Difference between revisions of "Digital-Divide/D0/Getting-to-know-computers/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 36: | Line 36: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:33 |
| ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது- | | ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது- | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:40 |
| இது உள்ளீட்டின் மூலம் '''டேடா(Data)''' அல்லது '''இன்ஸ்ட்ரக்ஷன்களை(Instructions)''' ஏற்கிறது. | | இது உள்ளீட்டின் மூலம் '''டேடா(Data)''' அல்லது '''இன்ஸ்ட்ரக்ஷன்களை(Instructions)''' ஏற்கிறது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:45 |
| இது '''டேடாவை(data)''' பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது | | இது '''டேடாவை(data)''' பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:50 |
| இது '''டேடாவை(data)''' சேமிக்கிறது | | இது '''டேடாவை(data)''' சேமிக்கிறது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:52 |
| இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது | | இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:56 |
| இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. | | இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. | ||
Line 80: | Line 80: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:23 |
| ''' கீபோர்ட்(keyboard), மெளஸ்(mouse), கேமரா(Camara)'''மற்றும் '''ஸ்கேனர் (scaner)''' ஆகியவை சில '''உள்ளீட்டு சாதனங்கள்''' ஆகும் | | ''' கீபோர்ட்(keyboard), மெளஸ்(mouse), கேமரா(Camara)'''மற்றும் '''ஸ்கேனர் (scaner)''' ஆகியவை சில '''உள்ளீட்டு சாதனங்கள்''' ஆகும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:31 |
| ''' சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்(Central Processing Unit) '''... '''அரித்மடிக்(arithmatic)''' மற்றும் ''' லாஜிகல்(logical)''' செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது | | ''' சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்(Central Processing Unit) '''... '''அரித்மடிக்(arithmatic)''' மற்றும் ''' லாஜிகல்(logical)''' செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:38 |
|மற்றும் '''டேடா(data)''' மற்றும் ''இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions)''' சேமிக்கிறது | |மற்றும் '''டேடா(data)''' மற்றும் ''இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions)''' சேமிக்கிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:41 |
| பொதுவாக, '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)'''அல்லது '''சிபியூ(CPU)''' பார்க்க இவ்வாறு இருக்கும். | | பொதுவாக, '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)'''அல்லது '''சிபியூ(CPU)''' பார்க்க இவ்வாறு இருக்கும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:48 |
| இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல ''' போர்ட்டுகள்(ports)''' உள்ளன | | இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல ''' போர்ட்டுகள்(ports)''' உள்ளன | ||
|- | |- | ||
− | |01 | + | |01:53 |
|அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம். | |அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:57 |
| இது '''டேடா(data)''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions)''' எடுத்து, அவற்றை செயல்படுத்தி '''வெளியீடு''' அல்லது முடிவுகளைத் தருகிறது. | | இது '''டேடா(data)''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions)''' எடுத்து, அவற்றை செயல்படுத்தி '''வெளியீடு''' அல்லது முடிவுகளைத் தருகிறது. | ||
Line 120: | Line 120: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:26 |
| '''மானிடர்(monitor)''' மற்றும் '''ப்ரின்டர்(printer)''' ஆகியவை சில '''வெளியீட்டு சாதனங்கள். ''' | | '''மானிடர்(monitor)''' மற்றும் '''ப்ரின்டர்(printer)''' ஆகியவை சில '''வெளியீட்டு சாதனங்கள். ''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:33 |
| பொதுவாக, ஒரு '''டெஸ்க்டாப் கணினியில்''' 4 முக்கிய பாகங்கள் இருக்கும் | | பொதுவாக, ஒரு '''டெஸ்க்டாப் கணினியில்''' 4 முக்கிய பாகங்கள் இருக்கும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:38 |
|'''மானிடர்(monitor)''' | |'''மானிடர்(monitor)''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:39 |
| '''சிபுயூ(CPU)''' | | '''சிபுயூ(CPU)''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:40 |
| ''' கீபோர்ட்(keyboard)''' | | ''' கீபோர்ட்(keyboard)''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:41 |
|மற்றும் '''மெளஸ் (mouse)''' | |மற்றும் '''மெளஸ் (mouse)''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:43 |
| ''' கேமரா(camara), ப்ரிண்டர்(printer)''' அல்லது '''ஸ்கேனரையும்(scaner)''' கணினியுடன் இணைக்கலாம். | | ''' கேமரா(camara), ப்ரிண்டர்(printer)''' அல்லது '''ஸ்கேனரையும்(scaner)''' கணினியுடன் இணைக்கலாம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:50 |
| இது '''மானிடர்(monitor)''' அல்லது '''கணினி திரை''' எனப்படும். | | இது '''மானிடர்(monitor)''' அல்லது '''கணினி திரை''' எனப்படும். | ||
Line 156: | Line 156: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:57 |
|இது கணினியின் ஒரு காட்சி பிரிவு ஆகும். | |இது கணினியின் ஒரு காட்சி பிரிவு ஆகும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:02 |
| இது '''கணினியின் பயனர் இடைமுகத்தைக் ''' காட்டுகிறது | | இது '''கணினியின் பயனர் இடைமுகத்தைக் ''' காட்டுகிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:05 |
|*வெவ்வேறு ப்ரோகிராம்களை(program) திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும். | |*வெவ்வேறு ப்ரோகிராம்களை(program) திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:13 |
|கீபோர்ட் என்பது டெக்ஸ்ட்(Text), கேரக்டர்கள்(characters) மற்றும் மற்ற கமேண்டுகளை(commands) கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது | |கீபோர்ட் என்பது டெக்ஸ்ட்(Text), கேரக்டர்கள்(characters) மற்றும் மற்ற கமேண்டுகளை(commands) கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:21 |
|இதுதான் '''கணினி மெளஸ்.''' | |இதுதான் '''கணினி மெளஸ்.''' | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:24 |
| பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன்(scroll button) இடையிலும் இருக்கும். | | பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன்(scroll button) இடையிலும் இருக்கும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:31 |
| இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது. | | இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:35 |
| வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ்(shortcuts) போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது. | | வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ்(shortcuts) போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:43 |
|ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய மெளஸ் வீல் (mouse wheel) பயன்படுகிறது | |ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய மெளஸ் வீல் (mouse wheel) பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:49 |
| கீபோர்ட் தவிர கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும் | | கீபோர்ட் தவிர கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:57 |
| இப்போது சிபுயூ(CPU) வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம் | | இப்போது சிபுயூ(CPU) வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம் | ||
Line 208: | Line 208: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:14 |
| தேவையெனில் கணினியை மீள்துவக்க '''ரீசெட்(reset)'' பட்டனும் நமக்கு உதவுகிறது. | | தேவையெனில் கணினியை மீள்துவக்க '''ரீசெட்(reset)'' பட்டனும் நமக்கு உதவுகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:21 |
| மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட ''' USB போர்ட்டுகள்''' மற்றும் ஒரு ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) ''' ஆகியவையும் உள்ளன | | மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட ''' USB போர்ட்டுகள்''' மற்றும் ஒரு ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) ''' ஆகியவையும் உள்ளன | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:30 |
| கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க ''' USB போர்ட்டுகள்''' உதவுகின்றன | | கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க ''' USB போர்ட்டுகள்''' உதவுகின்றன | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:35 |
|ஒரு ''' CD''' அல்லது '''DVD''' ஐ ரீட் அல்லது ரைட் (read or write) செய்ய ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer)''' பயன்படுகிறது | |ஒரு ''' CD''' அல்லது '''DVD''' ஐ ரீட் அல்லது ரைட் (read or write) செய்ய ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer)''' பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:43 |
| இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம் | | இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:48 |
|பின் புறத்தில் இருக்கும் '''போர்ட்டுகள்(ports)''', கணினியின் மற்ற சாதனங்களுடன் '''சிபுயூ(CPU)வை''' இணைக்க பயன்படுகிறது | |பின் புறத்தில் இருக்கும் '''போர்ட்டுகள்(ports)''', கணினியின் மற்ற சாதனங்களுடன் '''சிபுயூ(CPU)வை''' இணைக்க பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:55 |
|இது '''கேபிள்களை(cables)''' பயன்படுத்தி செய்யப்படுகிறது | |இது '''கேபிள்களை(cables)''' பயன்படுத்தி செய்யப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:58 |
|'''சிபியூ(CPU) ''' வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன | |'''சிபியூ(CPU) ''' வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன | ||
Line 248: | Line 248: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:14 |
|மற்றபடி, அதிகமான வெப்பம் '''சிபியூவை(CPU)''' சேதப்படுத்தலாம். சிலசமயம் '''டேடாவை(data)''' இழக்கவும் நேரிடலாம். | |மற்றபடி, அதிகமான வெப்பம் '''சிபியூவை(CPU)''' சேதப்படுத்தலாம். சிலசமயம் '''டேடாவை(data)''' இழக்கவும் நேரிடலாம். | ||
Line 269: | Line 269: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:42 |
|காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும். | |காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும். | ||
Line 285: | Line 285: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:00 |
|இப்போது மற்றொரு முனையை '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket)''' இணைக்கவும். | |இப்போது மற்றொரு முனையை '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket)''' இணைக்கவும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:04 |
|இதுதான் சிபியூ(CPU)வின் பவர் கேபிள்(power cable). | |இதுதான் சிபியூ(CPU)வின் பவர் கேபிள்(power cable). | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:08 |
|காட்டப்படுவது போல இதை '''சிபியூ(CPU)''' உடன் இணைக்கவும். | |காட்டப்படுவது போல இதை '''சிபியூ(CPU)''' உடன் இணைக்கவும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:11 |
|பின் இதை ஒரு '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket)''' இணைக்கவும் | |பின் இதை ஒரு '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket)''' இணைக்கவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:14 |
|அடுத்து காட்டப்படுவதுபோல ''' கீபோர்ட் கேபிளை(keyboard cable)''' '''சிபியூ(CPU)''' உடன் இணைப்போம். | |அடுத்து காட்டப்படுவதுபோல ''' கீபோர்ட் கேபிளை(keyboard cable)''' '''சிபியூ(CPU)''' உடன் இணைப்போம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:19 |
|''' கீபோர்டின்''' போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும். | |''' கீபோர்டின்''' போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:23 |
|பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம். | |பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:28 |
|மாற்றாக ''' USB கீபோர்ட்''' மற்றும் '''மெளஸை''' ஏதேனும் '''USB போர்ட்டுகளுடனும் ''' இணைக்கலாம் | |மாற்றாக ''' USB கீபோர்ட்''' மற்றும் '''மெளஸை''' ஏதேனும் '''USB போர்ட்டுகளுடனும் ''' இணைக்கலாம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:35 |
|மீதமுள்ள ''' USB போர்ட்டுகளை''' ''' பென் ட்ரைவ்(pen drive), ஹார்ட் டிஸ்க்(hard disk)''' போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம். | |மீதமுள்ள ''' USB போர்ட்டுகளை''' ''' பென் ட்ரைவ்(pen drive), ஹார்ட் டிஸ்க்(hard disk)''' போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:42 |
|இது ஒரு ''' LAN கேபிள்.''' | |இது ஒரு ''' LAN கேபிள்.''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:44 |
|இது ஒரு '''LAN போர்ட்.''' | |இது ஒரு '''LAN போர்ட்.''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:46 |
|கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ''' ஒயர்டு கனெக்ஷன்''' | |கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ''' ஒயர்டு கனெக்ஷன்''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:52 |
|''' LAN கேபிளின்''' மற்றொரு முனை ஒரு ''' மோடம்(modem) அல்லது ஒரு wi-fi ரெளட்டருடன்(router) ''' இணைக்கப்படுகிறது | |''' LAN கேபிளின்''' மற்றொரு முனை ஒரு ''' மோடம்(modem) அல்லது ஒரு wi-fi ரெளட்டருடன்(router) ''' இணைக்கப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:58 |
|''' wi-fi இணைப்பை''' கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள். | |''' wi-fi இணைப்பை''' கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:03 |
| ''' LAN போர்ட்''' செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது ''' LED விளக்கு''' ஒளிரும். | | ''' LAN போர்ட்''' செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது ''' LED விளக்கு''' ஒளிரும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:10 |
| '''சிபியூவில்(CPU)''' மற்ற பல '''தொடர் போர்ட்டுகள்''' இருப்பதைக் காணலாம் | | '''சிபியூவில்(CPU)''' மற்ற பல '''தொடர் போர்ட்டுகள்''' இருப்பதைக் காணலாம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:15 |
|இவை ''' PDAகள், மோடம்(modem)''' அல்லது மற்ற '''தொடர் சாதனங்களை''' இணைக்கப் பயன்படுகின்றன | |இவை ''' PDAகள், மோடம்(modem)''' அல்லது மற்ற '''தொடர் சாதனங்களை''' இணைக்கப் பயன்படுகின்றன | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:21 |
| '''சிபியூவில்(CPU)''' சில '''இணை போர்ட்டுகள்''' இருப்பதையும் காணலாம் | | '''சிபியூவில்(CPU)''' சில '''இணை போர்ட்டுகள்''' இருப்பதையும் காணலாம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:25 |
|இவை ''' ப்ரிண்டர்(printer), ஸ்கேனர்(scaner)''' போன்ற மற்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன. | |இவை ''' ப்ரிண்டர்(printer), ஸ்கேனர்(scaner)''' போன்ற மற்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:31 |
|இப்போது ''' ஆடியோ ஜேக்களை(audio jacks)''' காண்போம் | |இப்போது ''' ஆடியோ ஜேக்களை(audio jacks)''' காண்போம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:34 |
|இளஞ்சிவப்பு நிற '''போர்ட்''' ஒரு '''மைக்ரோபோனை(micro phone)''' இணைக்க உதவுகிறது | |இளஞ்சிவப்பு நிற '''போர்ட்''' ஒரு '''மைக்ரோபோனை(micro phone)''' இணைக்க உதவுகிறது | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:38 |
|நீலநிற '''போர்ட்''' ''லைன் இன்னை(line in),''' இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ(radio) அல்லது டேப்(tap player) ப்ளேயரில் இருந்து. | |நீலநிற '''போர்ட்''' ''லைன் இன்னை(line in),''' இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ(radio) அல்லது டேப்(tap player) ப்ளேயரில் இருந்து. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:45 |
|பச்சை நிற போர்ட் '''ஹெட்போன்/ஸ்பீக்கர்(head phone/speaker)''' அல்லது ''லைன் அவுட்டை(line out)''' இணைக்கப்ப பயன்படுகிறது | |பச்சை நிற போர்ட் '''ஹெட்போன்/ஸ்பீக்கர்(head phone/speaker)''' அல்லது ''லைன் அவுட்டை(line out)''' இணைக்கப்ப பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:51 |
|இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம். ''' | |இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம். ''' | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:57 |
|முதலில், '''மானிடர்(monitor)''' மற்றும் '''சிபியூ(CPU)''' வின் பவர் சப்ளே பட்டனை (power supply button) இயக்கலாம் | |முதலில், '''மானிடர்(monitor)''' மற்றும் '''சிபியூ(CPU)''' வின் பவர் சப்ளே பட்டனை (power supply button) இயக்கலாம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:03 |
|இப்போது '''மானிட்டரின்(monitor)''' ''' பவர் ஆன்''' பட்டனை(power on button) அழுத்தவும் | |இப்போது '''மானிட்டரின்(monitor)''' ''' பவர் ஆன்''' பட்டனை(power on button) அழுத்தவும் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:07 |
|பின் '''சிபியூ(CPU)''' வின் முன் உள்ள ''' பவர் ஆன்''' பட்டனை (power on button) அழுத்தவும் | |பின் '''சிபியூ(CPU)''' வின் முன் உள்ள ''' பவர் ஆன்''' பட்டனை (power on button) அழுத்தவும் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:12 |
|பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம். | |பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:18 |
|இது '''BIOS சிஸ்டம்(system)'''. இது காட்டுவது | |இது '''BIOS சிஸ்டம்(system)'''. இது காட்டுவது | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:22 |
| '''கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (central processing unit)''' பற்றிய தகவல் | | '''கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (central processing unit)''' பற்றிய தகவல் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:25 |
|கணினியின் மெமரி(memory) பற்றிய தகவல் | |கணினியின் மெமரி(memory) பற்றிய தகவல் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:28 |
| ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள்(hard disk drives) மற்றும் ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள்(floppy disk drives) பற்றிய தகவல்'. | | ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள்(hard disk drives) மற்றும் ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள்(floppy disk drives) பற்றிய தகவல்'. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:33 |
| கணினி இயங்க ஆரம்பித்தவுடன் '''சிபியூவுக்கு(CPU)''' அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் '''BIOS''' ஆகும் | | கணினி இயங்க ஆரம்பித்தவுடன் '''சிபியூவுக்கு(CPU)''' அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் '''BIOS''' ஆகும் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:41 |
| '''இயங்குதளத்தை''' ஏற்றும் மொத்த செயல்முறை... கணினியை '''பூட் (boot)''' செய்தல் எனப்படும் | | '''இயங்குதளத்தை''' ஏற்றும் மொத்த செயல்முறை... கணினியை '''பூட் (boot)''' செய்தல் எனப்படும் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:48 |
|அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன், '''இயங்குதளத்தின் இடைமுகத்தைக் ''' காணலாம் | |அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன், '''இயங்குதளத்தின் இடைமுகத்தைக் ''' காணலாம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:54 |
|நீங்கள் '''உபுண்டு லினக்ஸ்(Ubuntu Linux)''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள். | |நீங்கள் '''உபுண்டு லினக்ஸ்(Ubuntu Linux)''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:58 |
| '''விண்டோஸ்(windows)''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள் | | '''விண்டோஸ்(windows)''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:02 |
|இப்போது சுருக்கமாக ஒரு '''லேப்டாப்(laptop)''' பற்றி காண்போம் | |இப்போது சுருக்கமாக ஒரு '''லேப்டாப்(laptop)''' பற்றி காண்போம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:06 |
|'''லேப்டாப்கள்(laptops)''' கையடக்கமான மற்றும் கச்சிதமான '''கணினிகள் ''' ஆகும் | |'''லேப்டாப்கள்(laptops)''' கையடக்கமான மற்றும் கச்சிதமான '''கணினிகள் ''' ஆகும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:09 |
|ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு '''லேப்டாப்''' சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும். | |ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு '''லேப்டாப்''' சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:16 |
|எனவேதான் இது ''''லேப்டாப் ''' அல்லது மடிகணினி எனப்படுகிறது | |எனவேதான் இது ''''லேப்டாப் ''' அல்லது மடிகணினி எனப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:18 |
|''' டெஸ்க்டாப் கணினி''' போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட | |''' டெஸ்க்டாப் கணினி''' போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:23 |
|ஒரு '''டிஸ்ப்ளே(display), ''' | |ஒரு '''டிஸ்ப்ளே(display), ''' | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:24 |
|ஒரு '''கீபோர்ட்(keyboard), ''' | |ஒரு '''கீபோர்ட்(keyboard), ''' | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:25 |
|சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு '''டச்பேட்(touchpad)''' | |சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு '''டச்பேட்(touchpad)''' | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:29 |
|ஒரு ''' CD/DVD ரீடர்-ரைட்டர்''' மற்றும் | |ஒரு ''' CD/DVD ரீடர்-ரைட்டர்''' மற்றும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:32 |
|ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள '''மைக்(mic)''' மற்றும் ''' ஸ்பீக்கர்கள்(speaker)''' | |ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள '''மைக்(mic)''' மற்றும் ''' ஸ்பீக்கர்கள்(speaker)''' | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:36 |
|இதிலும் ஒரு ''' LAN போர்ட்''' மற்றும் ''' USB போர்ட்டுகள்''' உள்ளன | |இதிலும் ஒரு ''' LAN போர்ட்''' மற்றும் ''' USB போர்ட்டுகள்''' உள்ளன | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:40 |
|''ப்ரொஜக்டரை''' '''லேப்டாப் ''' உடன் இணைக்க உதவும் ஒரு ''' வீடியோ போர்ட்டும்''' உள்ளது | |''ப்ரொஜக்டரை''' '''லேப்டாப் ''' உடன் இணைக்க உதவும் ஒரு ''' வீடியோ போர்ட்டும்''' உள்ளது | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:46 |
| சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில் ''' மைக்''' மற்றும் '''ஹெட்ஃபோன்களுக்கு''' முறையான '''ஐகான்களுடன்''' கூடிய ''' ஆடியோ ஜேக்ஸ்''' உள்ளன. | | சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில் ''' மைக்''' மற்றும் '''ஹெட்ஃபோன்களுக்கு''' முறையான '''ஐகான்களுடன்''' கூடிய ''' ஆடியோ ஜேக்ஸ்''' உள்ளன. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:53 |
|இது லேப்டாப்பில் உள்ளடங்கிய ''' குளிர்விக்கும் மின்விசிறி''' | |இது லேப்டாப்பில் உள்ளடங்கிய ''' குளிர்விக்கும் மின்விசிறி''' | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:57 |
|இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது. | |இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:01 |
|''' லேப்டாப்''' ஒரு ''' AC அடாப்டர்(adapte)r''' வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு ''' ரீசார்சபிள் பேட்டரி (rechargable battery)''' உள்ளது | |''' லேப்டாப்''' ஒரு ''' AC அடாப்டர்(adapte)r''' வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு ''' ரீசார்சபிள் பேட்டரி (rechargable battery)''' உள்ளது | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:09 |
|அதனால் இது தூக்கிச்செல்லக்கூடியதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும். | |அதனால் இது தூக்கிச்செல்லக்கூடியதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:16 |
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் | |சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:20 |
| ''' டெஸ்க்டாப்''' மற்றும் ''' லேப்டாப்பின் ''' வெவ்வேறு பாகங்கள் பற்றியும் | | ''' டெஸ்க்டாப்''' மற்றும் ''' லேப்டாப்பின் ''' வெவ்வேறு பாகங்கள் பற்றியும் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:23 |
| '''டெஸ்க்டாப்பின்''' வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம் | | '''டெஸ்க்டாப்பின்''' வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:28 |
| பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:31 |
| இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது | | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:34 |
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | |உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:37 |
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | |ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:42 |
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | |இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:46 |
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | |மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:52 |
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:56 |
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:01 |
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:06 |
| இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி | | இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:11 |
| தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Revision as of 11:31, 23 June 2014
Visual Cue | Narration |
00:01 | கணினியை பற்றி அறிந்துக்கொள்வதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:09 | ஒரு கணினியின் வெவ்வேறு பாகங்கள். |
00:11 | அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம். |
00:15 | பொதுவாக, இருவகை கணினிகள் உள்ளன |
00:18 | டெஸ்க்டாப்(desktop) அல்லது பெர்சனல் கம்ப்யூட்டர்(personal computer) மற்றும் லேப்டாப்(laptop) |
00:23 | தற்போது, டேப்லெட் பிசிக்கள் (tablet PCs) அல்லது சுருக்கமாக டேப்(tabs)களும், மிக பிரபலமாக உள்ளன. |
00:31 | ஒரு கணினியின் செயல்பாடுகள். |
00:33 | ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது- |
00:40 | இது உள்ளீட்டின் மூலம் டேடா(Data) அல்லது இன்ஸ்ட்ரக்ஷன்களை(Instructions) ஏற்கிறது. |
00:45 | இது டேடாவை(data) பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது |
00:50 | இது டேடாவை(data) சேமிக்கிறது |
00:52 | இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது |
00:56 | இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. |
01:01 | ஒரு கணினியின் அடைப்படை அமைப்பு இந்த வரைப்படத்தில் காட்டப்படுகிறது. |
01:08 | இன்புட் யூனிட்(Input Unit) |
01:09 | சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit) |
01:11 | 'அவுட்புட் யூனிட்(Output Unit) |
01:14 | ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா(data) மற்றும் ப்ரோக்ராம்களை(program) உள்ளிட இன்புட் யூனிட்(Input unit) உதவுகிறது |
01:23 | கீபோர்ட்(keyboard), மெளஸ்(mouse), கேமரா(Camara)மற்றும் ஸ்கேனர் (scaner) ஆகியவை சில உள்ளீட்டு சாதனங்கள் ஆகும் |
01:31 | சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்(Central Processing Unit) ... அரித்மடிக்(arithmatic) மற்றும் லாஜிகல்(logical) செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது |
01:38 | மற்றும் டேடா(data)' மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions) சேமிக்கிறது |
01:41 | பொதுவாக, சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (Central Processing Unit)அல்லது சிபியூ(CPU) பார்க்க இவ்வாறு இருக்கும். |
01:48 | இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல போர்ட்டுகள்(ports) உள்ளன |
01:53 | அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம். |
01:57 | இது டேடா(data) மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை(instructions) எடுத்து, அவற்றை செயல்படுத்தி வெளியீடு அல்லது முடிவுகளைத் தருகிறது. |
02:05 | செயல்பாடுகளை செயலாக்கும் பணி ப்ராசசிங்(processing) எனப்படும் |
02:11 | அந்த வெளியீடு... டேடா(data) மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களுடன்(instructions) ஸ்டோரேஜ் யூனிட்டில்(storage unit) சேமிக்கப்படுகிறது. |
02:18 | டேடா விலிருந்து முடிவை உருவாக்கும் செயல்பாட்டை ஆதரிக்கும் யூனிட் அவுட்புட் யூனிட்(output unit) ஆகும் |
02:26 | மானிடர்(monitor) மற்றும் ப்ரின்டர்(printer) ஆகியவை சில வெளியீட்டு சாதனங்கள். |
02:33 | பொதுவாக, ஒரு டெஸ்க்டாப் கணினியில் 4 முக்கிய பாகங்கள் இருக்கும் |
02:38 | மானிடர்(monitor) |
02:39 | சிபுயூ(CPU) |
02:40 | கீபோர்ட்(keyboard) |
02:41 | மற்றும் மெளஸ் (mouse) |
02:43 | கேமரா(camara), ப்ரிண்டர்(printer) அல்லது ஸ்கேனரையும்(scaner) கணினியுடன் இணைக்கலாம். |
02:50 | இது மானிடர்(monitor) அல்லது கணினி திரை எனப்படும். |
02:55 | இது ஒரு தொலைக்காட்சி திரை போன்று இருக்கும் |
02:57 | இது கணினியின் ஒரு காட்சி பிரிவு ஆகும். |
03:02 | இது கணினியின் பயனர் இடைமுகத்தைக் காட்டுகிறது |
03:05 | *வெவ்வேறு ப்ரோகிராம்களை(program) திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும். |
03:13 | கீபோர்ட் என்பது டெக்ஸ்ட்(Text), கேரக்டர்கள்(characters) மற்றும் மற்ற கமேண்டுகளை(commands) கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது |
03:21 | இதுதான் கணினி மெளஸ். |
03:24 | பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன்(scroll button) இடையிலும் இருக்கும். |
03:31 | இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது. |
03:35 | வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ்(shortcuts) போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது. |
03:43 | ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய மெளஸ் வீல் (mouse wheel) பயன்படுகிறது |
03:49 | கீபோர்ட் தவிர கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும் |
03:57 | இப்போது சிபுயூ(CPU) வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம் |
04:02 | சிபியூவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன் பவர் ஆன்(Power on) ஸ்விட்ச் (switch) ஆகும். |
04:08 | கணினியை இயக்க இந்த ஸ்விட்சை (switch) அழுத்த வேண்டும். |
04:14 | தேவையெனில் கணினியை மீள்துவக்க 'ரீசெட்(reset) பட்டனும் நமக்கு உதவுகிறது. |
04:21 | மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட USB போர்ட்டுகள் மற்றும் ஒரு DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) ஆகியவையும் உள்ளன |
04:30 | கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க USB போர்ட்டுகள் உதவுகின்றன |
04:35 | ஒரு CD அல்லது DVD ஐ ரீட் அல்லது ரைட் (read or write) செய்ய DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்(reader-writer) பயன்படுகிறது |
04:43 | இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம் |
04:48 | பின் புறத்தில் இருக்கும் போர்ட்டுகள்(ports), கணினியின் மற்ற சாதனங்களுடன் சிபுயூ(CPU)வை இணைக்க பயன்படுகிறது |
04:55 | இது கேபிள்களை(cables) பயன்படுத்தி செய்யப்படுகிறது |
04:58 | சிபியூ(CPU) வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன |
05:02 | கணினி செயலில் இருக்கும்போது, இந்த அனைத்து பாகங்களும் வேலைசெய்து வெப்பத்தை உண்டாக்கும். |
05:08 | பின்னால் இருக்கும் மின்விசிறி... பாகங்களின் வெப்பத்தைத் தணிக்க தேவையான காற்றோட்டத்தைத் தருகிறது. |
05:14 | மற்றபடி, அதிகமான வெப்பம் சிபியூவை(CPU) சேதப்படுத்தலாம். சிலசமயம் டேடாவை(data) இழக்கவும் நேரிடலாம். |
05:21 | இதுதான் குளிர்விக்கும் மின்விசிறியின் பெட்டி |
05:23 | இது சிபியூ(CPU) வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது.
|
05:30 | பவர் சப்ளே யூனிட்(Power Supply Unit), பிஎஸ்யூ(PSU) எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது. |
05:37 | இப்போது, வெவ்வேறு பாகங்களை சிபியூவுக்கு(CPU) எவ்வாறு இணைப்பது என கற்போம் |
05:42 | காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும். |
05:46 | காட்டப்படுவது போல அனைத்து கேபிள்களையும் மேசைமீது வைக்கவும். |
05:51 | முதலில், மானிட்டரை(monitor) சிபியூ(CPU) உடன் இணைக்கலாம் |
05:55 | காட்டப்படுவதுபோல பவர் கேபிளை(power cable) மானிட்டருடன் இணைக்கவும். |
06:00 | இப்போது மற்றொரு முனையை பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket) இணைக்கவும். |
06:04 | இதுதான் சிபியூ(CPU)வின் பவர் கேபிள்(power cable). |
06:08 | காட்டப்படுவது போல இதை சிபியூ(CPU) உடன் இணைக்கவும். |
06:11 | பின் இதை ஒரு பவர் சப்ளை சாக்கெட்டுடன்(power supply socket) இணைக்கவும் |
06:14 | அடுத்து காட்டப்படுவதுபோல கீபோர்ட் கேபிளை(keyboard cable) சிபியூ(CPU) உடன் இணைப்போம். |
06:19 | கீபோர்டின் போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும். |
06:23 | பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம். |
06:28 | மாற்றாக USB கீபோர்ட் மற்றும் மெளஸை ஏதேனும் USB போர்ட்டுகளுடனும் இணைக்கலாம் |
06:35 | மீதமுள்ள USB போர்ட்டுகளை பென் ட்ரைவ்(pen drive), ஹார்ட் டிஸ்க்(hard disk) போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம். |
06:42 | இது ஒரு LAN கேபிள். |
06:44 | இது ஒரு LAN போர்ட். |
06:46 | கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ஒயர்டு கனெக்ஷன் |
06:52 | LAN கேபிளின் மற்றொரு முனை ஒரு மோடம்(modem) அல்லது ஒரு wi-fi ரெளட்டருடன்(router) இணைக்கப்படுகிறது |
06:58 | wi-fi இணைப்பை கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள். |
07:03 | LAN போர்ட் செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது LED விளக்கு ஒளிரும். |
07:10 | சிபியூவில்(CPU) மற்ற பல தொடர் போர்ட்டுகள் இருப்பதைக் காணலாம் |
07:15 | இவை PDAகள், மோடம்(modem) அல்லது மற்ற தொடர் சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன |
07:21 | சிபியூவில்(CPU) சில இணை போர்ட்டுகள் இருப்பதையும் காணலாம் |
07:25 | இவை ப்ரிண்டர்(printer), ஸ்கேனர்(scaner) போன்ற மற்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன. |
07:31 | இப்போது ஆடியோ ஜேக்களை(audio jacks) காண்போம் |
07:34 | இளஞ்சிவப்பு நிற போர்ட் ஒரு மைக்ரோபோனை(micro phone) இணைக்க உதவுகிறது |
07:38 | நீலநிற போர்ட்' லைன் இன்னை(line in), இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ(radio) அல்லது டேப்(tap player) ப்ளேயரில் இருந்து. |
07:45 | பச்சை நிற போர்ட் ஹெட்போன்/ஸ்பீக்கர்(head phone/speaker)' அல்லது லைன் அவுட்டை(line out) இணைக்கப்ப பயன்படுகிறது |
07:51 | இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம். |
07:57 | முதலில், மானிடர்(monitor) மற்றும் சிபியூ(CPU) வின் பவர் சப்ளே பட்டனை (power supply button) இயக்கலாம் |
08:03 | இப்போது மானிட்டரின்(monitor) பவர் ஆன் பட்டனை(power on button) அழுத்தவும் |
08:07 | பின் சிபியூ(CPU) வின் முன் உள்ள பவர் ஆன் பட்டனை (power on button) அழுத்தவும் |
08:12 | பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம். |
08:18 | இது BIOS சிஸ்டம்(system). இது காட்டுவது |
08:22 | கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (central processing unit) பற்றிய தகவல் |
08:25 | கணினியின் மெமரி(memory) பற்றிய தகவல் |
08:28 | ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள்(hard disk drives) மற்றும் ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள்(floppy disk drives) பற்றிய தகவல்'. |
08:33 | கணினி இயங்க ஆரம்பித்தவுடன் சிபியூவுக்கு(CPU) அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் BIOS ஆகும் |
08:41 | இயங்குதளத்தை ஏற்றும் மொத்த செயல்முறை... கணினியை பூட் (boot) செய்தல் எனப்படும் |
08:48 | அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன், இயங்குதளத்தின் இடைமுகத்தைக் காணலாம் |
08:54 | நீங்கள் உபுண்டு லினக்ஸ்(Ubuntu Linux) பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள். |
08:58 | விண்டோஸ்(windows) பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள் |
09:02 | இப்போது சுருக்கமாக ஒரு லேப்டாப்(laptop) பற்றி காண்போம் |
09:06 | லேப்டாப்கள்(laptops) கையடக்கமான மற்றும் கச்சிதமான கணினிகள் ஆகும் |
09:09 | ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு லேப்டாப் சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும். |
09:16 | எனவேதான் இது 'லேப்டாப் அல்லது மடிகணினி எனப்படுகிறது |
09:18 | டெஸ்க்டாப் கணினி போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட |
09:23 | ஒரு டிஸ்ப்ளே(display), |
09:24 | ஒரு கீபோர்ட்(keyboard), |
09:25 | சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு டச்பேட்(touchpad) |
09:29 | ஒரு CD/DVD ரீடர்-ரைட்டர் மற்றும் |
09:32 | ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள மைக்(mic) மற்றும் ஸ்பீக்கர்கள்(speaker) |
09:36 | இதிலும் ஒரு LAN போர்ட் மற்றும் USB போர்ட்டுகள் உள்ளன |
09:40 | ப்ரொஜக்டரை' லேப்டாப் உடன் இணைக்க உதவும் ஒரு வீடியோ போர்ட்டும் உள்ளது |
09:46 | சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில் மைக் மற்றும் ஹெட்ஃபோன்களுக்கு முறையான ஐகான்களுடன் கூடிய ஆடியோ ஜேக்ஸ் உள்ளன. |
09:53 | இது லேப்டாப்பில் உள்ளடங்கிய குளிர்விக்கும் மின்விசிறி |
09:57 | இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது. |
10:01 | லேப்டாப் ஒரு AC அடாப்டர்(adapte)r வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு ரீசார்சபிள் பேட்டரி (rechargable battery) உள்ளது |
10:09 | அதனால் இது தூக்கிச்செல்லக்கூடியதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும். |
10:16 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் |
10:20 | டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பின் வெவ்வேறு பாகங்கள் பற்றியும் |
10:23 | டெஸ்க்டாப்பின் வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம் |
10:28 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:31 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
10:34 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
10:37 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:42 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:46 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:52 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:56 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:01 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் |
11:06 | இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி |
11:11 | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |