Difference between revisions of "Scilab/C2/Scripts-and-Functions/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 | Scripts மற்றும் Functions with Scilab குறித்த spoken tutorial க்கு நல்வ…') |
|||
Line 8: | Line 8: | ||
|- | |- | ||
| 00.01 | | 00.01 | ||
− | | | + | | Scriptகள் மற்றும் Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
|- | |- | ||
| 00.06 | | 00.06 | ||
− | | Scilab இல் file | + | | Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம். |
|- | |- | ||
| 00.12 | | 00.12 | ||
− | |பல command களை | + | |பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும். |
|- | |- | ||
| 00.21 | | 00.21 | ||
− | |இவை SCRIPT | + | |இவை SCRIPT fileகள் எனப்படும். |
|- | |- | ||
| 00.24 | | 00.24 | ||
− | |அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை | + | |அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம். |
|- | |- | ||
Line 32: | Line 32: | ||
|- | |- | ||
| 00.42 | | 00.42 | ||
− | | .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function | + | | .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or..... user defined functionகள் |
|- | |- | ||
| 00.51 | | 00.51 | ||
− | |இந்த பைல்களை | + | |இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை. |
|- | |- | ||
| 01.00 | | 01.00 | ||
− | | மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined | + | | மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functionகள் ஆகியன இருக்கலாம் |
|- | |- | ||
| 01.08 | | 01.08 | ||
− | | extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது | + | | extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம். |
|- | |- | ||
Line 52: | Line 52: | ||
|- | |- | ||
|01.27 | |01.27 | ||
− | |command prompt இல் pwd command ஐ டைப் செய்து | + | |command prompt இல் pwd command ஐ டைப் செய்து நடப்பு directory ஐ அடையாளம் காண்போம். |
|- | |- | ||
| 01.35 | | 01.35 | ||
− | |scilab console window வின் Task bar க்குச் சென்று | + | |scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும். |
|- | |- | ||
| 01.49 | | 01.49 | ||
− | | ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce | + | | ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன். |
|- | |- | ||
Line 68: | Line 68: | ||
|- | |- | ||
| 02.10 | | 02.10 | ||
− | | புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு | + | | புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம். |
|- | |- | ||
| 02.20 | | 02.20 | ||
− | | scilab | + | | scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க. |
|- | |- | ||
|02.29 | |02.29 | ||
|இது file ஐscilab console இல் ஏற்றும். | |இது file ஐscilab console இல் ஏற்றும். | ||
+ | |||
|- | |- | ||
|02.34 | |02.34 | ||
− | |console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல | + | |console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல வெளியீட்டைத் தருகிறது: |
|- | |- | ||
|02.43 | |02.43 | ||
− | |அதில் | + | |அதில் commandகள் மற்றும் அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம் |
|- | |- | ||
Line 95: | Line 96: | ||
|- | |- | ||
| 03.02 | | 03.02 | ||
− | | மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் | + | | மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் இயக்கலாம்: |
|- | |- | ||
| 03.12 | | 03.12 | ||
− | | exec | + | | exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும் |
|- | |- | ||
| 03.31 | | 03.31 | ||
− | |exec function மூலம் கிடைத்த | + | |exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது. |
|- | |- | ||
| 03.37 | | 03.37 | ||
− | | இப்போது | + | | இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்: |
|- | |- | ||
Line 127: | Line 128: | ||
|- | |- | ||
| 04.08 | | 04.08 | ||
− | |இவற்றில் degrees | + | |இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும் radians ... உள்ளீட்டு parameter |
|- | |- | ||
Line 147: | Line 148: | ||
|- | |- | ||
| 04.47 | | 04.47 | ||
− | | function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல | + | | function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம். |
|- | |- | ||
| 04.56 | | 04.56 | ||
− | | percent | + | | percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள். |
|- | |- | ||
| 05.02 | | 05.02 | ||
− | |இப்போது | + | |இப்போது %pi/2 ன் radians2degrees மற்றும் (%pi/4) ன் radians2degrees க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம். |
|- | |- | ||
| 05.17 | | 05.17 | ||
− | |percent pi/2 | + | | radians2degrees percent pi/2 .... மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4) |
|- | |- | ||
| 05.28 | | 05.28 | ||
− | |இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட | + | |இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function. |
|- | |- | ||
| 05.33 | | 05.33 | ||
− | |இந்த function polar | + | |இந்த function polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது |
|- | |- | ||
Line 175: | Line 176: | ||
|- | |- | ||
| 05.51 | | 05.51 | ||
− | |function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன | + | |function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம் உள்ளீட்டு parameterகள் |
|- | |- | ||
Line 183: | Line 184: | ||
|- | |- | ||
| 06.21 | | 06.21 | ||
− | | function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு | + | | function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை |
|- | |- | ||
Line 195: | Line 196: | ||
|- | |- | ||
| 06.44 | | 06.44 | ||
− | | இப்போது நாம் சொல்வது x1 comma y1 | + | | இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்... equal to function பெயர் polar2rect அடைப்புகளில் r comma theta. Enter ஐ அழுத்தவும் |
|- | |- | ||
| 07.25 | | 07.25 | ||
− | | x1 மற்றும் y1 இன் | + | | x1 மற்றும் y1 இன் மதிப்புகளைக் காணலாம். |
|- | |- | ||
Line 207: | Line 208: | ||
|- | |- | ||
| 07.38 | | 07.38 | ||
− | |நாம் நினைவில் இருத்த வேண்டியது | + | |நாம் நினைவில் இருத்த வேண்டியது முன்னிருப்பாக function இல் define செய்த variableகள் அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும். |
|- | |- | ||
| 07.55 | | 07.55 | ||
− | |இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable | + | |இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம். |
|- | |- | ||
| 08.05 | | 08.05 | ||
− | |global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த | + | |global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா. |
+ | |||
|- | |- | ||
| 08.10 | | 08.10 | ||
− | | global | + | | global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க. |
|- | |- | ||
| 08.18 | | 08.18 | ||
− | |எந்த ஒரு variable ஐயும் function இனுள் | + | |எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும். |
|- | |- | ||
| 08.26 | | 08.26 | ||
− | |ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) | + | |ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம். |
|- | |- | ||
| 08.34 | | 08.34 | ||
− | |மேலும் இதை disp | + | |மேலும் இதை disp statementகளுக்கு சோதிக்கலாம் |
|- | |- | ||
| 08.38 | | 08.38 | ||
− | |Inline | + | |Inline Functionகள்: |
|- | |- | ||
| 08.39 | | 08.39 | ||
− | | | + | |Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும் வெளியீடு மற்றும் local variableகள் உண்டு. |
|- | |- | ||
Line 246: | Line 248: | ||
|- | |- | ||
| 08.53 | | 08.53 | ||
− | |Scilab , in-line | + | |Scilab , in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும் |
|- | |- | ||
Line 254: | Line 256: | ||
|- | |- | ||
| 09.07 | | 09.07 | ||
− | |இது இரண்டு string | + | |இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும். |
|- | |- | ||
| 09.10 | | 09.10 | ||
− | |முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் | + | |முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள். |
|- | |- | ||
Line 270: | Line 272: | ||
|- | |- | ||
| 09.34 | | 09.34 | ||
− | |இந்த கருதுகோளை | + | |இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்: |
|- | |- | ||
Line 278: | Line 280: | ||
|- | |- | ||
| 09.51 | | 09.51 | ||
− | | editor window வை | + | | editor window வை மறு அளவாக்குகிறேன். |
|- | |- | ||
| 09.57 | | 09.57 | ||
− | |முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் | + | |முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statementகளை define செய்கிறது |
|- | |- | ||
| 10.13 | | 10.13 | ||
− | |இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians | + | |இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians அடைப்புகளில் 90 மற்றும் degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம். |
|- | |- | ||
| 10.54 | | 10.54 | ||
− | | function அழைக்க வேண்டியது மற்ற | + | | function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்! |
|- | |- | ||
| 11.00 | | 11.00 | ||
|இதுவே ஒரு function இன் "recursive" calling. | |இதுவே ஒரு function இன் "recursive" calling. | ||
− | |||
|- | |- | ||
Line 303: | Line 304: | ||
|- | |- | ||
| 11.10 | | 11.10 | ||
− | |Scilab இல் file | + | |Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்: |
|- | |- | ||
| 11.14 | | 11.14 | ||
− | |முன் சொன்னது போல SCILAB இரண்டு file | + | |முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format. |
|- | |- | ||
| 11.23 | | 11.23 | ||
− | | .sce file extension உள்ள file கள் script | + | | .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன |
|- | |- | ||
| 11.35 | | 11.35 | ||
− | |அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment | + | |அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு. மேலும் script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும். |
|- | |- | ||
| 11.52 | | 11.52 | ||
− | | .sci file extension உடன் உள்ளவை function | + | | .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும். |
|- | |- | ||
| 12.00 | | 12.00 | ||
− | |ஒரு sci file இல் பல function | + | |ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள் இருக்கலாம். |
|- | |- | ||
| 12.20 | | 12.20 | ||
− | |இத்துடன் | + | |இத்துடன் Scilab ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
|- | |- | ||
| 12.25 | | 12.25 | ||
− | |Scilab இல் உள்ள இன்னும் பல | + | |Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். |
|- | |- | ||
| 12.31 | | 12.31 | ||
− | |ஆகவே Scilab | + | |ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள். |
|- | |- | ||
| 12.33 | | 12.33 | ||
− | |இந்த spoken tutorial, Free and Open Source Software in Science | + | |இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
|- | |- | ||
Line 348: | Line 349: | ||
|- | |- | ||
| 12.50 | | 12.50 | ||
− | | | + | | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | + | ||
|- | |- | ||
Line 357: | Line 357: | ||
|- | |- | ||
| 13.06 | | 13.06 | ||
− | | | + | || இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
− | + | ||
− | | | + | |
− | + | ||
− | + |
Revision as of 22:56, 9 June 2014
Time | Narration
|
00.01 | Scriptகள் மற்றும் Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.06 | Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம். |
00.12 | பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும். |
00.21 | இவை SCRIPT fileகள் எனப்படும். |
00.24 | அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம். |
00.34 | இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci |
00.42 | .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or..... user defined functionகள் |
00.51 | இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை. |
01.00 | மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functionகள் ஆகியன இருக்கலாம் |
01.08 | extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம். |
01.21 | Scilab Console window ஐ கணினியில் திறப்போம். |
01.27 | command prompt இல் pwd command ஐ டைப் செய்து நடப்பு directory ஐ அடையாளம் காண்போம். |
01.35 | scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும். |
01.49 | ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன். |
02.03 | helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன். |
02.10 | புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம். |
02.20 | scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க. |
02.29 | இது file ஐscilab console இல் ஏற்றும். |
02.34 | console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல வெளியீட்டைத் தருகிறது: |
02.43 | அதில் commandகள் மற்றும் அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம் |
02.49 | இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம். |
02.55 | editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும் |
03.02 | மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் இயக்கலாம்: |
03.12 | exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும் |
03.31 | exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது. |
03.37 | இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்: |
03.39 | function definition துவங்குவது keyword ஆன function உடன்; முடிவது keyword ஆன endfunction உடன். |
03.46 | scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன். |
03.57 | அதை திறக்கிறேன் |
04.03 | பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது. |
04.08 | இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும் radians ... உள்ளீட்டு parameter |
04.21 | function இன் பெயர் radians2degrees. |
04.26 | இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன் |
04.40 | function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது |
04.44 | இதை exec command மூலமும் load செய்யலாம் |
04.47 | function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம். |
04.56 | percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள். |
05.02 | இப்போது %pi/2 ன் radians2degrees மற்றும் (%pi/4) ன் radians2degrees க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம். |
05.17 | radians2degrees percent pi/2 .... மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4) |
05.28 | இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function. |
05.33 | இந்த function polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது |
05.44 | நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன் |
05.51 | function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம் உள்ளீட்டு parameterகள் |
06.06 | இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம். |
06.21 | function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை |
06.31 | ஆகவே r = 2; |
06.37 | theta = 45 |
06.44 | இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்... equal to function பெயர் polar2rect அடைப்புகளில் r comma theta. Enter ஐ அழுத்தவும் |
07.25 | x1 மற்றும் y1 இன் மதிப்புகளைக் காணலாம். |
07.29 | Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம். |
07.38 | நாம் நினைவில் இருத்த வேண்டியது முன்னிருப்பாக function இல் define செய்த variableகள் அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும். |
07.55 | இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம். |
08.05 | global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா. |
08.10 | global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க. |
08.18 | எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும். |
08.26 | ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம். |
08.34 | மேலும் இதை disp statementகளுக்கு சோதிக்கலாம் |
08.38 | Inline Functionகள்: |
08.39 | Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும் வெளியீடு மற்றும் local variableகள் உண்டு. |
08.46 | ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது |
08.53 | Scilab , in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும் |
09.02 | இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம் |
09.07 | இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும். |
09.10 | முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள். |
09.19 | deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது. |
09.26 | ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை. |
09.34 | இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்: |
09.41 | inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன் |
09.51 | editor window வை மறு அளவாக்குகிறேன். |
09.57 | முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statementகளை define செய்கிறது |
10.13 | இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians அடைப்புகளில் 90 மற்றும் degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம். |
10.54 | function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்! |
11.00 | இதுவே ஒரு function இன் "recursive" calling. |
11.03 | உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும். |
11.10 | Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்: |
11.14 | முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format. |
11.23 | .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன |
11.35 | அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு. மேலும் script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும். |
11.52 | .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும். |
12.00 | ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள் இருக்கலாம். |
12.20 | இத்துடன் Scilab ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
12.25 | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். |
12.31 | ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்.
|
12.33 | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
12.40 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in |
12.50 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12.56 | மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro |
13.06 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |