Difference between revisions of "C-and-C++/C3/Loops/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 |C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு …') |
|||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
|C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு | |C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:06 |
|இந்த tutorial லில் நாம் கற்கபோவது, | |இந்த tutorial லில் நாம் கற்கபோவது, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:09 |
|for loop, | |for loop, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:10 |
|while loop மற்றும் | |while loop மற்றும் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:12 |
|do…while loop. | |do…while loop. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:13 |
| இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம். | | இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:17 |
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம். | |சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:21 |
|இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது | |இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:24 |
|Ubuntu இயங்குதளம் version 11.04 | |Ubuntu இயங்குதளம் version 11.04 | ||
|- | |- | ||
− | |00 | + | |00:28 |
| Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1. | | Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:34 |
| loopsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | | loopsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:38 |
|வழிமுறைகளின் ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் இயக்க Loops பயன்படுகிறது. | |வழிமுறைகளின் ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் இயக்க Loops பயன்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:44 |
|நோக்கத்தைப் பொருத்து அவை 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: | |நோக்கத்தைப் பொருத்து அவை 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:48 |
|while loop | |while loop | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:49 |
|do…..while loop மற்றும் | |do…..while loop மற்றும் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:51 |
|for loop | |for loop | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:52 |
|முதலில் while loop உடன் ஆரம்பிக்கலாம். | |முதலில் while loop உடன் ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:56 |
|ஒரு while loop... condition ஐ ஆரம்பத்தில் சோதிக்கிறது | |ஒரு while loop... condition ஐ ஆரம்பத்தில் சோதிக்கிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:00 |
|அதன் அமைப்பு | |அதன் அமைப்பு | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:01 |
|while bracketகளினுள் condition | |while bracketகளினுள் condition | ||
|- | |- | ||
− | |01 | + | |01:03 |
|bracketகளினுள் statement block | |bracketகளினுள் statement block | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:07 |
|இப்போது do….while loopக்கு செல்வோம் | |இப்போது do….while loopக்கு செல்வோம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:09 |
|ஒரு do..while loop... condition மதிப்பிடப்படுவதற்கு முன் ஒருமுறையாவது இயக்கப்படுகிறது. | |ஒரு do..while loop... condition மதிப்பிடப்படுவதற்கு முன் ஒருமுறையாவது இயக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:15 |
|அதன் அமைப்பு | |அதன் அமைப்பு | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:17 |
|do bracketகளினுள் statement block | |do bracketகளினுள் statement block | ||
|- | |- | ||
− | |01 | + | |01:20 |
| bracketக்கு பின் while bracketகளினுள் condition | | bracketக்கு பின் while bracketகளினுள் condition | ||
|- | |- | ||
− | |01 | + | |01:23 |
|condition கடைசியில் சோதிக்கப்படுவதைக் காணலாம். | |condition கடைசியில் சோதிக்கப்படுவதைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:27 |
|இப்போது while loop மற்றும் do...while loopக்கு உதாரணத்தைக் காணலாம் | |இப்போது while loop மற்றும் do...while loopக்கு உதாரணத்தைக் காணலாம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:32 |
| code ஐ editorல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன். | | code ஐ editorல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:35 |
|அதை திறக்கிறேன். | |அதை திறக்கிறேன். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:37 |
|நம் file பெயர் while.c என்பதைக் கவனிக்க. | |நம் file பெயர் while.c என்பதைக் கவனிக்க. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:41 |
|இப்போது while loopஐ பயன்படுத்தி முதல் 10 எண்களின் கூடுதலைக் கணக்கிட கற்கப்போகிறோம். | |இப்போது while loopஐ பயன்படுத்தி முதல் 10 எண்களின் கூடுதலைக் கணக்கிட கற்கப்போகிறோம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:47 |
|இப்போது code ஐ விவரிக்கிறேன். | |இப்போது code ஐ விவரிக்கிறேன். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:49 |
|இது header file. | |இது header file. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:51 |
| main functionனினுள் இரு integer variableகள் x மற்றும் y ஐ declare செய்து 0க்கு initialize செய்துள்ளோம். | | main functionனினுள் இரு integer variableகள் x மற்றும் y ஐ declare செய்து 0க்கு initialize செய்துள்ளோம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:59 |
| இது நம் while loop. | | இது நம் while loop. | ||
| | | | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:02 |
| while loopன் condition... x is less than or equal to 10. | | while loopன் condition... x is less than or equal to 10. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:06 |
|இங்கே x ன் மதிப்பு yன் மதிப்புக்கு சேர்க்கப்படுகிறது. | |இங்கே x ன் மதிப்பு yன் மதிப்புக்கு சேர்க்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:10 |
| கூடுதலுக்குப் பின் பெறப்பட்ட மதிப்பு y ல் சேமிக்கப்படுகிறது. | | கூடுதலுக்குப் பின் பெறப்பட்ட மதிப்பு y ல் சேமிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:15 |
| பின் yன் மதிப்பை அச்சடிக்கிறோம் | | பின் yன் மதிப்பை அச்சடிக்கிறோம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:18 |
| இங்கு x அதிகரிக்கப்படுகிறது. | | இங்கு x அதிகரிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:20 |
| அதாவது variable x ஒன்றால் அதிகரிக்கப்படுகிறது. | | அதாவது variable x ஒன்றால் அதிகரிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:25 |
|இது நம் return statement. | |இது நம் return statement. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:27 |
|இப்போது programஐ இயக்கலாம். | |இப்போது programஐ இயக்கலாம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:30 |
| Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம். | | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:39 |
|எழுதுக gcc space while dot c space hyphen o space while | |எழுதுக gcc space while dot c space hyphen o space while | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:45 |
|Enter ஐ அழுத்துக | |Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:47 |
|எழுதுக ./while. Enter ஐ அழுத்துக | |எழுதுக ./while. Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:52 |
| வெளியீடு காட்டப்படுகிறது. | | வெளியீடு காட்டப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:54 |
| இப்போது while loopன் வேலையைப் பார்ப்போம். | | இப்போது while loopன் வேலையைப் பார்ப்போம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:57 |
|windowஐ மறுஅளவாக்குகிறேன். | |windowஐ மறுஅளவாக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:00 |
|இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0 | |இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0 | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:04 |
|இது நம் while condition. | |இது நம் while condition. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:06 |
|இங்கே x 10 க்கு சமமானதா அல்லது குறைவானதா என சோதிக்கிறோம். அதாவது x ன் மதிப்பு 0 முதல் 10 வரை இருக்கும் | |இங்கே x 10 க்கு சமமானதா அல்லது குறைவானதா என சோதிக்கிறோம். அதாவது x ன் மதிப்பு 0 முதல் 10 வரை இருக்கும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:15 |
|பின் சேர்க்கிறோம் y plus x அதாவது 0 plus 0 பெறுவது 0. | |பின் சேர்க்கிறோம் y plus x அதாவது 0 plus 0 பெறுவது 0. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:22 |
|yன் மதிப்பை அச்சடிக்கிறோம், இங்கே நாம் பெறுவது 0. | |yன் மதிப்பை அச்சடிக்கிறோம், இங்கே நாம் பெறுவது 0. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:27 |
|பின் x அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1 ஆகும் | |பின் x அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1 ஆகும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:33 |
|பின் condition ஐ மீண்டும் சோதிப்போம், 1 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம், | |பின் condition ஐ மீண்டும் சோதிப்போம், 1 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம், | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:44 |
|y அதாவது 0 plus x அது 1. 0 plus 1... 1 ஆகும். | |y அதாவது 0 plus x அது 1. 0 plus 1... 1 ஆகும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:50 |
|மதிப்பு 1 என அச்சடிக்கிறோம். | |மதிப்பு 1 என அச்சடிக்கிறோம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:53 |
|மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது. | |மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:55 |
|இப்போது x ன் மதிப்பு 2. | |இப்போது x ன் மதிப்பு 2. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:01 |
|மீண்டும் condition ஐ சோதிக்கிறோம். 2 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,அதாவது 1 plus 2 அது 3ஐ தரும். | |மீண்டும் condition ஐ சோதிக்கிறோம். 2 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,அதாவது 1 plus 2 அது 3ஐ தரும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:11 |
|மதிப்பை 3 என அச்சடிப்போம். | |மதிப்பை 3 என அச்சடிப்போம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:13 |
|இதேபோல அது x 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை போகும் | |இதேபோல அது x 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை போகும் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:20 |
| இப்போது, இதே program ஐ do….while loop பயன்படுத்திக் காண்போம் | | இப்போது, இதே program ஐ do….while loop பயன்படுத்திக் காண்போம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:24 |
| இங்கே நம் program | | இங்கே நம் program | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
|நம் file பெயர் do hypen while.c என்பதை கவனிக்க | |நம் file பெயர் do hypen while.c என்பதை கவனிக்க | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:31 |
|இந்த பகுதி ஏற்கனவே முன் programல் விவரிக்கப்பட்டது. | |இந்த பகுதி ஏற்கனவே முன் programல் விவரிக்கப்பட்டது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:35 |
|எனவே do...while loopக்கு செல்வோம் | |எனவே do...while loopக்கு செல்வோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:38 |
|இங்கே முதலில் loop ன் உள்ளடக்கம் இயக்கப்படும் பின் condition சோதிக்கப்படுகிறது. | |இங்கே முதலில் loop ன் உள்ளடக்கம் இயக்கப்படும் பின் condition சோதிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:44 |
|xன் மதிப்பு y ன் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது பின் அந்த கூடுதல் y ல் சேமிக்கப்படுகிறது. | |xன் மதிப்பு y ன் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது பின் அந்த கூடுதல் y ல் சேமிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:52 |
| logic... while program ல் உள்ளது போலவே | | logic... while program ல் உள்ளது போலவே | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:55 |
|இப்போது programஐ இயக்குவோம் | |இப்போது programஐ இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:58 |
|terminalக்கு வருவோம் | |terminalக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:00 |
|எழுதுக gcc space do hypen while dot c space hyphen o space do. Enter ஐ அழுத்துக | |எழுதுக gcc space do hypen while dot c space hyphen o space do. Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:08 |
|எழுதுக dot slash do. Enter ஐ அழுத்துக | |எழுதுக dot slash do. Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:12 |
|வெளியீடு நம் while programக்கு கிடைத்ததுபோலவே உள்ளதை கவனிக்கவும் | |வெளியீடு நம் while programக்கு கிடைத்ததுபோலவே உள்ளதை கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:16 |
|இப்போது do...while loopன் வேலையைக் காணலாம். | |இப்போது do...while loopன் வேலையைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:20 |
|window ஐ மறுஅளவாக்கலாம் | |window ஐ மறுஅளவாக்கலாம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:22 |
|இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0 | |இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0 | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:25 |
|அதன் மதிப்புகளை சேர்த்து நாம் பெறுவது 0 | |அதன் மதிப்புகளை சேர்த்து நாம் பெறுவது 0 | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:29 |
|இப்போது y ன் மதிப்பு 0. | |இப்போது y ன் மதிப்பு 0. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:31 |
|மதிப்பு 0 என அச்சடிப்போம் | |மதிப்பு 0 என அச்சடிப்போம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:33 |
|பின் x 1 ஆல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1, பின் condition சோதிக்கப்படும். | |பின் x 1 ஆல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1, பின் condition சோதிக்கப்படும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:42 |
| loopன் உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி முதலில் இயக்கப்படுவதைக் காணலாம். | | loopன் உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி முதலில் இயக்கப்படுவதைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:45 |
|எவ்வாறாயினும் condition பொய்யெனில் பின்னரும் மதிப்பு 0 என்றே பெறுவோம். | |எவ்வாறாயினும் condition பொய்யெனில் பின்னரும் மதிப்பு 0 என்றே பெறுவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:52 |
|இப்போது, 1 ஆனது 10க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிப்போம் | |இப்போது, 1 ஆனது 10க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிப்போம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:56 |
|condition உண்மை மீண்டும் மதிப்புகளை சேர்ப்போம். | |condition உண்மை மீண்டும் மதிப்புகளை சேர்ப்போம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:00 |
|இப்போது 0 plus 1. | |இப்போது 0 plus 1. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:02 |
|பின் y ன் மதிப்பை 1 என அச்சடிப்போம் | |பின் y ன் மதிப்பை 1 என அச்சடிப்போம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:05 |
|மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது. | |மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:08 |
|இப்போது x ன் மதிப்பு 2. | |இப்போது x ன் மதிப்பு 2. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:11 |
| 2... 10க்கு குறைவானதா சமமானதா என சோதிக்கிறோம் | | 2... 10க்கு குறைவானதா சமமானதா என சோதிக்கிறோம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:15 |
|இங்கு மீண்டும் வருவோம் | |இங்கு மீண்டும் வருவோம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:17 |
|பின் மதிப்புகளை சேர்ப்போம் 1 plus 2... 3 | |பின் மதிப்புகளை சேர்ப்போம் 1 plus 2... 3 | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:20 |
| y ன் மதிப்பை 3 என அச்சடிப்போம் | | y ன் மதிப்பை 3 என அச்சடிப்போம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:23 |
|இதுபோலவே x ன் மதிப்பு 10க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வரை conditionகள் சோதிக்கப்படும் | |இதுபோலவே x ன் மதிப்பு 10க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வரை conditionகள் சோதிக்கப்படும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:30 |
|இது நம் return statement. | |இது நம் return statement. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:33 |
|இங்கே while condition... semicolon உடன் முடிவதைக் கவனிக்கவும் | |இங்கே while condition... semicolon உடன் முடிவதைக் கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:38 |
| while loop ல் condition... semicolon உடன் முடியாது. | | while loop ல் condition... semicolon உடன் முடியாது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:43 |
|இப்போது இந்த programகளை C++ ல் இயக்குவதைக் காணலாம் | |இப்போது இந்த programகளை C++ ல் இயக்குவதைக் காணலாம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:48 |
|இது C++ல் நம் while program. | |இது C++ல் நம் while program. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:52 |
|logic மற்றும் செயல்படுத்துதல் நம் C program போன்றதே | |logic மற்றும் செயல்படுத்துதல் நம் C program போன்றதே | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:56 |
|சில மாறுதல்கள் உள்ளன. stdio.h இடத்தில் iostream header file | |சில மாறுதல்கள் உள்ளன. stdio.h இடத்தில் iostream header file | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:04 |
|இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். using namespace std. இங்கே printf function இடத்தில் cout function ஐ பயன்படுத்தியுள்ளோம் | |இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். using namespace std. இங்கே printf function இடத்தில் cout function ஐ பயன்படுத்தியுள்ளோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:16 |
| while loop ன் அமைப்பு நம் C program போன்றதே. | | while loop ன் அமைப்பு நம் C program போன்றதே. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:21 |
|program ஐ இயக்குவோம் | |program ஐ இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:23 |
|terminal க்கு வருவோம் | |terminal க்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:25 |
|prompt ஐ துடைப்போம் | |prompt ஐ துடைப்போம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:28 |
|இயக்க எழுதுக g++ space while dot cpp space hyphen o space while1. Enter ஐ அழுத்துக | |இயக்க எழுதுக g++ space while dot cpp space hyphen o space while1. Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:38 |
|எழுதுக dot slash while1. Enter ஐ அழுத்துக | |எழுதுக dot slash while1. Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:43 |
|நம் வெளியீடு C ல் while program போன்றதே என காணலாம். | |நம் வெளியீடு C ல் while program போன்றதே என காணலாம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:48 |
|C++ ல் do... while program ஐ காண்போம் | |C++ ல் do... while program ஐ காண்போம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:52 |
|Text editor க்கு வருவோம் | |Text editor க்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:54 |
|இங்கும் அதேபோல சில மாறுதல்கள் உள்ளன. header file, using statement மற்றும் cout function | |இங்கும் அதேபோல சில மாறுதல்கள் உள்ளன. header file, using statement மற்றும் cout function | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:03 |
|மீதி இருப்பது அதேபோலவே | |மீதி இருப்பது அதேபோலவே | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:06 |
|programஐ இயக்குவோம். | |programஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:08 |
|terminalக்கு வருவோம் | |terminalக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:10 |
|எழுதுக g++ space do hyphen while dot cpp space hyphen o space do1. Enter ஐ அழுத்துக | |எழுதுக g++ space do hyphen while dot cpp space hyphen o space do1. Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:19 |
|எழுதுக dot slash do1. Enter ஐ அழுத்துக | |எழுதுக dot slash do1. Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:23 |
|வெளியீடு C ல் do...while program ல் கிடைத்து போன்றதே என காணலாம். | |வெளியீடு C ல் do...while program ல் கிடைத்து போன்றதே என காணலாம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:28 |
|இப்போது சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காணலாம் | |இப்போது சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காணலாம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:32 |
|நம் text editorக்கு வருவோம் | |நம் text editorக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:35 |
|இங்கே xன் மதிப்பை அதிகரிக்கவில்லை எனில். | |இங்கே xன் மதிப்பை அதிகரிக்கவில்லை எனில். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:41 |
|Saveல் சொடுக்குவோம். | |Saveல் சொடுக்குவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:42 |
|நடப்பதைக் காண்போம் | |நடப்பதைக் காண்போம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:44 |
|terminalக்கு வருவோம். | |terminalக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:45 |
|promptஐ துடைப்போம் | |promptஐ துடைப்போம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:47 |
|programஐ இயக்குவோம். | |programஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:50 |
|மேல் அம்புக்குறியை இருமுறை அழுத்தவும். | |மேல் அம்புக்குறியை இருமுறை அழுத்தவும். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:54 |
|மீண்டும் மேல்அம்புக்குறியை அழுத்தவும். | |மீண்டும் மேல்அம்புக்குறியை அழுத்தவும். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:57 |
|வெளியீடு காட்டப்படுகிறது. | |வெளியீடு காட்டப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:59 |
|சில 0களை காண்கிறோம், ஏனெனில் loop ல் முடிவுறும் condition இல்லை. | |சில 0களை காண்கிறோம், ஏனெனில் loop ல் முடிவுறும் condition இல்லை. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:07 |
| இது infinite loop எனப்படும் | | இது infinite loop எனப்படும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:10 |
|கணினி செயற்படாமல் போவதற்கு Infinite loop காரணமாகலாம். | |கணினி செயற்படாமல் போவதற்கு Infinite loop காரணமாகலாம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:14 |
|அதனால் program... அனைத்து processகளின் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதை முடிக்கமுடியும். | |அதனால் program... அனைத்து processகளின் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதை முடிக்கமுடியும். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:21 |
|நம் program க்கு திரும்பி வந்து பிழையை சரிசெய்யலாம். | |நம் program க்கு திரும்பி வந்து பிழையை சரிசெய்யலாம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:25 |
|எழுதுக x++ பின் ஒரு semicolon. | |எழுதுக x++ பின் ஒரு semicolon. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:28 |
|Saveல் சொடுக்குவோம். மீண்டும் இயக்குவோம். | |Saveல் சொடுக்குவோம். மீண்டும் இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:31 |
|terminalக்கு வருவோம். | |terminalக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:33 |
|மேல் அம்புக்குறியை அழுத்துக | |மேல் அம்புக்குறியை அழுத்துக | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:38 |
|ஆம் இது வேலைசெய்கிறது | |ஆம் இது வேலைசெய்கிறது | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:40 |
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:43 |
|நம் slideகளுக்கு வருவோம். | |நம் slideகளுக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:45 |
|சுருங்கசொல்ல | |சுருங்கசொல்ல | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:47 |
|இந்த tutorial லில் நாம் கற்றது, | |இந்த tutorial லில் நாம் கற்றது, | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:50 |
|while loop | |while loop | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:51 |
|உதாரணமாக. while( x is less than or equal to 10) | |உதாரணமாக. while( x is less than or equal to 10) | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:54 |
|do….while loop | |do….while loop | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:56 |
|உதாரணமாக. do statement block மற்றும் | |உதாரணமாக. do statement block மற்றும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:59 |
|முடிவில் while condition | |முடிவில் while condition | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:01 |
|பயிற்சியாக | |பயிற்சியாக | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:03 |
| for loops ஐ பயன்படுத்தி பின்வருவதை அச்சடிக்க program எழுதுக | | for loops ஐ பயன்படுத்தி பின்வருவதை அச்சடிக்க program எழுதுக | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:07 |
|0 முதல் 9 வரை | |0 முதல் 9 வரை | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:10 |
| for loopக்கான syntax | | for loopக்கான syntax | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:12 |
|for( variable initialization; variable condition;பின் variable increment or decrement) | |for( variable initialization; variable condition;பின் variable increment or decrement) | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:20 |
|இங்கே loopன் உள்ளடக்கம் இருக்கும் | |இங்கே loopன் உள்ளடக்கம் இருக்கும் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:24 |
|இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | |இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:27 |
|இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது | |இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:30 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:33 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:42 |
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:47 |
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:58 |
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:02 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
Revision as of 11:45, 20 June 2014
Time | Narration
| |
00:01 | C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு | |
00:06 | இந்த tutorial லில் நாம் கற்கபோவது, | |
00:09 | for loop, | |
00:10 | while loop மற்றும் | |
00:12 | do…while loop. | |
00:13 | இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம். | |
00:17 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம். | |
00:21 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது | |
00:24 | Ubuntu இயங்குதளம் version 11.04 | |
00:28 | Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1.
| |
00:34 | loopsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | |
00:38 | வழிமுறைகளின் ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் இயக்க Loops பயன்படுகிறது. | |
00:44 | நோக்கத்தைப் பொருத்து அவை 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: | |
00:48 | while loop
| |
00:49 | do…..while loop மற்றும் | |
00:51 | for loop | |
00:52 | முதலில் while loop உடன் ஆரம்பிக்கலாம். | |
00:56 | ஒரு while loop... condition ஐ ஆரம்பத்தில் சோதிக்கிறது | |
01:00 | அதன் அமைப்பு | |
01:01 | while bracketகளினுள் condition | |
01:03 | bracketகளினுள் statement block | |
01:07 | இப்போது do….while loopக்கு செல்வோம் | |
01:09 | ஒரு do..while loop... condition மதிப்பிடப்படுவதற்கு முன் ஒருமுறையாவது இயக்கப்படுகிறது. | |
01:15 | அதன் அமைப்பு | |
01:17 | do bracketகளினுள் statement block
| |
01:20 | bracketக்கு பின் while bracketகளினுள் condition | |
01:23 | condition கடைசியில் சோதிக்கப்படுவதைக் காணலாம். | |
01:27 | இப்போது while loop மற்றும் do...while loopக்கு உதாரணத்தைக் காணலாம் | |
01:32 | code ஐ editorல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன். | |
01:35 | அதை திறக்கிறேன். | |
01:37 | நம் file பெயர் while.c என்பதைக் கவனிக்க. | |
01:41 | இப்போது while loopஐ பயன்படுத்தி முதல் 10 எண்களின் கூடுதலைக் கணக்கிட கற்கப்போகிறோம். | |
01:47 | இப்போது code ஐ விவரிக்கிறேன். | |
01:49 | இது header file. | |
01:51 | main functionனினுள் இரு integer variableகள் x மற்றும் y ஐ declare செய்து 0க்கு initialize செய்துள்ளோம்.
| |
01:59 | இது நம் while loop. | |
02:02 | while loopன் condition... x is less than or equal to 10.
| |
02:06 | இங்கே x ன் மதிப்பு yன் மதிப்புக்கு சேர்க்கப்படுகிறது.
| |
02:10 | கூடுதலுக்குப் பின் பெறப்பட்ட மதிப்பு y ல் சேமிக்கப்படுகிறது. | |
02:15 | பின் yன் மதிப்பை அச்சடிக்கிறோம் | |
02:18 | இங்கு x அதிகரிக்கப்படுகிறது. | |
02:20 | அதாவது variable x ஒன்றால் அதிகரிக்கப்படுகிறது. | |
02:25 | இது நம் return statement. | |
02:27 | இப்போது programஐ இயக்கலாம். | |
02:30 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம். | |
02:39 | எழுதுக gcc space while dot c space hyphen o space while | |
02:45 | Enter ஐ அழுத்துக
| |
02:47 | எழுதுக ./while. Enter ஐ அழுத்துக
| |
02:52 | வெளியீடு காட்டப்படுகிறது. | |
02:54 | இப்போது while loopன் வேலையைப் பார்ப்போம். | |
02:57 | windowஐ மறுஅளவாக்குகிறேன். | |
03:00 | இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0
| |
03:04 | இது நம் while condition. | |
03:06 | இங்கே x 10 க்கு சமமானதா அல்லது குறைவானதா என சோதிக்கிறோம். அதாவது x ன் மதிப்பு 0 முதல் 10 வரை இருக்கும் | |
03:15 | பின் சேர்க்கிறோம் y plus x அதாவது 0 plus 0 பெறுவது 0. | |
03:22 | yன் மதிப்பை அச்சடிக்கிறோம், இங்கே நாம் பெறுவது 0. | |
03:27 | பின் x அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1 ஆகும் | |
03:33 | பின் condition ஐ மீண்டும் சோதிப்போம், 1 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம், | |
03:44 | y அதாவது 0 plus x அது 1. 0 plus 1... 1 ஆகும். | |
03:50 | மதிப்பு 1 என அச்சடிக்கிறோம். | |
03:53 | மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது. | |
03:55 | இப்போது x ன் மதிப்பு 2. | |
04:01 | மீண்டும் condition ஐ சோதிக்கிறோம். 2 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,அதாவது 1 plus 2 அது 3ஐ தரும். | |
04:11 | மதிப்பை 3 என அச்சடிப்போம். | |
04:13 | இதேபோல அது x 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை போகும் | |
04:20 | இப்போது, இதே program ஐ do….while loop பயன்படுத்திக் காண்போம் | |
04:24 | இங்கே நம் program | |
04:26 | நம் file பெயர் do hypen while.c என்பதை கவனிக்க | |
04:31 | இந்த பகுதி ஏற்கனவே முன் programல் விவரிக்கப்பட்டது. | |
04:35 | எனவே do...while loopக்கு செல்வோம் | |
04:38 | இங்கே முதலில் loop ன் உள்ளடக்கம் இயக்கப்படும் பின் condition சோதிக்கப்படுகிறது. | |
04:44 | xன் மதிப்பு y ன் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது பின் அந்த கூடுதல் y ல் சேமிக்கப்படுகிறது. | |
04:52 | logic... while program ல் உள்ளது போலவே | |
04:55 | இப்போது programஐ இயக்குவோம் | |
04:58 | terminalக்கு வருவோம் | |
05:00 | எழுதுக gcc space do hypen while dot c space hyphen o space do. Enter ஐ அழுத்துக | |
05:08 | எழுதுக dot slash do. Enter ஐ அழுத்துக | |
05:12 | வெளியீடு நம் while programக்கு கிடைத்ததுபோலவே உள்ளதை கவனிக்கவும் | |
05:16 | இப்போது do...while loopன் வேலையைக் காணலாம். | |
05:20 | window ஐ மறுஅளவாக்கலாம் | |
05:22 | இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0 | |
05:25 | அதன் மதிப்புகளை சேர்த்து நாம் பெறுவது 0 | |
05:29 | இப்போது y ன் மதிப்பு 0. | |
05:31 | மதிப்பு 0 என அச்சடிப்போம் | |
05:33 | பின் x 1 ஆல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1, பின் condition சோதிக்கப்படும். | |
05:42 | loopன் உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி முதலில் இயக்கப்படுவதைக் காணலாம். | |
05:45 | எவ்வாறாயினும் condition பொய்யெனில் பின்னரும் மதிப்பு 0 என்றே பெறுவோம். | |
05:52 | இப்போது, 1 ஆனது 10க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிப்போம்
| |
05:56 | condition உண்மை மீண்டும் மதிப்புகளை சேர்ப்போம். | |
06:00 | இப்போது 0 plus 1. | |
06:02 | பின் y ன் மதிப்பை 1 என அச்சடிப்போம் | |
06:05 | மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது. | |
06:08 | இப்போது x ன் மதிப்பு 2. | |
06:11 | 2... 10க்கு குறைவானதா சமமானதா என சோதிக்கிறோம் | |
06:15 | இங்கு மீண்டும் வருவோம் | |
06:17 | பின் மதிப்புகளை சேர்ப்போம் 1 plus 2... 3 | |
06:20 | y ன் மதிப்பை 3 என அச்சடிப்போம் | |
06:23 | இதுபோலவே x ன் மதிப்பு 10க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வரை conditionகள் சோதிக்கப்படும் | |
06:30 | இது நம் return statement. | |
06:33 | இங்கே while condition... semicolon உடன் முடிவதைக் கவனிக்கவும் | |
06:38 | while loop ல் condition... semicolon உடன் முடியாது. | |
06:43 | இப்போது இந்த programகளை C++ ல் இயக்குவதைக் காணலாம் | |
06:48 | இது C++ல் நம் while program. | |
06:52 | logic மற்றும் செயல்படுத்துதல் நம் C program போன்றதே | |
06:56 | சில மாறுதல்கள் உள்ளன. stdio.h இடத்தில் iostream header file
| |
07:04 | இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். using namespace std. இங்கே printf function இடத்தில் cout function ஐ பயன்படுத்தியுள்ளோம் | |
07:16 | while loop ன் அமைப்பு நம் C program போன்றதே. | |
07:21 | program ஐ இயக்குவோம் | |
07:23 | terminal க்கு வருவோம் | |
07:25 | prompt ஐ துடைப்போம்
| |
07:28 | இயக்க எழுதுக g++ space while dot cpp space hyphen o space while1. Enter ஐ அழுத்துக | |
07:38 | எழுதுக dot slash while1. Enter ஐ அழுத்துக | |
07:43 | நம் வெளியீடு C ல் while program போன்றதே என காணலாம். | |
07:48 | C++ ல் do... while program ஐ காண்போம் | |
07:52 | Text editor க்கு வருவோம் | |
07:54 | இங்கும் அதேபோல சில மாறுதல்கள் உள்ளன. header file, using statement மற்றும் cout function | |
08:03 | மீதி இருப்பது அதேபோலவே | |
08:06 | programஐ இயக்குவோம். | |
08:08 | terminalக்கு வருவோம் | |
08:10 | எழுதுக g++ space do hyphen while dot cpp space hyphen o space do1. Enter ஐ அழுத்துக | |
08:19 | எழுதுக dot slash do1. Enter ஐ அழுத்துக | |
08:23 | வெளியீடு C ல் do...while program ல் கிடைத்து போன்றதே என காணலாம். | |
08:28 | இப்போது சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காணலாம் | |
08:32 | நம் text editorக்கு வருவோம் | |
08:35 | இங்கே xன் மதிப்பை அதிகரிக்கவில்லை எனில். | |
08:41 | Saveல் சொடுக்குவோம். | |
08:42 | நடப்பதைக் காண்போம் | |
08:44 | terminalக்கு வருவோம். | |
08:45 | promptஐ துடைப்போம் | |
08:47 | programஐ இயக்குவோம். | |
08:50 | மேல் அம்புக்குறியை இருமுறை அழுத்தவும். | |
08:54 | மீண்டும் மேல்அம்புக்குறியை அழுத்தவும். | |
08:57 | வெளியீடு காட்டப்படுகிறது. | |
08:59 | சில 0களை காண்கிறோம், ஏனெனில் loop ல் முடிவுறும் condition இல்லை. | |
09:07 | இது infinite loop எனப்படும்
| |
09:10 | கணினி செயற்படாமல் போவதற்கு Infinite loop காரணமாகலாம். | |
09:14 | அதனால் program... அனைத்து processகளின் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதை முடிக்கமுடியும். | |
09:21 | நம் program க்கு திரும்பி வந்து பிழையை சரிசெய்யலாம். | |
09:25 | எழுதுக x++ பின் ஒரு semicolon. | |
09:28 | Saveல் சொடுக்குவோம். மீண்டும் இயக்குவோம். | |
09:31 | terminalக்கு வருவோம். | |
09:33 | மேல் அம்புக்குறியை அழுத்துக | |
09:38 | ஆம் இது வேலைசெய்கிறது | |
09:40 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |
09:43 | நம் slideகளுக்கு வருவோம். | |
09:45 | சுருங்கசொல்ல
| |
09:47 | இந்த tutorial லில் நாம் கற்றது, | |
09:50 | while loop | |
09:51 | உதாரணமாக. while( x is less than or equal to 10) | |
09:54 | do….while loop | |
09:56 | உதாரணமாக. do statement block மற்றும்
| |
09:59 | முடிவில் while condition | |
10:01 | பயிற்சியாக | |
10:03 | for loops ஐ பயன்படுத்தி பின்வருவதை அச்சடிக்க program எழுதுக | |
10:07 | 0 முதல் 9 வரை | |
10:10 | for loopக்கான syntax | |
10:12 | for( variable initialization; variable condition;பின் variable increment or decrement) | |
10:20 | இங்கே loopன் உள்ளடக்கம் இருக்கும் | |
10:24 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | |
10:27 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது | |
10:30 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |
10:33 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |
10:42 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |
10:47 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
10:58 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |
11:02 | தமிழாக்கம் பிரியா. நன்றி |