலாம்.
 
|-
 
|-
|0:39
+
|00:39
 
|உதாரணமாய், name equals to Alex. இது போன்ற ஒன்று உங்கள் address bar இல் கண்டிருக்கலாம்.
 
|உதாரணமாய், name equals to Alex. இது போன்ற ஒன்று உங்கள் address bar இல் கண்டிருக்கலாம்.
 
|-
 
|-
|0:47
+
|00:47
 
|இதையும் பார்திருக்கலாம் - 'and' உதாரணமாக your name equals to Kyle
 
|இதையும் பார்திருக்கலாம் - 'and' உதாரணமாக your name equals to Kyle
 
|-
 
|-
|0:54
+
|00:54
 
|இதுவே get variable.
 
|இதுவே get variable.
 
|-
 
|-
|0:56
+
|00:56
 
|இது என்ன செய்கிறது எனில் ஒரு HTML form இலிருந்து கொடுத்த data வை பெறுகிறது. அதை நாம் பயன்படுத்தும் storage இல் வைக்கிறது. அது உங்கள் address bar.
 
|இது என்ன செய்கிறது எனில் ஒரு HTML form இலிருந்து கொடுத்த data வை பெறுகிறது. அதை நாம் பயன்படுத்தும் storage இல் வைக்கிறது. அது உங்கள் address bar.
 
|-
 
|-
Line 45: Line 45:
 
|நான் echo out செய்ய அடிப்படையானவை இவ்வளவே அதாவது form இல் உள்ளவை.இன்னும் form இல்லையாயினும் அதை mimic செய்யலாம்.
 
|நான் echo out செய்ய அடிப்படையானவை இவ்வளவே அதாவது form இல் உள்ளவை.இன்னும் form இல்லையாயினும் அதை mimic செய்யலாம்.
 
|-
 
|-
|01:55
+
|01:51
 
|கேள்விக்குறியை இடுகிறேன்.பின் my name is equals to Alex என்கிறேன். பின் enter ஐ அழுத்த data காட்டப்படுகிறது.
 
|கேள்விக்குறியை இடுகிறேன்.பின் my name is equals to Alex என்கிறேன். பின் enter ஐ அழுத்த data காட்டப்படுகிறது.
 
|-
 
|-
Line 78: Line 78:
 
|நமக்கு submit buzzer உம் தேவை. input இல் 'submit' என type செய்க. எளிய value ஒன்று இடுக - 'click here'.
 
|நமக்கு submit buzzer உம் தேவை. input இல் 'submit' என type செய்க. எளிய value ஒன்று இடுக - 'click here'.
 
|-
 
|-
|03:30
+
|03:26
 
|Refresh ...இதோ.
 
|Refresh ...இதோ.
 
|-
 
|-
|03:35
+
|03:33
 
| 'Alex' என இங்கே டைப் செய்து click here ஐ அழுத்த....இங்கே மாறிவிட்டது. அது இங்கே my name ஐ தருகிறது. மேலும் box  இல் type செய்ததை தருகிறது.
 
| 'Alex' என இங்கே டைப் செய்து click here ஐ அழுத்த....இங்கே மாறிவிட்டது. அது இங்கே my name ஐ தருகிறது. மேலும் box  இல் type செய்ததை தருகிறது.
 
|-
 
|-
Line 126: Line 126:
 
|ஒரு value உள்ளது என கண்டுபிடித்தது. இங்கே echo out ஆகிறது.
 
|ஒரு value உள்ளது என கண்டுபிடித்தது. இங்கே echo out ஆகிறது.
 
|-
 
|-
|05:37
+
|05:47
 
|அவ்வளவுதான் get variable.
 
|அவ்வளவுதான் get variable.
 
|-
 
|-
 
|05:50
 
|05:50
 
|அடுத்த tutorial இல் post variable அதன் பயன்கள் பற்றி அறிவோம்.  தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.
 
|அடுத்த tutorial இல் post variable அதன் பயன்கள் பற்றி அறிவோம்.  தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Latest revision as of 11:48, 14 July 2014

Time Narration
00:01 get variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு!
00:09 Get variable மிகவும் பயனுள்ள வகை.
00:17 Click செய்யும் buttons உள்ள form களை கொண்ட dynamic website பலவற்றுக்கும் இது பயனாகும்.
00:27 இது user காணக்கூடியது. உங்கள் பக்கத்திலும் பார்த்து இருக்கலாம்.
00:33 இதை click செய்வோம். இந்த question mark போல ஒன்றை பார்த்து இருக்கலாம்.
00:39 உதாரணமாய், name equals to Alex. இது போன்ற ஒன்று உங்கள் address bar இல் கண்டிருக்கலாம்.
00:47 இதையும் பார்திருக்கலாம் - 'and' உதாரணமாக your name equals to Kyle
00:54 இதுவே get variable.
00:56 இது என்ன செய்கிறது எனில் ஒரு HTML form இலிருந்து கொடுத்த data வை பெறுகிறது. அதை நாம் பயன்படுத்தும் storage இல் வைக்கிறது. அது உங்கள் address bar.
01:08 get variable க்கு limitation கள் உண்டு. அது 100 characters நீளம் மட்டுமே இருக்கலாம். அது user க்கு தெரியும். ஆகவே இதை password க்கு பயன்படுத்த முடியாது.
01:20 இப்போது இதை பயன்படுத்த மற்ற Php variable கள் போல declare செய்ய வேண்டாம்.
01:28 echo , பின் dollar sign, underscore ஒரு get.
01:33 square brackets இல் variable இன் பெயரை எழுத வேண்டும், my name
01:40 நான் echo out செய்ய அடிப்படையானவை இவ்வளவே அதாவது form இல் உள்ளவை.இன்னும் form இல்லையாயினும் அதை mimic செய்யலாம்.
01:51 கேள்விக்குறியை இடுகிறேன்.பின் my name is equals to Alex என்கிறேன். பின் enter ஐ அழுத்த data காட்டப்படுகிறது.
02:03 இதே போல... Kyle அல்லது மற்ற பெயர் அல்லது variable ஐ எழுதலாம்.
02:09 numbers, letters அல்லது strings.
02:15 ஒரு form ஐ get method மூலம் எப்படி submit செய்வதென பார்க்கலாம்.
02:22 அடிப்படையில் இதற்கு ஒரு HTML page ஐ உருவாக்கலாம்.
02:30 அதில் ஒரு form, அதன் action.
02:34 இன்னும் HTML கற்காவிடில் இதை துவக்குமுன் கற்பது நல்லது.
02:44 action எங்கிருக்கும்? நாம் வேலை செய்யும் அதே பக்கத்தில். இந்த method... get போன்றது. ஏனென்றால் அதுவே நாம் பயன்படுத்துவது. கடைசியாக form ஐ இப்படி முடிக்கலாம்.
02:58 நமக்கு ஒரு input box வேண்டும். அதன் பெயர் மிக முக்கியம்.
03:03 நானிடும் பெயர் 'my name'; இந்த variable தான் தெரியப்போகிறது.
03:11 நமக்கு submit buzzer உம் தேவை. input இல் 'submit' என type செய்க. எளிய value ஒன்று இடுக - 'click here'.
03:26 Refresh ...இதோ.
03:33 'Alex' என இங்கே டைப் செய்து click here ஐ அழுத்த....இங்கே மாறிவிட்டது. அது இங்கே my name ஐ தருகிறது. மேலும் box இல் type செய்ததை தருகிறது.
03:47 Php இல் நான் செய்ய நினைப்பது இந்த value ஐ echo out செய்வது.
03:52 இந்த HTML ன் கீழ் நான் quote செய்கிறேன். Php tags இன் நடுவிலும், echo function ஆகவும் இல்லாதவரை Php ஐயும் HTML ஐயும் ஒரே பக்கத்தில் incorporate செய்யலாம்.
04:07 இப்போது சொல்வது name is equal to dollar sign, underscore, get.
04:14 my name இல் இது ஒத்துப்போவதை கவனிக்க வேண்டும். இல்லையானால் ஒன்றும் கிடைக்காது.
04:20 பின் சொல்லலாம்.. echo பின் Your அல்லது just Hello பின் name.
04:31 இதை நீக்கி மீண்டும் ஆரம்பிக்கலாம்.
04:35 hello ஏற்கெனெவே கிடைத்துவிட்டது.
04:40 if பயன்படுத்தி, type செய்கிறேன் ... Alex, அதைத்தான் click செய்தேன்.
04:48 இப்படித்தான் Alex வருகிறது. இப்போது ஒரு பிரச்சினை. இங்கே Hello பின் blank ஒரு full stop உடன். இதை நீக்க வேண்டும்.
05:06 சொல்ல வேண்டியது 'if name' ஏனெனில் ஒரு line ஏற்கெனெவே உள்ளது. curly brackets தேவையில்லை. பெயர் இருக்கிறது. ஆகவே சரி.
05:23 இங்கே name க்கு value அனுப்பாவிட்டால் automatic ஆக false என கொள்ளும். ஆகவே இதை execute செய்யாது.
05:33 Refresh. போய்விட்டது.
05:39 நம் value ஐ கொடுத்து இங்கே click செய்ய..
05:42 ஒரு value உள்ளது என கண்டுபிடித்தது. இங்கே echo out ஆகிறது.
05:47 அவ்வளவுதான் get variable.
05:50 அடுத்த tutorial இல் post variable அதன் பயன்கள் பற்றி அறிவோம். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst