Difference between revisions of "C-and-C++/C3/String-Library-Functions/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 |C ல் String Library Functions குறித்த spoken-tutorialக்கு நல்வரவு |- …') |
|||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
|C ல் String Library Functions குறித்த spoken-tutorialக்கு நல்வரவு | |C ல் String Library Functions குறித்த spoken-tutorialக்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:07 |
|இந்த tutorial ல் நாம் கற்கப்போவது, | |இந்த tutorial ல் நாம் கற்கப்போவது, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:09 |
|String Library Functions | |String Library Functions | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:11 |
|இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம் | |இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:15 |
|இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது | |இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:18 |
| Ubuntu இயங்குதளம் version 11.10, | | Ubuntu இயங்குதளம் version 11.10, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:22 |
|gcc Compiler Version 4.6.1 | |gcc Compiler Version 4.6.1 | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:27 |
|string library functionsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | |string library functionsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:31 |
|இவை strings ல் operationகளை செயல்படுத்தும் functionகளின் தொகுப்பாகும். | |இவை strings ல் operationகளை செயல்படுத்தும் functionகளின் தொகுப்பாகும். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:36 |
|பல்வேறு operationகளான copy செய்தல், concate செய்தல், search செய்தல் போன்றவை ஆதரிக்கப்படுகிறது. | |பல்வேறு operationகளான copy செய்தல், concate செய்தல், search செய்தல் போன்றவை ஆதரிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:44 |
|சில string library functionகளைக் காணலாம் | |சில string library functionகளைக் காணலாம் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:48 |
|இங்கே strncpy function உள்ளது | |இங்கே strncpy function உள்ளது | ||
|- | |- | ||
− | |00 | + | |00:52 |
|இதற்கான syntax.... strncpy(char str1, char str2, int n ) | |இதற்கான syntax.... strncpy(char str1, char str2, int n ) | ||
|- | |- | ||
− | |01 | + | |01:02 |
|இது முதலில் string str2 ன் n characterகளை string str1க்கு copy செய்கிறது | |இது முதலில் string str2 ன் n characterகளை string str1க்கு copy செய்கிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:09 |
|உதாரணமாக, char strncpy( char hello, char world, 2) | |உதாரணமாக, char strncpy( char hello, char world, 2) | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:16 |
|வெளியீடு W o l l o என இருக்கும் | |வெளியீடு W o l l o என இருக்கும் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:21 |
|இங்கே string 2 லிருந்து Wo மற்றும் மீதி characterகள் string 1லிருந்தும் உள்ளன | |இங்கே string 2 லிருந்து Wo மற்றும் மீதி characterகள் string 1லிருந்தும் உள்ளன | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:29 |
|இப்போது strncmp functionஐ காண்போம், அதற்கான syntax... strncmp(char str1, char str2, int n) | |இப்போது strncmp functionஐ காண்போம், அதற்கான syntax... strncmp(char str1, char str2, int n) | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:42 |
|இது string 2 ன் முதல் n characterகளை string 1 உடன் ஒப்பிடும் | |இது string 2 ன் முதல் n characterகளை string 1 உடன் ஒப்பிடும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:48 |
|உதாரணமாக int strncmp(char ice, char icecream, 2); | |உதாரணமாக int strncmp(char ice, char icecream, 2); | ||
|- | |- | ||
− | |01 | + | |01:55 |
|வெளியீடு 0 என இருக்கும் | |வெளியீடு 0 என இருக்கும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:58 |
|இப்போது string library functionகளை பயன்படுத்துவதைக் காண்போம். | |இப்போது string library functionகளை பயன்படுத்துவதைக் காண்போம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:02 |
|பொதுவாக பயன்படுத்தும் சில string functionகளைக் காட்டப்போகிறேன். | |பொதுவாக பயன்படுத்தும் சில string functionகளைக் காட்டப்போகிறேன். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:07 |
|ஏற்கனவே இந்த program ஐ editorல் எழுதிவைத்துள்ளேன், | |ஏற்கனவே இந்த program ஐ editorல் எழுதிவைத்துள்ளேன், | ||
|- | |- | ||
− | |02 | + | |02:10 |
| அதை திறக்கிறேன் | | அதை திறக்கிறேன் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:12 |
|இங்கே string length function உள்ளது | |இங்கே string length function உள்ளது | ||
|- | |- | ||
− | |02 | + | |02:15 |
|file பெயர் strlen.c என்பதைக் கவனிக்க. | |file பெயர் strlen.c என்பதைக் கவனிக்க. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:20 |
|இதில் stringன் நீளத்தைக் கண்டறிவோம் | |இதில் stringன் நீளத்தைக் கண்டறிவோம் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:23 |
|இவை header fileகள்... stdio.h மற்றும் string.h. | |இவை header fileகள்... stdio.h மற்றும் string.h. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:29 |
|இது நம் main function | |இது நம் main function | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:31 |
|ஒரு character variable 'arr' உள்ளது, | |ஒரு character variable 'arr' உள்ளது, | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:35 |
|இது மதிப்பு 'Ashwini'ஐ சேமிக்கிறது | |இது மதிப்பு 'Ashwini'ஐ சேமிக்கிறது | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:38 |
|பின் ஒரு integer variable len1 உள்ளது | |பின் ஒரு integer variable len1 உள்ளது | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:42 |
|இங்கே strlen funtionஐ பயன்படுத்தி string ன் நீளத்தைக் கண்டறிவோம் | |இங்கே strlen funtionஐ பயன்படுத்தி string ன் நீளத்தைக் கண்டறிவோம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:48 |
|முடிவு len1ல் சேமிக்கப்படும் | |முடிவு len1ல் சேமிக்கப்படும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:52 |
|பின் அந்த stringஐயும் stringன் நீளத்தையும் அச்சடிப்போம். | |பின் அந்த stringஐயும் stringன் நீளத்தையும் அச்சடிப்போம். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:56 |
|இது நம் return statement | |இது நம் return statement | ||
|- | |- | ||
− | |02 | + | |02:59 |
|இப்போது program ஐ இயக்குவோம் | |இப்போது program ஐ இயக்குவோம் | ||
|- | |- | ||
− | |03 | + | |03:01 |
|Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் | |Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:09 |
| compile செய்ய எழுதுக: "gcc" space "strlen.c" space “-o” space “str1”. Enterஐ அழுத்துக | | compile செய்ய எழுதுக: "gcc" space "strlen.c" space “-o” space “str1”. Enterஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:19 |
|எழுதுக ./str1. Enterஐ அழுத்துக | |எழுதுக ./str1. Enterஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:24 |
|வெளியீடு காட்டப்படுகிறது | |வெளியீடு காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:26 |
|string = Ashwini, Length = 7 | |string = Ashwini, Length = 7 | ||
|- | |- | ||
− | |03 | + | |03:30 |
|இதை எண்ணலாம். 1,2,3,4,5,6, மற்றும் 7 | |இதை எண்ணலாம். 1,2,3,4,5,6, மற்றும் 7 | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:37 |
| மற்றொரு string functionஐ காண்போம் | | மற்றொரு string functionஐ காண்போம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:40 |
|இங்கே string copy fuction உள்ளது | |இங்கே string copy fuction உள்ளது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:43 |
|நம் file பெயர் strcpy.c என்பதைக் கவனிக்க | |நம் file பெயர் strcpy.c என்பதைக் கவனிக்க | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:48 |
|இதில் source string ஐ target stringக்கு copy செய்வோம் | |இதில் source string ஐ target stringக்கு copy செய்வோம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:53 |
|இங்கே source string ல் Ice உள்ளது, இது target stringக்கு copy செய்யப்படும் | |இங்கே source string ல் Ice உள்ளது, இது target stringக்கு copy செய்யப்படும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:59 |
|இது நம் strcpy function | |இது நம் strcpy function | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:02 |
|இங்கே source string மற்றும் target stringஐ அச்சடிப்போம் | |இங்கே source string மற்றும் target stringஐ அச்சடிப்போம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:07 |
|இயக்கி காண்போம் | |இயக்கி காண்போம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:09 |
|நம் terminalக்கு வருவோம் | |நம் terminalக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:11 |
| compile செய்ய எழுதுக gcc space strcpy.c space hyphen o space str2. Enter ஐ அழுத்துக | | compile செய்ய எழுதுக gcc space strcpy.c space hyphen o space str2. Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:20 |
|எழுதுக (dot slash)./str2 Enter ஐ அழுத்துக | |எழுதுக (dot slash)./str2 Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:24 |
|வெளியீடு காட்டப்படுகிறது | |வெளியீடு காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
|source string = Ice | |source string = Ice | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:29 |
|target string = Ice | |target string = Ice | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:32 |
| இப்போது மற்றொரு string functionஐ காண்போம் | | இப்போது மற்றொரு string functionஐ காண்போம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:34 |
|இப்போது string compare functionஐ காண்போம் | |இப்போது string compare functionஐ காண்போம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:37 |
| file பெயர் strcmp.c என்பதை கவனிக்க | | file பெயர் strcmp.c என்பதை கவனிக்க | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:42 |
|இதில் இரு stringகளை ஒப்பிடுவோம் | |இதில் இரு stringகளை ஒப்பிடுவோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:46 |
|இங்கே character variableகள் str1 மற்றும் str2 உள்ளன | |இங்கே character variableகள் str1 மற்றும் str2 உள்ளன | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:52 |
|str1 மதிப்பை 'Ice' எனவும் str2 மதிப்பை 'Cream' எனவும் சேமிக்கின்றன. | |str1 மதிப்பை 'Ice' எனவும் str2 மதிப்பை 'Cream' எனவும் சேமிக்கின்றன. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:58 |
|இங்கே interger variableகள் i மற்றும் j உள்ளன | |இங்கே interger variableகள் i மற்றும் j உள்ளன | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:03 |
|இதில் strcmp functionஐ பயன்படுத்தி stringஐ ஒப்பிடுவோம் | |இதில் strcmp functionஐ பயன்படுத்தி stringஐ ஒப்பிடுவோம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:08 |
|இங்கே str1 ஐ ஒப்பிடுகிறோம் அதாவது: 'Hello' உடன் 'Ice' | |இங்கே str1 ஐ ஒப்பிடுகிறோம் அதாவது: 'Hello' உடன் 'Ice' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:14 |
|முடிவு iல் சேமிக்கப்படுகிறது | |முடிவு iல் சேமிக்கப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:16 |
|இதில் string2ஐ ஒப்பிடுவோம் அதாவது: 'Cream' உடன் 'Cream' | |இதில் string2ஐ ஒப்பிடுவோம் அதாவது: 'Cream' உடன் 'Cream' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:23 |
|முடிவு jல் சேமிக்கப்படுகிறது | |முடிவு jல் சேமிக்கப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:25 |
|பின் இரு முடிவுகளையும் அச்சடிக்கிறோம் | |பின் இரு முடிவுகளையும் அச்சடிக்கிறோம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:28 |
|இது நம் return statement | |இது நம் return statement | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:31 |
| programஐ இயக்குவோம். | | programஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:33 |
| terminalக்கு வருவோம். | | terminalக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:35 |
|compile செய்ய எழுதுக gcc space strcmp.c space hyphen o space str3 | |compile செய்ய எழுதுக gcc space strcmp.c space hyphen o space str3 | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:46 |
|Enterஐ அழுத்துக | |Enterஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:47 |
|எழுதுக (dot slash)./str3 | |எழுதுக (dot slash)./str3 | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:50 |
|வெளியீடு 1,0 என காட்டப்படுகிறது | |வெளியீடு 1,0 என காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:54 |
|programக்கு வருவோம் | |programக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:56 |
|இங்கே பெறுவது 1 மற்றும் இங்கே பெறுவது 0 | |இங்கே பெறுவது 1 மற்றும் இங்கே பெறுவது 0 | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:01 |
|நம் slideகளுக்கு வருவோம் | |நம் slideகளுக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:04 |
|சுருங்கசொல்ல, | |சுருங்கசொல்ல, | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:06 |
|இந்த tutorial லில் நாம் கற்றது, | |இந்த tutorial லில் நாம் கற்றது, | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:07 |
|String library functions | |String library functions | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:09 |
|strlen() | |strlen() | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:11 |
|strcpy() | |strcpy() | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:13 |
|strcmp() | |strcmp() | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:14 |
|strncpy() | |strncpy() | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:16 |
|மற்றும் strncmp() | |மற்றும் strncmp() | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:19 |
|பயிற்சியாக, | |பயிற்சியாக, | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:21 |
|String best மற்றும் String busஐ concatenate செய்ய ஒரு C Program எழுதுக. | |String best மற்றும் String busஐ concatenate செய்ய ஒரு C Program எழுதுக. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:25 |
|குறிப்பு: strcat(char str1, char str2); | |குறிப்பு: strcat(char str1, char str2); | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:32 |
| string libraryல் உள்ள மற்ற functionகளையும் ஆராய்க. | | string libraryல் உள்ள மற்ற functionகளையும் ஆராய்க. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:36 |
|இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | |இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:39 |
|இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது | |இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:42 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:46 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:56 |
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | |07 | + | |07:03 |
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:15 |
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:20 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
Revision as of 12:05, 20 June 2014
Time | Narration
|
00:01 | C ல் String Library Functions குறித்த spoken-tutorialக்கு நல்வரவு
|
00:07 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது, |
00:09 | String Library Functions |
00:11 | இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம் |
00:15 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது |
00:18 | Ubuntu இயங்குதளம் version 11.10, |
00:22 | gcc Compiler Version 4.6.1 |
00:27 | string library functionsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:31 | இவை strings ல் operationகளை செயல்படுத்தும் functionகளின் தொகுப்பாகும். |
00:36 | பல்வேறு operationகளான copy செய்தல், concate செய்தல், search செய்தல் போன்றவை ஆதரிக்கப்படுகிறது. |
00:44 | சில string library functionகளைக் காணலாம் |
00:48 | இங்கே strncpy function உள்ளது |
00:52 | இதற்கான syntax.... strncpy(char str1, char str2, int n ) |
01:02 | இது முதலில் string str2 ன் n characterகளை string str1க்கு copy செய்கிறது |
01:09 | உதாரணமாக, char strncpy( char hello, char world, 2) |
01:16 | வெளியீடு W o l l o என இருக்கும் |
01:21 | இங்கே string 2 லிருந்து Wo மற்றும் மீதி characterகள் string 1லிருந்தும் உள்ளன |
01:29 | இப்போது strncmp functionஐ காண்போம், அதற்கான syntax... strncmp(char str1, char str2, int n) |
01:42 | இது string 2 ன் முதல் n characterகளை string 1 உடன் ஒப்பிடும் |
01:48 | உதாரணமாக int strncmp(char ice, char icecream, 2); |
01:55 | வெளியீடு 0 என இருக்கும் |
01:58 | இப்போது string library functionகளை பயன்படுத்துவதைக் காண்போம். |
02:02 | பொதுவாக பயன்படுத்தும் சில string functionகளைக் காட்டப்போகிறேன். |
02:07 | ஏற்கனவே இந்த program ஐ editorல் எழுதிவைத்துள்ளேன், |
02:10 | அதை திறக்கிறேன் |
02:12 | இங்கே string length function உள்ளது |
02:15 | file பெயர் strlen.c என்பதைக் கவனிக்க. |
02:20 | இதில் stringன் நீளத்தைக் கண்டறிவோம் |
02:23 | இவை header fileகள்... stdio.h மற்றும் string.h. |
02:29 | இது நம் main function |
02:31 | ஒரு character variable 'arr' உள்ளது, |
02:35 | இது மதிப்பு 'Ashwini'ஐ சேமிக்கிறது |
02:38 | பின் ஒரு integer variable len1 உள்ளது |
02:42 | இங்கே strlen funtionஐ பயன்படுத்தி string ன் நீளத்தைக் கண்டறிவோம் |
02:48 | முடிவு len1ல் சேமிக்கப்படும் |
02:52 | பின் அந்த stringஐயும் stringன் நீளத்தையும் அச்சடிப்போம். |
02:56 | இது நம் return statement |
02:59 | இப்போது program ஐ இயக்குவோம் |
03:01 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் |
03:09 | compile செய்ய எழுதுக: "gcc" space "strlen.c" space “-o” space “str1”. Enterஐ அழுத்துக |
03:19 | எழுதுக ./str1. Enterஐ அழுத்துக |
03:24 | வெளியீடு காட்டப்படுகிறது |
03:26 | string = Ashwini, Length = 7 |
03:30 | இதை எண்ணலாம். 1,2,3,4,5,6, மற்றும் 7 |
03:37 | மற்றொரு string functionஐ காண்போம் |
03:40 | இங்கே string copy fuction உள்ளது |
03:43 | நம் file பெயர் strcpy.c என்பதைக் கவனிக்க |
03:48 | இதில் source string ஐ target stringக்கு copy செய்வோம் |
03:53 | இங்கே source string ல் Ice உள்ளது, இது target stringக்கு copy செய்யப்படும் |
03:59 | இது நம் strcpy function |
04:02 | இங்கே source string மற்றும் target stringஐ அச்சடிப்போம் |
04:07 | இயக்கி காண்போம் |
04:09 | நம் terminalக்கு வருவோம் |
04:11 | compile செய்ய எழுதுக gcc space strcpy.c space hyphen o space str2. Enter ஐ அழுத்துக
|
04:20 | எழுதுக (dot slash)./str2 Enter ஐ அழுத்துக |
04:24 | வெளியீடு காட்டப்படுகிறது |
04:26 | source string = Ice |
04:29 | target string = Ice |
04:32 | இப்போது மற்றொரு string functionஐ காண்போம் |
04:34 | இப்போது string compare functionஐ காண்போம் |
04:37 | file பெயர் strcmp.c என்பதை கவனிக்க |
04:42 | இதில் இரு stringகளை ஒப்பிடுவோம் |
04:46 | இங்கே character variableகள் str1 மற்றும் str2 உள்ளன |
04:52 | str1 மதிப்பை 'Ice' எனவும் str2 மதிப்பை 'Cream' எனவும் சேமிக்கின்றன. |
04:58 | இங்கே interger variableகள் i மற்றும் j உள்ளன |
05:03 | இதில் strcmp functionஐ பயன்படுத்தி stringஐ ஒப்பிடுவோம் |
05:08 | இங்கே str1 ஐ ஒப்பிடுகிறோம் அதாவது: 'Hello' உடன் 'Ice' |
05:14 | முடிவு iல் சேமிக்கப்படுகிறது |
05:16 | இதில் string2ஐ ஒப்பிடுவோம் அதாவது: 'Cream' உடன் 'Cream' |
05:23 | முடிவு jல் சேமிக்கப்படுகிறது |
05:25 | பின் இரு முடிவுகளையும் அச்சடிக்கிறோம் |
05:28 | இது நம் return statement |
05:31 | programஐ இயக்குவோம். |
05:33 | terminalக்கு வருவோம். |
05:35 | compile செய்ய எழுதுக gcc space strcmp.c space hyphen o space str3 |
05:46 | Enterஐ அழுத்துக |
05:47 | எழுதுக (dot slash)./str3 |
05:50 | வெளியீடு 1,0 என காட்டப்படுகிறது |
05:54 | programக்கு வருவோம் |
05:56 | இங்கே பெறுவது 1 மற்றும் இங்கே பெறுவது 0 |
06:01 | நம் slideகளுக்கு வருவோம் |
06:04 | சுருங்கசொல்ல, |
06:06 | இந்த tutorial லில் நாம் கற்றது,
|
06:07 | String library functions |
06:09 | strlen() |
06:11 | strcpy() |
06:13 | strcmp()
|
06:14 | strncpy() |
06:16 | மற்றும் strncmp() |
06:19 | பயிற்சியாக, |
06:21 | String best மற்றும் String busஐ concatenate செய்ய ஒரு C Program எழுதுக. |
06:25 | குறிப்பு: strcat(char str1, char str2); |
06:32 | string libraryல் உள்ள மற்ற functionகளையும் ஆராய்க. |
06:36 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:39 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது |
06:42 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
06:46 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
06:56 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
07:03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:15 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:20 | தமிழாக்கம் பிரியா. நன்றி |