Difference between revisions of "Firefox/C2/Searching-and-Auto-complete/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|border=1 ||Time ||Narration |- ||00:00 ||Mozilla Firefox - Search and Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |- ||…') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{|border=1 | {|border=1 | ||
− | ||Time | + | ||'''Time''' |
− | ||Narration | + | ||'''Narration''' |
|- | |- | ||
||00:00 | ||00:00 | ||
− | || | + | ||Search மற்றும் Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
|- | |- | ||
||00:06 | ||00:06 | ||
− | ||இதில் நாம் காண்பது - Search, | + | ||இதில் நாம் காண்பது - Search, Search Engine களை Manage, Find bar ஐ பயன்படுத்துவது செய்வது,... |
|- | |- | ||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
||00:18 | ||00:18 | ||
− | || | + | ||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
|- | |- | ||
Line 53: | Line 53: | ||
|- | |- | ||
||01:01 | ||01:01 | ||
− | || | + | || search box இல் ‘email’ என type செய்து, Search ஐ Click செய்க. |
|- | |- | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
||01:10 | ||01:10 | ||
− | ||நாம் result இல் மேலே | + | ||நாம் result இல் மேலே பார்க்கும் gmail... google இன் email. |
|- | |- | ||
||01:16 | ||01:16 | ||
− | ||ஆனால் இதை | + | ||ஆனால் இதை Firefox இல் இன்னும் சுலபமாக கண்டுபிடிக்கலாம். |
|- | |- | ||
||01:20 | ||01:20 | ||
− | ||navigation toolbar இல் URL bar க்கு அருகில் Search bar | + | ||navigation toolbar இல் URL bar க்கு அருகில் Search bar இருக்கிறது. |
|- | |- | ||
||01:26 | ||01:26 | ||
− | ||மாற்றாக, CTRL+K ஐ அழுத்த நேரடியாக Search bar | + | ||மாற்றாக, CTRL+K ஐ அழுத்த நேரடியாக Search bar க்கு போய் விடலாம். |
|- | |- | ||
Line 81: | Line 81: | ||
|- | |- | ||
||01:36 | ||01:36 | ||
− | || | + | || magnifying glass icon ஐ சொடுக்குக |
|- | |- | ||
||01:40 | ||01:40 | ||
− | || | + | ||தேடலின் முடிவை contents area வில் காணலாம். |
|- | |- | ||
||01:44 | ||01:44 | ||
− | ||நாம் முதல் | + | ||நாம் முதல் முடிவு gmail - google இன் email எனக்காணலாம். |
|- | |- | ||
||01:50 | ||01:50 | ||
− | || Search bar இன் | + | || Search bar இன் இடப் பக்கம், தேடலை செய்த search engine இன் logo ஐ காணலாம். |
|- | |- | ||
||01:58 | ||01:58 | ||
− | || | + | || Firefox இன் default search engine ‘google’. |
|- | |- | ||
||02:02 | ||02:02 | ||
− | ||ஆனால் | + | || ஆனால் நமக்கு உகந்த search engine ஐ நாம் அமைத்துக்கொள்ளலாம். |
|- | |- | ||
||02:08 | ||02:08 | ||
− | ||Search bar இல் google | + | ||Search bar இல் google search engine logo மீது சொடுக்கவும். |
|- | |- | ||
||02:12 | ||02:12 | ||
− | || | + | ||drop down box ல் மிகவும் பிரபலமான search engine களின் -“Yahoo” மற்றும் “Bing” உட்பட - logos தோன்றுவதை காணலாம். |
|- | |- | ||
||02:21 | ||02:21 | ||
− | || | + | || “Yahoo” ஐ தேர்க. |
|- | |- | ||
||02:24 | ||02:24 | ||
− | || | + | ||search bar ன் logo இப்போது “Yahoo” logo வாக மாறிவிட்டது |
|- | |- | ||
||02:30 | ||02:30 | ||
− | ||search bar | + | ||search bar ல் ‘email’ என type செய்து, magnifying glass ஐ Click செய்க. |
|- | |- | ||
||02:36 | ||02:36 | ||
− | || | + | ||இப்போது contents area வில் உள்ள முடிவுகள்... “Yahoo” search engine கொடுத்தவை. |
|- | |- | ||
||02:42 | ||02:42 | ||
− | || | + | ||முடிவுகள் போன முறையை விட வித்தியாசமாக இருப்பதை காணலாம். |
|- | |- | ||
||02:46 | ||02:46 | ||
− | || | + | || முதல் முடிவு gmail இல்லை, “Yahoo” mail. |
|- | |- | ||
Line 141: | Line 141: | ||
|- | |- | ||
||02:57 | ||02:57 | ||
− | ||drop down box இல், ‘Manage Search Engines’ ஐ | + | ||drop down box இல், ‘Manage Search Engines’ ஐ தேர்க. |
|- | |- | ||
||03:01 | ||03:01 | ||
− | || ‘Manage Search Engine list' | + | || ‘Manage Search Engine list' என்ற dialog box தோன்றுகிறது. |
|- | |- | ||
Line 153: | Line 153: | ||
|- | |- | ||
||03:10 | ||03:10 | ||
− | ||வலது | + | ||வலது பக்க button கள் enabled ஆகி உள்ளன. ‘Remove’ மீது சொடுக்குக. |
|- | |- | ||
||03:16 | ||03:16 | ||
− | || | + | ||தேர்ந்தெடுத்த item... list இல் இப்போது இல்லை. |
|- | |- | ||
||03:21 | ||03:21 | ||
− | ||dialog box ஐ மூட OK | + | ||dialog box ஐ மூட OK ஐ சொடுக்குக. |
|- | |- | ||
||03:24 | ||03:24 | ||
− | ||Search bar க்குள் search engine logo | + | ||Search bar க்குள் search engine logo ஐ மீண்டும் சொடுக்கவும். |
|- | |- | ||
Line 177: | Line 177: | ||
|- | |- | ||
||03:37 | ||03:37 | ||
− | || dialog | + | || dialog Boxஇன் கீழே ஒரு link ‘Get more search engines…’ என்கிறது. |
|- | |- | ||
||03:42 | ||03:42 | ||
− | || | + | ||அதை சொடுக்குக. |
|- | |- | ||
||03:43 | ||03:43 | ||
− | || | + | || புதிய browser tab திறக்கிறது. |
|- | |- | ||
||03:46 | ||03:46 | ||
− | || | + | || search bar க்கு சேர்க்கக்கூடிய search engine களின் பட்டியல் கிடைக்கிறது. |
|- | |- | ||
||03:51 | ||03:51 | ||
− | || | + | || இவற்றில் தேவையான search engine ஐ சேர்க்கலாம். |
|- | |- | ||
||03:55 | ||03:55 | ||
− | || tab இன் மூலையில் உள்ள x ஐ சொடுக்கி | + | || tab இன் மூலையில் உள்ள x ஐ சொடுக்கி மூடலாம். |
|- | |- | ||
Line 209: | Line 209: | ||
|- | |- | ||
||04:13 | ||04:13 | ||
− | || gmail home page load ஆனதும் ‘Edit’ | + | || gmail home page load ஆனதும் ‘Edit’ பின் ‘Find’ மீது சொடுக்குக. |
|- | |- | ||
||04:19 | ||04:19 | ||
− | || | + | ||“Find bar” browser window வின் கீழே தோன்றுகிறது. |
|- | |- | ||
||04:22 | ||04:22 | ||
− | || | + | ||அதன் text box இல் ‘gmail’ என type செய்க. |
|- | |- | ||
||04:28 | ||04:28 | ||
− | || | + | || type செய்கையிலேயே வார்த்தையின் முதல் நிகழ்வு Contents area வில் highlight ஆகிறது. |
|- | |- | ||
||04:36 | ||04:36 | ||
− | || ‘Next’ | + | || ‘Next’ ஐ சொடுக்க focus வார்த்தையின் அடுத்த நிகழ்வுக்குப்போகிறது. |
|- | |- | ||
||04:41 | ||04:41 | ||
− | ||‘Previous’ | + | ||‘Previous’ ஐ சொடுக்க focus வார்த்தையின் முந்தைய நிகழ்வுக்குப்போகிறது. |
|- | |- | ||
||04:46 | ||04:46 | ||
− | ||‘Highlight all’ | + | ||‘Highlight all’ ஐ சொடுக்குக. |
|- | |- | ||
Line 240: | Line 240: | ||
|- | |- | ||
||04:56 | ||04:56 | ||
− | ||auto-complete function மூலம் | + | ||auto-complete function மூலம் டைப் செய்யும் web addresses சுலபமாக பூர்த்தி ஆவதை Firefox தருகிறது. |
|- | |- | ||
||05:04 | ||05:04 | ||
− | ||ஆகவே | + | ||ஆகவே முழு web address ஐயும் எழுத தேவையில்லை. |
|- | |- | ||
||05:08 | ||05:08 | ||
− | || | + | ||address bar இல் ‘gma’ என type செய்க. |
|- | |- | ||
||05:12 | ||05:12 | ||
− | || | + | ||எழுதுவதை Firefox auto-complete செய்ய முயற்சிக்கிறது. |
|- | |- | ||
||05:17 | ||05:17 | ||
− | ||‘gma’ எனத்துவங்கும் websites களின் drop down list | + | ||‘gma’ எனத்துவங்கும் websites களின் drop down list தோன்றுகிறது. |
|- | |- | ||
||05:23 | ||05:23 | ||
− | || | + | ||list இலிருந்து ‘gmail’ link ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
Line 268: | Line 268: | ||
|- | |- | ||
||05:30 | ||05:30 | ||
− | || | + | || இந்த அம்சம் பிடிக்கவில்லையானால் இதை நீக்கவும். |
|- | |- | ||
||05:34 | ||05:34 | ||
− | || “Edit” பின் “Preferences” இல் | + | || “Edit” பின் “Preferences” இல் சொடுக்குக. |
|- | |- | ||
||05:37 | ||05:37 | ||
− | ||Windows பயனர்கள் “Tools” பின் “Options” | + | ||Windows பயனர்கள் “Tools” பின் “Options” ஐ சொடுக்குக. |
|- | |- | ||
Line 288: | Line 288: | ||
|- | |- | ||
||05:53 | ||05:53 | ||
− | || | + | || arrow ஐ சொடுக்கி அதை விரிக்கவும். |
|- | |- | ||
Line 296: | Line 296: | ||
|- | |- | ||
||05:59 | ||05:59 | ||
− | ||dialog box ஐ ‘Close’ | + | ||dialog box ஐ ‘Close’ ஐ சொடுக்கி மூடவும். |
|- | |- | ||
||06:03 | ||06:03 | ||
− | || address bar க்கு மீண்டும் போய் ‘gma’ என type | + | || address bar க்கு மீண்டும் போய் ‘gma’ என type செய்ய எந்த suggestion உம் கிடைக்கவில்லை. |
|- | |- | ||
||06:09 | ||06:09 | ||
− | ||இத்துடன் Searching | + | ||இத்துடன் Searching மற்றும் Auto-complete features குறித்த இந்த tutorial முடிகிறது. |
|- | |- | ||
||06:16 | ||06:16 | ||
− | || | + | || நாம் கற்றது; Search ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage செய்வது, Find bar ஐ பயன்படுத்துவது. Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது. |
|- | |- | ||
||06:27 | ||06:27 | ||
− | ||இந்த | + | ||இந்த assignment |
|- | |- | ||
Line 323: | Line 323: | ||
|- | |- | ||
||06:36 | ||06:36 | ||
− | || முதல் | + | || முதல் முடிவை சொடுக்குக. |
|- | |- | ||
||06:40 | ||06:40 | ||
− | ||“video” என்ற சொல் | + | ||“video” என்ற சொல் எத்தனை முறை வருகிறது என்று காண்க. |
|- | |- | ||
||06:44 | ||06:44 | ||
− | || ‘Highlight all’ | + | || ‘Highlight all’ ஐ சொடுக்கி webpage இல் “video” என்ற சொல் எத்தனை முறை highlight ஆகியுள்ளது என்று காண்க. |
|- | |- | ||
||06:51 | ||06:51 | ||
− | || | + | || இந்த இணைப்பில் உள்ள video வை காண்க. |
|- | |- | ||
Line 355: | Line 355: | ||
|- | |- | ||
||07:11 | ||07:11 | ||
− | || மேலும் | + | || மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org |
|- | |- | ||
Line 366: | Line 366: | ||
|- | |- | ||
||07:30 | ||07:30 | ||
− | || | + | || மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
|- | |- | ||
||07:41 | ||07:41 | ||
− | || | + | || தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி |
− | + |
Latest revision as of 12:19, 11 July 2014
Time | Narration |
00:00 | Search மற்றும் Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் நாம் காண்பது - Search, Search Engine களை Manage, Find bar ஐ பயன்படுத்துவது செய்வது,... |
00:15 | Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது. |
00:18 | இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
00:26 | internet இல் மக்கள் செய்யும் சர்வ சாதாரண காரியம், தகவல்களை தேடுவது. |
00:31 | ஒருவர் ஒரு குறிப்பிட்ட website அல்லது வேறு தகவலை தேடலாம். |
00:37 | Mozilla Firefox இல் Internet ஐ பயன்படுத்தி தகவல் தேட பல சிறப்பு செயல்பாடுகள் உள்ளன. |
00:44 | அவற்றில் சிலதை பார்க்கலாம். |
00:47 | ஒரு வழி மற்ற website களை காண்பது. |
00:50 | சொல்லப்போனால் செர்ச் எஞ்சின்களும் website டே ! |
00:54 | URL barஇல், ‘www.google.com’ என type செய்க. |
00:59 | google home page திறக்கிறது. |
01:01 | search box இல் ‘email’ என type செய்து, Search ஐ Click செய்க. |
01:07 | search engine எல்லா result களையும் கொண்டு வருகிறது. |
01:10 | நாம் result இல் மேலே பார்க்கும் gmail... google இன் email. |
01:16 | ஆனால் இதை Firefox இல் இன்னும் சுலபமாக கண்டுபிடிக்கலாம். |
01:20 | navigation toolbar இல் URL bar க்கு அருகில் Search bar இருக்கிறது. |
01:26 | மாற்றாக, CTRL+K ஐ அழுத்த நேரடியாக Search bar க்கு போய் விடலாம். |
01:33 | search bar இல் Click செய்து ‘email’ என type செய்க. |
01:36 | magnifying glass icon ஐ சொடுக்குக |
01:40 | தேடலின் முடிவை contents area வில் காணலாம். |
01:44 | நாம் முதல் முடிவு gmail - google இன் email எனக்காணலாம். |
01:50 | Search bar இன் இடப் பக்கம், தேடலை செய்த search engine இன் logo ஐ காணலாம். |
01:58 | Firefox இன் default search engine ‘google’. |
02:02 | ஆனால் நமக்கு உகந்த search engine ஐ நாம் அமைத்துக்கொள்ளலாம். |
02:08 | Search bar இல் google search engine logo மீது சொடுக்கவும். |
02:12 | drop down box ல் மிகவும் பிரபலமான search engine களின் -“Yahoo” மற்றும் “Bing” உட்பட - logos தோன்றுவதை காணலாம். |
02:21 | “Yahoo” ஐ தேர்க. |
02:24 | search bar ன் logo இப்போது “Yahoo” logo வாக மாறிவிட்டது |
02:30 | search bar ல் ‘email’ என type செய்து, magnifying glass ஐ Click செய்க. |
02:36 | இப்போது contents area வில் உள்ள முடிவுகள்... “Yahoo” search engine கொடுத்தவை. |
02:42 | முடிவுகள் போன முறையை விட வித்தியாசமாக இருப்பதை காணலாம். |
02:46 | முதல் முடிவு gmail இல்லை, “Yahoo” mail. |
02:53 | Search bar இல் search engine logo மீது மீண்டும் சொடுக்கவும். |
02:57 | drop down box இல், ‘Manage Search Engines’ ஐ தேர்க. |
03:01 | ‘Manage Search Engine list' என்ற dialog box தோன்றுகிறது. |
03:07 | list இல் கடைசி item ஐ Click செய்க. |
03:10 | வலது பக்க button கள் enabled ஆகி உள்ளன. ‘Remove’ மீது சொடுக்குக. |
03:16 | தேர்ந்தெடுத்த item... list இல் இப்போது இல்லை. |
03:21 | dialog box ஐ மூட OK ஐ சொடுக்குக. |
03:24 | Search bar க்குள் search engine logo ஐ மீண்டும் சொடுக்கவும். |
03:29 | “Manage Search Engines” மீது சொடுக்கவும். |
03:32 | “Manage Search Engines list" dialog box தோன்றுகிறது. |
03:37 | dialog Boxஇன் கீழே ஒரு link ‘Get more search engines…’ என்கிறது. |
03:42 | அதை சொடுக்குக. |
03:43 | புதிய browser tab திறக்கிறது. |
03:46 | search bar க்கு சேர்க்கக்கூடிய search engine களின் பட்டியல் கிடைக்கிறது. |
03:51 | இவற்றில் தேவையான search engine ஐ சேர்க்கலாம். |
03:55 | tab இன் மூலையில் உள்ள x ஐ சொடுக்கி மூடலாம். |
04:00 | “Find bar” இன் உதவியால் Contents area வில் குறிப்பிட்ட உரையை தேடலாம். |
04:07 | URL bar இல் ‘www.gmail.com’ என type செய்து Enter செய்க. |
04:13 | gmail home page load ஆனதும் ‘Edit’ பின் ‘Find’ மீது சொடுக்குக. |
04:19 | “Find bar” browser window வின் கீழே தோன்றுகிறது. |
04:22 | அதன் text box இல் ‘gmail’ என type செய்க. |
04:28 | type செய்கையிலேயே வார்த்தையின் முதல் நிகழ்வு Contents area வில் highlight ஆகிறது. |
04:36 | ‘Next’ ஐ சொடுக்க focus வார்த்தையின் அடுத்த நிகழ்வுக்குப்போகிறது. |
04:41 | ‘Previous’ ஐ சொடுக்க focus வார்த்தையின் முந்தைய நிகழ்வுக்குப்போகிறது. |
04:46 | ‘Highlight all’ ஐ சொடுக்குக. |
04:49 | வார்த்தையின் எல்லா நிகழ்வுகளும் Contents area வில் highlight ஆகிறது. |
04:56 | auto-complete function மூலம் டைப் செய்யும் web addresses சுலபமாக பூர்த்தி ஆவதை Firefox தருகிறது. |
05:04 | ஆகவே முழு web address ஐயும் எழுத தேவையில்லை. |
05:08 | address bar இல் ‘gma’ என type செய்க. |
05:12 | எழுதுவதை Firefox auto-complete செய்ய முயற்சிக்கிறது. |
05:17 | ‘gma’ எனத்துவங்கும் websites களின் drop down list தோன்றுகிறது. |
05:23 | list இலிருந்து ‘gmail’ link ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:27 | Contents area வில் ‘gmail’ webpage load ஆகிறது. |
05:30 | இந்த அம்சம் பிடிக்கவில்லையானால் இதை நீக்கவும். |
05:34 | “Edit” பின் “Preferences” இல் சொடுக்குக. |
05:37 | Windows பயனர்கள் “Tools” பின் “Options” ஐ சொடுக்குக. |
05:41 | Main menu tabs list இல் “Privacy” tab ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:46 | dialog box இன் அடியில் ஒரு option ‘When using location bar, suggest’ என உள்ளது |
05:53 | arrow ஐ சொடுக்கி அதை விரிக்கவும். |
05:56 | list இல் ‘Nothing’ ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:59 | dialog box ஐ ‘Close’ ஐ சொடுக்கி மூடவும். |
06:03 | address bar க்கு மீண்டும் போய் ‘gma’ என type செய்ய எந்த suggestion உம் கிடைக்கவில்லை. |
06:09 | இத்துடன் Searching மற்றும் Auto-complete features குறித்த இந்த tutorial முடிகிறது. |
06:16 | நாம் கற்றது; Search ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage செய்வது, Find bar ஐ பயன்படுத்துவது. Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது. |
06:27 | இந்த assignment |
06:30 | search engine ஐ search bar இல் “Yahoo” க்கு மாற்றவும். |
06:34 | ‘spoken tutorial’ க்கு தேடிப்பார்க்கவும். |
06:36 | முதல் முடிவை சொடுக்குக. |
06:40 | “video” என்ற சொல் எத்தனை முறை வருகிறது என்று காண்க. |
06:44 | ‘Highlight all’ ஐ சொடுக்கி webpage இல் “video” என்ற சொல் எத்தனை முறை highlight ஆகியுள்ளது என்று காண்க. |
06:51 | இந்த இணைப்பில் உள்ள video வை காண்க. |
06:54 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
06:58 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம். |
07:02 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:08 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
07:11 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org |
07:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:22 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:30 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:41 | தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி |