Difference between revisions of "Scilab/C2/Installing/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '|} {|Border=1 ! Visual Clue ! Narration |- | 00.01 | Windows operating system இல் Scilab ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial க்…') |
|||
Line 8: | Line 8: | ||
|- | |- | ||
| 00.01 | | 00.01 | ||
− | | Windows | + | | Windows இயங்கு தளத்தில் Scilab ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
|- | |- | ||
|00.07 | |00.07 | ||
− | | Scilab | + | | Scilab பதிப்பு 5.2 ஐ windows இயங்கு தளத்தில் நிறுவுகிறேன். |
|- | |- | ||
Line 18: | Line 18: | ||
| 00.13 | | 00.13 | ||
− | |இந்த செயல்முறை எல்லா Scilab | + | |இந்த செயல்முறை எல்லா Scilab பதிப்புகளுக்கும் மேலும் windows இயங்கு தளத்தின் எல்லாம் பதிப்புகளுக்கும் பொதுவானது. |
|- | |- | ||
Line 24: | Line 24: | ||
|00.20 | |00.20 | ||
− | | scilab ஐ scilab.org | + | | scilab ஐ scilab.org இணையத்தளத்திலிருந்து தரவிறக்கலாம் |
|- | |- | ||
Line 30: | Line 30: | ||
| 00.25 | | 00.25 | ||
− | | Products க்கு சென்று download ஐ தேர்ந்து | + | | Products க்கு சென்று download ஐ தேர்ந்து சொடுக்குக. |
|- | |- | ||
Line 36: | Line 36: | ||
| 00.31 | | 00.31 | ||
− | | Scroll | + | | கீழே Scroll செய்து windows பகுதியில் scilab 5.2 மீது சொடுக்கவும். |
Line 49: | Line 49: | ||
| 00.45 | | 00.45 | ||
− | | save file மீது சொடுக்க | + | | save file மீது சொடுக்க தரவிறக்கம் துவங்குகிறது. |
|- | |- | ||
Line 67: | Line 67: | ||
| 00.58 | | 00.58 | ||
− | | download | + | | download பக்கத்தில் நேரடியாக தரவிறக்க தொடுப்பும் உள்ளது. |
|- | |- | ||
Line 73: | Line 73: | ||
| 01.03 | | 01.03 | ||
− | | நிறுவலை துவக்கும் முன் உங்கள் கணினி | + | | நிறுவலை துவக்கும் முன் உங்கள் கணினி இணையத்திற்க்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்க. |
|- | |- | ||
Line 79: | Line 79: | ||
| 01.10 | | 01.10 | ||
− | | Intel Math Kernal Library ஐ | + | | Intel Math Kernal Library ஐ தரவிறக்கி நிறுவ அது தேவை. |
|- | |- | ||
Line 103: | Line 103: | ||
| 01.28 | | 01.28 | ||
− | | set up language English ஆக இருக்கட்டும். Ok ஐ சொடுக்கவும். | + | | set up language... English ஆக இருக்கட்டும். Ok ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
Line 127: | Line 127: | ||
|01.42 | |01.42 | ||
− | |scilab ஐ | + | |scilab ஐ நிறுவ கணினியில் இலக்கு folder ஐ தேர்க. |
|- | |- | ||
Line 169: | Line 169: | ||
| 01.58 | | 01.58 | ||
− | | | | + | | |இணைய இணைப்பை அனுமதிக்க Ok ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
Line 175: | Line 175: | ||
|02.03 | |02.03 | ||
− | | இது Scilab க்கான Intel Math Kernal Library ஐ | + | | இது Scilab க்கான Intel Math Kernal Library ஐ தரவிறக்குகிறது |
|- | |- | ||
Line 217: | Line 217: | ||
|03.03 | |03.03 | ||
− | | |Scilab குறித்து இன்னும் பல spoken | + | | |Scilab குறித்து இன்னும் பல spoken tutorialகள் உள்ளன. |
|- | |- | ||
Line 229: | Line 229: | ||
|03.12 | |03.12 | ||
− | ||இந்தியாவில் Scilab | + | ||இந்தியாவில் Scilab மீதான முயற்சி scilab.in இணைய தளத்தின் மூலம் நடக்கிறது |
|- | |- | ||
Line 241: | Line 241: | ||
|03.21 | |03.21 | ||
− | |அதில் ஒன்று Textbook | + | |அதில் ஒன்று Textbook திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது. |
|- | |- | ||
Line 247: | Line 247: | ||
| 03.28 | | 03.28 | ||
− | |இந்த link project ... | + | |இந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது. |
|- | |- | ||
Line 253: | Line 253: | ||
| 03.35 | | 03.35 | ||
− | | Scilab | + | | Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் உதவுகிறோம் |
|- | |- | ||
Line 259: | Line 259: | ||
|03.38 | |03.38 | ||
− | | | + | | அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன. |
|- | |- | ||
Line 265: | Line 265: | ||
| 03.44 | | 03.44 | ||
− | | | + | |அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். |
|- | |- | ||
Line 277: | Line 277: | ||
| 03.50 | | 03.50 | ||
− | | பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும். | + | | இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும். |
|- | |- | ||
Line 283: | Line 283: | ||
|03.54 | |03.54 | ||
− | | | + | |அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன. |
|- | |- | ||
Line 295: | Line 295: | ||
|04.03 | |04.03 | ||
− | |இந்த tutorial கள் | + | |இந்த tutorial கள் முற்றிலும் இலவசம். |
|- | |- | ||
Line 301: | Line 301: | ||
| 04.07 | | 04.07 | ||
− | |பல FOSS system | + | |பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம். |
|- | |- | ||
Line 307: | Line 307: | ||
| 04.11 | | 04.11 | ||
− | | | + | |இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும். |
|- | |- | ||
Line 313: | Line 313: | ||
| 04.14 | | 04.14 | ||
− | | | + | |உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம். |
|- | |- | ||
Line 325: | Line 325: | ||
|04.20 | |04.20 | ||
− | | | + | |மூல script களை எழுதுவது... |
|- | |- | ||
Line 350: | Line 350: | ||
| 04.33 | | 04.33 | ||
− | | | + | | இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது. |
|- | |- | ||
Line 356: | Line 356: | ||
| 04.36 | | 04.36 | ||
− | | | + | |spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது |
|- | |- | ||
Line 368: | Line 368: | ||
|04.47 | |04.47 | ||
− | | | + | | audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். |
|- | |- | ||
Line 374: | Line 374: | ||
| 04.55 | | 04.55 | ||
− | | | + | |இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம். |
|- | |- | ||
Line 380: | Line 380: | ||
|04.58 | |04.58 | ||
− | |இந்திய | + | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
+ | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
|- | |- | ||
Line 386: | Line 387: | ||
|05.07 | |05.07 | ||
− | | இந்த திட்டம் | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் |
Line 393: | Line 394: | ||
| 05.11 | | 05.11 | ||
− | | | + | | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + |
Revision as of 16:59, 2 June 2014
|}
Visual Clue | Narration |
---|---|
00.01 | Windows இயங்கு தளத்தில் Scilab ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00.07 | Scilab பதிப்பு 5.2 ஐ windows இயங்கு தளத்தில் நிறுவுகிறேன். |
00.13 | இந்த செயல்முறை எல்லா Scilab பதிப்புகளுக்கும் மேலும் windows இயங்கு தளத்தின் எல்லாம் பதிப்புகளுக்கும் பொதுவானது. |
00.20 | scilab ஐ scilab.org இணையத்தளத்திலிருந்து தரவிறக்கலாம் |
00.25 | Products க்கு சென்று download ஐ தேர்ந்து சொடுக்குக. |
00.31 | கீழே Scroll செய்து windows பகுதியில் scilab 5.2 மீது சொடுக்கவும்.
|
00.41 | இது exe file ஐ தரவிறக்க ஒரு dialog ஐ திறக்கிறது. |
00.45 | save file மீது சொடுக்க தரவிறக்கம் துவங்குகிறது. |
00.50 | அது சில நிமிடங்கள் எடுக்கும். நான் இதை minimize செய்கிறேன். |
00.54 | browser ஐ Minimize செய்கிறேன். |
00.58 | download பக்கத்தில் நேரடியாக தரவிறக்க தொடுப்பும் உள்ளது. |
01.03 | நிறுவலை துவக்கும் முன் உங்கள் கணினி இணையத்திற்க்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்க. |
01.10 | Intel Math Kernal Library ஐ தரவிறக்கி நிறுவ அது தேவை. |
01.16 | இதை minimize செய்கிறேன். |
01.18 | scilab setup file மீது இரட்டை சொடுக்க நிறுவல் துவங்குகிறது |
01.25 | Run ஐ சொடுக்கவும். |
01.28 | set up language... English ஆக இருக்கட்டும். Ok ஐ சொடுக்கவும். |
01.33 | இது Scilab setup wizard ஐ துவக்கும் |
01.37 | தொடர Next ஐ சொடுக்கவும். |
01.39 | license agreement ஐ ஒத்துக்கொள்ள Next ஐ சொடுக்கவும். |
01.42 | scilab ஐ நிறுவ கணினியில் இலக்கு folder ஐ தேர்க. |
01.47 | Next ஐ சொடுக்கவும். |
01.48 | full Installation ஐ செய்யலாம் |
01.50 | Next ஐ சொடுக்கவும். |
01.52 | Next. |
01.53 | Next. |
01.55 | Install ஐ சொடுக்கவும். |
01.58 | இணைய இணைப்பை அனுமதிக்க Ok ஐ சொடுக்கவும். |
02.03 | இது Scilab க்கான Intel Math Kernal Library ஐ தரவிறக்குகிறது |
02.11 | இதற்கு கொஞ்ச நேரமாகும். |
02.20 | Intel Math Kernal Library தரவிறக்கம் முடிந்து scilab நிறுவல் துவங்கிவிட்டது. |
02.28 | இதற்கு கொஞ்ச நேரமாகும். |
02.46 | scilab நிறுவல் முழுமையாயிற்று. "Finish" ஐ சொடுக்கவும். |
02.51 | இது உங்கள் கணினியில் Scilab 5.2 ஐ துவக்குகிறது. |
03.00 | இதை மூடுகிறேன். |
03.03 | Scilab குறித்து இன்னும் பல spoken tutorialகள் உள்ளன. |
03.08 | அவற்றின் பட்டியல் இதோ... |
03.12 | இந்தியாவில் Scilab மீதான முயற்சி scilab.in இணைய தளத்தின் மூலம் நடக்கிறது |
03.18 | பல சுவாரசியமான திட்டங்கள் நடை பெறுகின்றன. |
03.21 | அதில் ஒன்று Textbook திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது. |
03.28 | இந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது. |
03.35 | Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் உதவுகிறோம் |
03.38 | அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன. |
03.44 | அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். |
03.47 | spoken tutorial களுக்கு திரும்பலாம் |
03.50 | இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும். |
03.54 | அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன. |
03.58 | இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும். |
04.03 | இந்த tutorial கள் முற்றிலும் இலவசம். |
04.07 | பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம். |
04.11 | இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும். |
04.14 | உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம். |
04.17 | மென்பொருளுக்கு outline எழுதுவது... |
04.20 | மூல script களை எழுதுவது... |
04.22 | spoken tutorial ஐ பதிவு செய்வது.
|
04.25 | script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது. |
04.28 | அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது. |
04.33 | இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது. |
04.36 | spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது |
04.42 | Spoken tutorial களில் தாக்கத்தை ஆய்வு செய்வது. |
04.47 | audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். |
04.55 | இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம். |
04.58 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05.07 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
|
05.11 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |