Difference between revisions of "Geogebra/C3/Tangents-to-a-circle/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |00.00 |வணக்கம் "Tangents to a circle in Geogebra" tutorial க்கு நல்வரவு! |- |00.06 |இந்த tutorial…')
 
Line 3: Line 3:
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
|00.00
+
|00:00
 
|வணக்கம் "Tangents to a circle in Geogebra"  tutorial க்கு நல்வரவு!   
 
|வணக்கம் "Tangents to a circle in Geogebra"  tutorial க்கு நல்வரவு!   
  
|-
 
|-
|00.06
+
|00:06
 
|இந்த tutorial லின் இறுதியில் வட்டத்துக்கு தொடுகோடுகள் வரைய முடியும்,  தொடுகோடுகளின்  பண்புகளை புரிந்து கொள்ளலாம்.
 
|இந்த tutorial லின் இறுதியில் வட்டத்துக்கு தொடுகோடுகள் வரைய முடியும்,  தொடுகோடுகளின்  பண்புகளை புரிந்து கொள்ளலாம்.
  
|-
 
|-
|00.17
+
|00:17
 
||Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன்  
 
||Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன்  
  
|-
 
|-
|00.22
+
|00:22
 
|இல்லையானால் பொருத்தமான tutorialகளை எங்கள் வலைத்தளத்தில் காணவும்  http://spoken-tutorial.org.
 
|இல்லையானால் பொருத்தமான tutorialகளை எங்கள் வலைத்தளத்தில் காணவும்  http://spoken-tutorial.org.
  
|-
 
|-
|00.27
+
|00:27
 
|இந்த டுடோரியலை பதிவாக்க பயனாவது Ubuntu Linux OS Version 11.10, Geogebra Version 3.2.47.0 .
 
|இந்த டுடோரியலை பதிவாக்க பயனாவது Ubuntu Linux OS Version 11.10, Geogebra Version 3.2.47.0 .
  
|-
 
|-
|00.41
+
|00:41
 
|பின் வரும்  Geogebra tools ஐ பயன்படுத்துவோம்
 
|பின் வரும்  Geogebra tools ஐ பயன்படுத்துவோம்
 
     .Tangents,
 
     .Tangents,
Line 33: Line 33:
  
|-
 
|-
|00.58
+
|00:58
 
| புதிய Geogebra window வை திறப்போம் .
 
| புதிய Geogebra window வை திறப்போம் .
  
|-
 
|-
|01.01
+
|01:01
 
| இதற்கு  Dash home .. Media  applications..., Education மற்றும் Geogebra  மீது சொடுக்கவும்  
 
| இதற்கு  Dash home .. Media  applications..., Education மற்றும் Geogebra  மீது சொடுக்கவும்  
  
|-
 
|-
|01.13
+
|01:13
 
| வட்டத்தின் 'தொடுகோடு' ஐ வரையறுப்போம்.
 
| வட்டத்தின் 'தொடுகோடு' ஐ வரையறுப்போம்.
  
|-
 
|-
|01.16
+
|01:16
 
|தொடுகோடு என்பது வட்டத்தை ஒரே ஒரு புள்ளியில் தொடும் கோடு.
 
|தொடுகோடு என்பது வட்டத்தை ஒரே ஒரு புள்ளியில் தொடும் கோடு.
  
|-
 
|-
|01.22
+
|01:22
 
|அப்படி தொடும் புள்ளி  "தொடுநிலைப்புள்ளி" எனப்படும்.
 
|அப்படி தொடும் புள்ளி  "தொடுநிலைப்புள்ளி" எனப்படும்.
  
|-
 
|-
|01.27
+
|01:27
 
|இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது  "Axes" க்கு பதில் "Grid" layout... drawing pad மீது வலது சொடுக்கவும் .
 
|இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது  "Axes" க்கு பதில் "Grid" layout... drawing pad மீது வலது சொடுக்கவும் .
  
|-
 
|-
|01.35
+
|01:35
 
|"Axes" ஐ uncheck செய்து "Grid" ஐ தேர்க.
 
|"Axes" ஐ uncheck செய்து "Grid" ஐ தேர்க.
  
|-
 
|-
|01.39
+
|01:39
 
|  வட்டத்துக்கு  தொடுகோடு வரைவோம்
 
|  வட்டத்துக்கு  தொடுகோடு வரைவோம்
  
|-
 
|-
|01.42
+
|01:42
 
|முதலில் வட்டத்தை வரைவோம்
 
|முதலில் வட்டத்தை வரைவோம்
  
|-
 
|-
|01.45
+
|01:45
 
| “circle with Center and radius” tool ஐ  toolbar இலிருந்து தேர்க
 
| “circle with Center and radius” tool ஐ  toolbar இலிருந்து தேர்க
  
|-
 
|-
|01.49
+
|01:49
 
| புள்ளி  'A' ஐ drawing pad இல் குறிக்கவும்
 
| புள்ளி  'A' ஐ drawing pad இல் குறிக்கவும்
  
|-
 
|-
|01.52
+
|01:52
 
| dialogue box திறக்கிறது.  
 
| dialogue box திறக்கிறது.  
  
|-
 
|-
|01.53
+
|01:53
 
|  ஆரத்தின் மதிப்பு '3' என உள்ளீடுக; ஓகே செய்க
 
|  ஆரத்தின் மதிப்பு '3' என உள்ளீடுக; ஓகே செய்க
  
|-
 
|-
|01.58
+
|01:58
 
|  'A' ஐ மையமாக கொண்டு ஆரம்  '3' cm உடைய வட்டம் வரையப்படும்
 
|  'A' ஐ மையமாக கொண்டு ஆரம்  '3' cm உடைய வட்டம் வரையப்படும்
  
|-
 
|-
|02.04
+
|02:04
 
| புள்ளி  'A' ஐ நகர்த்தி வட்டம் அதே ஆரத்துடன் இருப்பதை காண்க.
 
| புள்ளி  'A' ஐ நகர்த்தி வட்டம் அதே ஆரத்துடன் இருப்பதை காண்க.
  
|-
 
|-
|02.09
+
|02:09
 
| "New point" tool மீது சொடுக்கவும்,  புள்ளி  'B' ஐ வட்டத்தின் வெளியே குறிக்கவும்
 
| "New point" tool மீது சொடுக்கவும்,  புள்ளி  'B' ஐ வட்டத்தின் வெளியே குறிக்கவும்
  
|-
 
|-
|02.15
+
|02:15
 
| "Segment between two points " tool ஐ தேர்க.  புள்ளிகள்  'A' மற்றும்  'B' மீது சொடுக்கவும்.  வட்டப் பகுதி AB வரையப்படும்
 
| "Segment between two points " tool ஐ தேர்க.  புள்ளிகள்  'A' மற்றும்  'B' மீது சொடுக்கவும்.  வட்டப் பகுதி AB வரையப்படும்
  
|-
 
|-
|02.25
+
|02:25
 
|"Perpendicular Bisector" tool ஐ தேர்க ,  புள்ளிகள்  'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி 'AB'  க்கு செங்குத்து சமவெட்டி வரையப்படும்
 
|"Perpendicular Bisector" tool ஐ தேர்க ,  புள்ளிகள்  'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி 'AB'  க்கு செங்குத்து சமவெட்டி வரையப்படும்
  
|-
 
|-
|02.37
+
|02:37
 
|வட்டப் பகுதி 'AB' மற்றும்  செங்குத்துச் சமவெட்டி ஒரு புள்ளியில் வெட்டிகொள்கின்றன.  "Intersect two objects" tool மீது சொடுக்கவும்.
 
|வட்டப் பகுதி 'AB' மற்றும்  செங்குத்துச் சமவெட்டி ஒரு புள்ளியில் வெட்டிகொள்கின்றன.  "Intersect two objects" tool மீது சொடுக்கவும்.
  
|-
 
|-
|02.44
+
|02:44
 
|இந்த வெட்டுப்புள்ளியை 'C' எனக்குறிக்கலாம்.  புள்ளி  'B' ஐ நகர்த்தி எப்படி செங்குத்துச் சமவெட்டி மற்றும் புள்ளி  'C'  புள்ளி  'B' உடன் நகர்கிறது என காண்க
 
|இந்த வெட்டுப்புள்ளியை 'C' எனக்குறிக்கலாம்.  புள்ளி  'B' ஐ நகர்த்தி எப்படி செங்குத்துச் சமவெட்டி மற்றும் புள்ளி  'C'  புள்ளி  'B' உடன் நகர்கிறது என காண்க
  
|-
 
|-
|02.59
+
|02:59
 
| 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என்று எப்படி காண்பது?
 
| 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என்று எப்படி காண்பது?
  
|-
 
|-
|03.02
+
|03:02
 
|"Distance" tool மீது சொடுக்கவும்.  பின் புள்ளிகள்  'A' , 'C'.  'C' ,'B' மீது சொடுக்கவும். 'AC' = 'CB' சமம் என்பது 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என நிரூபிக்கிறது.
 
|"Distance" tool மீது சொடுக்கவும்.  பின் புள்ளிகள்  'A' , 'C'.  'C' ,'B' மீது சொடுக்கவும். 'AC' = 'CB' சமம் என்பது 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என நிரூபிக்கிறது.
  
|-
 
|-
|03.20
+
|03:20
 
| "Compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க.  புள்ளிகள்  'C', 'B' மீது சொடுக்கவும். மீண்டும் 'C' மீது... படம் பூர்த்தி ஆகிறது.
 
| "Compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க.  புள்ளிகள்  'C', 'B' மீது சொடுக்கவும். மீண்டும் 'C' மீது... படம் பூர்த்தி ஆகிறது.
  
|-
 
|-
|03.30
+
|03:30
 
|இரண்டு வட்டங்கள் இரண்டு புள்ளிகளில் வெட்டிகொள்கின்றன.
 
|இரண்டு வட்டங்கள் இரண்டு புள்ளிகளில் வெட்டிகொள்கின்றன.
  
|-
 
|-
|03.33
+
|03:33
 
| "Intersect two objects" tool மீது சொடுக்கவும்.  வெட்டு புள்ளிகளை 'D' மற்றும்  'E'  எனக்குறிக்கலாம்.
 
| "Intersect two objects" tool மீது சொடுக்கவும்.  வெட்டு புள்ளிகளை 'D' மற்றும்  'E'  எனக்குறிக்கலாம்.
  
|-
 
|-
|03.42
+
|03:42
 
|"Segment between two points " tool ஐ தேர்க.
 
|"Segment between two points " tool ஐ தேர்க.
  
|-
 
|-
|03.45
+
|03:45
 
| புள்ளிகள்  'B', 'D'  மற்றும்  'B' , 'E'  ஐ சேர்க்கவும்
 
| புள்ளிகள்  'B', 'D'  மற்றும்  'B' , 'E'  ஐ சேர்க்கவும்
 
|-
 
|-
|03.53
+
|03:53
 
|வட்டப் பகுதிகள்  'BD' மற்றும்  'BE' ...  வட்டம் 'c' க்கு தொடுகோடுகள்.  
 
|வட்டப் பகுதிகள்  'BD' மற்றும்  'BE' ...  வட்டம் 'c' க்கு தொடுகோடுகள்.  
  
|-
 
|-
|03.59
+
|03:59
 
|  வட்டத்தின் தொடுகோடுகளின் சில பண்புகளை பார்க்கலாம்.
 
|  வட்டத்தின் தொடுகோடுகளின் சில பண்புகளை பார்க்கலாம்.
  
|-
 
|-
|04.05
+
|04:05
 
|"Segment between two points " tool ஐ தேர்க.
 
|"Segment between two points " tool ஐ தேர்க.
  
|-
 
|-
|04.08
+
|04:08
 
| புள்ளிகள்  'A', 'D' மற்றும்  'A', 'E' ஐ சேர்க்கவும்
 
| புள்ளிகள்  'A', 'D' மற்றும்  'A', 'E' ஐ சேர்க்கவும்
  
|-
 
|-
|04.14
+
|04:14
 
|முக்கோணங்கள் 'ADB' மற்றும்  'ABE' இல்... வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி  'AE' (இவை வட்டம் 'c' இன் ஆரங்கள்).  
 
|முக்கோணங்கள் 'ADB' மற்றும்  'ABE' இல்... வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி  'AE' (இவை வட்டம் 'c' இன் ஆரங்கள்).  
  
Line 166: Line 165:
  
|-
 
|-
|04.34
+
|04:34
 
|'∠ADB'= '∠BEA' வட்டம் 'D' இன் அரை வட்டத்தின் கோணம்.  இந்த கோணத்தை அளக்கலாம்.  
 
|'∠ADB'= '∠BEA' வட்டம் 'D' இன் அரை வட்டத்தின் கோணம்.  இந்த கோணத்தை அளக்கலாம்.  
  
|-
 
|-
|04.48
+
|04:48
 
| "Angle" tool மீது சொடுக்கவும் ...  புள்ளிகள்  'A', 'D', 'B' மற்றும்  'B', 'E', 'A' மீது சொடுக்கவும். கோணங்கள் சமம்.
 
| "Angle" tool மீது சொடுக்கவும் ...  புள்ளிகள்  'A', 'D', 'B' மற்றும்  'B', 'E', 'A' மீது சொடுக்கவும். கோணங்கள் சமம்.
  
|-
 
|-
|05.03
+
|05:03
 
|வட்டப் பகுதி 'AB' இரண்டு முக்கோணங்களுக்கும் ஒன்றே, ஆகவே "SAS சர்வ சம விதி"ப்படி '△ADB' '≅' '△ABE'  
 
|வட்டப் பகுதி 'AB' இரண்டு முக்கோணங்களுக்கும் ஒன்றே, ஆகவே "SAS சர்வ சம விதி"ப்படி '△ADB' '≅' '△ABE'  
  
|-
 
|-
|05.20
+
|05:20
 
|அதாவது தொடுகோடுகள்  'BD' மற்றும்  'BE' சமம்!
 
|அதாவது தொடுகோடுகள்  'BD' மற்றும்  'BE' சமம்!
 
|-
 
|-
|05.26
+
|05:26
 
|  Algebra view விலிருந்து  தொடுகோடுகள்  'BD' மற்றும்  'BE' சமம் எனக்காணலாம்.
 
|  Algebra view விலிருந்து  தொடுகோடுகள்  'BD' மற்றும்  'BE' சமம் எனக்காணலாம்.
  
|-
 
|-
|05.33
+
|05:33
 
| தொடுகோடு... தொடுபுள்ளியில், வட்டத்தின் ஆரத்துக்கு எப்போதுமே செங்குத்தாக இருக்கிறது என்பதையும் காண்க.   
 
| தொடுகோடு... தொடுபுள்ளியில், வட்டத்தின் ஆரத்துக்கு எப்போதுமே செங்குத்தாக இருக்கிறது என்பதையும் காண்க.   
 
Line 192: Line 191:
  
|-
 
|-
|05.50
+
|05:50
 
| file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்  
 
| file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்  
  
|-
 
|-
|05.54
+
|05:54
 
| file name ஐ "Tangent-circle" என இட்டு "Save"மீது சொடுக்கவும்  
 
| file name ஐ "Tangent-circle" என இட்டு "Save"மீது சொடுக்கவும்  
  
|-
 
|-
|06.08
+
|06:08
 
|ஒரு தேற்றத்தை கூறலாம்.  
 
|ஒரு தேற்றத்தை கூறலாம்.  
 
|-
 
|-
|06.11
+
|06:11
 
|"வட்டத்தின் தொடு கோட்டின் தொடு புள்ளி வழியே... ஒரு நாண் வரையப்பட்டால்... அந்த நாண்... தொடுகோட்டுடன் ஏற்படுத்தும் கோணங்கள் முறையே ஒவ்வொன்றும்... தனித்தனியாக மாற்று வட்டத்துண்டுகளில் அமைந்த கோணங்களுக்கு சமம்".  
 
  தொடு கோடுகளுக்கும் நாணுக்கும் இடையேயான கோணம் DFB  =  நாண் BF இன் உட்கோணம் FCB .
 
  தொடு கோடுகளுக்கும் நாணுக்கும் இடையேயான கோணம் DFB  =  நாண் BF இன் உட்கோணம் FCB .
  
|-
 
|-
|06.34
+
|06:34
 
|தேற்றத்தை சோதிக்கலாம்.
 
|தேற்றத்தை சோதிக்கலாம்.
  
|-
 
|-
|06.38
+
|06:38
 
| புதிய Geogebra window வை திறப்போம் . “File” >> "New"மீது சொடுக்கவும். ஒரு வட்டத்தை வரைவோம்
 
| புதிய Geogebra window வை திறப்போம் . “File” >> "New"மீது சொடுக்கவும். ஒரு வட்டத்தை வரைவோம்
  
|-
 
|-
|06.48
+
|06:48
 
| tool bar இலிருந்து "circle with center through point " toolமீது சொடுக்கி புள்ளி  'A' ஐ மையமாக இடுக; மீண்டும் சொடுக்கி புள்ளி  'B' ஐ பெறவும்.
 
| tool bar இலிருந்து "circle with center through point " toolமீது சொடுக்கி புள்ளி  'A' ஐ மையமாக இடுக; மீண்டும் சொடுக்கி புள்ளி  'B' ஐ பெறவும்.
  
|-
 
|-
|06.59
+
|06:59
 
|"New point" tool ஐ தேர்க.  புள்ளி 'C' ஐ பரிதியில் குறிக்கவும்; மேலும் 'D'  வட்டத்தின் வெளியில்.
 
|"New point" tool ஐ தேர்க.  புள்ளி 'C' ஐ பரிதியில் குறிக்கவும்; மேலும் 'D'  வட்டத்தின் வெளியில்.
  
|-
 
|-
|07.06
+
|07:06
 
|"Tangents" tool ஐ toolbar இலிருந்து தேர்க.  புள்ளி  'D' மீதும் பரிதியிலும்  சொடுக்கவும்  .  
 
|"Tangents" tool ஐ toolbar இலிருந்து தேர்க.  புள்ளி  'D' மீதும் பரிதியிலும்  சொடுக்கவும்  .  
  
|-
 
|-
|07.14
+
|07:14
 
|இரண்டு தொடுகோடுகள் வட்டத்துக்கு வரையப்பட்டன.
 
|இரண்டு தொடுகோடுகள் வட்டத்துக்கு வரையப்பட்டன.
  
|-
 
|-
|07.16
+
|07:16
 
|தொடுகோடுகள் வட்டத்தில் இரண்டு புள்ளிகளில் வெட்டிக்கொள்கின்றன.
 
|தொடுகோடுகள் வட்டத்தில் இரண்டு புள்ளிகளில் வெட்டிக்கொள்கின்றன.
  
|-
 
|-
|07.20
+
|07:20
 
| "Intersect two objects" tool மீது சொடுக்கவும்.  தொடும் இடத்தில் புள்ளிகளை 'E' மற்றும்  'F' எனக்குறிக்கலாம்
 
| "Intersect two objects" tool மீது சொடுக்கவும்.  தொடும் இடத்தில் புள்ளிகளை 'E' மற்றும்  'F' எனக்குறிக்கலாம்
  
|-
 
|-
|07.28
+
|07:28
 
|ஒரு முக்கோணத்தை வரையலாம்.  "Polygon" tool மீது சொடுக்கவும்.
 
|ஒரு முக்கோணத்தை வரையலாம்.  "Polygon" tool மீது சொடுக்கவும்.
  
|-
 
|-
|07.31
+
|07:31
 
| புள்ளிகள்  'B' 'C' 'F' மற்றும் மீண்டும் 'B' மீது சொடுக்கி பூர்த்தி செய்க
 
| புள்ளிகள்  'B' 'C' 'F' மற்றும் மீண்டும் 'B' மீது சொடுக்கி பூர்த்தி செய்க
  
|-
 
|-
|07.41
+
|07:41
 
|படத்தில்  'BF' தான் வட்டம் 'c' யின் நாண்.
 
|படத்தில்  'BF' தான் வட்டம் 'c' யின் நாண்.
  
|-
 
|-
|07.45
+
|07:45
 
|'∠FCB' என்பது வட்டம் 'c' யின் நாண் உண்டாக்கும் உட்கோணம்.
 
|'∠FCB' என்பது வட்டம் 'c' யின் நாண் உண்டாக்கும் உட்கோணம்.
  
|-
 
|-
|07.53
+
|07:53
 
|'∠DFB' வட்டம் 'c' யின் நாண் மற்றும் தொடுகோட்டுக்கு இடையேயான கோணம்.
 
|'∠DFB' வட்டம் 'c' யின் நாண் மற்றும் தொடுகோட்டுக்கு இடையேயான கோணம்.
  
|-
 
|-
|08.01
+
|08:01
 
|கோணங்களை அளக்கலாம்.  "Angle" tool மீது சொடுக்கவும்;  புள்ளிகள்  D' 'F' 'B' மற்றும்  'F' 'C' 'B'  மீது சொடுக்கவும்.
 
|கோணங்களை அளக்கலாம்.  "Angle" tool மீது சொடுக்கவும்;  புள்ளிகள்  D' 'F' 'B' மற்றும்  'F' 'C' 'B'  மீது சொடுக்கவும்.
  
|-
 
|-
|08.14
+
|08:14
 
| '∠DFB' = '∠FCB' என்பதை காண்க.  புள்ளி  'D' ஐ நகர்த்தி தொடுகோடுகள் மற்றும் நாண்கள்  புள்ளி  'D' உடன் நகர்வதை காண்க.
 
| '∠DFB' = '∠FCB' என்பதை காண்க.  புள்ளி  'D' ஐ நகர்த்தி தொடுகோடுகள் மற்றும் நாண்கள்  புள்ளி  'D' உடன் நகர்வதை காண்க.
  
|-
 
|-
|08.31
+
|08:31
 
| file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்  
 
| file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்  
  
|-
 
|-
|08.36
+
|08:36
 
| file பெயரை "Tangent-angle" எனத்தருகிறேன். "Save"  மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது.
 
| file பெயரை "Tangent-angle" எனத்தருகிறேன். "Save"  மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது.
  
|-
 
|-
|08.50
+
|08:50
 
|சுருங்கச்சொல்ல இந்த tutorial லில், நாம் சோதிக்க கற்றது;  
 
|சுருங்கச்சொல்ல இந்த tutorial லில், நாம் சோதிக்க கற்றது;  
 
|-
 
|-
|08.57
+
|08:57
 
|"ஒரு வெளிப் புள்ளியிலிருந்து வரைந்த தொடுகோடுகள்  சமம்."  
 
|"ஒரு வெளிப் புள்ளியிலிருந்து வரைந்த தொடுகோடுகள்  சமம்."  
  
|-
 
|-
|09.01
+
|09:01
 
|" தொடுகோடு மற்றும் வட்டத்தின் ஆரத்தின் இடையே உள்ள கோணம் 90^0"  
 
|" தொடுகோடு மற்றும் வட்டத்தின் ஆரத்தின் இடையே உள்ள கோணம் 90^0"  
  
|-
 
|-
|09.07
+
|09:07
 
|" தொடுகோடு மற்றும் நாணிடையே உள்ள கோணம் நாண் தாங்கும் உட்கோணத்துக்கு சமம். "  
 
|" தொடுகோடு மற்றும் நாணிடையே உள்ள கோணம் நாண் தாங்கும் உட்கோணத்துக்கு சமம். "  
  
|-
 
|-
|09.14
+
|09:14
 
| assignment ஆக நீங்கள் சோதிக்க வேண்டியது:  
 
| assignment ஆக நீங்கள் சோதிக்க வேண்டியது:  
  
|-
 
|-
|09.17
+
|09:17
 
|"ஒரு வட்டத்துக்கு வரையப்பட்ட தொடுகோடுகள் இடையே உள்ள கோணம், மையத்தையும் தொடுபுள்ளிகளையும் சேர்க்கும் கோட்டுத்துண்டு தாங்கும் கோணத்துக்கு மிகை நிரப்பல் ஆகும்.”
 
|"ஒரு வட்டத்துக்கு வரையப்பட்ட தொடுகோடுகள் இடையே உள்ள கோணம், மையத்தையும் தொடுபுள்ளிகளையும் சேர்க்கும் கோட்டுத்துண்டு தாங்கும் கோணத்துக்கு மிகை நிரப்பல் ஆகும்.”
 
|-
 
|-
|09.30
+
|09:30
 
|சோதிக்க ஒரு வட்டம் வரைக.
 
|சோதிக்க ஒரு வட்டம் வரைக.
  
Line 306: Line 305:
  
|-
 
|-
|09.37
+
|09:37
 
|தொடுகோடுகளின் தொடு புள்ளிகளை குறிக்கவும்.  வட்டத்தின் மையத்தை தொடு புள்ளிகளுடன் இணைக்கவும்.
 
|தொடுகோடுகளின் தொடு புள்ளிகளை குறிக்கவும்.  வட்டத்தின் மையத்தை தொடு புள்ளிகளுடன் இணைக்கவும்.
  
|-
 
|-
|09.44
+
|09:44
 
|மையத்தில் கோணத்தை அளக்கவும்.  தொடுகோடுகள் இடையே கோணத்தை அளக்கவும்.  
 
|மையத்தில் கோணத்தை அளக்கவும்.  தொடுகோடுகள் இடையே கோணத்தை அளக்கவும்.  
  
|-
 
|-
|09.49
+
|09:49
 
|இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை என்ன? மையத்தையும் வெளிப் புள்ளியையும் இணைக்கவும்.
 
|இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை என்ன? மையத்தையும் வெளிப் புள்ளியையும் இணைக்கவும்.
  
|-
 
|-
|09.55
+
|09:55
 
| கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக மையத்தில் வெட்டுகிறதா? குறிப்பு- Angle Bisector tool ஐ பயன்படுத்துக
 
| கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக மையத்தில் வெட்டுகிறதா? குறிப்பு- Angle Bisector tool ஐ பயன்படுத்துக
  
|-
 
|-
|10.05
+
|10:05
 
| output  இப்படி இருக்க வேண்டும்.
 
| output  இப்படி இருக்க வேண்டும்.
  
|-
 
|-
|10.08
+
|10:08
 
|கோணங்களின் கூட்டுத்தொகை 180^0. கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக வெட்டுகிறது  
 
|கோணங்களின் கூட்டுத்தொகை 180^0. கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக வெட்டுகிறது  
  
|-
 
|-
|10.16
+
|10:16
 
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/
 
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/
  
|-
 
|-
|10.19
+
|10:19
 
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. வேகமான இணைப்பு இல்லையானல் தரவிறக்கி காண்க
 
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. வேகமான இணைப்பு இல்லையானல் தரவிறக்கி காண்க
  
|-
 
|-
|10.27
+
|10:27
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
  
|-
 
|-
|10.32
+
|10:32
 
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
 
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
  
|-
 
|-
|10.35
+
|10:35
 
|மேலும் தகவல்களுக்கு .... contact@spoken-tutorial.org.  
 
|மேலும் தகவல்களுக்கு .... contact@spoken-tutorial.org.  
  
|-
 
|-
|10.42
+
|10:42
 
|Spoken Tutorial Project  Talk to a Teacher project இன் அங்கமாகும்
 
|Spoken Tutorial Project  Talk to a Teacher project இன் அங்கமாகும்
  
|-
 
|-
|10.47
+
|10:47
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
  
|-
 
|-
|10.54
+
|10:54
 
|மேலும் விவரங்கள் இந்த தொடுப்பில் உள்ளன http://spoken-tutorial.org/NMEICT-Intro  
 
|மேலும் விவரங்கள் இந்த தொடுப்பில் உள்ளன http://spoken-tutorial.org/NMEICT-Intro  
  
|-
 
|-
|10.59
+
|10:59
 
|மூல பாடம்  SNDT Mumbai இலிருந்து Neeta Sawant  
 
|மூல பாடம்  SNDT Mumbai இலிருந்து Neeta Sawant  
  
|-
 
|-
|11.04
+
|11:04
 
|தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.
 
|தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Revision as of 12:34, 25 June 2014

Time Narration
00:00 வணக்கம் "Tangents to a circle in Geogebra" tutorial க்கு நல்வரவு!
00:06 இந்த tutorial லின் இறுதியில் வட்டத்துக்கு தொடுகோடுகள் வரைய முடியும், தொடுகோடுகளின் பண்புகளை புரிந்து கொள்ளலாம்.
00:17 Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன்
00:22 இல்லையானால் பொருத்தமான tutorialகளை எங்கள் வலைத்தளத்தில் காணவும் http://spoken-tutorial.org.
00:27 இந்த டுடோரியலை பதிவாக்க பயனாவது Ubuntu Linux OS Version 11.10, Geogebra Version 3.2.47.0 .
00:41 பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம்
   .Tangents,
   .Perpendicular Bisector
   .Intersect two Objects,
   .Compass,
   .Polygon 
   .Circle with Center and Radius.
00:58 புதிய Geogebra window வை திறப்போம் .
01:01 இதற்கு Dash home .. Media applications..., Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும்
01:13 வட்டத்தின் 'தொடுகோடு' ஐ வரையறுப்போம்.
01:16 தொடுகோடு என்பது வட்டத்தை ஒரே ஒரு புள்ளியில் தொடும் கோடு.
01:22 அப்படி தொடும் புள்ளி "தொடுநிலைப்புள்ளி" எனப்படும்.
01:27 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது "Axes" க்கு பதில் "Grid" layout... drawing pad மீது வலது சொடுக்கவும் .
01:35 "Axes" ஐ uncheck செய்து "Grid" ஐ தேர்க.
01:39 வட்டத்துக்கு தொடுகோடு வரைவோம்
01:42 முதலில் வட்டத்தை வரைவோம்
01:45 “circle with Center and radius” tool ஐ toolbar இலிருந்து தேர்க
01:49 புள்ளி 'A' ஐ drawing pad இல் குறிக்கவும்
01:52 dialogue box திறக்கிறது.
01:53 ஆரத்தின் மதிப்பு '3' என உள்ளீடுக; ஓகே செய்க
01:58 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3' cm உடைய வட்டம் வரையப்படும்
02:04 புள்ளி 'A' ஐ நகர்த்தி வட்டம் அதே ஆரத்துடன் இருப்பதை காண்க.
02:09 "New point" tool மீது சொடுக்கவும், புள்ளி 'B' ஐ வட்டத்தின் வெளியே குறிக்கவும்
02:15 "Segment between two points " tool ஐ தேர்க. புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி AB வரையப்படும்
02:25 "Perpendicular Bisector" tool ஐ தேர்க , புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி 'AB' க்கு செங்குத்து சமவெட்டி வரையப்படும்
02:37 வட்டப் பகுதி 'AB' மற்றும் செங்குத்துச் சமவெட்டி ஒரு புள்ளியில் வெட்டிகொள்கின்றன. "Intersect two objects" tool மீது சொடுக்கவும்.
02:44 இந்த வெட்டுப்புள்ளியை 'C' எனக்குறிக்கலாம். புள்ளி 'B' ஐ நகர்த்தி எப்படி செங்குத்துச் சமவெட்டி மற்றும் புள்ளி 'C' புள்ளி 'B' உடன் நகர்கிறது என காண்க
02:59 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என்று எப்படி காண்பது?
03:02 "Distance" tool மீது சொடுக்கவும். பின் புள்ளிகள் 'A' , 'C'. 'C' ,'B' மீது சொடுக்கவும். 'AC' = 'CB' சமம் என்பது 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என நிரூபிக்கிறது.

03:20 "Compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க. புள்ளிகள் 'C', 'B' மீது சொடுக்கவும். மீண்டும் 'C' மீது... படம் பூர்த்தி ஆகிறது.
03:30 இரண்டு வட்டங்கள் இரண்டு புள்ளிகளில் வெட்டிகொள்கின்றன.

03:33 "Intersect two objects" tool மீது சொடுக்கவும். வெட்டு புள்ளிகளை 'D' மற்றும் 'E' எனக்குறிக்கலாம்.
03:42 "Segment between two points " tool ஐ தேர்க.
03:45 புள்ளிகள் 'B', 'D' மற்றும் 'B' , 'E' ஐ சேர்க்கவும்
03:53 வட்டப் பகுதிகள் 'BD' மற்றும் 'BE' ... வட்டம் 'c' க்கு தொடுகோடுகள்.
03:59 வட்டத்தின் தொடுகோடுகளின் சில பண்புகளை பார்க்கலாம்.
04:05 "Segment between two points " tool ஐ தேர்க.
04:08 புள்ளிகள் 'A', 'D' மற்றும் 'A', 'E' ஐ சேர்க்கவும்
04:14 முக்கோணங்கள் 'ADB' மற்றும் 'ABE' இல்... வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE' (இவை வட்டம் 'c' இன் ஆரங்கள்).
Algebra view வில் காண வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE'.
04:34 '∠ADB'= '∠BEA' வட்டம் 'D' இன் அரை வட்டத்தின் கோணம்.  இந்த கோணத்தை அளக்கலாம்.
04:48 "Angle" tool மீது சொடுக்கவும் ... புள்ளிகள் 'A', 'D', 'B' மற்றும் 'B', 'E', 'A' மீது சொடுக்கவும். கோணங்கள் சமம்.
05:03 வட்டப் பகுதி 'AB' இரண்டு முக்கோணங்களுக்கும் ஒன்றே, ஆகவே "SAS சர்வ சம விதி"ப்படி '△ADB' '≅' '△ABE'
05:20 அதாவது தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம்!
05:26 Algebra view விலிருந்து தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம் எனக்காணலாம்.
05:33 தொடுகோடு... தொடுபுள்ளியில், வட்டத்தின் ஆரத்துக்கு எப்போதுமே செங்குத்தாக இருக்கிறது என்பதையும் காண்க.
புள்ளி  'B' ஐ நகர்த்தி...  தொடுகோடுகள்  அதனுடன் நகர்வதை காணவும்.
05:50 file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்
05:54 file name ஐ "Tangent-circle" என இட்டு "Save"மீது சொடுக்கவும்
06:08 ஒரு தேற்றத்தை கூறலாம்.
06:11 "வட்டத்தின் தொடு கோட்டின் தொடு புள்ளி வழியே... ஒரு நாண் வரையப்பட்டால்... அந்த நாண்... தொடுகோட்டுடன் ஏற்படுத்தும் கோணங்கள் முறையே ஒவ்வொன்றும்... தனித்தனியாக மாற்று வட்டத்துண்டுகளில் அமைந்த கோணங்களுக்கு சமம்".
தொடு கோடுகளுக்கும் நாணுக்கும் இடையேயான கோணம் DFB  =  நாண் BF இன் உட்கோணம் FCB .
06:34 தேற்றத்தை சோதிக்கலாம்.
06:38 புதிய Geogebra window வை திறப்போம் . “File” >> "New"மீது சொடுக்கவும். ஒரு வட்டத்தை வரைவோம்
06:48 tool bar இலிருந்து "circle with center through point " toolமீது சொடுக்கி புள்ளி 'A' ஐ மையமாக இடுக; மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' ஐ பெறவும்.
06:59 "New point" tool ஐ தேர்க. புள்ளி 'C' ஐ பரிதியில் குறிக்கவும்; மேலும் 'D' வட்டத்தின் வெளியில்.
07:06 "Tangents" tool ஐ toolbar இலிருந்து தேர்க. புள்ளி 'D' மீதும் பரிதியிலும் சொடுக்கவும் .
07:14 இரண்டு தொடுகோடுகள் வட்டத்துக்கு வரையப்பட்டன.
07:16 தொடுகோடுகள் வட்டத்தில் இரண்டு புள்ளிகளில் வெட்டிக்கொள்கின்றன.
07:20 "Intersect two objects" tool மீது சொடுக்கவும். தொடும் இடத்தில் புள்ளிகளை 'E' மற்றும் 'F' எனக்குறிக்கலாம்
07:28 ஒரு முக்கோணத்தை வரையலாம். "Polygon" tool மீது சொடுக்கவும்.
07:31 புள்ளிகள் 'B' 'C' 'F' மற்றும் மீண்டும் 'B' மீது சொடுக்கி பூர்த்தி செய்க
07:41 படத்தில் 'BF' தான் வட்டம் 'c' யின் நாண்.
07:45 '∠FCB' என்பது வட்டம் 'c' யின் நாண் உண்டாக்கும் உட்கோணம்.
07:53 '∠DFB' வட்டம் 'c' யின் நாண் மற்றும் தொடுகோட்டுக்கு இடையேயான கோணம்.
08:01 கோணங்களை அளக்கலாம். "Angle" tool மீது சொடுக்கவும்; புள்ளிகள் D' 'F' 'B' மற்றும் 'F' 'C' 'B' மீது சொடுக்கவும்.
08:14 '∠DFB' = '∠FCB' என்பதை காண்க. புள்ளி 'D' ஐ நகர்த்தி தொடுகோடுகள் மற்றும் நாண்கள் புள்ளி 'D' உடன் நகர்வதை காண்க.
08:31 file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும்
08:36 file பெயரை "Tangent-angle" எனத்தருகிறேன். "Save" மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:50 சுருங்கச்சொல்ல இந்த tutorial லில், நாம் சோதிக்க கற்றது;
08:57 "ஒரு வெளிப் புள்ளியிலிருந்து வரைந்த தொடுகோடுகள் சமம்."
09:01 " தொடுகோடு மற்றும் வட்டத்தின் ஆரத்தின் இடையே உள்ள கோணம் 90^0"
09:07 " தொடுகோடு மற்றும் நாணிடையே உள்ள கோணம் நாண் தாங்கும் உட்கோணத்துக்கு சமம். "
09:14 assignment ஆக நீங்கள் சோதிக்க வேண்டியது:
09:17 "ஒரு வட்டத்துக்கு வரையப்பட்ட தொடுகோடுகள் இடையே உள்ள கோணம், மையத்தையும் தொடுபுள்ளிகளையும் சேர்க்கும் கோட்டுத்துண்டு தாங்கும் கோணத்துக்கு மிகை நிரப்பல் ஆகும்.”
09:30 சோதிக்க ஒரு வட்டம் வரைக.
வெளிப்புள்ளியிலிருந்து தொடுகோடுகள் வரைக .
09:37 தொடுகோடுகளின் தொடு புள்ளிகளை குறிக்கவும். வட்டத்தின் மையத்தை தொடு புள்ளிகளுடன் இணைக்கவும்.
09:44 மையத்தில் கோணத்தை அளக்கவும். தொடுகோடுகள் இடையே கோணத்தை அளக்கவும்.
09:49 இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை என்ன? மையத்தையும் வெளிப் புள்ளியையும் இணைக்கவும்.
09:55 கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக மையத்தில் வெட்டுகிறதா? குறிப்பு- Angle Bisector tool ஐ பயன்படுத்துக
10:05 output இப்படி இருக்க வேண்டும்.

10:08 கோணங்களின் கூட்டுத்தொகை 180^0. கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக வெட்டுகிறது
10:16 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/
10:19 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. வேகமான இணைப்பு இல்லையானல் தரவிறக்கி காண்க
10:27 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
10:32 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
10:35 மேலும் தகவல்களுக்கு .... contact@spoken-tutorial.org.
10:42 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்
10:47 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
10:54 மேலும் விவரங்கள் இந்த தொடுப்பில் உள்ளன http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:59 மூல பாடம் SNDT Mumbai இலிருந்து Neeta Sawant
11:04 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, PoojaMoolya, Priyacst, Ranjana