Difference between revisions of "Scilab/C2/Conditional-Branching/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '3.40 {| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00.01 | | Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவ…') |
|||
Line 1: | Line 1: | ||
− | |||
− | |||
{| border=1 | {| border=1 | ||
|| ''Time''' | || ''Time''' | ||
Line 21: | Line 19: | ||
|00.09 | |00.09 | ||
− | | |இரண்டு வகை Conditional | + | | |இரண்டு வகை Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் "select-case conditional" construct. |
|- | |- | ||
Line 27: | Line 25: | ||
| 00.19 | | 00.19 | ||
− | | | கொடுத்த condition பூர்த்தியானால் ஒரு | + | | | கொடுத்த condition பூர்த்தியானால் statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது. |
|- | |- | ||
Line 39: | Line 37: | ||
| 00.27 | | 00.27 | ||
− | | |n | + | | |n equal to 42... if n equal to equal to 42... then.... disp.... the number is 42, if construct ன் end. |
|- | |- | ||
Line 45: | Line 43: | ||
|00.37 | |00.37 | ||
− | | | இங்கே ' | + | | | இங்கே 'equal to' என்ற assignment operator, variable n க்கு 42 ஐassign செய்கிறது. |
|- | |- | ||
| 00.43 | | 00.43 | ||
− | | | மேலும் ' | + | | | மேலும் 'equal to equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது. |
|- | |- | ||
Line 56: | Line 54: | ||
| 00.51 | | 00.51 | ||
− | | இந்த case n மற்றும் 42 | + | | இந்த case... n மற்றும் 42 தரும் விடை Boolean இல் உள்ளது. |
|- | |- | ||
Line 62: | Line 60: | ||
| 00.57 | | 00.57 | ||
− | | | இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma | + | | | இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை, |
|- | |- | ||
Line 68: | Line 66: | ||
| 01.01 | | 01.01 | ||
− | | | மேலும் ''then'' keyword உம் | + | | | மேலும் ''then'' keyword உம் கட்டாயமில்லை. |
|- | |- | ||
Line 86: | Line 84: | ||
| 01.11 | | 01.11 | ||
− | || script ஐ | + | || script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும் |
|- | |- | ||
Line 92: | Line 90: | ||
| 01.20 | | 01.20 | ||
− | | | இது வரை நாம் ஒரு condition | + | | | இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம். |
|- | |- | ||
Line 98: | Line 96: | ||
| 01.26 | | 01.26 | ||
− | || இப்போது ஒரு condition | + | || இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம். |
|- | |- | ||
Line 117: | Line 115: | ||
| 01.41 | | 01.41 | ||
− | || இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false | + | || இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false conditionக்கு 'else' ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்: |
|- | |- | ||
Line 129: | Line 127: | ||
| 02.03 | | 02.03 | ||
− | | | | + | | | வெளியீட்டைப் பார்க்கலாம் |
|- | |- | ||
Line 141: | Line 139: | ||
|02.09 | |02.09 | ||
− | || அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான | + | || அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான semicolonகள் மற்றும் commaகளுடன் எழுத இயலும். |
|- | |- | ||
Line 147: | Line 145: | ||
| 02.19 | | 02.19 | ||
− | | |இதை வெட்டி scilab console இல் ஒட்டி | + | | |இதை வெட்டி scilab console இல் ஒட்டி இயக்க enter ஐ அழுத்துகிறேன். |
|- | |- | ||
Line 177: | Line 175: | ||
|02.44 | |02.44 | ||
− | | ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் | + | | ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் caseகள் 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம். |
|- | |- | ||
Line 183: | Line 181: | ||
|02.59 | |02.59 | ||
− | | | + | | வெட்டி..., ஒட்டுகிறேன். enter செய்க |
|- | |- | ||
Line 189: | Line 187: | ||
| 03.06 | | 03.06 | ||
− | | | | + | | | வெளியீட்டைக் காணலாம் |
|- | |- | ||
Line 207: | Line 205: | ||
| 03.20 | | 03.20 | ||
− | | |Scilab இல் உள்ள இன்னும் பல | + | | |Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். |
|- | |- | ||
Line 213: | Line 211: | ||
|03.25 | |03.25 | ||
− | || Scilab | + | || Scilab இணைப்புகளை பார்த்திருங்கள் |
|- | |- | ||
Line 219: | Line 217: | ||
| 03.27 | | 03.27 | ||
− | || | + | || ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
+ | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
Line 231: | Line 230: | ||
| 03.38 | | 03.38 | ||
− | | | | + | | || இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
|} | |} |
Revision as of 13:16, 4 June 2014
Time' | Narration | |
00.01 | Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு | |
00.04 | இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும். | |
00.09 | இரண்டு வகை Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் "select-case conditional" construct. | |
00.19 | கொடுத்த condition பூர்த்தியானால் statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது. | |
00.24 | ஒரு உதாரணத்தை பார்க்கலாம் : | |
00.27 | n equal to 42... if n equal to equal to 42... then.... disp.... the number is 42, if construct ன் end. | |
00.37 | இங்கே 'equal to' என்ற assignment operator, variable n க்கு 42 ஐassign செய்கிறது. | |
00.43 | மேலும் 'equal to equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது. | |
00.51 | இந்த case... n மற்றும் 42 தரும் விடை Boolean இல் உள்ளது. | |
00.57 | இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை, | |
01.01 | மேலும் then keyword உம் கட்டாயமில்லை. | |
01.04 | அதை ஒரு comma அல்லது carriage returnஆல் மாற்றி அமைக்கலாம். | |
01.08 | end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது. | |
01.11 | script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும் | |
01.20 | இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம். | |
01.26 | இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம். | |
01.36 | இதை முறையே 'else' அல்லது 'elseif' keyword களால் செய்யலாம். | |
01.40 | செய்முறை இதோ
| |
01.41 | இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false conditionக்கு 'else' ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்: | |
01.55 | இதை வெட்டி scilab console இல் ஒட்டி enter ஐ அழுத்துகிறேன் | |
02.03 | வெளியீட்டைப் பார்க்கலாம் | |
02.05 | கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன. | |
02.09 | அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான semicolonகள் மற்றும் commaகளுடன் எழுத இயலும். | |
02.19 | இதை வெட்டி scilab console இல் ஒட்டி இயக்க enter ஐ அழுத்துகிறேன். | |
02.27 | select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது. | |
02.31 | ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான statement ஐ செயலாக்க வைக்கிறது. | |
02.38 | தேவையான அளவு கிளைகள் இருக்கலாம். | |
02.41 | இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். | |
02.44 | ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் caseகள் 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம். | |
02.59 | வெட்டி..., ஒட்டுகிறேன். enter செய்க | |
03.06 | வெளியீட்டைக் காணலாம் | |
03.09 | இத்துடன் Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. | |
03.14 | இந்த tutorial இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement. | |
03.20 | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். | |
03.25 | Scilab இணைப்புகளை பார்த்திருங்கள் | |
03.27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
03.35 | மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க. | |
03.38 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |