Difference between revisions of "Firefox/C2/Setting-General-Privacy-Options/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{|border=1 | {|border=1 | ||
− | ||Time | + | ||'''Time''' |
− | ||Narration | + | ||'''Narration''' |
|- | |- |
Latest revision as of 12:28, 11 July 2014
Time | Narration |
00:00 | இந்த Mozilla Firefox tutorial க்கு நல்வரவு. |
00:04 | இதில் கற்கப்போவது: General preferences மற்றும் Privacy preferences ஐ அமைப்பது. |
00:11 | இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
00:18 | Firefox இல் Preferences அடிக்கடி திருப்பி திருப்பி செய்வதை எளிதாக்குகிறது. |
00:24 | Windows user கள் இந்த அம்சத்தை Options என அறியலாம். |
00:29 | உதாரணமாக mail login page ஐ home page ஆக வைத்துக்கொள்ள விரும்புகிறோம். |
00:33 | நாம் Edit மற்றும் Preferences மீது சொடுக்கலாம். |
00:37 | windows users Tools மற்றும் Options மீது சொடுக்கவும் |
00:42 | Preferences அல்லது Options dialog box திறக்கிறது. இந்த dialog boxஇன் மேலே, பல tab கள் உள்ளன. |
00:50 | ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு function இருக்கிறது. |
00:53 | General panel இல் உள்ள preferences அடிக்கடி பயனாகும் settings தொடர்பானது. உதாரணமாக: Firefox home page, file download location ஆகியவற்றை அமைப்பது. |
01:04 | Gmail ஐ நாம் நம் default home page ஆக்குவோம். |
01:08 | Start up இன் கீழ், ‘When Firefox starts’ drop down menu வில், ‘Show my home page’ ஐ தேர்க. |
01:16 | default ஆக, ‘Home page’ field ஆனது ‘Mozilla Firefox Start Page’ க்கு அமைந்துள்ளது. |
01:22 | ‘Home Page’ field இல் சொடுக்கி, ‘www.gmail.com’ என type செய்க. |
01:29 | dialog box ஐ மூட Close மீது சொடுக்குக. |
01:33 | settings automatic ஆக சேமிக்கப்படும். |
01:36 | இப்போது இந்த Firefox window வை மூடவும். |
01:40 | புதிய Firefox window ஒன்றை திறக்கவும். |
01:42 | Gmail login page தான் homepage என்பதை காணலாம். |
01:46 | அடுத்து, எப்படி Mozilla Firefox download களை கையாளுகிறது என்று பார்க்கலாம். |
01:51 | Edit மற்றும் Preferences மீது சொடுக்குக |
01:54 | முன் போல், Windows users, Tools மற்றும் Options மீது சொடுக்குக |
01:58 | ‘General’ tab மீது சொடுக்குக |
02:02 | ‘Downloads’ option இல் ‘Show the Downloads window when downloading a file’ check box இல் குறியிடுக. |
02:09 | ‘Save files to’ என்னும் radio button ஐ செக் செய்க. |
02:12 | Browse button ஐ சொடுக்கி default folder ஐ Desktop என மாற்றுக. |
02:18 | dialog box ஐ மூட Close மீது சொடுக்குக |
02:24 | முன் போல் settings automatic ஆக சேமிக்கப்படும். |
02:28 | browser இன் Search bar இல், ‘flowers’ என type செய்து magnifying class ஐ சொடுக்குக. |
02:34 | தோன்றும் முதல் search result மீது Right-click செய்க. |
02:38 | ‘Save Link As’ மீது சொடுக்குக. |
02:40 | default ஆக அந்த link Desktop க்கு download ஆகும் என்பதை கவனிக்க. |
02:46 | ‘Save’ மீது சொடுக்க அந்த file Desktop இல் சேமிக்கப்படும். |
02:51 | Tabs panel இல் Tabbed browsing அம்சம் குறித்த preferences உள்ளன. |
02:56 | Content panel இல் காட்டப்படும் websites குறித்த preferences உள்ளன. |
03:02 | Applications panel வெவ்வேறு பைல் வகைகளை எப்படி Mozilla Firefox கையாள வேண்டும் என அமைக்கிறது. |
03:11 | அது PDF document அலல்து audio file ஆக இருக்கலாம். |
03:13 | assignment ஆக இங்குள்ள tabs மற்றும் options ஐ explore செய்க. |
03:19 | Privacy panel இல் உங்கள் web-privacy தொடர்பான preferences அமைந்துள்ளன. |
03:25 | Tracking இன் கீழ், நாம் ‘Tell web sites I do not want to be tracked’ இல் check செய்யலாம். |
03:30 | இந்த option ஐ Select செய்ய, website கள் உங்கள் browsing behavior குறித்த தகவல் எதையும் சேமிக்க முடியாது. |
03:37 | History இன் கீழ் பல options உள்ளன. |
03:41 | ‘Firefox will’ field இல் ‘Never remember history’ ஐ தேர்வு செய்யலாம். |
03:45 | இந்த option ஐ Enable செய்ய உங்கள் browsing history கணினியில் சேமிக்கப்படாது. |
03:53 | நாம் ‘Clear all current history’ மீது சொடுக்க கணினியில் உள்ள எல்லா browsing history யும் நீக்கப்படும். |
04:01 | Location Bar க்கு வரலாம். |
04:04 | ‘When using the location bar, suggest:’ field இல் நாம் drop down menu மீது click செய்து ‘Nothing’ ஐ select செய்யலாம். |
04:11 | அப்படிச்செய்ய புதிய URL ஐ address bar இல் இடும்போது நமக்கு எந்த prompt உம் கிடைக்காது. |
04:19 | dialog box ஐ மூட Close மீது சொடுக்குக. |
04:23 | உங்கள் privacy இப்போது முழுவதுமாக காக்கப்பட்டது. |
04:26 | Security panel இல் உள்ள preferences உங்கள் web browsing ஐ பாதுகாப்பாக வைப்பது தொடர்பானது. |
04:32 | Sync panel “Firefox Sync” account ஐ அமைக்க manage செய்ய உதவும். |
04:36 | Firefox Sync நம் history, bookmarks மற்றும் password களை பல்வித devices க்கு இடையே பகிர உதவுகிறது. |
04:45 | Advanced Panel இல் சில முக்கிய Firefox settings உள்ளன. |
04:49 | அதில் Firefox இன் behavior ஐ control செய்ய Browsing மற்றும் System Default settings உள்ளன. |
04:57 | நாம் Network option ஐ பயன்படுத்தி Firefox Internet க்கு connect ஆகும் விதத்தை configure செய்யலாம். |
05:03 | Network tab இல் Connections கீழ் Settings button மீது சொடுக்குக. |
05:09 | Connection Settings dialog box தோன்றுகிறது. |
05:11 | இங்கு உங்கள் Proxies ஐ கான்பிகர் செய்யலாம். |
05:15 | Proxies performance ஐ improve செய்யவும், இன்னும் நல்ல security தரவும் பயனாகிறது. |
05:21 | default ஆக ‘Use system proxy settings’ radio button select ஆகியிருக்கும். |
05:26 | இந்த optionஉங்கள் operating system க்கு configure ஆன settings களை பயன்படுத்தும். |
05:31 | proxy settings ஐ manuall ஆக உள்ளிட, Manual proxy configuration radio button மீது சொடுக்குக. |
05:38 | நீங்கள் இப்போது proxy settings ஐ இந்த field களில் enter செய்யலாம். |
05:42 | Close மீது சொடுக்குக. Connection Settings dialog box மூடப்படும். |
05:49 | Close மீது மீண்டும் சொடுக்குக. Preferences அல்லது Options dialog box மூடப்படும். |
05:55 | settings automatic ஆக சேமிக்கப்படும். |
05:58 | கடைசியாக, Advanced panel இல் உள்ள Update tab மூலம் நாம் Firefox ஐ update செய்யலாம். |
06:05 | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. |
06:08 | இந்த tutorial லில் நாம் கற்றது: எப்படி General preferences, மற்றும் Privacy preferences ஐ அமைப்பது. |
06:15 | இப்போது assignment. |
06:19 | ஒரு புதிய browser window வை திறக்கவும். |
06:21 | home page ஐ ‘spoken-tutorial.org’ க்கு மாற்றவும். |
06:28 | உங்கள் default download location ஐ ‘Home Folder’ க்கு மாற்றவும். |
06:30 | ‘When using the location bar, suggest:’ setting ஐ History and Bookmarks க்கு மாற்றவும். |
06:38 | கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
06:45 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம். |
06:48 | Spoken Tutorial திட்டக்குழு |
06:50 | spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:54 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
06:58 | மேலும் அதிக தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org |
07:04 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:07 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:12 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:27 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |