Difference between revisions of "C-and-C++/C2/Increment-And-Decrement-Operators/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
| '''C மற்றும் C++ ல் Increment மற்றும் Decrement Operators''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு . | | '''C மற்றும் C++ ல் Increment மற்றும் Decrement Operators''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு . | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:08 |
| இந்த tutorial-லில் நாம் கற்க போவது: | | இந்த tutorial-லில் நாம் கற்க போவது: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:10 |
| Increment மற்றும் decrement operators | | Increment மற்றும் decrement operators | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:12 |
| ++ உதாரணமாக. a++ இது postfix increment operator. | | ++ உதாரணமாக. a++ இது postfix increment operator. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:18 |
| ++a இது prefix increment operator. | | ++a இது prefix increment operator. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:22 |
| - - உதாரணமாக. a- - இது postfix decrement operator. | | - - உதாரணமாக. a- - இது postfix decrement operator. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:27 |
| - -a இது prefix decrement operator. | | - -a இது prefix decrement operator. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:31 |
| Type casting பற்றியும் அறியலாம். | | Type casting பற்றியும் அறியலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:35 |
| இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu''' version 11.10, | | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu''' version 11.10, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:40 |
| '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' version 4.6.1 | | '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' version 4.6.1 | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:48 |
| '''++''' operator... operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ அதிகரிக்கிறது. | | '''++''' operator... operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ அதிகரிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:54 |
|'''a++''' மற்றும் '''++a''' என்பது '''a = a + 1''' க்கு சமம். | |'''a++''' மற்றும் '''++a''' என்பது '''a = a + 1''' க்கு சமம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:00 |
| '''--''' operator operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ குறைக்கிறது | | '''--''' operator operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ குறைக்கிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:06 |
|'''a--''' மற்றும் '''--a''' என்பது '''a = a - 1'''க்கு சமம். | |'''a--''' மற்றும் '''--a''' என்பது '''a = a - 1'''க்கு சமம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:13 |
| ஒரு C program-ன் உதவியுடன் increment மற்றும் decrement operatorகளின் பயன்பாட்டை விளக்குகிறேன் | | ஒரு C program-ன் உதவியுடன் increment மற்றும் decrement operatorகளின் பயன்பாட்டை விளக்குகிறேன் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:19 |
|ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். code ஐ விளக்குகிறேன் | |ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். code ஐ விளக்குகிறேன் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:25 |
| '''C''' ல் increment மற்றும் decrement operators க்கான code ஐ வைத்துள்ளோம் | | '''C''' ல் increment மற்றும் decrement operators க்கான code ஐ வைத்துள்ளோம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:30 |
| மதிப்பு '''1''' ஐ கொண்ட integer variable ''a'' ஐ எடுத்துள்ளேன். | | மதிப்பு '''1''' ஐ கொண்ட integer variable ''a'' ஐ எடுத்துள்ளேன். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:35 |
|இவ்வழியில் '''a''' மதிப்பில் மாற்றங்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். | |இவ்வழியில் '''a''' மதிப்பில் மாற்றங்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:39 |
|எனவே operatorகளின் வேலையைப் புரிந்துக் கொள்ள இது ஏதுவாக இருக்கும். | |எனவே operatorகளின் வேலையைப் புரிந்துக் கொள்ள இது ஏதுவாக இருக்கும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:47 |
| '''postfix''' increment operator எவ்வாறு வேலைசெய்கிறது என பார்க்கலாம். | | '''postfix''' increment operator எவ்வாறு வேலைசெய்கிறது என பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:51 |
|இந்த printf statement-ன் வெளியீடு 1. | |இந்த printf statement-ன் வெளியீடு 1. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:55 |
| மதிப்பு மாறாது. | | மதிப்பு மாறாது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:57 |
|ஏனெனில் Operand மதிப்பிடப்பட்டப் பிறகே postfix operation நடக்கிறது. | |ஏனெனில் Operand மதிப்பிடப்பட்டப் பிறகே postfix operation நடக்கிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:04 |
| '''a++'''மீது ஒரு செயல் நடத்தப்படுகிறது எனில் அது a ன் நடப்பு மதிப்பில் செயல்படுத்தப்படும். | | '''a++'''மீது ஒரு செயல் நடத்தப்படுகிறது எனில் அது a ன் நடப்பு மதிப்பில் செயல்படுத்தப்படும். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:10 |
|அதன் பின் '''a''' ன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது. | |அதன் பின் '''a''' ன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:17 |
| இப்போது ''' a '''ன் மதிப்பை இங்கு காண்கிறோம் எனில், இது 1 ஆல் அதிகரிக்கப்பட்டது. | | இப்போது ''' a '''ன் மதிப்பை இங்கு காண்கிறோம் எனில், இது 1 ஆல் அதிகரிக்கப்பட்டது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:27 |
| மாற்றங்களைப் பிரதிபலிக்க, மீண்டும் a க்கு 1 ஐ initialize செய்கிறோம். | | மாற்றங்களைப் பிரதிபலிக்க, மீண்டும் a க்கு 1 ஐ initialize செய்கிறோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:35 |
| இப்போது prefix increment operatorகளுக்கு வருவோம் | | இப்போது prefix increment operatorகளுக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:38 |
| இந்த printf statement திரையில் 2 ஐ அச்சடிக்கிறது. | | இந்த printf statement திரையில் 2 ஐ அச்சடிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:42 |
| ஏனெனில் prefix operation... operand மதிப்பிடப்படுவதற்கு முன் நடைபெறுகிறது. | | ஏனெனில் prefix operation... operand மதிப்பிடப்படுவதற்கு முன் நடைபெறுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:49 |
| எனவே a ன் மதிப்பு முதலில் 1 ஆல் அதிகரிக்கப்பட்டு பின் அது அச்சடிக்கப்படுகிறது. | | எனவே a ன் மதிப்பு முதலில் 1 ஆல் அதிகரிக்கப்பட்டு பின் அது அச்சடிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:58 |
| மேலும் மாற்றங்கள் இல்லை என்பதைக் காண மீண்டும் a ன் மதிப்பை அச்சடிப்போம். | | மேலும் மாற்றங்கள் இல்லை என்பதைக் காண மீண்டும் a ன் மதிப்பை அச்சடிப்போம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:03 |
| இந்த code ஐ இயக்கி சோதிப்போம். | | இந்த code ஐ இயக்கி சோதிப்போம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:07 |
| பின்வரும் வரிகளை comment செய்கிறேன். எழுதவும் /*, */ | | பின்வரும் வரிகளை comment செய்கிறேன். எழுதவும் /*, */ | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:19 |
| '''Save''' ல் சொடுக்கவும். | | '''Save''' ல் சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:22 |
| என் file ஐ '''incrdecr.c''' என சேமித்துள்ளேன். | | என் file ஐ '''incrdecr.c''' என சேமித்துள்ளேன். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:29 |
| '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும். | | '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:35 |
| compile செய்ய பின்வருவதை terminal ல் எழுதுக '''gcc space incrdecr dot c space hyphen o space incr'''. enterஐ அழுத்துக. | | compile செய்ய பின்வருவதை terminal ல் எழுதுக '''gcc space incrdecr dot c space hyphen o space incr'''. enterஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:51 |
| code ஐ இயக்க எழுதுக ''./incr''. enter ஐ அழுத்துக. | | code ஐ இயக்க எழுதுக ''./incr''. enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:59 |
| வெளியீடு திரையில் காட்டப்படுகிறது, | | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது, | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:01 |
| a++ ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு | | a++ ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:06 |
| ++a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு. | | ++a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:09 |
| முன்னர் நாம் சொன்னதுபோலவே முடிவைக் காணலாம். | | முன்னர் நாம் சொன்னதுபோலவே முடிவைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:13 |
| இப்போது மீதி programக்கு வருவோம். | | இப்போது மீதி programக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:16 |
| இப்போது postfix மற்றும் prefix decrement operatorகளை விளக்குகிறேன். | | இப்போது postfix மற்றும் prefix decrement operatorகளை விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:21 |
| multiline commentகளை இங்கிருந்தும்...... இங்கிருந்தும் நீக்குக . | | multiline commentகளை இங்கிருந்தும்...... இங்கிருந்தும் நீக்குக . | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:29 |
| மீண்டும் மதிப்பு ''1'' ஐ ''a''க்கு assign செய்யலாம். | | மீண்டும் மதிப்பு ''1'' ஐ ''a''க்கு assign செய்யலாம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:35 |
| இந்த '''printf''' statement... 1 ன் மதிப்பை முன் விவரித்ததுபோல வெளியிடுகிறது. | | இந்த '''printf''' statement... 1 ன் மதிப்பை முன் விவரித்ததுபோல வெளியிடுகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:40 |
| இது ஒரு postfix expression ஆக இருப்பதால் a-- மதிப்பிடப்பட்ட பிறகு a ன் மதிப்பு குறைக்கப்படும் | | இது ஒரு postfix expression ஆக இருப்பதால் a-- மதிப்பிடப்பட்ட பிறகு a ன் மதிப்பு குறைக்கப்படும் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:47 |
| அடுத்த statement... a ன் மதிப்பு 0 என அச்சடிக்கிறது. | | அடுத்த statement... a ன் மதிப்பு 0 என அச்சடிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:51 |
| இப்போது a ன் மதிப்பு 1 குறைக்கப்பட்டுள்ளது. | | இப்போது a ன் மதிப்பு 1 குறைக்கப்பட்டுள்ளது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:54 |
| இப்போது prefix decrement operator. | | இப்போது prefix decrement operator. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:58 |
| இது ஒரு prefix operationஆக இருப்பதால் இந்த printf statement ன் வெளியீடு 0. | | இது ஒரு prefix operationஆக இருப்பதால் இந்த printf statement ன் வெளியீடு 0. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:05 |
| operand மதிப்பிடப்படுவதற்கு முன் prefix operation நடக்கிறது. | | operand மதிப்பிடப்படுவதற்கு முன் prefix operation நடக்கிறது. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:09 |
| இந்த printf statementன் வெளியீடு 0. | | இந்த printf statementன் வெளியீடு 0. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:11 |
| a ன் மதிப்புக்கு மேலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. | | a ன் மதிப்புக்கு மேலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:15 |
| return 0; என எழுதி curly bracket ஐ மூடவும் | | return 0; என எழுதி curly bracket ஐ மூடவும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:21 |
| '''Save''' ல் சொடுக்கவும் | | '''Save''' ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:24 |
| terminalக்கு வரவும். | | terminalக்கு வரவும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:27 |
| compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக; gcc space incrdecr dot c space hyphen o space incr. Enter ஐ அழுத்துக. | | compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக; gcc space incrdecr dot c space hyphen o space incr. Enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:42 |
| இயக்க எழுதுக, ./incr. Enter ஐ அழுத்துக. | | இயக்க எழுதுக, ./incr. Enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:52 |
| a-- ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு | | a-- ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:56 |
| --a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு | | --a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:59 |
| எனவே இப்போது increment மற்றும் decrement operator வேலைசெய்வதைக் காண்க. | | எனவே இப்போது increment மற்றும் decrement operator வேலைசெய்வதைக் காண்க. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:05 |
| இதே program ஐ C++ ல் எழுத வேண்டும் எனில். | | இதே program ஐ C++ ல் எழுத வேண்டும் எனில். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:07 |
| மேலுள்ள C code ல் சில மாற்றங்களை செய்யலாம். | | மேலுள்ள C code ல் சில மாற்றங்களை செய்யலாம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:10 |
| editorக்கு வருகிறேன். | | editorக்கு வருகிறேன். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:13 |
| இங்கே தேவையான code உடன் '''C++ '''file உள்ளது. | | இங்கே தேவையான code உடன் '''C++ '''file உள்ளது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:16 |
| C file header லிருந்து இந்த header மாறியிருப்பதைக் கவனிக்கவும். | | C file header லிருந்து இந்த header மாறியிருப்பதைக் கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:20 |
| '''using namespace '''statement உம் உள்ளது. | | '''using namespace '''statement உம் உள்ளது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:24 |
| C++ ல் வெளியீட்டு statement ''cout'' என்பதையும் கவனிக்க. | | C++ ல் வெளியீட்டு statement ''cout'' என்பதையும் கவனிக்க. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:28 |
| எனவே இந்த வித்தியாசங்களைத் தவிர, codeகளும் மிக ஒத்தவை. | | எனவே இந்த வித்தியாசங்களைத் தவிர, codeகளும் மிக ஒத்தவை. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:33 |
| file ஐ சேமிக்கவும். file... extension ''.cpp''உடன் சேமிக்கப்படுகிறது | | file ஐ சேமிக்கவும். file... extension ''.cpp''உடன் சேமிக்கப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:40 |
| code ஐ compile செய்வோம். | | code ஐ compile செய்வோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:42 |
| terminal ஐ திறந்து எழுதுக '''g++ space incrdecr dot cpp space hyphen o space incr'''. Enter ஐ அழுத்துக. | | terminal ஐ திறந்து எழுதுக '''g++ space incrdecr dot cpp space hyphen o space incr'''. Enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:00 |
| இயக்க எழுதுக '''./ incr'''. Enter ஐ அழுத்துக. | | இயக்க எழுதுக '''./ incr'''. Enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:07 |
| வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: | | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:10 |
| எனவே வெளியீடு C program போலவே இருப்பதைக் காண்கிறோம். | | எனவே வெளியீடு C program போலவே இருப்பதைக் காண்கிறோம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:15 |
| இப்போது typecastingன் கோட்பாட்டைக் காண்போம். | | இப்போது typecastingன் கோட்பாட்டைக் காண்போம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:17 |
| '''C ''' மற்றும் '''C++''' இரண்டிலும் இது ஒரே வழியில் செயல்படுத்தப்படுகிறது. | | '''C ''' மற்றும் '''C++''' இரண்டிலும் இது ஒரே வழியில் செயல்படுத்தப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:22 |
| ஒரு type variable ஐ மற்றொரு type ஆக செயல்பட வைக்க Typecasting பயன்படுகிறது | | ஒரு type variable ஐ மற்றொரு type ஆக செயல்பட வைக்க Typecasting பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:27 |
| parenthesisனுள் உங்களுக்கு தேவையான data type ஐ வைப்பதன் மூலம் Typecasting செய்யப்படுகிறது. | | parenthesisனுள் உங்களுக்கு தேவையான data type ஐ வைப்பதன் மூலம் Typecasting செய்யப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:33 |
| நீங்கள் cast செய்யவிரும்பும் variable க்கு முன்னால் இந்த cast வைக்கப்படுகிறது. | | நீங்கள் cast செய்யவிரும்பும் variable க்கு முன்னால் இந்த cast வைக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:38 |
| இந்த '''typecast''' ஒரே ஒரு operationக்கு மட்டுமே செல்லுபடியாகும். | | இந்த '''typecast''' ஒரே ஒரு operationக்கு மட்டுமே செல்லுபடியாகும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:42 |
| இப்போது ஒரே ஒரு operationக்கு a... float variable ஆக செயல்படும். | | இப்போது ஒரே ஒரு operationக்கு a... float variable ஆக செயல்படும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:47 |
| இங்கே நான் ஏற்கனவே உருவாக்கிய உதாரணம் உள்ளது. | | இங்கே நான் ஏற்கனவே உருவாக்கிய உதாரணம் உள்ளது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:50 |
| இப்போது code ஐ விளக்குகிறேன். | | இப்போது code ஐ விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:54 |
| முதலில் variableகள் '''a''' மற்றும் '''b'''ஐ integerஆகவும் '''c''' ஐ float ஆகவும் declare செய்கிறோம். | | முதலில் variableகள் '''a''' மற்றும் '''b'''ஐ integerஆகவும் '''c''' ஐ float ஆகவும் declare செய்கிறோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:00 |
| '''a''' மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. '''b''' மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது. | | '''a''' மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. '''b''' மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:06 |
| '''a''' மற்றும் '''b'''மீது Operationகளை செயல்படுத்துவோம். | | '''a''' மற்றும் '''b'''மீது Operationகளை செயல்படுத்துவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:10 |
| '''a''' ஐ '''b''' ஆல் வகுப்போம். வகுத்தலின் விடை '''c'''ல் சேமிக்கப்படுகிறது. | | '''a''' ஐ '''b''' ஆல் வகுப்போம். வகுத்தலின் விடை '''c'''ல் சேமிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:14 |
| 2 தசம இட துல்லியத்தைக் காட்ட '''%.2f''' ஐ பயன்படுத்தியுள்ளோம். | | 2 தசம இட துல்லியத்தைக் காட்ட '''%.2f''' ஐ பயன்படுத்தியுள்ளோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:20 |
| எதிர்பார்த்த விடை 2.50க்கு மாறாக காட்டப்படும் விடை 2.00. | | எதிர்பார்த்த விடை 2.50க்கு மாறாக காட்டப்படும் விடை 2.00. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:25 |
| operandகள் '''a''' மற்றும் '''b''' இரண்டும் integerகளாக இருப்பதால் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. | | operandகள் '''a''' மற்றும் '''b''' இரண்டும் integerகளாக இருப்பதால் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:31 |
| உண்மை வகுத்தலைச் செயல்படுத்த ஒரு operand... float க்கு type cast செய்யப்பட வேண்டும். | | உண்மை வகுத்தலைச் செயல்படுத்த ஒரு operand... float க்கு type cast செய்யப்பட வேண்டும். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:35 |
| இங்கே '''a ''' ஐ floatக்கு typecast செய்கிறோம். இப்போது '''c''' உண்மை வகுத்தலின் மதிப்பை வைத்துக்கொள்கிறது. | | இங்கே '''a ''' ஐ floatக்கு typecast செய்கிறோம். இப்போது '''c''' உண்மை வகுத்தலின் மதிப்பை வைத்துக்கொள்கிறது. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:41 |
| இப்போது உண்மை வகுத்தலின் முடிவு காட்டப்படுகிறது. விடை எதிர்பார்த்ததுபோல 2.50. | | இப்போது உண்மை வகுத்தலின் முடிவு காட்டப்படுகிறது. விடை எதிர்பார்த்ததுபோல 2.50. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:47 |
| ''' return 0;''' என எழுதி பின் curly bracket ஐ மூடவும். | | ''' return 0;''' என எழுதி பின் curly bracket ஐ மூடவும். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:51 |
| '''Save'''ல் சொடுக்கவும். '''.c''' extension உடன் file ஐ சேமிக்கவும். | | '''Save'''ல் சொடுக்கவும். '''.c''' extension உடன் file ஐ சேமிக்கவும். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:55 |
| என் file ஐ '''typecast.c''' என சேமித்துள்ளேன். | | என் file ஐ '''typecast.c''' என சேமித்துள்ளேன். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:59 |
| terminal ஐ திறக்கவும். | | terminal ஐ திறக்கவும். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:01 |
| compile செய்ய எழுதுக '''gcc space typecast dot c space hyphen o space type'''. Enter ஐ அழுத்துக. | | compile செய்ய எழுதுக '''gcc space typecast dot c space hyphen o space type'''. Enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:17 |
| இயக்க எழுதுக '''./type'''. Enter ஐ அழுத்துக. | | இயக்க எழுதுக '''./type'''. Enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:25 |
| திரையில் வெளியீடு காட்டப்படுகிறது. | | திரையில் வெளியீடு காட்டப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:27 |
| பார்க்கும் இரு மதிப்புகளில் typecastingன் விளைவைக் காணலாம். | | பார்க்கும் இரு மதிப்புகளில் typecastingன் விளைவைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:32 |
| சுருங்க சொல்ல . | | சுருங்க சொல்ல . | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:34 |
| இந்த tutorial லில் நாம் கற்றது, | | இந்த tutorial லில் நாம் கற்றது, | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:36 |
| increment மற்றும் decrement operatorகளை எவ்வாறு பயன்படுத்துவது. | | increment மற்றும் decrement operatorகளை எவ்வாறு பயன்படுத்துவது. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:40 |
|Postfix மற்றும் Prefix வடிவங்கள் பற்றியும் கற்றோம் | |Postfix மற்றும் Prefix வடிவங்கள் பற்றியும் கற்றோம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:44 |
| typecasting பற்றியும் அதை பயன்படுத்துவதையும் கற்றோம். | | typecasting பற்றியும் அதை பயன்படுத்துவதையும் கற்றோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:47 |
| பயிற்சியாக: | | பயிற்சியாக: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:49 |
| பின்வரும் expressionஐ தீர்க்க program எழுதுக, a divided by b plus c divided by d | | பின்வரும் expressionஐ தீர்க்க program எழுதுக, a divided by b plus c divided by d | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:56 |
| '''a, b, c''' மற்றும் '''d''' மதிப்புகள் உள்ளீடாக பயனரிடமிருந்து பெறப்படுகிறது. | | '''a, b, c''' மற்றும் '''d''' மதிப்புகள் உள்ளீடாக பயனரிடமிருந்து பெறப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:01 |
| உண்மை வகுத்தலை செயல்படுத்த typecasting ஐ பயன்படுத்துக. | | உண்மை வகுத்தலை செயல்படுத்த typecasting ஐ பயன்படுத்துக. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:05 |
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:10 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:17 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:24 |
|மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:33 |
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:44 |
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:55 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
|} | |} |
Revision as of 11:09, 20 June 2014
Time | Narration
|
00:01 | C மற்றும் C++ ல் Increment மற்றும் Decrement Operators குறித்த spoken tutorial க்கு நல்வரவு . |
00:08 | இந்த tutorial-லில் நாம் கற்க போவது: |
00:10 | Increment மற்றும் decrement operators |
00:12 | ++ உதாரணமாக. a++ இது postfix increment operator. |
00:18 | ++a இது prefix increment operator. |
00:22 | - - உதாரணமாக. a- - இது postfix decrement operator. |
00:27 | - -a இது prefix decrement operator. |
00:31 | Type casting பற்றியும் அறியலாம். |
00:35 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, |
00:40 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00:48 | ++ operator... operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ அதிகரிக்கிறது. |
00:54 | a++ மற்றும் ++a என்பது a = a + 1 க்கு சமம். |
01:00 | -- operator operand ல் இருக்கும் மதிப்பில் 1 ஐ குறைக்கிறது |
01:06 | a-- மற்றும் --a என்பது a = a - 1க்கு சமம். |
01:13 | ஒரு C program-ன் உதவியுடன் increment மற்றும் decrement operatorகளின் பயன்பாட்டை விளக்குகிறேன் |
01:19 | ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். code ஐ விளக்குகிறேன் |
01:25 | C ல் increment மற்றும் decrement operators க்கான code ஐ வைத்துள்ளோம் |
01:30 | மதிப்பு 1 ஐ கொண்ட integer variable a ஐ எடுத்துள்ளேன். |
01:35 | இவ்வழியில் a மதிப்பில் மாற்றங்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். |
01:39 | எனவே operatorகளின் வேலையைப் புரிந்துக் கொள்ள இது ஏதுவாக இருக்கும். |
01:47 | postfix increment operator எவ்வாறு வேலைசெய்கிறது என பார்க்கலாம். |
01:51 | இந்த printf statement-ன் வெளியீடு 1. |
01:55 | மதிப்பு மாறாது. |
01:57 | ஏனெனில் Operand மதிப்பிடப்பட்டப் பிறகே postfix operation நடக்கிறது. |
02:04 | a++மீது ஒரு செயல் நடத்தப்படுகிறது எனில் அது a ன் நடப்பு மதிப்பில் செயல்படுத்தப்படும். |
02:10 | அதன் பின் a ன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது. |
02:17 | இப்போது a ன் மதிப்பை இங்கு காண்கிறோம் எனில், இது 1 ஆல் அதிகரிக்கப்பட்டது. |
02:27 | மாற்றங்களைப் பிரதிபலிக்க, மீண்டும் a க்கு 1 ஐ initialize செய்கிறோம். |
02:35 | இப்போது prefix increment operatorகளுக்கு வருவோம் |
02:38 | இந்த printf statement திரையில் 2 ஐ அச்சடிக்கிறது. |
02:42 | ஏனெனில் prefix operation... operand மதிப்பிடப்படுவதற்கு முன் நடைபெறுகிறது. |
02:49 | எனவே a ன் மதிப்பு முதலில் 1 ஆல் அதிகரிக்கப்பட்டு பின் அது அச்சடிக்கப்படுகிறது. |
02:58 | மேலும் மாற்றங்கள் இல்லை என்பதைக் காண மீண்டும் a ன் மதிப்பை அச்சடிப்போம். |
03:03 | இந்த code ஐ இயக்கி சோதிப்போம். |
03:07 | பின்வரும் வரிகளை comment செய்கிறேன். எழுதவும் /*, */ |
03:19 | Save ல் சொடுக்கவும். |
03:22 | என் file ஐ incrdecr.c என சேமித்துள்ளேன். |
03:29 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும். |
03:35 | compile செய்ய பின்வருவதை terminal ல் எழுதுக gcc space incrdecr dot c space hyphen o space incr. enterஐ அழுத்துக. |
03:51 | code ஐ இயக்க எழுதுக ./incr. enter ஐ அழுத்துக. |
03:59 | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது, |
04:01 | a++ ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு |
04:06 | ++a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு. |
04:09 | முன்னர் நாம் சொன்னதுபோலவே முடிவைக் காணலாம்.
|
04:13 | இப்போது மீதி programக்கு வருவோம். |
04:16 | இப்போது postfix மற்றும் prefix decrement operatorகளை விளக்குகிறேன். |
04:21 | multiline commentகளை இங்கிருந்தும்...... இங்கிருந்தும் நீக்குக .
|
04:29 | மீண்டும் மதிப்பு 1 ஐ aக்கு assign செய்யலாம். |
04:35 | இந்த printf statement... 1 ன் மதிப்பை முன் விவரித்ததுபோல வெளியிடுகிறது. |
04:40 | இது ஒரு postfix expression ஆக இருப்பதால் a-- மதிப்பிடப்பட்ட பிறகு a ன் மதிப்பு குறைக்கப்படும்
|
04:47 | அடுத்த statement... a ன் மதிப்பு 0 என அச்சடிக்கிறது. |
04:51 | இப்போது a ன் மதிப்பு 1 குறைக்கப்பட்டுள்ளது. |
04:54 | இப்போது prefix decrement operator. |
04:58 | இது ஒரு prefix operationஆக இருப்பதால் இந்த printf statement ன் வெளியீடு 0. |
05:05 | operand மதிப்பிடப்படுவதற்கு முன் prefix operation நடக்கிறது. |
05:09 | இந்த printf statementன் வெளியீடு 0. |
05:11 | a ன் மதிப்புக்கு மேலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. |
05:15 | return 0; என எழுதி curly bracket ஐ மூடவும் |
05:21 | Save ல் சொடுக்கவும் |
05:24 | terminalக்கு வரவும். |
05:27 | compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக; gcc space incrdecr dot c space hyphen o space incr. Enter ஐ அழுத்துக. |
05:42 | இயக்க எழுதுக, ./incr. Enter ஐ அழுத்துக. |
05:52 | a-- ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு
|
05:56 | --a ஐ அச்சடிக்கும்போது இதுதான் வெளியீடு
|
05:59 | எனவே இப்போது increment மற்றும் decrement operator வேலைசெய்வதைக் காண்க. |
06:05 | இதே program ஐ C++ ல் எழுத வேண்டும் எனில். |
06:07 | மேலுள்ள C code ல் சில மாற்றங்களை செய்யலாம். |
06:10 | editorக்கு வருகிறேன். |
06:13 | இங்கே தேவையான code உடன் C++ file உள்ளது.
|
06:16 | C file header லிருந்து இந்த header மாறியிருப்பதைக் கவனிக்கவும். |
06:20 | using namespace statement உம் உள்ளது. |
06:24 | C++ ல் வெளியீட்டு statement cout என்பதையும் கவனிக்க. |
06:28 | எனவே இந்த வித்தியாசங்களைத் தவிர, codeகளும் மிக ஒத்தவை. |
06:33 | file ஐ சேமிக்கவும். file... extension .cppஉடன் சேமிக்கப்படுகிறது |
06:40 | code ஐ compile செய்வோம். |
06:42 | terminal ஐ திறந்து எழுதுக g++ space incrdecr dot cpp space hyphen o space incr. Enter ஐ அழுத்துக. |
07:00 | இயக்க எழுதுக ./ incr. Enter ஐ அழுத்துக. |
07:07 | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:
|
07:10 | எனவே வெளியீடு C program போலவே இருப்பதைக் காண்கிறோம். |
07:15 | இப்போது typecastingன் கோட்பாட்டைக் காண்போம். |
07:17 | C மற்றும் C++ இரண்டிலும் இது ஒரே வழியில் செயல்படுத்தப்படுகிறது. |
07:22 | ஒரு type variable ஐ மற்றொரு type ஆக செயல்பட வைக்க Typecasting பயன்படுகிறது |
07:27 | parenthesisனுள் உங்களுக்கு தேவையான data type ஐ வைப்பதன் மூலம் Typecasting செய்யப்படுகிறது. |
07:33 | நீங்கள் cast செய்யவிரும்பும் variable க்கு முன்னால் இந்த cast வைக்கப்படுகிறது. |
07:38 | இந்த typecast ஒரே ஒரு operationக்கு மட்டுமே செல்லுபடியாகும். |
07:42 | இப்போது ஒரே ஒரு operationக்கு a... float variable ஆக செயல்படும். |
07:47 | இங்கே நான் ஏற்கனவே உருவாக்கிய உதாரணம் உள்ளது. |
07:50 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
07:54 | முதலில் variableகள் a மற்றும் bஐ integerஆகவும் c ஐ float ஆகவும் declare செய்கிறோம். |
08:00 | a மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. b மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது. |
08:06 | a மற்றும் bமீது Operationகளை செயல்படுத்துவோம். |
08:10 | a ஐ b ஆல் வகுப்போம். வகுத்தலின் விடை cல் சேமிக்கப்படுகிறது. |
08:14 | 2 தசம இட துல்லியத்தைக் காட்ட %.2f ஐ பயன்படுத்தியுள்ளோம். |
08:20 | எதிர்பார்த்த விடை 2.50க்கு மாறாக காட்டப்படும் விடை 2.00. |
08:25 | operandகள் a மற்றும் b இரண்டும் integerகளாக இருப்பதால் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. |
08:31 | உண்மை வகுத்தலைச் செயல்படுத்த ஒரு operand... float க்கு type cast செய்யப்பட வேண்டும். |
08:35 | இங்கே a ஐ floatக்கு typecast செய்கிறோம். இப்போது c உண்மை வகுத்தலின் மதிப்பை வைத்துக்கொள்கிறது. |
08:41 | இப்போது உண்மை வகுத்தலின் முடிவு காட்டப்படுகிறது. விடை எதிர்பார்த்ததுபோல 2.50. |
08:47 | return 0; என எழுதி பின் curly bracket ஐ மூடவும். |
08:51 | Saveல் சொடுக்கவும். .c extension உடன் file ஐ சேமிக்கவும். |
08:55 | என் file ஐ typecast.c என சேமித்துள்ளேன். |
08:59 | terminal ஐ திறக்கவும். |
09:01 | compile செய்ய எழுதுக gcc space typecast dot c space hyphen o space type. Enter ஐ அழுத்துக. |
09:17 | இயக்க எழுதுக ./type. Enter ஐ அழுத்துக. |
09:25 | திரையில் வெளியீடு காட்டப்படுகிறது.
|
09:27 | பார்க்கும் இரு மதிப்புகளில் typecastingன் விளைவைக் காணலாம். |
09:32 | சுருங்க சொல்ல . |
09:34 | இந்த tutorial லில் நாம் கற்றது, |
09:36 | increment மற்றும் decrement operatorகளை எவ்வாறு பயன்படுத்துவது. |
09:40 | Postfix மற்றும் Prefix வடிவங்கள் பற்றியும் கற்றோம்
|
09:44 | typecasting பற்றியும் அதை பயன்படுத்துவதையும் கற்றோம். |
09:47 | பயிற்சியாக: |
09:49 | பின்வரும் expressionஐ தீர்க்க program எழுதுக, a divided by b plus c divided by d |
09:56 | a, b, c மற்றும் d மதிப்புகள் உள்ளீடாக பயனரிடமிருந்து பெறப்படுகிறது. |
10:01 | உண்மை வகுத்தலை செயல்படுத்த typecasting ஐ பயன்படுத்துக. |
10:05 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
10:10 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
10:17 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:24 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
10:33 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:44 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
10:55 | தமிழாக்கம் பிரியா. நன்றி |