Difference between revisions of "GIMP/C2/Drawing-Simple-Figures/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.18 |GIMP tutorialக்கு நல்வரவு. |- | 00.21 |வடக்கு ஜெர்மனி, Bremen…') |
|||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:18 |
|GIMP tutorialக்கு நல்வரவு. | |GIMP tutorialக்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:21 |
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | |வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:27 |
| அவருக்கு கிடைத்த மின்னஞ்சலுடன் இந்த tutorial ஐ ஆரம்பிக்கலாம். | | அவருக்கு கிடைத்த மின்னஞ்சலுடன் இந்த tutorial ஐ ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:33 |
| David Vansalan ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். GIMP உடன் வடிவியலில் எளிய வடிவங்களை எவ்வாறு வரைவது என அவர் கேட்டுள்ளார். | | David Vansalan ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். GIMP உடன் வடிவியலில் எளிய வடிவங்களை எவ்வாறு வரைவது என அவர் கேட்டுள்ளார். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:45 |
|எனவே மிக எளிய வழியுடன் ஆரம்பிக்கலாம். அது நேர்க்கோட்டுடன். | |எனவே மிக எளிய வழியுடன் ஆரம்பிக்கலாம். அது நேர்க்கோட்டுடன். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:55 |
|ஒரு நேர்க்கோட்டை வரைவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு புள்ளியை உருவாக்கினால்... shift key ஐ அழுத்தி மற்றொரு புள்ளியை உருவாக்குக, ஒரு நேர்க்கோட்டை எளிமையாக வரையலாம். | |ஒரு நேர்க்கோட்டை வரைவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு புள்ளியை உருவாக்கினால்... shift key ஐ அழுத்தி மற்றொரு புள்ளியை உருவாக்குக, ஒரு நேர்க்கோட்டை எளிமையாக வரையலாம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:14 |
|எனவே இவை நேர்க்கோடுகள். | |எனவே இவை நேர்க்கோடுகள். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:19 |
|Undo க்கு Ctrl + Zஐ அழுத்துக. | |Undo க்கு Ctrl + Zஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:24 |
|ஒரு சதுரம் மேலும் சற்று சிக்கலானது. | |ஒரு சதுரம் மேலும் சற்று சிக்கலானது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:28 |
| tool box க்கு சென்று rectangle toolஐ தேர்க. | | tool box க்கு சென்று rectangle toolஐ தேர்க. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:36 |
|aspect ratio ஐ 3 by 3 ஆக வைக்கவும். | |aspect ratio ஐ 3 by 3 ஆக வைக்கவும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:41 |
| எனவே இது சதுரமாக இருக்க வேண்டும். | | எனவே இது சதுரமாக இருக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:44 |
| இப்போது ஒரு சதுர selection உள்ளது. எனவே Edit சென்று, Stroke Selectionக்கு செல்க. | | இப்போது ஒரு சதுர selection உள்ளது. எனவே Edit சென்று, Stroke Selectionக்கு செல்க. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:52 |
|இங்கே சில மாற்றங்களை செய்யலாம். | |இங்கே சில மாற்றங்களை செய்யலாம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:55 |
|line width ஐ அமைக்க முடியும் அல்லது paint toolஐ பயன்படுத்தலாம். paint tool ல் paint brushஐ தேர்ந்தெடுக்கிறேன். strokeல் சொடுக்குக. | |line width ஐ அமைக்க முடியும் அல்லது paint toolஐ பயன்படுத்தலாம். paint tool ல் paint brushஐ தேர்ந்தெடுக்கிறேன். strokeல் சொடுக்குக. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:10 |
|இங்கே உங்கள் சதுரம் உள்ளது. | |இங்கே உங்கள் சதுரம் உள்ளது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:14 |
| இந்த சதுரத்தை நிரப்ப விரும்பினால் அது சுலபமே. இங்கே என் colour paletக்கு சென்று சதுரத்தினுள் கருப்புநிறத்தை இழுக்கவும். | | இந்த சதுரத்தை நிரப்ப விரும்பினால் அது சுலபமே. இங்கே என் colour paletக்கு சென்று சதுரத்தினுள் கருப்புநிறத்தை இழுக்கவும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:25 |
| ellipse selectionனிலும் அவ்வாறே செய்யலாம். | | ellipse selectionனிலும் அவ்வாறே செய்யலாம். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:30 |
| ellipse ஐ தேர்ந்தெடுக்கலாம். Edit சென்று Stroke Selectionஐ தேர்க. | | ellipse ஐ தேர்ந்தெடுக்கலாம். Edit சென்று Stroke Selectionஐ தேர்க. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:40 |
|மேலும் சிக்கலான வடிவங்களுக்கு Path Toolஐ தேர்க. | |மேலும் சிக்கலான வடிவங்களுக்கு Path Toolஐ தேர்க. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:46 |
| புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு path ஐ உருவாக்கலாம். கடைசி புள்ளியை சொடுக்கும்போது என் path முடிக்கப்படுகிறது. | | புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு path ஐ உருவாக்கலாம். கடைசி புள்ளியை சொடுக்கும்போது என் path முடிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:56 |
|பின் இங்கே Edit க்கு சென்று உங்களுக்கு வேண்டியவாறு இந்த கைப்பிடிகளை மாற்ற ஆரம்பிக்கலாம். | |பின் இங்கே Edit க்கு சென்று உங்களுக்கு வேண்டியவாறு இந்த கைப்பிடிகளை மாற்ற ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:06 |
|இதை பயிற்சி செய்து புரிந்துக்கொள்ளலாம். | |இதை பயிற்சி செய்து புரிந்துக்கொள்ளலாம். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:10 |
|இது மிக எளிமையானது. | |இது மிக எளிமையானது. | ||
|- | |- | ||
− | |03 | + | |03:17 |
|கடைசியாக நான் செய்ய விரும்புவது stroke path. | |கடைசியாக நான் செய்ய விரும்புவது stroke path. | ||
|- | |- | ||
− | |03 | + | |03:22 |
| இங்கே அதே தேர்வுகளைப் பெறுகிறோம். stroke மீது சொடுக்கும்போது, ஒரு சரியான கோட்டைப் பெறுகிறோம். | | இங்கே அதே தேர்வுகளைப் பெறுகிறோம். stroke மீது சொடுக்கும்போது, ஒரு சரியான கோட்டைப் பெறுகிறோம். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:29 |
|இது நேர்க்கோடு அல்ல ஆனால் சரியான கோடு. | |இது நேர்க்கோடு அல்ல ஆனால் சரியான கோடு. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:34 |
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:37 |
| மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும். http://meetthegimp.org. கருத்துக்களை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.orgக்கு அனுப்பவும். | | மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும். http://meetthegimp.org. கருத்துக்களை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.orgக்கு அனுப்பவும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:54 |
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி | |இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |
Revision as of 15:06, 4 July 2014
Time | Narration
|
00:18 | GIMP tutorialக்கு நல்வரவு. |
00:21 | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
|
00:27 | அவருக்கு கிடைத்த மின்னஞ்சலுடன் இந்த tutorial ஐ ஆரம்பிக்கலாம். |
00:33 | David Vansalan ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். GIMP உடன் வடிவியலில் எளிய வடிவங்களை எவ்வாறு வரைவது என அவர் கேட்டுள்ளார். |
00:45 | எனவே மிக எளிய வழியுடன் ஆரம்பிக்கலாம். அது நேர்க்கோட்டுடன். |
00:55 | ஒரு நேர்க்கோட்டை வரைவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு புள்ளியை உருவாக்கினால்... shift key ஐ அழுத்தி மற்றொரு புள்ளியை உருவாக்குக, ஒரு நேர்க்கோட்டை எளிமையாக வரையலாம். |
01:14 | எனவே இவை நேர்க்கோடுகள். |
01:19 | Undo க்கு Ctrl + Zஐ அழுத்துக. |
01:24 | ஒரு சதுரம் மேலும் சற்று சிக்கலானது. |
01:28 | tool box க்கு சென்று rectangle toolஐ தேர்க. |
01:36 | aspect ratio ஐ 3 by 3 ஆக வைக்கவும். |
01:41 | எனவே இது சதுரமாக இருக்க வேண்டும். |
01:44 | இப்போது ஒரு சதுர selection உள்ளது. எனவே Edit சென்று, Stroke Selectionக்கு செல்க. |
01:52 | இங்கே சில மாற்றங்களை செய்யலாம். |
01:55 | line width ஐ அமைக்க முடியும் அல்லது paint toolஐ பயன்படுத்தலாம். paint tool ல் paint brushஐ தேர்ந்தெடுக்கிறேன். strokeல் சொடுக்குக. |
02:10 | இங்கே உங்கள் சதுரம் உள்ளது. |
02:14 | இந்த சதுரத்தை நிரப்ப விரும்பினால் அது சுலபமே. இங்கே என் colour paletக்கு சென்று சதுரத்தினுள் கருப்புநிறத்தை இழுக்கவும். |
02:25 | ellipse selectionனிலும் அவ்வாறே செய்யலாம். |
02:30 | ellipse ஐ தேர்ந்தெடுக்கலாம். Edit சென்று Stroke Selectionஐ தேர்க. |
02:40 | மேலும் சிக்கலான வடிவங்களுக்கு Path Toolஐ தேர்க. |
02:46 | புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு path ஐ உருவாக்கலாம். கடைசி புள்ளியை சொடுக்கும்போது என் path முடிக்கப்படுகிறது. |
02:56 | பின் இங்கே Edit க்கு சென்று உங்களுக்கு வேண்டியவாறு இந்த கைப்பிடிகளை மாற்ற ஆரம்பிக்கலாம். |
03:06 | இதை பயிற்சி செய்து புரிந்துக்கொள்ளலாம். |
03:10 | இது மிக எளிமையானது.
|
03:17 | கடைசியாக நான் செய்ய விரும்புவது stroke path. |
03:22 | இங்கே அதே தேர்வுகளைப் பெறுகிறோம். stroke மீது சொடுக்கும்போது, ஒரு சரியான கோட்டைப் பெறுகிறோம். |
03:29 | இது நேர்க்கோடு அல்ல ஆனால் சரியான கோடு.
|
03:34 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
03:37 | மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும். http://meetthegimp.org. கருத்துக்களை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.orgக்கு அனுப்பவும். |
03:54 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |