Difference between revisions of "Java/C2/Constructor-overloading/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| ''Time'''  
+
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
  

Revision as of 15:30, 23 June 2014

Time Narration
00:03 Java ல் constructor overloading குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00:08 இதில் கற்கப்போவது


00:10 constructor overloading என்றால் என்ன


00:13 constructor overload செய்தல்



00:16 இங்கு நாம் பயன்படுத்துவது
  • Ubuntu version 11.10
  • JDK 1.6
  • Eclipse 3.7.0


00:27 இந்த tutorial ஐ தொடர
00:30 eclipse பயன்படுத்தி java ல் constructors உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்


00:34 இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்,

(http://www.spoken-tutorial.org)

00:40 constructor overloading என்றால் என்ன?
00:43 பல constructorகளை ஒரு classக்கு define செய்க.
00:46 parameterகளின் வகை அல்லது எண்ணிக்கையில் அவை வேறுபடவேண்டும்.
00:50 constructor ஐ overload செய்வதைக் காண்போம்.


00:54 eclipse ல், இரு variableகள் மற்றும் ஒரு method உடன் Student class ஐ உருவாக்கியுள்ளேன்.
01:03 முதலில் parameterized constructor ஐ உருவாக்குவோம்


01:07 எழுதுக, Student 'parenthesesனுள் int number comma' String the_name.


01:26 curly' bracketகளினுள், எழுதுக roll_number is equal to number.


01:38 பின் name is equal to the_name


01:46 இரு parameterகளுடன் constructor வைத்துள்ளோம்.
01:51 இந்த constructor ஐ call செய்வோம்.


01:53 main method ல் எழுதுக new Student parentheses semi colon
02:03 ஒரு பிழையைப் பார்க்கிறோம், இது constructor Student is undefined என்கிறது.


02:10 ஏனெனில் இரு Parameterகளுடன் constructor define செய்துள்ளோம்.


02:16 ஆனால் parameterகள் இல்லாமல் constructor ஐ call செய்கிறோம்
02:22 எனவே arguments ஐ அனுப்ப வேண்டும்.


02:25 parenthesesனுள் எழுதுக 22 comma இரட்டை மேற்கோள்களில் Ram.


02:33 பிழை தீர்க்கப்பட்டதைக் காண்கிறோம்
02:36 method ஐ call செய்வோம்.


02:38 new க்கு முன் எழுதுக Student s is equal to
02:45 object s ஐ பயன்படுத்தி method studentDetail() ஐ call செய்வோம்
02:53 program ஐ சேமித்து இயக்கவும்
02:58 காணும் வெளியீடு 22 மற்றும் Ram.
03:03 இப்போது parameter இல்லாத constructor' ஐ define செய்வோம்.


03:07 எழுதுக Student parentheses.


03:12 curly' bracketகளினுள் roll_number is equal to 0.


03:21 பின் name is equal to இரட்டைமேற்கோள்களில்hypen. அதாவது பெயர் இல்லை
03:30 parameter இல்லாத constructor ஐ call செய்வோம்


03:35 எழுதுக Student s1 is equal to new Student parentheses semicolon.
03:47 parameter இல்லாமல் constructorஐ define செய்துள்ளதால் இச்சமயம் பிழை இல்லை
03:55 பின் s1 dot studentDetail.
04:01 program ஐ சேமித்து இயக்குவோம்.
04:04 காணும் வெளியீடு zero மற்றும் dash. default constructor call செய்யப்படுகிறது.


04:11 இதுதான் constructor overloading.


04:13 வெவ்வேறு parameterகளுடன் இரு constructorகளை வைத்துள்ளோம்


04:17 இரு constructor களும் ஒரே பெயரில் உள்ளன


04:20 எனவே parameter ன் எண்ணிக்கை மற்றும் வகையை பொருத்து constructor அழைக்கப்படுகிறது.
04:26 constructor overloadingன் நன்மைகளைப் பார்ப்போம்.


04:30 இரு parameterகளுடன் உள்ள constructor ஐ அழைக்கிறோம் எனில்.


04:35 டைப் செய்க Student s3= new Student();


04:51 parenthesesனுள், name argumentஐ முதலிலும் roll numberஐ பின்னரும் தருகிறேன் எனில்
04:58 நடப்பதைக் காண்போம்.
04:59 இரட்டை மேற்கோள்களில்Raju comma 45
05:08 the constructor student with the parameter String comma int is undefined. என்னும் பிழையைப் பார்க்கிறோம்
05:18 எனவே constructor ஐ define செய்வோம்.
05:22 எழுதுக Student parenthesesனுள் String the_name comma int r_no
05:42 எனவே இங்கே முதல் parameter string மற்றும் இரண்டாம் parameter int'
05:52 பின் curly bracketகளினுள், roll_number is equal to r_no.
06:05 பின் name is equal to the_name.
06:15 programஐ சேமிப்போம்.
06:18 பிழை தீர்க்கப்பட்டதைக் காண்க
06:22 method ஐ call செய்வோம்.
06:24 எனவே s3 dot studentDetail.
06:29 program ஐ சேமித்து இயக்குவோம்
06:35 காணும் வெளியீடு 45 மற்றும் Raju
06:40 எனவே constructor ஐ call செய்யும்போது நாம் அனுப்பும் parameters பற்றி கவலைப்படத்தேவையில்லை.
06:47 ஏனெனில் வெவ்வேறு Parameterகளுடன் பல constructorஐ define செய்துள்ளோம்.
06:54 எனவே சரியான constructor overload செய்யப்படுகிறது
06:57 ஒரே ஒரு parameterஐ அதாவது roll numberஐ ஏற்கும் constructor ஐ define செய்யலாம்.
07:05 எனவே எழுதுக Student parenthesesனுள் int num.
07:16 curly bracketகளினுள் roll_number is equalto num.
07:25 பின் name is equal to no name.
07:33 இந்த constructorஐ call செய்வோம்
07:43 எழுதுக Student s4 is equalto new Student இம்முறை ஒரு argument ஐ அனுப்புவோம். 61 ஐ அனுப்புவோம்
08:04 பின் s4 dot studentDetail
08:10 program ஐ சேமித்து இயக்கவும்
08:14 வெளியீட்டில் நாம் காண்பது roll number ஆக 61 மற்றும் name ஆக no name.
08:21 பார்ப்பது போல, புதியது இயக்கப்படும்போது சரியான overloaded constructorcall செய்யப்படுகிறது
08:27 சரியான constructorக்கு குறிப்பிடப்பட்ட parameterகளின் அடிப்படையில் overload செய்யப்படுகிறது.
08:33 இவ்வாறு constructor overloading செய்யப்படுகிறது
08:40 இதில் நாம் கற்றது
08:42 constructor overloading.
08:45 constructor overload செய்தல் மற்றும் constructor overloadingன் பயன்
08:50 சுய பரிசோதனையாக, class Employeeக்கு பல constructorகளை உருவாக்கி அவற்றை Overload செய்க.


08:58 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
09:06 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:09 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்


09:12 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:17 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:20 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org


09:26 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09:35 மேலும் விவரங்களுக்கு
[1] 
09:43 இத்துடன் இந்த tutorial முடிகிறது
09:46 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst