Difference between revisions of "Java/C2/Methods/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Revision as of 15:28, 23 June 2014
Time | Narration
|
00:02 | java ல் methods குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் நாம் கற்கபோவது |
00:08 | method ஐ உருவாக்குதல். |
00:10 | method ஐ call செய்தல். |
00:13 | இங்கு பயன்படுத்துவது |
00:14 | Ubuntu 11.10 |
00:17 | JDK 1.6 மற்றும் |
00:20 | Eclipse 3.7.0
|
00:24 | இந்த tutorial ஐ தொடர eclipse ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
|
00:32 | இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும், |
00:40
|
java method என்பது குறிப்பிட்ட செயல்பாட்டை செயல்படுத்தும் statement களின் தொகுப்பு ஆகும் |
00:46 | ஒரு method ஐ எழுதுவோம்.
|
00:50 | எனவே eclipseல் ஏற்கனவே ஒரு project... Methods ஐ உருவாக்கியுள்ளேன். |
00:57 | project ல் MethodDemo என்ற java class ஐ உருவாக்கியுள்ளேன். |
01:06 | class ல் main method க்கு வெளியே ஒரு method எழுதுவோம்.
|
01:13 | எழுதுக void method ன் பெயர் |
01:19 | அதை displayMessage என பெயரிடுவோம். parentheses Enter |
01:29 | curly brackets. |
01:32 | ஒரு method ஒரு மதிப்பைத் திருப்பலாம். |
01:34 | ஆனால் method ஒரு மதிப்பைத் திருப்ப வேண்டாம் எனில் keyword void பயன்படுகிறது. |
01:42 | curly bracketகளினுள், ஒரு செய்தியை அச்சடிப்போம். |
01:47 | எனவே எழுதுக System dot out dot println Hello Method. |
02:06 | ஒரு method ஐ எழுதியுள்ளோம். |
02:10 | அந்த method ஐ call செய்வோம். |
02:13 | எனவே Main methodனுள், classMethodDemoக்கு ஒரு object ஐ உருவாக்குவோம். |
02:21 | எனவே MethodDemo object பெயர் அதை md என்போம் =new MethodDemo parentheses, semicolon. |
02:37 | New operator ஐ பயன்படுத்தி class MethodDemo க்கு object md உருவாக்கியுள்ளோம். |
02:48 | method displayMessage ஐ call செய்வோம் |
02:51 | எழுதுக md dot displayMessage
|
03:00 | Dot operator... method ஐ call செய்ய பயன்படுகிறது. |
03:06 | Runicon ஐ அழுத்தி இந்த application இயக்குவோம். |
03:14 | console ல் வெளியீடு Hello Method ஐ பார்க்கிறோம் |
03:20 | இப்போது voidக்கு பதிலாக ஒரு integer ஐ திருப்பலாம். |
03:26 | எழுதுக int |
03:32 | எங்கும் அணுகக்கூடியதாக இருக்க method ஐ public ஆக்குக. |
03:37 | முன்னிருப்பாக இது private, அது எழுதப்பட்டுள்ள classனுள் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும். |
03:45 | methodனுள் எழுதுக return seven, semicolon. |
03:55 | method ன் கடைசியில் return statement எழுதுகிறோம் என்பதை நினைவு கொள்க. |
04:02 | ஏனெனில் return statement க்கு பின் மற்ற statementகள் இயக்கப்படுவதில்லை. |
04:08 | Main method னின் கடைசியில் print statementஐ எழுதுக. |
04:15 | எனவே System dot out dot println(); |
04:23 | parenthesisனுள் methodஐ call செய்க. |
04:28 | எனவே parentheses னுள் md dot methodஐ இடுக semi-colon ஐ நீக்குக. |
04:37 | methodன் return value ஐ இது அச்சடிக்கும். |
04:42 | applicationஐ இயக்குக. |
04:45 | வெளியீட்டில் மதிப்பு 7 அச்சடிக்கப்படுவதைக் காண்கிறோம். |
04:51 | இப்போது மற்றொரு method ஐ எழுதி displayMessage ல் இந்த method ஐ call செய்வோம் |
04:59 | எழுதுக public void method name square parenthesesனுள் int a. |
05:15 | இங்கே நம் method க்கு int a ஒரு parameter ஆக கொடுக்கிறோம். |
05:20 | curly bracketகளினுள் எழுதுக, System dot out dot println parenthesesனுள் a into a. |
05:37 | நாம் square method ஐ எழுதியுள்ளோம். |
05:40 | அது parameter ஆக கொடுத்துள்ள integer ன் இருபடியை கொடுக்கும். |
05:48 | displayMessage ல் இந்த method ஐ call செய்வோம். |
05:53 | எழுதுக square parentheses னுள் ஒரு integer 5, semicolon. |
06:07 | இந்த application ஐ இயக்குக. |
06:12 | காட்டும் வெளியீடு 5 இன் இருபடி அதாவது 25. |
06:19 | இப்போது applicationன் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். |
06:24 | ஆரம்ப இடம் Main method. |
06:29 | Main methodல், displayMessage ஐ முதலில் call செய்துள்ளோம். |
06:34 | எனவே இயக்கம் displayMessageக்கு போகிறது |
06:40 | displayMessage ன் அனைத்து statementகளும் இயக்கப்படுகிறது |
06:45 | முதலாவது print statement. |
06:50 | பின் square methodக்கு வருகிறது. |
06:54 | எனவே இயக்கம் square methodக்கு தாவுகிறது. |
06:57 | square method ஒரு integer 5 ஐ ஏற்று அந்த integerன் இருபடியை அதாவது 25 ஐ திருப்புகிறது. |
07:06 | பின் இயக்கம் displayMessageக்கு திரும்ப வருகிறது. |
07:10 | பின் மதிப்பு 7 ஐ திருப்புகிறது. |
07:14 | பின் இயக்கம் Main consoleக்கு திரும்ப தாவுகிறது. |
07:20 | இயக்க statements இல்லாததால் main method ல் application முடிகிறது |
07:29 | சரி displayMessage ஐ static ஆக மாற்றுவோம். |
07:35 | எனவே public க்கு பின் static. |
07:40 | static methodனுள் non static method ஐ call செய்ய முடியாது என காண்கிறோம் |
07:47 | எனவே இந்த call ஐ comment செய்வோம். |
07:52 | Main... static methodஆக இருப்பதால், static displayMessage ஐ இதன் உள்ளே call செய்யலாம் |
08:02 | இப்போது static method க்கு ஒரு object ஐ உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை |
08:07 | எனவே இந்த object உருவாக்கத்தை comment செய்வோம் |
08:11 | mdஐ நீக்குவோம் |
08:18 | applicationஐ இயக்குவோம். |
08:22 | காணும் வெளியீடு Hello Method மற்றும் 7. |
08:27 | 25 ஐ பார்க்கவில்லை. ஏனெனில் square methodக்கு call ஐ comment செய்துள்ளோம் |
08:34 | methodஐ மற்ற class லிருந்தும் call செய்யலாம். |
08:38 | அதற்கு class Demoஐ உருவாக்கியுள்ளேன் |
08:45 | அந்த classனுள் ஒரு methodஐ உருவாக்குக. |
08:48 | எனவே எழுதுக public void show parentheses Enter செய்க |
08:56 | curly bracketகளினுள், System dot out dot println |
09:07 | I am from other class.
|
09:13 | file ஐ சேமிப்போம். |
09:16 | MethodDemo classக்கு வருவோம் |
09:19 | இப்போது இந்த show method ஐ MethodDemo classனுள் call செய்வோம். |
09:28 | அதற்கு class Demoக்கு object ஐ உருவாக்க வேண்டும் |
09:32 | ஏனெனில் show method... class Demoக்கு சொந்தமானது |
09:38 | எனவே எழுதுக Demo d=new Demo parentheses, semicolon |
09:48 | method show ஐ call செய்வோம். |
09:54 | இந்த applicationஐ இயக்குவோம். |
09:58 | consoleல் காண்பது I am from other class. |
10:04 | இவ்வாறு java ல் methods பயன்படுத்தப்படுகிறது. |
10:09 | method பெயர் மற்றும் parameterகள் method ன் signature ஐ வடிவமைக்கிறது |
10:14 | curly brackets மற்றும் statements.... methodன் உட்பகுதியை வடிவமைக்கிறது. |
10:23 | இந்த tutorialலில் நாம் கற்றது |
10:25 | ஒரு method ஐ உருவாக்குதல் |
10:27 | method ஐ call செய்தல் |
10:29 | methodsன் வேறுபட்ட signatures
|
10:32 | சுய பரிசோதனையாக, ஒரு integer ன் கனத்தை அச்சடிக்க ஒரு method உருவாக்குக |
10:38 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
10:47 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
10:50 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
|
10:54 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:02 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
|
11:08 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:18 | மேலும் விவரங்களுக்கு
[1]
|
11:27 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
11:29 | தமிழாக்கம் பிரியா. நன்றி |