Difference between revisions of "Digital-Divide/D0/Pre-Natal-Health-Care/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 | '''Visual Cue''' | '''Narration''' |- | 00:06 | “வாழ்த்துக்கள். உட்காருங்கள்.” |- | 00:10 |“அனி…') |
|||
Line 129: | Line 129: | ||
|- | |- | ||
| 01.56 | | 01.56 | ||
− | | | + | | “கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் நடக்க முயற்சிக்க வேண்டும். |
|- | |- | ||
Line 205: | Line 205: | ||
|- | |- | ||
| 03.16 | | 03.16 | ||
− | |கர்ப்பத்தின் போது நல்ல சுகாதாரத்தை பேணுவதால் | + | |கர்ப்பத்தின் போது நல்ல சுகாதாரத்தை பேணுவதால் உங்களால் பெருமையடைகிறேன். |
|- | |- |
Revision as of 14:12, 29 May 2014
Visual Cue | Narration |
00:06 | “வாழ்த்துக்கள். உட்காருங்கள்.” |
00:10 | “அனிதா, கடைசியாக எப்போது என்னை சந்தித்தீர்கள்?” |
00:12 | கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு. |
00:15 | இப்போது, இது எனக்கு நான்காவது மாதம். |
00:19 | “கர்ப்ப காலத்தில் முறையான பரிசோதனைகள் அவசியம்.” |
00:23 | கர்ப்ப காலத்தின் போது பரிசோதனைகள் செய்வது முக்கியமான உடல்நல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். |
00:29 | கர்ப்ப காலத்தின் போது பிரச்சனைகளை குறைக்க இது உதவும். |
00:33 | “கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும் கடைசி மாதத்தில் வாராவாரமும் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.” |
00:41 | “ பரிசோதனைகள் கீழ்காணும் தகவல்களைத் தரும் |
00.43 | தாயின் மனரீதியான மாற்றங்கள், |
00.46 | கர்ப்ப காலத்திற்கு தேவையான சத்துணவு |
00.48 | விட்டமின்கள் மற்றும் |
00.50 | உடல் ரீதியான மாற்றங்கள். |
00.52 | “இது எனக்கு முதல் முறை. இவை அனைத்தும் எனக்கு புதியது. |
00.55 | என்னையும் குழந்தையும் முறையாக பார்த்துக்கொள்ள அறிவுரை கூறுங்கள்.” |
01.00 | கர்ப்ப காலத்தில் உடல்நலம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
01:04 | இதில் கர்ப்ப காலத்தின் போது தாயின் உடல் நலம் குறித்து காண்போம். |
01:10 | முதலில் மிக முக்கியமானது தாயின் உடல்நலம் ஆகும். |
01:14 | எனவே இரும்பு சத்து குறைப்பாட்டை தடுப்பது மிக முக்கியமானது. |
01:18 | கர்ப்ப காலத்தின் போது பெண்கள் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். |
01.23 | “கர்ப்ப காலத்தின் போது, உடலில் ரத்த தேவை அதிகரிக்கிறது. |
01.27 | உடலின் கூடுதலான ரத்த தேவைக்கு ஹீமோக்ளோபினை உருவாக்க அதிகமான இரும்பு சத்து தேவைப்படுகிறது. |
01.34 | எனவே பின்வரும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் |
01:38 | பச்சை காய்கறிகள், |
01.40 | முட்டை மஞ்சள் கரு, |
01.41 | உலர்ந்த பழங்கள், |
01.42 | பீன்ஸ் மற்றும் |
01.43 | இரும்பு சத்து நிறைந்த தானியங்கள்” |
01.46 | “அறுவை சிகிச்சை பிரசவம் பின்வரும் ஆபத்துகளை கொண்டது |
01.50 | வெட்டு காயம் உள்ள இடத்தில் நோய்தொற்று |
01.52 | ரத்த சோகைக்கு காரணமாகும் இரத்த போக்கு. |
01.56 | “கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் நடக்க முயற்சிக்க வேண்டும். |
01.59 | முறையான உடல்நல பாதுகாப்பு மற்றும் சத்தாண உணவுகள் மூலம் இது சாத்தியமாகும். |
02.04 | உடலின் ஆற்றல் நிலையை அதிகரிக்க நல்ல உடற்பயிற்சி அவசியம். |
02.09 | உடற்பயிற்சி முதுகு பிரச்சனையை குறைக்கிறது மலச்சிக்கலை குறைக்கிறது மனஅழுத்தத்தை குறைக்கிறது.” |
02.16 | “இந்த இயந்திரம் என்ன செய்கிறது?” |
02.18 | இது சோனோக்ராபி இயந்திரம் |
02.20 | இது குழந்தையின் உடல்நலம் மற்றும் வளர்ச்சியை கண்காணிக்க உதவுகிறது” |
02.25 | “அனிதா, கீழே படுத்துக்கொள்ளுங்கள் சோனோக்ராபியின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது” |
02.30 | “கர்ப்பத்தின் இருபதாவது வாரத்தில் பொதுவாக சோனோக்ராபி செய்யப்படுகிறது. |
02.36 | நஞ்சுக்கொடி ஆரோக்கியமாக உள்ளதா, கருப்பையின் உள்ளே குழந்தையின் வளர்ச்சிய சரியாக உள்ளதா என கண்டுபிடிக்கவும் இது பயன்படுகிறது |
02.43 | “குழந்தையின் எடை குறைவு போன்ற முக்கியமான பிரச்சனைகளை கண்டுபிடுக்க இது உதவுகிறது. |
02.48 | ஒரு பெரிய அளவிற்கு கருச்சிதைவையும் தடுக்க இது உதவுகிறது. |
02.54 | “கர்ப்ப காலத்தின் போது முறையான சுகாதார பாதுகாப்பிற்கு பின்வருவன முக்கியமானவை- ” |
02.58 | முறையான பரிசோதனைகள் |
03.00 | சோனோக்ராபியின் முக்கியத்துவம் |
03.02 | இரும்பு சத்து குறைப்பாட்டை தடுத்தல் & நல்ல ஊட்டச்சத்து |
03.05 | அறுவைசிகிச்சை பிரசவம் பற்றி தகவல் |
03.07 | உடற்பயிற்சியின் முக்கியத்துவம் |
03.09 | “டாக்டர் பல தகவல்களை கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றுவோம்.” |
03.16 | கர்ப்பத்தின் போது நல்ல சுகாதாரத்தை பேணுவதால் உங்களால் பெருமையடைகிறேன். |
03.20 | இதனால் குழந்தையும் தாயும் நலமுடன் சந்தோஷமாக இருப்பர் |
03.24 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. கர்ப்ப காலத்தில் சத்தான உணவை உட்கொள்ளவும் நன்றாக கவனித்துக்கொள்ளவும் நினைவுகொள்க. |
03.32 | இந்த டுடோரியலை கேட்டதற்கு நன்றி. |
03.35 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
03.38 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
03.40 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
03.45 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
03.49 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
03.53 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
04.00 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
04.05 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
04.11 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் |
04.16 | இந்த டுடோரியலுக்கு வீடியோ செளரப் காட்கில் மற்றும் ஆர்த்தி |
04.21 | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |