Difference between revisions of "C-and-C++/C2/Functions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00.01 | ''' C மற்றும் C++ ல் Functions''' குறித்த spoken tutorial க்கு நல்…')
 
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| ''Time'''  
+
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
  
  
 
|-  
 
|-  
| 00.01  
+
| 00:01  
 
| ''' C மற்றும்  C++ ல் Functions''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
 
| ''' C மற்றும்  C++ ல் Functions''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
  
 
|-  
 
|-  
|00.06  
+
|00:06  
 
| இந்த tutorial-லில், நாம் கற்க போவது  
 
| இந்த tutorial-லில், நாம் கற்க போவது  
  
 
|-  
 
|-  
|00.09  
+
|00:09  
 
| function என்றால் என்ன  
 
| function என்றால் என்ன  
  
 
|-  
 
|-  
|00.11  
+
|00:11  
 
|  function  ன் Syntax  
 
|  function  ன் Syntax  
  
 
|-  
 
|-  
|00.13  
+
|00:13  
 
|  return statement ன் முக்கியத்துவம்  
 
|  return statement ன் முக்கியத்துவம்  
  
 
|-  
 
|-  
|00.16  
+
|00:16  
 
| இதை உதாரணங்களின் வழியே செய்யலாம்.  
 
| இதை உதாரணங்களின் வழியே செய்யலாம்.  
  
 
|-  
 
|-  
|00.18  
+
|00:18  
 
| சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்  
 
| சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்  
  
 
|-  
 
|-  
|00.22  
+
|00:22  
 
|  இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது  
 
|  இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது  
  
 
|-  
 
|-  
|00.25  
+
|00:25  
 
|  Ubuntu இயங்குதளம் version 11.10  
 
|  Ubuntu இயங்குதளம் version 11.10  
  
 
|-  
 
|-  
|00.29  
+
|00:29  
 
| '''gcc''' மற்றும்  g'''++ Compiler''' version 4.6.1  
 
| '''gcc''' மற்றும்  g'''++ Compiler''' version 4.6.1  
  
 
|-  
 
|-  
|00.35  
+
|00:35  
 
| '''function'''கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்  
 
| '''function'''கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்  
  
 
|-  
 
|-  
|00.39  
+
|00:39  
 
|'''function''' என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும்  
 
|'''function''' என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும்  
  
 
|-  
 
|-  
|00.45  
+
|00:45  
 
| ஒவ்வொரு  program உம் ஒன்று அல்லது மேற்பட்ட  '''function'''களை கொண்டிருக்கும்  
 
| ஒவ்வொரு  program உம் ஒன்று அல்லது மேற்பட்ட  '''function'''களை கொண்டிருக்கும்  
  
 
|-  
 
|-  
|00.49  
+
|00:49  
 
|இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும்  
 
|இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும்  
  
 
|-  
 
|-  
| 00.55  
+
| 00:55  
 
|function க்கான syntax ஐ பார்ப்போம்  
 
|function க்கான syntax ஐ பார்ப்போம்  
  
 
|-  
 
|-  
|00.59  
+
|00:59  
 
|  '''function''' திருப்பும் data வகையை ''ret-type''' வரையறுக்கிறது  
 
|  '''function''' திருப்பும் data வகையை ''ret-type''' வரையறுக்கிறது  
  
 
|-  
 
|-  
|01.05  
+
|01:05  
 
|fun_name'''... '''function''' ன் பெயரை வரையறுக்கிறது  
 
|fun_name'''... '''function''' ன் பெயரை வரையறுக்கிறது  
  
 
|-  
 
|-  
|01.09  
+
|01:09  
 
|'''parameters''' என்பது  '''variable''' ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல்  
 
|'''parameters''' என்பது  '''variable''' ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல்  
  
 
|-  
 
|-  
|01.14  
+
|01:14  
 
| காலி parameter list ஐயும் குறிப்பிடலாம்  
 
| காலி parameter list ஐயும் குறிப்பிடலாம்  
  
 
|-  
 
|-  
|01.18  
+
|01:18  
 
| இது arguments இல்லாத  functions எனப்படும்  
 
| இது arguments இல்லாத  functions எனப்படும்  
  
 
|-  
 
|-  
|01.21  
+
|01:21  
 
| இது arguments உள்ள functions எனப்படும்  
 
| இது arguments உள்ள functions எனப்படும்  
  
 
|-  
 
|-  
| 01.26  
+
| 01:26  
 
| void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம்  
 
| void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம்  
  
 
|-  
 
|-  
|01.29  
+
|01:29  
 
|  ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன்  
 
|  ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன்  
  
 
|-  
 
|-  
|01.32  
+
|01:32  
 
| அதை திறப்போம்  
 
| அதை திறப்போம்  
  
 
|-  
 
|-  
|01.35  
+
|01:35  
 
| நம் filename  function என்பதை கவனிக்கவும்.  
 
| நம் filename  function என்பதை கவனிக்கவும்.  
  
 
|-  
 
|-  
|01.38  
+
|01:38  
 
|file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன்.  
 
|file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன்.  
 
   
 
   
 
|-  
 
|-  
|01.43  
+
|01:43  
 
| code ஐ விளக்குகிறேன்.  
 
| code ஐ விளக்குகிறேன்.  
  
  
 
|-  
 
|-  
| 01.45  
+
| 01:45  
 
| இது நம் '''header file'''  
 
| இது நம் '''header file'''  
  
 
|-  
 
|-  
| 01.47  
+
| 01:47  
 
| எந்த function உம் பயன்படுத்தும் முன்  define செய்யப்பட வேண்டும்  
 
| எந்த function உம் பயன்படுத்தும் முன்  define செய்யப்பட வேண்டும்  
  
 
|-  
 
|-  
|01.51  
+
|01:51  
 
| இங்கே '''add''' என்ற ''' function''' ஐ define செய்துள்ளோம்  
 
| இங்கே '''add''' என்ற ''' function''' ஐ define செய்துள்ளோம்  
  
 
|-  
 
|-  
|01.54  
+
|01:54  
 
| '''add function'''க்கு '''arguments''' இல்லை என்பதை கவனிக்கவும்  
 
| '''add function'''க்கு '''arguments''' இல்லை என்பதை கவனிக்கவும்  
  
 
|-  
 
|-  
|01.58  
+
|01:58  
 
| return type... ''' void''' ஆகும்  
 
| return type... ''' void''' ஆகும்  
  
 
|-  
 
|-  
| 02.01  
+
| 02:01  
 
| இரண்டு வகை functions உள்ளன  
 
| இரண்டு வகை functions உள்ளன  
  
 
|-  
 
|-  
|02.03  
+
|02:03  
 
| User-defined அது நம் add function  
 
| User-defined அது நம் add function  
  
 
|-  
 
|-  
|02.06  
+
|02:06  
 
| Pr-defined அது printf மற்றும் main function  
 
| Pr-defined அது printf மற்றும் main function  
  
 
|-  
 
|-  
| 02.12  
+
| 02:12  
 
|  இங்கே a மற்றும் b க்கு  2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம்  
 
|  இங்கே a மற்றும் b க்கு  2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம்  
  
 
|-  
 
|-  
|  02.19  
+
|  02:19  
 
|  இங்கே ஒரு variable '''c''' ஐ declare செய்துள்ளோம்  
 
|  இங்கே ஒரு variable '''c''' ஐ declare செய்துள்ளோம்  
  
 
|-  
 
|-  
|02.21  
+
|02:21  
 
|    பின் '''a''' மற்றும் '''b''' மதிப்புகளை கூட்டுகிறோம்  
 
|    பின் '''a''' மற்றும் '''b''' மதிப்புகளை கூட்டுகிறோம்  
 
   
 
   
 
|-  
 
|-  
|02.24  
+
|02:24  
 
| '''தீர்வு  c ல் சேமிக்கப்படுகிறது'''  
 
| '''தீர்வு  c ல் சேமிக்கப்படுகிறது'''  
  
 
|-  
 
|-  
|02.27  
+
|02:27  
 
|  பின் தீர்வை அச்சிடுகிறோம்  
 
|  பின் தீர்வை அச்சிடுகிறோம்  
  
 
|-  
 
|-  
|02.29  
+
|02:29  
 
| இது நம் main function  
 
| இது நம் main function  
  
 
|-  
 
|-  
| 02.32  
+
| 02:32  
 
| இங்கே add function ஐ call செய்கிறோம்  
 
| இங்கே add function ஐ call செய்கிறோம்  
  
 
|-  
 
|-  
|02.34  
+
|02:34  
 
| இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும்  
 
| இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும்  
  
 
|-  
 
|-  
| 02.39  
+
| 02:39  
 
|  Save ஐ சொடுக்கவும்  
 
|  Save ஐ சொடுக்கவும்  
  
 
|-  
 
|-  
|02.42  
+
|02:42  
 
|  program ஐ இயக்குவோம்  
 
|  program ஐ இயக்குவோம்  
  
 
|-  
 
|-  
| 02.45  
+
| 02:45  
 
|  Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்  
 
|  Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்  
  
 
|-  
 
|-  
| 02.53  
+
| 02:53  
 
| compile செய்ய எழுதுக  
 
| compile செய்ய எழுதுக  
 
'''gcc function.c -o fun''  
 
'''gcc function.c -o fun''  
  
 
|-  
 
|-  
| 03.00  
+
| 03:00  
 
| இயக்க எழுதுக  
 
| இயக்க எழுதுக  
  
Line 201: Line 201:
  
 
|-  
 
|-  
| 03.05  
+
| 03:05  
 
| நாம் காணும் வெளியீடு '''Sum of a and b is 5'''  
 
| நாம் காணும் வெளியீடு '''Sum of a and b is 5'''  
  
 
|-  
 
|-  
|03.10  
+
|03:10  
 
|  program க்கு திரும்புவோம்  
 
|  program க்கு திரும்புவோம்  
  
 
|-  
 
|-  
|03.13  
+
|03:13  
 
| Functions...  parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும்  
 
| Functions...  parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும்  
  
 
|-  
 
|-  
|03.20  
+
|03:20  
 
| அதே உதாரணத்தை  arguments உடன் பார்க்கலாம்  
 
| அதே உதாரணத்தை  arguments உடன் பார்க்கலாம்  
  
 
|-  
 
|-  
| 03.23  
+
| 03:23  
 
| இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.   
 
| இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.   
  
 
|-  
 
|-  
| 03.27  
+
| 03:27  
 
| எழுதுக int add(int a, int b)  
 
| எழுதுக int add(int a, int b)  
  
 
|-  
 
|-  
| 03.32  
+
| 03:32  
 
| இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம்  
 
| இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம்  
  
 
|-  
 
|-  
| 03.36  
+
| 03:36  
 
| int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments  
 
| int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments  
  
 
|-  
 
|-  
| 03.41  
+
| 03:41  
 
| இதை நீக்குவோம்  
 
| இதை நீக்குவோம்  
  
 
|-  
 
|-  
| 03.42  
+
| 03:42  
 
| இங்கே a மற்றும் b ஐ initialize செய்ய தேவையில்லை  
 
| இங்கே a மற்றும் b ஐ initialize செய்ய தேவையில்லை  
  
 
|-  
 
|-  
| 03.46  
+
| 03:46  
 
|printf statement ஐ நீக்குவோம்  
 
|printf statement ஐ நீக்குவோம்  
  
 
|-  
 
|-  
| 03.49  
+
| 03:49  
 
|எழுதுக int main()  
 
|எழுதுக int main()  
  
 
|-  
 
|-  
| 03.52  
+
| 03:52  
 
| variable sumஐ இங்கே declare செய்யலாம்.  
 
| variable sumஐ இங்கே declare செய்யலாம்.  
  
 
|-  
 
|-  
| 03.54  
+
| 03:54  
 
|எழுதுக int sum;  
 
|எழுதுக int sum;  
 
   
 
   
  
 
|-  
 
|-  
| 03.57  
+
| 03:57  
 
|பின் எழுதுக sum = add(5,4);  
 
|பின் எழுதுக sum = add(5,4);  
  
  
 
|-  
 
|-  
| 04.03  
+
| 04:03  
 
|இங்கே add functionஐ call செய்கிறோம்.  
 
|இங்கே add functionஐ call செய்கிறோம்.  
  
 
|-  
 
|-  
| 04.05  
+
| 04:05  
 
| 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம்.  
 
| 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம்.  
  
 
|-  
 
|-  
| 04.10  
+
| 04:10  
 
|5  a ல் சேமிக்கப்படும். 4  b ல் சேமிக்கப்படும்.  
 
|5  a ல் சேமிக்கப்படும். 4  b ல் சேமிக்கப்படும்.  
  
 
|-  
 
|-  
| 04.14  
+
| 04:14  
 
|பின்  கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும்.  
 
|பின்  கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும்.  
  
 
|-  
 
|-  
| 04.18  
+
| 04:18  
 
|இப்போது தீர்வை அச்சடிப்போம்.  
 
|இப்போது தீர்வை அச்சடிப்போம்.  
  
 
|-  
 
|-  
| 04.20  
+
| 04:20  
 
|அதற்கு இங்கே எழுதுக  
 
|அதற்கு இங்கே எழுதுக  
  
 
|-  
 
|-  
| 04.21  
+
| 04:21  
 
|printf(“Sum is %d\n”,sum);  
 
|printf(“Sum is %d\n”,sum);  
  
 
|-  
 
|-  
| 04.27  
+
| 04:27  
 
|மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக.  
 
|மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக.  
  
 
|-  
 
|-  
| 04.32  
+
| 04:32  
 
|எழுதுக return 0;  
 
|எழுதுக return 0;  
  
 
|-  
 
|-  
| 04.36  
+
| 04:36  
 
|ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும்.   
 
|ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும்.   
  
  
 
|-  
 
|-  
| 04.41  
+
| 04:41  
 
|Save ல் சொடுக்குக  
 
|Save ல் சொடுக்குக  
  
 
|-  
 
|-  
| 04.43  
+
| 04:43  
 
| program ஐ இயக்கலாம்.  
 
| program ஐ இயக்கலாம்.  
  
 
|-  
 
|-  
| 04.45  
+
| 04:45  
 
|நம் terminalக்கு வருவோம்.  
 
|நம் terminalக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 04.48  
+
| 04:48  
 
|முன்புபோல program ஐ compile செய்வோம்.  
 
|முன்புபோல program ஐ compile செய்வோம்.  
  
 
|-  
 
|-  
| 04.50  
+
| 04:50  
 
|இயக்குவோம்.  
 
|இயக்குவோம்.  
  
 
|-  
 
|-  
| 04.52  
+
| 04:52  
 
| Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது  
 
| Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது  
  
 
|-  
 
|-  
| 04.57  
+
| 04:57  
 
|இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்.  
 
|இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்.  
  
 
|-  
 
|-  
| 05.02  
+
| 05:02  
 
|நம் programக்கு வருவோம்.  
 
|நம் programக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 05.04  
+
| 05:04  
 
|இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.  
 
|இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.  
  
  
 
|-  
 
|-  
| 05.07  
+
| 05:07  
 
|முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.  
 
|முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.  
  
 
|-  
 
|-  
| 05.12  
+
| 05:12  
 
|இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும்.  
 
|இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும்.  
  
 
|-  
 
|-  
| 05.18  
+
| 05:18  
 
| Saveல் சொடுக்குக.  
 
| Saveல் சொடுக்குக.  
  
 
|-  
 
|-  
| 05.19  
+
| 05:19  
 
|முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம்  
 
|முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம்  
  
  
 
|-  
 
|-  
| 05.24  
+
| 05:24  
 
|இங்கே using statement ஐ சேர்ப்போம்.  
 
|இங்கே using statement ஐ சேர்ப்போம்.  
  
 
|-  
 
|-  
| 05.28  
+
| 05:28  
 
| function declaration  C++லும் அதேதான்.  
 
| function declaration  C++லும் அதேதான்.  
  
 
|-  
 
|-  
| 05.32  
+
| 05:32  
 
|எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை.  
 
|எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை.  
  
 
|-  
 
|-  
| 05.37  
+
| 05:37  
 
|C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ  cout statement ஆக மாற்றுவோம்.  
 
|C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ  cout statement ஆக மாற்றுவோம்.  
  
 
|-  
 
|-  
| 05.48  
+
| 05:48  
 
| இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை.  
 
| இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை.  
  
  
 
|-  
 
|-  
| 05.52  
+
| 05:52  
 
|comma ஐ நீக்குக.  
 
|comma ஐ நீக்குக.  
  
 
|-  
 
|-  
| 05.54  
+
| 05:54  
 
|இப்போது , இரு opening angle brackets ஐ இடவும்  
 
|இப்போது , இரு opening angle brackets ஐ இடவும்  
  
 
|-  
 
|-  
| 05.58  
+
| 05:58  
 
|sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும்.  
 
|sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும்.  
  
 
|-  
 
|-  
| 06.03  
+
| 06:03  
 
|இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக.  
 
|இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக.  
  
 
|-  
 
|-  
| 06.07  
+
| 06:07  
 
| closing bracketஐ நீக்குக.  
 
| closing bracketஐ நீக்குக.  
  
 
|-  
 
|-  
| 06.09  
+
| 06:09  
 
|Save ல் சொடுக்குக.  
 
|Save ல் சொடுக்குக.  
  
 
|-  
 
|-  
| 06.11  
+
| 06:11  
 
| program ஐ  compile செய்வோம்.  
 
| program ஐ  compile செய்வோம்.  
  
 
|-  
 
|-  
| 06.14  
+
| 06:14  
 
| terminalக்கு திரும்புவோம்.  
 
| terminalக்கு திரும்புவோம்.  
  
 
|-  
 
|-  
| 06.16  
+
| 06:16  
 
|எழுதுக g++ function dot cpp hyphen o fun1  
 
|எழுதுக g++ function dot cpp hyphen o fun1  
  
  
 
|-  
 
|-  
| 06.23  
+
| 06:23  
 
|இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை.  
 
|இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை.  
  
  
 
|-  
 
|-  
| 06.31  
+
| 06:31  
 
|Enter ஐ அழுத்துக.  
 
|Enter ஐ அழுத்துக.  
  
 
|-  
 
|-  
| 06.34  
+
| 06:34  
 
|எழுதுக ./fun1  
 
|எழுதுக ./fun1  
  
  
 
|-  
 
|-  
| 06.38  
+
| 06:38  
 
|Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது  
 
|Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது  
  
 
|-  
 
|-  
| 06.42  
+
| 06:42  
 
|இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம்.  
 
|இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 06.47  
+
| 06:47  
 
|4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில்.  
 
|4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில்.  
  
 
|-  
 
|-  
| 06.51  
+
| 06:51  
 
|மீதி  code அவ்வாறே இருக்கட்டும்.  
 
|மீதி  code அவ்வாறே இருக்கட்டும்.  
  
 
|-  
 
|-  
| 06.55  
+
| 06:55  
 
|Save ல் சொடுக்குக.  
 
|Save ல் சொடுக்குக.  
 
|-  
 
|-  
| 06.58  
+
| 06:58  
 
|program ஐ compile செய்வோம்.  
 
|program ஐ compile செய்வோம்.  
  
 
|-  
 
|-  
| 07.02  
+
| 07:02  
 
|வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம்.  
 
|வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 07.06  
+
| 07:06  
 
|x was not declared in this scope.  
 
|x was not declared in this scope.  
  
 
|-  
 
|-  
| 07.09  
+
| 07:09  
 
|ஏனெனில்  x ஒரு character variable.  
 
|ஏனெனில்  x ஒரு character variable.  
  
 
|-  
 
|-  
| 07.13  
+
| 07:13  
 
|இது எங்கும்  declare செய்யப்படவில்லை.  
 
|இது எங்கும்  declare செய்யப்படவில்லை.  
  
 
|-  
 
|-  
| 07.15  
+
| 07:15  
 
|நம்  add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது.  
 
|நம்  add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது.  
  
 
|-  
 
|-  
| 07.21  
+
| 07:21  
 
|எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை.  
 
|எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை.  
  
 
|-  
 
|-  
| 07.25  
+
| 07:25  
 
|இப்போது நம் programக்கு வருவோம்.  
 
|இப்போது நம் programக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 07.27  
+
| 07:27  
 
|பிழையை சரிசெய்வோம்.  
 
|பிழையை சரிசெய்வோம்.  
  
 
|-  
 
|-  
| 07.30  
+
| 07:30  
 
|வரி 10 ல் 4 ஐ இடுவோம்.  
 
|வரி 10 ல் 4 ஐ இடுவோம்.  
  
 
|-  
 
|-  
| 07.32  
+
| 07:32  
 
|Save ல் சொடுக்குக.  
 
|Save ல் சொடுக்குக.  
  
 
|-  
 
|-  
| 07.35  
+
| 07:35  
 
|மீண்டும் இயக்கலாம்.  
 
|மீண்டும் இயக்கலாம்.  
  
 
|-  
 
|-  
| 07.37  
+
| 07:37  
 
|promptஐ துடைப்போம்.  
 
|promptஐ துடைப்போம்.  
  
 
|-  
 
|-  
| 07.40  
+
| 07:40  
 
|முன்புபோல program ஐ Compile செய்வோம்.  
 
|முன்புபோல program ஐ Compile செய்வோம்.  
  
 
|-  
 
|-  
| 07.42  
+
| 07:42  
 
|ஆம் இது வேலைசெய்கிறது.  
 
|ஆம் இது வேலைசெய்கிறது.  
  
 
|-  
 
|-  
| 07.45  
+
| 07:45  
 
|இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம்.  
 
|இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 07.50  
+
| 07:50  
 
|இங்கே ஒரு ஒரு  parameterஐ அனுப்புகிறோம் எனில்.   
 
|இங்கே ஒரு ஒரு  parameterஐ அனுப்புகிறோம் எனில்.   
  
 
|-  
 
|-  
| 07.55  
+
| 07:55  
 
|4 ஐ நீக்குக.  
 
|4 ஐ நீக்குக.  
  
 
|-  
 
|-  
| 07.56  
+
| 07:56  
 
|Saveல் சொடுக்குக  
 
|Saveல் சொடுக்குக  
  
 
|-  
 
|-  
| 07.58  
+
| 07:58  
 
|terminalக்கு வருவோம்.  
 
|terminalக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 08.00  
+
| 08:00  
 
| compile செய்வோம்.  
 
| compile செய்வோம்.  
  
 
|-  
 
|-  
| 08.01  
+
| 08:01  
 
|வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம்.  
 
|வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம்.  
  
 
|-  
 
|-  
| 08.06  
+
| 08:06  
 
|too few arguments to function 'int add (int, int)'  
 
|too few arguments to function 'int add (int, int)'  
  
 
|-  
 
|-  
| 08.11  
+
| 08:11  
 
|நம் programக்கு வருவோம்.  
 
|நம் programக்கு வருவோம்.  
  
  
 
|-  
 
|-  
| 08.14  
+
| 08:14  
 
|இங்கே இரு  parameterகள் இருப்பதைக் காண்கிறோம்  
 
|இங்கே இரு  parameterகள் இருப்பதைக் காண்கிறோம்  
  
 
|-  
 
|-  
| 08.19  
+
| 08:19  
 
|int a மற்றும் int b.  
 
|int a மற்றும் int b.  
 
   
 
   
 
|-  
 
|-  
| 08.22  
+
| 08:22  
 
|இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம்.  
 
|இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம்.  
  
 
|-  
 
|-  
| 08.25  
+
| 08:25  
 
|அதனால் அது பிழையைத் தருகிறது.  
 
|அதனால் அது பிழையைத் தருகிறது.  
  
 
|-  
 
|-  
| 08.27  
+
| 08:27  
 
|பிழையை சரிசெய்வோம்.  
 
|பிழையை சரிசெய்வோம்.  
  
 
|-  
 
|-  
| 08.29  
+
| 08:29  
 
| 4 ஐ இடுவோம்.  
 
| 4 ஐ இடுவோம்.  
  
 
|-  
 
|-  
| 08.31  
+
| 08:31  
 
| Save ல் சொடுக்குக.  
 
| Save ல் சொடுக்குக.  
  
 
|-  
 
|-  
| 08.34  
+
| 08:34  
 
|terminalக்கு வருவோம்.  
 
|terminalக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 08.36  
+
| 08:36  
 
|மீண்டும் இயக்குவோம்.  
 
|மீண்டும் இயக்குவோம்.  
  
 
|-  
 
|-  
| 08.39  
+
| 08:39  
 
|ஆம் இது வேலைசெய்கிறது!  
 
|ஆம் இது வேலைசெய்கிறது!  
  
 
|-  
 
|-  
| 08.42  
+
| 08:42  
 
|நம்  slidesக்கு வருவோம்.  
 
|நம்  slidesக்கு வருவோம்.  
  
  
 
|-  
 
|-  
| 08.44  
+
| 08:44  
 
|சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது-  
 
|சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது-  
  
 
|-  
 
|-  
| 08.49  
+
| 08:49  
 
|Function  
 
|Function  
  
 
|-  
 
|-  
| 08.50  
+
| 08:50  
 
|functionன்  Syntax  
 
|functionன்  Syntax  
  
 
|-  
 
|-  
| 08.51  
+
| 08:51  
 
| arguments இல்லாமல் Function  
 
| arguments இல்லாமல் Function  
  
 
|-  
 
|-  
| 08.53  
+
| 08:53  
 
|எ.கா- void add()  
 
|எ.கா- void add()  
  
 
|-  
 
|-  
| 08.55  
+
| 08:55  
 
|arguments உடன் Function  
 
|arguments உடன் Function  
  
 
|-  
 
|-  
| 08.57  
+
| 08:57  
 
|எ.கா- int add(int a, int b)  
 
|எ.கா- int add(int a, int b)  
  
 
|-  
 
|-  
| 09.02  
+
| 09:02  
 
|பயிற்சியாக-  
 
|பயிற்சியாக-  
  
 
|-  
 
|-  
| 09.03  
+
| 09:03  
 
|ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு  program எழுதுக.  
 
|ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு  program எழுதுக.  
  
 
|-  
 
|-  
| 09.07  
+
| 09:07  
 
|இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க  
 
|இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க  
  
 
|-  
 
|-  
| 09.11  
+
| 09:11  
 
|Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  
 
|Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  
  
 
|-  
 
|-  
| 09.14  
+
| 09:14  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
  
 
|-  
 
|-  
| 09.18  
+
| 09:18  
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
  
 
|-  
 
|-  
| 09.24  
+
| 09:24  
 
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
  
 
|-  
 
|-  
| 09.28  
+
| 09:28  
 
| மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org  
 
| மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org  
  
 
|-  
 
|-  
|09.35  
+
|09:35  
 
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-  
 
|-  
| 09.47  
+
| 09:47  
 
|மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன  
 
|மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன  
  
 
|-  
 
|-  
| 09.52  
+
| 09:52  
 
|இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி
 
|இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Revision as of 10:50, 20 June 2014

Time Narration


00:01 C மற்றும் C++ ல் Functions குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00:09 function என்றால் என்ன
00:11 function ன் Syntax
00:13 return statement ன் முக்கியத்துவம்
00:16 இதை உதாரணங்களின் வழியே செய்யலாம்.
00:18 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00:22 இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00:25 Ubuntu இயங்குதளம் version 11.10
00:29 gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:35 functionகான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:39 function என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும்
00:45 ஒவ்வொரு program உம் ஒன்று அல்லது மேற்பட்ட functionகளை கொண்டிருக்கும்
00:49 இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும்
00:55 function க்கான syntax ஐ பார்ப்போம்
00:59 function' திருப்பும் data வகையை ret-type வரையறுக்கிறது
01:05 fun_name... function ன் பெயரை வரையறுக்கிறது
01:09 parameters என்பது variable ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல்
01:14 காலி parameter list ஐயும் குறிப்பிடலாம்
01:18 இது arguments இல்லாத functions எனப்படும்
01:21 இது arguments உள்ள functions எனப்படும்
01:26 void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம்
01:29 ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன்
01:32 அதை திறப்போம்
01:35 நம் filename function என்பதை கவனிக்கவும்.
01:38 file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன்.
01:43 code ஐ விளக்குகிறேன்.


01:45 இது நம் header file
01:47 எந்த function உம் பயன்படுத்தும் முன் define செய்யப்பட வேண்டும்
01:51 இங்கே add என்ற function ஐ define செய்துள்ளோம்
01:54 add functionக்கு arguments இல்லை என்பதை கவனிக்கவும்
01:58 return type... void ஆகும்
02:01 இரண்டு வகை functions உள்ளன
02:03 User-defined அது நம் add function
02:06 Pr-defined அது printf மற்றும் main function
02:12 இங்கே a மற்றும் b க்கு 2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம்
02:19 இங்கே ஒரு variable c ஐ declare செய்துள்ளோம்
02:21 பின் a மற்றும் b மதிப்புகளை கூட்டுகிறோம்
02:24 தீர்வு c ல் சேமிக்கப்படுகிறது
02:27 பின் தீர்வை அச்சிடுகிறோம்
02:29 இது நம் main function
02:32 இங்கே add function ஐ call செய்கிறோம்
02:34 இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும்
02:39 Save ஐ சொடுக்கவும்
02:42 program ஐ இயக்குவோம்
02:45 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
02:53 compile செய்ய எழுதுக

'gcc function.c -o fun

03:00 இயக்க எழுதுக

./fun

03:05 நாம் காணும் வெளியீடு Sum of a and b is 5
03:10 program க்கு திரும்புவோம்
03:13 Functions... parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும்
03:20 அதே உதாரணத்தை arguments உடன் பார்க்கலாம்
03:23 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
03:27 எழுதுக int add(int a, int b)
03:32 இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம்
03:36 int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments
03:41 இதை நீக்குவோம்
03:42 இங்கே a மற்றும் b ஐ initialize செய்ய தேவையில்லை
03:46 printf statement ஐ நீக்குவோம்
03:49 எழுதுக int main()
03:52 variable sumஐ இங்கே declare செய்யலாம்.
03:54 எழுதுக int sum;


03:57 பின் எழுதுக sum = add(5,4);


04:03 இங்கே add functionஐ call செய்கிறோம்.
04:05 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம்.
04:10 5 a ல் சேமிக்கப்படும். 4 b ல் சேமிக்கப்படும்.
04:14 பின் கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும்.
04:18 இப்போது தீர்வை அச்சடிப்போம்.
04:20 அதற்கு இங்கே எழுதுக
04:21 printf(“Sum is %d\n”,sum);
04:27 மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக.
04:32 எழுதுக return 0;
04:36 ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும்.


04:41 Save ல் சொடுக்குக
04:43 program ஐ இயக்கலாம்.
04:45 நம் terminalக்கு வருவோம்.
04:48 முன்புபோல program ஐ compile செய்வோம்.
04:50 இயக்குவோம்.
04:52 Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது
04:57 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்.
05:02 நம் programக்கு வருவோம்.
05:04 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.


05:07 முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.
05:12 இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும்.
05:18 Saveல் சொடுக்குக.
05:19 முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம்


05:24 இங்கே using statement ஐ சேர்ப்போம்.
05:28 function declaration C++லும் அதேதான்.
05:32 எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை.
05:37 C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம்.
05:48 இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை.


05:52 comma ஐ நீக்குக.
05:54 இப்போது , இரு opening angle brackets ஐ இடவும்
05:58 sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும்.
06:03 இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக.
06:07 closing bracketஐ நீக்குக.
06:09 Save ல் சொடுக்குக.
06:11 program ஐ compile செய்வோம்.
06:14 terminalக்கு திரும்புவோம்.
06:16 எழுதுக g++ function dot cpp hyphen o fun1


06:23 இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை.


06:31 Enter ஐ அழுத்துக.
06:34 எழுதுக ./fun1


06:38 Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது
06:42 இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம்.
06:47 4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில்.
06:51 மீதி code அவ்வாறே இருக்கட்டும்.
06:55 Save ல் சொடுக்குக.
06:58 program ஐ compile செய்வோம்.
07:02 வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம்.
07:06 x was not declared in this scope.
07:09 ஏனெனில் x ஒரு character variable.
07:13 இது எங்கும் declare செய்யப்படவில்லை.
07:15 நம் add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது.
07:21 எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை.
07:25 இப்போது நம் programக்கு வருவோம்.
07:27 பிழையை சரிசெய்வோம்.
07:30 வரி 10 ல் 4 ஐ இடுவோம்.
07:32 Save ல் சொடுக்குக.
07:35 மீண்டும் இயக்கலாம்.
07:37 promptஐ துடைப்போம்.
07:40 முன்புபோல program ஐ Compile செய்வோம்.
07:42 ஆம் இது வேலைசெய்கிறது.
07:45 இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம்.
07:50 இங்கே ஒரு ஒரு parameterஐ அனுப்புகிறோம் எனில்.
07:55 4 ஐ நீக்குக.
07:56 Saveல் சொடுக்குக
07:58 terminalக்கு வருவோம்.
08:00 compile செய்வோம்.
08:01 வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம்.
08:06 too few arguments to function 'int add (int, int)'
08:11 நம் programக்கு வருவோம்.


08:14 இங்கே இரு parameterகள் இருப்பதைக் காண்கிறோம்
08:19 int a மற்றும் int b.
08:22 இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம்.
08:25 அதனால் அது பிழையைத் தருகிறது.
08:27 பிழையை சரிசெய்வோம்.
08:29 4 ஐ இடுவோம்.
08:31 Save ல் சொடுக்குக.
08:34 terminalக்கு வருவோம்.
08:36 மீண்டும் இயக்குவோம்.
08:39 ஆம் இது வேலைசெய்கிறது!
08:42 நம் slidesக்கு வருவோம்.


08:44 சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது-
08:49 Function
08:50 functionன் Syntax
08:51 arguments இல்லாமல் Function
08:53 எ.கா- void add()
08:55 arguments உடன் Function
08:57 எ.கா- int add(int a, int b)
09:02 பயிற்சியாக-
09:03 ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு program எழுதுக.
09:07 இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க
09:11 Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
09:14 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09:18 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:24 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:28 மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
09:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09:47 மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன
09:52 இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst