Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 7: Line 7:
 
|-
 
|-
  
|00.04
+
|00:04
  
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
 
|Blender Tutorialகளுக்கு நல்வரவு
Line 13: Line 13:
 
|-
 
|-
  
|00.08
+
|00:08
  
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
 
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
Line 19: Line 19:
 
|-
 
|-
  
|00.15
+
|00:15
  
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
 
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
Line 25: Line 25:
 
|-
 
|-
  
|00.28
+
|00:28
  
|இந்த tutorial லில் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
 
|இந்த tutorial லில் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
Line 31: Line 31:
 
|-
 
|-
  
|00.35
+
|00:35
  
|Properties window ல் உள்ள scene panel, world panel மற்றும் Object panel என்பவை யாவை;
 
|Properties window ல் உள்ள scene panel, world panel மற்றும் Object panel என்பவை யாவை;
Line 37: Line 37:
 
|-
 
|-
  
|00.42
+
|00:42
  
|  Properties window உள்ள scene panel, world panel மற்றும் Object panel ஆகியவற்றின் settings யாவை
 
|  Properties window உள்ள scene panel, world panel மற்றும் Object panel ஆகியவற்றின் settings யாவை
Line 43: Line 43:
 
|-
 
|-
  
|00.52
+
|00:52
  
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
 
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
Line 49: Line 49:
 
|-
 
|-
  
|00.57
+
|00:57
  
|இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முந்தைய tutorial ஐ காணவும்.  
 
|இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முந்தைய tutorial ஐ காணவும்.  
Line 56: Line 56:
 
|-
 
|-
  
|01.05
+
|01:05
  
| Properties window திரையின் வலப்பக்கம் உள்ளது
 
| Properties window திரையின் வலப்பக்கம் உள்ளது
Line 62: Line 62:
 
|-
 
|-
  
|01.11
+
|01:11
  
| Properties window ன் முதல் panel மற்றும் அதன்  settings ஐ முன் tutorial ல் பார்த்தோம்.
 
| Properties window ன் முதல் panel மற்றும் அதன்  settings ஐ முன் tutorial ல் பார்த்தோம்.
Line 68: Line 68:
 
|-
 
|-
  
|01.17
+
|01:17
  
| Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்.
 
| Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்.
Line 74: Line 74:
 
|-
 
|-
  
|01.21
+
|01:21
  
|முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
 
|முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
Line 80: Line 80:
 
|-
 
|-
  
|01.27
+
|01:27
  
| Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
 
| Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
Line 86: Line 86:
 
|-
 
|-
  
|01.37
+
|01:37
  
| இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
 
| இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
Line 92: Line 92:
 
|-
 
|-
  
|01.42
+
|01:42
  
|Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய  Blender Window Type களை மாற்றுதல் குறித்த  tutorial ஐ பார்க்கவும்
 
|Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய  Blender Window Type களை மாற்றுதல் குறித்த  tutorial ஐ பார்க்கவும்
Line 98: Line 98:
 
|-
 
|-
  
|01.51
+
|01:51
  
| Properties window ன் மேல் வரிசையில் உள்ள இரண்டாம் icon ஐ சொடுக்கவும். இதுதான் scene panel.
 
| Properties window ன் மேல் வரிசையில் உள்ள இரண்டாம் icon ஐ சொடுக்கவும். இதுதான் scene panel.
Line 104: Line 104:
 
|-
 
|-
  
|02.02
+
|02:02
  
|Camera என்பது காட்சியை render செய்யப் பயன்படும்  active camera ஆகும்
 
|Camera என்பது காட்சியை render செய்யப் பயன்படும்  active camera ஆகும்
Line 110: Line 110:
 
|-
 
|-
  
|02.08
+
|02:08
  
|Units... காட்சியில் object களின் அளவை தீர்மானிக்கிறது
 
|Units... காட்சியில் object களின் அளவை தீர்மானிக்கிறது
Line 116: Line 116:
 
|-
 
|-
  
|02.14
+
|02:14
  
|இது Blender ல் animation க்கு மிக முக்கியமானது பயனுள்ளது
 
|இது Blender ல் animation க்கு மிக முக்கியமானது பயனுள்ளது
Line 122: Line 122:
 
|-
 
|-
  
|02.20
+
|02:20
  
|முன்னிருப்பாக, Units...  none மற்றும் degrees ல் அமைந்துள்ளது.
 
|முன்னிருப்பாக, Units...  none மற்றும் degrees ல் அமைந்துள்ளது.
Line 128: Line 128:
 
|-
 
|-
  
|02.26
+
|02:26
  
| Metric ஐ சொடுக்கவும் . இப்போது நம் காட்சியில் உள்ள அனைத்து object களும்  metreகளில் அளவிடப்படும்
 
| Metric ஐ சொடுக்கவும் . இப்போது நம் காட்சியில் உள்ள அனைத்து object களும்  metreகளில் அளவிடப்படும்
Line 134: Line 134:
 
|-
 
|-
  
|02.35
+
|02:35
  
| Gravity ஐ காணவும்.
 
| Gravity ஐ காணவும்.
Line 140: Line 140:
 
|-
 
|-
  
|02.38
+
|02:38
  
|gravity ன் xyz units... metres per second square க்கு மாறியுள்ளதை கவனிக்கவும்
 
|gravity ன் xyz units... metres per second square க்கு மாறியுள்ளதை கவனிக்கவும்
Line 146: Line 146:
 
|-
 
|-
  
|02.46
+
|02:46
  
|Blender ல் இயற்பியலைப் பயன்படுத்தி object களை animate செய்யும்போது Gravity பயன்பாட்டில் வரும்.
 
|Blender ல் இயற்பியலைப் பயன்படுத்தி object களை animate செய்யும்போது Gravity பயன்பாட்டில் வரும்.
Line 152: Line 152:
 
|-
 
|-
  
|02.52
+
|02:52
  
|இதை பின்வரும் tutorialகளில் பார்க்கலாம்
 
|இதை பின்வரும் tutorialகளில் பார்க்கலாம்
Line 158: Line 158:
 
|-
 
|-
  
|02.56
+
|02:56
  
| Properties window ன் மேல்வரிசையில் மூன்றாவது icon ஐ சொடுக்கவும்.
 
| Properties window ன் மேல்வரிசையில் மூன்றாவது icon ஐ சொடுக்கவும்.
Line 164: Line 164:
 
|-
 
|-
  
|03.03
+
|03:03
  
|இது World panel ஆகும். இங்கே  Blender ன் world settings அல்லது background settings ஐ மாற்றலாம்.
 
|இது World panel ஆகும். இங்கே  Blender ன் world settings அல்லது background settings ஐ மாற்றலாம்.
Line 170: Line 170:
 
|-
 
|-
  
|03.12
+
|03:12
  
| Blend Sky ஐ சொடுக்கவும்.  preview...  gradient colour க்கு மாறுகிறது
 
| Blend Sky ஐ சொடுக்கவும்.  preview...  gradient colour க்கு மாறுகிறது
Line 176: Line 176:
 
|-
 
|-
  
|03.21
+
|03:21
  
|  ஆனால் 3D view ஒரே மாதிரியாகவே உள்ளது. எனவே background மாற்றியுள்ளதை எவ்வாறு அறிவோம்?
 
|  ஆனால் 3D view ஒரே மாதிரியாகவே உள்ளது. எனவே background மாற்றியுள்ளதை எவ்வாறு அறிவோம்?
Line 182: Line 182:
 
|-
 
|-
  
|03.30
+
|03:30
  
| active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
 
| active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
Line 188: Line 188:
 
|-
 
|-
  
|03.36
+
|03:36
  
| இப்போது background ன் மாற்றத்தை காணலாம்.
 
| இப்போது background ன் மாற்றத்தை காணலாம்.
Line 194: Line 194:
 
|-
 
|-
  
|03.40
+
|03:40
  
| Render Display ஐ மூடவும்.
 
| Render Display ஐ மூடவும்.
Line 200: Line 200:
 
|-
 
|-
  
|03.46
+
|03:46
  
| Zenith colour ஐ சொடுக்கவும்.  menu ல் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். நான் வெள்ளையைத் தேர்கிறேன்
 
| Zenith colour ஐ சொடுக்கவும்.  menu ல் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். நான் வெள்ளையைத் தேர்கிறேன்
Line 206: Line 206:
 
|-
 
|-
  
|03.58
+
|03:58
  
|இப்போது  background கருப்பு வெள்ளை gradient ல்  render செய்யப்படும்
 
|இப்போது  background கருப்பு வெள்ளை gradient ல்  render செய்யப்படும்
Line 212: Line 212:
 
|-
 
|-
  
|04.03
+
|04:03
  
| World panel ன் மற்ற settings - Ambient Occlusion, environment lighting, Indirect lighting, Gather, Mist, Stars.
 
| World panel ன் மற்ற settings - Ambient Occlusion, environment lighting, Indirect lighting, Gather, Mist, Stars.
Line 218: Line 218:
 
|-
 
|-
  
|04.21
+
|04:21
  
|Blender ல் lighting பற்றிய advanced tutorial களில் இவை பற்றி விளக்கப்படும்.
 
|Blender ல் lighting பற்றிய advanced tutorial களில் இவை பற்றி விளக்கப்படும்.
Line 224: Line 224:
 
|-
 
|-
  
|04.29
+
|04:29
  
| Properties window ன் மேல் வரிசையில் நான்காவது icon ஐ சொடுக்கவும்.
 
| Properties window ன் மேல் வரிசையில் நான்காவது icon ஐ சொடுக்கவும்.
Line 230: Line 230:
 
|-
 
|-
  
|04.37
+
|04:37
  
|இதுதான் Object Panel. இங்கே செயலில் உள்ள object க்கான settings உள்ளன.
 
|இதுதான் Object Panel. இங்கே செயலில் உள்ள object க்கான settings உள்ளன.
Line 236: Line 236:
 
|-
 
|-
  
|04.45
+
|04:45
  
|முன்னிருப்பாக,  செயலில் உள்ள object... cube ஆகும். எனவே இங்குள்ள அனைத்து settings ம் cube க்கானது.
 
|முன்னிருப்பாக,  செயலில் உள்ள object... cube ஆகும். எனவே இங்குள்ள அனைத்து settings ம் cube க்கானது.
Line 242: Line 242:
 
|-
 
|-
  
|04.54
+
|04:54
  
|Transform...  செயல் object ன் இடம், சுழற்சி மற்றும் அளவை நிர்ணயிக்கிறது.
 
|Transform...  செயல் object ன் இடம், சுழற்சி மற்றும் அளவை நிர்ணயிக்கிறது.
Line 248: Line 248:
 
|-
 
|-
  
|05.04
+
|05:04
  
|location ன் கீழ் X 0 ஐ சொடுக்கவும்.  1 என எழுதி enter ஐ அழுத்துக.
 
|location ன் கீழ் X 0 ஐ சொடுக்கவும்.  1 என எழுதி enter ஐ அழுத்துக.
Line 254: Line 254:
 
|-
 
|-
  
|05.14
+
|05:14
  
|cube...  x அச்சில் 1 unit முன்னேறுகிறது
 
|cube...  x அச்சில் 1 unit முன்னேறுகிறது
Line 260: Line 260:
 
|-
 
|-
  
|05.20
+
|05:20
  
|இவ்வாறு செயல் object ஐ நகர்த்த சுழற்ற மற்றும் அளக்க object panel ஐ பயன்படுத்தலாம்
 
|இவ்வாறு செயல் object ஐ நகர்த்த சுழற்ற மற்றும் அளக்க object panel ஐ பயன்படுத்தலாம்
Line 266: Line 266:
 
|-
 
|-
  
|05.28
+
|05:28
  
| Blender ல் keyframe களை animate செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும்
 
| Blender ல் keyframe களை animate செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும்
Line 272: Line 272:
 
|-
 
|-
  
|05.35
+
|05:35
  
| 3D view ல் camera ஐ right click செய்க.
 
| 3D view ல் camera ஐ right click செய்க.
Line 278: Line 278:
 
|-
 
|-
  
|05.40
+
|05:40
  
| Object Panel ல் Transform க்கு கீழே location, rotation மற்றும் scale ன் units எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும்
 
| Object Panel ல் Transform க்கு கீழே location, rotation மற்றும் scale ன் units எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும்
Line 284: Line 284:
 
|-
 
|-
  
|05.50
+
|05:50
  
|இவைதான் தேர்ந்தெடுக்கப்பட்ட camera ன் settings
 
|இவைதான் தேர்ந்தெடுக்கப்பட்ட camera ன் settings
Line 290: Line 290:
 
|-
 
|-
  
|05.55
+
|05:55
  
|அடுத்த setting... Relations. இங்கே நம் செயல் object க்கு layer மற்றும் parent ஐ குறிப்பிடலாம்
 
|அடுத்த setting... Relations. இங்கே நம் செயல் object க்கு layer மற்றும் parent ஐ குறிப்பிடலாம்
Line 296: Line 296:
 
|-
 
|-
  
|06.07
+
|06:07
  
| Layers க்கு கீழே இரண்டாம் சதுரத்தை சொடுக்கவும். இப்போது camera மறைகிறது
 
| Layers க்கு கீழே இரண்டாம் சதுரத்தை சொடுக்கவும். இப்போது camera மறைகிறது
Line 302: Line 302:
 
|-
 
|-
  
|06.13
+
|06:13
  
|உண்மையில் அது இரண்டாம்  layer க்கு நகர்த்தப்பட்டது.  layer மறைக்கப்படுவதால் camera வும் மறைக்கப்படுகிறது
 
|உண்மையில் அது இரண்டாம்  layer க்கு நகர்த்தப்பட்டது.  layer மறைக்கப்படுவதால் camera வும் மறைக்கப்படுகிறது
Line 308: Line 308:
 
|-
 
|-
  
|06.23
+
|06:23
  
|3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள View க்கு செல்க. menu ஐ திறக்க சொடுக்கவும்.
 
|3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள View க்கு செல்க. menu ஐ திறக்க சொடுக்கவும்.
Line 314: Line 314:
 
|-
 
|-
  
|06.32
+
|06:32
  
|  show all layers ஐ தேர்க.  camera ஐ 3D view ல் மீண்டும் காணலாம்.
 
|  show all layers ஐ தேர்க.  camera ஐ 3D view ல் மீண்டும் காணலாம்.
Line 320: Line 320:
 
|-
 
|-
  
|06.42
+
|06:42
  
|ஒரு காட்சியில் பல object களுடன் வேலை செய்யும்போது Layers பயன்படுகிறது
 
|ஒரு காட்சியில் பல object களுடன் வேலை செய்யும்போது Layers பயன்படுகிறது
Line 326: Line 326:
 
|-
 
|-
  
|06.50
+
|06:50
  
| Object Panel ல் Relations க்கு கீழே Parent ல் சொடுக்கவும்.
 
| Object Panel ல் Relations க்கு கீழே Parent ல் சொடுக்கவும்.
Line 332: Line 332:
 
|-
 
|-
  
|06.55
+
|06:55
  
|Parent... 3D animation software களில் பயன்படுத்தும் முக்கியமான animation tool ஆகும்
 
|Parent... 3D animation software களில் பயன்படுத்தும் முக்கியமான animation tool ஆகும்
Line 338: Line 338:
 
|-
 
|-
  
|07.03
+
|07:03
  
| Blender Animation tutorialகளில் இதை அதிகமாக பயன்படுத்துவோம்.
 
| Blender Animation tutorialகளில் இதை அதிகமாக பயன்படுத்துவோம்.
Line 344: Line 344:
 
|-
 
|-
  
|07.10
+
|07:10
  
| cube ஐ தேர்க,
 
| cube ஐ தேர்க,
Line 350: Line 350:
 
|-
 
|-
  
|07.13
+
|07:13
  
| Camera... cube க்கு parent ஆக்கப்படுகிறது
 
| Camera... cube க்கு parent ஆக்கப்படுகிறது
Line 356: Line 356:
 
|-
 
|-
  
|07.16
+
|07:16
  
| cube என்பது parent object மற்றும்  camera என்பது child object. இவை என்ன என்பதை காண்போம்
 
| cube என்பது parent object மற்றும்  camera என்பது child object. இவை என்ன என்பதை காண்போம்
Line 362: Line 362:
 
|-
 
|-
  
|07.24
+
|07:24
  
| 3D view ல் cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க
 
| 3D view ல் cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க
Line 368: Line 368:
 
|-
 
|-
  
|07.28
+
|07:28
  
|நீலநிற கைப்பிடியை சொடுக்கி பிடித்து mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும்
 
|நீலநிற கைப்பிடியை சொடுக்கி பிடித்து mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும்
Line 374: Line 374:
 
|-
 
|-
  
|07.36
+
|07:36
  
| camera... cube உடன் மேலும் கீழும் நகர்கிறது
 
| camera... cube உடன் மேலும் கீழும் நகர்கிறது
Line 380: Line 380:
 
|-
 
|-
  
|07.44
+
|07:44
  
|cube க்கு புது இடத்தை உறுதிசெய்ய திரையில் சொடுக்கவும்.
 
|cube க்கு புது இடத்தை உறுதிசெய்ய திரையில் சொடுக்கவும்.
Line 386: Line 386:
 
|-
 
|-
  
|07.51
+
|07:51
  
| 3D view ல் camera ஐ right click செய்க. இப்போது Object Panel ல் Parent க்கு திரும்பவும்.
 
| 3D view ல் camera ஐ right click செய்க. இப்போது Object Panel ல் Parent க்கு திரும்பவும்.
Line 392: Line 392:
 
|-
 
|-
  
|08.02
+
|08:02
  
| Parent ஐ சொடுக்வும்.  keyboard ல் backspace ஐ அழுத்தி  enter செய்க
 
| Parent ஐ சொடுக்வும்.  keyboard ல் backspace ஐ அழுத்தி  enter செய்க
Line 398: Line 398:
 
|-
 
|-
  
|08.11
+
|08:11
  
| camera...  cube க்கு இனி parent ஆக இருக்காது
 
| camera...  cube க்கு இனி parent ஆக இருக்காது
Line 404: Line 404:
 
|-
 
|-
  
 +
| 08:15
  
| 08.15
 
| cube புதிய இடத்தில் உள்ள போது Camera... 3D view ல் அதன் இயல்பான இடத்திற்கு திரும்பி வருகிறது
 
| cube புதிய இடத்தில் உள்ள போது Camera... 3D view ல் அதன் இயல்பான இடத்திற்கு திரும்பி வருகிறது
  
|-
 
|-
  
|08.22
+
|08:22
  
|அதாவது parent ஆக்குவது... child object ன் உண்மை transform settings ஐ மாற்றவில்லை.
 
|அதாவது parent ஆக்குவது... child object ன் உண்மை transform settings ஐ மாற்றவில்லை.
Line 416: Line 416:
 
|-
 
|-
  
|08.29
+
|08:29
  
|இந்த tutorial ல் நாம் கற்றது Properties window ல் scene panel, world panel மற்றும் Object panel.  
 
|இந்த tutorial ல் நாம் கற்றது Properties window ல் scene panel, world panel மற்றும் Object panel.  
Line 422: Line 422:
 
|-
 
|-
  
|08.39
+
|08:39
  
|மீதமுள்ள  panelகள் அடுத்த tutorial ல் விவரிக்கப்படும்
 
|மீதமுள்ள  panelகள் அடுத்த tutorial ல் விவரிக்கப்படும்
Line 428: Line 428:
 
|-
 
|-
  
|08.45
+
|08:45
  
|இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்குக.  scene units ஐ Metric ஆக மாற்றுக.
 
|இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்குக.  scene units ஐ Metric ஆக மாற்றுக.
Line 434: Line 434:
 
|-
 
|-
  
|08.52
+
|08:52
  
| world colour ஐ Blend sky Red and black ஆக மாற்றுக.
 
| world colour ஐ Blend sky Red and black ஆக மாற்றுக.
Line 440: Line 440:
 
|-
 
|-
  
|08.58
+
|08:58
  
| மூலப்பாடம் Project Oscar.  இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
| மூலப்பாடம் Project Oscar.  இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
Line 446: Line 446:
 
|-
 
|-
  
|09.08
+
|09:08
  
|மேலும் விவரங்களுக்கு  
 
|மேலும் விவரங்களுக்கு  
Line 453: Line 453:
 
|-
 
|-
  
|09.28
+
|09:28
  
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
Line 459: Line 459:
 
|-
 
|-
  
|09.38
+
|09:38
  
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
Line 465: Line 465:
 
|-
 
|-
  
|09.45
+
|09:45
  
|  நன்றி.
 
|  நன்றி.
  
|}
 
|}

Revision as of 13:13, 22 June 2014

Visual Cue Narration
00:04 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:08 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00:15 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:28 இந்த tutorial லில் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00:35 Properties window ல் உள்ள scene panel, world panel மற்றும் Object panel என்பவை யாவை;
00:42 Properties window உள்ள scene panel, world panel மற்றும் Object panel ஆகியவற்றின் settings யாவை
00:52 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
00:57 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முந்தைய tutorial ஐ காணவும்.

01:05 Properties window திரையின் வலப்பக்கம் உள்ளது
01:11 Properties window ன் முதல் panel மற்றும் அதன் settings ஐ முன் tutorial ல் பார்த்தோம்.
01:17 Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்.
01:21 முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01:27 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
01:37 இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
01:42 Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும்
01:51 Properties window ன் மேல் வரிசையில் உள்ள இரண்டாம் icon ஐ சொடுக்கவும். இதுதான் scene panel.
02:02 Camera என்பது காட்சியை render செய்யப் பயன்படும் active camera ஆகும்
02:08 Units... காட்சியில் object களின் அளவை தீர்மானிக்கிறது
02:14 இது Blender ல் animation க்கு மிக முக்கியமானது பயனுள்ளது
02:20 முன்னிருப்பாக, Units... none மற்றும் degrees ல் அமைந்துள்ளது.
02:26 Metric ஐ சொடுக்கவும் . இப்போது நம் காட்சியில் உள்ள அனைத்து object களும் metreகளில் அளவிடப்படும்
02:35 Gravity ஐ காணவும்.
02:38 gravity ன் xyz units... metres per second square க்கு மாறியுள்ளதை கவனிக்கவும்
02:46 Blender ல் இயற்பியலைப் பயன்படுத்தி object களை animate செய்யும்போது Gravity பயன்பாட்டில் வரும்.
02:52 இதை பின்வரும் tutorialகளில் பார்க்கலாம்
02:56 Properties window ன் மேல்வரிசையில் மூன்றாவது icon ஐ சொடுக்கவும்.
03:03 இது World panel ஆகும். இங்கே Blender ன் world settings அல்லது background settings ஐ மாற்றலாம்.
03:12 Blend Sky ஐ சொடுக்கவும். preview... gradient colour க்கு மாறுகிறது
03:21 ஆனால் 3D view ஒரே மாதிரியாகவே உள்ளது. எனவே background மாற்றியுள்ளதை எவ்வாறு அறிவோம்?
03:30 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
03:36 இப்போது background ன் மாற்றத்தை காணலாம்.
03:40 Render Display ஐ மூடவும்.
03:46 Zenith colour ஐ சொடுக்கவும். menu ல் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். நான் வெள்ளையைத் தேர்கிறேன்
03:58 இப்போது background கருப்பு வெள்ளை gradient ல் render செய்யப்படும்
04:03 World panel ன் மற்ற settings - Ambient Occlusion, environment lighting, Indirect lighting, Gather, Mist, Stars.
04:21 Blender ல் lighting பற்றிய advanced tutorial களில் இவை பற்றி விளக்கப்படும்.
04:29 Properties window ன் மேல் வரிசையில் நான்காவது icon ஐ சொடுக்கவும்.
04:37 இதுதான் Object Panel. இங்கே செயலில் உள்ள object க்கான settings உள்ளன.
04:45 முன்னிருப்பாக, செயலில் உள்ள object... cube ஆகும். எனவே இங்குள்ள அனைத்து settings ம் cube க்கானது.
04:54 Transform... செயல் object ன் இடம், சுழற்சி மற்றும் அளவை நிர்ணயிக்கிறது.
05:04 location ன் கீழ் X 0 ஐ சொடுக்கவும். 1 என எழுதி enter ஐ அழுத்துக.
05:14 cube... x அச்சில் 1 unit முன்னேறுகிறது
05:20 இவ்வாறு செயல் object ஐ நகர்த்த சுழற்ற மற்றும் அளக்க object panel ஐ பயன்படுத்தலாம்
05:28 Blender ல் keyframe களை animate செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும்
05:35 3D view ல் camera ஐ right click செய்க.
05:40 Object Panel ல் Transform க்கு கீழே location, rotation மற்றும் scale ன் units எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும்
05:50 இவைதான் தேர்ந்தெடுக்கப்பட்ட camera ன் settings
05:55 அடுத்த setting... Relations. இங்கே நம் செயல் object க்கு layer மற்றும் parent ஐ குறிப்பிடலாம்
06:07 Layers க்கு கீழே இரண்டாம் சதுரத்தை சொடுக்கவும். இப்போது camera மறைகிறது
06:13 உண்மையில் அது இரண்டாம் layer க்கு நகர்த்தப்பட்டது. layer மறைக்கப்படுவதால் camera வும் மறைக்கப்படுகிறது
06:23 3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள View க்கு செல்க. menu ஐ திறக்க சொடுக்கவும்.
06:32 show all layers ஐ தேர்க. camera ஐ 3D view ல் மீண்டும் காணலாம்.
06:42 ஒரு காட்சியில் பல object களுடன் வேலை செய்யும்போது Layers பயன்படுகிறது
06:50 Object Panel ல் Relations க்கு கீழே Parent ல் சொடுக்கவும்.
06:55 Parent... 3D animation software களில் பயன்படுத்தும் முக்கியமான animation tool ஆகும்
07:03 Blender Animation tutorialகளில் இதை அதிகமாக பயன்படுத்துவோம்.
07:10 cube ஐ தேர்க,
07:13 Camera... cube க்கு parent ஆக்கப்படுகிறது
07:16 cube என்பது parent object மற்றும் camera என்பது child object. இவை என்ன என்பதை காண்போம்
07:24 3D view ல் cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க
07:28 நீலநிற கைப்பிடியை சொடுக்கி பிடித்து mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும்
07:36 camera... cube உடன் மேலும் கீழும் நகர்கிறது
07:44 cube க்கு புது இடத்தை உறுதிசெய்ய திரையில் சொடுக்கவும்.
07:51 3D view ல் camera ஐ right click செய்க. இப்போது Object Panel ல் Parent க்கு திரும்பவும்.
08:02 Parent ஐ சொடுக்வும். keyboard ல் backspace ஐ அழுத்தி enter செய்க
08:11 camera... cube க்கு இனி parent ஆக இருக்காது
08:15 cube புதிய இடத்தில் உள்ள போது Camera... 3D view ல் அதன் இயல்பான இடத்திற்கு திரும்பி வருகிறது
08:22 அதாவது parent ஆக்குவது... child object ன் உண்மை transform settings ஐ மாற்றவில்லை.
08:29 இந்த tutorial ல் நாம் கற்றது Properties window ல் scene panel, world panel மற்றும் Object panel.
08:39 மீதமுள்ள panelகள் அடுத்த tutorial ல் விவரிக்கப்படும்
08:45 இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்குக. scene units ஐ Metric ஆக மாற்றுக.
08:52 world colour ஐ Blend sky Red and black ஆக மாற்றுக.
08:58 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:08 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
09:28 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:38 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09:45 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana